வாழ்த்துக்கள் தம்பிகளே.! தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. தவறினால் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை நாமே அழித்ததாக ஆகிவிடும். விழித்துக் கொள்ளுங்கள் எம் தமிழ் உறவுகளே -அன்புடன் ஒரு வெள்ளாள குடி உறவு.
இது போல நாடார் + தேவேந்திரகுலம் ஒன்றுபட வேண்டும் "நாடார் மக்கள் நல்ல குணமுள்ளவர்கள் பசுபதி பாண்டியன் மற்றும் சுபாஷ் பிரச்சினையை சாதி கலவரமாக மாற்றுவதை தவிர்க்க வேன்டும்
நாடார் சமுதாயம் ,வீன் வம்பு தும்பும்க்கும் போக மாட்டார்கள்,வந்தால் விடமாட்டார் கள்,உழைப்பே உயர்வு என்று வாழகூடியவர்கள் மாற்று சமுதாயம் கூட இன்னமா பழக்க கூடியவர்கள்,உதவும் மனம் கொன்றவர்கள்,இது ஊர் அறிந்த உண்மை,நானும் அவர்கள் கூட பழகி இருக்கிறேன்(குறிப்பு நான் நாடார் சமுதாயம் இல்லை)
மிகவும் நேர்த்தியான முறையில் பேசி இரு சமூக பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்து .. அண்ணன் 🇧🇫தினேஷ் மள்ளர் 🇧🇫 மற்றும் அண்ணன் 🇪🇸இசக்கிராஜா தேவர்🇪🇸 அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்....
பறை முத்தி பள்ளு முத்தி படையாச்சி முத்தி கவுண்டர் கள்ளர் மறவர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆணர் இதுவே தமிழர் வரலாறு... தமிழர்களே 😢😢😢😢😢தமிழால் இனைவோம்...
தேவர் சமூகம் பட்டியல் வெளியேற்றத்திர்க்கு ஆதரவு தாருங்கள் நடந்து விட்டது என்றாள் தனி ஒருவனாக நான் திரு இசக்கி ராஜா தலைவருக்கு பென் ஆடையும் மாலையும் போட்ட டு நன்றி செல்வேன்
கள்ளர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய ம் ஓற்றுமை தேவை நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாய த்தை சார்ந்த வன் என் நண்பர்கள் கள்ளர்கள் அவர்களிடம் பாசத்தேரடு பழகுகிறேன் ஓற்றுமை வேண்டும் சார் நான் ஓரு அரசு ஊழியர்
நான் ஒரு தெய்வேந்திரகுல சமுதாயத்தை சார்ந்தவன் அண்ணன் வசிக்கு தேவர் பட்டியல் வெளியிட்டதுக்கு ஆதரவு கொடுப்பது மிக பெருமையாக கூறிய விஷயம் இப்பொழுது தான் நீங்கள் உண்மையான ஒரு மறவர் சமுதாயத்தைச் சார்ந்த சமூக ஒற்றுமைக்குரிய முத்துராமலிங்கத் தேவர் வகையை பின்பற்றக்கூடிய மாமனிதனாக உருவெடுத்து இருக்கிறீர்கள் எங்களுடைய பாராட்டுக்கள் பசும்பொன் பாராட்டுக்கள் உங்களுக்கு
அண்ணன் இசக்கிராஜா தேவர் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் இயேசு கிறிஸ்து அருளும் ஆசியும் வழங்குவாராக
அன்பே சிவம்... எந்த ஒரு மனிதன் அடுத்தவருக்கு இடையூறு செய்யாமல் வாழ்கிறாரோ... அவர் மரியாதைக்குரிய மகான் ஆவார்... நீ பெரியவர் நான் பெரியவர் என்று மார் தட்டுவதை நிறுத்தி விட்டு மனித நேயத்துடன் வாழ வேண்டும் வாழ்க தமிழ் வளர்க இனம்...அன்பே சிவம்
இது மாறி பேச்ச கேக்க எவளோ அருமையா இனிமையா இருக்கு... அருவாள் கத்திய மறந்துட்டு புத்தகத்தை எடுத்தா எல்லாம் சரியாயிடும்... 👍👌.. ஒற்றுமையா இருங்க நண்பா.. போகும் போது ஒன்னும் கொண்டு போகப்போறது இல்ல..
