சோழர்களின் கட்டிடங்கள் பல சிங்களவர் இடங்களில் இருக்கு ஆனால் அவை பெரிதாக பாதுகாக்க படாமல் விட்டு விட்டார் ஆனாலும் தமிழ் & கிர்ந்த எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் பாழடைந்த சிவன் முருகன் அம்மன் கோவில் பல உள்ளன.
BRILLIANT VLOG 👏. YOU ARE SHOWING THINGS (WITH TAMILIANS/ HUMANS EMOTIONS/EMPATHY) WHICH IS WHY VIEWERS LIKE YOUR VLOGS. NO ONE EVER SHOWED THE DUAL VIEW OF LOTUS TOWER WITH HINDU TEMPLE (KAILASANATHAR TEMPLE).😢
tamil Romer did you see in Colombo people don't walk in the middle of the road, motorcycles, autos don't run haywire , no horning all the time,. streets are clean and swept every day, big punishment for garbage, paper junk throwing. no plastic bottles. vehicle will stop for you to cross. , Please go to tamil nadu and tell them, how to live peacefully,and cleanly, without noise.no road kadai shit biriyani.no rats infested biriyani kadai. People have to make changes in Tamil Nadu.I was there in tamil nadu but too much uncontrolled traffic. dirty. in 1700 AD to 1850, AD chettis owed the whole land in Colombo the govt took over,the old temples remained there.
வணக்கம் நண்பரே! உங்கள் பெயர் ஊர் என்ன? ஈழமண், மக்கள் மீது மிகவும் மிகவும் பாசம் வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. அழகு பெரிது சுத்தம் என்று பார்த்தால் எது முதலிடம்? சென்னை கொழும்பை ஒப்பிடுங்கள்.
சோழர்களின் கட்டிடங்கள் பல சிங்களவர் இடங்களில் இருக்கு ஆனால் அவை பெரிதாக பாதுகாக்க படாமல் விட்டு விட்டார் ஆனாலும் தமிழ் & கிர்ந்த எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் பாழடைந்த சிவன் முருகன் அம்மன் கோவில் பல உள்ளன.
கொழும்பைச் சுற்றிப் பார்க்கலாம். தலையங்கம் இப்படிப் போடுங்கள்.
சரிங்க ஐயா! 👌👍
BRILLIANT VLOG 👏. YOU ARE SHOWING THINGS (WITH TAMILIANS/ HUMANS EMOTIONS/EMPATHY) WHICH IS WHY VIEWERS LIKE YOUR VLOGS.
NO ONE EVER SHOWED THE DUAL VIEW OF
LOTUS TOWER
WITH
HINDU TEMPLE (KAILASANATHAR TEMPLE).😢
@@RSXXX229 ♥️🙏
Tomorrow morning you see temple.
👍👍
♥️🙏
tamil Romer did you see in Colombo people don't walk in the middle of the road, motorcycles, autos don't run haywire , no horning all the time,. streets are clean and swept every day, big punishment for garbage, paper junk throwing. no plastic bottles. vehicle will stop for you to cross. , Please go to tamil nadu and tell them, how to live peacefully,and cleanly, without noise.no road kadai shit biriyani.no rats infested biriyani kadai. People have to make changes in Tamil Nadu.I was there in tamil nadu but too much uncontrolled traffic. dirty. in 1700 AD to 1850, AD chettis owed the whole land in Colombo the govt took over,the old temples remained there.
Lotus tower is South Asia tallest tower
வணக்கம் நண்பரே!
உங்கள் பெயர் ஊர் என்ன? ஈழமண், மக்கள் மீது மிகவும் மிகவும் பாசம் வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி. அழகு பெரிது சுத்தம் என்று பார்த்தால் எது முதலிடம்? சென்னை கொழும்பை ஒப்பிடுங்கள்.
சென்னையை விட கொழும்பு ஓரளவு பரவாயில்லை சென்னை தற்போது மாறி வருகிறது சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருத்து நிலையம் சென்றேன் அத்தனை சுத்தமாக இருந்தது.
ப்ரோ இதை இலவசமாய் காட்டவில்லை இதனால் தான் கடன் அடிப்படையில் கட்டுப்படாது
@@TamilRoamer உங்கள் பெயர், சொந்த ஊர்?
@subramaniamsarvananthan5622 மணி, தஞ்சாவூர்.
@@TamilRoamer நல்லது.
bro srilanka people any home tour i have expected ?????????????????????????????????????
No