Function -க்கு கூட காக்கி சட்டையை கழட்டவே மாட்டா..! - Kovai Viral Woman Bus Driver Sharmila Shares

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #ridersharmila #sharmila #womanbusdriver #ibctamil #rider #bus #coimbatore #ladybusdriver
    #driversharmila #kovaibusdriver #kovai #busdriver
    Function -க்கு கூட காக்கி சட்டையை கழட்டவே மாட்டா..! - Kovai Viral Woman Bus Driver Sharmila Shares
    மதங்களை தாண்டிய மனிதநேயம் -
    #AyothionZEE5 #Ayothi #Ayodhi
    Ayothi, Premiering on ZEE5 from April 7th - A Must Watch With Family or
    Ayothi, Streaming Now - A Must Watch With Family
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

КОМЕНТАРІ • 459

  • @manomano5200
    @manomano5200 Рік тому +95

    இந்த காணொளியை பார்க்கும் போதுதான் புரிகிறது இந்த சகோதரியின் பயணத்தில் 75% பங்கு அவரின் குடும்பத்தினருடையது. வாழ்வில் சிறந்த வெற்றிகளை அடைய வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @girijadeenadayalan7113
    @girijadeenadayalan7113 Рік тому +41

    குழந்தை அழுவரது மனசுக்கு கஷ்டமா இருக்கு சர்மிளா கடவுள் துணை இருப்பார் நீ நல்லா இருக்க ஆண்டவனை பிராத்திக்கிரேன்

  • @Kuppasy
    @Kuppasy Рік тому +96

    அழகான குடும்பம்! இது தான் என்னைப்போன்ற பலரின் கனவு

    • @revolutionofyoungsters24
      @revolutionofyoungsters24 Рік тому

      எது இதுவா 🤣🤣 comedy மயிரு பண்ணாம போடா

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Рік тому +60

    அடடா, என்ன ஒரு முதிர்ச்சியான பேச்சு. அன்பு மகளுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். 💐

  • @sampathm349
    @sampathm349 Рік тому +50

    இறைவன் துணை இருக்கட்டும் நன்றி வாழ்த்துக்கள் மகளே.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +47

    அன்பான பெற்றோர்.. அழகான பொண்ணு.. அருமையான சிரிப்பு..

  • @jayadeva68
    @jayadeva68 Рік тому +13

    அழகான, திறமையான இந்த பெண் இப்போது தமிழகத்தின் இலட்சக்கணக்கானவர்களின் செல்லப் பெண்ணாக/சகோதரியாக ஆகி இருக்கிறார்... வாழ்க வளமோடு...

  • @lkkaruna
    @lkkaruna Рік тому +15

    ஷர்மிளாவை பெற்றெடுத்ததன் மூலம் அவர்களின் தாயின் கருவறை பெருமை பெற்றது

  • @MohanrajR-zj2hg
    @MohanrajR-zj2hg Рік тому +117

    உழைப்பில் உலகம் சுற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 🚛🚛🚛🚛🚌🚌🚌🚌

    • @roseletrajan4127
      @roseletrajan4127 Рік тому

      Nice family super pa nee oru alagi karu vandu kidaiyathu black beauty nee rani

  • @kannancjb4229
    @kannancjb4229 Рік тому +2

    உன்னால் கோவை யும்,,கோவையினால் நீயும் பெருமை அடைகிறார் மகளே,, வாழ்த்துகள்

  • @funguys560
    @funguys560 Рік тому +34

    ஒரு பெண் என்னவாக வேண்டும் என்பதை சமூகம் முடிவு செய்த காலம் மாரி போச்சு. இனி நீ யார் என்பதை உலகிற்கு பறை சாற்று.. வாழ்த்துக்கள்.

  • @36yovan
    @36yovan Рік тому +4

    😎🛩️✈️ஒரு விமானியாக கூடிய அளவு உன்னால் முடியும். இதை அடுத்த இலக்காக வைத்து திட்டமிடவும். வாழ்த்துக்கள். முயற்சி திருவினையாக்கும்.👍💐🙏

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Рік тому +12

    ஷர்மிக்கு equalஆ சின்ன தம்பிக்கும் maturedness உள்ளது.

