Business கனவு நிஜமாக! | Guerilla Marketing Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இதில் ஐடியா எல்லாமே வேறலெவல்.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Take your goal on the right path and success is sure.
    Chai Kanth எனப் பிரபலமாக அறியப்படும் இவர் இயல் பெயர் சுரேஷ் ராதாகிருஷ்ணன். இவரின் Business Talk பலருக்கு பல வழிகளை காட்டியுள்ளது. ஆம், நல்ல செல்வாக்கான வீட்டில் பிறந்திருந்தாலும், பணத்தை முதலீடு செய்யாமல் Business Tamil செய்வது எப்படி என்பது குறித்தும் Guerilla Marketing Tamil குறித்தும் இவர் இந்த வீடியோவில் பேசுகிறார். தொடக்கத்தில் சுரேஷின் Business idea வை கேட்டு சிரித்த பலர், Guerilla Marketing Tamil வழியில் இவர் சாதித்து வருவதை பார்த்து வியந்துள்ளனர். ஆம் இவரின் Guerilla Marketing Tamil குறித்த பேச்சு உங்களுக்கான சரியான Business Tamil வழிக்காட்டுதலாக நிச்சயம் அமையும். இவரின் Guerilla Marketing Tamil குறித்த புரிதல் வேறு வகையில் அமைந்திருக்கும்.
    விளம்பரமேயில்லாமல் தனது Business Tamil different approach மூலமாக இவர் தனக்கென Guerilla Marketing Tamil யுக்தியை பயன்படுத்தி முன்னேறியுள்ளார். இவர் மேலும் Angel investors Tamil குறித்தும் இந்த வீடியோவில் பேசுகிறார். குறிப்பாக நல்ல Guerilla Marketing Tamil யுக்திகளை கொண்டிருப்பவர்கள் Business Tamil தொடங்க பணமில்லாமலிருப்பவர்கள் எப்படி Angel Investors Tamil குறித்து தெரிந்துக்கொண்டு அவர்களை அணுகுவது என்ற விஷயங்களையெல்லாம் இவர் பகிர்கிறார். Guerilla Marketing Tamil மற்றும் Angel Investors Tamil குறித்து அறிய முற்படுபவர்களுக்கு இந்த வீடியோ அகச்சிறந்ததாக அமையும்.
    Popularly known as Chai Kanth, his real name is Suresh Radhakrishnan. His business talk has shown many ways to many people. Yes, despite being born in a well-to-do household, he talks about how to do business without investing money and Guerrilla Marketing Tamil in this video. In the beginning, many who laughed at Suresh's business idea, were surprised to see that he was achieving Guerrilla Marketing in Tamil. Yes, his talk on Guerrilla Marketing Tamil will definitely be the right business Tamil guide for you. His understanding of Guerrilla Marketing Tamil is different.
    He has progressed by using the Guerrilla Marketing Tamil tactic for himself through his Business Tamil different approach without any advertising. He also talks about Angel Investors Tamil in this video. Especially those who have good Guerrilla Marketing Tamil tactics, who do not have money to start a business Tamil, how to get to know Angel Investors Tamil. This video will be excellent for those who want to know about Guerilla Marketing Tamil and Angel Investors Tamil.
    Suresh studied and grew up in a small village in Pollachi. After completing his engineering studies, he wanted to achieve something in his life and entered into business based on his abilities. Suresh, who faced many hardships in the beginning, unswervingly built a huge brand called Chai Kanth , Although his father was a businessman, he talked to many investors to achieve on his own, and then he made this idea a reality and now he has become a millionaire. In this video he speaks about angel investor also.
    According to Suresh, if many people laugh at your idea, then the Super Business Model will surely succeed. At first many people laughed at Suresh's tea shop idea, but now he is a billionaire!
    Suresh is a good example that anything can be achieved if you work towards the goal.
    Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtal...
    #guerillamarketing #joshtalkstamil #tamilmotivation

КОМЕНТАРІ • 752

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +10

    ஆங்கிலத்தில் பயமில்லாமல் கோர்வையாக பேச வேண்டுமா? Josh Skills App Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @SureshRadhakrishnan
    @SureshRadhakrishnan 5 років тому +191

    Thank you so much Josh Talks ! From a small town boy to Founder of a tea outlet chain today, i would like to thank each one of them who helped me this journey. Thank you so much !

    • @letzzbuy9965
      @letzzbuy9965 4 роки тому +2

      Sir how about franchise ?

