வேட்பாளர் அபிநயாவை மக்கள் கேள்வி கேட்டனர் | வேட்பாளரின் தாய்மாமன் பிரச்சாரம்.

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #seema #seeman #ntk #naamtamilarkatchiseeman #naamtamilarkatchi #seemanpressmeet #seemanspeech #VikravandibyelectionnaamtamilarkatchiAbhinaya #VikravandibyelectionAbhinaya #Abhinaya #ntkAbhinaya
    Vikravandi by-election naam tamilar katchi Abhinaya
    Vikravandi By-Election Naam Tamilar Katchi Abhinaya
    வேட்பாளர் அபிநயாவை மக்கள் கேள்வி கேட்டனர் | வேட்பாளரின் தாய்மாமன் பிரச்சாரம்.
    Tamil Cinema Success Meet Tamil Cinema Press Meet Tamil Cinema Audio Launch
    சினிமா நிகழ்ச்சிகள் | Cinema shows

КОМЕНТАРІ • 94

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 3 місяці тому +2

    சீமானின் பிரிவினை வாதம், ஜாதி அடிப்படையிலான அரசியல், ஜனநாயக விரோத , இந்திய தேசத்திற்கு எ‌திரான கோட்பாடுகள் விஜய் க்கு ஏற்புடையதாக இருக்குமா?

  • @Vedimuthu333
    @Vedimuthu333 3 місяці тому +3

    பின்னால நிற்கும் பரட்டைப் பயல் கொளிஞ்சியன் செய்யும் செட்டப்பூ! அடுத்தது அந்த பிள்ளையை இழுத்துக்கிட்டு வீதி வீதியா ஓடுவான் ஈரோடு மாதிரி 😂

  • @vinayaganramu6367
    @vinayaganramu6367 3 місяці тому +2

    நீங்க ஜெயிஜி என்ன பண்ண போறீங்க அங்க இருக்கிற MLA கிட்ட உதை வாங்க போறீங்க

    • @jayaraman.p9444
      @jayaraman.p9444 3 місяці тому

      உங்களமாதிரி உலகம் தெரியாத உள்ளங்கள் மாற்றி்யோசித்தால் உண்மையில் மாற்றம் ஏற்ப்படும் அண்ணா...

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 3 місяці тому +1

    டாக்டருக்கு படிச்ச நீங்கள் அரசியலுக்கு வர காரணம் ?

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 місяці тому +1

    வாய்ப்பு இல்லை அபிநயா 😅😅😅😅😅😅 ஓரமா போ அடுத்த தேர்தலில் உனக்கு வாய்ப்பு இல்லை... இதோட நீ தொழில் செய் மருத்துவம்...😅😅😅😅😅

  • @VincentSR-r9v
    @VincentSR-r9v 3 місяці тому +1

    Doctara irunthum makkalukku sevai seiyalame,appurem edukku arasial sakkadaikku varanum

  • @sundarapandian4580
    @sundarapandian4580 3 місяці тому +2

    நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 3 місяці тому +6

    டப்பி சாத்திட்டு கிளம்பு 😅😂

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 3 місяці тому +3

    மக்களுக்கு குறைந்த காசில் மருத்துவ சேவை செஞ்சிட்டு அரசியலுக்கு வந்தா ஓட்டு தான விழும் பாப்பா. படிச்ச பாப்பா அரசியலுக்கு வருவது நல்லதுதான் அதன் நோக்கம்தான் கேள்விக்குறி.

  • @devasahayam9479
    @devasahayam9479 3 місяці тому +1

    நாம் தமிழர் கட்சியின் தூய அரசியல்தான் நமக்கு ஒரே வழி.

