இந்தியாவை ஏன் எல்லாரும் இழுக்குறாங்க | இதுக்கு பின்னாடி இவ்ளோ அரசியலா? | George Soros Part 2 |Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 658

  • @manivannan4897
    @manivannan4897 Рік тому +75

    பாகிஸ்தான், சீனாவைவிட இவர்களிடம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் போல இருக்கு...

    • @bala7323
      @bala7323 Рік тому +3

      crt

    • @manface9853
      @manface9853 Рік тому

      BBC look usa black people hitler team hindustan peo thing

    • @channeltamil6998
      @channeltamil6998 Рік тому +4

      Yes bro... Europe country +USA very danger...

    • @HinduRocker
      @HinduRocker Рік тому

      Ithaye ippodha kandupudichaya??🤦

  • @vishnup6309
    @vishnup6309 Рік тому +31

    We support you bro❤️.....Thanks for information on Anti India Gang....Jai Hind 🇮🇳🙏...

  • @vamsikrishna2728
    @vamsikrishna2728 Рік тому +68

    Awesome News updates brother!!Keep rocking ignoring negativities

  • @devanathan6096
    @devanathan6096 Рік тому +1

    திரு விக்கி அவர்களே உங்களுடைய காணொளி மிக தெளிவான பதிவு வாழ்த்துக்கள் . சோரஸ் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஹங்கேரியில் பிறந்தவர் இவர் ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவர் ஆனால் தன் வணிக வேலைகளைத் தொடங்கும் பொழுது அமெரிக்காவில் குடியேறிய இன்று உலக அளவில் தேவையில்லாமல் பல விஷயங்களில் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தி தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்புவது இவருடைய வழக்கம் அது மட்டுமல்ல அவருடைய திட்டம் இந்தியாவில் ஒரு போதும் எடுபடாது அவரைப் பற்றி இந்திய மக்கள் அனைவரும் நன்றாக தெரியும் அதேபோல் பிபிசி நிறுவனம் வெளியிட்ட அதானி சம்பந்தமான விஷயங்களுக்காக இந்திய அரசானது குழு அமைத்து அதற்கான தீர்வுகாண உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள் நீங்கள் பதிவிட்டு போல இந்தியா தனிப்பட்ட நபருக்கான நாடல்ல இந்தியாவின் தனித்துவம் ஒருபோதும் எந்த ஒரு ஒன்றும் செய்துவிட முடியாது அனைத்து சித்து விளையாட்டுகளின் திறம்பட கையாள நம்முடைய மாண்புமிகு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களும் தேசிய பாதுகாப்புச் செயலர் திரு அஜித் தோவால் அவர்களின் அனுபவத்தாலும் இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கை மிகத் திறம்பட கையாளப்படுகிறது.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Рік тому +16

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி நல்வாழ்த்துக்கள் தம்பி ஜெய்ஹிந்த் 🇮🇳💞

  • @ashwathigayathri
    @ashwathigayathri Рік тому +19

    Am a fan of madan gowri but nowadays am slightly inclined towards ur analysis of news which also relevant to the present generation....am regularly following from past days ....great to go cheta .....ur worth ....great luck for ur future videos in great analysis

    • @Dharma8314
      @Dharma8314 Рік тому +4

      I have realised this 4 years ago

  • @yuvarajp4392
    @yuvarajp4392 Рік тому +32

    நாளைய அரசியலின் புத்துணர்ச்சி, வளர்க தமிழ் பொக்கிஷம்🙏

  • @thennarasup2353
    @thennarasup2353 Рік тому +10

    விக்கி நீங்களும் ,SKA என்ற இருவர் மட்டுமே தமிழகத்திலுள்ள உண்மையான, தெளிவான, கருத்துகளுடன் இந்திய தேசத்தை மறக்காத U tubers என்பது மிக மிக போற்றுதலுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் தகுதியானவர்கள்.வாழ்க தங்களின் தேசப்பணி. ஜெய்ஹிந்த்.

    • @gabrielemmanuel36
      @gabrielemmanuel36 Рік тому

      Sorry but, may I know who is SKA?

    • @ndinesh1
      @ndinesh1 Рік тому

      I frequently watch TP and SKA videos only...

  • @yudhanesan438
    @yudhanesan438 Рік тому +38

    உங்கள் தகவலுக்கு தான் காத்திருக்கிறோம்...

