If u r a real muslim do this in Saudi. I salute you. If u do protest in India. Then u r not Indian muslim. Indian muslim example is Abdul Kalam. If u dont support CAA. Then U r pak or afgan or Bangladeshi muslim.
Intha mvi enoda native place la yedutha mvi .na 10th std padikaila tha. Yeduthanga .intha mvi release apo en frds oruthar kuda ithu puriyala but Na intha mvi last vara shooting pathudu theater la first show patha apo frds ta share panan avanga kandukala but ipa intha mvi ya pathudu yellarum shock agura news pathudu ipa enoda kanula tears varuthu ....hats of selvaragavan sir.
@@lyfello7291 Hitler 11countries occupied. At that time nearly half European continent he ruled. Avanaye adichi pathitanga. South India mattum rule panna 3paer seantha epdi bro world countries ah overtake panna mudiyum!
Excellently explained, we like historical subject. Thankyou Madan Gowri my dearest. Cheran, Cholan, Pandian. This generation must know about our Indian history, you are doing great job please carry on
கடைசியாக சோழன் தப்பித்து சென்றிருக் வாய்ப்பில்லை. சேரனும் சோழனும் பாண்டியனும் சேர்ந்து இருந்திருந்தால்!!!!!!!!!!!!!!!!!! இன்று தமிழ் உலகை ஆட்சி செய்துகொண்டு இருந்திருக்கும். அருமையான பதிவு. நன்றி.
நீ யாரா இருந்தாலும் சரி, இதை படிகின்றாய் என்றால், ஒன்று புரிந்து கொல் நாம் தமிழராய் ஒன்று பட்டால் தான் நாம் வளர சாத்தியம் இல்லை என்றால் நம்மை பிரித்து அழித்து விடுவார்கள் அதை நன்றாக புரிந்து கொல்🙏🙏🙏
ஆயிரத்தில் ஒருவன் - இந்த படத்துக்கு அனைவரும் உழைத்த உழைப்பு மிக பெரிசு, ஆனால் நாம் அந்த படைப்பை கொண்டாட மறந்துட்டோம். Finally we celebrated in Rerelease 😍.
இன்று வரை சோழ மன்னன் வம்சம் வாழ்ந்து வருகின்றனர் மறைக்கப்பட்ட உண்மை.... சிதம்பரம்..மற்றும்...அதன் சுற்றுயுல்லா பகுதியில் வாழும் என் சோழ வம்சம்.....பிச்சாவரம் வரலாறு மறைக்கப்பட்டது... வாழ்கின்றனர்..... என்றும் வரலாறு... வழியில் நான்....💯💪
There was some claims that they escaped to Malay naadu which is Malaysia now. Especially the place called Pulau Besar. There are many convincing proof that says this but modernisation has amended some actual historical events. There’s many Shivan temples in Pulau Besar and the whole island is very mysterious to the extend that it has become less popular for tourist nowadays. I would definitely want to explore that island someday.
Thank you for mentioning the name of this island. After reading your comment I just googled the island, and got this from Wikepedia: "The island has a number of other attractions, some of which are rather mystical, including a number of old wells, one of which is believed to contain salt water at high tide and fresh water during low tide.There are also interesting rock formations, including a stone skull, horse head rock and a split rock at the highest point of the island. Various legends and myths are associated with these rocks. Legend also has a village of elves, an elves' palace and a cave known as Gua Yunos (Yunos' Cave) where warriors were said to practice mysticism and learn silat (Malaysian Martial arts). There is a museum - Muzium Pulau Besar - operated by the state government, which explains some of the weird and wonderful legends and sights on the island. " My perspective: Seeing this hydro irrigation system, and the wellsw which were mentioned in WIki, It gives me an understanding that these must been much earlier connecting to Ravanan's time from Sri Lanka. Sri Lanka is known for such wells and ponds where it is believed to built by King Ravanan's age, in which they had an understanding of getting fresh water from salt water. Similar wells and ponds are in Sri Lanka, especially in a place called Trincomale (Thirukonamalai in Tamil) where it was believed to be the capital of King Ravanan. Before the Rama's invasion, it was said that King Ravana( may not be the same Ravana who fought with Rama) had fought his own rightful prince for the throne and sent the prince and the followers to Northeastern sides from Sri Lanka. May be Malaysia, Indonesia.