இசைக்கு ராஜா அன்னை கரெக்டா பேசுறாங்க நீங்க சொல்றது உண்மைதானே ஏதோ புரிதல் இல்லாததுனால நம்ம இனங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் அது இல்லாமல் ஒற்றுமையாக வாழ முற்படுவோம்
இரு சமூகத்திலும் பெரும்பான்மை கூட்டம் சமூக நல்லிணக்கத்தையே விரும்புகிறது.ஆனாலும் கூட, அந்த இரு சமூகத்திலுமே ஒற்றுமையை குலைக்கும் வகையில் சில சமூக விரோதிகள் நடந்துகொள்கிறார்கள் என்றால் அதை கடந்து போக கூடாது. தனது சமூகம் தவிர்த்து அவர்களை கண்டுகொள்ளாமல், பிற சமூகங்கள் அவர்களை கண்டித்தால், நிச்சயம் அது ஜாதிய முரண்பாட்டை ஏற்படுத்திவிடும்.அந்த நரிகளை, இரு சமூகமும் அடையாளங்கண்டு,கண்டிக்கவேண்டும். அப்படி கண்டித்தும் பலனில்லாத படி, நடந்துகொள்வார்களேயானால்,அவர்களை காவல்துறையில் ஒப்படைத்து தண்டிக்கும்படி மனு கோரி அதற்கான ஏற்பாட்டை செய்யவேண்டும். தேவர்-தேவேந்திரர் ஒற்றுமையை பல வழிகளில் ஏற்படுத்த முனையவேண்டும்.
நான் செல்றது என்ன இதற்க்கு தீர்வு வந்து தேவர் குல தாய் மரகளும் தேவேந்திரகுல தாப் மார்களும் நினைத்தாள் இரு சமூகமும் ஒற்றுமை நிலவும திரு இசக்கிராஜா அண்னன் சமூகத்த சரியாவழி நடத்து ரிங்க இரு சமுகமும் ஒற்றுமைய7 இருக்க நல்லது செய்யுங்க
இசக்கி ராஜா சொல்வது சரி முடிந்ததை பழை காரியத்தை பேசக்கூடாது பேச பேச பிரச்சனை வரும் தலைவர்கள் மக்களை தவறான பாதையில் நடத்த வேண்டாம் எல்லா சமூக ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் ஆயுதம் தீர்வாகது அன்புதான் தீர்வைக் கொண்டுவரும்
நான் ஒரு வேடுவர் இனத்தைச் சேர்ந்த தமிழன் ஆவேன் திரு.தினேஷ் மள்ளர் ❤ திரு.இசக்கி ராஜா தேவர் ஆகிய இரு சகோதரர்கள் பேசிய ஆடியோ பதிவை கேட்கும் போது அறுமையாக உள்ளது உங்களை போன்றவர்கள் உங்கள் சமூதாயத்திற்க்கு.மட்டுமல்ல அனைத்து சமூதாயத்திலும் தோன்றினால் நெல்லை .❤ தெங்காசி❤ தூத்துகுடி மாவட்ட மட்டுமல்ல மொத்த தமிழ்நாடும் நன்றாக இருக்கும் உங்கள் இருவர்களுக்கும். இந்த தம்பியின் வாழ்த்துக்கள்❤❤
கட்டளை கட்சி வெத்தலை கட்சி உங்க இதுல பாதி பேரு இறந்து இருப்ப போல பண்ண சொன்னது நீங்க இணைஞ்சுட்டா உங்களுக்கு பிரச்சனை இருக்காது Pmt தேவர் எடப்பாடி பழனிசாமி ரெட்டில வச்சி இதை இணைந்து தான் ஆகணும் எனக்கு கலவரம் ரொம்ப அதிகமா பிடிக்கும்
இரு சாதித் தலைவர்களும் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது அது அதுதான் இருதரப்பினர் இருதரப்பினர் இடையே மோதல் வேண்டாம் நானும் தேவன் தேவேந்திரன் இருவரும் சேர்ந்து தமிழன்
இரு சமூக ஒற்றுமை அவசியம். ஆனால் இசக்கி ராஜா ..இருவரும் பேசும் விதம் இணக்கமான சூழ்நிலைக்கு வழி வகுக்காது. முரண்பாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு பேசினால், தள்ளிவிட்டு பேசினால் மட்டுமே ஒதுங்காது.....இருவரும் பேசுவதற்கும் இணக்கத்திற்கான சூழ்நிலை இல்லை..