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 3 місяці тому

    நீங்க படிச்சது அய்யா வாங்கி கொடுத்த 20% இட ஒதுக்கீடு தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 3 місяці тому +2

    60 வருடமாக திருந்தாத மக்கள்😂😂😂😂😂

  • @maranraman7063
    @maranraman7063 3 місяці тому

    அய்யா மறுபடியும் மறுபடியும் கூறுகிறேன் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கிராமங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீமான் அவர்கள் 10 வருடங்களாக பேசிய கருத்துக்கள் பாடல்களை ஒலிக்க செய்யவும்

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 3 місяці тому

    ஐயா எடப்பாடியாரின் ஆட்சியில வாங்குன கடன் 5.5கோடியை எது எதுக்கு எவ்வளவு செலவு செஞ்சீங்க? அதனோட பயன்என்ன? விடியல்ஆட்சியில வாங்குன கடன் சுமார் 4.5லட்சம்கோடி அதை எது எதுக்கு எம்புட்டு செலவிட்டிங்க? அதனால நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைத்த நன்மை என்னான்னு வெள்ளையறிக்கையை உங்கவீட்டுபிள்ளை அபிநயா கேள்வி எழுப்பும்! ஆண்ட ஆளுகின்ற கட்சி ஆட்சிகளிலே மக்கள்பிரச்சனைகளுக்காக அமைக்கபட்ட கமிஷன் எத்தனை? அந்த கமிஷன் கொடுத்த அறிக்கைகளின் சாராம்சம் என்ன? அதில எத்தனையை அமுல்படுத்தி இருக்கீங்க? நடவடிக்கை எடுக்காம கிடப்பில இருக்கிறது எத்தனை? ஏன் எடுக்கலே? னு உங்க வீட்டுபிள்ளை கேள்வி எழுப்பும்! மக்களின் அடிப்படையான அத்தியாவசியமானதேவைகள் உரிமைகளான
    காவிரிநீர்உரிமை மேகதாது அணை,,மண்ணின்மைந்தர்களான தமிழினமக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை பாதுகாக்கிற வகையில கல்வி வேலைவாய்ப்பில 90,95சதம் வழங்கபடும்கிற,, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நீண்ட நெடுங்காலமாக அமுலில் இருக்கிற சட்டத்தை தமிழ்நாட்ல எப்ப நிறைவேற்றுவீங்க? னு இன்னும் இதுபோல கிடப்பில கிடக்கிற போடப்பட்டுள்ள எண்ணிலாடங்க கேள்விகளை உங்கவுட்டு பிள்ளை அபிநயா உறுதியாக எழுப்பும் அதிலே நல்லதொரு தீர்வினை ஏற்படுத்திட சட்டமன்றத்தில வாதாடும் போராடும் அதில வெற்றியும் பெற்றிடும்! அப்படிபட்ட பெண்புலியை தான்,, குட்டிபுலியை தான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியிலே வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்! உங்களுக்காக பணியாற்றிட துடிக்கும் உங்க வீட்டு பெண்ணை மகளை மைக் சின்னத்திலே வாக்குசெலுத்தி வெற்றி பெற்றிட ஆதரவாக உறுதுணையாக இருக்கனும் னு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
    இரா. குமரவடிவேல்
    நாம்தமிழர்கட்சி கொடுமுடி!

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 3 місяці тому +11

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @muralia9304
    @muralia9304 3 місяці тому +3

    வாய்ப்பு இல்லை பாப்பா

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому

      பாவம். இவருக்கு மருத்துவ தொழில் பிடிக்கவில்லையோ?

  • @karthik81325
    @karthik81325 3 місяці тому +3

    தேர்தலி்ல் மட்டும் மக்களை சந்தித்தால் போதாது....நாம் தமிழர் கட்சி கட்டமைப்பை செய்ய அந்த அந்த ஊரில் உள்ள உறவுகள் மாதம் ஒரு முறை தெருமுனை கூட்டம் நடத்த வேண்டும்.. மக்களின் பிரச்சனை சிக்கலை பேச வேண்டும்...60 ஆண்டுகால திமுக, ஆதிமுக ஆட்சியின் அவலத்தை பேச வேண்டும்....இவர்கள் காசு வாங்கிக்கிட்டு திமுகாவுக்கு தான் ஓட்டு போட போராங்க...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 місяці тому +9

    God bless you all 👍🏿

  • @SelvamDevadas
    @SelvamDevadas 3 місяці тому

    🎉😮 மோடி க்கே ஆப்பு உனக்கு வாயால் வருது

  • @murugesanc3936
    @murugesanc3936 3 місяці тому

    Thangai enna solli keiporangha. Seeman katchiel sister theral nethei
    Theraty kudukavanthu erukungha ntk podra vote
    Vast.