சோழ தேசம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது...எம் சோழ தேசத்திற்கு என்றும் அழிவே இல்லை...நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளித்த தேசம் நம் சோழ தேசம்....🙏🙏🙏
ஆரம்பத்துல இருந்து நம்மோள எல்லா இயல்புகளும் மறைக்கப்பட்டு தான் வருது கண்டிப்பாக சோழ வம்சம் எங்கயோ இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கு அதோட உண்மை ஆயிரத்தில் ஒருவன் 2 வரும்
Actually i'm a keralite. But i'm very much interested in the movie. Now my theory is that, the king might have fled with his family. His heir must be among us even without knowing himself.
Actually he did and the possibility of what this film portrayed is also reality. Of course I don't endorse the imagination of this movie as reality. But one should understand that pandyas have defeated them on tamil lands and were to capture royal chola family, thing is tamil lands even including Andra orrisa is in Indian subcontinent whereas the trade empire of cholas extended till borders like China Cambodia Malaysia Indonesia even at the time of last ruler's capture. All he has to do is take one of thier naval ships and travel any of the lands they ruled and settle before the news came to the foreign lands. Even there is one such story account where the king married to local king's daughters of these foreign nation and his son claimed his descendence of cholas.
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண் வாழ்கிறார்கள்". இதை நான் அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வளமுடன்...
Hi Madhan, Seran, sozhan, pandiyan moonu perayum ethirthu poritta vallal paari pathi sollunga .. that is hidden story, u should learn and share us about that..
MG Squad ❤️ Chola Desathil Irundhu Vanakagal 🙏🏻
Hi MG
💯💯🔥
Vanakam bro
Thalaiva
15 hours ago????
அன்று முதல் இன்று வரை தமிழர்கள் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.ஆனால் ஒற்றுமை மட்டும் இல்லை வேதனை
Thamilar otrumai illai ithan bro..
உண்மை
உண்மை.....ஆங்கில ஆட்சி இந்தியாவில் செய்த மிகப்பெரிய வேலை ஒற்றுமையை அழித்தது தான்....அன்று அழிந்தது, இன்று வரை மீளவே இல்லை
Ottrumai irunthathalum easy ah namma unity ah break panniranga bro 🥺
True bro 😭
மூவரும் ஒன்று இணைந்து இருந்தால் அண்டம் முழுவதும் தமிழன் கொடி பறந்து இருக்கும்
Moovendhargal anna thambi nga pa...Aprom epdi piriyama eruka mudiyum
If u r a real muslim do this in Saudi. I salute you. If u do protest in India.
Then u r not Indian muslim. Indian muslim example is Abdul Kalam.
If u dont support CAA. Then U r pak or afgan or Bangladeshi muslim.
@@skgyri aahan 🤔
ithu over
@@skgyri yarda neengalam..anti nationalnu solli odhuka..idhan bjpyoda rssoda agendanu oru collector pakkava solitaru😂..indha natula protest pandradhuku elarukum ela rightsum iruku
படம் வெளியான போது அதன் அருமை தெரியாமல் இருந்தது, செல்வராகவன் genius
Ithellaam oru padam itha pathi peruma pesura
@@MuthuKumar-md3tw kaludhaiku theriyuma karpuram vasanai
Selva ♥️
மூவரும் ஒன்று சேர்ந்திருந்தால் இந்தியா பதில் தமிழ்நாடு என்று மாறியிருக்கும் 😀
Yes ,miss pannitom😒
yes you're correct
பாண்டியனும்..!!! சோழனும்..!!! எம் மூதாதையர் என்பதில் எங்களுக்கு பெருமையே..!!!இதில் சோழனையோ, பாண்டியனையோ தாழ்த்தி ,உயர்த்தி பேச ஒன்றுமில்லை..!!!👍👍👍
சிறப்பு
@@கார்த்திக்-ங4ய 👍👍👍
♥️
Thalaiva
Apo சேரன்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
*ஒற்றுமை அவசியம்* .....
