M.E பட்டதாரியின் அசத்தல் நானோ என்ற புதிய தொழில்நுட்பத்தில் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
    M.E பட்டதாரியான இவர் கன்றுகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார் வருடத்திற்கு 1கோடி சவுக்கு கன்றுகள் உற்பத்தி செய்கிறார் மேலும் வீட்டு தோட்ட ஆர்வலர்கள் பயன்பெற காய்கறி,பழங்கள்,மரங்கள்,மூலிகை,பூக்கள் எந்தவகை கன்றுகளும் 20 ரூபாய் உங்கள் வீடு தேடிவரும் என்ற ஒரு புதிய முறையை அறிமுகபடுத்தியுள்ளார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.co...

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 роки тому +16

    வாழ்த்துகள் தமிழா...எனது ஊர்க்காரர்... சந்தோஷம்...

  • @velmurugans9247
    @velmurugans9247 3 роки тому +9

    Nice to hear the good news 👍 congratulations

  • @senthamizhselviboopalan903
    @senthamizhselviboopalan903 3 роки тому +53

    நல்லது தொடர்ந்து நாடுமுழுகாக சப்ளைசெய்யுங்கள் எல்லாரும் பயன்பேறட்டும்

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 3 роки тому +7

    Wow, Congratulations, excellent, supero super, amazing, IAM very,very highly appreciate to you keep it up my brother,I will meet to you with in short period rompa rompa thanks

  • @balasubramaniam555
    @balasubramaniam555 3 роки тому +4

    உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள், நான் சொந்தமாக இடம் வாங்கியவுடன் உங்களை தொடர்பு கொள்கிறேன். நன்றி வணக்கம்

  • @A.B.C.58
    @A.B.C.58 2 роки тому

    559 dislikes as on 11.10.2021. I dislike the dislikes. what is there to dislike. it is natural, no fraud, only a help. dislikes are due to ignorance, jealousy. so please ignore the dislikes and don't lose your heart. I wish you all the very best sir. I am very much interested in agriculture and wanted to have some plants in pots but I can't do because I am in rented house. I have no site to plant plants.😭😭😭😭. I am very proud of you. I am happy for your service and online service. thank you.

  • @meherbanuf3670
    @meherbanuf3670 3 роки тому +330

    இந்த விலையிலேயே இந்த வியாபாரம் செய்ங்க சார் தமிழ் நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் சாந்தி நர்சரி தோட்டமாகவே மலர்ந்து வரும்.

    • @superlovelylove3906
      @superlovelylove3906 3 роки тому +4

      Enakkum thevaipadukirathu

    • @ponniv7205
      @ponniv7205 3 роки тому +1

      Bravo !

    • @letslearntogether5757
      @letslearntogether5757 3 роки тому +4

      Link click panna number varala bro

    • @meherbanuf3670
      @meherbanuf3670 3 роки тому +6

      முழு வீடியோவைப் பாருங்க மேம் தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டு உள்ளது .கமெண்டிலும் உள்ளது.

    • @aishwariyasri332
      @aishwariyasri332 3 роки тому +1

      @@meherbanuf3670 reply pannamatenguranga

  • @sengalanisselvan7550
    @sengalanisselvan7550 3 роки тому +1

    Superb brother great service to human being and the world i will contact soon thanks a lot sir

  • @mj.kannanmj8552
    @mj.kannanmj8552 3 роки тому +8

    very super Sir, definitely you will achieve in this field advance congratulations🎁🎊🎉

  • @SenthilKumar-ju9cx
    @SenthilKumar-ju9cx 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ்க

  • @BMSSDR
    @BMSSDR 3 роки тому +5

    Vaazhga valamudan nalla manamudan.. intha sevayai yepozhuthum thodarungal👏👏👏

  • @ammapattimangai1004
    @ammapattimangai1004 3 роки тому +14

    சார் உங்களிடம் உள்ள கன்றுகளின் பெயர் பட்டியலை அனுப்பவும்.

  • @Abi-cl9xe
    @Abi-cl9xe 3 роки тому +4

    Time 26.46 superb. tq.
    arumai anna.💐🙏
    வாழ்த்துக்கள்

  • @adminq2926
    @adminq2926 3 роки тому +2

    உங்கள் சேவைக்கு நன்றி....