  • @rajendranletchumanan7643
    @rajendranletchumanan7643 3 місяці тому +8

    💪🏼💪🏼💪🏼 நாம் தமிழர் கட்சி. 🐯🐯🐯 நிச்சயம் நாம் வெல்வோம். வென்றே தீருவோம் .

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 місяці тому +1

    😂😂😂😂😂இந்த அபிநயா 200 கொடுத்து கூட்டம் கூட்டியது வெக்க கேடு இதில் யோக்கியன் போல 😅😅😅😅😅

    • @Ramsview360
      @Ramsview360 3 місяці тому

      Adichu vidu bro😂

    • @sothinayagam4238
      @sothinayagam4238 3 місяці тому

      நீயும் 200 வாங்கிட்டியா😂

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 3 місяці тому

      @@sothinayagam4238 இல்லை 500 ரூபாய் ..

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 3 місяці тому

      @@Ramsview360 போய்ட்டு பாரு பா கூட்டத்தை கூட்ட அந்த அம்மா படும் பாடு இருக்கே உங்களுக்கு என்ன ??? கூட சுத்தரவங்களுக்கு ஏதும் செய்ய முடியாம இருக்கு ..... ஆனால் சீமான் வசூல் செய்து சொகுசான வாழ்க்கை

  • @rubasraja3616
    @rubasraja3616 2 місяці тому

    மாற்றம் நமது விரலில்🎉

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 місяці тому +1

    😅😅😅😅😅😅😅😅

  • @ramramesh2663
    @ramramesh2663 3 місяці тому

    Dr thozhile nalla thozhil thaane

  • @kannanperiyasamy4506
    @kannanperiyasamy4506 3 місяці тому +10

    டாக்டரால் மக்கள் சேவை நல்ல செய்யலாமே?

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому +2

      மக்கள் வரிப்பணத்தில் டாக்டருக்கு படித்து விட்டு அந்த தொழில் செய்யாமல் வேறு தொழிலுக்கு வருபவர்களை அது எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்.

  • @Prabhak21
    @Prabhak21 3 місяці тому +3

    விக்கிரவாண்டி மக்களே விழித்து கொள்ளவும்.. உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு நாம் தமிழர் வேட்பாளர் சகோதரி மருத்துவர் அபிநயா பொன்னி வளவன் வாக்களிக்கவும்.. உங்கள் ஊர் முன்னேற்றம் அடையும் என்பது உறுதி.. இரண்டாம் இடம் உள்ள "மைக்" சின்னத்திற்கு வாக்களிக்கவும்...
    இப்படிக்கு
    சென்னைவாசி

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому +3

      மூன்றாம் இடம் உறுதி என்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும்

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 3 місяці тому +2

    200க்கு வந்த கூட்டம்

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry 3 місяці тому

    Evandi nallavan? Jalsa pyyan Seemana? Vijiya veethiyilla vitta jalsa pyyan Seeman. Naai vanthu naai vanthu entha naaya solra? Evanda nee?

  • @elavazhuthiv4261
    @elavazhuthiv4261 2 місяці тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 3 місяці тому

    Waste

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 місяці тому +1

    😅😅😅😅😅😅😅

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 3 місяці тому

    Abinaya deposit Vanga admk tevaipadugiradu

  • @kalimuthu1837
    @kalimuthu1837 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 3 місяці тому +2

    கோவிந்தாகோவிந்தாஇவாM,,p,,sஇல்லை

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому +1

      நல்ல மருத்துவர் என்றால் மருத்துவம் மட்டுமே பார்ப்பார். அரசியலைத் தேடி வந்த இவர் போலி மருத்துவரோ?

