Last Chola King | Tamil | Madan Gowri | MG

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @gokulkrish14
    @gokulkrish14 2 роки тому +383

    *Raja Raja Cholan The Greatest King Ever..!* 🔥

  • @sachinyethish7823
    @sachinyethish7823 2 роки тому +167

    My intuition says that the Chola family still exists somewhere or could be even in many places, but they themselves wouldn’t be aware of their ancestors. Why I’m so sure is because earlier kings had many wives, so definitely the family tree should continue. Thank you Madan for the video

    • @saranthirumoorthy7880
      @saranthirumoorthy7880 2 роки тому +4

      It's me

    • @agaeshkumar8348
      @agaeshkumar8348 2 роки тому +1

      Real cholas end with virarajendra chola.. Kulothunga chola's father is raja narendra chalukya king..

    • @vasanth2471
      @vasanth2471 Рік тому +1

      @@agaeshkumar8348 Kulothunga Chola I's mother is daughter of Rajendra Chola I and Raja Raja Narendra's mother is Raja Raja Chola I's daughter. Kulothunga Chola I never used Telugu in his inscriptions, he patronized Tamil.

    • @sylesh1306
      @sylesh1306 Рік тому +2

      Research about pichavaram cholas

    • @Sakhi1998-hg7eq
      @Sakhi1998-hg7eq 3 місяці тому

      We are

  • @குமாரசாமி-ட4த
    @குமாரசாமி-ட4த 2 роки тому +1127

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @karnan5186
      @karnan5186 2 роки тому +14

      Super 🙏

    • @rohithtsk8792
      @rohithtsk8792 2 роки тому +4

      Hi

    • @anandhianandhi9349
      @anandhianandhi9349 2 роки тому +13

      Already 100 நாள் வேலையில் மரகன்றுகள் நடப்பட்டு அது மரமாகவே வளர்ந்துவிட்டது.கடந்த 5 வருடங்களாக அந்த பணி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.சும்மா UA-cam vedioக்களை பார்த்துவவிட்டு
      கதை சொல்றதை நிறுத்துங்க.எவ்வளவு வேலை செய்கிறார்களோ அதற்கேற்பதான் கூலி எல்லாமே online system தான்.ஒருத்தறையும் ஏமாத்த முடியாது.

    • @karnan5186
      @karnan5186 2 роки тому +14

      @@anandhianandhi9349 தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @one_of_the_indian
      @one_of_the_indian 2 роки тому +2

      Yes

  • @sowmyahariharan3444
    @sowmyahariharan3444 2 роки тому +56

    yes.. i would like to know more about the pandiyas.. i am astonished that history was explained in a very simple and understandable manner... i remember only those days where i have fallen asleep in history classes.. thanks Madan..

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 роки тому +278

    சோழர்கள் பற்றிய காணொளி என்ற உடனே நம் உடல், மனம் அனைத்தும் சிலிர்த்து கொள்கிறது..இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகிய பெயர்களை கேட்டாலே
    ச்சும்மா அதிருதுல்ல🔥🔥🔥💥💥💥

  • @Nagarajan-lr5wi
    @Nagarajan-lr5wi 2 роки тому +13

    இசை எமது இனத்தின் பெருமை Aayirathil oruvan bgm amazing gv prakash, ARR✨😇🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vignesh-2605
    @vignesh-2605 2 роки тому +74

    Yessssss need Jadavarmapandia's history,🥳.....
    Chola rajiam continued like ayirathil oruvan film🥰

  • @Tenniscouple2801
    @Tenniscouple2801 2 роки тому +6

    மீண்டும் மீண்டும் தமிழர்களின் வரலாற்றை பேசும் ஒரே ''UA-camR MADAN GOWRI ''அண்ணா வாழ்க

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 2 роки тому +363

    ஆயிரத்தில் ஒருவன் 2 movieku யாரெல்லாம் waiting 🖖

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez 2 роки тому +4

    ஒரு வேளை நான் இந்த உலகத்துல இதுக்கு முன்னாடியே பிறந்து இருந்த அதாவது "முன்ஜென்மம்" அந்த மாதிரி பிறந்து இருந்த "ராஜா ராஜ சோழன்" வாழ்ந்த காலத்தில் பிறந்து இருக்க வேண்டும் 😍😘💥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @barathm1344
    @barathm1344 2 роки тому +127

