Making Robot Hand Mango Plucker | இனி இத வச்சு🤔மாங்காய் பறிக்கலாம் | Mr.village vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 18 чер 2022
  • Making Robot Hand Mango Plucker | இனி இத வச்சு மாங்காய் பறிக்கலாம் | Mr.village vaathi
    #mango #hunting #villagevaathi
    In this video making robot hand mango plucker tool using waste water Bottle.
    Gas torch Amazon Link : amzn.to/3TEYvra
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 888

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 роки тому +142

    வீணாகப் போகும் பொருட்களை வைத்து நீங்கள் கண்டுபிடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் அறிவுத்திறன் வளர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 2 роки тому +106

    பக்கத்து வீட்டு மாங்காயை யாருக்கும் தெரியாமல் பறிக்க நல்ல சாதனம் நன்றி ராஜா.

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 2 роки тому +28

    Bro neenga oru village vignyani...sooperb invention 🔥🔥

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d 2 роки тому +76

    நம்ம ஊர் விஞ்ஞானி சூப்பர் அபாரம் இன்னும் பல கண்டு பிடிப்பு தொடரவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி 🙏👍

    • @antonykawaskar1614
      @antonykawaskar1614 2 роки тому

      Excellent brother

    • @thangakodip3726
      @thangakodip3726 2 роки тому

      Lĺĺllĺĺllllĺĺĺlĺĺĺlĺĺllllĺĺĺĺllĺllllllĺlĺĺllllllllllllĺĺĺĺĺlllllllllllĺĺĺllĺllĺĺlĺllĺlllllllĺĺĺĺllllĺĺĺĺĺĺllllĺĺlĺllĺĺlllllllĺĺlllĺlĺlĺĺĺllllĺĺĺĺĺĺllllĺĺllĺĺĺllllĺĺĺllĺllĺlĺlĺlllĺĺĺlllllĺllĺllllllĺĺĺlllĺllĺllllllllĺlllĺĺllllllĺllllllllllĺĺĺlĺllĺlĺlĺlĺĺlĺĺllĺllllĺĺĺĺĺllĺllllĺĺĺlĺlĺĺĺĺĺĺllĺlĺlĺĺĺĺlĺĺĺlĺĺlllllĺĺĺĺĺlĺĺlĺĺlĺĺll

    • @srisri-ty3il
      @srisri-ty3il 2 роки тому

      @@antonykawaskar1614 aàa

  • @savithrigovindharajan5163
    @savithrigovindharajan5163 2 роки тому +28

    மிகச்சிறந்த அறிவு 👏🙌

  • @velanvelan435
    @velanvelan435 2 роки тому +42

    உங்கள் கண்டுபிடிப்புகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @malcolmlazarus2932
      @malcolmlazarus2932 2 роки тому +1

      🌹❤

    • @trichyboys2667
      @trichyboys2667 2 роки тому +1

      Adhu avar kandupidippu illa news channel paruka north indian oruthar kandu pidipar

    • @wellingtonwj9462
      @wellingtonwj9462 2 роки тому

      அருமையான கண்டுபிடிப்பு

    • @wellingtonwj9462
      @wellingtonwj9462 2 роки тому

      அருமையான கண்டுபுடிப்பு

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +9

    Vera level
    வெறித்தனம்மான video

  • @Subbu1811
    @Subbu1811 2 роки тому +21

    Brother, Please start in a medium scale and distribute to all over India. All the best for your invention.

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 роки тому +52

    Very nice innovative idea!
    Cheers!

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3zt 2 роки тому +3

    நீங்கள் ஒரு இளம் விஞ்ஞானி இது போன்ற எளிமையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வழங்குங்கள் வாழ்க வளமுடன் மூத்த சகோதரர் சிவசங்கரன்

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 2 роки тому +2

    சகோ🙏🏻 சூப்பர் சூப்பர் நல்ல முயற்சி அருமையான பதிவு 👋👋 தொடரட்டும் உங்கள் சாதனை பயணம் 💯💯💯👌👌👌🙏🏻👋👋👍🏻

  • @rajappaiyer2594
    @rajappaiyer2594 2 роки тому +14

    I have been using the same type of method without string. This idea is super only problem is the length of the pipe is restricted to the maximum length of 9 feet.

