Bro next time you come to Malaysia by train Bangkok to Hat Yai to Padang Besa I am staying near Malaysia border my state Kedah ( Kadaram ) have many Raja Raja Colan history
முதலில் உங்களை வணங்குகிறேன். காரணம் தமிழக உறவுகளில் அநேகமானோர் 100 க்கு 80 வீதம் ஆங்கிலம் கலந்தே பேசுவதுண்டு. ஆனால் நீங்கள் அப்படியல்ல. விமான நிலையம் அமைந்திருப்பது நீர்கொழும்பு அல்ல. கம்பஹா மாவட்டத்திலுள்ள கட்டுநாயக்க என்ற இடத்தில்.
ஆமாம் நானும் அப்படித்தான் பேசி வந்தேன்! இலண்டனில் இருக்கும் ஈழத்தமிழர் அண்ணா ஒருவருடன் பழக நேரிட்டது பின்பு தமிழ்மொழி எதை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றது என்பதை உணர்ந்தேன் பின்பு ஆங்கில சொற்களை தவிர்க்க முயற்ச்சி செய்து வருகிறேன். ♥️🙏 வாழ்க தமிழ்.
@@aruljothinathanm3291 நான் தாய்லாந்தில் work visaல் தான் இருக்கின்றேன். தாய்லாந்தில் குடியுரிமை எளிதாக கிடைக்காது தேவையெனில் ஒவ்வொரு வருடமும் spouse visa பெற்றுக்கொள்ளலாம் ஆனால் ஓவ்வொரு முறை நீங்கள் தாய்லாந்தைவிட்டு வெளியேறி மீண்டும் தாய்லாந்து வரும்போது கேள்விகளால் துளைத்தெடுப்பார்களாம்.
Happy journey Thambhi👍💐
@@sasikala4143 ♥️🙏
Waiting for your Thailand video brother.
♥️🙏
ஒரு வழியா தாய்லாந்து வந்துவிட்டீர்கள்
எனக்கும் மகிழ்ச்சி
@@shanmugamn5438 😀😀
Waiting for your Thailand video brother.... ❣️💚❣️
@@venkateshannadurai903 ♥️🙏
Happy bro👌🏻👌🏻💚👌🏻🇱🇰🇫🇷
Thank you ♥️🙏
have a safe and enjoyable trip .
@@ellalan-u7g Thank you ♥️🙏
Bro, meendum varavum. You too are now one of us. ❤❤❤
Thank you ♥️🙏
Hope u had pleasant journey bro ! Stay safe 🎉🎉🎉
Thank you ♥️🙏
👍👍
Last no lest food hotel ever time last to be avoid. All the best👍💯
👌👍
👍
♥️🙏
நண்பா சற்று இடைவெளி கழித்து உங்கள் காணொலியை காண்கிறேன்
♥️🙏
Bro next time you come to Malaysia by train Bangkok to Hat Yai to Padang Besa I am staying near Malaysia border my state Kedah ( Kadaram ) have many Raja Raja Colan history
Thanks for inviting me! Please give me your WhatsApp number! you can delete it once I say “got it”
முதலில் உங்களை வணங்குகிறேன். காரணம் தமிழக உறவுகளில் அநேகமானோர் 100 க்கு 80 வீதம் ஆங்கிலம் கலந்தே பேசுவதுண்டு. ஆனால் நீங்கள் அப்படியல்ல. விமான நிலையம் அமைந்திருப்பது நீர்கொழும்பு அல்ல. கம்பஹா மாவட்டத்திலுள்ள கட்டுநாயக்க என்ற இடத்தில்.
ஆமாம் நானும் அப்படித்தான் பேசி வந்தேன்! இலண்டனில் இருக்கும் ஈழத்தமிழர் அண்ணா ஒருவருடன் பழக நேரிட்டது பின்பு தமிழ்மொழி எதை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கின்றது என்பதை உணர்ந்தேன் பின்பு ஆங்கில சொற்களை தவிர்க்க முயற்ச்சி செய்து வருகிறேன். ♥️🙏 வாழ்க தமிழ்.
ஸ்ரீலங்காவில் யுபிஐ பேமென்ட் உள்ளதா
நான் அங்கே சென்றவுடன் இலங்கை ரூபாயாக மாற்றிக்கொண்டேன்.
சகோ நீங்கள் இந்திய பிரஜை தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்த படியால் உங்களுக்கு இந்திய தாய்லாந்து இரட்டை குடியுரிமையா அல்லது வதிவடவீசாவா விவரம் தருக