1)Describe the tense situation Liesel and her parents were put through because of their kind nature.
*Ayirithil oruvan-2 Wait*
*PANRAVANGA LIKE HERE*
Ayirathil oruvan has many things to decode. Selvaragavan is a legend
Can you tell me some please i dont know
Aana yaarum padam varum bodhu mariyadhaiye tharalaiye
@@blazingpurple2130 aayirathil oruvan hidden details paaru Nanba
@@blazingpurple2130 Refer Sunday Disturbers channel
Otaku va tala
Aayirathil oruvan movie Fan's hit like here💥💪👍💥💪👍💪💪💪💪💪
Just for u r sake
தமிழன்டா தமிழன்டா
Aayirathil oruva 🤩🔥🔥
naanum oruvan
Nan antha movie parthathu illa... 🤣🤣🤣
From kerala. I have watched this film more than 10 times. Parthipan legendary acting.
SS true
100%
2021 யார் பார்கிறீங்க bro. ஆயிரத்தில் ஒருவன் 2😎😎😎
Nanu🙌
Nanu 🔥🔥🔥
Nanum mayiladuthurai tha bro
Na indha comment ta panalam nu vandhen athukulla neenga pannitinga 🥺
Naanum
Ayirathil oruvan title kaga oru like panran before watching
Same
‘Aayirathil oruvan’ One of the best reference for Cholan - Pandiyan history. Mega hit aaga vendiya padam.
Ya but flop :(
Because 90s kids 😀😀
I am proud to be part of this movie as a side actor the chola cave set was put in the ECR in 2009
WoW💜
ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 வர வேண்டும்...
2024 AO.2 relish
சோழன் 😎🔥 அப்படின்னு சொன்னாலே goosebumps வருது 😍💪
TAMIL STATUS JUNCTION yes bro🔥🔥🔥
Iam in Kerala,but aayirathil oruvan is my favourite Tamil movie 😍😍
Hi bro
Heey
I am male,but my favourite gender is female
Super 🤗🤗🤗
Mee too from Kerala
And I love that movie
Intha mvi enoda native place la yedutha mvi .na 10th std padikaila tha. Yeduthanga .intha mvi release apo en frds oruthar kuda ithu puriyala but Na intha mvi last vara shooting pathudu theater la first show patha apo frds ta share panan avanga kandukala but ipa intha mvi ya pathudu yellarum shock agura news pathudu ipa enoda kanula tears varuthu ....hats of selvaragavan sir.
அனைவரின் கருத்துக்களையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது நீங்கள் இருக்கும் வரை தமிழ் இனம் அழியாது❤️
_சோழர் பயணம் தொடரும்_ ....
👑🐅🐅🐅🐅🐅🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🎠🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
சோழர் பயணம் தொடரும்!!!!!
👑🤠👑
புரியவில்லை..
சோழர் பயணம் தொடரும் என்றால் மறுபடியும் சோழர்கள் ஆட்சி வரும் என்று கூறுகிறீர்களா
நான் ஒருமுறை கேள்விப்பட்டேன் சோழர்கள் ஆட்சி மீண்டும் வரும் என்று
அது உண்மைதானா
Marana waiting part two
@@Only_funny465 😊😊😊beginning
இதுக்காக தான் இவ்ளோ நாள் wait பண்ணிட்டு இருந்தேன் bro 😍💪
I'm also🙌
I am also
Me too 🙌
Indha story ku dhan ivlo naal wait pannitu irundhan... Idhalam kekumbodhe Goosebumps ah iruku.... 😍😮😲
Literally I get goosebumps everytime when i come to know anything about தமிழின் பெருமை ❤
சோழன் பயணம் தொடரும்🔥🔥
சோழனின் பயணத்தில் பாண்டியனின் கால்தடம் பதியும்
Ellam nam Tamilan thane,ithil aathi kudi nam pandiyan vamsam
@@sapeekhussain1679 💯
@@sapeekhussain1679 ராஜா ராஜன் இருந்தப்ப பயந்து olunjitu இருந்தவங்க டா பாண்டியர்கள் 😂😂😂😂சோழ வம்சம் டா 😎💯💯💯💯😎😎🔥🔥🔥🔥
@@sapeekhussain1679 வீரபாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலன்🔥🔥🔥🔥
Breaking the unity is the only weapon that is being used from the history till now...so let's be united and make Tamil mother proud❣️❤️
Selvaragavan 💯🔥 always best director of Tamil Cinema 😍😍😍
Please appreciate director's like selvaraghavan rather than commercial film's directors..