    • @prakasams7497
      @prakasams7497 4 роки тому

      Sir We are doing business, regarding investors details have to talk with you. Can you guide please! My WhatsApp no.8050986786

    • @pandik1173
      @pandik1173 4 роки тому +3

      Hi sir... my name is Pandian from chennai..now i m doing business in furniture field...i have lots of confusion in my business...So....if u don't mind...can i talk with u... it's my no...9444841166....i will waiting for yur call.... very genuine speech....

    • @nishanthkumar6827
      @nishanthkumar6827 4 роки тому

      Hi Suresh, Im working in coimbatore CTS but very much aspired to start my business carrer, need some advice from you . Please post you mobile number or please contact me 8807404838 / nishanthkumar0588@gmail.com

    • @sriharish5370
      @sriharish5370 4 роки тому +2

      Inspirational speach sir u motivating me to move next step

  • @MuthuKumar-ic6zi
    @MuthuKumar-ic6zi 4 роки тому +21

    நம்பிக்கையுடன் நாங்கள் 30.11.2019 துவங்கிய எங்கள் தொழில் நிச்சயம் இந்த உலகை திரும்பிபார்க செய்யும்..
    இப்போது நெல்லையில் விதைக்கப்பட விதையாய்..
    விரைவில் ஆலமரமாகும்

  • @harinarayanan9046
    @harinarayanan9046 5 років тому +549

    Note pannikoga oru nalu periya business man agi nanum vanthu pasuvaa With confidence...

  • @vimalak4361
    @vimalak4361 4 роки тому +1

    Sir please tell me some small investment business fr me I am a lady pls help some financial bank loans name I am educated at present no job fr me pls give some ideas l am waiting for u good reply dr thank you dr.

  • @balamuruganj9279
    @balamuruganj9279 4 місяці тому +2

    ❤ நண்பரே வணக்கம் நீங்கள் கடந்து வந்த பாதை சரிதான் ஆனால் இப்போது பர்னிச்சர் கடை நடத்தி கொண்டு இருக்கிறேன் எனக்கு அதில் நாட்டம் இல்லை 1 கோடி கடன் ஆகிவிட்டது என்ன பண்றது யோசித்தேன் அப்போது நண்பர்கள் சொந்த காரர்கள் அனைவரிடமும் கேட்டேன் எந்த பலணூம் இல்லை,கடனை அடைக்க வேண்டும் என்பது இலக்கு பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும், நிறைய அவமானங்கள், பிறகு டீக்கடை வைக்க வேண்டும் பிறகு ஹோட்டல் வைக்க வேண்டும் என்று என் மனைவியிடம் சொன்னேன்
    அதற்கு ஒரு தொழில் சரியாக பண்ண தெறியில 1 ஒரு கோடி இழந்து விட்ட இப்போது அடுத்த தொழிலா என்று
    அசிங்க படுத்துராங்க
    நீங்கள் சொல்வது சரிதான்
    அசிங்கத்தை பார்த்தல் வாழ முடியாது, என் மனதில் உள்ளதை ஷேர் பண்றேன் நண்றி ❤❤

  • @mashabear7893
    @mashabear7893 3 роки тому +7

    Na shikakai nalungu maavu homemade product ta panre...shikakailam yaru vanguva nu sonnaga.but enaku confident iruku..hair problem sari aga ithu oru solution.result 100perct..makkaluku puriyavarum nanum Josh talk la pesura naal Varun..

  • @gokulrajgurusamy5207
    @gokulrajgurusamy5207 5 років тому +68

    Practice makes a man perfect , 😉 failure makes a man genius 👍

  • @mahizhlinmary9017
    @mahizhlinmary9017 Рік тому +2

    Sir I am from kk district working as a nurse in Kuwait my husband is engineering graduate no job for last 1yr , I also want to take care of my daughter education so planning to resign job comming back India I don't have any option to join job rather planning to run a tea shop at karungal kkdist

  • @manishkrish2161
    @manishkrish2161 5 років тому +24

    Kudiya seekiram josh talks channel la nanum pesuven. I’m started to business now.

  • @PixelPEACE12
    @PixelPEACE12 3 роки тому +1

    Kandippa sir

  • @dgsteels
    @dgsteels 5 років тому +24

    You are a real inspiration sir. The way you speak tells how much you have struggled and made it worth struggling. Whenever I see your shop in Anna nagar and VR mall I'l feel energetic and I think I should also do something like this in the future. Wish you reach 100+ outlets in Chennai.

