கார குழம்பு செய்வது எப்படி❓| Puli kulambu receipe in tamil | Kara kuzhambu | Katharikai puli kulambu

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2024
  • Kara kuzhambu receipe / kara kulambu receipe in tamil | katharikai kara kuzhambu | katharikai puli kulambu video | puli kulambu seivathu epadi | vendaikai puli kulambu seivathu epadi / onion kulambu / kulambu varieties in tamil / kuzhambu varieties in tamil / easy kulambu / கார குழம்பு செய்வது எப்படி / புளி குழம்பு செய்வது எப்படி / கத்தரிக்காய் கார குழம்பு / hotel style kara kuzhambu / அரைச்சி விட்ட கார குழம்பு / murungaikai kara kulambu / tea kadai kitchen kara kulambu / kulambu varieties in tea kadai kitchen / lunch receipe
    #karakuzhambu #pulikuzhambu #teakadaikitchen #karakulambu #pulikulambu #onionkulambu #katharikaikarakulambu #kulambuvagaigal #kulambuvarietiesintamil #kuzhamburecipesintamil #easykulambu #vathakulambu #vathakuzhambu #lunchreceipe #sidedishforrice ‪@TeaKadaiKitchen007‬
    சமையல் எண்ணெய் - 50 ml
    சீரகம் - ½ டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 4
    தக்காளி - 3
    கத்தரிக்காய் - 200 கிராம்
    முருங்கைக்காய் - சிறியது இரண்டு
    உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    புளி- சிறியது எலுமிச்சை பழம் அளவு
    மிளகாய் வத்தல் பொடி- 3 டீஸ்பூன்
    மல்லி பொடி - 3 டீஸ்பூன்
    சீரகப்பொடி -1 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி- ½ டீஸ்பூன்
    மிளகுப் பொடி-½ டீஸ்பூன்
    தேங்காய்-¼ மூடி
    சிறிய வெங்காயம் - 10
    Cooking oil - 50 ml
    Cumin - ½ tsp
    Onions - 100 grams
    Green chillies - 4
    Tomatoes - 3
    Brinjal - 200 grams
    Drumsticks - two small ones
    Salt - 1 tbsp
    Tamarind- Small size of a lemon
    Chilli powder- 3 tbsp
    Coriander powder - 3 tbsp
    Cumin powder -1 tsp
    Turmeric powder- ½ tsp
    Pepper powder-½ tsp
    Coconut-¼ coconut
    Small onion - 10
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 158

  • @RahulRahul-dm5dd
    @RahulRahul-dm5dd 3 місяці тому +63

    நானும் நிறைய சேனல் சமையல் செய்முறையை பார்த்து இருக்கேன். அவங்க செய்யும் போது பார்க்க நல்லா இருக்கும். ஆனா அதையே வீட்ல செஞ்சு பார்க்கும்போது சரியா வராது. ஆனா உங்களோடது மட்டும் தான் செய்முறை ஈசியா இருக்கு, டேஸ்டும் நல்லா வருது. மிக்க நன்றி. இது மாதிரி நிறைய காணொளிகளை போடுங்க.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому +2

      ok sir sure. thank you🙏❤

    • @user-xt2cc7ok4j
      @user-xt2cc7ok4j 3 місяці тому +3

      ஏனென்றால் டீ கடை கிச்சன் மாஸ்டர்ஸ் நாம் சாப்பிட்டு நமது நாவுக்கு பழக்கப்பட்ட மசாலாக்களை சேர்க்கிறார்கள்.
      No fancy ingredients. செய்முறைகளை முறையாகவும், பக்குவங்களை ஞாபகப்படுத்தி தெரியப்படுத்துவதால், எளிதாக செய்ய முடிகிறது. பழக்கப்பட்ட சுவையும் கிடைக்கிறது. 👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      @@user-xt2cc7ok4j தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் மேடம்

    • @creativethinking7138
      @creativethinking7138 2 місяці тому

      😅

    • @jayaprakash5963
      @jayaprakash5963 22 дні тому

      Simple recipe romba அழகா செய்முறை

  • @vaidhehikumaresan6451
    @vaidhehikumaresan6451 2 місяці тому +3

    அருமையானகாரக்குழம்பு

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 місяці тому +6

    கார குழம்பு பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் மிக்க நன்றி

  • @AA-pf1ef
    @AA-pf1ef 3 місяці тому +10

    காரக்குழம்பு பாக்கவும் சொல்லும் விதமும் சூப்பர் bro 👌👍🙂

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 2 місяці тому +3

    100% romba sirappu

  • @karthikeyant7059
    @karthikeyant7059 3 місяці тому +2

    நன்றி ஐயா.