    Madan Gowri's history and mystories are Back..💥

  • @praveenkumara.v2973
    @praveenkumara.v2973 2 роки тому +1

    Semma intro bro ,epollem semma Kushi yaaa eruka Pola❤️❤️

  • @Darkcosmicz
    @Darkcosmicz 2 роки тому +68

    3rd Rajendra Chola : leave us plz
    Pandya : No Chance
    Cholas : turn the page of the history book. Read about Raja Raja Chola, Rajendra Chola, Karikala Chola. Then you decide

  • @Vignesh-yy7jt
    @Vignesh-yy7jt 2 роки тому +39

    PANDIA's - The Underrated Kings🔥🔥
    Definitely, they also deserve respect like CHOLAS✨️

    • @saijayanthan3573
      @saijayanthan3573 2 роки тому +1

      Yes underatted but cholas are powerful and have a superior legacy that's why they are talked most 🔥

    • @Vignesh-yy7jt
      @Vignesh-yy7jt 2 роки тому

      @@saijayanthan3573 Cholas recorded their history in their temples and so on but Pandiya's histories were still not known as chola's history :|

    • @evilgaming5554
      @evilgaming5554 2 роки тому

      Dei evanga 2nd peru erundha super la erukum eppo

  • @henith1703
    @henith1703 2 роки тому +235

    Proud to say such a powerful king ruled our Tamil land 🔥🔥

    • @one_of_the_indian
      @one_of_the_indian 2 роки тому

      @@Sri_Lankan_Feros continuous efforts never fails....

    • @henith1703
      @henith1703 2 роки тому

      @@Sri_Lankan_Feros kandipa support panrom bro 😊

    • @nvparaboy1426
      @nvparaboy1426 2 роки тому

      Jai shivaji maharaj👊🚩💪

  • @lifeofashok_M
    @lifeofashok_M 2 роки тому +11

    Yes, we would like to know more about the end of pandiyan's dynasty and of course jattavarma Pandian's history.

  • @vendhands1721
    @vendhands1721 2 роки тому +39

    Proud to say such a powerful king ruled out tamil land🔥🔥

  • @srisharanji4016
    @srisharanji4016 2 роки тому +9

    MG I believe that someone in future would claim himself as Cholas bloodline after seeing your video

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 2 роки тому +78

    இன்று தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனும் சேர, சோழ, பாண்டியன் வழித்தோன்றல்கள்களே!
    நாம் அனைவரும் இன்று "தமிழன்" என்ற ஒற்றைச்சொல்லில் மிகமிக வலிமை வாய்ந்தவர்களாக ஒன்றிணைகிறோம்👍👍👍
    "தமிழன் என்று சொல்லடா!
    தலை நிமிர்ந்து நில்லடா!!"💪💪💪

  • @varma..
    @varma.. 2 роки тому +1

    இந்த வீடியோ பகர்துகு கொஞ்சம் முன்னாடி த ஆயிரத்தில் ஒருவன் படம் பாது முடிச்சேன் 😀😀 நல்ல continuity 😀😀 thanks mg

  • @Aalim-o1p
    @Aalim-o1p 2 роки тому +46

    I remind this Dialogue சோழர்கள் போகும் போது சும்மா போகல😌🐯💥

    • @Thangam-b8v
      @Thangam-b8v 2 роки тому

      Ama pandias kita setupati vangitu ponanunga

    • @BATMAN-kh2iy
      @BATMAN-kh2iy 2 роки тому +2

      @@Thangam-b8v yenda unga kullaiaye adichikeeringa 🤦🏻

  • @bismillahbismillah4307
    @bismillahbismillah4307 2 роки тому +27

    Before 1 year you used to give respect to all the characters which you narrate. From "AVARU IVARU" - "AVAN IVAN".

  • @Kar37
    @Kar37 2 роки тому +123

    Hi bro ....I'm from Karnataka....In my village we have a Cholas built Temple.....It's called Hoysaleshwara.... Temple 😍....it's memory for Allience...

