எனது கனவு காடு-MY DREAM GARDEN_FOODFOREST Iதற்சார்பு கீரைகாய்கள் முதல் கனிகள் வரை Self-Suffieciency

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • எனது கனவு காடு- MY DREAM GARDEN I FOOD FOREST தினசரி உணவுக்காக கீரை காய்கள் முதல் கனிகள் வரை-பாகம் 1
    #FoodForest #DreamGarden #கனவுகாடு #தற்சார்பு #SelfSuffieciency #OrganicFarming #FruitGarden
    #Biofencing #Livefencing #Biodiversity #Naturalfarming #Economical compounds #Deadlycheapfencing
    Channel Link : / @unavukaadu
    Follow us : www.facebook.c...
    #HealthyLifeStyle #UterusProblems #HealthTips
    #Family Farmer #குடும்பவிவசாயி #FamilyFarmer #NeedforFamilyFarmer #FoodForest #MohanRaj#UnavuKaadu #Unavukkaadu#UnavuKadu #Unavu Kaadu #Iyarkai Vivasayam #Nammalvar #Food forest #OrganicFarming #Pesticides #GoodFood #HealthyFood #Diet #Healthy Diet #TerraceGardening #Garden #Farming #Lifestyle #Nammaalvar #Maramalvar #Maramaalvar#Elachipalayam #Mooligaithottam #BarrenLand #ForestFood #GrowYourOwnFood #Healerbasker #EffectsofPesticides #ImportanceofFarming #NativeTrees #NativeFruits #ManninMarangal #FruitDiet #எஸ்.மோகன்ராஜ் #எலச்சிபாளையஇயற்கைவிவசாயி #எஸ்.மோகன்ராஜ்
    #நாட்டுமரங்கள்
    #நாட்டுபழங்கள்
    #அதிசயமரங்கள்
    #மண்ணின்மரங்கள் #PazhaMarangal
    #மண்வாசனை #ப்ரூட்டயட் #பூச்சிக்கொல்லி #பழரசம் #பஞ்சகவ்யா #ஜீவாமிர்தம் #அமிர்த கரைசல் #வேளாண்மை #மூலிகை தோட்டம் #உணவு தோட்டம் #உணவு காடு #உணவுக்காடு #உணவுகடு #உயிர் வேலி #கம்பி வேலி #பேலியோ டயட் #காட்டு பயணங்கள் #ஹீலர் பாஸ்கர் #நம் வனம் #நல்ல உணவு #மாடி தோட்டம் #விவசாயம் #இயற்கைவிவசாயம் #நம்மாழ்வார் #மரமாழ்வார் #மூலிகைகாடு #மூலிகை பயணங்கள் #மூலிகைஅலசல் #வாழ்வியல் #வாழ்க்கைமுறை #நல் உணவு #வறண்ட நிலம்

КОМЕНТАРІ • 286

  • @unavukaadu
    @unavukaadu  2 роки тому +12

    தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்..
    Let's break the UA-cam Algorithm, Your Likes are the most Important to do this.
    DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..!
    We can travel & give you more & more most important videos only if you can a spend a sec to hit LIKE button..!
    Thanks for your understandings..!
    நன்றி.🌱

  • @Ravi_M_
    @Ravi_M_ 3 роки тому +66

    தெளிந்த நீரோடை போல் பேச்சு இயற்கை உணர்ந்து இயற்கையோடு கைகோர்த்து இன்பமான வாழ்க்கை,

    • @chukkygopal7378
      @chukkygopal7378 3 роки тому +3

      அருமையான தமிழ் பேசுகிறார்

  • @prabakaran174
    @prabakaran174 3 роки тому +42

    சூப்பர் சகோ. நிறைய வீடியோ போடுங்க. இது போல பேச்சு தமிழிலேயே பேசுங்க. நிறைய பேரை விவசாயத்தின் பக்கம் ஈர்த்துவிடும். நன்றி நன்றி

  • @poorkoodikm1428
    @poorkoodikm1428 3 роки тому +23

    சம்பாதித்து சாப்பிடுவதை விட உழைத்து வாழ வேண்டும் என்று இதைத்தான் நான் கூறுவேன். தலை வணங்குகிறேன் தோழா

  • @venkateshn3597
    @venkateshn3597 3 роки тому +46

    அட போங்க.. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு...