  • @vijiaa4225
    @vijiaa4225 Місяць тому +2

    தம்பி.ந.உங்க.செய்முறௌபடி.ரசம்.சூப்பரோ.சூப்பர்.வயுரு.நிரம்ப.சாதம்.சாப்பிட்டேன்.

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 3 місяці тому +5

    அருமையான, வித்தியாசமான கார குழம்பு. நாளை செய்துவிட்டு பதிவு செய்கிறேன். மிக்க நன்றி

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 3 місяці тому +4

    லைக் 31 காரக் குழம்பு சூப்பராக செய்து காண்பித்தீர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому +1

      நன்றிகள் மேடம்😍😍😍

  • @manikarthik5131
    @manikarthik5131 2 місяці тому +2

    Super anna

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 19 днів тому +1

    Supersimple receipee . Good

  • @skwar7073
    @skwar7073 2 місяці тому +5

    Supera erku sir

  • @user-xt2cc7ok4j
    @user-xt2cc7ok4j 3 місяці тому +2

    I miss our area Nei kathrikkai and murungaikkai. Cooks fast. Tastes very good. Tasty pulikkuzhambu!❤️

  • @LibiLibi-vn2jb
    @LibiLibi-vn2jb 3 місяці тому +1

    All videos super Anna Nan all videos parthuviten.unga method than follow panuren

  • @SathiyaPriya-xc8oh
    @SathiyaPriya-xc8oh 3 місяці тому +1

    Try pantran anna👌👌👌👌

  • @mycrafts8139
    @mycrafts8139 3 місяці тому +2

    Super 👌😋

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 3 місяці тому +2

    🎉🎉Excellent🎉🎉

  • @user-zk2bd9vx3e
    @user-zk2bd9vx3e 2 місяці тому +3

    Super

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 3 місяці тому +1

    Thank you so much sir

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 3 місяці тому +1

    Good morning bro 🙏 very useful and easy recipe 👍🥰

  • @Krishna.littel
    @Krishna.littel 3 місяці тому +1

    Tq anna 😊.........

  • @yasminkhan7149
    @yasminkhan7149 3 місяці тому +1

    👌

  • @nirmalakuppusamy8827
    @nirmalakuppusamy8827 6 днів тому +1

    Coconut😂 and small onion is new to me. Thanks for sharing.

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b 2 місяці тому +1

    👌👌👌👍👍👍🙏

  • @kalaivanimano4077
    @kalaivanimano4077 3 місяці тому +1

    Super na🎉🎉🎉

  • @angukarthi8171
    @angukarthi8171 3 місяці тому +2

    நீங்கள் சொன்னது எல்லாம் சரி எங்கள் அம்மா நல்லெணயிதான்தான்காய்களைவணக்கும்நீங்கள் ஒருபொருளைசொல்லமறந்துவிட்டீர்கள்அது பெருங்காயத்தூள் நன்றி வணக்கம்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 місяці тому +2

    Super karakulambu ❤

  • @judybhaskaran5721
    @judybhaskaran5721 3 місяці тому +2

    I really appreciate your passion to upload videos everyday on time with different dishes for all sections of people. Please keep your good work!

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 3 місяці тому +1

    Wah!

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 3 місяці тому +1

    Spr kara gvy brother. Spr spr spr. Tku brothers.

