நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை கைத்தட்டி வரவேற்ற திமுகவினர் | Vikravandi by-election Abhinaya

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #seema #seeman #ntk #naamtamilarkatchiseeman #naamtamilarkatchi #seemanpressmeet #seemanspeech #VikravandibyelectionnaamtamilarkatchiAbhinaya #VikravandibyelectionAbhinaya #Abhinaya #ntkabhinaya
    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை கைத்தட்டி வரவேற்ற திமுகவினர் | Vikravandi by-election Abhinaya
    Vikravandi by-election naam tamilar katchi Abhinaya
    Vikravandi By-Election Naam Tamilar Katchi Abhinaya
    Tamil Cinema Success Meet Tamil Cinema Press Meet Tamil Cinema Audio Launch
    சினிமா நிகழ்ச்சிகள் | Cinema shows

КОМЕНТАРІ • 71

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 3 місяці тому +15

    இந்த மாதிரி மக்களை உட்கார வைத்திருப்பதை திருடர்கழகம் செய்வதை பார்க்கும் போது வெளிநாட்டுல வாழும் நம்ம போன்ற தமிழர்களுக்கு அசிங்கமாக உணர வில்லையா

  • @radhakrishnann3398
    @radhakrishnann3398 3 місяці тому +27

    என் தங்கை அபிநயா வை வெற்றி பெற செய்யுங்கள்

  • @a.n.cartoonz9240
    @a.n.cartoonz9240 3 місяці тому +14

    மிக சிறப்பான பேச்சி அக்கா.. NTK south Africa இருந்தது

  • @paramasivamv1684
    @paramasivamv1684 3 місяці тому +10

    மகளே அபிநயா உன்னுடைய. பரப்புரை உழைப்பு என்றும் என்றென்றும் வீண்போகாது வெற்றி பெருவாய் வாழ்த்துக்கள் மகளே...

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 3 місяці тому +23

    ஒலிவாங்கி சின்னம் ஓட்டு வாங்கியாக மாறி விக்ரவாண்டி யில் நிச்சயமாக வெற்றி பெறும்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 місяці тому

      இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை! ஜாக்கிரதை! இவன் அந்த பக்கம் நகந்துட்டா கொளிஞ்சியம் வந்துருவான்! கொளிஞ்சியம் வட்டி பின்னால ஓடி வருகிறான்! 😆

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 3 місяці тому

      @@Vedimuthu333அதுதான் நானும் சொல்கிறேன் உன் வீட்டுக்குபோக சொன்னா அவன் எதற்கு என்று கேட்டான் நான் அவன் மனைவி சொன்னது பெயர் மட்டும் தான் வெடி முத்து அது வெடிக்காத வெட்டி வேட்டு நானும் பத்தவச்சா பார்த்தல் அது புஸ்வாணம் அதனால் வந்த விரைக்தி யால் பெண்களை பார்த்தாலே மாணநொயாளி ஆகிறான்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 місяці тому

      @@santhoshsaran7399 NIA தேடுது! ஆச்சி மசாலா கிறித்தவ வண்டியில் ஏறி அமீர் பிராண்டு போதை பொட்டலம் விற்கும் உன்னைப் போன்ற நசுங்குன சாராய டம்ளர்களை NIA தேடுது! என்ன அந்த குண்டு பிள்ளையை போட்டு தள்ளிட்டயா? டயர் மேல படுத்த மாதிரி இருக்கும்! சாட்டை வர்றதுக்குள்ள வேலையை முடி இல்லாட்டா பாதியில உருவிடுவான்! 😆

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 3 місяці тому +7

    எந்த கட்சியாக இருந்தாலும் சரி விக்கிரவாண்டி மக்களே தங்கை அபிநயாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் பாதம் தொட்டு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @rajajig7649
    @rajajig7649 3 місяці тому +12

    எவ்வளவு பெரிய திருடர்கள் கூட்டம் இந்த திமுக மக்களின் விழிப்புணர்வு வேண்டும்

  • @PalaniVel-u5v
    @PalaniVel-u5v 3 місяці тому +6

    எதிரியின் கூடாரத்தில் ஒரு பெண் புலி
    புரட்சி வாழ்த்துக்கள் மகளே நாம் தமிழர் ஆர்கே நகர் பழனியில்

  • @sathishp4276
    @sathishp4276 3 місяці тому +7

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️👌🏻🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💥💥💥நாம் தமிழர் 🤝🏻

  • @kanaganathiya8094
    @kanaganathiya8094 3 місяці тому +12

    அக்கா வாழ்த்துகள்

  • @viswanathan4621
    @viswanathan4621 3 місяці тому +5

    NTk win

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 місяці тому +6

    பேரான்மை படம் தான் ஞாபகம் வருது போராடுபவன் ஒருத்தன் பதவி வாங்குறவன் ஒருத்தன். நாம் கடின உழைப்பது மட்டும் இன்றி எளிய முறையயும் பயன்படுத்தனும்.

    • @vijayantarmarajoo1277
      @vijayantarmarajoo1277 3 місяці тому +3

      எப்படி இருந்தாலும் வெற்றிக்கு ஒரே வழி கடுமையான உழைப்பு.

  • @tamilnanbanuk2448
    @tamilnanbanuk2448 3 місяці тому +2

    இந்த மாதிரி ஒவ்வோரு தாய் குலமும் அறிவார்ந்த பேச்சாளராக இருந்தால் மக்களை அறிவார்ந்த மக்களை மாற்ற முடியு‌ம்

  • @vimalarohith
    @vimalarohith 3 місяці тому +3

    Sirappana pecttral..nichaiyam vettri uruthi

  • @devasahayam9479
    @devasahayam9479 3 місяці тому +3

    நமது வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 місяці тому +5

    சிறப்பு.