  • @venkatvenkat3300
    @venkatvenkat3300 3 роки тому +11

    😍" வனங்களை உருவாக்கி வாழ்க்கை முழுவதும் அறுவடை"
    Inspired

    • @unavukaadu
      @unavukaadu  3 роки тому +1

      இணைந்து செயலாற்றுவோம்.. மாற்றம் என்பது சொல்லல்ல செயல்

  • @amsnaathan1496
    @amsnaathan1496 3 роки тому +31

    சகோ தக்காளியை அருகருகே இரு குச்சிகளை ஊன்றி கட்டி ஏற்றிவிட்டால் 6 அடிக்கு மேல் வளர்ந்து காய்க்கும்,அடிப்பகுதியில் உள்ள இலைகளை நீக்கிவிடுங்கள்,தரையில்விட்டால் பாதி அழுகிவிடும் எனவே கொடியைப்போல் வளருங்கள்,நன்றி

  • @kay2577
    @kay2577 3 роки тому +17

    அண்ணா, ரொம்ப சந்தோஷம்!!! நிறைய கத்துகிட்டேன்.
    1. அவ்வளவு கமர்சியல் பன்னி ஒன்னும் கிளிக்கபோறதில்ல ..... இந்த சிந்தனை ரொம்ப அவசியம்..
    2. இயற்கைகிட்ட இருந்து வேலை வாங்க கத்துக்கனும்.
    3. உயிர் மூடாக்கு போடனும்

    • @unavukaadu
      @unavukaadu  3 роки тому +1

      மிகச் சிறப்புங்க...! Next is Implementation ...!!!

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 роки тому +7

    உங்க ஊர் தமிழ் கேட்கவே நல்லா இருக்கு. அதை தவிர உங்க உணவு காடு செம்மையாக இருக்கு. தன்னிறைவு காடு அருமை.காட்டில் வாழும் எந்த செடி கொடிக்கும் நீர் பாய்சிவது இல்லை உரம் இடுவதும் இல்லை. உங்க காடு ஒரு சிறந்த உதாரணம்.

    • @kvpvswamy3011
      @kvpvswamy3011 2 роки тому

      நீர் பாய்ச்சுகிறார். தண்ணீர் இருந்தால். குறைவான தண்ணீர் இருப்பதால் நிலத்திற்கு பகிர்ந்து கொடுக்கிறார் செடிகளை காப்பாற்ற. மாதம் மும்மாரி மழை இல்லை. வருடம் மூன்று முறை பெய்கிறது. பயிரை காப்பாற்ற நீர் பாய்ச்ச வேண்டும். வேறு வழியில்லை. நூற்றுக்கு நூறு இயற்கையாக இந்த காடு செயல்பட சில பல ஆண்டுகள் ஆகும். அதுவரை காப்பாற்ற வேண்டும். அதுவரை நமது உதவி இந்த உணவுக்காட்டுக்குத் தேவை.

  • @alwinsuyambu8492
    @alwinsuyambu8492 3 роки тому +13

    விவசாயத்தின் மற்றொரு வித்தியாசமான பார்வை. லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக்கூடாது. இயற்கையோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். தேனீக்கள், அணில், பறவைகள் உங்கள் பண்ணையை வாழ ஒரு உற்சாகமான இடமாக மாற்றும். வாழ்த்துக்கள்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 роки тому +9

    அருமையான உணவுக்காடு..... 👍🌹👌🌹👏🌹.
    பெட்டு...... 😂😂😂. மோகன் உன்னை பார்ப்பதும், உன் இயற்கையான பேச்சை கேட்பதும், ஆழ்ந்த இயற்கையான அறிவும் ..... எப்போதும் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 🌹👍😍

