கீழநத்தம் மாயாண்டி குடும்பத்திற்கு PMT இசக்கி ராஜா தேவர் ஆறுதல்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 906

  • @Raja00078
    @Raja00078 4 дні тому +483

    இந்த தாய் அழுகிற மாதிரி தானே அன்னைக்கு இன்னொரு தாயும் கதறியிருக்கும் கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் இங்கு யாரும் யாரை விடவும் பெரிய வீரனும் இல்லை இருப்பது ஒரு வாழ்க்கை அதை அன்புடன் நல்ல மனிதர்களாக வாழப் பாருங்கள்

    • @annajaath
      @annajaath 3 дні тому +1

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

    • @standlypriya
      @standlypriya 3 дні тому +9

      நீங்க எல்லாம் போகாம இருந்தாலே பிரச்சனை சால்வ் ஆயிடும்

    • @robinsuji2854
      @robinsuji2854 3 дні тому +1

      Thambi n pasa kolai.sathi kola ela

  • @RajeshRajesh-vp3jg
    @RajeshRajesh-vp3jg 4 дні тому +339

    நீ அழுவுற மாதிரி தான் ராஜாமணி தாயும் அழுது இருக்கோம் இல்ல என்று சொன்னது உண்மையிலேயே இசக்கி ராஜாவை நான் பாராட்டுகிறேன்

    • @annajaath
      @annajaath 3 дні тому +2

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

    • @gunasekark3777
      @gunasekark3777 3 дні тому +3

      இசக்கி ராஜா பக்குவபட்ட பேச்சு

    • @annajaath
      @annajaath 2 дні тому

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

  • @TSBASKARAN
    @TSBASKARAN 4 дні тому +461

    தேவரும் , தேவேந்திரரும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்தால் அனைவருக்கும் நலமாக இருக்கும்❤ படித்து அறிவு ரீதியாக முன்னேறுங்கள்..............👍

    • @vijayanarun-x8j
      @vijayanarun-x8j 4 дні тому +27

      இரு தரப்பினரையும் பிரித்து ஆண்டது திராவிட கும்பல் தான்

    • @rajandavid8317
      @rajandavid8317 3 дні тому +5

      இந்தத் தாய் உண்மையான உண்மையான மறவர் சமுதாயத்தின் தாய் தெய்வமகள் வாழ்க நீ வாழ்க

    • @lllluin
      @lllluin 3 дні тому

      தேவர்கள் திமிரு புடுச்சவனுக

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb День тому

      💯💯💯💯💯😢

  • @esakkimuthu7226
    @esakkimuthu7226 4 дні тому +770

    எந்த ஒரு தவறும் செய்யாத பட்டதாரி மகனை பறிகொடுத்த ராஜாமணியின் தாயின் கதறல் அன்று உங்களின் கண்களுக்கு காதுகளுக்கு கேட்கவில்லையா இந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது

    • @madhuk2980
      @madhuk2980 4 дні тому +33

      Correct ta soniga boss..anniku avanga mother um ipdi dhane kadhari irupanga

    • @azarudeen436
      @azarudeen436 4 дні тому +31

      Nallavane sagum pothu Ivana mari rowdy sagum pothu happy than

    • @VelDurai-md1do
      @VelDurai-md1do 4 дні тому +12

      இப்ப தான் நீங்கள் நீயாம்பேசுரீருக்கிர்

    • @PanneerSelvam-cj3es
      @PanneerSelvam-cj3es 3 дні тому

      இளைஞர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் தேவர் எனவும் தேவேந்திர குல எண்ணமும் ஒற்றுமையாக இருந்து தயவுசெய்து வாழ்ந்து காட்டுங்கள் ஒரு உயிர் போன பிறகு அந்த உயிரை திரும்ப பெற முடியுமா ஐயா அந்தந்த சாதிய தலைவர்களும் மக்களுக்கு சமாதானத்தை சொல்லி வளருங்கள் ஐயா

    • @rajendransubburaj7223
      @rajendransubburaj7223 3 дні тому

      இசக்கிராஜா இப்படி உபதேசம் செய்து சமுதாயத்தை திருத்துங்கள். மற்றவர்களின் வலியை அவர்களுக்கு உணர்த்துங்கள். அரிவாளை எடுத்தவன் ஹீரோ என்பதை மாற்றி மனித நேயத்தை உணர்த்துங்கள். உங்களைப்போன்ற நல்ல தலைவர்களால் பேரிழப்பைத்தடுக்க முடியும். உங்கள் சேவை தொடர ஆண்டவன் அருள்பாலிக்கட்டும்.

  • @madhuk2980
    @madhuk2980 4 дні тому +459

    சாகட்டும்.... அன்று அந்த அப்பாவி இறக்கும் போது எங்கே சென்றீர்கள்

    • @SankarKannan-ei2rx
      @SankarKannan-ei2rx 4 дні тому +6

      SC PCR pallu 😂😂

    • @vijit3054
      @vijit3054 4 дні тому +2

      🎉

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 3 дні тому +2

      களவாணி

    • @annajaath
      @annajaath 3 дні тому +1

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

    • @annajaath
      @annajaath 2 дні тому

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

  • @KarthiKeyan-x2j
    @KarthiKeyan-x2j 4 дні тому +530

    நானும் தேவர் தான் தயவு செய்து வன்முறை வேண்டாம்.

    • @kukankumar8363
      @kukankumar8363 4 дні тому +23

      சூப்பர் ப்ரோ உங்கள மாதிரி ஆட்களால் தான் இதை சரி செய்ய முடியும்

    • @thirumani4395
      @thirumani4395 4 дні тому +3

      🫂🫂

    • @KASIP4579
      @KASIP4579 4 дні тому +10

      @@KarthiKeyan-x2j கார்த்திகேயன் அண்ணனுக்கு ஒரு சல்யூட்

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் 4 дні тому +20

      நான் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவன் வன்முறையை தவிர்க்க தேவர் இளைஞர்கள் அண்ணன் திருமாறன் அவர்கள் வழியில் பயணிக்கவும் அனைத்து சமுதாய இளைஞர்களின் அன்பை பெற்றவர் அண்ணன் திருமாறன் ஜி

    • @karateruban2904
      @karateruban2904 4 дні тому +1

      @@மு.விஸ்வநாதன் நல்ல காமேடி 😁

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 4 дні тому +371

    மாயாண்டியை வெட்டுனது காசுக்கு கூவுற நவீன் மாதிரி கூலிப்படை இல்ல சொந்த தம்பி... நவீன் மாதிரி காசுக்கு வெட்டல பாசத்துக்கு வெட்டுனான்

    • @storyismylife-wz1bn
      @storyismylife-wz1bn 4 дні тому +12

      Annana vettuna thambi vettuvan

    • @annajaath
      @annajaath 3 дні тому +1

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

    • @SaravananSaravanan-h8o
      @SaravananSaravanan-h8o 3 дні тому

      Sariya.pathil.anna.

    • @Madhavan.C369
      @Madhavan.C369 3 дні тому

      உண்மை இதில் தவறில்லை

  • @thangarajramachandarn5560
    @thangarajramachandarn5560 4 дні тому +772

    நான் முக்குலத்தோர் தான்.....தேவேந்திரர் மேல் தவறு சொல்ல முடியாது....

