"ரூ.883 இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்.." ஏர் இந்தியா அதிரடி ஆஃபர் | Air India

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • "ரூ.883 இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம்.." ஏர் இந்தியா அதிரடி ஆஃபர்
    #airindiaexpress #flightticket #thanthitv
    883 ரூபாய் இருந்தால் போதும் விமானத்தில் பறக்கலாம் என அட்டகாசமான ஆஃபரை அறிவித்துள்ளது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் இந்த ஆஃபரை பெறும் போதும் கூடுதல் சலுகையாக 350 வரை தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஜுன் 28 முதல் செப்டம்பர் 30 வரை மேற்கொள்ள இருக்கும்
    விமான பயணங்களுக்கு இத்தகைய சலுகைகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான டிக்கெட்களை புக் செய்ய பயன்படுத்தப்படும் பிற முக்கிய இணையத பக்கங்களில் செக்-அன்- பேக்கேஜ் உடன் டிக்கெட்டின் ஆரம்ப விலை ஆயிரத்து 96 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    Uploaded On 27.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 65

  • @givegreatness4407
    @givegreatness4407 2 місяці тому +122

    எங்க ஊரில் கள்ள சாராயம் குடித்த இறந்தாலும் 10 lakh guarantee ஆனால் உங்க flight ✈️ உயிர் போனால் ஒரு rs கிடையாது 😂😂😂😂

    • @narendarnarendar5651
      @narendarnarendar5651 2 місяці тому +4

      Sari mooditu po

    • @rameshananthi7172
      @rameshananthi7172 2 місяці тому +3

      குஜராத் அதானி துறைமுகத்தில் கடத்தல் செய்தது அபிஷேக மா ஆடு 😂😂

    • @krameshkramesh7307
      @krameshkramesh7307 2 місяці тому +2

      இதில் இன்சூரன்ஸ் உள்ளடங்கியுள்ளது வேண்டுமென்றால் ₹500 கொடுத்து நீங்கள் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்

    • @jancyrani5113
      @jancyrani5113 2 місяці тому +3

      முதல் muscat to சென்னை நேரடி விமானம் இல்லை.இந்த நாட்டு விமான டிக்கெட் விலை அதிகம்.தமிழர்கள் அவஸ்தை படுகிறார்கள். வட இந்தியா சென்று தான் சென்னை வரவேண்டியுள்ளது.airlines யும் வித்தாச்சு.ஒரு mp சப்போர்ட் டும் இல்லை என்பதால் பழி வாங்கலா என்று தோன்றுகிறது

    • @akbarmohamedali9147
      @akbarmohamedali9147 2 місяці тому

      பாஜக காரம் விக்கிற கஞ்சாவை தடுத்து நிறுத்து டா

  • @ramanathanramanathan4284
    @ramanathanramanathan4284 2 місяці тому +15

    Ithula porathuku, nan busla poi veduven. Bus seat nalla irukum.

  • @JinzStuffs
    @JinzStuffs 2 місяці тому +6

    Money s okay…but adhula travel panradhu konjam kashtam …namma life namma kaila erukadhu ….Adhu 1 lakh kuduthu seat book pannunaalum seri …..flying s vry scary , ennaku flight ku ulla erukarappa my heart beat will be very high till I get down from it…..bus, car, bike , cycle, auto …edhu taan paa the real happiness ….my opinion over the years I learnt 😊

  • @skr176
    @skr176 2 місяці тому +31

    வடக்கனனுக்கு முதல்ல எக்ஸ்ட்ரா டிரெய்ன் விடுங்க சார் first📣🚆🚅

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 місяці тому +23

    வீட்டிலிருந்து எந்த லக்கேஜும் இல்லாமல் ஒரே ஒரு நபர் ஆட்டோவில் ஏர்போர்ட்டுக்குப் போனாலும் வந்தாலும் மினிமம் 500. இருப்பதிலேயே சின்ன தகர டப்பா டாக்ஸின்னாலும் 1000 ரூ. ஓலா, ஊபர் ரேட் கம்மி. உள்நாடென்றால் ஏர்போர்ட்டில் 1 மணி நேரம் முன் இருக்கவேண்டும். இறங்கியபின் லக்கேஜ் எடுத்து வெளியே போக 1 மணி நேரம். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் கடைசீ நிமிஷம் கான்சல்னா வாயத் தெறக்கக் கூடாது. ஆமாம்.

    • @yasararafath4487
      @yasararafath4487 2 місяці тому +2

      லக்கேஜ் இல்லைனா டவுன் பஸ் or மெட்ரோ or லோக்கல் ட்ரெயின் ல போலாம்ல.

    • @boomidassb
      @boomidassb 2 місяці тому

      Enga entha flight bro cancel aachu ?

  • @ramramesh5908
    @ramramesh5908 2 місяці тому +4

    mention the destination. from which place ?