  • @radhamurugavel4656
    @radhamurugavel4656 3 роки тому +20

    அருமை. இயற்கையை புரிந்துகொள்ள , ரசிக்க , உடன் இயைந்து வாழ கொடுப்பினை வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @sathishking3527
    @sathishking3527 3 роки тому +2

    அதுங்க உணவுக்கு என்ன பண்றதுன் nga....அந்த மனசு தானுங்க கடவுள்...அப்படி மதிப்பு கூட்டி என்ன கிழிக்க போரோம்...அருமை நண்பா..விரைவில் சந்திப்போம்..சதிஷ் அரவக்குறிச்சி

  • @velusamy5524
    @velusamy5524 3 роки тому +8

    பயிர்களால் உயிர்களும்
    உயிர்களால் மனிதனும்
    மனிதனால் பயிர்களும்
    வாழ்வதே வாழ்க்கை.

  • @sarojakumar1564
    @sarojakumar1564 3 роки тому +13

    சிறப்பான பதிவுக்கு. வாழ்த்துகள். வனங்களை உருவாக்கி வாழ்க்கை முழுவதும் அறுவடை! உண்மைதான்

  • @saraathi6289
    @saraathi6289 3 роки тому +19

    அம்மையப்பரின் அருளல்
    தங்கள் மனம்போல் வனம் பெருகி வளங்களோடு வாழ்வீர்..

  • @thugilexclusivecottons8912
    @thugilexclusivecottons8912 3 роки тому +9

    கொங்கு தமிழ் ரொம்ப அழகுங்க

  • @suthany5801
    @suthany5801 3 роки тому +2

    You are best person who is running UA-cam channel. I watch many channels they all wants to make money at end. First time I watch your videos really enjoyed my self to watching all you are videos. In this world every body running to make money including me but you love the natural. All the people who running behind the cinema stars and politicians please think a one minute and appreciate this person, sorry he is not person he is living god.

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 2 роки тому +1

    உங்களது பதிவை பார்த்த முதல் நாளே subscribe செய்தேன். இயற்கை சார்ந்த வாழ்க்கையை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா. நிறைய விசயங்களை தங்களிடம் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி. இயற்கை அன்னையின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும். வாழ்க வளமுடன்.

  • @India-hg9vm
    @India-hg9vm 3 роки тому +4

    எனக்கும் நாட்டு விதைகள் வேண்டும் நண்பரே. நான் திருச்சியில் இருக்கிறேன். 3000 sq ft வீட்டு தோட்டம் 🙏. 🙏

  • @nambirajan725
    @nambirajan725 2 роки тому +2

    உங்கள் சேவை அனைத்து உயிர்களுக்கும் ஆனது வாழ்த்துக்கள்

  • @moorthimoorthi4636
    @moorthimoorthi4636 3 роки тому +3

    தெளிவாக எடுத்து சொன்னதற்கு அண்ணனுக்கு கோடான கோடி நன்றி

  • @sebastianantonyraj4104
    @sebastianantonyraj4104 3 роки тому +3

    எனக்கு காடும் இருக்கு, கனவும் இருக்கு ஆனா முடியலிங்கோ. இந்த மாதிரி கனவுத்தோட்டத்தில் வாழ ரொம்ப ஆசையாயிருக்கு

  • @srlatshyavendhan
    @srlatshyavendhan 3 роки тому +16

    6:52 அவ்வளவு commercial நாம பண்ணி ஒன்னும் கிழிக்கப்போறது இல்லையே 🤣😂🤣punch அருமை🤣😂

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 роки тому +1

    இயற்கையோடு இணைந்த சிந்தனை ஓட்டம்.. அணுகுமுறை.. பார்க்க பார்க்க கேட்க கேட்க சிறிதும் சலிப்பு ஏற்படவில்லை..வாழத்துக்கள..

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 2 роки тому +1

    அனுபவம் நிறைந்த எதார்த்த பேச்சு 👌

  • @jambug2657
    @jambug2657 2 роки тому +1

    சார் உங்கள் பதிவு எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

  • @baraninandagopal7221
    @baraninandagopal7221 3 роки тому +5

    சிறப்பாக உள்ளது உங்கள் கனவுக்காடு! வாழ்த்துக்கள்!

