சிவ வாத்தியம் வாசிக்கும் சிவன் குழந்தைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 134

  • @JayanthiMadeswaran
    @JayanthiMadeswaran 3 дні тому +1

    அன்பே சிவம் சிறுவர்கள் ஆடும் போது அந்த சிவனே வந்து அவர்கள் உருவத்தில் ஆடும் நடனம் போல அவ்வளவு அருமையாக உள்ளது

  • @venkateshvenkat-tv5ew
    @venkateshvenkat-tv5ew 2 місяці тому +17

    கண்ணைமூடி கேட்டால் கைலாயத்தில் நடனம் ஆடும் சிவனை கண்ணுமுன்னே கொண்டுவந்த உங்களுக்கு மிக்கநன்றி சுவாமி ஓம் நமசிவாய🙏போற்றி 🙏🙏🙏🙏

  • @Vasanthi-j7u
    @Vasanthi-j7u Місяць тому +9

    மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது எனக்கும் ஆசையா உள்ளது எப்ப கிடைக்கும் இந்த பாக்கியம் சிவயநம❤❤

  • @babus9127
    @babus9127 Місяць тому +5

    ஓம் நமசிவாய குழந்தைகளின் நடனம் மெய்சிலிர்த்தது சிவ வாத்தியம் மனதில் சிவனை நிறத்தியது சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏

  • @manimalli6673
    @manimalli6673 2 місяці тому +12

    சிவாய நம தங்கள் இறை தொண்டுக்காக பாதம் பணிகிறேன் இந்த தொண்டுக்காக உழைக்கும் அடியார்கள் பாதம் பணிகிறேன்

  • @Seashwari-g8c
    @Seashwari-g8c Місяць тому +4

    காண்பதற்கு கண் கொள்ளா காட்சியாக உள்ளது. அருமை. அற்புதம்.

  • @JayanthiMadeswaran
    @JayanthiMadeswaran 3 дні тому +1

    அருமையாக உள்ளது

  • @swamigand7103
    @swamigand7103 2 місяці тому +6

    ஒம் நமசிவய எல்லேரும் ஆண்டவன் அருளல் நலமாக வாள வேண்டும் ஆண்டவனை வேண்டுகிறே ன்

  • @jothimanip8015
    @jothimanip8015 3 місяці тому +14

    குழந்தைகளின் நடனமும் வாத்திய இசையும் கைலாயம் சென்றுவந்தது போல் இருந்தது

  • @NarayanathiM
    @NarayanathiM 3 місяці тому +8

    தங்களின் இத்திருத்தொண்டு கேட்டு மிகவும் மனமுருகுகிறேன் அய்யா.திருத்தொண்டு இன்னும் சிறக்க அனைத்திலும் வல்ல சிவபெருமானும் அம்மை பார்வதிதேவி யாரும் உங்கள் அனைவருக்கும் சர்வ வல்லமை களையும் கொடுத்தருள என் சார்பாக மன்றாடி மனமுருகி வேண்டுகிறேன்.

  • @vignesbala6015
    @vignesbala6015 2 місяці тому +6

    அந்த குழந்தைகளின் காலில் விழ வேண்டும் போல் உள்ளது எல்லாம் சிவனே

  • @selvarani8195
    @selvarani8195 Місяць тому +2

    Very super

  • @marappans7843
    @marappans7843 Місяць тому +2

    அருமை ஐயா. சிவமே நமது வாழ்வு

  • @varikuyil1372
    @varikuyil1372 3 місяці тому +10

    எங்கள் சைவம் தலைமுறை தலைமுறையாக வாழ வேண்டும். பிள்ளைகள் கொள்ளை சைவ அழகு

  • @sambasivampadma6179
    @sambasivampadma6179 3 місяці тому +4

    Supper

  • @harikrishnanhari4970
    @harikrishnanhari4970 28 днів тому +2

    Om namah shivaya potri

  • @IndhuElangovan
    @IndhuElangovan 2 місяці тому +3

    திருச்சிற்றம்பலம் தில்லையம்மளம்.வாழ்க உங்கள் புகழ் வளர்க இசை தொண்டு.இளங்கோ நாமக்கல்

  • @anandjv7
    @anandjv7 2 місяці тому +3

    சிவ சிவ

  • @vijividyalayamatriculation3402
    @vijividyalayamatriculation3402 Місяць тому +1

    ஓம் நமசிவாய ஜெய் ஶ்ரீராம் ஶ்ரீராம தேவாய நமக

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 місяці тому +3

    ஓம் நமசிவாய.