வாழ்த்துக்கள் தினேஷ் மள்ளர் இசக்கி ராஜா தேவர் அண்ணன்கள் இருவருக்கும் தேவர் தேவேந்திரர் ஒற்றுமை❤
🇧🇫🔥⚔️👍🤝🤝🤝
வாழ்த்துக்கள் தம்பிகளே.! தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. தவறினால் நம் சந்ததிகளின் எதிர்காலத்தை நாமே அழித்ததாக ஆகிவிடும். விழித்துக் கொள்ளுங்கள் எம் தமிழ் உறவுகளே -அன்புடன் ஒரு வெள்ளாள குடி உறவு.
இசக்கி ராஜா அவர்கள் போல் அனைத்து சாதிய தலைவர்களும் இருந்தால் தென்மாவட்டம் அமைதி பூங்காவாக மாறிவிடும்....
தேவேந்திரர்⚔️🇧🇫🤝 தேவர்💛 அனைத்து சமூக மக்களும் ஒற்றுமை யாய் இருப்போம்.... 👍
Yaru sonna thevan da sunni 😡
ஒங்க அன்னதான சொல்லுதாரு புண்ட@@dhineshkumar5690
Ethu nalla marram
தேவர் தேவேந்திரர் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
அண்ணன் இசக்கி ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேலும் தேவர் தேவேந்திரர் ஒற்றுமையோடு வாழவும
தமிழ் குடி என்றும் வெற்றி பெற்று வாழ வேண்டும் வாழ்க தேவர் தேவேந்திரர்
இசக்கி ராஜா, தினேஷ் இருவரின் பேச்சும் அருமை.நான்இரு இனத்தையும் சேராதவன் தான்.இந்த இரு இன இளைஞர்களும் வன்முறையை கையில் எடுக்காமல் ஒற்றுமையுடன் இனைந்து வாழுங்கள்.
இது போல நாடார் + தேவேந்திரகுலம் ஒன்றுபட வேண்டும் "நாடார் மக்கள் நல்ல குணமுள்ளவர்கள் பசுபதி பாண்டியன் மற்றும் சுபாஷ் பிரச்சினையை சாதி கலவரமாக மாற்றுவதை தவிர்க்க வேன்டும்
Jathi Peru naanga sollala brother persanol ethukku Matha Alaa kurai solla porom naanga
நாடார் சமுதாயம் ,வீன் வம்பு தும்பும்க்கும் போக மாட்டார்கள்,வந்தால் விடமாட்டார் கள்,உழைப்பே உயர்வு என்று வாழகூடியவர்கள் மாற்று சமுதாயம் கூட இன்னமா பழக்க கூடியவர்கள்,உதவும் மனம் கொன்றவர்கள்,இது ஊர் அறிந்த உண்மை,நானும் அவர்கள் கூட பழகி இருக்கிறேன்(குறிப்பு நான் நாடார் சமுதாயம் இல்லை)
மிகவும் நேர்த்தியான முறையில் பேசி இரு சமூக பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்து .. அண்ணன் 🇧🇫தினேஷ் மள்ளர் 🇧🇫 மற்றும் அண்ணன் 🇪🇸இசக்கிராஜா தேவர்🇪🇸 அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்....
தேவர், நாடார்,தேவேந்திரர் ,பறையர், வன்னியர்,முதலியார்,கவுண்டர்,நயாகர், சக்கிலியர்,அருந்ததியர் ,செட்டியார் அனைவரம் ...ஒன்று சேருவோம் நு நெனைகிறவிங்க like potunga ....
Vote dmk admk ku potrunga
@@VigneshVignesh-vg6khtmk
தேவர் தேவேந்திர குல வேளாளர் தெற்க எப்பவுமே நாங்க தான் 🇧🇫🇧🇫🇬🇫🇬🇫🇧🇫🇬🇫🇧🇫🇬🇫🇧🇫🇬🇫🇧🇫🇬🇫 அண்ணன் 🇬🇫🇬🇫தம்பி🇧🇫🇧🇫💛💚❤️
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்! ஓங்கட்டும் தமிழர் குடி ஒற்றுமை!❤
அகில இந்திய சான்றோர் நாடார் இளைஞர் படை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நன்றி
பேசும் போதே அண்ணன் என்று நாகரீகமாக ஆரம்பிக்கும் தேவேந்திரர் வீரருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
தம்பி தினேஷ் மள்ளர் அவர்களுக்கு ,தேனி தேவேந்திர குல வேளாளர் சார்பில் வாழ்த்துக்கள்.