  • @prahladnatchu
    @prahladnatchu 2 місяці тому +12

    ருபாய் இருக்கு ஆனால் ஏர் இந்தியா விமானம் சமயத்தில் கிளம்பு மா 😅

  • @panneerads4983
    @panneerads4983 2 місяці тому +2

    Super good

  • @jancyrani5113
    @jancyrani5113 2 місяці тому +3

    முதல் muscat to சென்னை நேரடி விமானம் இல்லை.இந்த ஓமான் நாட்டு விமான டிக்கெட் விலை அதிகம்.தமிழர்கள் அவஸ்தை படுகிறார்கள். வட இந்தியா சென்று தான் சென்னை வரவேண்டியுள்ளது.இந்தியா airlines யும் வித்தாச்சு.ஒரு mp சப்போர்ட் டும் இல்லை என்பதால் பழி வாங்கலா என்று தோன்றுகிறது

    • @jayakumarsomasundaram8294
      @jayakumarsomasundaram8294 2 місяці тому +2

      உண்மை தான்....😢 Air அரேபியாவே துணை 😂

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 2 місяці тому

      Indigo flight is operating Chennai-Muscat daily, I flied many times last year

  • @dinegrammar293
    @dinegrammar293 2 місяці тому +3

    Full details epadi enga poganum

  • @Pencilkiller7
    @Pencilkiller7 2 місяці тому +3

    TATA ❤

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj 2 місяці тому +4

    Hair, andha mathiri oru mannum ille, 🤦‍♂️ check panni paaru donthi tv🤦‍♂️

  • @sureshm4939
    @sureshm4939 2 місяці тому +1

  • @azhagar-ux7ur
    @azhagar-ux7ur 2 місяці тому +9

    Salem to Bengaluru 500 lam iruku😂

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 2 місяці тому

    Super 👌👌❤️

  • @_bike_o_holic_
    @_bike_o_holic_ 2 місяці тому +4

    fake i just checked

  • @nivasalai1449
    @nivasalai1449 2 місяці тому +1

    😮

  • @shiyasjourney7787
    @shiyasjourney7787 2 місяці тому

    Flight ah da ithu oorula kupoa lorry nalla irukum da veenigala

  • @palanivel5333
    @palanivel5333 2 місяці тому

    Sir இன்சூரன்சு கன்டிப்பா கெடைக்குமில்ல😢

  • @AriesSaravanan
    @AriesSaravanan 2 місяці тому

    Flight edukka mattanuka cance panniruvanga...

  • @srinitheboss83
    @srinitheboss83 2 місяці тому +1

    Don't believe cheating

  • @MuhammedAli-nj1eg
    @MuhammedAli-nj1eg 2 місяці тому +1

    Google

  • @user-rk2qh8ze7r
    @user-rk2qh8ze7r 2 місяці тому +1

    Irukardalaia mosamana service airindia tanni kuda taramatanunga

  • @AnnoyedLotusFlower-qm9so
    @AnnoyedLotusFlower-qm9so 2 місяці тому

    Yaggayoo woolkuthu erukudu pola 🤔 nammava mudeyala ya

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 2 місяці тому

    Test Flight

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 2 місяці тому

    ❤🎉😮

  • @thevagabonddoc
    @thevagabonddoc 2 місяці тому +1

    First repair your business class seats

  • @arung6745
    @arung6745 2 місяці тому

    Next trap plan like JIO.

  • @rockymanx
    @rockymanx 2 місяці тому +3

    சபாஷ் மாமா சபாஷ் 😂
    ஆனா நீ அட்டையை சாத்திட்டு கெளம்பு
    உன்னை பத்தி இந்த நாட்டுக்கே தெரியும் 😂

  • @danielshibin5880
    @danielshibin5880 2 місяці тому

    Pongada Dey flight ✈️ la yearinalea yellam kalanthu viluramaathiri sound varuthu ....

  • @vicky2rap
    @vicky2rap 2 місяці тому +1

    Useless airline in the universe

  • @goldmoon7229
    @goldmoon7229 2 місяці тому +1

    Fake news

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 2 місяці тому

    They should make cheaper than omni bus who are making killing due holiday -seasons

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 місяці тому

    இது தான்‌எமன ஓக்குறவேல

  • @user-nh4rj5ex9z
    @user-nh4rj5ex9z 2 місяці тому

    Tv🇮🇳🇮🇳✈✈🍭🍭🍭😁😁

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 2 місяці тому

    😁

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 2 місяці тому

    இந்த பொழைப்புக்கு....... 😄😄😄😄

  • @DassS-dass
    @DassS-dass 2 місяці тому

    😂😂😂

  • @lakshmikanth2974
    @lakshmikanth2974 2 місяці тому

    Dai mokka service

  • @djebakumar1984
    @djebakumar1984 2 місяці тому +1

    அது பொய் 😁😄

  • @Ravikumarxavier-cv6cw
    @Ravikumarxavier-cv6cw 2 місяці тому

    Air india express ல் போய் வெடித்து சாவங்க

  • @92458568883
    @92458568883 2 місяці тому +1

    Fake

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 2 місяці тому