  • @muruguMuruga
    @muruguMuruga 2 місяці тому +4

    சிவாயநமஓம்❤

  • @yugambalyugambal903
    @yugambalyugambal903 Місяць тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தொன்னாடுடைய சிவாயமே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @VanithaVani-r4q
    @VanithaVani-r4q 2 місяці тому +4

    Shivaya nama

  • @E.RAMKUMAR
    @E.RAMKUMAR Місяць тому +1

    ஓம் நமசிவாய வாழ்க 🙏 அன்பே சிவம் ❤ சிவாயநம ❤ சிவ சிவா ❤ சிவநாதா வாழ்க

  • @sureshchinnaduraisureshchi1051
    @sureshchinnaduraisureshchi1051 Місяць тому +2

    இதுவும் அவசியம் தான் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @balasubramanian8378
    @balasubramanian8378 15 днів тому

    உங்கள் சேவை தொடர எம்பெருமான் சிவபெருமானை மனதாரவேண்டுகிறேன். சிவாயநம🙏🙏🙏

  • @ganesan3835
    @ganesan3835 Місяць тому +1

    🎉ஓம் நமசிவய 🎉

  • @sivakumari8313
    @sivakumari8313 3 місяці тому +15

    ஓம் நமசிவாய சிவாய நம 🙏🙏🙏 உண்மை நன்றி

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 2 місяці тому +3

    Om nama sivaya appa amma thunai endrum ningaley thunai appaaaaaa thunai ❤❤❤❤❤❤

  • @radhamani6824
    @radhamani6824 2 місяці тому +5

    சிவாயநம

  • @pothumani1071
    @pothumani1071 Місяць тому +1

    ஓம் சிவ சக்தி

  • @parthibans4139
    @parthibans4139 3 місяці тому +4

    🙇🏻‍♀சிவ சிவ 🙇🏻‍♀அடியேனுக்கு அடியேன் திருச்சிற்றம்பலம் 🙇🏻‍♀🙇🏻‍♀

  • @ParamasivanP-w1h
    @ParamasivanP-w1h 3 місяці тому +4

    ஓம் நமசிவாய ❤

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤...... நெஞ்சம் கவர்ந்து இன்னிசை அய்யா... வாழ்க உங்கள் தொண்டும் வளர்க உங்கள் புகழ் வையகம் போற்ற ❤❤❤❤❤❤.....