தேவர்- தேவேந்திரர் இனிமேல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும்.
பறை முத்தி பள்ளு முத்தி படையாச்சி முத்தி கவுண்டர் கள்ளர் மறவர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆணர் இதுவே தமிழர் வரலாறு... தமிழர்களே 😢😢😢😢😢தமிழால் இனைவோம்...
அண்ணன் இசக்கி ராஜா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி...
தேவர், தேவேந்திரர், நாடார் சமூகங்கள் தமிழர்களாக ஒன்றினைய வேண்டும்...
தமிழர் இல்லாம ஆங்கிலயர்ன சொன்னோம் இவங்கள
தேவேந்திரகுல வேளாளர் தேவர்..🙏💚❤️💛இருவருக்கும் வாழ்த்துகள்...
தேவர் தேவேந்திரர் ஒற்றுமையோடு வாழ வேண்டும் ஒற்றுமையோடு வாழ்வோம் நன்றிகள்
தேவர்- தேவேந்திரர் இனிமேல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஒற்றுமை ஓங்கட்டும்.
அண்ணன் இசக்கிரஜா அருமையான பேச்சு ....மிக்க மகிழ்ச்சி அண்ணன்...
தேவேந்திரகுல வேளாளர்+தேவர் ஒற்றுமை வேண்டும் இளைஞர்களை படிக்க வைத்த நல்வழி படுத்துங்கள் தலைவர்களே
நண்பரே மது ஒழிப்பை முன்னேடுக்கவும்
💪👍✊🇧🇾💐🌾👌
தேவர் சமூகம் பட்டியல் வெளியேற்றத்திர்க்கு ஆதரவு தாருங்கள் நடந்து விட்டது என்றாள் தனி ஒருவனாக நான் திரு இசக்கி ராஜா தலைவருக்கு பென் ஆடையும் மாலையும் போட்ட டு நன்றி செல்வேன்
கள்ளர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய ம் ஓற்றுமை தேவை நான் தேவேந்திர குல வேளாளர் சமுதாய த்தை சார்ந்த வன் என் நண்பர்கள் கள்ளர்கள் அவர்களிடம் பாசத்தேரடு பழகுகிறேன் ஓற்றுமை வேண்டும் சார் நான் ஓரு அரசு ஊழியர்
ரெண்டு வல்லரசு நாட்டு தலைவர்களும் பேசி நிகழ இருந்த உலக யுத்தத்தை நிறுத்தி யதற்கு நன்றி ..நன்றி ..நன்றி
Comady super
டேய் நாதாரி இரண்டு நாடுகள் சண்டைனா இருவேறு மக்கள் சண்டை ஆனால் இது ஒருதாய் மக்கள் சண்டை போட்டால் குல நாசம் ஆகும் டா
இரண்டுமே படிப்பறிவில்லாத முட்டாள்
😂😂😂
Nala pakam panraga pro
வளரட்டும் மறவர் மள்ளர் ஒற்றுமை
ஓங்கட்டும் தேவர் மற்றும் தேவேந்திரர் ஒற்றுமை....
Super anna
அருமை அருமை.. வெல்க தமிழர் ஒற்றுமை...
