ஐயா நீங்கள் என்னதான் நல்லவர் போல பேசினாலும் நீங்கள் என்ன மாதிரியான எண்ணங்களை கொண்ட மனிதர் என்பதை உங்களுடைய கடந்த காலங்களின் செயல் நன்றாக உணர்த்தியது.....
மக்கள் பக்குவப்படுகிறார்கள், விழிப்படைகிறார்கள், அவசியம், மாற்றம், மாற்றம், மாற்றம், கள்வர்கள் இல்லா அரசியல், கொள்ளையர்கள் இல்லா அரசியல், இனவாதிகளற்ற அரசியல், மக்களுக்கு வேண்டும்.
நீங்கள் தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமான UA-cam சேனல்களில் ஒருவர், எனவே உங்கள் சமூக ஊடகங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பை மேற்கொள்ளலாம். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
ரணிலோடு சஜித்தோடு ரணிலோடு மீண்டும் சஜித்தோடு...😂 கேட்டால் சிறுபான்மையினருக்கு சார்பான ஒரு தலைவர் தேவையாம்... சிறுபான்மையினருக்கு முதலில் ஒரு ஒழுங்கான நியாயமான தலைவர் தேவை...
விமர்சனங்களை தாண்டி ஒரு நிதானமான தளராத பதில்கள்... அரசியல் அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் வெளிப்பாடு பதிலாக வருகின்றது. கேட்பதற்கும் நன்றாக இருக்கின்றது வாழ்த்துகள்
சந்துரு தயவுசெய்து உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அனுரா வை பேட்டி காணவும் இல்லா விட்டால் யாராவது ஒருவர் NPP யிலிருந்து பேட்டி காணவும். ஏன் என்றால் அவர்கள் உள்ளதை உள்ளபடியே சொல்கிறார்கள் பொய் வாக்குறுதி தர மறுக்கிறார்கள் இந்த அரசியல் தலைமைதான் நாட்டுக்கு தேவை
ஆம் தமிழ் தலைவர்கள் தற்போதும் மக்களை ஏமாற்றி வயிறு நிரப்பிக்கவே வருகிறார்ளகள். அனைவரும் திசைக்காட்டிக்கு) அனுரகுமாரவுக்கு வாக்களிப்பதே நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்தது.
கழிவுகளை துடைத்தெறிய வேண்டின் எக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு நன்றாகத் தெரியும் தலைவரே.... நீங்கள் தற்போது ஆதரவு வழங்கும் பக்கத்தில் இல்லாத கழிவா...😅
மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் உங்கள் ஊரில் இடம் அளிக்க வேண்டாம் உங்கள் ஊரில் நீங்களே தெரிவு செய்யுங்கள் நல்ல ஒருத்தரை அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக இருக்க வேண்டாம் எந்த ஒரு காங்கிரசை நம்ப வேண்டாம் உங்களை வைத்துவைத்து விலை பேசுகிறார்கள்
தமிழ் பேசும் மக்களே.. தனது சொந்த இலாபத்திற்காக நாடகம் ஆடும் ரவூப், மனோ, ரிசாட், சுமந்திரன் என பழைய பல்லவிகளை நம்ப வேண்டாம்.. 76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்.. இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம்.. AKD and NPP ❤️❤️🔥
சந்துரு இவர்கள் முஸ்லீம் தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு சுயநல அரசியல் வாதி.... நடப்பவை அத்தனைய்யும் நன்றாக தெரியும்.. ஆனால் எனக்கு என்னா கிடைக்கும் என்ற கணக்கை சரியாக.. பார்ப்பார்.. தமிழ் தலைவர் என்று திரியும் அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் 😎😎😎
Hi Chandru... You are one of the most popular UA-cam channels among Tamil speaking people, so you can do an election poll on your social media. I think it will be very useful.