  • @arunarumugam5702
    @arunarumugam5702 3 роки тому +1

    Sooper ...
    விவசாயம் என்றால் வர்ரத எடுத்துக்றது என்று அருமையாண பாடம் கற்பித்துள்ளீர்கள்...

  • @idageorgegardenlife
    @idageorgegardenlife 3 роки тому +4

    Your videos are such a gift and a treasure.

  • @ksrevanth7
    @ksrevanth7 3 роки тому +2

    Arumai annaaa

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 3 роки тому +2

    வாழ்க இவ்வையகம் வாழவழிவகை செய்வோம் நன்றி

  • @vijiinnview1113
    @vijiinnview1113 3 роки тому +8

    வேலி ஓரம் எல்லாம் நாவல் மரம் நடுங்கள் நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ranjanvtst
    @ranjanvtst 3 роки тому +2

    You are a super hero sir! So natural, simple, knowledgeable and unassuming!!

  • @kvpvswamy3011
    @kvpvswamy3011 2 роки тому

    இந்த உணவுக்காட்டிற்கு ஆரம்ப காலத்தில் தண்ணீர் கட்டாயம் தேவை. தண்ணீர் இருந்தால் இவருடைய பேச்சு மற்றும் விதை மற்றும் கன்றுகளை பெற்று கண்டிப்பாக உணவுக்காடு உருவாக்கலாம். இவர் குறைவான தண்ணீர் இருப்பதால் நிலத்திற்கு பகிர்ந்து கொடுக்கிறார் செடிகளை காப்பாற்ற. மாதம் மும்மாரி மழை இல்லை. வருடம் மூன்று முறை பெய்கிறது. பயிரை காப்பாற்ற நீர் பாய்ச்ச வேண்டும். வேறு வழியில்லை. நூற்றுக்கு நூறு இயற்கையாக இந்த காடு செயல்பட சில பல ஆண்டுகள் ஆகும். அதுவரை காப்பாற்ற வேண்டும். அதுவரை நமது உதவி இந்த உணவுக்காட்டுக்குத் தேவை. நன்றி திரு மோகன்ராஜ் அவர்களுக்கு.

  • @aravinththilak
    @aravinththilak 3 роки тому +2

    Arumai

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 3 роки тому +1

    வாழ்க... எண்ணம் போல் வாழ்க...

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 роки тому +1

    கனவுக்காடு மிகவும் அருமை அண்ணா.❤❤❤👍👍👍🙏🙏🙏

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 3 роки тому +4

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @sathish-xm1xf
    @sathish-xm1xf 3 роки тому +5

    அருமையான பதிவு.... அண்ணா

  • @dillibabu5133
    @dillibabu5133 3 роки тому +4

    எனது வாழ்க்கை லட்சியமும்.....

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 роки тому +3

    அருமையான பதிவிற்கு நன்றி. கொங்கு தமிழ் சூப்பருங்க.

  • @jophilip8273
    @jophilip8273 3 роки тому +3

    Nice video Anna! Thanks for sharing. Please do separate video about your fig trees and which season will have which insect/snake movement.

  • @BalaBala-yx2uk
    @BalaBala-yx2uk 3 роки тому +1

    கனவுக் காடு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @annatharmi4824
    @annatharmi4824 2 роки тому +1

    Super anna. தோட்டத்திலே எறும்பு நிறைய இருக்கு. நல்லதா இல்லேன்னால் அழிக்கணுமா??

  • @MohamedAli-pw6np
    @MohamedAli-pw6np Рік тому

    ஆகச் சிறந்த பதிவு ... வாழ்த்துக்கள் தோழா... விரைவில் சந்திக்கிறேன்!

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 2 роки тому +1

    அருமை.. வாழ்க வளமுடன் என்றும் இயற்கையுடன்..