  • @nalendrannalendran2115
    @nalendrannalendran2115 3 місяці тому +2

    பாவம் மக்கள் திராவிட விடியல் 😮

  • @nn-ul2cn
    @nn-ul2cn 3 місяці тому +2

    கடுமையான உழைப்பு.ஒரு ஒரு ஆளும் நாம் தமிழர்ல மக்கள் கிட்ட இப்படி பேசணும்.கிராம புறம் நிறைய பெரியவங்க தான் வயதானவர்கள் தான். இளைஞர் குறைவு இவங்க எவ்ளோ பேரு போட போறாங்க தெரில.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 місяці тому

      ஈரோட்டுல வாங்குன அடியில, இப்போ இந்த ஊருக்கு அடியாட்களை அனுப்பியிருக்கிறான் ஆமை அதிபன்! 😂

  • @voiceofvillage7117
    @voiceofvillage7117 3 місяці тому +3

    Vera leval sister🎉

  • @namakkanavan606
    @namakkanavan606 3 місяці тому +2

    ❤❤❤

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 3 місяці тому

    "திருமங்கலம்" formula , கூட்டத்துக்கு வரவங்களுக்கு "free chair" formula வ overtake பண்ணும் "பட்டி" formula

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 місяці тому +2

    மகளே வாழ்த்துகள்.

  • @arunediting4190
    @arunediting4190 3 місяці тому +1

    Bro melkaranai video poduga

  • @வைசுப்பிரமனி
    @வைசுப்பிரமனி 3 місяці тому +1

    நாம் தமிழர்கள்

  • @vimalarohith
    @vimalarohith 3 місяці тому +2

    ❤❤❤❤❤

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 3 місяці тому +9

    வீரதமிழ் புலி அபிநயா

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 місяці тому

      புருசன் கூட இருக்கிறானா? 😂

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 3 місяці тому

    மக்களை நல்வழி படுத்த நீ எடுத்துக்கொண்டிருக்கும்முயற்சியை பார்த்தே மக்கள் திருந்தவேண்டும்..

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf 2 місяці тому

    வேட்பாளர் பேச்சு வெற்றி பாசம் தாய்மார்கள் ஓட்டு வாழ்த்துக்கள்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 2 місяці тому

    தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது??

  • @arunediting4190
    @arunediting4190 3 місяці тому +1

    All village video upload bro tomorrow

  • @subramanir.9237
    @subramanir.9237 3 місяці тому

    Enda añge ange kumbala kootivatci DMK prawed thanam

  • @DawnOfIndiaMedia
    @DawnOfIndiaMedia 3 місяці тому

    சரி தான் டாக்டர். Iam from gujarat

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 3 місяці тому

    ஆடு மாடு மாதிரி கூட்டத்தை கூட்டி அடைத்து வைப்பதை பார்க்கும் போது இது ஜனநாயக நாடாக மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @rajeshjesh2815
    @rajeshjesh2815 3 місяці тому

    Enga Annan adutha theemka thalivar senthil Balaji illa neenga lam enna aattam kaatreenga avar iruntha formula vey vera

  • @viswanathan4621
    @viswanathan4621 3 місяці тому +1

    Dmk kadukatta Aatchi

  • @MsdossMsdoss
    @MsdossMsdoss 3 місяці тому

    Vetry nichchayam👍🙏

  • @karuppaiahkarupu1317
    @karuppaiahkarupu1317 3 місяці тому

    Eanda,venneimuthu,unmanaiviyai,1000,kku,anuppittiyaa,

  • @sivanesan4925
    @sivanesan4925 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 3 місяці тому

    😅😅😅

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 2 місяці тому

    🎙️

  • @tamilmani7220
    @tamilmani7220 3 місяці тому

    தேல்வி

  • @tamilmani7220
    @tamilmani7220 3 місяці тому +1

    பாமக வெற்றி நிச்சயம்

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn 3 місяці тому +1

      ஜாதி கட்சி சூட்கேஸ்கட்சி குடும்ப கட்சி உருபடதா கட்சி கொள்கை கேட்பாடு இல்லாத கட்சி

  • @AnnieAnnie-on1oc
    @AnnieAnnie-on1oc 3 місяці тому +2

    Ntk

  • @drveerappan1571
    @drveerappan1571 3 місяці тому +1

    சீமான் சானல் லேகியம் விக்கிறான்.உதயசூரியன் வெற்றி...வெற்றி..முதல் இடம்

    • @muraliinnocent139
      @muraliinnocent139 3 місяці тому +2

      டேய் 9🤣🤣

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 місяці тому

      சும்மா லேகியம் இல்லே; சிட்டுக்குருவி லேகியம் 😂

    • @balaji8381
      @balaji8381 3 місяці тому +1

      200 upkal legium vikuramariya

  • @mohankumar8927
    @mohankumar8927 3 місяці тому

    முதல்ல சீமானை ஏதாவது தொழில் செஞ்சி சம்பாரிக்க சொல்லு.

  • @psugeevan6708
    @psugeevan6708 3 місяці тому

    இந்த மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வீண் செலவு

  • @sampathGS-z8r
    @sampathGS-z8r 3 місяці тому

    சிறப்பு!! ❤

  • @rajendiranar8108
    @rajendiranar8108 3 місяці тому

    பொய் பேசுறதுல சீமான மிஞ்ச்சிட்டா

  • @Vedimuthu333
    @Vedimuthu333 3 місяці тому +1

    துண்டறிக்கை குடுக்கறது சைமாண்டி மனைவியா? 😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 місяці тому +1

      @@balaji8381 ஓ! சைமாண்டி மனைவி மேல படுத்துருக்கிறியா? 😆