  • @Kuppasy
    @Kuppasy Рік тому +38

    ஆணுக்கு பெண் சமம்! இதை நம்பும் தந்தைகள் சமுதாயத்திற்ககு தேவை.

  • @masamasa7064
    @masamasa7064 Рік тому +26

    குட்டி பையன் அழகா இருக்கான் அருமையான குடும்பம் வாழ்க வளமுடன் சுத்தி போடுங்க

  • @rubanruban6014
    @rubanruban6014 Рік тому +29

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சாதனைக்கு உங்கள் குடும்பம்
    மிகவும் நன்றி சொல்ல வேண்டும்
    எந்த சோதனை வந்தாலும்
    மனதை தளர விடாதீர்கள் நீங்கள் இன்னும் மேல மேல சாதனைகள் படைக்க எங்கள் வாழ்த்துக்கள்
    கடவுள் என்றும் துணை இருப்பார்

  • @ayyanar4185
    @ayyanar4185 Рік тому +22

    எல்லா பெற்றோர்களும் உங்களைப் போல் இருந்தால் நல்லாயிருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @mageshkannan2835
    @mageshkannan2835 Рік тому +11

    கும்பகோணம் முத்து பஸ் சர்வீஸ் டிரைவர் கண்டக்டர் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி

  • @kumargowri3235
    @kumargowri3235 Рік тому +17

    இந்த காணோளியை பார்க்கும் நல்ல உள்ளம்படைத்தோர் அரசு
    வாகனம் ஓட்டும் பணி வழங்க
    வேண்டும்

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Рік тому +10

    வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்கவே என மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி👌🤘👍🙌🙏

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +10

    வாழ்த்துக்களம்மா நீங்களும் உங்கள் குடுபமும் உங்கள் உழைப்பிற்கு இறைவன் அருள் என்றும் கிடைக்க வேண்டும் நன்றி

  • @manikamk6389
    @manikamk6389 Рік тому +22

    வாழ்த்துக்கள் மகளே மென்மேலும் வாழ்கையில் உயர்ந்த நிலையிக்கு வர இறைவன்துணையிருப்பான் உனக்கு நல்ல வாழ்க்கை அமைய இறைவனை இருகரம் கூப்பி வணங்குங்கிறேன்

  • @kumaravel6988
    @kumaravel6988 Рік тому +5

    சிங்க பெண்ணே வாழ்த்துக்கள்
    இந்த மாதிரி நல்ல செய்திகள் நிறைய வரட்டும்

  • @rajasekar-lb4qf
    @rajasekar-lb4qf Рік тому +2

    அப்பாவுக்கு வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @anbalagananbu7125
    @anbalagananbu7125 Рік тому +2

    அம்மா.அப்பாவுக்கு. நன்றி. வாழ்த்துகள்

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 Рік тому +11

    How the way she expressed her brothers love toward her is amazing.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому +12

    உங்கள் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.இது போன்று நிறைய பதிவுகள் தாருங்கள்.திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பதிவுகள் பார்க்க பார்க்க சந்தோசம்.மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 Рік тому +4

    அன்பான குடும்பம். உங்கள் குடும்பம் தமிழ் போல் தழைத்தோங்கி வாழ்க வளமுடன்!.

  • @amalanxavier..alwayshappy.7483

    சகோதரி உங்கள் பேச்சு மிகவும் அற்புதமகா இருக்கு.. அனுபவம் வாய்ந்த மனிதர் போல் இருக்கு..

  • @dharmavathya6861
    @dharmavathya6861 Рік тому +1

    இந்த பெண்ணின் விருப்பத்தை தடை செய்யாமல் ஊக்கம் கொடுத்து சமுதாயத்தில் முன்வரச்செய்யும் இது போன்ற நல்ல தந்தை ஒவ்வொரு பெண்களும் கிடைத்தால் நம் சமுதாயத்தில் பெண்களின் கல்வியறிவு மட்டும் தான் பெரிய சாதனை என்று இல்லை.எந்த துறையிலும் பெண்கள் சாதனை படைக்க முடியும்.முதலில் இந்த பெண்ணின் தந்தைக்கு தான் வாழ்த்துக்கள் கூறவேண்டும்.