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 роки тому +15

    My future ambition bro

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому +2

    Wow wonderful, please mention your good name. Thanks

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l Місяць тому

    Super sir. Congratulations 👏👏👏😊

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +1

    Great job nice good

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 роки тому +2

    Super super super bro

  • @dheepikathanigainathan1471
    @dheepikathanigainathan1471 3 роки тому

    Vanakam anna...unga unavu kaadu miga sirapu...vera level... Beginners ku mannu ready panrathu, naatu vithai kidaikum idam,Naatu vazhai kandrugal,paathi katrathu ithu pathi video kudunga anna🙏
    Iyarkai annai ku vanakam🙏

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Рік тому

    நல்ல வீடியோ.... அருமை

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому +1

    Live long healthy Mr.

  • @heyouprem
    @heyouprem 2 роки тому +1

    Bro pls share info about what your father told about uthrayanam, dhaksayanam, how to not disturb snakes and to safe access

  • @rajarajan04
    @rajarajan04 3 роки тому +14

    இங்குதான் பப்பாளியில் ஆண் மரம் உண்டு என அறிந்தேன்

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 3 роки тому +2

      ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் ஜோடி உண்டு....

    • @malanagarajan1419
      @malanagarajan1419 3 роки тому

      Poppa

  • @dhanajaiyannagarajan7171
    @dhanajaiyannagarajan7171 3 роки тому +8

    Where is this place na? Would like to visit

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 роки тому +3

    Stay connected new friend

  • @kanagarajkanagu6425
    @kanagarajkanagu6425 3 роки тому +1

    You can introduce pineapple in your kanvukkadu - when pineapple grown as wild like this it will be very tasty

    • @unavukaadu
      @unavukaadu  3 роки тому +1

      Very soon once we get create the microclimate

  • @chinnasugan7221
    @chinnasugan7221 3 роки тому +1

    Supera pesuringa anna romba nallaruku unga unavu kaadu

  • @muthamil03
    @muthamil03 3 роки тому +1

    Fantastic

  • @shanmugasundharamsubbiah1277
    @shanmugasundharamsubbiah1277 3 роки тому +2

    Bro தென்னை தோப்புக்குள் உணவு காடு உருவாக்கலாமா

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 роки тому +1

    Super bro... Arumai...

  • @mugunthanr6843
    @mugunthanr6843 2 роки тому +1

    Nice bro....

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Місяць тому

    அன்பான‌ உள்ளம்
    பொறாமை வஞ்சம் துளியும் இல்லாத மனசு...

  • @princebabu1074
    @princebabu1074 3 роки тому +2

    அருமை அருமை

  • @ikbbasha3070
    @ikbbasha3070 7 місяців тому

    Nalla peasurenga anna

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 3 роки тому +2

    அருமைங்க

  • @mohamedibrahim7668
    @mohamedibrahim7668 3 роки тому +2

    அருமை தம்பி

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +2

    அருமை அருமை அண்ணா

  • @madcookingchannel4276
    @madcookingchannel4276 3 роки тому +4

    Slang ❤️

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 роки тому +2

    அருமை
    தமிழன்டா
    நாம் தமிழர் முப்பாட்டன் முருகன் துணை

    • @fooloffools8735
      @fooloffools8735 3 роки тому

      டே...தே டம்ப்லர் boys...என்னத

  • @karunakarant7965
    @karunakarant7965 3 роки тому +4

    அருமை. வாழ்க்கையை அனுபவித்து மகிழுங்கள். கொருக்காப்புளி மரம் வளருங்கள்.

  • @Manasamano94
    @Manasamano94 3 роки тому +1

    Arumai 👌👌👌👌👌

  • @ramachandran4493
    @ramachandran4493 3 роки тому +4

    அண்ணா சப்போட்டா விதை முளைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? விதைப்பைகளில் சப்போட்டா விதைகளை ஊன்றி எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நீர் தெளிக்க வேண்டும்?

