Pastor Israel Ramadass Testimony | திமீர் வாதக்காரனாயிருந்த சாட்சி | Christ Calling Tv

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2021
  • CHRIST CALLING TV PRODUCTION
    #christcallingtv #youtube #google
    போதகர் இஸ்ரேல் ராமதாஸ் சாட்சி Testimony Witness who was arrogant without knowing the Lord
    என் அப்பா பெயர் S V ராமதாஸ் இவர் ஒரு திரைப்பட நடிகர் இவர் மூலமாய் நானும் திரை உலகில் சென்று பல தீய பழக்கத்திற்கு அடிமையாகி கர்த்தரை அறியாமல் இருந்த என்னை என் மனைவி மூலம் கர்த்தர் என்னை தொட்ட சாட்சி
    My father's name is S V Ramdas and he is a film actor Through him I also went into the screen world and became addicted to many evil habits Witness that the Lord touched me through my wife who did not know the Lord
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தால் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calls TV Viewers If you have been blessed by this witness Bless this CHRIST CALLING TV with your prayers May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony
    Call us for further Communications
    CHRIST CALLING TV
    Sister Beulah Geetha
    Door Number 214 Malayathammen Kovil Street
    37 Varatharajapuram
    Nazarathpet
    Chennai 600123
    India
    ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
    SUPPORT CHRIST CALLING TV
    Google Pay +91 7200713563
    OUR TRUST BANK DETAILS
    Account Name: CHRIST CALLING TRUST
    Bank name: INDIAN BANK Branch : Poonamallee
    Ac | No: 7606266758
    IFSC Code: IDIB000P06
    Swift Code: IDIBINBBPOR
    Mobile: +91 7200713563
    Email Id: christcallingtv@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 740

  • @veeess2661
    @veeess2661 2 роки тому +29

    நிச்சயமாக கண்ணீர் வரவழைத்தது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எவ்வளவு நல்லவர் இயேசப்பா இந்த சகோதரனையும் அவர் குடும்பத்தினரையும் எடுத்து வல்லமையாய் பயன்படுத்துவீராக ஆமென்

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Рік тому +6

    பாவிகளை இரட்சிக்கவே இயேசு கிருஸ்து பூமிக்கு வந்தார்.நம்முடைய சகல பாவங்களையும் அவரே சுமந்துதீர்த்தார் ஆமேன்🙏👍🙏

  • @annalakshmi117
    @annalakshmi117 2 роки тому +16

    என் கண்கள் கலங்கியது😭 உங்கள் சாட்சி 🙏 ஆண்டவரின் பெரிதான செயல்🙏🙏🙏உலகில் அவரை போல் யாரையும் நான் கண்டதில்லை😭நீர் மாத்திரம் போதும் அய்யா என் வாழ்வில் 🙏🙏🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏

  • @edwinkerison2001
    @edwinkerison2001 Рік тому +6

    என் இயேசு நல்லவர்.
    எப்பேர்ப்பட்ட பாவியையும்
    நேசிப்பவர் என் இயேசு.
    உங்களை முன்குறித்தவர் இயேசு.
    இன்று மிகப்பெரிய சாட்சியாக
    உங்களை நிறுத்திய என் தேவாதி
    தேவனுக்கு கோடா கோடி
    ஸ்தோத்திரம்.

  • @pramchandra9349
    @pramchandra9349 2 роки тому +5

    இந்த சாட்சி நிறைய உள்ளங்களை மாறப்பண்ணனும் இயேசப்பா, உணர்வடையச் செய்யுங்க இயேசப்பா, நன்றி இயேசப்பா

  • @childrenministry3113
    @childrenministry3113 2 роки тому +18

    கர்த்தர் நல்லவர். மிகவும் நல்லவர். நம்மை வேண்டாம் என்று தள்ளாத அன்பின் தெய்வம்.

  • @tomvadassery1167
    @tomvadassery1167 2 роки тому +3

    ஆண்டவர் இரட்சித்த ஆத்துமாக்கள் எவ்வளவு அழகானவை. அருமை, பாஸ்டர். கர்த்தர் நல்லவர்.

