Well speach பட்டியல் என்பது ஒரு அட்டவணை அதில் கல்வியையும், பொருளாதாரத்தையும் அளவு கோலாக எடுத்து நாட்டினை முன்னேற்ற உருவாக்கப்பட்டதே இந்த அட்டவணை இதில் OC, BC, MBC, SC, ST என்று அவர்களை பிரித்து அனைவரையும் ஒரே நிலைக்கு கொண்டு வர உருவாக்கப்பட்டதே செட்டியூல் என்ற அட்டவணை இதில் கடைசியாக வைக்கப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தாழ்ந்த இடத்தில் இருப்பதால் மட்டுமே இவர்கள் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல எப்போது இந்த அறிவீலிகளுக்கு புரியப் போகிறது. இந்தியா மற்ற நாடுகளைப்போல் முன்னேறவேண்டும் என்றால் இவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமே ஒழிய பணமும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் அவர்களே மீண்டும் மீண்டும் முன்னேறுவதால் நாடு எந்த காலத்திலும் முன்னேரப்போவது இல்லை என்பது உலகறியாத உண்மை.
நீங்கள் தான் சார் பட்டியல் இனம் குறித்த தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். இட ஒதுக்கீட்டை அனைவரும் அனுபவிக்கும் பட்டியலில் உள்ளனர். மீடியா மற்றும் அனைத்து நிகழச்சியாளர்கள் பட்டியலினம் என்று தவறாக பேசியது குரூர எண்ணத்துடன்
மொத்தத்தில் இந்த திராவிட மாடல் தமிழகத்தில் வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தில் தே.குல வேளாளர்கள்.நாடார் .மறவர். சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் போது ஒரே சமூகத்தை சேர்ந்த 2 பேருக்கு மா.செயலாளர்கள், அதே சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்கள். இதில் எங்கே இருக்கிறது சமூக நீதி.
Excellent speach dear Rajendran sir, you well said about schedule. But OBC,MBC scheduled communities hesitating to accept the name scheduled. Here EWS,OBC,MBC,BC(sc) all are scheduled community as per act to protect each community representation in the name of equity and equality. Hence the entire educated community must create awareness in each and every corner in the village especially among uneducated persons those having membership in the caste based organisation.If happened so, we can expect massive changes within 5 years.
புகையிலைப் பொருட்கள் மற்றும் பாண் பராக் போன்ற அனைத்தும் இந்த ஆம்னி பஸ் லோக்கல் லாரி செட்டுகளில் வந்து இறங்கி ஜவுளி பொட்டலங்களில் வருகிறது இதை சொகுசு கார்களில் எடுத்துக்கொண்டு விநியோகம் செய்யப்படுகிறது லோக்கல்களில் மெயின் தென்காசி
Devendran sollunga. Chera chola pandiya vamsam thaikdudi pallan enru sollungal devan pattam pandiynakku sontham how come under SC devendrakula vellalar. Check on or before 1927 we were in BC. British because of poverty moved into SC.
You are clearly explained about pattiya inam sir,I salute for explanation about castes enjoying govt benefits,but attacking only sc communities.This is intentionally created by castiest people including Dravida model rules suddhras fellows.
Sir This is an old caste problem It will not disappear It is so deeply entrenched You can do all the talk How long will the police patrol ? Be practical It is outside the court Not inside the court Everyone is making $$