How to select the President in Srilanka Election with marks system 1. He/She speaks all 3 languages = 10 % 2. Education minimum graduation = 10 % 3. No Racism. = 10 % 4. No big family/ kids/ siblings. =10 % 5. Humanity. = 10 % 6. Didn't change their party or Principles at any situation. = 10 % 7. No dealing with drugs or Thugs = 10 % 8. Strong principles of nation Development. = 10 % 9. Necessary future plans. = 10 % 10. Best character. = 10 % All voters can calculate their marks first, then decide and give them a vote.
ஐயா நீங்கள் என்னதான் நல்லவர் போல பேசினாலும் நீங்கள் என்ன மாதிரியான எண்ணங்களை கொண்ட மனிதர் என்பதை உங்களுடைய கடந்த காலங்களின் செயல் நன்றாக உணர்த்தியது.....
true 100
@@விக்னராஜ்100% உண்மை
well said.
✌🏻👍🏻👏🏻👏🏻👏🏻
Sirupanmaithamilarkalai.AvarkalinUrimaikal.pirathesavalvidankalyavataiumThiddamidduvettikandavar.neenkal.orunalthamlarkal.enatusiruvayathilEnatupirappudaiya.kalmunaiyaiAkkiramittavar.unkalkalmunaikkudiEnkeponatu.
ஹக்கீம், உங்களையும் துடைத்தெறிய வேண்டும், கட்டாயமாக,👍
பழைய கதையை தொண்டமால் நடப்பதை பாருங்கள். NPP🌹❤️
மக்களுக்காக வாழ்ந்த அரசியல் வாதிகள் என்பதை விட தங்கள் குடும்பங்களை வளப்படுத்த வாழ்ந்த அரசியல் வாதிகளே பலர்
ரவுப் ஹக்கீம் மக்களை பளிக்கொடுத்து அவனின் குடும்பத்தை வாழ வைக்கிறான்
அதில் இவரும் ஒருவர்.
ஐனாஸ எரிப்பு பற்றி கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லாமல் மலுப்பிய தலைவர். யார் எல்லாம் அதை கவனித்தீர்கள் 👈
Nan kawanathen chandhru kettadhu ennawo awaru badhill sonnadhu ennawa idhu chandhruwum kavanachi iriparu iwarellam nalla manisan madhri pesuraru solli wela illa
சரியாகஞ்சொன்னீர்கள்
@@dr.ash-sheikhismathmoulavi244yes
AAAAAAAAAAKKKKKKKKKKKDDDDDDDDDDD
இவன் எல்லாம் ஒரு தலைவன் என்று இன்னும் இந்த இலங்கை வாழ் முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்
இம்முறை தலைவர்கள் சொல்லை செவிமடுக்க மாட்டோம்
Thaleiwar???
Akd
@@FDFlasher anura
இவர் ஒரு மிகப்பெரிய நடிகன்
Movie name?
Movie name, SLMC
உண்மை
சரியாக சொன்னீர்கள்.இவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும்
@@ribaathkiyas4378சரியாச் சொன்னீங்க
அனுரவை பேட்டி காண முயட்சியுங்கள் சிறப்பாக இருக்கும்
அனுரா இறந்து விட்டார்..அனுரா பண்டாரநாயக்க
Anna we are support to AKD
கட்சி தாவல் பற்றி இவரு கிட்ட கேக்கறீங்க சந்ரு ... அய்யோ ஐயோ...
OUR VOTE S ONLY FOR NPP AKD SRI LANKAWADA JAYAWEVA
👍 👍 👍 👍 👍 👍
நடிகர்களிலே மிகப்பெரிய மகா நடிகன் இவன்தான்
Ivan avan sollathinga take respect 🙏
@@naniaaliyar862
அதற்கும் ஒரு தகுதி வேண்டும்
😂
மக்கள் பக்குவப்படுகிறார்கள்,
விழிப்படைகிறார்கள்,
அவசியம்,
மாற்றம், மாற்றம், மாற்றம்,
கள்வர்கள் இல்லா அரசியல்,
கொள்ளையர்கள் இல்லா அரசியல்,
இனவாதிகளற்ற அரசியல்,
மக்களுக்கு வேண்டும்.