    • @robinsv2745
      @robinsv2745 4 дні тому +20

      Crt ans bro

    • @jothipandi1828
      @jothipandi1828 4 дні тому +44

      அருமை நல்ல புரிதல் சமூக ஒற்றுமை மேலோங்கட்டும்.❤❤❤

    • @sanjaysanjay9853
      @sanjaysanjay9853 4 дні тому +9

      என்ன தவறு சொல்ல முடியாது

    • @3Yas9715
      @3Yas9715 4 дні тому +20

      உங்கள் நேர்மைக்கு நன்றி

    • @teasollumachi326
      @teasollumachi326 3 дні тому +11

      சூப்பர் bro உண்மை நல்ல answer u pola எல்லோரும் இருந்தா கொலை நடக்காது

  • @KavinaiPrathiksh
    @KavinaiPrathiksh 4 дні тому +198

    நானும் தேவன் தான் தயவு செய்து நம் முக்குலத்தோர் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல வேண்டாம் நன்பர்களே .. அருவா கத்தி இதர்கெள்ளாம் தீர்வாகது நம் இளைஞ்ர்கள் அனைவரும் படித்து முன்னேறவேண்டும் நன்பர்களே ... அருவா... கத்தி... வாள்... ஆயுதங்கள் நம் பாட்டன் முப்பாட்டானோட முடியட்டும்... நம்ம பசங்கள் படித்து முன்னேரி வந்தாளே நம் தேவர் சமுதாயம் முன்னேறும் நன்பர்களே....

    • @மு.விஸ்வநாதன்
      @மு.விஸ்வநாதன் 4 дні тому +5

      அப்படி என்றால் அண்ணன் திருமாறன் ஜி அவர்கள் வழியில் தேவர் சமுதாய இளைஞர்கள் பயணிக்கவும் நான் தேவேந்திர குலத்தான்
      தேவர் சமுதாயத்தில் உயிர் கொடுக்கும் அளவிற்கு எனக்கு நட்பு உண்டு நான் ராமநாதபுரம் மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று புரியவில்லை

    • @tensings3932
      @tensings3932 3 дні тому +1

      Super அண்ணா

    • @GobalakrishanGobalakrishan
      @GobalakrishanGobalakrishan 3 дні тому

      😢😢😢vendam vanmurai

    • @Subbulakshmi-c5f
      @Subbulakshmi-c5f 3 дні тому +2

      சரியா சொன்னீங்க இந்த இரண்டு உயிரோட போகட்டும் இனி பழிக்கு பழி வேண்டாம்

    • @sujithmoorthy-in2jh
      @sujithmoorthy-in2jh 3 дні тому

      Yes

  • @jmynavathi3435
    @jmynavathi3435 4 дні тому +795

    இந்தம்மாஅழுகிறமாறிராஜாமணியோட அம்மாவுஅண்ணைக்குஅழுதிருப்பாங்கள

    • @ntr5788
      @ntr5788 4 дні тому +6

      அழுது இருப்பாங்க. ஆனால் உண்மையான குற்றவாளியை இன்னமும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    • @MUTHUVEL.PMuthuvel.p
      @MUTHUVEL.PMuthuvel.p 3 дні тому +1

      இதான் உண்மை

    • @MariMuthu-h3d6q
      @MariMuthu-h3d6q 3 дні тому +3

      கண்டிப்பா ப்ரோ

    • @annajaath
      @annajaath 3 дні тому +2

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 3 дні тому

      தேவ மாரு?
      விளக்குமாறு
      அருவா
      எவன்
      வெட்டினாலும்
      வெட்டும்
      அது வும்
      ஆசியா கண்டம் முழுவதும்
      ஆண் ட பள்ளர் மல்லர்
      தேவேந்திர குல வேளாளர்
      வெட்டுனா
      பாயும்
      கள்ளப்பய
      சாதி பெருமை பேசி
      கலவரம் செஞ்சால்
      இதுதான் முடிவு

  • @dineshmku4904
    @dineshmku4904 4 дні тому +67

    உங்களை போன்ற தலைவர்கள் இது போன்ற நடுநிலை பேச்சு. இரு சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுக்கும்

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 4 дні тому +257

    இழப்பின் வலியே இனிமேலாவது இரு சமூகமும் உணர வேண்டும்...சாதியே உருவாக்கியவன் இங்கே ஆயுதம் தூக்கவில்லை.. ஆனால் தூக்கி சுமக்கும் நாம் தான் அழிந்து கொண்டிருக்கிறோம்... மாறுவோம்.. மாற்றம் ஒன்றே நமது வெற்றி மற்றும் குடும்ப மகிழ்ச்சி...

    • @SaravanaKumar-pp2nv
      @SaravanaKumar-pp2nv 4 дні тому +12

      ஆம் உழைக்கும் மக்கள் இப்படி
      வெட்டிக்கொண்டு மான்ட்டால்
      அவா சந்தோசமாக (சாதீய வர்ணாசிரம நரகளை நம் மண்டைக்குள் தினித்த அரக்கன்கள் ) இருப்பானுக . ஐயா சாமிகல பிள்ளை குட்டிகள
      இரு சமூகமும் படிக்கவைத்து வேலைக்கு அனுப்புங்க

    • @AjithKumar-pq6wq
      @AjithKumar-pq6wq 4 дні тому +4

      நீங்க சொன்னது உண்மை தான் அண்ணே அதே மாதிரி தான் அவுக அம்மாவும் அழுதுருப்பாங்க அருவா எடுக்குறது அருவாலதான் சாவு... 🥹🥹

    • @msme4151
      @msme4151 4 дні тому +2

      அருமை

    • @manikandanjayaraman8182
      @manikandanjayaraman8182 4 дні тому +2

      முன்னால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் பெயர் என்ற

  • @Soundaraja4568
    @Soundaraja4568 4 дні тому +477

    எந்தத் தவறும் செய்யாத ராஜாமணியை மாயாண்டி கொலை செய்தது மிகக் கொடுமை.

    • @annajaath
      @annajaath 3 дні тому +1

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

    • @anbarasan4864
      @anbarasan4864 3 дні тому

      ❤❤❤

    • @rajeshkumart7148
      @rajeshkumart7148 3 дні тому

      மாயாண்டி அண்ணன் வந்து அந்த ஐந்து பேரையும் போட தான் போறார்
      அப்பா நியாயம் பேசு தம்பி

    • @annajaath
      @annajaath 2 дні тому

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

  • @Dksamy-wi6sx
    @Dksamy-wi6sx 4 дні тому +449

    நீங்க வெட்டும்போது அதே மாதிரி தானே அவங்களுக்கு வலிச்சிருக்கும். நீங்க எதுக்கு தப்பு பண்றீங்க

    • @SankarKannan-ei2rx
      @SankarKannan-ei2rx 4 дні тому +7

      Sc PCR 😂😂

    • @logaraj2847
      @logaraj2847 4 дні тому +6

      ​@@SankarKannan-ei2rx Un ammaiya potu ooka😂 nadunilai theriyatha kalavani payaleh 😂