  • @faizjesi7785
    @faizjesi7785 Рік тому +1

    Rmba confident ah pesirukinga... ungalalla atha excequite pannerukinga sir.. hats off sir... intha mathire story ketkum pothumm engala mathire erukura house wife ku confidence level athigama aguthu sir...
    Yaravathu inverter erukingala... co spomcr erukingala... plz reply mè..

  • @sivakumarmoorthi2878
    @sivakumarmoorthi2878 3 роки тому +1

    வணக்கம், உங்கள் அனுபவங்களை பகிர்ந்துந்து கொண்டதற்க்கு நன்றி, உங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @MegaSuresh86
    @MegaSuresh86 Рік тому +1

    Same name suresh ,,,correct da sonninga ,,,,🐄🐃🐂 7 years my dream

  • @mahizhlinmary9017
    @mahizhlinmary9017 Рік тому +1

    But I don't have any idea regarding this but only god's gift a piece of place of 3 sent property back of bus stand non other than this no way please ur guidance

  • @sumisumi-gr3gh
    @sumisumi-gr3gh 3 роки тому +2

    Ahh ahh kuratha mathikonga

  • @sakthisv6772
    @sakthisv6772 Рік тому +1

    romba pidicha Thirukural, aana correct ah solla varaathu... 😔😔😔

  • @MrRajeh25
    @MrRajeh25 5 років тому +8

    Tough time never last, but tough people do!!! Great words. Hats of to your story. Soon you will reach 100th outlet in Chennai.please also add coffee in your outlet. I'm. In interested in franchise also in your outlet

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 5 років тому +2

    Konkan kumaravel mari pesuriinga.... Good

  • @selvyuma
    @selvyuma 3 роки тому +3

    ஜோஷ் Talk இல் எனது நிறுவன ஏனிங்கை செல்வத்துக்கு அப்பாயிமென்ட் கிடைத்து விட்டது thanks univers

  • @rameshm8671
    @rameshm8671 2 роки тому +1

    anna im ramesh enkooda konjam pesa mudiyuma unga valauble time ah enakaga konjam spent pana mudiyuma anna

  • @chennaipage
    @chennaipage 5 років тому +5

    What Mr.Suresh spoke is very much true that success in business does require passion and perseverence . However there is also something called "luck" which can not be ignored completely. We have witnessed some very wise men with experience and skills collapse for no reason , unable to deal with market situation , or some unforeseen hurdle which blocks progress completely. Luck is called God's intervention by religious minded folks but there is something beyond us which we can not understand.

  • @nshankar1748
    @nshankar1748 3 роки тому +1

    Sir very inspirational. One doubt sir first neenga start pannadhu chai king second time start pannadhu name sollala sir.

  • @samuelbackianathan9306
    @samuelbackianathan9306 Рік тому +2

    நீங்கள் திருக்குறளுடன் ஆரம்பித்தது மிக அருமை. நான் இன்று வரை இது ஒரு வட நாட்டு நிறுவனம் என்றே நினைத்திருந்தேன்.
    ஆனால் இது ஒரு தமிழனின் நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
    இதேபோல் நீங்கள் எங்கு உங்கள் பேச்சை ஆரம்பிக்கும் போதும் திருக்குறளோடேயே ஆரம்பிக்க வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள் நண்பரே.

  • @sandhyasandy1833
    @sandhyasandy1833 4 роки тому +1

    Ennaiku paisa illayo anniku smart ideas ellame varum.... same position

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 років тому +7

    am not wealthy person but every seconds observed sound {confident} ....today i learn good lesson from you thank you boss congratulation.

  • @menlyclothing9009
    @menlyclothing9009 5 років тому +7

    High quality Speech,
    #Congrats_brother

  • @jaimahe6706
    @jaimahe6706 4 роки тому +6

    Very clean and crystal clear speech. Really u sold your story to me. I Impressed. Congratulations brother.