@@Pelztheo he is underrated you fool
This not abt a movie also a greatest king was vanished why don't wee talk abt that
Chola+chera+pandiya= world will be in our hands 💥❣️
Chola* thambi
Hitler kelvi patrukingala bro
@@058girijesh.j.j3 ✌
@@charliesgaming9585 hitlet ipa vanthavan... Evalo technology, equipment and solider erunthuchum war aa lose pannavan.. 🤣
@@lyfello7291 Hitler 11countries occupied. At that time nearly half European continent he ruled. Avanaye adichi pathitanga. South India mattum rule panna 3paer seantha epdi bro world countries ah overtake panna mudiyum!
Excellently explained, we like historical subject. Thankyou Madan Gowri my dearest. Cheran, Cholan, Pandian. This generation must know about our Indian history, you are doing great job please carry on
Everyone says the story in better way
But u r only one who tells the story with morals
Love you Madan gowri anna ❤
கடைசியாக சோழன் தப்பித்து சென்றிருக் வாய்ப்பில்லை.
சேரனும் சோழனும் பாண்டியனும் சேர்ந்து இருந்திருந்தால்!!!!!!!!!!!!!!!!!!
இன்று தமிழ் உலகை ஆட்சி செய்துகொண்டு இருந்திருக்கும்.
அருமையான பதிவு.
நன்றி.
நீ யாரா இருந்தாலும் சரி, இதை படிகின்றாய் என்றால், ஒன்று புரிந்து கொல் நாம் தமிழராய் ஒன்று பட்டால் தான் நாம் வளர சாத்தியம் இல்லை என்றால் நம்மை பிரித்து அழித்து விடுவார்கள் அதை நன்றாக புரிந்து கொல்🙏🙏🙏
கொல் அல்ல கொள்
உண்மைதான் bro
💯
தமிழ் சரியாக எழுது டா 😂😂😂
That's y Selvaragavan is an Genius 💯🔥💥
Raja raja cholan real name: அருள் மொழி வர்மன்
thala ponniyin selvan right ?
Ponniyin selvana boss
No
No
Real name is arul moshi varman devar
சோழனின் சோர்க பூமி தஞ்சாவூர் 😘😘
சொர்க்கம் சகோ......
Am from Thanjavur
ஆம்! எங்கள் தேசம் சொர்க்கம்தான்..
How many of you are back here after Aayirathil Oruvan 2 update?
Me🙋♀️
How to watch the first one bro? I am from kerala
@@horsewithnoname1518 download it and watch bro
@@horsewithnoname1518 use movisda website bro
@@aio-gamer6068 tnx bro
Idhukagave time machine ...kandu pudikanum.......3 kings aium onnu sendha......tamilans will rule the world
Semma semma
Fact fact fact
Apdi senja namma ipo uyiroda ilamalum pogalam cuz time change airkum
@@jayanthishm.j7380 changing the past doesn't change the present
Athee solunge💯
Otrumaiaa irunthirunthaa TAMIZHAN epevum very strong. I want than otrumai in Tamil peoples.
தஞ்சை மறுபடியும் சோழர்கள் ஆட்சி நடக்கும் என்று சில சித்தர்கள் குறிப்பு உள்ளது....
Nama ooru thanjavur buddy 🙂
Cholargal innum irukangala bro ?
@@History_minutess yes
@@History_minutess you're watch it neeya naana recent episode bro.