  • @geetharani953
    @geetharani953 3 місяці тому +1

    Superb bro ❤

  • @rajadeepa1946
    @rajadeepa1946 3 місяці тому +2

    நாளைக்கு.எங்க வீட்டு குழம்பு இது தான்

  • @nagarasan
    @nagarasan 3 місяці тому +2

    Katharikai puli kulambu IS my fevret RECIPE /BUT /WITHOUT COCONUT

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 3 місяці тому +3

    Super bro. நம்ம ஊர் தக்காளி சாதம் செய்முறை போடுங்க, கடுகு போட்டு தாளித்து பொங்கி இறக்கும் தக்காளி சோறு bro. திருநெல்வேலி இராஜபாளையம் dish

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      ok sure

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 3 місяці тому +1

      Yes cookerla potu moodrangala adu illa. White rice Thalia vadichutu kalapangale adu Venu.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      ua-cam.com/video/_Wvnp5h8EJE/v-deo.htmlsi=-2CWncNAWdUb_aWY இது தக்காளி சாதம் வீடியோ மேடம். இந்த மாதிரி செஞ்சி பாருங்க

  • @kalimuthug8366
    @kalimuthug8366 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Earthplanet246
    @Earthplanet246 3 місяці тому +1

    Super super 👌

  • @vijiaa4225
    @vijiaa4225 Місяць тому +1

    சாப்படே.

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 3 місяці тому +1

    ❤❤❤

  • @mehanam7351
    @mehanam7351 2 місяці тому +1

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh 3 місяці тому +1

    அருமையான காரக்குழம்பு. பச்சை மிளகாய் சட்னி செய்து காட்டவும்.

  • @magtamined7423
    @magtamined7423 3 місяці тому +1

    Nice 🙂 God bless you 🙏❤️

  • @lakshmilakshmimani8858
    @lakshmilakshmimani8858 3 місяці тому +2

    Anna kalyana vatha kuzhlambu video podunga anna

  • @ma2ma102
    @ma2ma102 3 місяці тому +4

    அருமையாக செய்திர்கள் 🎉🎉அண்ணா 🎉குழம்புக்கு எண்ணை அதிகமாக உள்ளது சிறிது குறைந்து ஊற்றவும் 😂😂குழம்பில் கத்தரிக்காய் உடைத்து விட்டது 😂உடையாமல் இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா 🎉🎉அதிகம் கலக்க வேண்டாம் 🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      ok ma super tips. thank you

    • @sumathisubramani1668
      @sumathisubramani1668 2 місяці тому

      பச்சை கத்தரிக்காய் குழம்பு செய்யும் போது குழைந்து விடும்

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 2 місяці тому +1

    Thattai paiyuru mullangi
    Pulikulambu recipe try sir

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 3 місяці тому +1

    Yet a different dish ( no fried foods) 😂😂.We don't get indian amall katharikais and small oninons here😏 .But we get big purple Aubergines/ egg plants ( western Katharikai )and Chinese long egg plants and large onions here . We make all the dishes with them here.😛😛I don't add coconut but add garlic and perungayam as well.yours also looks good 👌👌👌 would like to eat with just white rice and appalam 🤣🤣🤪😇

  • @thaaisamayal2944
    @thaaisamayal2944 3 місяці тому +1

    கத்தரிக்காய் புளிக்குழம்பு நல்லெண்ணெய் சேர்த்து செய்ய வேண்டும் அண்ணா

  • @vijiaa4225
    @vijiaa4225 Місяць тому +1

    தேங்க்ஸ்.பா

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 місяці тому +1

    Ullunthan Kali podunga bro

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 місяці тому +1

    Yours is only channel that your end product and your photo is the same to be appreciated.I have seen so many you tubers avanga dish Vera avanga photo Vera nyama irukanum .end product vandudo ada dhana podanum thiru palayalunga hotel photo podranga. .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      yes mam. subscribers kitta poi solli ethum aka porathu ila. athu romba nalaiku sollavum mudiyathu. enga dish la end enna varutho athu tha thumbnail la irukum. and athu saptu pathutu taste ok na than video release akum. ilana antha video rejected than. thanks for your support💪💪

    • @shanthiganesh5374
      @shanthiganesh5374 3 місяці тому +1

      Correct. Good job. Nalla videos podreenga pathale taste eppadi irukum nu sollamudiyum. Adukuthan 7ths channel subscriber an en. Edu chenjalum correcta seiyanum Kira no kam konjam irukanum adu unga channela iruku good keep it up all the best.correcta reply oda ne koddukeeranga adu another plus point to your channel

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      @@shanthiganesh5374 thank you so much mam

  • @mariyajoseph9093
    @mariyajoseph9093 2 місяці тому +2

    oil kuraikkavum athikam ullathu

  • @geetharani953
    @geetharani953 3 місяці тому +1

    🍅 tomato rice vedio podugal brother❤

  • @selvinagu4578
    @selvinagu4578 3 місяці тому +3

    1.சாம்பார் பொடி 2.புளிக்குழம்பு பொடி 3. கலவைதூள் வித்தியாசம் சொல்லுங்க? செய்முறை ஒவ்வொன்றும் செய்து காமிங்க அண்ணா?

