bed type வேர்க்கடலை சாகுபடி முதல் அனுபவம் Peanut | groundnut harvester machine |kadiri 1812

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • bed type வேர்க்கடலை சாகுபடி முதல் அனுபவம் Peanut | groundnut harvester machine |kadiri 1812
    bed type வேர்க்கடலை போடும் இயந்திரம் Peanut | groundnut harvester machine |kadiri 1812
    Peanut | groundnut harvester machine#விவசாயம்செய்வோம் ‪@vivasayamseivom‬ |kadiri 1812
    #kadiri1812 #agriculture #peanut #vivasayam #harvester #farming #groundnut #விவசாயம் #balaji #modern #farming #modern #tree ##Farming #மணிலா #சாகுபடி
    வணக்கம் விவசாய சொந்தங்களே
    bed type வேர்க்கடலை சாகுபடி செய்வது மூலம் குறைந்த நேரத்தில் பல ஏக்கர் எளிமையாக விவசாயம் செய்யலாம் இனிமேல் ஆட்கள் கூலி மிச்சம் மழையின் போது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது இதுபோன்ற முறையை பயன்படுத்தி நம் வேர்க்கடலை சாகுபடி செய்தால் அதிக மகசூல் எடுக்கலாம்
    விவசாயத்தை சார்ந்து இதுபோல பயனுள்ள தகவல்கள் மேலும் நீங்க தெரிஞ்சுக்க மறக்காம விவசாயம் செய்வோம் பேஸ்புக் பேஜ் ஃபாலோ பண்ணுங்க ,👇
    Follow facebook page :👇
    / விவசாயம்-செய்வோம்-1004...
    for contact
    boomi harvester and manufacturer pvt
    Chennai
    திரு ராஜேஷ்
    7810005000

КОМЕНТАРІ • 69

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 2 роки тому +8

    ஒவ்வொரு கேள்விக்கும் பதிலுக்கும் அய்யா அய்யா உங்கள் வார்த்தையை கேக்கும் போதே அருமை தம்பி

  • @arul495
    @arul495 2 роки тому +7

    மனிதன் வாழ்க்கையில் முக்கிய தொழில் விவசாயம் விவசாயத்தை ஆர்வமாக நேசித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி சூப்பர்

  • @RajaRaja-eg9wt
    @RajaRaja-eg9wt Рік тому +1

    சூப்பர் விவசாயம் காப்பாற்றப்படுவது ஒரு முக்கியமான செயல் இது மாதிரி நிறைய வீடியோக்கள் போடுங்க 🌾🌾🌾🌾🌾🌾

  • @madhialagank9615
    @madhialagank9615 Рік тому +3

    அருமையான விவசாயம் வாழ்த்துக்கள்...

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому +4

    அருமை !! வாழ்த்துக்கள்

  • @kanagarasug3183
    @kanagarasug3183 Рік тому +2

    அனைத்தும் அருமை

  • @mahadevanp4598
    @mahadevanp4598 2 роки тому +2

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @srir2746
    @srir2746 2 роки тому +2

    Sir Antha chengalpattu la rent ku machine oturavar number share panninga na useful uh irukum . Naanga konja area try panni paakalam nu irukom

  • @ragupathi6791
    @ragupathi6791 2 роки тому +3

    அன்னா இந்த முறையில் machine மூலம் கலை வெட்டும் video போடுங்க அன்னா.

  • @lksinternational3358
    @lksinternational3358 2 роки тому +3

    Excellent

  • @SURESH.V..N
    @SURESH.V..N 2 роки тому +6

    விவசாயி மொபைல் நம்பரை போட்டால் நன்றாக இருக்கும்

  • @velayudams888
    @velayudams888 2 роки тому +3

    Super 🙏

  • @palanie788
    @palanie788 Рік тому +4

    இந்த Bed Type மெஷின் வாடகைக்கு எங்கு கிடைக்கும் சார்

  • @ETHUNAMMAOORU74
    @ETHUNAMMAOORU74 7 місяців тому

    Bro kadalai vithai mulaichi eappo man anaikkanum

  • @mannan1985
    @mannan1985 2 роки тому +3

    அது என்ன drum பயன்படுத்தி படரவிடுவது?
    எப்போது செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?..