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Рік тому +7

    வணக்கம் விக்கி நல்ல தகவல் நம் ஒரு மொழியில் மட்டும் தான் இதை ஒளிபரப்பு செய்கிறீர்களா மற்ற மொழி உண்டா நன்றி விக்கி

  • @lingalinga148
    @lingalinga148 Рік тому +6

    விக்கி சகோ , என் மனதில் தோன்றிய கேள்விகளை இந்த பதிவில் பார்த்தேன் . அல்ல , அல்ல கேட்டேன் . கேட்கபட்டது. 👍👍👍🎈👌👌👌🎈✌✌✌

  • @devibalasingam4211
    @devibalasingam4211 Рік тому +7

    அருமையான தமிழில் அனைவருக்கும் புரியும் படி இத்தகைய விஷயத்தை சொல்லும் உங்களை உண்மையில் கடவுள் தான் அனுப்பி உள்ளார்..ur words have clarity.u just an encyclopaedia in giving us these world politics.hattssooff bro. 🙏🏿

  • @vishnup6309
    @vishnup6309 Рік тому +22

    இந்தியாவை 🇮🇳 யார் நினைத்தாலும் அசைக்க முடியாது...Russia is our Best Friend and also we are getting Oil at Heavy Discounts....Jai Hind 🇮🇳.....
    Waiting for George Soros and Anti India Gang Part 3 Video

  • @pspandiya
    @pspandiya Рік тому +4

    சிறப்பான காணொளி. நம் வளர்ச்சியை தாங்க முடியாத மேற்குலகம் இந்தியாவை அசைத்து பார்க்க துடிக்கிறது.

  • @ranand4114
    @ranand4114 Рік тому +5

    உண்மையை அனைவருக்கும் அடுத்து கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா தங்களின் பணி நாட்டு மக்களுக்கு தேவை. 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @africanbirds
    @africanbirds Рік тому +61

    ஸ்கிரீன் போடுவதற்கு பதிலாக இந்தியாவின் தேசியக் கொடியில் இருந்தால் நல்லா இருந்திருக்கும்

    • @akkidevilgod4780
      @akkidevilgod4780 Рік тому

      செருப்ப கழட்டி அடிப்பேன் டா. தேசிய கொடி என்ன கட்சி கொடிய கண்டவன் எல்லாம் கையில் எடுக்க

    • @alexmothilal6479
      @alexmothilal6479 Рік тому +1

      அது அதானியின் உரிமை. 🤣

  • @sasithharanbalasekaran5020
    @sasithharanbalasekaran5020 Рік тому +38

    Day by day kalakuringge Viki bro 💚🔥

    • @zebasafwan
      @zebasafwan Рік тому

      Wow !!! What an explanation. Awesome 👍

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 Рік тому +8

    George சொரெஸ் போன்ற நபர்களுக்கு நமது நாட்டு அரசியல்வாதிகள், ஊழல் வாதிகள், மத அடிப்படை வாதிகள், இடது சாரிகள் துணை போகிறார்கள். இவர்களால் நாட்டுக்கு பேராபத்து.

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Рік тому +32

    Tamil Pokkisham is doing Excellent Job in revealing the Exact Truth about George Soros👍...Great Work Vikki Bro👏👏👏

  • @shabrishpraveen1
    @shabrishpraveen1 Рік тому +20

    If Vicky moves Left or moves Right he will get fame and even probably an award but he is in the middle always. Appreciate your honesty. You will definitely get some recognition when time is right. We will do our sincere support

    • @trueindian1429
      @trueindian1429 Рік тому +1

      இந்த உலகம் இன்னும் நம்மள நம்புது

  • @gurumam
    @gurumam Рік тому +2

    Good Analysis . Your clear Tamil version would endear more viewers to you and many in TN to understand the geopolitical games .. Well Done .Keep up the good work

  • @kannank6019
    @kannank6019 Рік тому +1

    நன்றி வாழ்க வளர்க தமிழ் பொக்கிஷம்

  • @sivalingaamorthys
    @sivalingaamorthys Рік тому +7

    Bro, Vera level news reporting, keep rocking...

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg Рік тому +1

    விக்கி எனக்கு தெரிந்து மோடி தலைமையில் இந்தியா வல்லரசு ஆகும் என்று நினைக்கிறேன் உங்களுடைய கருத்து

  • @karthikramesh5078
    @karthikramesh5078 Рік тому +1

    Superb bro, hats off for your connecting dots... Waiting for next part .
    Really what is going on our Tamil leader Prabakaran, expecting soon a detailed video from you..