@@micmic1089 oo thanks bro
Film industry la en favourite movie ithu......❤️❤️🔥🔥.....My favourite director Selva....wat a movie each and every scene goosebumps 🔥🔥👌👌
Aayirathil oruvan movie watching on 50 timed ✌️ great of selvaragavan ❣️
ஆயிரத்தில் ஒருவன் - இந்த படத்துக்கு அனைவரும் உழைத்த உழைப்பு மிக பெரிசு, ஆனால் நாம் அந்த படைப்பை கொண்டாட மறந்துட்டோம்.
Finally we celebrated in Rerelease 😍.
சோழன்னு சொன்னாலே ராஜ ராஜ சோழன் பேர்தான் நியாபகம் வருது mg....
Hi அண்ணா.
👍👍👍👍
Arul mozhi varman 🔥
For me "Karigaalan"
Vijayalaya cholan
Adithya cholan
Parantaka cholan
Gandaradithya cholan
Arinjaya cholan
Sunthara cholan
Adithya karigalan
Uthama cholan
Arulmoli varman( Raja raja cholan) 🔥
Jayamravi
Anyone After AO 2 Announcement ? ❤️🥴
சுந்தர பாண்டியன்🔥
Future Film la Ivanga History ah edukanum bro...Then they come to know who we are..!!!
பொன்னியின் செல்வன்🤴
Ponniyan Selva Chazha king
then who come to know ?
@@vino9997 Hindustan la irunthitu Hindi terlanu namala solraangala...Avangalaku bro..
இன்று வரை சோழ மன்னன் வம்சம் வாழ்ந்து வருகின்றனர் மறைக்கப்பட்ட உண்மை.... சிதம்பரம்..மற்றும்...அதன் சுற்றுயுல்லா பகுதியில் வாழும் என் சோழ வம்சம்.....பிச்சாவரம் வரலாறு மறைக்கப்பட்டது... வாழ்கின்றனர்..... என்றும் வரலாறு... வழியில் நான்....💯💪
Nangalae cholzar tan..
@@bharathirajasulochana3961 அப்டியா. ஆச்சர்யமா இருக்கு. சந்தோசம். நீடூழி வாழ்க.
Dai
antha ooru yenga irukku bro...
@@its_nithi__8278 cuddalore district viruthachalam bro
There was some claims that they escaped to Malay naadu which is Malaysia now. Especially the place called Pulau Besar. There are many convincing proof that says this but modernisation has amended some actual historical events. There’s many Shivan temples in Pulau Besar and the whole island is very mysterious to the extend that it has become less popular for tourist nowadays. I would definitely want to explore that island someday.
Am from Malaysia , but am not sure about cholan history in pulau besar , I been there , pulau besar is all about Muslim history .
Thank you for mentioning the name of this island. After reading your comment I just googled the island, and got this from Wikepedia:
"The island has a number of other attractions, some of which are rather mystical, including a number of old wells, one of which is believed to contain salt water at high tide and fresh water during low tide.There are also interesting rock formations, including a stone skull, horse head rock and a split rock at the highest point of the island. Various legends and myths are associated with these rocks. Legend also has a village of elves, an elves' palace and a cave known as Gua Yunos (Yunos' Cave) where warriors were said to practice mysticism and learn silat (Malaysian Martial arts). There is a museum - Muzium Pulau Besar - operated by the state government, which explains some of the weird and wonderful legends and sights on the island. "
My perspective: Seeing this hydro irrigation system, and the wellsw which were mentioned in WIki, It gives me an understanding that these must been much earlier connecting to Ravanan's time from Sri Lanka. Sri Lanka is known for such wells and ponds where it is believed to built by King Ravanan's age, in which they had an understanding of getting fresh water from salt water. Similar wells and ponds are in Sri Lanka, especially in a place called Trincomale (Thirukonamalai in Tamil) where it was believed to be the capital of King Ravanan. Before the Rama's invasion, it was said that King Ravana( may not be the same Ravana who fought with Rama) had fought his own rightful prince for the throne and sent the prince and the followers to Northeastern sides from Sri Lanka. May be Malaysia, Indonesia.