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 роки тому +1

      Sappota mulipu thiran miga kuraivu. Ottu sedi siranthathu

  • @satheeshsuja4721
    @satheeshsuja4721 3 роки тому +1

    Super

  • @sathyamunus9778
    @sathyamunus9778 3 роки тому +1

    அருமை சகோ👌

  • @mahalakshmi-gf3bl
    @mahalakshmi-gf3bl 3 роки тому +1

    Excellent bro

  • @harrish7119
    @harrish7119 3 роки тому +4

    Kongu tamil👌🏻

  • @thangadurai7701
    @thangadurai7701 3 роки тому +1

    Arumai naanum 5o cent ithey pol thaan vaithullen 1year thaan aaguthu

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 3 роки тому +1

    Nellikai maram onnu ta eruku kaipu mekavum kuraivu ( peru nelli)

  • @iyarkaithamilpannai6971
    @iyarkaithamilpannai6971 3 роки тому +3

    ஐயா பப்பாளி விதை வேண்டும் தருவீங்களா?

  • @selvaraj426
    @selvaraj426 2 роки тому +1

    இவர் செய்வது ஹாபி விவசாயம். மற்ற விவசாயிகளுக்கு இவர் அறிவுரை கூற முடியாது. இயற்கை விவசாயம் செய்பவர்கள் ஒரு சாதாரண விவசாயிக்கான மாடல்களை பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை சோதனை செய்து வெற்றி கண்டு பின் படிப்பிக்க வேண்டும்.

  • @thomasdavid3850
    @thomasdavid3850 2 роки тому +1

    உங்கள் உணவு காடு எங்கு இருக்கிறது நாங்கள் சென்னையில் இருக்கிறோம் வந்து பார்க்கலாமா? தயவு செய்து பதில் சொல்லுங்கள்

  • @user-qf7qm8be2h
    @user-qf7qm8be2h 3 роки тому

    Ungal sevaiku nandri anna

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 3 роки тому

    Eppidi ndilam vanganum.
    Eppadi aarambikkanum.
    Eppidi plan pannum.
    Permaculture principles Patri thelivaga video podunga brother.

  • @vimalrameshbabu1
    @vimalrameshbabu1 3 роки тому +1

    Nice video. Please explain the usage of some of the vegetables and herbs like poonaikali. Ramesh

  • @venkatachalam1996
    @venkatachalam1996 2 роки тому

    வணக்கம் ஐயா என்நிலத்தில்ல்லும் 18:59 ""😀😀பொருச்சாளி தான் உழவன் நன்றி

  • @logeshlogesh7024
    @logeshlogesh7024 2 роки тому +2

    இயற்கையை யாராலும் இப்படி புரிந்து கொள்ள முடியாது

  • @thangadurai7701
    @thangadurai7701 3 роки тому +2

    Arumai enna polave sinthikkiraar 🙏🙏🙏

  • @selviselvi3375
    @selviselvi3375 3 роки тому +1

    Spr bro

  • @kowsikaazhagumani2839
    @kowsikaazhagumani2839 3 роки тому

    ungal anaithu pathivugalum arumai inu athiga videos podunga anna

  • @kalamaha5569
    @kalamaha5569 3 роки тому +1

    Super anna

  • @SugarOnTop
    @SugarOnTop 3 роки тому +1

    அருமை

  • @sathyayasodha9632
    @sathyayasodha9632 3 роки тому +2

    1000 சதுரததில் உணவு காடு யாப்பட்டீ அமைப்பது sir

  • @deborahbrindha2676
    @deborahbrindha2676 3 роки тому +2

    அண்ணா கருப்பு மணல்லா வருமா

  • @vishnu-krishna108
    @vishnu-krishna108 2 роки тому +1

    where do you live mohan anna? exact place.. i want to visit

  • @Prabha1109
    @Prabha1109 3 роки тому +2

    Manjal aruvadai panni yappadi v2ku powder ah use pannura video podunga

    • @hra345
      @hra345 3 роки тому +3

      Clean completely...
      Boil in bog vessel like sweet potato....
      Then chop into small prices .....
      Dry on sunlight completely.....
      Then grind from mill.....