  • @gunaseeland4792
    @gunaseeland4792 3 місяці тому +1

    பிச்சை நல்லா எடு NTK

  • @marimuthumuthaiya1724
    @marimuthumuthaiya1724 3 місяці тому +1

    ❤❤❤❤ valthukkal Thai

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 місяці тому

    😂😂😂😂😂😂😂

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 3 місяці тому

    😅😅😅

  • @manickamr4517
    @manickamr4517 3 місяці тому

    😅😅😅😅😅😅

  • @balamerganbalamergan3712
    @balamerganbalamergan3712 3 місяці тому

    நீ டாக்டராக இருந்த அதே மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமே அப்புறம் என்ன புடுங்க எம்எல்ஏவுக்கு வர நீ சம்பாதிக்க தானே வர அப்புறம்

  • @jayaveljai1358
    @jayaveljai1358 3 місяці тому +2

    Simply west

  • @srinivasank29
    @srinivasank29 3 місяці тому

    நாம் தமிழர் திமுக வின் B டீம் அபிநயா வுக்கு வாக்கு கிடையாது

  • @manickamr4517
    @manickamr4517 3 місяці тому

    😊😊😊😊😊😊😅

  • @manickamr4517
    @manickamr4517 3 місяці тому

    😂😂😂😂😂

  • @sugumargood9340
    @sugumargood9340 3 місяці тому

    Good

  • @kannan3037
    @kannan3037 3 місяці тому +4

    Congratulations

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 3 місяці тому

    அபிநயா விற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து , இந்த இரண்டு ஆண்டுகள் MLA வாக எப்படி செயல் படுகிறார் என்று பார்த்து , சிறப்பாக இருந்தால் , 2026 இல் மீண்டும் ஒரு வாய்ப்பு மக்கள் தரலாம் . பரப்புரையில் இதை கூறலாம் .

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому

      திரு. சைமன் செபாஸ்டியனே இத் தேர்தலில் நின்றிருக்கலாமே? பயம் என்று மக்கள் பேசுகின்றனர்

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 місяці тому +1

    விடியல் ல வந்து பால் பாக்கெட் குடுப்பானுங்க அதுல சத்தியம் வாங்கிக்குவானுங்க. அதனால அறியாமையில் மக்கள் ஓட்டு போட்ருவாங்க

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому +1

      மக்கள் திமுக ஆட்சியை ஏற்றுக் கொண்டே இருக்கிறார்கள். முடவனாகிய நீ எதற்கு ஆசைப்படுகிறாய்?

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 3 місяці тому +7

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @நாராயணன்அ
    @நாராயணன்அ 3 місяці тому +1

    அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 3 місяці тому

    எளிமையைவளிமையூட்டுங்கள். நாம் தமிழர்.

  • @VijayaKumarKumar-tj9sj
    @VijayaKumarKumar-tj9sj 3 місяці тому

    நாம் தமிழர் வெற்றி உறுதி ❤❤❤🎙️🎙️🎙️💪💪💪🇰🇬🇰🇬🇰🇬💯

  • @tjey6003
    @tjey6003 3 місяці тому

    Super speech 🎤

  • @k.svenkatachalam353
    @k.svenkatachalam353 3 місяці тому +2

    இதே கேள்வியை திமுக காங்கிரஸ் பாஜக அதிமுகவை பார்த்து கேட்டாள்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 3 місяці тому

      கேட்டுப்பாருங்கள். வேதனைப்படு.
      திமுகவுக்கே வெற்றி

  • @sunauto2829
    @sunauto2829 3 місяці тому +1

    சிறப்பு...கலக்கும்மா..