  • @hari19931202
    @hari19931202 3 роки тому +6

    Vote for Vivasayi chinnam 👨‍🌾🌾🐓🦀🐄🐟🦞🍇🌽🍊🍉

  • @cvfly4488
    @cvfly4488 3 роки тому +2

    Rombo nalla irukkunga . Oru suggestion - Cocopeat ready pannaporennu sollarengla . Nandri . Adoda WDC , Magnesium Sulphate kooda sales pannina nalla irukkum 🙏

  • @27462547
    @27462547 3 роки тому +6

    Hi,
    Great service Thambi. Keep it up. We the roof gardeners arevvery happy to hear your supporting speach. Hats off. Keep it up.

  • @bhavanitr5398
    @bhavanitr5398 3 роки тому +1

    I received 18 flowers from your nursery. Now 17 Plants Growing very well. Really thanks. 🙏

  • @truthseeker8725
    @truthseeker8725 3 роки тому +5

    Hybrid vegetables no need
    Without plastic good
    நாக்குப் புச்சி இல்ல மண்புழு

  • @armylifebts2472
    @armylifebts2472 3 роки тому

    Very nice thanks you so much

  • @ssheeba348
    @ssheeba348 3 роки тому +4

    Really awesome,all the best for your initiative

  • @SRSwamy-xt9xm
    @SRSwamy-xt9xm 2 роки тому

    It's very useful to every one thanks.

  • @amway5652
    @amway5652 3 роки тому +4

    Unnadhamaana sevai,Vaazhga Vala mudan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 3 роки тому +1

    Thanks a lot.
    Useful information

  • @poongundranmanohar2126
    @poongundranmanohar2126 3 роки тому +5

    Waiting to buy...

  • @ramadosssastri4602
    @ramadosssastri4602 3 роки тому

    great service to society.kudos to you.
    valarka ungal udhavi to agriculturist.

  • @pratyanganarasingh4671
    @pratyanganarasingh4671 3 роки тому +5

    Wow super anna
    So happy for you
    Niga tha anna unimaiyana tamilan🙏🙏🙏🙏

    • @shobanamanoharan2696
      @shobanamanoharan2696 2 роки тому +1

      உங்கள் பணி மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று நடிகர் விவேக் அவர்களின் ஆசை உங்கள்மூலம் நிறைவேறிவிடும் மிக விரைவில் அப்துல்கலாம் அவர்களின் கனவும் நனவாகிவிடும். மனம் நிறைந்த. வாழ்த்துக்கள்

  • @m.s.anishabanum.saayishaba7948
    @m.s.anishabanum.saayishaba7948 3 роки тому +2

    Anna rembavea santhosam Anna ethey mathuri neraiya panunga வாழ்க வளமுடன் Anna

  • @ambikamohan1551
    @ambikamohan1551 3 роки тому +6

    Wonderful job brother 👌👌

  • @Balan2080
    @Balan2080 3 роки тому

    Excellent Horticulture practice and performance. Your service is highly exemplary. I subscribed your channel.........

  • @sironmaniashaldeen7565
    @sironmaniashaldeen7565 3 роки тому +48

    Can you give the list of plants ,it will be helpfull to order

    • @maniveera1091
      @maniveera1091 3 роки тому +3

      மிக்க நன்றி பழக் கன்றுகள் மூலிகை செடிகள் காய்கறி செடிகள் பூச்செடிகள் மரக்கன்றுகள் போன்றவற்றை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து தருகிறீர்கள். மிக்க நன்றி புது விலாசத்தை அறிவிக்கவும். எனது கைபேசி நம்பர் 6374375438,. 9940012484 தோட்டம் அமைக்க விருப்பம். எனது வயலில் மரக்கன்றுகளும் நட விருப்பம்.. தங்கள் சேவை எனக்கு தேவை. விருப்பமுடன் நண்பன் வீரமுத்து மணிவேல்.

    • @vettrimalagal4358
      @vettrimalagal4358 3 роки тому +2

      வணக்கம் sir we want seeds and plant sir how we conduct you sir

    • @Sei222
      @Sei222 3 роки тому +1

      @@maniveera1091 ..

  • @mathivananr8198
    @mathivananr8198 3 роки тому

    மிக அருமையான முயற்சி.

  • @sironmaniashaldeen7565
    @sironmaniashaldeen7565 3 роки тому +6

    Just great, keep it up 👍

  • @maimoonabanu3974
    @maimoonabanu3974 3 роки тому

    Very informative thank you very much.

    • @anithas2998
      @anithas2998 3 роки тому

      Need plants. How to buy sir?