  • @m.kesavahcpm3513
    @m.kesavahcpm3513 2 роки тому +5

    சூப்பர் உங்க வீடியோ எல்லாம்❤❤😊

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 2 роки тому +4

    👍👍👍👍👍நல்ல உபாயம் தான் ஆனால் வீட்டு உபயோக ( ஓரிரு) மாங்காய் பறிக்க மட்டுமே பயன்படுமெயன்றி தோப்புகளுக்கு பயன்படாது
    அது மட்டுமல்லாது சீக்கிரம் பழுதடைந்து விடும்.

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 роки тому +4

    Fantastic. Great talented. Innovation 💡. Fantastic. Very clever 👏 👌 😀

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துக்கள் அருமை அருமையான ஒரு கண்டுபிடிப்புகள்👏👏👏🏆🏆🏆👑👑👑🌹🌹🌹👌👌👌

  • @ako4761
    @ako4761 2 роки тому +10

    அருமை அருமை அருமை புரட்சி வணக்கம்...

  • @HarishHarish-nm7fn
    @HarishHarish-nm7fn 2 роки тому +9

    Bro amazing vera level

  • @jayaramankailasam2449
    @jayaramankailasam2449 2 роки тому +1

    அருமையான முயற்சி வாழ்த்துகள் அண்ணா

  • @SaravananB-lp7cb
    @SaravananB-lp7cb 2 роки тому +7

    Good innovation you might add a tension spring to each fingers so that it holds still and grab tight.

  • @kanikuttyfun
    @kanikuttyfun 2 роки тому +1

    super, excellent , amazing , mindblowing, awesome, veralevel ,fantastic, semma, arpudham, abaaram, verithanam, ethananaala yeanga erundheenga, sollunga bombayla neenga yeanna panneetu erundheenga eppadiyeallam yaarum kalaaika koodadhu avaru pannadhu nallathan eruku

  • @farah2kkid
    @farah2kkid 2 роки тому +3

    Super bro 😄 vara laval

  • @mr.krishnawarning8865
    @mr.krishnawarning8865 2 роки тому +5

    Bro coconut parikura equipment ready pannunga bro

  • @anandankavi394
    @anandankavi394 Рік тому +1

    சூப்பர் அண்ணா உங்க திறமைக்கு நீங்க இங்கே இருக்க வேண்டியவரே அல்ல usa🇱🇷வில் இருக்க வேண்டியவர்

  • @innermostbeing
    @innermostbeing 2 роки тому +5

    Simple, do it your self! Great idea to pluck fruits.

  • @kumarsiva815
    @kumarsiva815 2 роки тому +3

    நல்ல கண்டுபிடிப்பு..வாழ்த்துக்கள் தம்பி 🌹💐

  • @reniusreni8671
    @reniusreni8671 2 роки тому +12

    Pro refrigerator project panni podunga or instant ice project panni podunga

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 роки тому +1

    அருமையான கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள்.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 роки тому +2

    அருமை தம்பி உங்களது அறிவும் ஆற்றலும் மிகவும் பாராட்டுக்குரியது எந்த தொழில் செய்தாலும் அறிவோடு செய்வது சிறப்பானது மிகவும் எளிதாக மாங்காய் பறிப்பதை செய்து காட்டிய திறமைக்கு பாராட்டுக்கள் வாழ்க வளர்க நன்றி

    • @t.suriyaindrasenan4679
      @t.suriyaindrasenan4679 2 роки тому

      அற்புதம், அருமை,வாழ்த்ததுகள்!

    • @b.nprakasam1968
      @b.nprakasam1968 2 роки тому

      சூப்பர்மா ராஜாக்குட்டி..இதுபோல், ஒரு 10 தயாரித்து, உங்க ஊர் சந்தையில் விற்கலாமே..
      இது போல நிறைய உபயோகமான எளிய கண்டு பிடிப்புகள் தொடரட்டும் கண்ணா,
      வாழ்க வளமுடனும், நலமுடனும்.நல்வாழ்த்துக்கள்மா.

