பீன்ஸ் பொரியல் | Beans Poriyal In Tamil | Veg SideDish | SideDish Recipe | Recipe For Beginners |

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • பீன்ஸ் பொரியல் | Beans Poriyal In Tamil | Veg SideDish | SideDish Recipe | Recipe For Beginners |
    #பீன்ஸ்பொரியல் #beansporiyal #beansstirfry #sidedishrecipe
    #vegsidedish #பொரியல் #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Beans Poriyal : • Beans Poriyal (Beans S...
    Our Other Recipes:
    கோவக்காய் வறுவல் : • கோவக்காய் வறுவல் | Kov...
    வெண்டைக்காய் பொரியல் : • வெண்டைக்காய் பொரியல் |...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    பீன்ஸ் பொரியல்
    தேவையான பொருட்கள்
    பீன்ஸ் - 250 கிராம் நறுக்கியது
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
    உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    வெங்காயம் - 2 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 3 கீறியது
    கறிவேப்பில்லை
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு
    துருவிய தேங்காய் - 4 தேக்கரண்டி
    செய்முறை
    1. பேன்'னில் எண்ணெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் பாதி வதங்கியதும்,இதில் நறுக்கிய பீன்ஸ் சேர்த்து கிளறவும்.
    3. சிறிது தண்ணீர் தெளித்து பேன்'னை மூடி 5 நிமிடம் வேகவைக்கவும்.
    4. பீன்ஸ் பாதி வெந்ததும், இதில் உப்பு சேர்த்து, மேலும் தண்ணீர் தெளிக்கவும்.
    5. பேன்'னை மூடி 10 நிமிடம் வேகவைக்கவும்.
    6. இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
    7. எளிமையான பீன்ஸ் பொரியல் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 61

  • @minu1611
    @minu1611 15 днів тому

    Thankyou maam..very useful

  • @saidevkarthick
    @saidevkarthick 4 роки тому +2

    I tried mam... my family members told very Superb

  • @keerthanakanag6725
    @keerthanakanag6725 4 роки тому +1

    My favourite vegetable

  • @projectandmakeupchannelmyn9924
    @projectandmakeupchannelmyn9924 4 роки тому +2

    Super my mom favorite dish
    My father's birthday today

  • @Poonamsmartkitchen
    @Poonamsmartkitchen 4 роки тому +1

    Very nice 👌

  • @sasi8558
    @sasi8558 4 роки тому +1

    Super poriyal

  • @emirates8130
    @emirates8130 4 роки тому +1

    This is Arish Raja, my native Tirunelveli, but still my family in Abu Dhabi, today tried on this recipe, sema taste...... My family full enjoyed,,,,,,,, 😋... We watched your all videos.... All cook videos very nice, taste, good result....... Once again I thank you Mam..... Always I great pleasure to see you Mam... ☺...

  • @subiksha7845
    @subiksha7845 4 роки тому +2

    Thanks for your easy dishes mam

  • @hemaeillies5366
    @hemaeillies5366 4 роки тому +10

    Mam.. Poriyal, kootu, aviyal , varuval ku definition sollunga mam.. 🙂🙂

  • @Biryanii
    @Biryanii 4 роки тому +5

    Healthy and eye-catching 😍

  • @marimurhumuthusubramanian8405
    @marimurhumuthusubramanian8405 4 роки тому +1

    Super duper mam

  • @M-lc4yl
    @M-lc4yl 4 роки тому +3

    Mam peerkangai kulambu, beetroot kulambu,egg pepper gravy Elam senju kaminga

  • @FFgaming-qq4jr
    @FFgaming-qq4jr 4 роки тому +1

    Super I like it 😋😋😋😋

  • @aaparnajai
    @aaparnajai 4 роки тому +1

    Pls post more of beginners cooking guide for newly married like me..it will be very useful

  • @jameela5858
    @jameela5858 4 роки тому +2

    Nice

  • @praveenapravee4438
    @praveenapravee4438 4 роки тому +1

    Its very useful Mam and plz upload each vegetable side dish....We want like this

  • @srivathsan7110
    @srivathsan7110 8 місяців тому

    Thanks 👍

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 3 роки тому +1

    amazing madam

  • @vimalasrikanth2894
    @vimalasrikanth2894 4 роки тому +2

    Sprb akka fst cmnt

  • @chellammasamayal7577
    @chellammasamayal7577 3 роки тому

    உங்க கைகள் அழகாக உள்ளன.