  • @RajaRaja-mm9wy
    @RajaRaja-mm9wy Рік тому +5

    பெண்‌‌ சிங்கம் என்று பெயர் எப்படி அடைவது பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு பஸ்சை ஓட்டும் வெற்றி யின் சிங்கமே என்று என்றும் என் வாழ்த்தூகள்

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Рік тому +4

    சுத்தி போடுங்கம்மா ஷர்மி உனக்கு என் வாழ்த்துக்கள்

  • @emieroseluis1927
    @emieroseluis1927 Рік тому +14

    அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @parthibanp9536
    @parthibanp9536 Рік тому +25

    வாழ்த்துகள் மகளே!!

  • @muthuramalingam9919
    @muthuramalingam9919 Рік тому +3

    அட்டகாசம் சிங்கப்பெண்ணே சர்மி கடவுள் உனக்கு உன் பயணத்தில் காவலாக துணை இருப்பார் உங்களில் ஒருவன் ஓட்டுநர் சொந்தம் சி. முத்துராமலிங்கம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம்

  • @shanmugasundaramc7329
    @shanmugasundaramc7329 Рік тому +3

    சிங்கபெண்ணே நீவாழ்க உன் ஆசை நிறைவேரும் வாழ்க நீ

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Рік тому +9

    Sharmila...Coimbatore's இன்னும் ஒரு pride

  • @sganeshan1284
    @sganeshan1284 Рік тому +2

    பேச்சில் தெளிவு - திறமை வாய்ந்த பெண்மணி - நிச்சயமாக அரசு இவருக்கு முன்னுரிமை வழங்கி ஊக்கவிக்க வேண்டும்

  • @An74482
    @An74482 Рік тому +9

    வாழ்த்துக்கள் மகளே❤ அருமையான குடும்பம்

  • @a.selvakumaran5154
    @a.selvakumaran5154 Рік тому +2

    வாழ்க்கையில் தைரியமாக பெண்கள் முன்னுக்கு வர வேண்டும். வாழ்த்துக்கள் சர்மிளா

  • @thiruthiru2844
    @thiruthiru2844 Рік тому +11

    அன்பான அழகான குடும்பம்.வாழ்க வளமுடன்.

  • @vivekpoovai
    @vivekpoovai Рік тому +24

    நாடி நரம்புகளில் டிரைவர் வெறி ஊறிக் கிடக்கும் ஒருவர்

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому +5

    நானும் ஒரு பேருந்து ஓட்டுனர் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

  • @rgousalayanithish9009
    @rgousalayanithish9009 Рік тому +2

    சர்மிளாற்கு அரசு போக்குவரத்தில் பணியாற்ற அரசு பணி நியமனம் வழங்க வேண்டும்.

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому +1

    இந்த போன்ற பெண்பிள்ளைகளை மிகவும் பாராட்ட வேண்டும். 👍💐

  • @faithwell
    @faithwell Рік тому +1

    இனிமே உன்னைவிட உன்னோட சின்னதம்பி தான் பெரிய ஸ்டாரா ஆகப்போறான் பாரு...
    எவ்வளவு அழகு அந்த குட்டிச்செல்லம்...