  • @annamariyal6067
    @annamariyal6067 2 роки тому +2

    அருமையான சாட்சி . Pastor உங்கள் மனைவி இருந்த அதே இடத்தில் நான் இருக்கிறேன்.மிகவும் பொறுமையாக என்றைக்காவது ஒருநாள் உங்களைப்போன்ற உயிருள்ள உண்மையான சாட்சியைக் கேட்டு மனம் திருந்துவார் என்று இயேசப்பாவை விசுவாசிக்கிறேன்

  • @rameshkanna5780
    @rameshkanna5780 2 роки тому +12

    God bless u..praise the lord..i have acted with him in RS MANOHAR drama troup for more than 5 years..ramesh kanna

  • @SRaj-qe8kx
    @SRaj-qe8kx 2 роки тому +14

    இந்தசாட்சிஅநேகருக்கு பிரயோஜனமாக இருக்கும்.சிஸ்டருக்காக சுகம்வேண்டிஇயேசப்பாவை பிராத்திக்கிறேன்

  • @NAMAA_MEDIA
    @NAMAA_MEDIA 2 роки тому +8

    உங்களுக்கு இறைவன் சிறந்த அறிவை தரட்டுமாக! 🤲

  • @graceministryvpm5160
    @graceministryvpm5160 2 роки тому +2

    மனதை உருகும் சாட்சி தேவனக்கு மகிமை உண்டாவதாக.,

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      CHRIST CALLING TV ஜெபித்து ஆசீர்வதியுங்கள்
      WATCH AND BLESSED
      Sister Geetha Beulah

  • @brojudesrayen8721
    @brojudesrayen8721 2 роки тому +10

    Wonderful man of God,God bless you and your family 🙏👏👍🏽🔥🙏

  • @georgefernandes2047
    @georgefernandes2047 2 роки тому +14

    Wonderful testimony Praise the lord 🙏

  • @r.s1505
    @r.s1505 2 роки тому +3

    ஊருக்குஒருவனும்வம்சத்துக்குஇருவருமாகதெறிந்துகொண்டவர்உண்மையுள்ளவர்
    ஆமென்.தேவனுடையநாமம்
    இன்னும்மகிமைபடட்டும்.

  • @jayabharathiv982
    @jayabharathiv982 2 роки тому +11

    Praise the Lord Jesus🙏 living testimony all Glory to Jesus🙏🙏🙏

  • @gloriasimon8102
    @gloriasimon8102 2 роки тому +22

    Halleluiah , amazing testimony Pastor , Jesus Christ is Lord

  • @stephynoble6965
    @stephynoble6965 2 роки тому +2

    praise the lord pastor.powerful testimony.god bless your family .Amen .

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த இணைந்திடுவோம்
      Support Us CHRIST CALLING TV

  • @valarmathim9142
    @valarmathim9142 Рік тому +1

    இந்த சாட்சியை கேட்டு அதிகம் பேர் பயன் அடைய கிருபை செய்யுங்கப்பா ஆமென்

  • @ednasandra7201
    @ednasandra7201 2 роки тому +6

    Wounderful Testimonial Amen 🙏

  • @nalinam3026
    @nalinam3026 2 роки тому +3

    Very very powerful testimony 👌🏾👌🏾👌🏾🙏🙏🙏

  • @ShanthiShanthi-wk2kg
    @ShanthiShanthi-wk2kg 2 роки тому +9

    Praise the lord paster God's grace thank god

  • @estheraplasamah1038
    @estheraplasamah1038 2 роки тому +5

    OH Glorious JESUS CHRIST 🙏😇🙌 bless your holy name 🙏 JESUS CHRIST 🙏🙏

  • @nishaesther3467
    @nishaesther3467 2 роки тому +5

    Powerful Testimony pastor, I praise the lord God and Thanking him in name of Jesus