தஞ்சாவூர் மாவட்டம் தேவேந்திரர் குல வேளாளர், தேவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஓங்கட்டும் தமிழர் குடி ஒற்றுமை. ❤
தமிழர்களுக்குள்சன்டைபோட்டால்தான்தெலுங்கன்நம்மைஆளமுடியும்இதைபுரிந்துகொணடுஒற்றுமையாக இருங்கள்
நான் ஒரு தெய்வேந்திரகுல சமுதாயத்தை சார்ந்தவன் அண்ணன் வசிக்கு தேவர் பட்டியல் வெளியிட்டதுக்கு ஆதரவு கொடுப்பது மிக பெருமையாக கூறிய விஷயம் இப்பொழுது தான் நீங்கள் உண்மையான ஒரு மறவர் சமுதாயத்தைச் சார்ந்த சமூக ஒற்றுமைக்குரிய முத்துராமலிங்கத் தேவர் வகையை பின்பற்றக்கூடிய மாமனிதனாக உருவெடுத்து இருக்கிறீர்கள் எங்களுடைய பாராட்டுக்கள் பசும்பொன் பாராட்டுக்கள் உங்களுக்கு
அண்ணன் தம்பி இரூவருக்கும் நன்றிகள் 🎉🎉🎉🎉
இதான்னே இதான்னே வேனு தமிழ் சமுகம் ஒன்றை ஒன்று புரிந்து நடந்து கொண்டாள் நம்மை எந்த நாயும் பிரிக்க முடியாது தமிழ் வாழ்க
சரியாக சோன்னிங்க 🤝👏👏👏
😢 😢
Mallar.thaver.super
குறிஞ்சி நில குறவர்🏹🇬🇫மறவர்⚔️🔰ம(ப)ள்ளர்🇧🇫🌾.. மூத்த பழங்குடி போர்குடி விவசாயகுடி..தமிழன்டா
🎉
😂😂😂😂
@@SivaBaby-kk2fjபோடா வரலாறு படி..தற்குறி புண்ட 🤣💦..
அண்ணன் இசக்கிராஜா தேவர் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் இயேசு கிறிஸ்து அருளும் ஆசியும் வழங்குவாராக
தேவர் 🔰 நாடார் 🇩🇯 தேவேந்திரர்🇧🇫
❤️💚 💙💚 💛❤️
Super bro💐 🇧🇫❤💚🤝💛💚🤝💙💚👍ஒற்றுமை யாய் இருப்போம்... 👍
ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தமிழ்நாடு நன்றாக இருக்கும்
Nadar thevdiya naayee kuda Sera mattom 😅...
Thever ❤ devendiran 🎉
அன்பே சிவம்... எந்த ஒரு மனிதன் அடுத்தவருக்கு இடையூறு செய்யாமல் வாழ்கிறாரோ... அவர் மரியாதைக்குரிய மகான் ஆவார்... நீ பெரியவர் நான் பெரியவர் என்று மார் தட்டுவதை நிறுத்தி விட்டு மனித நேயத்துடன் வாழ வேண்டும் வாழ்க தமிழ் வளர்க இனம்...அன்பே சிவம்
தலைவர் திரு இசக்கி ராஜா அவர்களைப்பொருத்தவரை ஒரு நல்ல தலைவர் சாதிக்கலவரம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார் அவர் ஒருநல்லதலைவர்
என்றும் இசக்கிராஜா தேவர் வழியில்🔰🙏
என்ன வழி ராயல் கிங் வழியே பின் பற்று , சீக்கிரம் எமலோகம் போய் சேறு
Mothala ipadi thar peruma peethuratha niruthitu munera parunga da😂😂😂
இவளவு ஒழுக்கமா பேச்சுறாங்க ஆனால் நீ அந்த சமுதாயத்தில் உள்ளவன் போல் தெரியவில்லை 😄😄
@@sathaiahselvaraj7828 நான் எந்த சமுதாயமும் இல்லை
தமிழர் ஒற்றுமை ஓங்குக...🙏
அண்ணன் ஜான்பாண்டியன் அவர்கள் இது போன்று தன்மையாக பேசி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
இது மாறி பேச்ச கேக்க எவளோ அருமையா இனிமையா இருக்கு... அருவாள் கத்திய மறந்துட்டு புத்தகத்தை எடுத்தா எல்லாம் சரியாயிடும்... 👍👌.. ஒற்றுமையா இருங்க நண்பா.. போகும் போது ஒன்னும் கொண்டு போகப்போறது இல்ல..
Aruppukottai... Devendersarppaga.. Valthulkkal
எல்லோரிடம் அன்பாக பேசுவார் அண்ணன் ஜான் பாண்டியன்
ஒற்றுமை.... தோழர்.....