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +2

      55 நாட்கள் அப்புறம் பாரல் உருட்ட வேண்டும் அப்படி உருட்டினால் அதிக காய்கள் பிடிக்கும்

    • @mannan1985
      @mannan1985 2 роки тому

      @@vivasayamseivom நன்றி நண்பரே

    • @d.vijayakumarahs7757
      @d.vijayakumarahs7757 Рік тому

      மிஷின் வாடகைக்கு எங்கு கிடைக்கும்

  • @sarandv
    @sarandv 2 роки тому +4

    இயந்திரம் வாடகைக்கு கிடைக்குமா? செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளப்புதூர் கிராமம்.

  • @balaji8568
    @balaji8568 Рік тому +1

    Bro Thiruvallr district machine availability iruka, kadalai potu tharuvangala reply pannunga

    • @munuswamy1053
      @munuswamy1053 10 місяців тому

      நம்பர்‌ குடுங்கா‌ ஐயா

  • @ragurr1083
    @ragurr1083 2 роки тому +2

    This machine vechu irungavanga nalla varum nalla irukum nu solluvanga.... But reality vera mari irukum.... 🤣

  • @ஓம்சிவம்-ச9ன
    @ஓம்சிவம்-ச9ன 2 роки тому +2

    Spper

  • @Parthipan_Vlogs
    @Parthipan_Vlogs 2 роки тому +2

    Super nanba...

  • @shhaiwatoumcibian
    @shhaiwatoumcibian 2 роки тому +1

    beautiful mashalah

  • @madhanp4168
    @madhanp4168 6 місяців тому

    Bet type enaku loss agiduchu bro,

  • @Jayanthi0918
    @Jayanthi0918 2 роки тому +2

    Villupuram district ku vadagai kidaikkuma rate evlo sollunga

  • @விவசாயசெய்தி

    ❤️

  • @verygood6168
    @verygood6168 2 роки тому +1

    intha kadalai ragam kidaikkum idam sollunga

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      Tindivanam la erukku bro

    • @verygood6168
      @verygood6168 2 роки тому

      @@vivasayamseivom tindivanathila enga? detail sollunga aaraichi maiyathila?

    • @shanmugamani7644
      @shanmugamani7644 2 роки тому +1

      Vevasam saithu kadakarana anathu pouthum

  • @d.vijayakumarahs7757
    @d.vijayakumarahs7757 Рік тому +4

    இந்த மிஷின் வாடகைக்கு எங்கு கிடைக்கம்

  • @janu5077
    @janu5077 2 роки тому +1

    எங்கள ஊரில் இதற்கு பெயர் kachsan,, மண்ணில் லா koddai, from இல‌ங்கை

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому

      Ohh இங்க வேர்கடலை மணிலா மல்லாட்டை இப்படி என்றுதான் அழைப்பார்கள் நண்பரே

  • @karankpraba
    @karankpraba 2 роки тому +4

    இயந்திரம் கிடைக்கும் இடம் மற்றும் விலை விவரம் கூறவும் நன்றி🙏🙏🙏

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      ஏற்கனவே வீடியோ பதிவு போட்டு உள்ளோம் நண்பரே பாருங்க

    • @induja829
      @induja829 2 роки тому

      அருமை வாழ்த்துக்கள்

  • @rameshrah2534
    @rameshrah2534 2 роки тому +3

    விவசாயம் செய்வேம் உலகை காப்பேம்

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 2 роки тому +1

    Hi nanpa 🇱🇰🇶🇦

  • @sukumaranraju6551
    @sukumaranraju6551 2 роки тому +1

    Video's not clarity balaji

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому

      Hm ok thank u for u r suggestion i chenge it 👍

  • @manivasagan6447
    @manivasagan6447 2 роки тому +5

    2 செடி போல இருக்குதே

  • @SivaKumar-uu3bt
    @SivaKumar-uu3bt 2 роки тому +2

    Vithai kidaikkum edam and contact details

  • @sekart5234
    @sekart5234 Рік тому

    தலைப்பு ஒரு ஏக்கருக்கு 15 .20 மூட்டை வரும் 60 மூட்டை என்பது நம்பிக்கை இல்லை

  • @vinith20
    @vinith20 5 місяців тому

    இரண்டு செடி அய்யா 😂

  • @palanigm9889
    @palanigm9889 2 роки тому +3

    Bed type machine enga kidaikudu
    Mobile number kodunga

  • @MA-ql4qo
    @MA-ql4qo Рік тому +1

    Bro that machin price with contact number please

  • @MA-ql4qo
    @MA-ql4qo Рік тому

    Na america la irunthu pakuren bro antha machin vanganum bro please contact number