  • @Santhosh-hansigayk7ck
    @Santhosh-hansigayk7ck 3 роки тому +28

    சார் எங்களுக்கு வெள்ளை ,மஞ்சள் சாமந்தி செடி மற்றும் சிவப்பு ஆரஞ்சு ரோஸ் நிறத்தில் ரோஜா செடி ,கத்திரிமற்றும் செடிஅவரை தேவை எப்படி உங்களை தொடர்பு கொள்வது

    • @arunvlogs3827
      @arunvlogs3827 3 роки тому +4

      Mobile number ki jagah Khesari number

  • @cultureandlifestyle5697
    @cultureandlifestyle5697 3 роки тому +2

    Kudos to Santhi Online Plants ...... You are doing a great and really appreciable job...... Rrasonable rate.... Keep going guys.... You can beat other online nursery companies too.... Our heartiest wishes to the team!🎉🎉

  • @victoriajesusvicky6969
    @victoriajesusvicky6969 3 роки тому +4

    ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, செடிகள் கிடைக்குமா ப்ரோ

  • @HariPrasad-fj4mx
    @HariPrasad-fj4mx 2 роки тому

    V.Good 🙏👍👌🌹

  • @m.kallupattisedapatti180
    @m.kallupattisedapatti180 3 роки тому +20

    வாழ்த்துக்கள் அண்ணா உங்களுடைய போன் நம்பர் இருந்தால் தானே எங்களுக்கு தேவையான செடிகளை வாங்க முடியும்.நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது .

    • @bkrk680
      @bkrk680 3 роки тому

      Background flex la irukku parunga... starting la

    • @bkrk680
      @bkrk680 3 роки тому +1

      2.26 la irukku

  • @anandarathi1411
    @anandarathi1411 2 роки тому

    Super very good job 👍👍👍👌👍👍🙏🙏🙏

  • @subbarayankanjamalai7677
    @subbarayankanjamalai7677 3 роки тому +7

    காய்கறி செடி என்னென்ன இருக்கு?கொடி வகை செடிகள் கிடைக்குமா?pls சொல்லுங்கள்

  • @saleemsm5599
    @saleemsm5599 3 роки тому

    Very use ful thanks

  • @johnaloysius7364
    @johnaloysius7364 3 роки тому +3

    I need some plants. How to order and conduct

  • @senthilkumarsivanadimai145
    @senthilkumarsivanadimai145 3 роки тому +1

    I purchased from their website and all plants and trees are growing good. Good work.

  • @greengreen2101
    @greengreen2101 3 роки тому +3

    Vazhthukkal anna 👌👌👏👏💐💐💐💐💐💐

  • @vetrijschannel9545
    @vetrijschannel9545 2 роки тому +1

    Anna I want thottasinungkki nattu nellikai vetrilai 2 vilva mara kanru koiya mara enuppu

  • @praveenasam7552
    @praveenasam7552 3 роки тому +4

    Sakthi vel brother universal blessing always I am also with you always

  • @swathikumaravel1960
    @swathikumaravel1960 3 роки тому

    All points is really good 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @shivramvenkatesan1437
    @shivramvenkatesan1437 3 роки тому +5

    Sir nan hosur yengalukku some plants vendum yeppadi order anuppuvadhu sollunga sir

  • @SapnaSamy
    @SapnaSamy 3 роки тому

    I just got plants yesterday Nala tha eruku pa

  • @lathashekar5494
    @lathashekar5494 3 роки тому +3

    Can u please give us the details for terrace plantation,so that we can buy,is it chennai

  • @arvindkrishna4916
    @arvindkrishna4916 3 роки тому

    Thank you very much sir doing good service indigo plants can you provide

  • @nishamohamed3465
    @nishamohamed3465 3 роки тому +5

    Marikolundu, paneer rose, mullai poo vendum
    How to pay

  • @UmaRoobanraj
    @UmaRoobanraj 3 роки тому +1

    Super

  • @sathishthilak2898
    @sathishthilak2898 3 роки тому +8

    வாழ்த்துக்கள் சகோ 👍👍👍

  • @sangeethaanand8004
    @sangeethaanand8004 3 роки тому +1

    Yengalukku pachai kambu usimalli 2 sedi,rose kodi rose,1, keshmeri rose1, change rose1,10 adukku malli1 venum irukka anuppa mudiuma👌👌👌👌👍👍👍

  • @nandukutty6149
    @nandukutty6149 3 роки тому +5

    நன்றி சகோ 🔥🔥🔥😘😘😘

  • @ggayu4950
    @ggayu4950 3 роки тому

    Hi sir,, am interesting in planting... It's very useful to us... Keep rocking.. Support nature... 🤝👍

  • @palanisur9712
    @palanisur9712 3 роки тому +9

    பூனை மீசை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை தங்களிடம் உள்ளதா.இருந்தால் கொரியரில் அனுப்பித் தருவீர்களா.

  • @a2zhomes008
    @a2zhomes008 3 роки тому

    Hi nanbha unkaloda intha job superb i like very very much plants thanks for your video☺

  • @sundarsundar4116
    @sundarsundar4116 3 роки тому +19

    சிவப்பு சோற்று கற்றாழை,கரு நொச்சி, பெருங்காயசெடி, ஆப்பிள் மரம் கிடைக்குமா

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 3 роки тому

    Very nice

  • @thirusanguraja
    @thirusanguraja 3 роки тому +15

    கருங்காலி கன்றுகள் கிடைக்குமா?

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 роки тому +1

    Thank you bro, vazga valamudan

  • @jayarajar657
    @jayarajar657 3 роки тому +4

    அருமை சார்

  • @sowmyasankar3374
    @sowmyasankar3374 3 роки тому

    Very good thinking 👍 super ji .

  • @vasanthasaranathan6757
    @vasanthasaranathan6757 3 роки тому +5

    I was in madipakkam. Can u
    supply mixed (different) plants
    in one box. How can i pay u

  • @athiesalagar5601
    @athiesalagar5601 3 роки тому

    Valthukal sir.kadavul asirvatham ungalukum ungal kudumbatharukum epothum irukum sir.

  • @patekadagaming9363
    @patekadagaming9363 3 роки тому +4

    How to buy the plants

  • @jaleelseenithamby4709
    @jaleelseenithamby4709 3 роки тому

    I LIKE YOUR AND YOUR JOB..I AM SRI LANKA'S. HOW I BUY AND GET IT SAME. STICK OF FIQ FRUITS TREE STICKS...SIR PLEASE REPLY ME PLEASE SIR....

  • @pr6701
    @pr6701 3 роки тому +6

    Please send the list of plant. Sir நாங்கள் விரும்பும் செடி குடுக்க முடியுமா

  • @shreeemporium
    @shreeemporium 3 роки тому

    I have bought from this site... From Pune... Received good plants and worth it

  • @sirakukal5096
    @sirakukal5096 3 роки тому +20

    நானும் கடலுர்தான் அண்ணா வணக்கம்

    • @mumthajbegam2907
      @mumthajbegam2907 3 роки тому

      Wow good message வரவேற்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொண்டே போகலாம் எங்கலூகூம் தேவை

    • @vasantharvasantha7592
      @vasantharvasantha7592 3 роки тому

      சேவை தொடர வாழ்த்துகள்.My native also T V MALAI

  • @SanthiOnlinePlants
    @SanthiOnlinePlants 3 роки тому +2

    Thank you for your support:)

  • @rajiponniah9382
    @rajiponniah9382 3 роки тому +8

    How to order it online. What's the website to order?

  • @sivakumarthangavelpillai3068
    @sivakumarthangavelpillai3068 3 роки тому +1

    Great service to the society 🙏

  • @keerthikeerthi1363
    @keerthikeerthi1363 3 роки тому +39

    நீங்க நூறு வருஷம் நல்ல இருக்கணும் சார்

  • @deepakrishna1591
    @deepakrishna1591 3 роки тому +1

    Thanks for the information

  • @kandasamymuthukrishnan9578
    @kandasamymuthukrishnan9578 3 роки тому +7

    Dear Sir,
    I am in Thrissur, Kerala.
    Will you able to send for Apartments
    Balcony gardening purpose.
    Muthukrishnan, Thrissur 🤨🙂

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 3 роки тому +1

    Thank you 👍👌🙏

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 3 роки тому +6

    Sir
    Can you please give your online portal to place order?

  • @renugadevit236
    @renugadevit236 2 роки тому

    Arumai.

  • @RajKumar-uu4kl
    @RajKumar-uu4kl 3 роки тому +4

    தேக்கு +nathu valai kun iruka sir

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 3 роки тому

    Super bro very nice, engalukum guava chedi தேவைப்படுது taiwan pink bro villupuram district

  • @sunlight1457
    @sunlight1457 3 роки тому +5

    Sir I want some of fruits plants do u have
    Paneer Rose plants (good quality)
    Lychee
    Orange (nagpur)
    Apple
    Guava white
    Custard apple (big fruit variety)
    Fig
    For making Terrace Garden
    Cash on delivery is available?I'm from b'lore