தினேஷ் மள்ளர் அண்ணா உங்க பேச்சு சூப்பர்
சாத்தூர் தேவேந்திரன் வால்துகள்
இசைக்கு ராஜா அன்னை கரெக்டா பேசுறாங்க நீங்க சொல்றது உண்மைதானே ஏதோ புரிதல் இல்லாததுனால நம்ம இனங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம் அது இல்லாமல் ஒற்றுமையாக வாழ முற்படுவோம்
இரு சமூகத்திலும் பெரும்பான்மை கூட்டம் சமூக நல்லிணக்கத்தையே விரும்புகிறது.ஆனாலும் கூட, அந்த இரு சமூகத்திலுமே ஒற்றுமையை குலைக்கும் வகையில் சில சமூக விரோதிகள் நடந்துகொள்கிறார்கள் என்றால் அதை கடந்து போக கூடாது. தனது சமூகம் தவிர்த்து அவர்களை கண்டுகொள்ளாமல், பிற சமூகங்கள் அவர்களை கண்டித்தால், நிச்சயம் அது ஜாதிய முரண்பாட்டை ஏற்படுத்திவிடும்.அந்த நரிகளை, இரு சமூகமும் அடையாளங்கண்டு,கண்டிக்கவேண்டும். அப்படி கண்டித்தும் பலனில்லாத படி, நடந்துகொள்வார்களேயானால்,அவர்களை காவல்துறையில் ஒப்படைத்து தண்டிக்கும்படி மனு கோரி அதற்கான ஏற்பாட்டை செய்யவேண்டும். தேவர்-தேவேந்திரர் ஒற்றுமையை பல வழிகளில் ஏற்படுத்த முனையவேண்டும்.
அருமையான ஊரையாடல் 👏👏👏
நான் செல்றது என்ன இதற்க்கு தீர்வு வந்து தேவர் குல தாய் மரகளும் தேவேந்திரகுல தாப் மார்களும் நினைத்தாள் இரு சமூகமும் ஒற்றுமை நிலவும திரு இசக்கிராஜா அண்னன் சமூகத்த சரியாவழி நடத்து ரிங்க இரு சமுகமும் ஒற்றுமைய7 இருக்க நல்லது செய்யுங்க
Essaki raja devar super speech 🔰❤️
நீங்களும்.. நாங்களும்....ஒன்று தான் யா...!
Super brother valthukal
Good for both
ஒற்றுமையாக இருந்தால் பலம் அதிகம்.
தமிழ் ழன் வாழ்க
தமிழ் வாழ்க
மகிழ்ச்சி
ஒற்றுமை க்கு
பலன்
வாழ்த்துக்கள்
தமிழர்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் தான் இதை புரிஞ்சிக்கிறனும்
மீண்டும் சன்டையிட்டால் திராவிடம் வாலும் நீங்கள் இரு சமூகமும் சாகும்
Valthukal Anna 💖💯💖👌🤝🤝🤝👌👍👍👍🤝🤝🤝👌
அருமை வாழ்த்துக்கள் ஒற்றுமை ஓங்குக
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍
GOOD 🙏👌
நான் ஒரு தேவேந்திரன் தான் ஜான்பாண்டியன் அவ்வாறு பேசுவது தவறு தான் இசக்கிராஜா பேசுவது சரி
இந்த தினேஷ் பையன் ரொம்ப நல்ல விஷயங்களை செய்ய கூடியவனாக இருக்கிறான்
இவன் போன்ற பிள்ளைகளால் தான் தமிழ் இனம் வாழும்
உண்மையான தலைவனாக இருக்க வேண்டிய பண்பும் குணமும் இசைக்கு ராஜாதேவர்
ஒருவருக்கு மட்டு 18:45 மே உள்ளது
இசக்கி ராஜா சொல்வது சரி முடிந்ததை பழை காரியத்தை பேசக்கூடாது பேச பேச பிரச்சனை வரும் தலைவர்கள் மக்களை தவறான பாதையில் நடத்த வேண்டாம் எல்லா சமூக ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் ஆயுதம் தீர்வாகது அன்புதான் தீர்வைக் கொண்டுவரும்
தமிழ் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் ஒற்றுமையுடன் நலமுடன் வளமுடன் வாழ பெரியோர்கள் உதவ வேண்டும்
தேவேந்திரர் 🔥🔥🔥🔥🔥🔥
அருமை
(இவனே!இவனே!)என்பதை தவிர்த்து தம்பி என்று வார்த்தை வரமாட்டேங்குது!இருந்தாலும் இருசமூக உறவு இணக்கத்திற்கு வாழ்த்துகள்! ஏற்படுத்தும்
Urimaiyodu pesuravanga ipdi thaa pesuvanga bro❤