  • @selviseelan2142
    @selviseelan2142 2 роки тому +6

    Thank you pastor , God bless you

  • @sherrysulochana7503
    @sherrysulochana7503 2 роки тому +16

    Amen what a wonderful God our Lord and saviour Jesus Christ..Tears came when hearing the testimony..yes when Jesus Christ touched me I was hearing songs in my heart for more than 3 months and changed my life and healed me...All glory to God Almighty ...from Toronto Canada

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 Рік тому

    முதலில் சகோதரிக்கு நன்றிகள் உங்க சாட்சிகள் மிகவும் வல்லமையாய் இருந்தது மனசு மிகுந்த பாரத்துடன் கேட்டேன் பாஸ்டர்

  • @jayanthisheeba8591
    @jayanthisheeba8591 2 роки тому +11

    Praise the lord.

  • @leedadavid7336
    @leedadavid7336 2 роки тому +5

    Wonderful message for everyone. Glory to God🙏🙏 Amen.

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 2 роки тому +8

    GLORY TO OUR MIRACULOUS LORD GOD JESUS CHRIST. GOD BLESS YOU AND YOUR FAMILY BROTHER HALLELUAH

  • @mathitamil18
    @mathitamil18 Рік тому +1

    Praise the LORD....EASAPPA ungalaum unga kudumbathaium aaseervadhikkatum.... hallelujah

  • @nagarajanrajan8011
    @nagarajanrajan8011 2 роки тому +10

    Praise the lord. Amen

  • @anitaravichandran9491
    @anitaravichandran9491 2 роки тому +4

    Super testimony ...God bless you and ur family sir....

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 роки тому +3

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @wilsonwilson4780
    @wilsonwilson4780 2 роки тому +1

    ஐய்யா தேவனுக்கு மகிமையுன்டாவதாக

  • @gladysselvakumar431
    @gladysselvakumar431 2 роки тому +3

    Praise the Lord. What a great testimony. Love u JESUS. He will not leave any person in this World. His Love is great and beautiful... 🙌

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 2 роки тому +4

    உயர் உள்ள சாட்சி இயேசு கிறிஸ்து இன்று ஜீவிக்கிறார்

  • @babusargunam226
    @babusargunam226 2 роки тому +10

    PRAISE THE LORD, OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULLIAH

  • @sumathiterrence5949
    @sumathiterrence5949 2 роки тому +11

    Glory to JESUS ALMIGHTY

  • @ramasamyd1946
    @ramasamyd1946 2 роки тому +3

    இந்த சாட்சி அனேகரை தொட நம் ஏசு தொட கிருபை செய்வாராக

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +8

    Yesappa bless you Pastor

  • @venuchella5114
    @venuchella5114 Рік тому

    🙏🏻💐 நன்றி ஐயா 👌🏻💐

  • @muraliaj5129
    @muraliaj5129 2 роки тому +4

    Excellent sir 🙏

  • @sangeethagopinath3473
    @sangeethagopinath3473 2 роки тому +4

    Our prince of peace is amazing and matchless. Amen. Glory to God

  • @vjohn3301
    @vjohn3301 2 роки тому +9

    Thank you jesus for the paster halejuah

  • @prabhugunseelan7161
    @prabhugunseelan7161 2 роки тому +2

    Wonderful testimony. Praise the Lord. Amen

  • @chelladream9489
    @chelladream9489 2 роки тому +6

    Amen Our God is very powerful God

  • @Gunasekaran-ty8vb
    @Gunasekaran-ty8vb 2 роки тому +6

    Continue testimony

  • @jegakris4449
    @jegakris4449 Рік тому +1

    Lovely message thanks lord

  • @shenonremil5996
    @shenonremil5996 8 місяців тому

    கண்களை கலங்க வைக்கும் அருமையான சாட்சி.உங்கள் வாழ்கையில் அற்புதம் செய்த தேவன். இந்த உலகம் முழுவதையும் மாற்ற வேண்டும்.ஆமென்.🙏🙏🙏 சாந்தி லதா

  • @paulanand2715
    @paulanand2715 2 роки тому +2

    Praise the Lord... Brother u really tasted Jesus...Amen

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 2 роки тому +1

    அருமையான நல்ல பதிவு

  • @amudhatsa8398
    @amudhatsa8398 2 роки тому +5

    Praise the Lord. May God bless you to spread gospel over media people.let them taste our God's love through you. Amen.

