கோட்டூர் மலை தமிழ் நாட்டில் இப்படி ஓர் அழகான கிராமம் இருக்கா | Kotturumale village | kotturmalai

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • கோட்டூர் மலை
    கோட்டூர் மலை Kotturmalai என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு மலை கிராமம் ஆகும்.
    இந்த மலை கிராமமானது மலையடிவாரத்தில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மலைக் கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. அதனால் ஏழு கிலோமீட்டர் நடந்தே செல்லவேண்டியுள்ளது. இதனால் தேர்தலின்போது இந்த மலை கிராமத்துக்கு வாக்குப் பதிவு யந்திரங்கள் கழுதை மேல் பொதி ஏற்றப்பட்டு கொண்டு செல்வது வழக்கம். இந்த கிராமத்தில் 2021 ஆண்டு காலகட்டத்தில் 329 வாக்காளர்கள் இருந்தனர். தங்களுக்கு சாலை வசதி ஏற்பட்டுத்தித் தரவேண்டி இக்கிராம மக்கள் பல்லாண்டுகளாக கோரிவருகின்றனர்.
    #Kotturumale#Kotturumale#Kotturumale#கோட்டூர்மலை#கோட்டூர்#மலை

КОМЕНТАРІ • 4

  • @svijayakumar5796
    @svijayakumar5796 19 днів тому

    My village ❤❤❤❤❤

  • @EkDho-o6z
    @EkDho-o6z 19 днів тому

    Hi , this is my village

    • @mykuttistory
      @mykuttistory 9 днів тому

      வணக்கம் நண்பரே,
      அருமையான பசுமையான கிராமம்.
      இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் மலைவாழ் மக்களா?