    • @bluetigers237
      @bluetigers237 4 дні тому +10

      ​@@SankarKannan-ei2rxஅது தான் வாயில வெட்டு விழுது போல.... மூடிட்டு போ 😢😢

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 4 дні тому

      தமிழ் நாடூ முழுக்க இதே கத தான்

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 3 дні тому +2

      களவாணி

  • @BalasaranK
    @BalasaranK 4 дні тому +718

    அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவை நான் கோயம்புத்தூரில் இருந்து பதிவிடுகிறேன்.... யார் அரிவாள் எடுத்தாலும் வெட்டும் வெட்டும் குத்தும் என்பதை எல்லோரும் உன்னிடத்தில் கொள்ள வேண்டும் இதில் நீ பெரியவன் நான் பெரியவன் என யாரும் தயவுசெய்து புகழ்ந்து கொள்ள வேண்டாம்.... எல்லாருக்கும் கையில் பத்துவிரல் காலில் 10 விரல் இரண்டு கண்கள் என எல்லாமே படைத்துள்ளான் இறைவன் ஆக மொத்தம் எல்லோரும் சூத்தைப் பொத்திக்கொண்டு வாழ்வது நல்லது....

  • @KalikRaj-m6m
    @KalikRaj-m6m 4 дні тому +130

    கொலைகள் தீர்வு ஆகாது நண்பா நாம் எல்லோரும் தமிழ் குடிகள் ஒற்றுமையாக வாழ வேண்டும்

  • @muthusamy8415
    @muthusamy8415 4 дні тому +167

    மொத்தத்தில் இந்த ஜாதி கட்சி தலைவர்கள் யாரையும் நிம்மதியாக வாழ விட மாட்டார்கள்

    • @vedhagaming167
      @vedhagaming167 3 дні тому +2

      100%

    • @annajaath
      @annajaath 3 дні тому

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

  • @erulandikuzhanthaivelu8335
    @erulandikuzhanthaivelu8335 3 дні тому +136

    என்னை பொருத்தவரைக்கும் மாயாண்டி சாக வேண்டிய ஆளு தான் ஆனால் இரண்டு பட்டதாரிகள் அது வாழ்க்கை காரணமே மாயாண்டி தான் மாயாண்டி ஒருத்தன் பிறக்கவில்லை என்றால் அவர்கள் நல்லா இருந்திருப்பார்கள் இருந்திருப்பார்கள்

    • @tensings3932
      @tensings3932 3 дні тому +1

      புரிகிறது உங்கள் பாசம்

    • @annajaath
      @annajaath 2 дні тому

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

    • @rajacivilian2996
      @rajacivilian2996 2 дні тому

      Crct bro....

    • @SekarSekar-n1g
      @SekarSekar-n1g 2 дні тому

      Crt

  • @ilangovanrajamani1580
    @ilangovanrajamani1580 4 дні тому +81

    இந்த மாதிரி தானே ராஜாமணி அம்மாவும் கதறி அழுதிருப்பார்கள்,அவர்களுக்கும் இந்த வலி இருந்திருக்கும்....

  • @remo...4298
    @remo...4298 4 дні тому +87

    இந்த மாதிரிதான அவங்க அம்மாக்கும் வழிச்சுருக்கும் 😢...

    • @annajaath
      @annajaath 2 дні тому

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

  • @Mahi-pro
    @Mahi-pro 4 дні тому +211

    போதும் டா சாமி 🙏🙏🙏 போயு படிச்சு வேளைக்கி போங்கடா , கஷ்ட படுறது கடைசியாக இந்த குடும்பம் மட்டும் தான் 😢😢😢😢

  • @dineshmku4904
    @dineshmku4904 4 дні тому +45

    சத்தம் போட்டதுக்கு நன்றி. அனைத்து சமுதாயம் ஒற்றுமை தேவை

  • @lakshmanbe2278
    @lakshmanbe2278 4 дні тому +53

    இறந்தபின் கூட சாதி பெருமை தேவையில்லை .யாராக இருந்தாலும் உயிர் ஓன்றுதான் வருத்தம் தெரிவியுங்கள்

  • @sanjayraj7038
    @sanjayraj7038 4 дні тому +64

    நீங்கள் அன்று அவரை வெட்டும் போது இதே கதறல் அவன் தாய்யும் பட்டுருக்கும். அன்று அவர் தாய் இன்று இவர் தாய்... இருவரும் இப்படி மாறி மாறி வெட்டிகொள்வதாள் அவர்கள் குடும்பத்திற்கு தான் நஷ்டம் தவிற வேறு யாருக்கும் இல்லை...😢

  • @ravikumar-mw8ve
    @ravikumar-mw8ve 4 дні тому +42

    இறந்த இரண்டுபேரின் அம்மாக்களோட வலி வாழ்க்கை முழுவதும் கொடுமையானதாக இருக்கும்.

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 4 дні тому +171

    பாவம் தேவேந்திரகுல வேளாளர் வீட்டு பிள்ளைகளும் சரி, தேவர் வீட்டு பிள்ளைகளும் சரி, குள்ளநரி வேஷமிடும் திராவிட மற்றும் திமுக கட்சிகள் விரித்த வலையில் மிக மிக எளிதாக விழுந்து, உயிரை பறி கொடுத்து விடுகிறீர்களே!.. அனைவருக்கும் சமுதாயப் பற்று ஒன்று இருப்பது சரியே!.. ஆனால் அது ரத்தம் கேட்கும் சாதி வெறியாக மாறுவது என்பது தீர்வாகுமா?..
    அவனவன் சமூகம் அவனவனுக்கு பெரிது தான். அந்த உணர்வையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுங்கள். ஆனால் அதற்காக உயிரை விடும் அளவிற்கு அல்லது ஒரு உயிரை பறிக்கும் அளவிற்கு போகுமானால் அது இரு சமூகப் பிள்ளைகளுக்குமே தேவையில்லாதது.
    இரு சமூகப் பிள்ளைகளும் தன் சமுதாயத்தை தவிர்த்து, பிற சமுதாயத்தின் மேல் குறை தேடுவதை விட, தன் பக்கம் என்ன தவறு இருக்கிறது என்று களைந்து, விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள் கெட்டுப் போகமாட்டீர்கள்.

    • @velusamia4304
      @velusamia4304 4 дні тому +10

      இரு சமூக பெரியவர்கள் சிந்தித்து இளைய
      தலைமுறைக்கு வழி காட்ட வேண்டும்
      60 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு நாடு
      இப்படித்தான் இருந்தது.வளர்ச்சி
      தொழில் முன்னேற்றம் கல்வி
      இவற்றினால் மாற்றம்
      ஏற்பட்டது
      தமிழ் சமுதாய மக்களை நேசிக்கும்
      அரசு வேண்டும்

    • @ariramar1824
      @ariramar1824 4 дні тому +3

      ஆம். உண்மைதான்.