  • @kalpanakalpana1379
    @kalpanakalpana1379 2 місяці тому +2

    Om namashivaya 🙏 awesome, wonderful, marvelous, valgha valamudan

  • @SakthivelV-wo6sv
    @SakthivelV-wo6sv Місяць тому +3

    நாளை நமதே நல் வாழ்த்துக்கள் 🙏

  • @SarathKumar-k7n
    @SarathKumar-k7n 29 днів тому +1

    ❤❤

  • @hemasureshhemasuresh6238
    @hemasureshhemasuresh6238 2 місяці тому +3

    ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மஹாதேவா

  • @psubramanimani571
    @psubramanimani571 Місяць тому +1

    ungalathu pani thodara vendum mekka nandri

  • @jayanthiaruldoss617
    @jayanthiaruldoss617 2 місяці тому +3

    ஐயா சிவனை பார்த்த மாதிரி யே இருந்தது

  • @Mohanmohan1973-qi1nj
    @Mohanmohan1973-qi1nj 2 місяці тому +1

    ஓம் நமசிவாய உங்கள் சேவைகள் தொடரட்டும் நன்றி🙏💕

  • @poomathiakka4998
    @poomathiakka4998 2 місяці тому +3

    சிவாயநம

  • @kandhasamy673
    @kandhasamy673 Місяць тому +1

    என் தாய் தமிழ் மூலம் சிவசிவ இசை ஒலிப்பதிவு உலகம் முழுவதும் தெரிய வேண்டும். நன்றி

  • @gowria5326
    @gowria5326 3 місяці тому +3

    ஹர மகாதேவா

  • @NagarajanM-k1o
    @NagarajanM-k1o 4 місяці тому +11

    அருமையான காணொளி 🙏🙏🙏🙏

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 3 місяці тому +12

    தமிழன் தான் இவ்வாறு செய்வான் தமிழை வளர்ப்போம்,காப்போம்

  • @ChitraChitra-n9v
    @ChitraChitra-n9v 3 місяці тому +7

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்

  • @Seashwari-g8c
    @Seashwari-g8c Місяць тому +1

    Om namasivaya. Ellam sivamayam.

  • @kvlgroups5134
    @kvlgroups5134 18 днів тому +1

    Appa sivaya namaha❤❤🎉🎉❤

  • @shanmugamkp2065
    @shanmugamkp2065 2 місяці тому +3

    ஓம் நமசிவாய......

  • @arunnithya4112
    @arunnithya4112 3 місяці тому +7

    Om.namasivaya.valga.valga.❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤.

  • @kavikannan8260
    @kavikannan8260 Місяць тому +1

    ஷாமி நானும் sivathalam kaththukkanum

  • @Nesha-j3w
    @Nesha-j3w 21 день тому +1

    🎉🎉🎉 அருமை🎉🎉🎉🎉

  • @RamalingamRamalingam-y1m
    @RamalingamRamalingam-y1m Місяць тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @thamgamathya3897
    @thamgamathya3897 3 місяці тому +5

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @ramachandrand354
    @ramachandrand354 2 місяці тому +3

    ஓம் நமசிவாய

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen 2 місяці тому +3

    Om nama shivaya

  • @mahadevans9323
    @mahadevans9323 4 місяці тому +8

    Om Namashivaya

  • @manimanivannan7254
    @manimanivannan7254 3 місяці тому +6

    ஓம் நமசிவாய. சிவாய நமக.

  • @murugesanms2706
    @murugesanms2706 3 місяці тому +5

    சிவாய நம 🙏

  • @MuraliRamados
    @MuraliRamados 3 місяці тому +5

    Omnamashivaya❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radhika7338
    @radhika7338 3 місяці тому +5

    சிவசிவ🙏🙏🙏 ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப்போம் நம் உள்ளவினைகளே... 🙇‍♂️🙏🙆‍♀️ஓம் நமசிவாய🙇‍♂️

  • @rajeshsurya1014
    @rajeshsurya1014 3 місяці тому +4

    சிவமயம்

  • @geethasuresh45
    @geethasuresh45 2 місяці тому +1

    Super 👌 👍 😍

  • @SarathKumar-k7n
    @SarathKumar-k7n 29 днів тому +1

    ❤❤ super

  • @shanthimano7459
    @shanthimano7459 Місяць тому +1

    ❤❤❤❤❤நல்வாழ்த்துக்கள்

  • @duraipandi6555
    @duraipandi6555 2 місяці тому +1

    திருச்சிற்றம்பலம்🙏

  • @selvakumarayyarappan6936
    @selvakumarayyarappan6936 2 місяці тому +1

    ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 2 місяці тому +2

    Om Namsivaya Namaha🙏❤

  • @muniyasamy2342
    @muniyasamy2342 Місяць тому +1

    😮அருமை

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 21 день тому +1

    கம்யூட்டர் சயின்ஸ் என்று மாடனான உலகத்தில் இப்படி ஒரு பதிவை பார்த்துல மனம் அமைதி அடையகிறது அவன் என் அப்பன் கருப்பசாமி அல்லவா சிவ யாயா🦄🦄🦄🦄

  • @ManiMani-vv7ob
    @ManiMani-vv7ob 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤vanankuhiren.

  • @shobanar8651
    @shobanar8651 2 місяці тому +2

    Ellame super 🎉

  • @gowria5326
    @gowria5326 3 місяці тому +2

    ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Shriarunacomputers
    @Shriarunacomputers 3 місяці тому +4

    Arunachala siva

  • @rameshs.v2211
    @rameshs.v2211 3 місяці тому +18

    திருச்சிற்றம்பலம் ஐயா சிவபெருமானே கைலாயத்திலிருந்து தேனாம்பேட்டை கைலாய வாதத்தில் காட்சி அளித்தார் ஐயா தர்மபுரி மாவட்டத்திற்கு வகுப்புகள் எடுத்து வாய்ப்புகள் உள்ளது ஐயா சிவா திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @MathavanKanmani
    @MathavanKanmani Місяць тому +1

    திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய

  • @suseelaselvaraj3521
    @suseelaselvaraj3521 3 місяці тому +5

    Om Namah Shivaya

  • @srimathi2456
    @srimathi2456 2 місяці тому +2

    Om namasivaya

  • @UshaRani-f5n3f
    @UshaRani-f5n3f 3 місяці тому +3

    Very nice to see childrens dancing

  • @senthamarai2450
    @senthamarai2450 Місяць тому +1

    Super I am very happy. Which place sir is this? I also heard this music and dance 😂😂🎉🎉❤😂

  • @arunnithya4112
    @arunnithya4112 3 місяці тому +2

    ❤❤❤.namasivaya.valga.

  • @devan6038
    @devan6038 3 місяці тому +3

    ❤❤❤shiva shiva shivaya namaha

  • @LakshmiSuthan
    @LakshmiSuthan 11 днів тому

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤❤❤❤❤

  • @shandenidevi5
    @shandenidevi5 3 місяці тому +1

    Arogara arogara arogara nandri 🎉

  • @kanchanadevi941
    @kanchanadevi941 2 місяці тому +2

    ❤❤o̊m̊ n̊åm̊å s̊i̊v̊åẙå

  • @BOOK_status
    @BOOK_status 3 місяці тому +2

    Om namah shivaya 🙏

  • @P.ManiKandan-e8b
    @P.ManiKandan-e8b 3 місяці тому +3

    OM NAMASIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandhankandhan6606
    @kandhankandhan6606 2 місяці тому +2

    🙏🙏🙏

  • @jeyarani4050
    @jeyarani4050 2 місяці тому +2

    ❤❤❤❤🎉🎉🎉

  • @Vellaiyammal-gm9lg
    @Vellaiyammal-gm9lg 14 днів тому

    Vellaiammal Om Namatchivaya ungalsivaya Natanam nanraga Irunthathi Om Namatchivaya Om Namatchivaya Om Namatchivaya!

  • @dillibabu279
    @dillibabu279 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-vv7ob
    @ManiMani-vv7ob 9 днів тому

    Parka rompa santhoshama irukku.

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 4 місяці тому +4

    ஓம் நமச்சிவாய

  • @KannanP-d6i
    @KannanP-d6i 3 місяці тому +2

    Sivapakthar Kalin sivanapottry

  • @Saravanasivanisree
    @Saravanasivanisree 16 днів тому

    எங்க ஊர் அதியமான்கோட்டை காலபைரவர் கோயில்வந்து சிவவாத்தியத்துடன் அவரை தரிசனம் செய்து வணங்கி விட்டு செல்லுங்க

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 3 місяці тому +2

    ஓ்சிவசிவஓம்

  • @sujayanand4905
    @sujayanand4905 6 днів тому

    எனக்கும் கூட ஆசை எப்போது இந்த baakiyam கிடைகும் சிவா

  • @suriyaprakash338
    @suriyaprakash338 4 місяці тому +6

    🙏🙏🙏🙏

  • @muthukarthikeyan1328
    @muthukarthikeyan1328 3 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