Who is here after ayirathil oruvan 2 announcement?
infact naa title announcement ku apparam dha AO1 eh paatha😅
1)Describe the tense situation Liesel and her parents were put through because of their kind nature.
Helo MG family.... Sunday Disturbers nu oru you tube channel iruku... Naa Ponniyin Selvan movie pathi oru china you tube search panu bodhu avangaloda videos vandhudhu.... Seriously now i am addicted to PONNIYIN SELVAN... Ovoru tamilian uh kandipa PONNIYIN SELVAN pathi therinjukkanu... Adhuku andha channel romba effort potu videos superb ah create pani irukanga... Naa avangaloda frnd oh relative oh edhume illa... Enaku MG anna maari dhan avangalum..
But ellarum therinjukka vendiya interesting aana story Ponniyin Selvan... Pls ellarum andha videos paarunga... Oru chozha perarasu ku straight away poitu vandha maari irukum videos kekum bodhu... Addictable Vidoes dhan...
But fantastic ah iruku...
Naa andha you tube channel ku endha oru relative oh frnd oh illa... But namakaaga soldran...
Ipo naa PONNIYIN SELVAN MOVIE kaaga romba romba romba eh eager ah irukan 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
Brindha Sweaty myself too addicted for Sunday disturbers... Enakum adhu paathu tan... Cholas mela periya respect and innum neraya therinjikanum nu aasa vanthuthu... Ponniyin selvan fulla adhula tan ketan
@@sownderyaramakrishnan6631 well😊 Naa ippo dhan Ponniyin Selvan paaka start pani irukan... 3.o start pani irukan...
Brindha Sweaty na ponniyin selvan 4.0 last ah vantha episode varaikum paathu irukan...
Nanum ps odaa fan dhanga...🤩🤩
@@esthermahi2389 oh nice super super😍😍😍
Ayirathil oruvan 2......cholanin payanam...waiting for it egarly.....❤🖤🔥🔥🔥🔥🔥
Surely
சோழனின் பயணத்திற்கு காத்துக்கொண்டிருக்கிறேன்
உண்மயிலே நீயும் ஒரு ஆசானே.. கற்றதை கற்பிக்கிறாய்...🔥🔥🙏🙏
A.O part-2 waiting...2021💥
Very interesting history of our chola, pandian empire ... 👏👏 thank you MG ! ❤ from Malaysia
அருமையான பதிவு மதன் 👏👏👏 மேலும் பல தமிழ் மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகளை பதிவிடுங்கள் நம் தலைமுறை நம் பெருமையை உணரட்டும் 👍👍👍🙏
Super comments
சுந்திர பாண்டியன் பெரிய கோவில் கட்ட வில்லை என்றாலும்...கருவூர் மாவட்டத்தில் ரங்கமலையில் மலையின் உச்சியில் மல்லீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த மழை வேடசந்தூர் அருகில் உள்ளது மல்லீஸ்வரர்
Sundhara pandiyan pon koorai(gold plate) amaithu irukkaru srirangam temple,Chidambaram temple ,tirupathi temple and madurai meenakshi temple.
Chidambaram ponn koorai Parantaka Cholan Bro
இருந்தாலும் தஞ்சை கோவில் மாதிரி வருமா 💯💯😎😎🔥🔥🔥🔥
தமிழன் அழிய காரணம் தமிழனே...
Exactly
True
தமிழன் அழியவில்லை மிண்டும் சோழர்கள் ஆட்சி தொடரும்
சோழ தேசம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் வருகிறது...எம் சோழ தேசத்திற்கு என்றும் அழிவே இல்லை...நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவளித்த தேசம் நம் சோழ தேசம்....🙏🙏🙏
🙏🙏😍😍🙏🙏
🔥
Unmai I'm chozla
♥️♥️♥️♥️chola
Dei pandyan ada
சோழனின் பயணம் தொடரும்....