  • @glorydevan709
    @glorydevan709 Рік тому +1

    Praise The Lord ! Hallelujah !! Thank you for the wonderful testimony brother. When people like me see and hear your voice it will not just be an inspirational message, but, surely an awakening call of Our Lord and Saviour Jesus Christ to draw US closer to HIM . May The Good Lord continue to be with you and your lovely family for ever. Thank you onceagain dear Brother and Child of God !!

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 роки тому +6

    our LORD Almighty Jesus Christ is .... LOVING GREAT FATHER!!!!!

  • @prabakaran49
    @prabakaran49 Рік тому +1

    Amen apba yasappa sthothiram nantri apba yasappa sthothiram dubai prabu

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 2 роки тому +3

    "AWESOME 😎!!!"ALL THE CREDITS IT GOES TO GOD WITH THANKS Sir 🙏🏼🙏🏼🙏🏼!!"

  • @goldygoldy592
    @goldygoldy592 2 роки тому +3

    Amen amen hallelujah hallelujah yesappa love you so much yesappa praise the lord glory to Jesus Christ amen, yesappa en kudumbam rachikapadanum yesappa kirubai seinga thagapane praise the lord

  • @drrajendrannmalini
    @drrajendrannmalini 2 роки тому +1

    Thank you brother for that wonderful testimony.What a wonderful God my God Is.!!!

  • @pushparavi6509
    @pushparavi6509 2 роки тому +4

    Wonderful testimony...

  • @hemakeerthana3681
    @hemakeerthana3681 2 роки тому +5

    Praise the Lord Jesus Christ.Amen. Mark 2:17.

  • @tutyjohn
    @tutyjohn 2 роки тому +2

    nice message. Glory to God. AMEN

  • @raghusharma7054
    @raghusharma7054 2 роки тому +2

    My GOD !!!
    அவர் மகனா நீங்கள் !
    ஆச்சர்யமாக உள்ளது !
    அவரைத் தெரியாதோர் உண்டா ???
    எத்தனை பெரிய
    தனித்துவம்மிக்க நடிகர் !
    அவரின் முகசாயல் உங்களுக்கும் அப்படியே இருக்கிறது !
    அவர் சினிமாவில் மட்டுமே வில்லனாக இருந்தார் ;
    நீங்களோ நிஜ வில்லனாக இருந்திருக்கிறீர்களே .........
    கர்த்தரால் நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டமைக்காக மிக்க மகிழ்ச்சி .
    இன்னும் அதிகமாக கர்த்தருக்காக பிரகாசியுங்கள் .

  • @anthonyswamy6116
    @anthonyswamy6116 2 роки тому +2

    ,powerful testimony praise the lord Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🙏🙏

  • @vinodhanjohn5942
    @vinodhanjohn5942 2 роки тому +2

    Thank you jesus for this testmoni

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      Thanks for listening
      Thanks to Christ Calling Tv

  • @rajanperumal2102
    @rajanperumal2102 Рік тому

    Sister Praise the Lord and your believe on Jesus is great. We pray for your healing

  • @NivyasMakeupStudioAcademy
    @NivyasMakeupStudioAcademy 2 роки тому +1

    Powerful Testimony. Glory to Jesus. Praise Lord

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 2 роки тому

    கர்த்தர் நல்லவர் அல்லேலூயா அருமையான பதிவு அண்ணா

    • @ChristCallingTv
      @ChristCallingTv  2 роки тому

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
      Thanks for watching

  • @ambroseanthonycruz8102
    @ambroseanthonycruz8102 2 роки тому +1

    இறைவா உம்மை நோக்கி கூப்பிடுகின்றென் எமக்கு செவிசாய் யும் அல்லேலுயா ஆமென்

  • @richardrenu
    @richardrenu 2 роки тому +2

    இயேசு அனைவரையும் நேசிக்கிறார்

  • @unitedmiddleeastrevivalpra7274
    @unitedmiddleeastrevivalpra7274 2 роки тому +9