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒரு சமூகம் மற்ற சமூகத்தோடு குறைந்த பட்ச கண்ணியதோடு நடந்துகொண்டால் வன்முறைகள் வெகுவாக குறைந்துவிடும். காவல் நிலையத்தில் காவலர்கள்கிடையில் சாதி துவேசம் அதிகமாகவே இருப்பதை கேள்வி பட்டிருக்கிறோம். மொத்தத்தில் பெரிய அரசியல் கட்சிகளிருந்து சிறு சாதியக்காட்சிகள் வரை தமிழர்களை ஒன்று சேரவிடமாட்டார்கள். அப்படி ஒன்று சேர்ந்தால் அவர்கள் பிழைப்பு போய்விடும். எல்லாவற்றிற்கும் மேலாக சாதிய தலைவர்களை தடை செய்வதும் ஒரு வகையில் அமைதிக்கு ஏதுவாக இருக்கும். நாக்கை வெட்டுவேன் மூக்கை வெட்டுவேன் என்று வன்முறையாக பேசும் தலைவர்களெல்லாம் ஆளும் அரசிடம் பெட்டிக்கு பேரம் பேசுமளவிற்கு உயர்ந்துவிட்டார்கள். அப்பாவி இளைஞர் களோ ஒருவரை ஒருவர் வெட்டி செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மிகத்தெளிவான பேச்சு!,,,வாழ்த்துக்கள் சார்!!.காதுள்ளவன் கேட்பான்!,,,
Well speach
பட்டியல் என்பது ஒரு அட்டவணை அதில் கல்வியையும், பொருளாதாரத்தையும் அளவு கோலாக எடுத்து நாட்டினை முன்னேற்ற உருவாக்கப்பட்டதே இந்த அட்டவணை இதில் OC, BC, MBC, SC, ST என்று அவர்களை பிரித்து அனைவரையும் ஒரே நிலைக்கு கொண்டு வர உருவாக்கப்பட்டதே செட்டியூல் என்ற அட்டவணை இதில் கடைசியாக வைக்கப்பட்ட மக்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தாழ்ந்த இடத்தில் இருப்பதால் மட்டுமே இவர்கள் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல எப்போது இந்த அறிவீலிகளுக்கு புரியப் போகிறது. இந்தியா மற்ற நாடுகளைப்போல் முன்னேறவேண்டும் என்றால் இவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமே ஒழிய பணமும் கல்வியிலும் உயர்ந்தவர்கள் அவர்களே மீண்டும் மீண்டும் முன்னேறுவதால் நாடு எந்த காலத்திலும் முன்னேரப்போவது இல்லை என்பது உலகறியாத உண்மை.
தாங்ஸ் சார். அருமையான இன்றைய திருநெல்வேலி மக்களுக்கு தேவையான செய்தி நன்றி
9:20 9:21 9:21 😅
இதைத் தானே அன்றே டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சொன்னார்
முன்னால் காவல்துறையில் பனியாற்றியவர் இராஜேந்தர ராஜா அய்யாவின் பதிவு மிக அருமையானது நேர்மையான பதிவு மனதாரா பாராட்டவேண்டும் ❤❤❤❤❤
சார்.வணக்கம்.
அருமையாக உண்மை நிலவரத்தை அருமையாக பேசினீர்கள்.இதுபோல் உங்கள் பதிவுகள் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்.
எவ்வளவு பெரிய ஆளுமை சார் நீங்கள்! கோடான கோடி நன்றிகள் சார்!🎉🎉🎉
நீங்கள் தான் சார் பட்டியல் இனம் குறித்த தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். இட ஒதுக்கீட்டை அனைவரும் அனுபவிக்கும் பட்டியலில் உள்ளனர். மீடியா மற்றும் அனைத்து நிகழச்சியாளர்கள் பட்டியலினம் என்று தவறாக பேசியது குரூர எண்ணத்துடன்
சிறப்பான கருத்து
மத்திய பாதுகாப்பு படையினர் நெல்லையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும்
மிக சிறப்பாக பேசியிருக்கிறார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
என்ன ஒரு உண்மையான பேச்சு❤
உணமையான நேர்மையான பதில் ரொம்ப நன்றி
மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். யாருக்கும் யாரும் தாழ்ந்தவர் இல்லை.
மொத்தத்தில் இந்த திராவிட மாடல் தமிழகத்தில் வேண்டாம். தூத்துக்குடி மாவட்டத்தில் தே.குல வேளாளர்கள்.நாடார் .மறவர். சமூகத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் போது ஒரே சமூகத்தை சேர்ந்த 2 பேருக்கு மா.செயலாளர்கள், அதே சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் அமைச்சர்கள். இதில் எங்கே இருக்கிறது சமூக நீதி.
நெல்லைக்கு மத்திய ரிசர்வ் படை வேண்டும் என்று டாக்டர் ஐயா பல வருஷமா சொல்லிட்டு இருக்கிறார்
அருமையான விளக்கம் உங்களுக்கு நன்றி ஆனால் இதைத்தான் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் அந்த கூறினார்
நடுநிலையா நியூஸ் போடுறிங்க அய்யா கோடி நன்றிகள்
பட்டியல் சமூகம் என்று கூறுகிறீர்கள்..... அவர்களையும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று கூறுங்கள்.......
மிகப்பெரிய உண்மையை பகிரங்கமாக கூறியுள்ள தங்களை மிகவும் மதிக்கிறேன்
ஐயா பட்டியல் சமூகம் என்று சொல்லாதீர்கள் தேவேந்திர குல வேளாளர் என்று சொல்லுங்கள்....