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому +3

    Super 💞 brother ❤️ விக்கி

  • @rajmugam1
    @rajmugam1 Рік тому +4

    அருமையான பதிவு. வெளிநாட்டு சதிகளை உரக்க கூறினீர்கள்.👍👍

    • @fvvghhh
      @fvvghhh Рік тому

      வெளியில் கூற முடியாத விஷயங்களும் நிறைய உள்ளன.

  • @poorvikarajinikanth1812
    @poorvikarajinikanth1812 Рік тому +3

    Excellent job Vicky 👏 👍

  • @alinjinu9112
    @alinjinu9112 Рік тому

    Amazing insights, thanks for enriching with all information

  • @sudhakarreddy3602
    @sudhakarreddy3602 Рік тому +4

    Sir, அப்படியே அன்பு ஜோதி ஆசிரமத்தை பற்றி ஒரு காணொலி...

  • @ArunKumar-ek8mj
    @ArunKumar-ek8mj Рік тому +4

    You are an intellectual person 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Рік тому +2

    நன்றிகள்

  • @Pranavmistary
    @Pranavmistary Рік тому +2

    I done watched everything . Things you doing for tamil society is big brother 💠

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Рік тому +2

    Good update👌👍

  • @zebasafwan
    @zebasafwan Рік тому +15

    You are so informative. So much knowledge treasure has been shared to the coming generation and the current affairs are interpreted with facts and data. You are truly a reformer !! Keep going Vicky bro 👍

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому +3

    நன்றி விக்கி 👍

  • @mvenkateshvenkym7152
    @mvenkateshvenkym7152 Рік тому +1

    Super ullagam newsgalai ivelave kasttapattu araainthu pala unmaigalai pothu makkalaku valangugirigal really you are great Vikki you are one man 🪖 and salute thodaruttam ungal pany jai hind

  • @parthibancholan1955
    @parthibancholan1955 Рік тому +2

    Super Speech Vickey bro

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +1

    Awesome update

  • @archenapari7970
    @archenapari7970 Рік тому +2

    அருமையான பதிவு. நன்றி💕💯🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому +1

    மிக அருமை👌👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 Рік тому +2

    அருமை!!👏👏

  • @thamizh6461
    @thamizh6461 Рік тому +1

    *arumaiyana pathivu* 👌👌

  • @soorisam
    @soorisam Рік тому +2

    Thanks for ur valuable info 👍

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Рік тому +2

    Good explanation 🙂 Thank you 😊

  • @Than.Avanam
    @Than.Avanam Рік тому +2

    Well said

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому +1

    அருமை விக்கி 🌹👌

  • @raju.114
    @raju.114 Рік тому +4

    வேற லெவல் 👏👏

  • @shyamsundar-tl7bp
    @shyamsundar-tl7bp Рік тому +4

    TP, your videos are too good, please do have a marketing channel team to reach the maximum people and also plan for a English channel as well

  • @ramarajd2626
    @ramarajd2626 Рік тому +3

    Vera level gets bro ❤️👍

  • @senthilkumar-ze1iu
    @senthilkumar-ze1iu Рік тому +2

    அருமை .

  • @prabhuvaasan6750
    @prabhuvaasan6750 Рік тому +4

    Super Vicky ❤❤❤modi ji ❤❤❤good

  • @Balakumar10973
    @Balakumar10973 Рік тому +2

    Thanks Vicki

  • @sureshm9657
    @sureshm9657 Рік тому +2

    Viki, international viewers message. Release in English also. All the best.

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Рік тому

    நன்றி

  • @venkatesansrinivasamoorthy1252

    அற்புதமான பதிவு

  • @manoharthangarajan2864
    @manoharthangarajan2864 11 місяців тому +2

    We salute ur much bold analysis of our enemies., no channel like this msgs brings to ppl….GOD bless ur efforts keep it up……👍👌👍👌🍀💐💪💪💪💪💪🌺🌸🙏 😎 bro vickey.❤️👨🏻‍🦱❤️