    • @kalairithik5399
      @kalairithik5399 4 дні тому

      Enda peipunda sathi valakkurathu peramanan avangala pesama okkali ungala padikks vaikkum DMK ennada pannutchu

    • @Kumaresan-l9y
      @Kumaresan-l9y 4 дні тому +1

      Neenga soo .... Va moodikitu summa illama nan aanda parambara penda parambara nu pee perumai pesi vettikitu savinga paziya dravidathu mela podunga

    • @DiviyarajArullappan
      @DiviyarajArullappan 4 дні тому +2

      நிதர்சமான பதிவு சகோதரா நன்றி

  • @சோழர்குரல்
    @சோழர்குரல் 3 дні тому +21

    இந்த நிகழ்வை பார்க்கும் போது உண்மையில் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது
    இனிமேல் எந்தவொரு சமூகத்திலும் இப்படி ஒரு உயிர்
    போகக்கூடாது
    அதற்கு சமூக தலைவர்கள்
    உண்மையான சமூக அக்கறையுடன் இரு சமூக பெரியவர்கள் தலைவர்கள் சமூக நல்லிணக்கம் கருதி அமைதி காப்பது சிறப்பு

  • @SankaralingamLingam-g4v
    @SankaralingamLingam-g4v 4 дні тому +115

    அண்ணன் இசக்கி அவர்களின் பேச்சு நியாய மனது பிள்ளைகளை வளர்த்தல் மிக கவனமாக இருக்க வேண்டும்

  • @DeepanN-ck8fb
    @DeepanN-ck8fb 4 дні тому +53

    என் அருமை நண்பர்களே இனி சாதிய வன் முறைகளில் இடு படாதீர்கள் வன்முறை ஒருபோதும் திர்வாகாது இது எல்லா சமூகதிற்கும் சாரும்

    • @DeepanN-ck8fb
      @DeepanN-ck8fb 4 дні тому

      இழப்பு பெற்றோர்களுக்கும் அவர்களை சார்த்த குடும்பர்த்திற்குதான்

    • @thennavan7
      @thennavan7 4 дні тому +5

      இது தனிப்பட்ட விரோதம்..
      சாதிப் பகைமையாக கட்டமைக்காதீர்கள்..

    • @DeepanN-ck8fb
      @DeepanN-ck8fb 4 дні тому +2

      தமிழக அரசு ஒருநிதி அரசர் தலைமைல் ஒரு குழு அமைத்து அனைத்து சமூக தலைவர்களயும் அழைத்து பேசி ஒரு சுமுகதிர்வு காணவேண்டும் சாதிய சண்டையால் இன்னொரு உயிர் போகக்கூடாது

    • @DeepanN-ck8fb
      @DeepanN-ck8fb 4 дні тому

      இன்னும் எத்தனை இலப்புகல் தென்மாவட்டகலில் @@thennavan7

  • @pm-dp1eq
    @pm-dp1eq 4 дні тому +88

    ரெண்டு குடும்பம் குளோஸ் பெற்றவர்களுக்கு வேதனை கொடுமை

  • @Maharaja-pl4dz
    @Maharaja-pl4dz 4 дні тому +98

    ⚔️நான் கோனார் சமூகத்தை சார்ந்தவன்⚔️ இசக்கி ராஜா தேவர் & தேவேந்திரர்
    " சமூகத்தில் ஒற்றுமைக்கு பாடு படுங்கள் " பாஸ்🔪
    By:⚔️ கோனார் பசங்க 💛💙💛💙
    💙💛💙💛💙💛💙

    • @rams9257
      @rams9257 4 дні тому +15

      Modala indha Kathi kabada ellam emoji ya podratha niruthunga boss

    • @vpag
      @vpag 3 дні тому +2

      சரியாக சொன்னீர்கள் தம்பி

    • @Rajkumar-qi8is
      @Rajkumar-qi8is 3 дні тому

      Yes​@@rams9257

    • @RrAnbu-y1s
      @RrAnbu-y1s 2 дні тому

      இசக்கிராஜா அன்ணா தேவர் தேவேந்திரர் ஒற்றுமையாக்குங்குக. வாழ்த்துகள் அன்ணா

    • @Ponniyinselvanin
      @Ponniyinselvanin 6 хвилин тому

      Solra point ok but kathi logo thevaiya 😏

  • @suresh3890TN
    @suresh3890TN 4 дні тому +80

    இருபெரும் சமூகம் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் 🇧🇫 திராவிட கட்சிகளை ஆட்சியில் இருப்பதற்காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் தமிழ் சொந்தங்களே

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 4 дні тому +41

    இரண்டு உயிரும் உயிர்தான் .உணர்ச்சி வசப்பட்டு செய்கிற அவசர முடிவு

  • @kathir7248
    @kathir7248 4 дні тому +72

    அந்த அக்காவோட கண்ணீரை கேட்கும்போது என்னோட அக்கா மாறி இருக்கு... பாவம் வேலை பார்த்து அந்த காசையும் வந்து தம்பிக்கு செலவழிச்சி இருக்காங்க.... மாயாண்டி இப்படி ஒரு அக்கா வச்சுக்கிட்டு நீ இப்படி ஒரு சம்பவம் பண்ணது பெரிய தப்பு... உன்னை ஏத்தி விட்டான் பாத்தியா அவண அன்னைக்கே கன்னத்தில் அடிச்சு இருந்தின்னா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது.... நான் பள்ளர் சமுதாயம்... இனிமேலாவது ரெண்டு சமுதாயமும் பிழைக்கிற வழியை பாருங்க....

  • @thiruppathi4019
    @thiruppathi4019 3 дні тому +14

    நான் முக்குலத்தோர் தேவேந்திரர் மீது தவறு இல்லை

  • @muthuvellatha4115
    @muthuvellatha4115 4 дні тому +23

    எதுவானலும் 😭 உயிர்தான் மாயாண்டியும் பாவம்தான் இராஜாமணியும் பாவம் இன்று 2 தாய் தகப்பகுக்கு பிள்ளைக்கு எங்க போக வளர்ப்பு சரியில்ல இன்னும் அழுது என்ன செய்ய இவ்வளவு வளர்த்த உயிர் இல்ல பெத்த மனசு எவ்வளவு வேதனைப்படும்😭😭😭

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 4 дні тому +50

    அண்ணன் இசக்கி ராஜா தேவர் அவர்களுக்கு சமுதாய பணிக்கு நன்றி தம்பி மாயாண்டி குடும்பத்திற்கு ஆறுதல் தைரியம் கூறியமைக்கி...இளைஞர்கள் படிக்கவேண்டும் தொழில் வேலை வாய்ப்பில் முன்னுக்கு வர வேண்டும் நாம் அனைத்து சமுதாதிர்க்கு முன்னோடி நம் சாதி பற்று.பிற சாதி நட்பு ..நாம் அனைத்து சமுதாயத்திற்கும் நன்மை தான் செய்திருக்கிறோம் புரிந்து செய்யல் படுங்கள்.. வீரம் அற்ற விவேகமும் கோழைத்தனம்.
    விவேகம் அற்ற செய்யல.முரட்டுத்தனம்..பசும்பொன் தேவரையா...தேவருடைய.வரலாற்றை படியுங்கள்....

