நான் இயற்கை மருத்துவரான கதை | Engles Raja interview - Part 1| Nammalvar
Вставка
- Опубліковано 25 лис 2024
- #NamAalwar #நம்மாழ்வார் #சீமான் #நாம்தமிழர்கட்சி #Seeman
In this video Acupuncture specialist, Engles Raja talks about his love for nature, his growing up days in the village, his close association with green crusader Nammalvar and his passion for treating people with acupuncture and its enormous benefits.
CAST:
Producer - S. Dinakaran
Anchor - Whatsapp Tamila Vivek
Camera - Madhan/Subramanian
Editor - Vignesh/Palani Raja
Production - J.Santhosh Kumar
Technical Head - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
UA-cam : bit.ly/aalumaigal
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com/
ஐயா அவர்ளோடு ,இருவரும் இரு வழைப்பழம் மற்றும் சிறு உணவுடன் கையில் மஞ்சள் பையுடன் பெரியகுத்தகை வயல்வெளிகளில் பயணித்த நினைவுகள் ஞாபகம் வருகிறது
இந்த கோரோன வந்த பிறகு கொஞ்சம் மக்களுக்கு புரியுது... எதுக்கு இந்த வாழ்க்கை என்று, இயற்கைக்கு திரும்பும் மன நிலை வருகிறது....
Hearing speech between 10:40-12:00, shows we still haven’t gotten complete “freedom”. So sad that farmers who provide food to others are unable to feed themselves.
அருமை அண்ணா. மக்கள் கூட்டம் அதிகமாகி உள்ளது விளை நிலம் குறைந்துள்ளது ஆனால் விவசாய வேலைகளுக்கு ஆள் இல்லை👏👏👏👏👏👏
அருமையான விழிப்புணர்வு பதிவு 👌👌
ஆழமான புரிதலை அனைவரும் விரைவில் உணர்வது நம் நலன்
💐🙏மிகச்சிறப்பான சந்திப்பு👏🏽👌
தம்பி தான் கடந்துவந்த பயணத்தை மிகவும் எளிமையாக மிகவும் செழுமையாகச் சொல்லும் விதம் எதிர்காலத் தலைமுறைகளுக்குப் பாடம்..👍
உங்கள் வாழ்வும் பயணமும் மேலும் சிறக்கட்டும்💐🙏♥️
வாழ்க நம்மாழ்வார் ❤
நான் அனுபவித்த இன்ப துன்பங்களை என் சந்ததிக்கு கிடைக்க செய்வேன். அதற்கான தீவிர முயற்ச்சியில் 80% த்தை அடைந்துவிட்டேன்
என்ன செய்தீர்கள்??
@@kavinj5742 என் கிராமத்தில் 6 ஏக்கர் விவசாய நிலம் வாங்கியுள்ளேன் , போர் போட்டு தண்ணீர் வந்துவிட்டது , தோட்டத்தை சுற்றி 70 வகை மரக்கன்றுகளை நட்டுவிட்டேன், அதில் ஆடு மற்றும் மாடு வளர்க்க கொட்டகை அமைத்துள்ளேன், இடுப்பளவு கட்டிடம் கட்டி அதன் மேற்கூறையை பனை ஓலையில் வேய்ந்துள்ளேன், சான எரிவாயு அமைப்பையும் வாங்கி வைத்துள்ளேன், அடுத்த ஆண்டு என் 4 குழந்தைகளை அங்குதான் அழைத்து சென்று வாழபோகிறேன்.
@@SURESHKUMAR-rd7gi மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்... விரைவில் எங்களுக்கும் இந்த கனவு நனவாக வேண்டும்...
@@kavinj5742 தற்சார்பு நம் தலைமுறைக்கு மிகவும் முக்கியமாக தேவை
@@SURESHKUMAR-rd7gi தாங்கள் எந்த ஊர். தற்போது வசிப்பது நகரமா. அப்படியெனில் தங்கள்ஸகுழந்தைகளின் கல்வி உங்கள் வாழ்க்கை முறை. என்ன மாதிரியான திட்டம்.அறிய ஆவல் முடிந்தால் கூறவும்...
சிறப்பு அண்ணாவிடம் தொடர்ந்து நேர்காணல் செய்யவும்
He is proving...real follower of Shri Nammazvar.
இயற்கை, ஈன்றெடுத்த, தலைமகன்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்
எரு கம்பு விளையாட்டு!!! இயற்கை விவசாயம் இதெல்லாம் நினைவுகூர்வதாகவே உள்ளது!!! உங்களை போன்ற மனிதநேயமிக்கவர்களால் விவசாயம் தழைக்கட்டும் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி
அழகான வாழ்க்கை முறை
அருமை 👌 ஐயா. இயற்கை விவசாயம் இறைவன் கொடுத்த வரம். இயற்கையோடு வாழ்வது ஆரோக்கியம் அழகு நிறைந்த்து. வளர்க வாழ்க.
மிக தெளிவான பேச்சு. மிக அருமையான சிந்தனை யாளர். Paarattugal.
80யில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த பாக்கியம்
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.👌👌👌
மிக நன்றி நா🙏 உங்களை மாதிரி ஒரு வழிகாட்டி எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும். நான் இயற்கை விவசாயம் செய்ய இருக்கிறேன் 🙏 எனது ஊரை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டேன்.
அருமை சகோதரர்
அன்பரே நீங்கள் வாழ்க வளமுடன்.
அனைவரும் மாறினா
நம் பூமி தாய் மகிழ்வாள்
nanri iyaa......
Anna arumai arumai🤝🤝🤝🙏🙏🙏🙏👌👌👌😍😍😍😍😍😍
அருமை அண்ணா அனைவருமே சிந்திக்க வேண்டும்
தோழர் உங்களுடைய நேர்காணலை பார்த்த நிமிடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் இருக்க இடம் இல்லாம எனக்கு விவசாயம் எப்படி சாத்தியம் உண்மை இல்லை எனக்கு இடமில்லை எனக்கும் ஆசைதான் நிறைய மரம் செடி கொடி வளர்க்க வேண்டும் என்று ஆனால் எனக்கு நிலம் இல்லை ஆனால் என் பிரச்சனை
கிடைக்கும்
My first comments 😍 Ayya Vazgha Valamudan 💐🙏🏻
சிறப்பு. 👌🏻👌🏻👌🏻👌🏻💪💪💪💪💪💪
Everything from Education to farming will need to change in INDIA. And it will CHANGE to organic farming and practical education.
சூப்பர் அண்ணா இந்த விளையாட்டு நான் விளையாடி இருக்கிறேன்
நீங்க சொல்ற எல்லா விளையாட்டும் நான் விளையாடி இருக்கிறேன்
அருமையான பதிவு
நான் கன்டிப விவசாயம் செய்வேன் 👍
அருமை
சிறப்பு
பெருமையுடன் தந்தையை நினையுங்கள்
நாகப்பட்டினம் , வேதாரண்யம் , பெரியகுத்தகை கிராமத்தில் , தங்கள் பண்ணையில் தங்களை பார்த்து சில மணி நேரம் விவாதித்தது நினைவுக்கு வருகிறது. உங்கள் நண்பர் சென்தில் எப்படி உள்ளார்.
இயற்கையை மதிப்போம்
நல்லது
Great man I will follow him
விவசாயம் காப்போம்
God bless you
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Good massage
Lovely sir.
Will back to homedown soon
Super
ஆர்ப்பாட்டம் இல்லாத நிதானமான பேச்சு. நான் இழந்த நிலைக்காக வருந்துகிறேன்.
Excellent speech sir
thanks
Nice my dear bro
🙏👌
இன்றைய 17 , 20 வயதுடைய ஆண்கள் பெண்கள் அரிசி எந்த மரத்தில் காய்க்கிறது என்று கேட்கும் நிலைமையில் உள்ளது. சில குழந்தைகள் உணவுப் பொருள்கள் எப்படி உருவாகிறது என்பது கூட தெரியாமல்...
Good message
Fact
Super anna
Super sir
Nice 👍
Great
👍
Myself Thuvarai my native
Very nice 👍 supererb
Thanks a lot
நான் NCRC யில் பணியாற்றிய பழனி. மேலும் தங்கள் தம்பி நேதாஜி என்று நினைக்கிறேன் ( மருது பாண்டியர் கல்லூரியில் IT படித்தவர் என் தோழர்) அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா ? தோழரே
💯
கிராமத்தில் பிறந்ததால் இது பற்றி பேச முடிகிறது. நகரத்தில் பிறந்திருந்தால் வயல் நிலங்களே தெரியாது. நகரம் என்று ஒன்று இருந்திருக்க கூடாது
Naanum nagarngal illa ulagai vendugiren
நகரம் என்று பெயருக்கு பதிலாக நரகம் என்று வைத்திருக்க வேண்டும்
❤❤❤❤😊
Good man
It is nice to hear. But the reality is very different. Globalization is very deep routed now. It is very difficult to be self insulated from the market driven economy.
Vera level.. the best video I ever saw
நிலத்திலே உழைத்து குளத்திலே குளித்து வாழும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கை.
நகரத்தில் வாழ்ந்து கொரோனாவில் சாவதைவிட கிராமத்தில் வாழ்ந்து மாடுமுட்டிச்சாகாமல் பாம்புகடித்துச்சாகாமல் பால்சோறுண்டு வாழலாம்.
Naamlavar. Avrakalkku. Naintryvanakam
varma and Accupunture difference please if you can in the comment or next video
My mother save because of his treatment hands off sir abd bow my head to u
Can i have his contact number?
@@ilyasjed brother it happen before two years u can get from his programme if i get i will convey asap
@@ilyasjed find his number in Facebook it will helpful to you brother
@@padmalakshmi6033 thaqs
🙏 sirrapu....
Nammazhwar mathiriye pesuhirar
2nd video....?
Anna valkaiin artham purinthadhu
அண்ணா உங்களின் தொடர்பு எண்-
ஐயாவணக்கம் ! வேளாண்மை செய்யவிருப்பமிருந்தும் நிலம்அற்றோருக்கு தங்களின் வழி காட்டுதல் என்ன?
Unga contact no bro same condition
Enakum adha
நிலமில்லாதவர்கள். நிலமுள்ளவிவசாயிடம் இயற்கை விவசாயம் செய்து தணக்குதேவையான உணவுப் பொருள் வாங்கி அவருக்கு உதவிசெய்யவும்
குடுத்து வச்ச மகாராசன் அய்யா நம்மாழ்வாரோடு 3 வருஷம் கழிச்சு இருக்கிறார்.
Thelivana parvai
50 km poitu vandhu diplomo padichaen..adhu oru ranam..25 km + 2 padichaen..oru kaedu kaetta maths teacheraal + 2 fail aanaen...
அடுத்த பகுதி எங்கே ?
Naan 1989 naankalum athellam senju irukkam
Sir mobile number eruka sir sollunga sir please
Nalla tamil pechu
2021Next CM seeman
Don't worry bro it will happening now.
Engles Raja: Could you p;ease post the details for your Acupuncture clinic?
பட்டுக்கட்டை
சென்னை
@@jessyryder5484 முகவரி குறிப்பிடுங்கள் நண்பரே.🙏
எதுக்கு அவரு கடைப்பிடிக்க வேண்டியது என்று சொல்ல வந்ததை Silent panninga.
Akka bajar
Phone number sir
The speaker mentioned about John Deere tractors being manufactured in USA it’s not true like any other international company it has several manufacturing plants in several countries China, Brazil, Argentina and 2 units in India as well. Please don’t misquote facts to get your point across no matter how noble and how passionate and sincere your cause can be
Namma life style change pannadhuku,chirstain,musilim kagaluku periya pangu iruku,avangala dhan nama neriya change agitom,worst people them
Sheeps sheeps sheeps
Sheep sheep sheep