Very Honest & straight interview given by the Ex Police Officer Mr.Rajendra Raja, IPS
அருமை. அருமை சூப்பர் நன்றி அய்யா
இதை தான் பலமாதங்களுக்கு முன்பே தலைவர் டாக்டர் அய்யா மத்திய உள்துனை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்
சரியாக சொன்னீர்கள் ஐயா
கண்டிப்பாக வேண்டும் மத்திய துணை ராணுவ படை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவ வேண்டும்! அப்போது தான் எளிய மக்களை காப்பாற்ற முடியும்!
Excellent speach dear Rajendran sir, you well said about schedule. But OBC,MBC scheduled communities hesitating to accept the name scheduled. Here EWS,OBC,MBC,BC(sc) all are scheduled community as per act to protect each community representation in the name of equity and equality. Hence the entire educated community must create awareness in each and every corner in the village especially among uneducated persons those having membership in the caste based organisation.If happened so, we can expect massive changes within 5 years.
அருமையானபதிவு
டாக்டர்ஐயாசமநீதிபோராளிபலமுறை மத்தியபடைவர வற்புறுத்தியுள்ளார் .
யாரு குடிசை எரிச்ச வனா? 😅
ஐயா ஆடு திருடியதை விட்டு விட்டீங்களே
பேட்டி காண்பவர் எம் மண்ணின் மைந்தர் வாழ்த்துக்கள் சகோ
சிறப்பு அண்ணா 👌
கேட்க்கும் போது நெஞ்சு வலிகிறது ஐயா
அருமையான விளக்கம்
Arumaiyana pathivu sir great
நன்றி ஐயா❤💚🌾🙏👌
Super sir nalla manidar
Neengal pesuvathu vunmayagavum, nermayagavum vullathu mikka nandri.....
அருமையான பதிவு.....
சிறப்பு ஐயா
Super❤ sir
அருமை அருமை வாழ்துக்கள்
🎉 super sir
சூப்பர் 👏👏👏👏👏
உண்மைதான் ஐயா
Arumaiyana pechu ❤
மிகவும் சரியான யோசனை...
Bsf ஒரு பாடலின் நெல்லை மாவட்டத்தில் தேவை..
வாழ்வது கொஞ்சம் காலம் தான் எதற்கு வன்மம் மக்களே சிந்தியுங்கள்
ஐயா நேர்மையான பதிவு
Suppar sir
புகையிலைப் பொருட்கள் மற்றும் பாண் பராக் போன்ற அனைத்தும் இந்த ஆம்னி பஸ் லோக்கல் லாரி செட்டுகளில் வந்து இறங்கி ஜவுளி பொட்டலங்களில் வருகிறது இதை சொகுசு கார்களில் எடுத்துக்கொண்டு விநியோகம் செய்யப்படுகிறது லோக்கல்களில் மெயின் தென்காசி
Very. Fact. Ayya
I need central government police' force in south Tamil Nadu
மிகத்தெளிவான அருமையான ஆழமான கருத்துக்கள்
Super sir. Always i am also telling the same like seeman. No one is greater than me and no one is less than me
உங்கள் மாதிரி எல்லா காவல்அதிகாரிகளும் இருந்தாங்கனா சாதி பிரச்சனையே வராது சார்
Super super super super super super Thambi Manoj
பட்டியல் னு சொல்லாதீங்க நண்பா நாங்கள் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை...🔥🔥🔥🔥
நெஞ்சி பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மரண்டைகளை நினைக்கையிலே,ஆக இதுவொரு மேலவளைவு போன்ற நிகழ்வு
வக்கீல்களின் பிழைப்பைப் பற்றி அருமையாக சொன்னீர்கள் ஐயா😂
16.26- 18.03
🎉sir your lageant pression 🎉 Annan aamstorng team sir
சார்.நீங்கள்.நேர்மையான.அதிகாரி.
Correct speech
உண்மையைப் பேசும் முன்னால் போலீஸ் அதிகாரி ஐயா உங்களுக்கு மனமார்ந்த
சிவகாசி அருகே நான் seruvan. நீங்கள் சொல்வது. உண் மை.. சூப்பர் அய் யா
Super pesureenga sir
Adu.theruteyathu..than
தலைகல போலீஸ் போட்டு தல்லிடா இத்த பிராப்ளம் வராது
பேட்டி எடுப்பவரை எங்களை பட்டியல்
இனம் என்று சொல்லாதே தேவேந்திர குல வேளாளர் என்று சொல்
ARUMAIYANA.VEILAKKAM
Super na
எவனுக்கு பயப்பிடாமல் தன் இனத்துக்குக்காக உயிரை மயிராக நினைக்கும் ஒரே இனம் தேவேந்திர குலம் மட்டுமே ஏரும் போறும் எம் குலத் தொழில்🙏💐🌹
Devendran sollunga. Chera chola pandiya vamsam thaikdudi pallan enru sollungal devan pattam pandiynakku sontham how come under SC devendrakula vellalar. Check on or before 1927 we were in BC. British because of poverty moved into SC.