    • @arunachalam1996
      @arunachalam1996 День тому

      எப்படி போலிஸ் ரீக்கார் எடுத்து பார்த்தா எத்தனை கோணர் ஆசாரி ...இன்னபிற அப்பாவி சொத்தை அபஹரிக்க ... அபோது எந்த தேவரும் ஆதை பகிரங்கமாக கண்டிக்கவில்லையே .
      இப்போது தலித் பதிலடிக்கு சில தேவர் இன இளஞர்கள் பலியாகிறார்கள் கிரணம் யாரோ பணம் பணவி வெறி பிடித்தவனுக தூண்டுதலுக்கு அப்பாவிகள் பலியாகிறார்கள் சாதியை காக்க போகிறோம் என்ற பொய்யான கருந்துருவாக்கத்தால் தமிழனம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிவதை சிலர் ரசிக்கிறார்கள் புரிந்து நடக்கவேண்டியது தமிழர்கள் அனைவரது கடமை

  • @kannapiranr576
    @kannapiranr576 15 годин тому +1

    School களில் moral class தினம் தோறும் நடத்தனும்.

  • @chinnathambichinnathambi3517
    @chinnathambichinnathambi3517 4 дні тому +57

    ஒரு குடும்பம் சண்டை யா ஜாதி சண்டையை மாத்துறாங்க இசக்கிராஜ் அண்ணன் சரியான பதிவு

    • @ssm4909
      @ssm4909 4 дні тому +5

      சாதி சண்டையாக மாற்றுவது இந்த ஊடகங்கள் தான்

  • @vinothdeepak3725
    @vinothdeepak3725 3 дні тому +17

    உப்பு சாப்பிட்டான் தண்ணீர் குடித்து தான் ஆகனும் பரிதாபம் தேட கூடாது.

  • @madhuk2980
    @madhuk2980 4 дні тому +30

    அப்போது இனித்ததா... அந்த உயிர் எவ்வளவு துயரம் பட்டு இருக்கும் 😢

  • @deepandeepu4418
    @deepandeepu4418 4 дні тому +41

    வன்முறை வேண்டாம் நண்பர்களே..வாழ்வது ஒரே ஓரு முறை..சந்தோஷமாக வாழ்வோம் ஒற்றுமையாக..🙏🙏

  • @Suresh-mg4jv
    @Suresh-mg4jv 4 дні тому +31

    7 கொலைகலும் யாரால் என்பதை சிந்திக்கவும்.....நீ பெரியவனா..நான் பெரியவனா என்றால் இதே நிலைமை தான்....

  • @Suresh-mg4jv
    @Suresh-mg4jv 4 дні тому +31

    அதுவும் அவன் கையால செத்ததுதான் ரொம்ப வருத்தம் போல....😂

  • @KASIP4579
    @KASIP4579 4 дні тому +44

    அந்த இடத்தரகர் பேச்சை கேட்காத தாயே இதற்கு மேல் ஒரு உயிர் கூட போக கூடாது அம்மா

  • @mahiraja9088
    @mahiraja9088 4 дні тому +43

    சகோதரர் இசக்கி பாண்டித்தேவர் உங்கள் வழிகாட்டு சிறப்புடையது மதிப்புடையது

  • @VigneshrajaVigneshraja-jq8sr
    @VigneshrajaVigneshraja-jq8sr 4 дні тому +19

    அம்மா அழாதிங்க இனியாவது ஒற்றுமையா இருப்போம் அந்த குடும்பம் இப்படி தான இருந்திருக்கும் வேண்டாம் போதும்

  • @கி.முருகர்பாண்டியர்தேவேந்திரன்

    முக்குலத்தோர் இளைஞர் சரியான பாதையில் பயணிக்க வேண்டும் இனி ஒற்றுமையாக பயணிக்கவும்... நான் தேவேந்திர இனம்... ஒற்றுமையே பலம்.

  • @rajeshantony6319
    @rajeshantony6319 4 дні тому +21

    ஏம்மா எவ்வளவு தான் பகையா இருந்தாலும்‌ உயிரை எடுப்பது சரியா.....
    அன்னைக்கு அந்த தாயும் எப்படி கஷ்டப்பட்டுருப்பா........உஙக்ளைப்போல......
    நல்ல தேவர் சமூக தலைவர்... வாழ்த்துக்கள் அண்ணா.....
    நீங்கள் இரண்டு சமூகத்திற்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைங்க அண்ணா....

  • @sashisk7834
    @sashisk7834 3 години тому

    Very happy to see the comments very polite and matured comments from all ....i think our society moves in goodway

  • @jothipandi1828
    @jothipandi1828 4 дні тому +25

    இசக்கி அண்ணன் அருமையான புரிதல் நாம் சமூக நல்லிணக்கத்தில் பாடுபடுவோம்.👍👍👍

  • @rajaraja-ud8eh
    @rajaraja-ud8eh 4 дні тому +54

    தேவர் சமூகமும் தேவேந்திரர் சமூகமும் நாடார் சமூகத்திடம் கவனமாக இருக்க வேண்டும். இரண்டு சமூகமும் இழப்புகளை மட்டுமே ஏற்கிறது.

    • @kanistan.d5786
      @kanistan.d5786 4 дні тому +1

      சண்டையில கிழியாத சட்டையில்லை கோபாலு

    • @SelvaGanesh-ob2re
      @SelvaGanesh-ob2re 2 дні тому

      நாடார் எதுக்குல இழுக்குறீங்க நாங்க சாதி பற்று மிக்கவர்கள் வெறியர்கள் அல்ல

  • @MuraliMakizhini
    @MuraliMakizhini 3 дні тому +19

    ஆடு களவாணி தங்கச்சி க்கு ரோசம் வருது 😂😂😂😂

    • @annajaath
      @annajaath 2 дні тому +1

      palikku pali endru ponal rendu kudumbamum alinthu vidum thayavu seithu vanmuraiyai thoondatheerkal please nalikku unkalukkum intha nilaithan

  • @haseetharan7113
    @haseetharan7113 4 дні тому +18

    இந்தப் பகைமை இதோட முடியட்டும் 🙏🙏🙏

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd 4 дні тому +10

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டித்து வளர்க்க வேண்டும் தேவையில்லாத இழப்புதான் இரண்டு குடும்பத்துக்கும் இனியாவது திருந்துங்கள் வன்முறை ஒருபோதும் தீர்வு ஆகாது
    அவனவன் குடும்பத்தை பார்தாலே எந்த பிரச்சினையும் வராது பூர்வீககுடிமக்கள் ஒற்றுமையாக வாழுங்கள் இந்த நிகழ்வு முடிவாக இருக்கட்டும்

  • @mathanadevi937
    @mathanadevi937 4 дні тому +27

    கத்தி எடுத்துவன் கத்தியால் தான் சாவு

  • @arulmathiarul4906
    @arulmathiarul4906 4 дні тому +25

    உண்மையாக பேசியதற்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @sudalaic5146
    @sudalaic5146 4 дні тому +100

    உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 4 дні тому +6

      யாருக்கு வந்தாலும் தக்காளி சட்னி இல்லை யாரும் வன்முறை போதிக்காமல் ஒற்றுமையாக வன்முறை இல்லாமல் வாழுங்கள்