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +3

    நாம்என்னவாழ்த்து சொன்னாலும்பஸ்ஓட்டிவிட்டு வீட்டுக்குவரும்போதுஉடம்பு வலிபிண்ணிஎடுத்துரும்உடம்புபார்த்துக்குகண்ணு

  • @ntrajannatarajan3961
    @ntrajannatarajan3961 Рік тому +6

    தமிழ் நாட்டின் சிறப்பு 👏👏👏மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @senthilpandi3598
    @senthilpandi3598 Рік тому +5

    சர்மிளா. குடும்பம். நல்லா. குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @mahendranguru965
    @mahendranguru965 Рік тому +10

    அருமையான தம்பி.... அப்பாவிற்கு பிறகு மறு அப்பா

  • @mathuramm1257
    @mathuramm1257 Рік тому +13

    Congratulations to her parents. Because they are the motivators to drive the bus and I appreciate her bold to drive bus. Not only with that her younger brother is also crying his sister's hard work at the same time he is also helping her sister after coming back to home. GOD will BLESS you and you must live long life.

  • @heatherjackson7961
    @heatherjackson7961 Рік тому +3

    Thes days when siblings are fighting with each other and demanding things from their parents as if it's their right, here is a model family parents and children whom they need to see and learn. Wonderful family.❤

  • @rrrg2005
    @rrrg2005 Рік тому +8

    Happy to see the whole family members.. Congratulations... Keep going 💓💓

  • @anandakumar2098
    @anandakumar2098 Рік тому +4

    Highly confident girl .Enjoys driving ,caring girl at the same time feel sad for her.Pray that she be soon owner of buses .

  • @subaramaniyamar6985
    @subaramaniyamar6985 Рік тому +8

    Excellent talented.... Driver..... Unga parents bagyavaan.... God bless you.

  • @mygumybear
    @mygumybear Рік тому +16

    Good inspiration and great parents who encouraged her to do what she liked. Great siblings. Service to the public is a great service.

  • @maheswarisenthilkumaran9387
    @maheswarisenthilkumaran9387 Рік тому +5

    Amma,.u r a proud mother .....and we r proud of ur girl❤🎉❤🎉......keep rocking🫅

  • @sujithasujitha5246
    @sujithasujitha5246 Рік тому +4

    Unga appa mathiri ella girls kum appa kidacha supera irukum. Neenga enaku roll model all the best sister

  • @jothip6153
    @jothip6153 Рік тому +3

    வாழ்த்துக்கள். சகோதரி

  • @muthuklsgovind1146
    @muthuklsgovind1146 Рік тому +8

    She has all quality to become actions heroine who knows if the time comes it will happen God bless you and your family

  • @ravikumar3804
    @ravikumar3804 Рік тому +5

    நல்ல குணம் நிறைந்த குடும்பம்

  • @krishnamurthyvenkataramani3736

    Yr youngest brother is smart and looks beautiful.

  • @TamilSelvi-oj8zg
    @TamilSelvi-oj8zg Рік тому +5

    வாழ்த்துக்கள் அம்மு 💐💐💐💐

  • @scotnewschannel8391
    @scotnewschannel8391 Рік тому +4

    குடும்பத்தில் குலவிளக்கு தமிழச்சி வளர்க வாழ்க

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Рік тому +1

    பெண் குழந்தைகளுக்கு ஷர்மிளா ஒரு உந்து ஷக்தி!
    வாழ்க வளமுடன்!

  • @bal9219
    @bal9219 Рік тому +1

    Super speech Medam..unga daughter ku Bright future ullathu

  • @selvinjoe
    @selvinjoe Рік тому +4

    வாழ்த்துக்கள் . நல்ல முயற்சி.

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Рік тому +2

    அடி தூள் 👌குட்டி பையன் அழுவாதடா சூப்பர் குடும்பம் 👑💐

  • @senthilpandi3598
    @senthilpandi3598 Рік тому +2

    வாழ்த்துக்கள் சர்மிளா.

  • @catracer7398
    @catracer7398 Рік тому +5

    குடும்பத்தார் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்

  • @sakthivel.p5033
    @sakthivel.p5033 Рік тому +15

    வாழ்த்துக்கள் மகளே வாழ்த்துக்கள்.