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 Рік тому +1

    சார், நீங்கள் பேசும்போது பல நல்ல quotes கொடுத்து அதைத்தொடர்ந்து உங்கள் வாழ்க்கை பயணத்தை பற்றி பேசி வியாபாரத்தில் வெற்றி அடைந்த விதத்தை சொன்னீர்கள். அதோடு இந்த மாதிரி வியாபாரம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள் பிரச்சினைகள் பற்றியும் சொன்னது ரொம்ப அழகு. என்னோட ஒரு கேள்வி என்னவென்றால் வியாபாரத்தில் இரண்டு தடவை நஷ்டம் அடைய வேண்டி இருந்தது என்று மட்டும் தான் சொன்னீர்கள். ஆனால் அது பற்றி என்னென்ன சிக்கல்கள் வந்தது அதை எப்படி சமாளித்து மேலும் வளர்த்து எடுத்தீர்கள் என்று சற்று விரிவாக கூறமுடியுமா. நன்றி வணக்கம்.

  • @kiranjosepr6398
    @kiranjosepr6398 3 роки тому +1

    Mentor epdi sir find panrathu? I have tried to discuss ideas with some mentors in LinkedIn but haven’t got good response

  • @chandrubullet
    @chandrubullet 5 років тому +17

    One day I'll come this video damn sure I believe myself...

  • @sathyaduraipandi3087
    @sathyaduraipandi3087 3 роки тому +1

    Nanum oru business pannalanum Rimpa aasa sir epd pannalam sollunga

  • @vivekkumark8727
    @vivekkumark8727 5 років тому +4

    Sir, My opinion... Na student thn enkum periya entrepreneur aganum thn dream... Ella Successful entrepreneurs speech um Nanga rmba kasta pattom, struggle anom, brand konduvarthuku, branches, Investment, Failure's, Decisions crtah edukanum etc, etc... Unga speeches pakkum pothuthn bayam varuthu... Nammala business field la stand panna mudiyuma... Wait for yr rply sir...

    • @nivetha2303
      @nivetha2303 4 роки тому +1

      .முயற்சி பண்ணனும் விட்டுட்டு போனது போல தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை

    • @PixelPEACE12
      @PixelPEACE12 3 роки тому

      Hi investment ellatha business opportunity erukku.no investment.team support erukku interest eruntha sollu nga

    • @PixelPEACE12
      @PixelPEACE12 3 роки тому

      @@nivetha2303 correct sis

  • @mygmailaccountoverallaccou5315
    @mygmailaccountoverallaccou5315 2 роки тому +3

    Dear Sir, I’m a startup entrepreneur marching towards starting our operation in a month. Impressed watching your story and like to connect with you personally and for collaboration. Pls provide us details to reach you. Thanks!

  • @mohanvasi
    @mohanvasi 5 років тому +5

    எல்லாம் சரி தயவு செஞ்சி ஆங்கிலம் கலந்து பேசாதிஙபா..😭😭😭😭

  • @karnanmak9016
    @karnanmak9016 5 років тому +2

    Suresh rathakrishnan. Anna. Tamil. Talking to you English don't mixing talking

  • @rajasekarananandan7846
    @rajasekarananandan7846 4 роки тому +1

    So nice talk but Oru vishayam mattum puriyala Enna business pannarathu aana eathavathu panni nalla Oru business man aaghanum please help pannuingga na Enna business pannalamunu na Oru physically challenge parson.

  • @kanchisura3398
    @kanchisura3398 4 роки тому +2

    சில நபர்கள் கருத்துக்களையும் அவர்கள் கடந்து வந்த பாதைகளையும் பற்றிக் கூறும் போது ஒரு பொதுப்படையாக இல்லாமல் என்னென்ன தொழில் தொடங்கினார்கள் அவை எப்படி எல்லாம் நடத்தினார்கள் என்பது பற்றி தெளிவாகக் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @SureshRadhakrishnan
      @SureshRadhakrishnan 4 роки тому

      Thanks for the suggestion. Will include in coming sessions

  • @Just-for-Funn
    @Just-for-Funn 5 років тому +19

    Food business always have market.... People daily necessary products have good market....😊🙄

    • @noormohamed11
      @noormohamed11 4 роки тому +1

      Bro avaru enterpreneurship pathi pesi kittu irukaaru neenga old business statergy solkringa

    • @nocode659
      @nocode659 3 роки тому

      Oo oo oo...

  • @balamuruganj9279
    @balamuruganj9279 Рік тому +1

    வணக்கம் நன்பா,
    ஒங்களுடைய அனூபங்களை
    எங்களோட சேர்பண்ணிங்க மிக்க நன்றி, நீங்கள் போன பாதையில் நானூம் பயணிக்கிறேன்

  • @pavithrab5684
    @pavithrab5684 3 роки тому +2

    Chai kings founderaa neenga wow👏👏👏😃👌👌👌.very great keep good work

  • @saralabai4878
    @saralabai4878 2 роки тому +2

    Ur talk will give me more confidence to execute my innovative idea to practical , thank u bro, congratulations.