  • @Manov143
    @Manov143 4 дні тому +86

    இந்த தமிழகத்தில் பூர்வகுடி மக்களான பறையர் வன்னியர் தேவர் பள்ளர் சமூக மக்களிடையே மட்டுந்தான் மோதல் பகை திட்டமிட்டு தூண்டிவிடப்படுகிறது வளர்க்கப்படுகிறது... தமிழகம் முழுவதும் இந்த சமூகங்கள் ஒன்றிணைந்தால் ஒற்றுமை உண்டானால் தமிழ்நாட்டை தமிழர்கள் மட்டுமே ஆள வாழ வழி செய்யும்... அரசியல் மாற்றம் உண்டாகும்... ரயில்வே வங்கிகள் தனியார் வேலை வாய்ப்புகள் ITவேலை வாய்ப்புகள் அனைத்திலும் பிற மொழிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது... அரிவாளை விடுத்து அறிவால் உயர்ந்து முன்னேறுவோம்

    • @ajayjadeja8110
      @ajayjadeja8110 4 дні тому +11

      பள்ளர் என்று சொல்லாதே தேவேந்திரன் என்று சொல்

    • @Manov143
      @Manov143 4 дні тому

      @ajayjadeja8110 அதுதான் வரலாற்று பெயர் அதுதான் அடையாளம்... பெயர் மாற்றம் கிருஷ்ணசாமி ஜான் பாண்டியன் அவரகள் பாஜகவுடன் கூட்டு வைத்த காரணத்தால் கிடைத்தது...

    • @ThiruAnnaMtl-bt8zg
      @ThiruAnnaMtl-bt8zg 4 дні тому +11

      பள்ளர் என்று சொல்லாதே தேவேந்திரன் என்று சொல்ல வேண்டும்

    • @jayaprakasam4085
      @jayaprakasam4085 4 дні тому +4

      ஜாதி பெயர்களை தவிர்க்கவும். சிறப்பு

    • @Manov143
      @Manov143 4 дні тому

      @jayaprakasam4085 பல்வேறு காலகட்டத்தில் தமிழகத்திற்கு பிழைப்பதற்காக வந்த பலகுடிகள் இன்று தமிழர்களாக தங்களை காட்டிக்கொள்கிறது என் சிற்றறிவிக்கு எட்டி தமிழ் தவிர வேறு எந்த மொழியும் அறியாத தெரியாத சமூகங்கள் இவை தான்

  • @Sathissathi-r1c
    @Sathissathi-r1c 4 дні тому +23

    Nanum thevar tha..un magan vettunathu oru appavi .pavam avaru..avunglukum family iruku..

  • @GuruSamy-s4m
    @GuruSamy-s4m 4 дні тому +25

    PMT தலைவருக்கு நன்றி நன்றி பொதுவா பேசுனத்துக்கு 🙏

  • @avanthikam.d997
    @avanthikam.d997 4 дні тому +13

    மக்களே பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க வையுங்கள் எந்த சமூகமாக இருந்தாலும் தமிழ் நாட்டை விட்டு வெளியே போனால் யாரும் எந்த சாதியும் பார்க்க மாட்டார்கள்.தமிழன் என்ற உணர்வு மட்டுமே இருக்கும்.மக்களே தங்களுக்குள் சண்டை தவிர்த்து.நவீன உலகத்திற்கு ஏற்ப பிள்ளைகளை நல்ல முறையில் படித்து வேலைவாய்ப்பு பெற அவர்களை தயார் படுத்துங்கள் நண்பர்களே. தமிழ் நாட்டில் பூர்வ குடிகள் நீங்கள் இப்படி சண்டை போடுவது வந்தேறிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

  • @athiramolathiramol8668
    @athiramolathiramol8668 4 дні тому +109

    Ungalukku pona uyiru pallaru ku pona myra❤⚔️♥️💚♥️💚💚♥️💚

    • @mmmk9995
      @mmmk9995 4 дні тому +2

      Mair nu yarum sollala

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 4 дні тому +3

      Full a kealu ya avar ena soldraru nu

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 4 дні тому +8

      அய்யா அவர் உங்களுக்காக தான் சொல்கிறார் மீண்டும் மீண்டும் வன்முறைகளை தூண்டாதீர்கள் உங்கள் வீரத்தை படிப்பில் தொழில் செய்வதில் காட்டுங்கள் மாற்றி மாற்றி சண்டை போட்டு இர்ணடு பக்கமும் உயிர்தான் போகும் இதனால் அழுவது இரண்டு சமுதாய குடும்பங்கள் தான் வேறு எவனுமில்லல

    • @agni8830
      @agni8830 4 дні тому

      உன்ன மாதிரி தூண்டிவிட்டு தான் இந்த அளவுக்கு பிரச்சனை, உன்ன மாதிரி ஆள புடிச்சு உள்ள போட்டா சரி ஆயிடும், அந்த அம்மாவே தன் மகனை திட்ட தான் செய்யுது, ஆனால் எந்த ஜாதியாக இருந்தாலும் தன் மகனை இழந்த அம்மாவுக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

    • @p.k.adhesh5698
      @p.k.adhesh5698 4 дні тому

      ரயில் இஞ் ஜின் இவ்வளவு தெளிவா பேசியும் ...... புரியாம இப்படி ஒரு பதிவு போடுறிங்ன உங்களாம் என்ன சொல்ல

  • @SegarSegar-x7d
    @SegarSegar-x7d 4 дні тому +16

    எம்ம உங்க மகனை போலாதான் எல்லதாய்மார்களும் அவர் காள் தாய்மார்களும் வாழப்பாங்க

  • @balakris-d5u
    @balakris-d5u 4 дні тому +25

    நான் சமுகம் சார்ந்த பேசவில்லை... இந்த அண்ணன் பேசுவது சரிதான் என்று கருதுகிறேன்....

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 4 дні тому +9

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ஆனாலும் திரும்ப திரும்ப சொல்வது தென்மாவட்டங்களில் அமைதி நிலவ அனைவரும் சற்று நிதானித்து செயல்படுங்கள்

  • @jayanshini3553
    @jayanshini3553 4 дні тому +4

    ஐயா நாம் எல்லோரும் எல்லா மனிதர்களும் ஒன்று தான் நாம் இனி எல்லா சமூகத்தினர் மக்களும் ஒன்றாய் இருந்து சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏

  • @chitradevi9811
    @chitradevi9811 3 дні тому +6

    நான் தேவர்தான் மன கஷ்டமா இருக்கு தப்பு பண்ணாமல் வாழ வேண்டும்

  • @ruby-uy5fd
    @ruby-uy5fd 3 дні тому +8

    ராஜாமணி குடும்பத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள். மனித நேயம் இருக்க வேண்டும்.