தாங்கள் கருத்து இந்த சமூகத்திற்கு தேவை நன்றி நன்றி நன்றி
👌👌👌🙏🙏
சிவகாசி கலவரம் பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் நடந்தது.
துன்மாரக்கன் ஆண்டால் மக்கள் தத்தளிப்பார்கள்-- பைபிள்
Oru oru question slipper shot than sir !
உங்களை போல் காவல்துறையில் இருந்திருந்தால் தமிழகம் நல்லா இருந்து இருக்கும்🙏🙏🙏
பிற்படுத்தோரே உங்களிடம் உள்ள ஆயுதம் ஓட்டு என்பதை உணர்ந்து சரியான கட்சிய தேர்வு செய்யுங்கள்.
அருமையான விளக்கம் அய்யா
இடையில் சுடலைக்கு ஒரு காட்டு 😁😁😁
ஐயா தாலுக ஆபீஸ்லும் உன்டு
Super sir
Good
சார் நீங்க தமிழகதுக்கு முக்கியம்
இந்த செய்தியாலரே பட்டியலுனுதான் சொல்லரான் சார்
இந்த இட ஒதுக்கீடு இது மாதிரி தெளிவான விளக்கம் கொடுப்பது யாரும் முத்தமே 100 வருடம் அந்த 100 இடத்திற்குள் வருபவர்கள் அனைவருமே இட அனுபவிப்பவர்கள் ஆனால்
Nellaikku Thoothukudi mathiya padai varanum
You are clearly explained about pattiya inam sir,I salute for explanation about castes enjoying govt benefits,but attacking only sc communities.This is intentionally created by castiest people including Dravida model rules suddhras fellows.
இந்தியாவிலே பிணம் ஆட்சி நடத்தும் ஒரே மாநிலம் தமிழ்நாடு
ரோபோட் ஆட்சி நடக்கிறது
BC பய னு சொல்லுங்க சார்
In India, all laws need to change as per today situation. If CCTV footage available, need to close (give punishment) the case with in a Week.
Ohey Advocate no politics. Law pesu.
அடுத்த வருஷம் மனோவுக்கு அஞ்சலி எல்லோரும் வந்துருங்க அஞ்சலி செலுத்துவோம்
கடைசிவரைக்கும் உங்க தவறை திருத்தி கொள்ளமாட்டிங்க என்ன மனுசன்டா நீங்களெல்லாம் 😡😡
❤❤❤❤❤
Devantharakula makkalaku , tamilnattukula neethiyaa irukathaaa ena government thu😢
சாதிக்குள் ஒரு ரேஷன் அவன் என்னே சொன்னா நீ என்னடா இப்படி பேசுற..
❤🎉 super sir Sankar chidambaram sir please annan aamstorng news update sir please 🎉
Rajendra Raja Sir neengalum Nadunilaya pesamatrenglae
Unmaiya pesuraru ethuku nadunilaiya pesanum bro
Sir
This is an old caste problem
It will not disappear
It is so deeply entrenched
You can do all the talk
How long will the police patrol ?
Be practical
It is outside the court
Not inside the court
Everyone is making $$
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒரு சமூகம் மற்ற சமூகத்தோடு குறைந்த பட்ச கண்ணியதோடு நடந்துகொண்டால் வன்முறைகள் வெகுவாக குறைந்துவிடும்.
காவல் நிலையத்தில் காவலர்கள்கிடையில் சாதி துவேசம் அதிகமாகவே இருப்பதை கேள்வி பட்டிருக்கிறோம். மொத்தத்தில் பெரிய அரசியல் கட்சிகளிருந்து சிறு சாதியக்காட்சிகள் வரை தமிழர்களை ஒன்று சேரவிடமாட்டார்கள். அப்படி ஒன்று சேர்ந்தால் அவர்கள் பிழைப்பு போய்விடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சாதிய தலைவர்களை தடை செய்வதும் ஒரு வகையில் அமைதிக்கு ஏதுவாக இருக்கும். நாக்கை வெட்டுவேன் மூக்கை வெட்டுவேன் என்று வன்முறையாக பேசும் தலைவர்களெல்லாம் ஆளும் அரசிடம் பெட்டிக்கு பேரம் பேசுமளவிற்கு உயர்ந்துவிட்டார்கள். அப்பாவி இளைஞர் களோ ஒருவரை ஒருவர் வெட்டி செத்துக்கொண்டிருக்கிறார்கள்.