தனது நயவஞ்சக அரசியலை சாணக்கியம் என கருதும் மகா நடிகன் 😂
3:02
நீங்கள் தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமான UA-cam சேனல்களில் ஒருவர், எனவே உங்கள் சமூக ஊடகங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பை மேற்கொள்ளலாம். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
அலிபாபாவும் 39………..ம்😜
ரணிலோடு சஜித்தோடு ரணிலோடு மீண்டும் சஜித்தோடு...😂
கேட்டால் சிறுபான்மையினருக்கு சார்பான ஒரு தலைவர் தேவையாம்...
சிறுபான்மையினருக்கு முதலில் ஒரு ஒழுங்கான நியாயமான தலைவர் தேவை...
ஐய்ஐயோ நீங்களும் ஒரு காலத்தில் எடுபிடியாக இருந்தது உன்மை அவர்களும் இருந்துட்டு போகட்டும்
இந்த முறை Anura தான் bro❤❤
Definitely
Anura u mahinda kundiya pudichavarthan
இம்முறை நாம் அநுரவிற்கு ❤❤❤
இனிமேல் கொஞ்சமாவது அறிவுள்ளவர் இந்த அணைத்து கள்வர்களுக்கும் இந்த கள்வர்கள் ஆதரவளிக்கும் கட்சிகளுக்கும் வாக்கு போட மாட்டார்கள்
நி பெரிய யோக்கியன்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?
நாம் ஏமாறும்வரை!
நாம்தான் எவ்வவு
காலமும் ஏமாற தயாராகவிருக்கிறோமே
விமர்சனங்களை தாண்டி ஒரு நிதானமான தளராத பதில்கள்...
அரசியல் அனுபவம் மற்றும் முதிர்ச்சியின் வெளிப்பாடு பதிலாக வருகின்றது. கேட்பதற்கும் நன்றாக இருக்கின்றது வாழ்த்துகள்
நயவஞ்சகர்கள் அப்படி தான் இருப்பார்கள்
றவூப்கக்கீம்மகாநடிகர்தான்
ஆனால்மாணம்கெட்டநடிகன்
சந்துரு தயவுசெய்து உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அனுரா வை பேட்டி காணவும் இல்லா விட்டால் யாராவது ஒருவர் NPP யிலிருந்து பேட்டி காணவும். ஏன் என்றால் அவர்கள் உள்ளதை உள்ளபடியே சொல்கிறார்கள் பொய் வாக்குறுதி தர மறுக்கிறார்கள் இந்த அரசியல் தலைமைதான் நாட்டுக்கு தேவை
ஆம் தமிழ் தலைவர்கள் தற்போதும் மக்களை ஏமாற்றி வயிறு நிரப்பிக்கவே வருகிறார்ளகள். அனைவரும் திசைக்காட்டிக்கு) அனுரகுமாரவுக்கு வாக்களிப்பதே நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்தது.
as I know thamizhans support sajith as always , wont they , Im asking just bcz of curiosity
I think j.v. p is the right choice
👍 👍 👍 👍 👍 👍
Correct
Ivan oru kallan has only one option: AKD.
சுப்பர் சந்துரு நல்ல கேள்விகள் பொறுத்திருந்து பார்ப்போம்
Mr chandru doing a great job.we are welcoming
Chandru good job talievu peritrom thanks bro
ANURA Jayawewa
Anna Negalum AkD ku vote poduga
He is a jumper.
அருமையான நேர்காணல் சந்துரு உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
ஹக்கீம் அவர்களே மறைந்த அஷ்ரப் அவர்களின் மறைவுக்கு காரணம் கண்டு பிடிக்க முடியாமல் போன உமது அரசியல் எதுக்குடா
நல்லா சொன்ன bro
Your right 👍
இவா் கலுவர மீனில் நலு😮 வுர மீன்
குரங்குகளை விட கேவலமானவர்கள் கட்சி கட்சி தாவும் அரசியல் வாதிகள் பன்னாடையள்
நாங்கள் அனைவரும் திசைகாட்டிக்கு வாக்களிப்போம்
🎩🎩🎩
நல்லாஇருக்கு ராசா முடிந்தால் தேர்தலில் நின்றுபாருங்கள்.