  • @SoundarapandianK-w1j
    @SoundarapandianK-w1j 4 дні тому +7

    நான் இசைக்கு ராஜா அண்ணா ரொம்ப நன்றி அண்ணா இது மாதிரி ஒற்றுமையா தேவர் தேவேந்திரர் ஒற்றுமையா நல்லா அறிவாற்றல் ரீதியா சிந்திக்கிற மாதிரி இளைஞர்களுக்கு ஒரு புத்தி சொல்லுங்க நன்றி அண்ணா

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 4 дні тому +19

    உண்மையை எதார்த்தத்தை பேசுகிறார் அண்ணன் இசக்கி ராஜா பாண்டி தேவர் அவர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

    • @Venkatraman-m6o
      @Venkatraman-m6o 4 дні тому +5

      இரு சமூகத்தை தூண்டி விட்டு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பேசுகின்றார்

    • @manipolladhavan9324
      @manipolladhavan9324 4 дні тому +1

      ​@@Venkatraman-m6oஅப்போ நீ போய் பேசு😂

  • @chandhrooramachandran4591
    @chandhrooramachandran4591 4 дні тому +6

    இனிமேலும் இதுபோல் நடக்கக்கூடாது......ஐயா
    எல்லோருக்கும் அமைதியாக வாழவேண்டும்.

  • @JeyamMurugan-r2u
    @JeyamMurugan-r2u 4 дні тому +15

    அண்ணே இப்ப இந்த பதிவில் பேசுன பேச்சு சிறப்பு அண்ணா

  • @vinoraj6264
    @vinoraj6264 4 дні тому +3

    Issakai Annan is maintaining the social equality for all the castes. Thats why he questions mayandi's mom about his action against ramanajum.
    He is so genuine while approaching this situation and always great mentor for the maravar community youth to follow good practice in their life.
    Be patience and polite.
    Insisting always to Avoid drinking,smoking & other bad practices.
    Great effort by our beloved Issakai annan.

  • @selvakumarramesh5347
    @selvakumarramesh5347 3 дні тому +5

    தமிழர்களாக ஒன்றுபடவேண்டும். வாழ்க்கையில் படித்து முன்னேறுங்கள்.❤❤

  • @JohnSelvaraj-e8k
    @JohnSelvaraj-e8k 4 дні тому +23

    செத்து போனவன் காந்தி 😢இல்லை, அவன் தவறு செய்து கொண்டிருக்கும்போது இந்த குடும்பம் என்ன செய்து கொண்டிருந்தார்கள், இவனால் பாதிக்கபட்ட அந்த குடும்பத்தின் நிலமை என்ன? இங்கு பேசுகிறவர் மிக சரியாக பேசுகிறார். இது போன்ற தன் இன மக்களை சரி செய்ய அறிவுரை சொல்லும்போது தயவு செய்து கேட்டு அதன்படி நடந்து கொள்வது புத்திசாலித்தனம். தற்பொழுது தான் புரிகிறது தென் மாவட்டங்களில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை என்று.

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    இரண்டு சமூகமும் தமிழ் நமக்குள்ள சண்டை வேண்டாம். இசக்கி அண்ணா நீங்க நல்லா இருக்கனும் நான் நாடார் 💙💚

  • @ramarajsram9538
    @ramarajsram9538 3 дні тому +3

    சாதியை வளர்த்துவிட்டவர்கள் நல்லா சந்தோஷமாக இருக்கிறார்.
    நாம்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு நமது குடும்பத்தை அளிக்கிறோம்.
    தண்டனை சீக்கிரம் வாங்கி கொடுத்துறிந்தால்.
    மாயாண்டி செயிலில் இருந்திருப்பார்.
    நமது சட்ட வல்லுநர்கள் அலட்சியம் அனைத்தும் நிலுவையில் உள்ளது.

  • @iyappankaushik4760
    @iyappankaushik4760 4 дні тому +28

    ராஜா மணியை vettumbothu, என்ன செய்தீர்கள்? Esaki ராஜா அவர்களே,,,அப்போது இந்த மாதிரி அறிவுரை கூறி இருக்க வேண்டும்,,nanguneri சின்ன துரை விஷயத்தில்😅 நீங்கள் எல்லோரும் saathikaran என்று support செய்தீர்கள்,,அதற்கு அப்புறம் சின்ன துரை சம்பவம் போல n இரண்டு சம்பவங்கள் நாங்குநேரிil நடந்தது

  • @jothiarumugam5717
    @jothiarumugam5717 4 дні тому +10

    சட்டம் திருத்த கண்டிப்பாக வேண்டும்
    SC க்கு ஒன்றும் mbc ஒன்றுமாக இருக்கும் வரை
    இந்த போராட்டம் கண்டிப்பாக நடக்கும்

    • @gurusamyk6855
      @gurusamyk6855 3 дні тому

      நன்றி நன்றி நன்றி உண்மை இந்த சலுகை ரிசர்வேசன் நிறுத்த படும் வரை பள்ளனுக்கு கொண்டாட்டம் மவன் கொல்லபடுவான். நன்றி நன்றி நன்றி எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @Panindia-ez5zd
    @Panindia-ez5zd 4 дні тому +12

    அம்மா உங்க மகனை நீங்க நல்லா படிக்க வைக்கலை. நல்ல புத்திமதி சொல்லி வளர்க்கல. நீங்க அழகுறமாதிரிதான் ராஜாமணி தாயும் அழுதிருக்கும். அதை இரு சமூகமும் புரியவேண்டும். உங்கள் மகன் ஆத்மா சாந்தியடைய இந்திரன் அருள்புரியட்டும்! சகோதரர் இசக்கி அவர்களுக்கு நன்றி ஐயா தேவர் கட்டளை,இரு சமூகத்தையும் ஓன்று படுத்துங்கள். நீங்கள் உலகம் உள்ளமட்டும் வரலாற்றில் நிலைத்து நிற்பிர்கள். அந்த மாற்றம் உங்களால் நடக்கவேண்டும்.

  • @arulmathiarul4906
    @arulmathiarul4906 4 дні тому +6

    எசக்கி ராஜ் அண்ணா நீங்க தான் நியாயமாக பேசுகிறீர்கள்

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 2 дні тому +2

    தமிழால் தமிழராய் இணைவோம்!!!

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 4 дні тому +4

    தமிழர்களுக்குள் சண்டையாள் திராவிடர்களும் ஆரியர்களும் தமிழகத்தில் சுகமாக காலகாலமாக வாழ்கிறார்கள்

  • @msr4464
    @msr4464 2 дні тому +1

    நாம் நம் பிள்ளைகளிடம் சாதி பெருமையை சொல்லி வளர்காமல், கத்தியை எடுக்க பழக்காமல், படிப்பின் பெருமையை சொல்லி, படித்து நம்மை வீழ்த்த நினைபவரின் முன் வாழ்ந்து காட்டவேனும், ஒருவர் செய்த கொலைக்கு, இன்னொரு படித்த இளைஞர் மற்றும் அவர் குடும்பமே வாழ்கையை தொலைபதுவும் தவேறே❤

  • @pudurparithipan9995
    @pudurparithipan9995 4 дні тому +24

    இசக்கி ராஜா அண்ணன் அவர்கள் பேசிய வார்த்தை இரு சமூகம் நல்லிணக்கத்திற்கு ஆறுதல் சொன்ன தேவரும் தேவேந்திரகு இரு சமூகங்களும் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்