  • @KarmukilsKitchen
    @KarmukilsKitchen 4 роки тому +1

    Super..

  • @karthikaruna6878
    @karthikaruna6878 26 днів тому

    👍

  • @balasubramanian815
    @balasubramanian815 4 роки тому +1

    Hi mam give simple eve snacks recipies

  • @kumarcharu8133
    @kumarcharu8133 4 роки тому +1

    Nice mam.... 😍

  • @shanmugapriya4755
    @shanmugapriya4755 4 роки тому +1

    Super😋😋

  • @kaviuniquecollection879
    @kaviuniquecollection879 4 роки тому +3

    Peans venthathum muttai outaithu othinal nalla irukum

  • @செந்தமிழ்தேவி

    பீன்ஸ் பொரியல் அருமை👌👌 சகோதரி செய்முறை சூப்பர் புது தோழி இணைந்துள்ளன் நீங்கள்🤝🤝👩‍❤️‍👩

  • @kotteswariv8136
    @kotteswariv8136 4 роки тому +2

    Sister plzz Onion Dosa post pannuga 💖 sis🥰

  • @alexabi1637
    @alexabi1637 4 роки тому +1

    Hi mam mrng

  • @ESBMPriyadharshiniS
    @ESBMPriyadharshiniS 4 роки тому +1

    Hii mam good mrng

  • @mayavelayutham7297
    @mayavelayutham7297 6 місяців тому

    😊

  • @sasikutty3839
    @sasikutty3839 4 роки тому +1

    Thanks so much my friend

  • @johnnydepp3239
    @johnnydepp3239 3 роки тому +7

    அக்கா எங்க ரூம்ல இருக்குரவிங்க நான் செஞ்சு வச்சா நல்லா திங்குறாங்க... ஆனா ஒரு வேலையும் செய்ய மாற்றங்குங்க...😢😕

  • @krishnaveni6525
    @krishnaveni6525 4 роки тому +1

    Aunty yanakku pudhina juice eppadi pannanunu sollunga please please please please

  • @Vanaja.senthil
    @Vanaja.senthil 3 роки тому

    👍🏻👍🏻

  • @kavitakaur2365
    @kavitakaur2365 2 роки тому

    Please give the ingredients in English 👌

  • @jameela5858
    @jameela5858 4 роки тому +2

    Pani puri recipe

    • @kalaiselvan1
      @kalaiselvan1 4 роки тому

      🎶Nyabagam varudhe.. Nyabagam Varudhe.... 🎶 innum adhe Cycle la dhan Suthitu irukeengla.Verum Poori senju saptu konjam rasam kudinga.adhan Pani poori.

  • @krishnaveni6525
    @krishnaveni6525 4 роки тому +1

    Aunty super duper 😍😍...

  • @vimalasrikanth2894
    @vimalasrikanth2894 4 роки тому +1

    Jolly

  • @nenikitchen6273
    @nenikitchen6273 4 роки тому

    Yamyyyuynew friend joined your home😍 stay conected welcoming to Neni kichen

  • @BeautyBeauty-e9y
    @BeautyBeauty-e9y 3 місяці тому

    ஆமா நான் பார்த்தேன் நீங்க ஒரு ஸ்பூன் அதிகமா தேங்காய் துருவி போட்டீங்க நான் பாத்துட்டேன்

  • @indranibarai122
    @indranibarai122 4 роки тому

    Write the names of the spices in english on the screen. Please

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 роки тому

      Recipe in English...
      ua-cam.com/video/zHcr_LWt-AU/v-deo.html