  • @JDanielDawsonTV
    @JDanielDawsonTV 3 роки тому +4

    Internet is filled with lots of nonsense, but wishes to Josh talks for its noble effort of bringing good things out...

  • @vahithrahuman3555
    @vahithrahuman3555 3 роки тому +2

    Verygood sir

  • @VijayaLakshmi-vq2vb
    @VijayaLakshmi-vq2vb Рік тому +1

    Nanum adadupana ashath paneda

  • @balaprabu3726
    @balaprabu3726 5 років тому +26

    Restarting from 0 with wat u learned.. that’s great

  • @sudhaprasad5300
    @sudhaprasad5300 5 років тому +3

    Video la 10 outlets nu solirukenga..Yesterday I watched tv chai kings ku award vangirukenga with 30 outlets. Really this is super... nalla oru success rate.... congratulations....

  • @TaanaParvai
    @TaanaParvai 4 роки тому +2

    Dear Kanth Suresh, amazing and great!
    1) How did you started the revenue share?
    2) Initially, how much member and how much investment required?

  • @gandhidinesh5626
    @gandhidinesh5626 4 роки тому +4

    I would like to thank god first to share the views in this Channel. As all we are missing on watching us what we are doing. I believe this will be our first step, how we are cautious and careful on what we are doing.
    Win Win Win
    DG

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 10 місяців тому

    நாவல் பழ துவர்ப்புச் சுவை தமிழ் அறிய! அவல் கற்கண்டு தேங்காய் சுவை தமிழ் அறிய! வில் ஏந்தும் தமிழ்வீரர் தமிழ் அறிய! "மக்கள் தொலைக்காட்சி"யை காணுங்கள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

  • @sunderliveify
    @sunderliveify 4 роки тому +4

    Failure is the pillar of sucess

  • @roshanrajan3279
    @roshanrajan3279 Рік тому +1

    God bless you bro

  • @akanbarasukuppan3405
    @akanbarasukuppan3405 Рік тому +1

    Tea kadai vatchi irukkam👍

  • @priyakarthikeyan4670
    @priyakarthikeyan4670 4 роки тому +3

    Hi suresh sir,happy to see your talk I'm also from Pollachi,it's my native,happy to see your views

  • @palrajantonysamy173
    @palrajantonysamy173 3 роки тому +1

    Sir iAM 45 years old. I wanted to business but no.money no support. IAM not getting sleep. I'm working in a company without intesrest but need to earn for.family. but I need to come up in life..what I need to.do how don't find.my strength area.

  • @sivaprakash9425
    @sivaprakash9425 4 роки тому +2

    Hi sir i am from Salem ... I would like to start up a business sir ... My business to start up a restaurant sir.... I want more ideas from you to start up it sir .....

  • @KamalaSekar-l7v
    @KamalaSekar-l7v 3 місяці тому

    I have secured copyright the concept of insurance coverage for legal expenses i have copy right 25 years back i could mot move further it will give essy access to justice

  • @rajansrikarthik1221
    @rajansrikarthik1221 Рік тому +1

    Nalla ennam

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 роки тому

    வணக்கம்
    இவ்வளவு விபரமா பேசுதே... தம்பி யாரு?
    நீங்கள், இலங்கையின் வடக்கில் உள்ள எனக்கு பணம்/வழிநடத்தல்களை செய்ய முடியுமா?
    பதில் தரவும்.
    (தமிழில்)
    நன்றி.

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 4 роки тому

    Your talk is not complete. What all you have said is , you started something, failed,
    again started and now you have 10 outlets now. What sort of difficulties, how you overcame,
    how much is the earnings now, nothing, Given only theory, failed to give practical ,

  • @craft360view6
    @craft360view6 5 років тому +3

    ஜோஷ் talks சில் பேசவேண்டும் யாரை தொடர்புகொள்வது?

    • @ARSTUFFZ
      @ARSTUFFZ 5 років тому

      See the description

  • @katrathukaiyalavukallathat2119
    @katrathukaiyalavukallathat2119 5 років тому +2

    Nice Sir, நானும் உங்க வியாபாரத்தை பற்றி franchise சம்பந்தமாக விசாரித்துள்ளேன்,

    • @vijayananth4791
      @vijayananth4791 5 років тому

      Hai I'm doing direct sales business and direct sales business is the future business and 21st century best business search it in google here we provide free training if u have interest call me:9080192499

  • @ganesanpanero-ry8jo
    @ganesanpanero-ry8jo Рік тому +1

    sir maligning. business. team. work. sir. yours. sapport

  • @ashokparameshwaran3033
    @ashokparameshwaran3033 3 роки тому +1

    Please call

  • @manibharathydhandapani3432
    @manibharathydhandapani3432 4 роки тому +2

    Sir it's highly motivated
    I wouldn't like to do business but I have some fear
    Please guide me how to overcome the fear and gohead

    • @SureshRadhakrishnan
      @SureshRadhakrishnan 4 роки тому

      Hi Manibharathy, iam doing a session called "The Sigaram Mindset". Please write an email to hitosrk@gmail.com. I will share details

  • @SarwaanVlog
    @SarwaanVlog 2 роки тому +1

    My fav shop, value for money. i ll never drink in any other coffee shop . My fav is hibiscus tea.

  • @saaisankarkulandaivelu5550
    @saaisankarkulandaivelu5550 5 років тому +2

    i need help plz i have super idea innu india la yenaku therinchu yaarum ipadi panunatju ila bt i don't have supporting friends to do it 😕

    • @ennakumare6655
      @ennakumare6655 5 років тому +2

      😁😁😁

    • @saaisankarkulandaivelu5550
      @saaisankarkulandaivelu5550 5 років тому

      @@ennakumare6655 😶😶yethuku pa ipadi sirikura

    • @johnsonarokiaraj5573
      @johnsonarokiaraj5573 5 років тому

      What's your idea?

    • @saaisankarkulandaivelu5550
      @saaisankarkulandaivelu5550 5 років тому

      @@johnsonarokiaraj5573 india la transport la majority heavy transport(b2b) dha u know well my concept is related to this bt i don't my property plan and money to execute, neega free ahh irunthu 9080017404 just oru hi soluga in whtsapp deep ahh explain panran

  • @Karthik-rt9sz
    @Karthik-rt9sz 4 роки тому +2

    யோவ் இவன் யாருனு எனக்கு தெரியாது.. அடலீஸ்ட் ஒரு கூறும் படம் போடுங்க ப

  • @aruldiagonstic3462
    @aruldiagonstic3462 4 роки тому +1

    Sir funds eppadi konduvaruvathu yarume tharamattagale corona timla

  • @ramesharavind3108
    @ramesharavind3108 5 років тому +2

    If every one do business who will work. Very easy to speak today running business is very tough.
    1.gst whether do business or not we need to pay.
    2. Payment collection problem
    Etc

  • @abdulabdulkarimshaa8379
    @abdulabdulkarimshaa8379 5 років тому +4

    very useful channel. thank u Josh for yr social awarness service.

  • @purshothamanpurshoth1045
    @purshothamanpurshoth1045 3 роки тому +1

    Supar.idiya

  • @ethalsia
    @ethalsia 3 роки тому

    I am planned to start a business but anyone couldn't help for me I have two little kids also how can start a business plz help for me

  • @e.senguraj.e.senguraj.3469
    @e.senguraj.e.senguraj.3469 Рік тому

    Very useful thank you verymuch.l am also intrest tea shop business

  • @sivakumar1355
    @sivakumar1355 2 роки тому +1

    Gteat

  • @harshanvadivel4688
    @harshanvadivel4688 3 роки тому +1

    Hi how to prevent the buyers take your idea and manufacture their own products after showing them samples

  • @eshaismail2882
    @eshaismail2882 4 роки тому +1

    He is not explain any business scerets.
    Where he buying materials, what ingredients they are tea recipe, with out tea master concept, etc...
    Just skipping all main points
    Just he talk only general.. the is not inspired inspired

  • @jvijaya1461
    @jvijaya1461 4 роки тому +1

    Iam vijaya
    Exelant tallk வாழ்த்துக்கள் 🌹
    நானும் இதே போல் பேசணும்

  • @GopinathGopi-fv1nl
    @GopinathGopi-fv1nl 4 місяці тому

    Tholil arambaikanum jaikanumanu nambika eruku but ena pandrathunu therla ethachu help panamudiyuma unganala

  • @gnanasekaranpon4232
    @gnanasekaranpon4232 4 роки тому +3

    Good sharing... Learn from your speech and give hope to new entrepreneur...