Aayirathil oruven pride of Tamil cinema 🔥🔥
Anyone after Aayirathil oruvan Re- Release in 2020 31st December 🔥
Me
6:38 மூன்றாம் இராஜேந்திர சோழன் மூன்றாம் ராஜராஜ சோழனின் தம்பி அல்ல அண்ணா...மகன்....
Inaikku afternoon tha bore adikkuthunu ayirathi oruvan movie pathen 😲
Law of attraction
Bro its not a law of attraction... He just started a spark for us to reveal our history.....
சோழ தேசத்தின் வணக்கம் ....... அனைவரும் நலம் முடன் வாழ்கா......
சோழர்கள் வாழ்க.நம் தமிழ் நாடு , மாநிலமாக அல்லாமல் நாடாக மாற வேண்டியது. காரணம்,தமிழர்கள் இடையே ஒற்றுமை இல்லை. வேதனை 😥
ஆரம்பத்துல இருந்து நம்மோள எல்லா இயல்புகளும் மறைக்கப்பட்டு தான் வருது கண்டிப்பாக சோழ வம்சம் எங்கயோ இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கு அதோட உண்மை ஆயிரத்தில் ஒருவன் 2 வரும்
தின்மைத் தீவில் விடை கிடைக்கும் .
சோழன் பயணம் தொடரும்....
Selvaraghavan🔥🔥
சோல🐯 வம்சம் 🐅🔥💪💪💪🔥🔥 ஆயிரத்தில் ஒருவன் BGM.....🎶🎵🎶🎵🏅⚔️
🐯🐯🐯🐯
சோழ வம்சம்
Actually i'm a keralite. But i'm very much interested in the movie.
Now my theory is that, the king might have fled with his family. His heir must be among us even without knowing himself.
Most underrated comment but I like it
Actually he did and the possibility of what this film portrayed is also reality. Of course I don't endorse the imagination of this movie as reality.
But one should understand that pandyas have defeated them on tamil lands and were to capture royal chola family, thing is tamil lands even including Andra orrisa is in Indian subcontinent whereas the trade empire of cholas extended till borders like China Cambodia Malaysia Indonesia even at the time of last ruler's capture.
All he has to do is take one of thier naval ships and travel any of the lands they ruled and settle before the news came to the foreign lands.
Even there is one such story account where the king married to local king's daughters of these foreign nation and his son claimed his descendence of cholas.
"எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண் வாழ்கிறார்கள்". இதை நான் அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
வாழ்க வளமுடன்...
@Gayathri ` Nandakumar 🙏🙏🙏🙏
👍🏻👍🏻👍🏻👍🏻😊
Bro yen intha comments neenga epavumae MG videos la poduringa?? The words are really good and appreciated.. but want to know the reason for it??
He said correctly.. Madan gowri sonnathu wrong..
@@Franklin_Joseph07 thanks bro. Nothing specific. Here I see lots of subscribers. I thought could reach many people.
நம் நாட்டில் ஒற்றுமை இருந்தால்
நம் உண்மையில் இந்தியா வல்லரசு தான் மதன் அண்ணா
The genius Selva sir Aayirathil oruvan💥
My most favourite film... Aayirathil oruvan...❣️🔥🔥🔥
கங்கை கொண்ட சோழபுரம் எங்க ஊரு 🥰🥰🥰😎😎
Same bro
Naanum bro andimadam
@@santhiyagut7093mmm kethu bro
கண்டிப்பாக இறந்திருப்பார்... ஏனென்றால் புற முதுகிட்டு ஓடுவது சோழ பரம்பரைக்கே கிடையாது💯💯💯💯
நூறு சதவீதம் உண்மை நண்பா நம் சாம்ராஜ்யமே கைய விட்டு போய்விட்டது என்ற உடன் பாதாள அரைக்கு சென்று தன்னைத்தானே மாய்த்துக் கொண்டே இருப்பார்😭😭😭
After A.O.2 release update
😊
Hmm
2024
2024 AO.2 relish
ஈடு இல்ல எதுவும் ஆயிரத்தில் ஒருவன் 2 தான் வரனும்🔥🔥🔥
😍Gonna touch 3 million....congratulations MG 😎.....