  • @channeltamil6998
    @channeltamil6998 Рік тому +1

    Arumai topic vicky✔️✔️✔️💯

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 Рік тому

    Right and actual suggestions explained

  • @raajeem3543
    @raajeem3543 Рік тому

    Ulaga arasiyal katrukodukkum engal vathi is you 'Vicky'..👍👍

  • @rammgr7505
    @rammgr7505 Рік тому +2

    Good job 👍👍👍👌

  • @sivagurum2463
    @sivagurum2463 Рік тому +1

    Very good Information Anna

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому +1

    Thank-you sir

  • @mahadevan113
    @mahadevan113 Рік тому +2

    Good job vicky

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 Рік тому

    Well said viky,....... keep going

  • @kkannan8253
    @kkannan8253 Рік тому

    Well info 👍

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks for the information

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому +1

    Very beautiful your message 😘
    Thank you so much 🥰🙏🤗🇮🇳🇷🇺

  • @venkatesansrinivasamoorthy1252

    அற்புதமான பதிவ

  • @davidrajarathinamdavidraja3414

    இரஸ்யா குறைந்த விலையில் கச்சா என்னை கொடுப்பதால் இப்பொழுது( தற்காலிக இரஸ்ய சார்பு இது தான் இந்தியாவின் நிலை

  • @BalaKrishnan-xo4ur
    @BalaKrishnan-xo4ur Рік тому +2

    Really spr speech👍

  • @HariSingh-uz8qo
    @HariSingh-uz8qo Рік тому +2

    Super ❤️👍👍👍🙏

  • @tejascafe6914
    @tejascafe6914 Рік тому +1

    SUPER INFORMATION

  • @siddisk4224
    @siddisk4224 Рік тому +2

    Waiting for part 2

  • @user-nf7ps2of9o
    @user-nf7ps2of9o Рік тому +3

    Super I love my India

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому

    வணக்கம் நன்றி 🌹

  • @sendhilkumars1645
    @sendhilkumars1645 Рік тому +2

    Super 💝

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Рік тому +2

    ஓம் நமச்சிவாய 💚

  • @megademongod2747
    @megademongod2747 Рік тому

    Amazing video bro make more video like this i am waiting for your next video's 💙💙💙💙💙💙💙

  • @alberts7273
    @alberts7273 Рік тому +1

    Super thala 🔥🔥🔥🔥💯

  • @vasudevannadakkavil2014
    @vasudevannadakkavil2014 11 місяців тому

    S,True commend.jai Hind.👍💯

  • @AB-xd9jz
    @AB-xd9jz Рік тому +1

    Good neutral video 👍

  • @asthalin100
    @asthalin100 Рік тому +1

    You are the best👍💯❤

  • @anandhraj2666
    @anandhraj2666 Рік тому +1

    Waiting for your video

  • @nfttamil6873
    @nfttamil6873 Рік тому +1

    You are the best 👍💯

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Рік тому

    Vicky bro sema ya irukku. Superb research work. Brother nammala America vaala adakka mudiyala direct ah. adhan mydhugula Kutha pakkiran America. Congress vandhutta amam saami pottukittu iruppanaga adhan.
    Endha oru naada irundhalum oru new project panna rich person, experience person and project ah time ku complete pandra capacity irukkura nambikkaiya Person kitta kudukkurdhu than nadukkudhu. Appadi nambum bodhu nambikkai throgam panna adhaniya condippa umaiya kandu pidithu thandikka vendum.

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva Рік тому +1

    Super💪

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Рік тому +2

    Vanakkam bro. Speak about mongolian history🙏🙏🙏.

  • @sprayvijay8913
    @sprayvijay8913 Рік тому +1

    Bro tamil nadu fishers pathi pesugah

  • @jayatrellomanagement385
    @jayatrellomanagement385 Рік тому

    Great

  • @vmurugesan4921
    @vmurugesan4921 Рік тому +1

    Nice

  • @mohenkumar3347
    @mohenkumar3347 Рік тому +1

    super 👌👏👏👏🙏

  • @velantech
    @velantech Рік тому

    Super fire 🔥 bro

  • @murugesanmuthu8233
    @murugesanmuthu8233 Рік тому

    Very nice 👌👌👌👌👌👌👌

  • @jaishankar1988
    @jaishankar1988 Рік тому +2

    Super bro 👍

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Рік тому

    சூப்பர்

  • @sasisandhiya7458
    @sasisandhiya7458 Рік тому +12

    விக்கி அண்ணா தினமும் வீடியோ போடுங்க அண்ணா உங்க வாய்ஸ் கேட்டுட்டு தான் தூங்குவேன் அண்ணா மிஸ் யூ விக்கி அண்ணா

  • @satyathecool101
    @satyathecool101 Рік тому

    A big fan of your videos

  • @jjchandran42
    @jjchandran42 Рік тому +2

    We are Indian 🇮🇳🇮🇳🇮🇳

  • @music_soundbox
    @music_soundbox Рік тому

    வணக்கம் தமிழ் பொக்கிஷம்🙏🍁🌺