  • @madurairamamoorthi4847
    @madurairamamoorthi4847 2 роки тому +4

    Very creative.👍

  • @calvinnesan4943
    @calvinnesan4943 2 роки тому +1

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kanakaraghunathan6843
    @kanakaraghunathan6843 2 роки тому +1

    அருமை தம்பி! Engineering mind!

  • @lakshmik4245
    @lakshmik4245 2 роки тому +2

    Wow semma bayangarama irruku . I will try making this tool 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 superb 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @n.jayapriyalotus2929
    @n.jayapriyalotus2929 2 роки тому +2

    Etha than evlo naala thedikitu erunthen.....super bro.....👍👍👍

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 2 роки тому +1

    Super. Recommending for PMs innovation award.👍👍

  • @AFDRIFT
    @AFDRIFT 2 роки тому +4

    semma video anna

  • @logeshshanmugam8729
    @logeshshanmugam8729 Рік тому +2

    Simple but powerful tool 💪💪💪💪💪💪💪

  • @thennaliathi5170
    @thennaliathi5170 2 роки тому +2

    அருமை....👍🙏 முயற்சி மற்றும் வெளிபடுதியதற்கு நன்றிகள்....
    அலுமினியம் போன்று இலகு ரக உலோகம் பயன்படுத்தி கருவியை மேம்படுத்தினால் பறிக்க சுலபமாக இருக்கும்....
    Cannot handle mass volume for commercial purpose....
    Improve the machine; apply patent also. Workout your idea to next level....

  • @syamasundararao3149
    @syamasundararao3149 Рік тому +1

    Very indigenous utility tool. Complements to your idea.

  • @msahmd2884
    @msahmd2884 2 роки тому +4

    Very usefull thanks

  • @varunkumar3743
    @varunkumar3743 2 роки тому +1

    👌

  • @kgf2gaming296
    @kgf2gaming296 2 роки тому +3

    Super bro 👌👌👌👌🔥🔥👍👍💯💯

  • @HUMANITY516
    @HUMANITY516 2 роки тому +1

    சூப்பர்!👌👌👌💐💐💐

  • @krishnamoorthypalanisamy7210

    சூப்பர்டா தம்பி. நாங்களும் இந்த மாதிரி செய்து பார்க்கப் போகிறோம்.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 роки тому

    அட சூப்பர் நம்ம அறிவு சூப்பர் பழம் பரிக்களம் வாழ்க🌞✋🌹👌🎁👍👍

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 2 роки тому +1

    Super method & simple exelente work.👌👍💐😊

  • @muhmmadaslamabdulraheem2085
    @muhmmadaslamabdulraheem2085 2 роки тому +1

    வாழ்த்துகள், முயற்சிகள் தொடரட்டும்.

  • @thiyaschannel5333
    @thiyaschannel5333 2 роки тому +2

    Nice idea thanks for sharing this concept, it is useful to me

  • @sahardxb40
    @sahardxb40 2 роки тому

    Super making. Thanq.

  • @alex-bj3qj
    @alex-bj3qj 2 роки тому +2

    Mr Viilage Vaathi!...🤝 I congratulate your "Bhuthi"🙂 Invent more...

  • @g.narendrang.narendram5964
    @g.narendrang.narendram5964 2 роки тому

    மிகவும் அருமை சூப்பர் சூப்பர்... வாழ்த்துக்கள்..

  • @kannanagni3187
    @kannanagni3187 2 роки тому +2

    FOOD IDEA BRO☺☺☺☺

  • @idiculajacob7882
    @idiculajacob7882 2 роки тому +1

    Excellent idea.

  • @bindhusreekg7707
    @bindhusreekg7707 Рік тому +1

    Very good 👍, fantastic 😊

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 роки тому

    பக்கத்து வீட்டில் மாங்காய் களவெடுக்க சூப்பர் ஐடியா

  • @lifetechs123
    @lifetechs123 2 роки тому

    அறிவுக் கொழுந்து.. தமிழ்நாட்டின் சொத்து.. வாழ்க..