  • @kuma-e1b
    @kuma-e1b 4 дні тому +11

    இந்தப் பதிவை வெளிநாட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்😢😢😢

  • @maharajanayyasamy5713
    @maharajanayyasamy5713 3 дні тому +5

    அருவா எடுத்தா அருவதான் சாவு 💯💯💯

  • @pandirajan5569
    @pandirajan5569 3 дні тому +5

    ஒருத்தன் தீபக் பாண்டியன் தம்பிகள் செல்லுரான் ஒருத்தன் நவின் தேவர் தம்பிகள் செல்லுதான் ஒருத்தானும் அந்த இரண்டு குடும்பத்தையும் வாழவிட மாட்டாங்க பாவம்டா

  • @oh6715
    @oh6715 4 дні тому +4

    இரு பெரிய சமுக மக்கள் ஒன்று பட்டு வாழவும் இது போன்று இனி நடக்காத வண்ணம் அரசும் மக்களை ஒன்று கூட்டி பலமதங்களுக்கு அறிவுரை சொல்லி இனி வரும் காலங்களில் அண்ணன் தம்பி யாக வாழ வேண்டும். இதற்கு முடிந்த அளவு அனைவரும் support பண்ணி அமைதி நிலவ ஓத்து உழைக்க வேண்டும். ரெம்ப கஷ்டமாக இருக்கிறது. என் தமிழ் சமூகமே.

  • @ThilagamaniThilagamani-g2g
    @ThilagamaniThilagamani-g2g 4 дні тому +6

    ஒவ்வொரு இனத்தின் தலைவர்கள் தன்னுடைய இன மக்களுக்கு இளைஞர்களுக்கு குறிப்பாக நல்ல எண்ணங்களை விதைத்து வாழ்வதற்காகத்தான் பிறக்கிறோம் இந்தக் கொடூர செயல்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் ஆட்சியாளர்களின் கீழ் சமுதாய தின இன தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து சமாதானமாக பேசி முடிவெடுத்து இனிமேல் எந்த தவறும் நடக்காத வண்ணம் ஒப்புதல் அளியுங்கள்

  • @RajaV-q8i
    @RajaV-q8i День тому +1

    மனிதன் ஒரு முறை தான் பிறக்க முடியும்! எதற்கு சாதி மதம்! வேண்டாம்! வேண்டாம்!மனிதனா வாழ்ந்து சென்று விடலாம்! மனிதன் நேயம் வாழ்க வாழ்க!!!!!!!!

  • @YGViewsTamizh786
    @YGViewsTamizh786 4 дні тому +6

    இசக்கி ராஜா மிகச் சரியாக பேசியிருக்கிறார்

  • @VjKumar-y2k
    @VjKumar-y2k 4 дні тому +7

    திராவிட மாடல் ஆட்சி காரணம் 💯💯💯💯💯 புரிந்து கொள்ளுங்கள் இரண்டு சமுதாயங்களும்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 2 дні тому +1

    நல்ல ஜாதி தலைவர் உண்மையை பேசுறார் அவரது சமூக ஒற்றுமை பேச்சு அவரை இன்னும் உயர்த்தும் இப்போ உண்மைதான் தேவை

  • @மு.விஸ்வநாதன்

    அண்ணன் திருமாறன் ஜி அவர்களாலேயே இந்த சமுதாயத்தை சீர்படுத்த முடியும். மற்றவர்களெல்லாம் ஜாதி வெறியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் தான் நான் தேவேந்திரகுலத்தை சேர்ந்தவன் திருமாறன் ஜி அவர்கள் மீது மதிப்பு உண்டு

  • @padmaraj8210
    @padmaraj8210 2 дні тому +2

    கள்ளர், பள்ளர் ஒற்றுமை வேண்டும் அது இந்த தமிழ் நாட்டின் அரசியல் அதிகாரத்தை தமிழரிடம் சேர்க்கும் ✊✊✊✊✊

  • @ganeshs3469
    @ganeshs3469 3 дні тому +1

    அண்ணா இசக்கி தேவர் அண்ணா யார் இறந்தாலும் இழப்பு இழப்புதான் இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இரு சொந்தங்களுக்கும் இலப்பு தான் இனி ஒரு துளி இரத்தம் சிந்தாமல் நடுநிலையோடு தவறு யார் செய்தாலும் நிதானமாக தலைமை பண்போடு வேற்றுமை இல்லாமல் இரு சமுதாயத்திற்கும் பாலமாக இருந்து வழிநடத்துங்கள் அண்ணா நான் உங்கள்இரு சமுதாயத்தை சேர்ந்தவனும் இல்லை ஆனாலும் மனம் வேதனையாக உள்ளது உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன் இனி இந்த சமுதாயத்தை நல்வழியில் காப்பாற்றுங்கள்

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 4 дні тому +33

    🔥ஜாதியை கடந்து மிகச் சரியான பொதுவான பேச்சு KN இசக்கி ராஜா தேவர் அண்ணன் தேவேந்திர குல மக்கள் புரிந்து கொள்ளுங்கள் ஒரு சில உங்கள் தலைவர்கள் பேச்சு சரியில்லை 😡🫂🔰🇧🇫🔰💐😭

    • @amutharanikamutha673
      @amutharanikamutha673 4 дні тому

      சூப்பர் அண்ணா

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 4 дні тому

      வினை விதைத்தவன் விளைவை சந்தித்தான் மீண்டும் வந்தால் மீண்டும் சேதாரம் இருக்கும் 🤬

    • @chinnaraja9327
      @chinnaraja9327 3 дні тому

      தோழரே அண்ணன் kn ராஜா அவர்கள் உரையாடல் மிகவும் வருத்தம் அளிக்கிறது... அவர்கள் குடும்பத்தையும் காவல்துறையும் அவர் சரியாக கையாளவில்லை.. இந்த நவீன காலத்தில் இது போன்ற உரையாடல் தேவையில்லாதது. ஒருவர் இறந்தவர் வீட்டிற்கு வந்து இது போன்று பேசுவது மிகவும் தவறானது. அவர்களுக்கு குடும்பத்திற்கு தேவையான உதவியை செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு கல்வி சார்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரைகளை வழங்கி இருக்க வேண்டும்... அதை விட்டுவிட்டு.. அவர் பேசிய கருத்துக்களை ஒவ்வொன்றாக உற்று நோக்கி பாருங்கள்.. இந்தப் பரந்த உலகத்தில் யார் எங்கு வேண்டுமானாலும் வாழலாம்.. அதற்கு கல்வி ஒன்றே ஆயுதம்... நீ கல்வி கற்று விட்டால் யாரும் உனக்கு உதவி செய்யவும் வேண்டாம். யாரும் உன்னை வழி நடத்த தேவை இல்லை. நீ உன் குடும்பத்துடன் வெற்றிகரமாக கடந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இந்த மண்ணில் நவீன வாழ்க்கை வாழ முடியும்... நான் தவறாக பேசியிருந்தால் தோழரே மன்னிக்கவும்.. நம் வாழ்க்கை முன்னேற கல்வி ஒன்று சிறந்த ஆயுதம்.. அடுத்தடுத்த மாநிலங்களுக்கு கர்நாடகா கேரளா சென்று பார்த்தால் நம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று புரியும்...

  • @venkatk9586
    @venkatk9586 4 дні тому +4

    இனிமேல் இதுபோன்ற சாதி படுகொலை நடக்காமல் அரசு கவணம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்