  • @pramodhni504
    @pramodhni504 3 роки тому

    Intha pathivirku mikka nandri

  • @revathiravikumar8136
    @revathiravikumar8136 3 роки тому +4

    Hi sir eanaku rose chedi fruits chedi venu

  • @mr_vip9422
    @mr_vip9422 3 роки тому +1

    Super Anna.. Really I'm inspired

  • @swarnalathaphilip8565
    @swarnalathaphilip8565 3 роки тому +11

    ஏன்தம்பிபோன்பன்னிநா௭டுக்கவேமாட்டி௩்குரீ௩்கோ௭த்தனைமுரைகூப்பிட்டாலும்பதில்சொல்வதேஇல்லைபின்௭தற்க்குபோன்நம்பர்சொல்லுக்ரீர்கள்வீடியோவெல்லாம்போடுகிரீர்கள்வீட்டுத்தோட்டம்போடுகிரவர்கள்சோர்வடையும்படிசெய்கிரீர்களேஇது௨௩்களுக்கேநியாமீகத்தோன்றுகிரதா ..

    • @pahila9689
      @pahila9689 3 роки тому

      Shanthi online plant nu podunga Google la varum

    • @pahila9689
      @pahila9689 3 роки тому

      You tube layu thani channel irukku ivangalukku search panni parunga

  • @hashinimusic579
    @hashinimusic579 2 роки тому

    Super bro thanks

  • @karthikrk9424
    @karthikrk9424 3 роки тому +4

    சார் உங்களை நேரடியாக தொடர்பு கொண்டு order செய்வதா?அல்லது online website உள்ளதா? தங்களிடம் என்ன கன்றுகள் உள்ளது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது

  • @selvamani281
    @selvamani281 3 роки тому +2

    I got the plant. I forgot to take photo of package. Very nice and worth buying

  • @vathsalasethuramansvedhiga1286
    @vathsalasethuramansvedhiga1286 3 роки тому +50

    கதிர் பச்சை கவனம் மரிக்கொழுந்து நாட்டு சாமந்தி கன்றுகள் கிடைக்குமா?

    • @radhikavisaka3396
      @radhikavisaka3396 3 роки тому

      Mam enakkum kathirpachai thevai.romba yearsa theduren.ungalukku kidaiththaal enakkum kodunga

    • @Cuteanimals0312
      @Cuteanimals0312 3 роки тому

      @@radhikavisaka3396 sir ph number kedaikuma

    • @radhikavisaka3396
      @radhikavisaka3396 3 роки тому

      @@Cuteanimals0312 உன்கிட்ட அந்த செடி இருக்கா
      நீங்க எந்த ஊரு

  • @kaarthickravi621
    @kaarthickravi621 3 роки тому +2

    Kavangarai Puzhal🥰next redhills na kandipa ivar kitta erundhu vaanga poran🥰

  • @nithyasreek6007
    @nithyasreek6007 3 роки тому +6

    மாடியில் வளர்க்க செடிவைக்க செடி தேவை உங்கள் அலைபேசி என்னை தாங்கள்

  • @mohamedkasim3151
    @mohamedkasim3151 3 роки тому +1

    Thank you

  • @SathyaSathya-dr1ql
    @SathyaSathya-dr1ql 3 роки тому +6

    வணக்கம் சார். எனக்கு தோட்டம் வைக்க ஆசை.என்னால் தோட்டத்தை பண் படுத்த முடிய வில்லை. ஏனென்றால் ,இடம் மூங்கில் புதர் மண்டி கடக்கு. இதை சரி செய்து தர முடியுமா? உங்களின் ஆலோசனை என்ன?

    • @sbrearthmovers
      @sbrearthmovers 3 роки тому

      உங்கள் இடம் எங்க இருக்கு. 9444015459

    • @SathyaSathya-dr1ql
      @SathyaSathya-dr1ql 3 роки тому

      MAYLADUDURAI D K

    • @SanthiOnlinePlants
      @SanthiOnlinePlants 3 роки тому

      @@SathyaSathya-dr1ql Mr.Arun kumar
      Santhi clonal nursery
      9500880471

    • @shaktivell9525
      @shaktivell9525 3 роки тому

      @@SanthiOnlinePlants
      Tomorrow Naa call pannuren
      I need sapplings

  • @1985kanaga
    @1985kanaga 3 роки тому

    Hi bro. You are the one role-model of youth former's.

  • @yasodakirubhakaran604
    @yasodakirubhakaran604 3 роки тому +4

    Sir can you list out the plants that you have. So that we can select the plants.

  • @vigneshkumar1071
    @vigneshkumar1071 3 роки тому

    Yeah it's true yesterday I bought 10 guava plant...