  • @SaralakayathriThiyagarajan
    @SaralakayathriThiyagarajan 2 роки тому +2

    Hello Vijay! You are an engineering genius! Veetula irrukiradhu vaithu azhaga oru yantram pannirkinga! Oru small idea! Konjam pressure podanum madiri irrukku! Adhukku, saw blade poruthningana easy irrukkum parika! Try ! 👍😀

  • @sheikmohamed7082
    @sheikmohamed7082 2 роки тому

    செம்ம ....வேர் லெவல் முத்து.....

  • @muthuswamyjeyasree.5181
    @muthuswamyjeyasree.5181 2 роки тому +1

    A good idea and works nice

  • @sathishe6028
    @sathishe6028 2 роки тому

    Really super. Innum neraya video podunga. please

  • @ayyappangvrs9295
    @ayyappangvrs9295 2 роки тому +2

    அருமை 👍

  • @ckswamyswamy419
    @ckswamyswamy419 2 роки тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்!👌🌹🌹

  • @ragakriti5890
    @ragakriti5890 2 роки тому +3

    Very informative, innovative idea!!!

  • @sesildayarathna449
    @sesildayarathna449 2 роки тому +1

    Very nice item. Thanks to you.

  • @stanleywilliamswilliams8272
    @stanleywilliamswilliams8272 2 роки тому +1

    Vera level.very useful for me

  • @kamalanath.s850
    @kamalanath.s850 2 роки тому

    Anna eppadi na ippadi ellam think pandring. Veralevel great

  • @velumani4392
    @velumani4392 2 роки тому

    மிக எளி மையான நல்ல கண்டுபிடிப்பு

  • @GovindasamyThiagarajan
    @GovindasamyThiagarajan 2 роки тому +4

    Great, your explanation is super

  • @chummakizhi3881
    @chummakizhi3881 2 роки тому +5

    Adrasaka adrasaka thalaiva vandutaaru 🥳🥳🥳🥳

  • @pallsamys2842
    @pallsamys2842 2 роки тому +1

    Vera level bro Amazing tq

  • @syedsulaiman9648
    @syedsulaiman9648 2 роки тому +4

    நீங்கள் சொன்னது எல்லாம் செய்துவிட்டேன் ,ஆனா‌ல் பக்கத்து வீட்டுல மாமரம் இல்லையே Bro!!!

  • @saraswathikanthan8943
    @saraswathikanthan8943 2 роки тому +2

    Super bro vera level

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 роки тому

    மிக அருமையான ஐடியா

  • @rklaxmenrklaxmen8142
    @rklaxmenrklaxmen8142 2 роки тому +1

    GREAT INDIAN🇮🇳. CONGRATS🎉🎉🎉🎉🎉👏brother do it professionally by using heavy materials like lappam plate ,pvc materials ,plate spring,etc for better spring action and withstand load. All the best👍💯

  • @ttfvasan7163
    @ttfvasan7163 2 роки тому +5

    Super Anna👌👌👌

  • @anandrajministries8583
    @anandrajministries8583 2 роки тому

    அருமையான ஐடியா Digital India🙏👍👌

  • @gomathishankar5637
    @gomathishankar5637 2 роки тому +1

    Super bro 👌 Vera level

  • @BaluBalu-sg1yk
    @BaluBalu-sg1yk 2 роки тому +24

    𝐇𝐚𝐩𝐩𝐲 𝐟𝐚𝐭𝐡𝐞𝐫'𝐬 𝐃𝐚𝐲 ❤❤🔥

    • @AGMARK_TAMIZHAN
      @AGMARK_TAMIZHAN 2 роки тому +3

      Neenga father so celebrate pannuvinga naanga singles .
      Happy father's day to you bro

    • @BaluBalu-sg1yk
      @BaluBalu-sg1yk 2 роки тому +1

      𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐛𝐫𝐨 ❤❤

  • @ouryoutube7374
    @ouryoutube7374 2 роки тому

    Sema idea brother itharkaagatha romba naala waiting 👌👌👌

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 роки тому

    வணக்கம் very Very good and nice 👍 👌 👏

  • @ravimp3111
    @ravimp3111 2 роки тому

    சூப்பர் தம்பி, வாழ்த்துக்கள், அறிவுசார் கழகத்தில் பதிவு செய்யவும், வெள்ளக்காரன் உரிமை கொண்டாடுவான்