  • @jabaruban7765
    @jabaruban7765 Рік тому +2

    ஷர்மிளா நல்வாழ்த்துகள்

  • @krishnakumarm6982
    @krishnakumarm6982 Рік тому +1

    இந்தியாவின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் 1982

  • @Rajagopal-ze6so
    @Rajagopal-ze6so Рік тому +3

    இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப்பு
    இந்திய ராணுவத்தில் எத்தனை பெண்கள் இருக்காங்க
    அவங்களை பாராட்டுங்கள்

  • @kohkalm8742
    @kohkalm8742 Рік тому +2

    Vannakkam, congratulations. You are a very strong girl and brave. Good speech. Thank for service. Best parents. Poor nice thambi. Valga valamudan. All the best.

  • @velugovindaraj2147
    @velugovindaraj2147 Рік тому +5

    God bless entire family

  • @saravanan123saravanan7
    @saravanan123saravanan7 Рік тому +7

    உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்....

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 Рік тому +3

    Congratulations for all. நல்ல குடும்பம் ஒரு பல்கலைகழகம்.

  • @anbarasanm6319
    @anbarasanm6319 Рік тому +1

    Sharmila, vaazhga valamudan
    You are inspiration to everyone.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Рік тому

    Beautiful family with each other showing their kindness never seen a family 👪like this god bless 🙌 the whole family showers of blessings

  • @sangeethaashok5580
    @sangeethaashok5580 Рік тому +9

    Super talented 🙌

  • @vaijayanthigovindaraj6317
    @vaijayanthigovindaraj6317 Рік тому +4

    God has to give good health and happiness forever to you. Hats off❤

  • @kanankanan9781
    @kanankanan9781 Рік тому +2

    Vaalthukal tnstc Karaikudi kilai

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 Рік тому +1

    ஷர்மிளா அப்படியே பாட்டி சாயல்....அருமையான குடும்பம்...!!!

  • @nallamohamed2755
    @nallamohamed2755 Рік тому +4

    Kutty payan so cute❤

  • @Nandhakumar-ic8mo
    @Nandhakumar-ic8mo Рік тому +3

    Every day my support for u sister best of all

  • @jeghadeeshp1484
    @jeghadeeshp1484 Рік тому +1

    உங்கள் தனித்திறமைக்கு நன்றி சகோதரி...

  • @elangoelango2584
    @elangoelango2584 Рік тому +5

    Great Family.
    Congratulations.

  • @kalaivanan8212
    @kalaivanan8212 Рік тому +6

    வாழ்த்துக்கள்...💐

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 Рік тому +1

    Good father.

  • @BalaBala-kn9nk
    @BalaBala-kn9nk Рік тому +5

    சூப்பர் க்யூட் பேபி ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @ravivarmanr6673
    @ravivarmanr6673 Рік тому +1

    கடலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பாகவும்டாக்டர் B.R அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் (ம) உரிமையாளர்கள்நலச்சங்கத்தின் சார்பாகவும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் இவன் ;டாக்டர் B.R அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் (ம) உரிமையாளர்கள்நலச்சங்கம் கடலூர்

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Рік тому +1

    பேத்திக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @saibaba172
    @saibaba172 Рік тому +6

    வாழ்த்துக்கள் 💐👍

  • @senthilselva94
    @senthilselva94 Рік тому +2

    இது என்ன அதிசயம் நாமக்கல் மாவட்டத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து தான் படிக்காவிட்டாலும் பரவாயில்லை தன் மனைவி நன்றாக படிக்க வேண்டும் என்று லண்டனில் பெயர் போன கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.... அதற்கு அந்தப் பெண்ணின் பெற்றோரை விட ஆணின் பெற்றோர் உறுதுணையாக இருக்கின்றனர்.....

  • @Amalraja834
    @Amalraja834 Рік тому +2

    Real heroine nee thama, god bless you

  • @prakashkn5901
    @prakashkn5901 Рік тому

    No words. Great .only one sentence god bless you and family

  • @murugeswari.p2110
    @murugeswari.p2110 Рік тому +1

    Congratulations You And YourFamily

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Рік тому +1

    GOD BLESS YOU

  • @SathishKumar-iu9wd
    @SathishKumar-iu9wd Рік тому

    Best of luck sister any help and full sapport for you