    Praise God

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh2174 2 роки тому +3

    Amen praise God hallelujah 🙌🙏

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 роки тому +6

    Praise the lord

  • @beulchris7874
    @beulchris7874 2 роки тому +1

    Wonderful testimony. Praise the Lord

  • @masillamalar7115
    @masillamalar7115 2 роки тому +2

    Great witness Thank you pastor

  • @doddildahamirthapalan1125
    @doddildahamirthapalan1125 2 роки тому +1

    Praise the Lord wonderful testimony

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 2 роки тому +4

    Glory to lord Jesus Christ.Praise the lord Jesus Christ 🙌

  • @wilsonsathya7
    @wilsonsathya7 2 роки тому +2

    Praise the Lord Jesus. God bless you and your family brother.

  • @esmingiftaleelabai2088
    @esmingiftaleelabai2088 2 роки тому +2

    Good living testimony Amen 🙏

  • @samuelg9388
    @samuelg9388 2 роки тому +1

    Great witness. Glory to LORD JESUS CHRIST.

  • @rajanbenny6590
    @rajanbenny6590 Рік тому +1

    Amen praise the Lord

  • @nelsiruban5426
    @nelsiruban5426 2 роки тому +2

    Praise the lord.... amen 🙏🙏🙏

  • @antonyraj9517
    @antonyraj9517 Місяць тому

    God be praise, hallelujah❤️❤️❤️

  • @mohanabraham1178
    @mohanabraham1178 2 роки тому +1

    Amen🙏 Hallelujah praise the Lord Jesus Christ Glory to Lord Jesus Christ

  • @mohanabraham1178
    @mohanabraham1178 2 роки тому +1

    Amen🙏 Hallelujah Praise the Lord Jesus Christ

  • @samuvelerode7309
    @samuvelerode7309 2 роки тому +4

    KARTHARUKKU STHOTHIRAM🙏🙏🙏

  • @mohanasamuel7376
    @mohanasamuel7376 2 роки тому +1

    Wonderful testimony.

  • @sheelanoel6557
    @sheelanoel6557 2 роки тому +1

    Glory to God. Praise God. Wonderful testimony

  • @asrm4812
    @asrm4812 2 роки тому +2

    You testimonial really amazing..glory to jesus

  • @margreatregina9929
    @margreatregina9929 2 роки тому +4

    Amazing

  • @madhubala7166
    @madhubala7166 2 роки тому +2

    What a great testimony.Glory to God Jesus

  • @maryranihitchcock8078
    @maryranihitchcock8078 2 роки тому +1

    What a wonderful message and testimony

  • @rosemaryrossy6656
    @rosemaryrossy6656 2 роки тому +6

    Praise God 🙏

  • @devadasan1952
    @devadasan1952 2 роки тому +6

    Thankyou Lord

  • @juliem2349
    @juliem2349 2 роки тому +1

    AMEN 🙏🙌To GOD Be The GLORY HALLELUJAH 🙏

  • @ushausha9178
    @ushausha9178 2 роки тому +4

    Genuine testimony sir

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 2 роки тому +3

    Praise the lord hallelujah amen amen amen amen 🙏🙏🙏🙏

  • @lidyaf1923
    @lidyaf1923 2 роки тому +1

    Praise God.... it's a wonderful testimony...how jesus loves us...god bless you pastor and your family keep doing for god's glory......

  • @a.sahayaraj7398
    @a.sahayaraj7398 2 роки тому +3

    Praise the lord
    God is great , God is good

  • @jodaswings9551
    @jodaswings9551 2 роки тому +2

    Great testimony Glory to God....