முஸ்லீம் என்ற ஒன்றை தவிர வேறு என்ன அரசியல் உங்களுக்கு
AKD :❤
Akd❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍 👍 👍 👍 👍 👍 👍
இவர் பேசுவதும் சொல்வதும் சம்தமேயில்லை இவருக்கு j v p தலைவர் போன பராலூமன்றதின் உரையாடலில் நல்ல பதில் கொடுத்தார்
Already people decided to AKD-NPP will be come and ruling ❤🎉🎉👍
ஆரம்பத்திலே பாணிய போட்டுட்டாரு நான் உங்கள் ரசிகன் 😂😂😂
இந்த முறை உங்கள் பருப்பு வேகாது 😂
This time vote for Akd❤
👍 👍 👍 👍 👍 👍
❤❤❤❤❤❤
👍👍👍👍💕❤️❤️💯💯✨💯💙💕💙❤️✨🎉🎉
கழிவுகளை துடைத்தெறிய வேண்டின் எக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு நன்றாகத் தெரியும் தலைவரே....
நீங்கள் தற்போது ஆதரவு வழங்கும் பக்கத்தில் இல்லாத கழிவா...😅
Chandra your doing great job
மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் உங்கள் ஊரில் இடம் அளிக்க வேண்டாம் உங்கள் ஊரில் நீங்களே தெரிவு செய்யுங்கள் நல்ல ஒருத்தரை அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக இருக்க வேண்டாம்
எந்த ஒரு காங்கிரசை நம்ப வேண்டாம் உங்களை வைத்துவைத்து விலை பேசுகிறார்கள்
தமிழ் பேசும் மக்களே..
தனது சொந்த இலாபத்திற்காக நாடகம் ஆடும் ரவூப், மனோ, ரிசாட், சுமந்திரன் என பழைய பல்லவிகளை நம்ப வேண்டாம்..
76 வருடங்கள் செய்த தவறை மீண்டும் செய்யாதீர்..
இம்முறை மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்து நாட்டை முன்னேற்றுவோம்..
AKD and NPP ❤️❤️🔥
ஒரே இரவில் ஒரே நேரத்தில் முழு வீடுகளையும் எரித்தழித்த படு பாவிகள்
தம்பி NPP இனரை புரியாமல் உளருகின்றாய்
ஐயா நீங்க நல்லா பிரட்டு றீங்க
இவரு ஒன்று கேட்டால் ஒன்றைச் சொல்வார், இவருக்கு பேதவக்குணம்.
இவரும் நாடகம் தான் ஆடுகிறார்.
முஸ்லிம் மக்களின் தற்போதைய தேவை சிறந்த தலைமைத்துவம்
இவர் ஓர் நடிகனும் சந்தர்ப்பவாதியும் கூட.இவர் கட்சியினின்று அகற்றப்பட வேண்டும்.இவர் எம்மினத்திற்
காக ஒன்றும் செய்ததில்லை.
Super
ஐயா சுய நல அரசியல் பண்ணும் நீங்கள் பேசுவது 100%பித்தலாட்டம்
தமிழர்கள் தொடார்பாக பேசுவதற்கு கக்கீமுக்கு என்ன தகுதி உண்டு
Ivan Maha nadihan
Chandru அண்ணா உங்களுக்கு வேற ஆளே கிடைக்கவில்லையா இவர்தான் எமது முஸ்லீம்களுக்கு சமூகத்துக்கே சாபக்கேடு
எத்தனை காலம்தான் ஏமாற்ற ஆவார் இந்த நாட்டீளே
நீங்கள் ஜனாசா எரிப்பு விடயத்திட்கு சரியான பதில் கூறவில்லை,
தங்களுடைய சொகுசு வாழ்க்கைக்காக அரசியலை தேர்ந்தெடுக்கின்றார்கள்
சந்துரு இவர்கள் முஸ்லீம் தலைவர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு சுயநல அரசியல் வாதி.... நடப்பவை அத்தனைய்யும் நன்றாக தெரியும்.. ஆனால் எனக்கு என்னா கிடைக்கும் என்ற கணக்கை சரியாக.. பார்ப்பார்.. தமிழ் தலைவர் என்று திரியும் அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் 😎😎😎
Superb ❤❤❤
நல்ல நடிகனை பேட்டி எடுக்கவும் ஒரு திறமை வேண்டும் சந்துரு. இவங்களுக்கு நாக்கு எல்லா பக்கமும் சுத்தும்
Sariyana karuththu
வினாவுக்கும் விடைக்கும் தொடர்பில்லை
Arumai
Poiyan
Npp❤
சங்கேமுளங்கு சங்கேமுளங்கு👍
Hi Chandru...
You are one of the most popular UA-cam channels among Tamil speaking people, so you can do an election poll on your social media. I think it will be very useful.
ஐயா நீங்கள் தான் அய்யா தமிழருக்கு முஸ்லிம் இடையில் ஒரு இனவாதத்தை தூண்டுகிறீர்கள்
JVP❤❤❤❤
👍 👍 👍 👍 👍 👍 👍
How to select the President in Srilanka Election with marks system
1. He/She speaks all 3 languages = 10 %
2. Education minimum graduation = 10 %
3. No Racism. = 10 %
4. No big family/ kids/ siblings. =10 %
5. Humanity. = 10 %
6. Didn't change their party or
Principles at any situation. = 10 %
7. No dealing with drugs or
Thugs = 10 %
8. Strong principles of nation
Development. = 10 %
9. Necessary future plans. = 10 %
10. Best character. = 10 %
All voters can calculate their marks first, then decide and give them a vote.
Tharamana kelvigal
Super.
Nadikan
இவர் ஓர் நல்ல நடிகர் not நல்ல தலைவர் 😂😂😂😂
அப்போது கோட்டு விலகினீரா தூரோகிகள்.உணக்கு நீதி அமைச்சர் தந்தால் போதும்
Jvp jaya veava ❤❤❤
Good leader
மம்மி படம் கள்ளன் மாய் இருக்காரு.அக்கீம்
சரி போதும் மாற்றம் தேவை
❤❤❤❤❤
Chandru well done. Interview all polition including tamil and sinhala
Unmayana vaarthai
அசாத்திய விடயங்களை ஓட்டுப் பெறுவதற்காக பொய்யான பிரச்சாரங்களை செய்பவர்தான் இருந்தாலும் சிறந்த ஆளுமை உள்ள படித்த மனிதர்.
සජිත් ප්රේමදාසට කොන්දේසි එතුව සහයෝගය දෙනවයි කිව්වා. මොකද්ද ඒ කොන්දේසී ?.කැබිනට් ඇමතිකම් කීයක්ද?. රාජ්ය ඇමති කියද? නීයෝජ ඇමති කීයද?. තම පවුලේ තානාපති කම් කීයද?. පවුලේ කට්ටියට රජයේ උසස් රස්සාවල් කීයද මේවද කොන්දේසි. මේවට පිලිතුරු කියද?.
ஒற்றுமையே பலம். தமிழால் இணைவோம் தமிழராய் இணைவோம் !! ஒழுங்காக பேசினவர் பொ.வேட் கேட்ட போது ஏன் அடங்கிவிட்டார்.
ஹக்கீம் அவர்களே நீங்கள் ஒரு படித்த மா மடையன் என்பதை உங்கள் கருத்துக்கள் உணர வைக்கிறது. தமிழ் பொது வேட்பாளர் என்பது காலத்தின் தேவை.
❤❤❤ A k D ❤❤❤❤❤
பங்கு நீங்க பாராளுமன்ற தேர்தலுக்கு ரெடி ஆகுறீங்க போல 😂😂😂😂
Anurata jayawewa maalimaawata jayawewa anurata jayawewa maalimaawata jayawewa
Mr. Hakeem. All muslims decided to vote for Mr.Ranil wickramasinghe. Your acting is very good
இவர் ஒன்டுமே செய்ய இல்ளயி.
Super actor 😂
Brother please take interview with npp members??
💛💚👍