Super Dinesh mallar 👏
நான் ஒரு வேடுவர் இனத்தைச் சேர்ந்த தமிழன் ஆவேன் திரு.தினேஷ் மள்ளர் ❤ திரு.இசக்கி ராஜா தேவர் ஆகிய இரு சகோதரர்கள் பேசிய ஆடியோ பதிவை கேட்கும் போது அறுமையாக உள்ளது உங்களை போன்றவர்கள் உங்கள் சமூதாயத்திற்க்கு.மட்டுமல்ல அனைத்து சமூதாயத்திலும் தோன்றினால் நெல்லை .❤ தெங்காசி❤ தூத்துகுடி மாவட்ட மட்டுமல்ல மொத்த தமிழ்நாடும் நன்றாக இருக்கும் உங்கள் இருவர்களுக்கும். இந்த தம்பியின் வாழ்த்துக்கள்❤❤
சமுதாய தலைவர்கள் பேசி பிரச்சினையை சமாதானமாக முடித்துக் கொள்ள வேண்டும் அரசியல் வியாதிகள் தலையிட விடக்கூடாது
நாடார் தேவர் நட்பூ💙💚 💥💥💥
Valthukkal Anna
ஒத்துமையா இருங்க பா எல்லாரும் ஒத்துமையா இருங்கபா
🔰💯🤟
அருமை நல்ல ஒரு கருத்து
Nalla arumaiyana pechu thenmavattathil anaivarum otrumaiyaha irunthaal oru prachanaiyum varathu..... Yella oorlayum otrumai vara ve😊ndum arumai PMT ESAKKIRAJA THEVAR annan oru nalla samuthaya porali... Matrum nanbar DHINESH MALLAR arumaiyana petti........ Otrumai
Thanks Anna.....🙏🙏🙏🙏🙏
Super Anna.....
dhinesh mallar bro neenga romba effort pottu panrenga orumba thanks bro❤💚❤💛
கட்டளை கட்சி வெத்தலை கட்சி உங்க இதுல பாதி பேரு இறந்து இருப்ப போல பண்ண சொன்னது நீங்க இணைஞ்சுட்டா உங்களுக்கு பிரச்சனை இருக்காது Pmt தேவர் எடப்பாடி பழனிசாமி ரெட்டில வச்சி இதை இணைந்து தான் ஆகணும் எனக்கு கலவரம் ரொம்ப அதிகமா பிடிக்கும்
தேவர் தேவேந்திரர் ஒற்றுமையே தமிழகத்தின் முன்னேற்றம்
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Nandri esakki Anna
வாழ்த்துக்கள் உறவே
இத தான் எதிர்பார்த்தேன்..சூப்பர்👌 கலந்துரையாடல் 👏👏👏...நேற்று நீ வீடியோ போடுவதற்கு முன்னரே இத செய்து இருக்க வேண்டும்...
Supar Esaki anna
இசக்கிராஐதேவர் வாழ்க
இரு சாதித் தலைவர்களும் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது அது அதுதான் இருதரப்பினர் இருதரப்பினர் இடையே மோதல் வேண்டாம் நானும் தேவன் தேவேந்திரன் இருவரும் சேர்ந்து தமிழன்
Congratulations Anna 💐
இரு சமூக ஒற்றுமை அவசியம். ஆனால் இசக்கி ராஜா ..இருவரும் பேசும் விதம் இணக்கமான சூழ்நிலைக்கு வழி வகுக்காது. முரண்பாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு பேசினால், தள்ளிவிட்டு பேசினால் மட்டுமே ஒதுங்காது.....இருவரும் பேசுவதற்கும் இணக்கத்திற்கான சூழ்நிலை இல்லை..
சூப்பர் அண்ணா ❤❤❤
வெயிட் பண்ணி பார்ப்போம் இரு சமூகம் ஒற்றுமையாகுமா என்று
Dinesh mallar work very well and good job 👍👍👍👍👍
Congratulations 🌹🌹🌹🌹
தேவேந்திரர்❤⚔️❤தேவர்
தெற்கு தேவர் தேவேந்திர நாடார்,வடக்கே வன்னியர் பறையர், கொங்கு கவுன்டர் அருந்ததியர் எப்போது ஒற்றுமை இருந்தால் தமிழகம் நன்றாக இருக்கும்
இரு பெரிய தலைவர்கள் சுமூகமாக பேசி கலவரத்தை தடுக்கப்பட்டது. நன்றிகள்
Super Anna
இசக்கிராஜா... கொஞ்சமாவது உன்மைதன்மையோடு பேச வேண்டும்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா