திமுகவுக்கும் நாம் தமிழருக்கும் கருத்துயில் மோதல் | வேட்பாளர் அபிநயாவை பார்த்து ஓடிய திமுகவினர்.

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2024
  • #seema #seeman #ntk #naamtamilarkatchiseeman #naamtamilarkatchi #seemanpressmeet #seemanspeech #VikravandibyelectionnaamtamilarkatchiAbhinaya #VikravandibyelectionAbhinaya #Abhinaya #ntkAbhinaya
    Vikravandi by-election naam tamilar katchi Abhinaya
    Vikravandi By-Election Naam Tamilar Katchi Abhinaya
    seaman's speech,hero's day seaman's speech,seeman speech,seeman latest speech,seeman mass speech,seeman funny speech,seeman speech latest,seaman mass speech,seeman best speech,seeman today speech,seeman speech today,seeman angry speech,seaman speech,seeman speech new,seaman super speech,seeman spech,seaman great speech,tamil political speech,seeman latest speech youtube,seaman funny speech,latest seeman speech,seeman comedy speech,speech
    திமுகவுக்கும் நாம் தமிழருக்கும் கருத்துயில் மோதல் | வேட்பாளர் அபிநயாவை பார்த்து ஓடிய திமுகவினர்.
    Tamil Cinema Success Meet Tamil Cinema Press Meet Tamil Cinema Audio Launch
    சினிமா நிகழ்ச்சிகள் | Cinema shows
  • Розваги

КОМЕНТАРІ • 71

  • @murugesans5123
    @murugesans5123 2 дні тому +52

    இது தாண்டா தமிழ் தேசிய புலி எங்கள் அண்ணன்சீமானின் வளர்ப்பு எங்கள் தங்கம் (கை )அபி நயா 💪🏻💪🏻💪🏻💥💥💥

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 2 дні тому +26

    சரியான கேள்வி. சரியான தமிழ் புலி.

  • @MuthuvelVel-rk7ox
    @MuthuvelVel-rk7ox 2 дні тому +16

    என் தங்கை அபிநயா படிக்கின்ற கஷ்டங்கள் அனைத்தும் ரத்தக்கண்ணீர் வருகின்றது என் தங்கை தங்கை வெற்றி பெற்று சட்டமன்றத்தில் அமர வேண்டும்

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD 2 дні тому +16

    பெண் புலி.இனிவரும் காலம் தமிழ் புலிகளின் காலம். எவனும் பதில் சொல்ல முடியாது.🎉🎉🎉👌👍

  • @erajaeraja-ll3se
    @erajaeraja-ll3se 2 дні тому +31

    😂😂😂இது தாண்டா அரசியல் எங்கள் பெண்புலி

  • @Thamizharkuralkalam
    @Thamizharkuralkalam 2 дні тому +36

    இதாங்க வேட்பாளர் நாம் தமிழர் கட்சி நான் சும்மாவா தமிழ் தேசிய புலி தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழ் சீமான் அவர்களின் ஆசை பெற்ற வெற்றி வேட்பாளர் அபிநயா🎉🎉

  • @DhamuDhamu-lf6xh
    @DhamuDhamu-lf6xh 2 дні тому +10

    அருமையான பதிவு நாம் தமிழர் கட்சி வெற்றி

  • @DhamuDhamu-lf6xh
    @DhamuDhamu-lf6xh 2 дні тому +8

    கோயம்புத்தூர் தாமு விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @vijayr1912
    @vijayr1912 2 дні тому +9

    என்னுடைய அக்காவை விக்கிரவாண்டி தொகுதி மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துங்கள் எத்தனை ஆண்டுகள் அடிமையாக இருந்த போதும் விழித்துக் கொள்ளுங்கள் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் நாம் தமிழர் இப்படிக்கு தமிழன்டா💪

  • @sivagnanapandian9417
    @sivagnanapandian9417 2 дні тому +15

    நாம் தமிழர்

  • @KaruppuSamy-yk3lq
    @KaruppuSamy-yk3lq 2 дні тому +9

    சும்மா அதிருதில்ல அதான் நாம் தமிழர் கட்சி

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan 2 дні тому +23

    பெண் புலி தான்

  • @ntkseeman12
    @ntkseeman12 День тому +7

    என்ன தவம் செய்தார்களோ விக்ரவாண்டி மக்கள்..இப்படி ஒரு வேட்பாளர் வாழ்க தமிழ் தேசியம்

  • @samuelantony9808
    @samuelantony9808 2 дні тому +27

    ஓஓஓ கடவுளே.இப்படியும் ஒரு வீரப்பெண் இந்த மண்ணில்தான் பிறந்தாளா? வாய்ப்பே இல்லை.இந்த அதிவீர மங்கை பரலோகத்திலிருந்து இறங்கிய தேவதை என்பதுதான் சத்தியம் . எங்கள் அண்ணன் சீமானின் வளர்ப்பு.
    வாழ்க பல்லாண்டு மிகுந்த வல்லமையோடு.

  • @SaraSara-sx7wm
    @SaraSara-sx7wm День тому +4

    உங்களின் வெறித்தனமான நன்மையை சொல்லும் வேட்பாளர் நீ வாழ்கஉங்களை போல் புலிகள் நாம் தமிழருக்கு தேவை சோழ வம்சம்

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 2 дні тому +6

    கேடு கெட்ட மக்களின் சிந்தனையில் துளிர்க்குமா இந்த ரோஜா..!!
    சரியான தேர்வு தங்கை.

  • @samuelantony9808
    @samuelantony9808 2 дні тому +14

    பேச்சை மொபைலில் கே ட்கும் போதே புல்லரிக்கிறது.நேரில் காண்பதென்றால் கற்பனை பண்ண முடியவில்லை.

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 2 дні тому +7

    கருப்பு புலிப்படை யுடன் வாக்கு கேட்க செல்கிறார்கள் அனைவரும் தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @N.Sebastian
    @N.Sebastian День тому +2

    தமிழச்சி என்பது பெயரில் இருக்க கூடாது உடல் உணர்வின் நாக்கின் நுனியில் இருக்க வேண்டும் வாழ்க வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி...

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 дні тому +2

    Sister Abinaya God bless you always 💪💪💪🌹

  • @vasanthvasanth4090
    @vasanthvasanth4090 2 дні тому +4

    Good speech akka ❤

  • @vinayagamoorthyt3825
    @vinayagamoorthyt3825 День тому

    வேட்ப்பாளர் சகோதரியின் பிரசார உழைப்பு வீண் போகாது வாழ்த்துகள் .

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami 2 дні тому +4

    Wish u vote for u mic

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx День тому +1

    தங்கையை சட்டமன்றத்திற்குள் அனுப்பி வையுங்கள் மக்களே முதல் ஆளாக வெளிநடப்பு செய்வது முதலமைச்சர் தான்

  • @kanaguviji9732
    @kanaguviji9732 День тому +2

    Super 👌 👍

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so День тому +1

    Wazhthukkal sagodhary. Wazhga pallandu.

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl День тому +1

    சகோதரி அபிநயா சும்மா கலக்கு கலக்குகிறார் நாம் தமிழர்

  • @rajajig7649
    @rajajig7649 12 годин тому

    நாம் தமிழர் வெற்றி பெற செய்ய வேண்டும் மக்கள்

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 2 дні тому +5

    அவர்ஏமாற்றவில்லைமக்கள்ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்காரணம்மக்கள்யேள்மையில்இருக்கிறார்கள்

  • @Murgankathir
    @Murgankathir День тому +2

    Win. ntk.2026

  • @rajagopal4407
    @rajagopal4407 2 дні тому +3

    ❤❤❤

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl День тому

    சகோதரி அபிநயா வேலுநாச்சியார் வழி வந்த வீரப்பெண்மணி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @marimuthubl6821
    @marimuthubl6821 12 годин тому

    அருமையான பேச்சு அக்கா

  • @paramasivansathyamakesh744
    @paramasivansathyamakesh744 День тому +1

    சரியான அடி , பதிலே இல்லாம போரங்க திமுக

  • @ravichandhranbs8330
    @ravichandhranbs8330 День тому +5

    அடிச்சு தெரிச்சு தெறிக்க விடுறீங்க

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il День тому +1

    ❤❤❤❤❤

  • @rowufcinema5765
    @rowufcinema5765 День тому

    Super akka ❤❤❤

  • @vasanthvasanth4090
    @vasanthvasanth4090 2 дні тому +2

    🐆

  • @vigneshrv3793
    @vigneshrv3793 День тому +1

    NTK

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 День тому

    ₹கோதரி மிக சிறப்பான கேள்வி..

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl День тому +1

    சும்மா அதிருது நாம் தமிழர்

  • @chandranreallyappreciate5413
    @chandranreallyappreciate5413 2 дні тому +2

    Nice one's more Tamilnadu people for loose model achi Tamil Nadu

  • @jeevajeeva-gi5rr
    @jeevajeeva-gi5rr 2 дні тому +1

    Enaku Abhinisha endru oru thangachchi oru udanpirappu , Adhepol oru Akka Maruthuvar Akka Thirumathi - Abhinaya Ponnivalavan B H M S , M D Vikravandi thogudhi makkaluku oru vaendukol dhayavuseidhu enga akka Tamizhachchi Maruthuvar Abhinaya avargaluku oru vaaipu dmk , admk vuku vote poatadhu podhum maathiyosi ga , maathi sindheenga , adutha thalaimurai yai pattri sindhiththu vaakalikkavum thaazhmaiyudan kaetukolgiraen Tamizhaga Makkale .. Bangalore Tamizhan from Erode ..

  • @user-gc2ek9rw8f
    @user-gc2ek9rw8f День тому

    ❤❤❤❤❤❤❤

  • @user-vi1tt8en8c
    @user-vi1tt8en8c День тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 23 години тому

    வீரமங்கைவெற்றி உறுதி

  • @user-kj9zn2yo3i
    @user-kj9zn2yo3i День тому +1

    எழுத்துப்பிழையை சரி செய்யவும்
    கருத்து+இயல்=கருத்தியல்
    கருத்து+துயில்(நிந்திரை)=கருத்துயில்

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 16 годин тому

    D mk🎉🎉🎉🎉🎉

  • @user-mm7kb1ms1j
    @user-mm7kb1ms1j День тому

    நம்ம என்ன தான் மூச்சு மூட்டி பேசினாலும் இந்த மக்கள் திருத்தாது.இதுதான் கள நிலவரம்.இந்த மக்களுக்கு பணம் கொடுத்தால் மட்டும் போதும் அதற்காக என்னவென்னாலும் செய்வார்கள்.

  • @jebajulians8981
    @jebajulians8981 День тому

    உழைப்பு.... கடும் உழைப்பு
    ❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu День тому

    கொள்கைகள் இல்லாத சைமன் கூடாரம் கூலிக்கு கூவுது

  • @JacobS-eh5th
    @JacobS-eh5th День тому

    Sariyana thillu naam tamilar

  • @rubasraja3616
    @rubasraja3616 2 дні тому +4

    ஒரு பத்தாயிரம் ரூபா குடுத்தா என் ஓட்டு திமுகாவுக்குதா

    • @vijisamy9082
      @vijisamy9082 2 дні тому +2

      Go to kallakurichi

    • @rubasraja3616
      @rubasraja3616 2 дні тому +1

      அது பத்து இலட்சமாச்சே.ஆனா அத வாங்க நா இருக்கமாட்டேன்

  • @mubeenbasha7861
    @mubeenbasha7861 День тому

    விஜயலட்சுமி மாடல் சைமன் மாடல்😅😂

  • @rajendrant8866
    @rajendrant8866 2 дні тому +1

    இப்படி பொய் பேசுதல் கூடாது

  • @ArunArun-qs8sd
    @ArunArun-qs8sd 2 дні тому +7

    செத்தான் ட திராவிடன்

  • @claretchelladurai8255
    @claretchelladurai8255 8 годин тому

    வாங்கின காசுக்குமேல கூவுறியே...

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 дні тому +2

    இந்த வீர பெண்மணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு நல்லது இன்னும் அதிகம் பதிவிட ஆசை ஆனால் சீமான் ஒரு பொறாமைக்காரன் அதனால் நான் பதிவிடவில்லை.. என் பதிவு இந்த பெண்மணிக்கு எதிராக அமைய அமைந்து விடக்கூடாது என்பதற்காகவே பதிவிடவில்லை..