Sanchi Stupa History in Tamil | Sanchi Stupa | Sanchi | Sanchi Stupa India | Stupa | Sanchi vlog

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சாஞ்சி:
    இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில் போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.

КОМЕНТАРІ • 7

  • @villagehuntstudio6272
    @villagehuntstudio6272 Рік тому

    Exlant

  • @devamanohar7598
    @devamanohar7598 7 місяців тому

    அருமை. கல்வெட்டுகள் காண்பிக்கவில்லை. ஏன். முக்கிய விடயமே அதுதான்.

  • @Anjaantamilan
    @Anjaantamilan Рік тому

    Super bro ❤️

  • @martinaudiosalem
    @martinaudiosalem Рік тому

    Hi sir

  • @devamanohar7598
    @devamanohar7598 7 місяців тому

    ஏதுக்கு அலங்கோலமான பின்னனி இசை. அப்படியே போடுவதாக இருந்தால் சத்தம் குறைவாக இருக்கட்டும்.

  • @drsaravanansubramaniyan4415
    @drsaravanansubramaniyan4415 3 місяці тому

    wast😂😂