Athuku aayirathil oruvan 2 vantha than theriyum bro... 😁
Who watch After ayirathil oruvan rerelease
8:52 Semma Twist..😂😂😂🔥
ஆயிரத்தில் ஒருவன் part 2 படம் வரட்டும் பாத்து சொல்ரேன்
en bro ungalukku pidkkalaya
Bro marana waiting part 2
Part 2 announced today
Ha ha ha
நாம நினைச்சபடி part2 வருது
Chola dynasty was way more than powerful than any other country..🤩✨✨that time
மூன்று பேரும் சேர்ந்திருந்தால் இந்த வரலாற்றை இப்படி காணொளி மூலம் சொல்ல வேண்டிய தேவை இருந்திருக்காது . உலகம் தமிழனுடையதாகியிருக்கும்
Hi Madhan,
Seran, sozhan, pandiyan moonu perayum ethirthu poritta vallal paari pathi sollunga .. that is hidden story, u should learn and share us about that..
Vel Paari my favourite HERO
குறுநில மன்னன் 💥💖
Koothi
Madan Gowri Nee Solradellaam unmaiya. Nee solra kadai nadandadukku enna Evidence?
Superb Bro iThu mathiri innum தமிழ் மன்னர்கள் paththi details therinjaka video va podunga 😎😇
Raja raja cholan birth place: villupuram mavattam Thirukoilure.....atha oorula than nan irukken😍
Nanum trk than bro
Raja Raja cholan 3 or 1
Even my grand father is from that place.....😍😍😍
Dei loosupunda
No
Anna, you can add ENGLISH subtitles so it will be affordable for GLOBAL viewers also!! Hope you will do it na!! Tamil Vazhga👍
Sentinel island😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥
ராஜராஜன் ஆகிய நான் 😉
From Kumbakonam
👌👌
Me to from kumbakonam
2.99 Subscribers♥️,3M on the way ma🔥🔥🔥
Completed
Hahaaahahahhaha
அப்போது முதல் இப்பொழுது வரை நம்மிடம் ஒற்றுமை இல்லை இதை நினைத்தால் தன் சற்று வருத்தமளிக்கிறது ..... The great மூவேந்தர்.....🔥🔥🔥
Tell the difference between இந்திய கல்வி முரை and forign kalvi murai
ஒற்றுமையின்மை... நம்ம ஆளுங்க பிரச்சினையே இது தான்... நம்ம சேரர் ,சோழர்,பாண்டியர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தா ... நம்ம தமிழ்க்கொடி உலகம் முழுவதும் பறந்திருக்கும்...💪💪💪💪
Unmai
Otrumaiya irundhanga.. chera chola pandiyas together defeated one single man called paari vallal..
Sundara pandiyan not equal to rajarajan cholan, because rajarajan had democratic system, water management and good adminstration.
Paaandiarhalum ethukum salachavanka iladei....
Rajarajacholan, Rajendra cholan,karikala cholan cholargal mass bro
👌👍
@@jacobstenifdo9901 சோழன் மாதிரி லாம் வீரம் இல்ல பாண்டியர் ta
@@harisaravanan8005 பாண்டி களைப் பற்றி அவ்வளவு ஆதாரம் கிடைக்கல..
Game of thrones maari intha story ya webseries aaga edukalam🔥🔥🔥
Bro 3 million varapothu😘😍😍😘🔥🔥
2020 யார் பார்க்கிறிங்க
Dec 31st 2020 la theatre la parthen Bro...
2024 la Part 2
Wait AO 2 🔥
Mee
நான் 2021
சோழர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் அல்லவா!!!!!!!
Appa naanga
@@piruththikaasivarajah1124 100 percent
@@piruththikaasivarajah1124 neeenga cholargalaa
My village name is சோழபாண்டியபுரம்
My village name is palayajengonda cholapuram
Is it
@@sangeesangeerthana3207 yes
My town name
சோழர்கள் ஆண்ட லிங்க புறம் - சோலிங்கபுரம் - சோளிங்கர்