  • @praveenkanth8883
    @praveenkanth8883 4 роки тому +2

    1.How to find a mentor
    2.how to plan a business plan
    3. How to register a company
    4. How to become a young entrepreneurs now I'm 19 age
    5. How to create a team and master mind group
    *Thank you 😊*

  • @chandrukalaimedia108
    @chandrukalaimedia108 2 роки тому +1

    super ji enoda life a unga pachula apadiye paakuren congratulations 👏👏👏👏👏

  • @gayatrisriram8935
    @gayatrisriram8935 Рік тому

    Hello sir tell us some novances to be successful in what we do ,and how to reach the clients and to get there trust

  • @vinithakannan51
    @vinithakannan51 Рік тому

    Super sir. I want to start but not enough confident to ask or reach the people

  • @duraimurugans717
    @duraimurugans717 Рік тому +1

    👏👌
    Excellent presentation Sir.

  • @muruganathan2114
    @muruganathan2114 5 років тому +2

    Ennakkum idhavida periya idhavida periya statge irukku ennoda speech yaum indha ulagam kekkum

    • @vijayananth4791
      @vijayananth4791 5 років тому

      Hai Muruga I'm doing direct sales business and direct sales business is the future business and 21st century best business search it in google and here we provide free training if I have interest call me:9080192499

  • @sethuraman8845
    @sethuraman8845 5 років тому +1

    ua-cam.com/video/f6VxM3rostM/v-deo.html இதை தமிழ்லில் வழங்கவும் ...plz...

  • @haris1497
    @haris1497 3 роки тому +1

    Vaera level.

  • @anbumani1224
    @anbumani1224 Рік тому +1

    Hai sir unga mobile number kidaikkumaa

  • @gnanaguruvalliyappan6700
    @gnanaguruvalliyappan6700 5 років тому +3

    Chai kings or Chai kanth !!!?

  • @vithusanthavarasa5464
    @vithusanthavarasa5464 5 років тому +3

    Your speech is very effective. We can get some experience from your speech. Wish you a all the best bro to your success

  • @lokeshmani5740
    @lokeshmani5740 3 роки тому +2

    Thanks you so much anna...today is very valuable day in my life... one day I became a business man...you speech think to positive idea...

    • @SureshRadhakrishnan
      @SureshRadhakrishnan 3 роки тому

      Awesome to know Lokesh. Best wishes. Please check out this video and also subscribe for regular videos on Business, ua-cam.com/video/Wc3GH2jFZ30/v-deo.html

  • @sarveshdairyfarm8075
    @sarveshdairyfarm8075 5 років тому +4

    அண்ணன் மாஸ் பண்ணிட்ட.....வாழ்த்துக்கள்

  • @ishavinesh6635
    @ishavinesh6635 5 років тому +4

    Is there two Chai kings in the market bcoz I saw another two persons who owns Chai kings.

    • @balanwindows
      @balanwindows 5 років тому

      அது சாய் kings இது சாய் king , இப்போது chai kanth

    • @deepaks3570
      @deepaks3570 3 роки тому

      @@balanwindows chai kings was sold by him

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 роки тому +1

    நன்றி. வாழ்த்துக்கள். சார் கடைசியா நீ எந்த பிசினஸ் செய்து முன்னேற்றம் அடைந்தீர்கள் அதை தெளிவாக சொல்லுங்க சார் ப்ளீஸ்.

  • @brightindiayourslife5325
    @brightindiayourslife5325 4 роки тому +1

    Hai sir naan ungal ameen edhu enudaya mobile number (five+nine+five+seven+two-three+three+four+nine+nine)sir miror optical madhri intha number commant boxil number ezhuthinal miss use avathinal ningal number ragha convart sir please sir ungal edam oru bussness idea solla vendum ketka vendum sir please.

  • @nagangks7486
    @nagangks7486 3 місяці тому

    Chai king is revelationary idea in this field 🎉

  • @srmgaming-wayToRace
    @srmgaming-wayToRace 2 роки тому

    My dream for car company kandippa intha edathukuu varuven

  • @sabithamalu6179
    @sabithamalu6179 3 роки тому +1

    Oru tea kadaiku evelo investment panniga solluga ?