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 3 місяці тому +1

    சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.

  • @sivasivalingam12
    @sivasivalingam12 3 місяці тому +1

    Kara kulambuku pacha milagai avasiyama brother

  • @user-nh9hp2nb3z
    @user-nh9hp2nb3z 3 місяці тому +1

    All pats vessel all subscribers want mnpanani .from canadian

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      ok mam sure. change panrom. nalla tips thank you so much😊😊❤

  • @sivasivalingam12
    @sivasivalingam12 3 місяці тому +1

    Nenga entha ooru brother

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 3 місяці тому +2

    இந்த கார குழம்புக்குதட்டு சோறு சட்டுன்னு காலி ஆயிரும். மழை காலத்திற்கு ஏற்ற குழம்பு

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      ஆமாம் சார். மழை நேரத்தில் இது போன்று குழம்பு செஞ்சி சாதத்துக்கு சாப்டா அந்த அட்டகாசம்

  • @vijiaa4225
    @vijiaa4225 Місяць тому +1

    இண்ணகி

  • @rajasekararun298
    @rajasekararun298 2 місяці тому +1

    Ji karam enai uthanu illa na karam extra akdum

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 22 дні тому +2

    மாங்காய் சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்

  • @manurajkanakasabai1803
    @manurajkanakasabai1803 3 місяці тому +1

    காரக்குழம்பு வத்தக்குழம்பு வித்தியாசம் சொல்லுங்க

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 3 місяці тому +1

    Kathirikai.or.brinjal.parri.chonadu.corrrect

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 3 місяці тому +2

    ❤❤❤🎉🎉🎉

  • @Daniel-sr5hn
    @Daniel-sr5hn 3 місяці тому +1

    Bro andha chapati recipe😅

  • @sankaranc3178
    @sankaranc3178 2 місяці тому +1

    கடைசியில் கத்தரிக்காய் சதத்தைப் பிசைந்து நீங்க சாப்பிடும் போது எனக்கு நாக்கில் எச்சி ஊஊஊஊஊறுறுறுகிறது

  • @anbukavin4873
    @anbukavin4873 3 місяці тому +2

    பூண்டு. இல்லாத காரகுழம்பா 😅😅😅

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 3 місяці тому +2

    Kulambu.solvirgal.ethirparkkalai

  • @Hariharan.22
    @Hariharan.22 3 місяці тому +1

    தாளிப்புக்கு வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும்

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 2 місяці тому +1

    Baļļa vēlai pat tai illai sakarā poo elakkai serkka illai thanks

  • @deepasaravanan2972
    @deepasaravanan2972 2 місяці тому +1

    சின்ன வெங்காயம் இல்லன்னா பெரிய வெங்காயம் எவ்வளவு போடன்னு சொல்லுங்க அண்ணா பிலிஸ்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 місяці тому

      100 கிராம் பெரிய வெங்காயம் சேர்க்கலாம்

    • @deepasaravanan2972
      @deepasaravanan2972 2 місяці тому +1

      ஒரு பெரிய வெங்காயம் இரண்டு வெங்காயம் இந்த மாதிரி அளவு சொல்லி வீடியோல மென்ஷன் பன்னுங்க அண்ணா

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 місяці тому +2

    Kara kulambu romba nalla iruku but karakulambuku thenga I avasiyama adu illamamayum seiyalama.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому

      seiyalam mam nalla irukum. village chinna vayasula irukum pothu amma intha method la senju kudupanga antha taste ipo nenachalum naakkula nikkum.
      thengai ilama kooda pannalam. thanks mam. happy morning 😍😍😍

  • @josephineedward9190
    @josephineedward9190 3 місяці тому +1

    Super

  • @meow227
    @meow227 3 місяці тому +1

    Super Anna

  • @usharavi141
    @usharavi141 2 місяці тому +1

    Super

  • @sarava397
    @sarava397 Місяць тому +1

    Super

  • @balasundari6052
    @balasundari6052 Місяць тому +1

    Super