  • @jai9597
    @jai9597 2 роки тому +1

    Super Technic, Thanks

  • @nukasybanathian1533
    @nukasybanathian1533 2 роки тому

    தம்பி அருமையாக மாங்காய் பரிப்பது எப்படினு செய்து காட்டிருக்கிங்க. அருமை நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rajanmenon4180
    @rajanmenon4180 2 роки тому +2

    Simple and nice technique
    Well done

  • @anbalagangovindan2216
    @anbalagangovindan2216 2 роки тому

    Intha invention already anand Mahendra post paniruntharu Oru North Indian invention panarunu good super job.....

  • @amudhakeerthi5178
    @amudhakeerthi5178 2 роки тому +3

    Super explanation thambi.👌👌👌👏👏👏

  • @Subbu1811
    @Subbu1811 2 роки тому +7

    Bro, Please make similar invention for plucking pappaya, the hybrid variety is big in shape.

    • @roopesh713
      @roopesh713 2 роки тому

      U can use 2 litr bottle😃

  • @ramachandranelangovan5402
    @ramachandranelangovan5402 2 роки тому

    👍அருமை. மேலும் பல கண்டு பிடிப்புகள் புரிய வாழ்த்துகள். 💐💐

  • @mr.thalapathy7429
    @mr.thalapathy7429 2 роки тому

    Vera level anna

  • @Vishnu_dewsoft
    @Vishnu_dewsoft 2 роки тому +2

    Sema bro

  • @rinosafathima2324
    @rinosafathima2324 2 роки тому

    Super special wandful super welldon amazing thank you brother all body mak 😲 god blessing 🙏

  • @eswariprabak6531
    @eswariprabak6531 2 роки тому +7

    Super Anna... neenga panrathu different iruku super👌👌

    • @thalapathyrajeev5619
      @thalapathyrajeev5619 2 роки тому +1

      Romba diff than.. Ivane ஒரு English chennel ahh pathu Inga adichu viduran

    • @thalapathyrajeev5619
      @thalapathyrajeev5619 2 роки тому

      @@MrVillageVaathi OK ya.. ❤️

    • @eswariprabak6531
      @eswariprabak6531 2 роки тому

      @@thalapathyrajeev5619 ohh aprm en intha videos parkuringa brother ...

    • @thalapathyrajeev5619
      @thalapathyrajeev5619 2 роки тому

      @@eswariprabak6531 சரி இத நீ pathathe இல்ல ya sollu... Different ah irukku னு soldra

    • @eswariprabak6531
      @eswariprabak6531 2 роки тому

      Illa Anna

  • @Mary-by1ji
    @Mary-by1ji 2 роки тому

    Super Thambi vazthukal

  • @rameshraja967
    @rameshraja967 Рік тому

    மாங்காய் பறிக்கும் நவீன மிஷின் அற்புதம்

  • @Kiruthikragul
    @Kiruthikragul 2 роки тому +6

    7:26 bro athu palukathu bro palukum aana atha kuruvi saptru illana ithu edai kaai nu nenaikra bro 💖💖 vera level content bro ithu yarumey panathu illa nu nenaikra panniruthalum ithu good explanation illa bro hatts off bro 💖💖💖💖

  • @Karunanithi-cq2tt
    @Karunanithi-cq2tt 2 роки тому

    அருமையான பதிவு தம்பி வாழ்த்துகள்

  • @tkrtech6373
    @tkrtech6373 2 роки тому

    Super super pro valthukel 👏👌

  • @zioncottage9806
    @zioncottage9806 2 роки тому +1

    Super da thambi 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻

  • @kanamuthurajah9852
    @kanamuthurajah9852 2 роки тому +1

    Wow you are really creative. Thank you for sharing

  • @NaveenKumar-lc3kf
    @NaveenKumar-lc3kf Рік тому

    அருமை....
    இதே மாதிரி ஆழ்த்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒரு கண்டுபிடிப்பை தயார் செய்யுங்கள்....❤❤❤
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்❤❤❤