    • @dilipkumar-ys3ms
      @dilipkumar-ys3ms 2 роки тому +2

      It's was built by vishnuvardhan the great not by cholas

    • @Kar37
      @Kar37 2 роки тому +2

      @@dilipkumar-ys3ms I'm not talking about Halebeedu

    • @dilipkumar-ys3ms
      @dilipkumar-ys3ms 2 роки тому

      @@Kar37 as per information only hoysaleshwara temple that is in halebidu Hassan

    • @Kar37
      @Kar37 2 роки тому +2

      @@dilipkumar-ys3ms because it's their capital......so many temples are there even many of them don't know about.....that

    • @_the_unknown13
      @_the_unknown13 2 роки тому +1

      Many temples in karnataka built by western gangas and hoysalas not by cholas , most of them say wrongly that cholas built the temples , actually cholas renovated some temples like wise hoysalas renovated some tamil nadu temples eg : arunachala lingeswar temple

  • @dhanush9945
    @dhanush9945 2 роки тому +5

    சோழர்களின் பயணம் தொடரும்👑
    ஆயிரத்தில் ஒருவன் 2 marana waiting😎🔥

  • @prabaaol
    @prabaaol 2 роки тому +17

    வணக்கம் தம்பி திரு.மதன் அவர்களே 🙏🏻 சோழர் ஆட்சியில் கல்லணை சிறப்பு . இன்றைய இளைஞர்கள் மத்தியில் தம்பி மதன் உன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் சிறப்புடன்.

  • @alaguvelangamuthu2312
    @alaguvelangamuthu2312 2 роки тому +1

    ஜட வர்ம பாண்டியனின் வீரத்தைக் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது. ஆனாலும் அப்பேற்பட்ட ஜட வர்ம பாண்டியன் எப்படி வீழ்ந்தார் என்பதை அறியவும் ஆர்வமாக இருக்கிறது.👍

  • @laddu756
    @laddu756 2 роки тому +62

    1500 years ago Cholannadu was the first country to have a world class structure
    That is Tamil Nadu, the proud country of all of us

  • @rajam2031
    @rajam2031 2 роки тому +2

    எப்படியோ தம்மைத்தாமே வீழ்த்தி கொண்டோம்., ஒற்றுமை உண்டெனில் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே இஃது இன்று வரை நம் தேசத்திற்க்கும் நமக்கும் (தமிழருக்கும்) புரிவதில்லை..! வாழ்க பாரதம் வளர்க தமிழகம் நன்றி வணக்கம் நல்லது 🙏

  • @maniv3679
    @maniv3679 2 роки тому +52

    Always Parthiban as chola king and waiting for ao2

    • @gadgettn2926
      @gadgettn2926 2 роки тому

      @@Sri_Lankan_Feros I am just subscribed

  • @mshl114
    @mshl114 2 роки тому +7

    Imagine MG being our history teacher🔥😌

  • @kannadhasan8187
    @kannadhasan8187 2 роки тому +61

    ஆயிரத்தில் ஒருவன் -2 யாரெல்லாம் waiting 👍

  • @sanjayraj4422
    @sanjayraj4422 2 роки тому +1

    Madan sir, I know this is not new to you. But!!! But, you are really doing a great job. This amount of research is tremendous. The day you stop uploading videos is when I’ll stop hoping about UA-cam.

  • @manoappu
    @manoappu 2 роки тому +56

    Sema explanation Madhaney 👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻❤️
    Cholanin payanam thodarum 🔥🔥🔥🔥
    Awaiting for jaatavaraman Pandian history 🔥🔥

  • @toneplayer3962
    @toneplayer3962 2 роки тому +1

    Anna vera level content anna indha story yellarukum theriyanum indha video nalla reach avum anna peoples kitta . Anna oru vishiyam i am respect cholas 🤙

  • @24shots45
    @24shots45 2 роки тому +346

    Who like Raja Raja cholan in chola history

    • @redred017
      @redred017 2 роки тому +1

      @@Sri_Lankan_Feros adhan 1.2k subscribers vachurkiye bro

    • @yogiraj1991
      @yogiraj1991 2 роки тому +3

      முற்கால சோழர்கள்
      இளஞ்சேட்சென்னி
      கரிகாற் சோழன் (கல்லணை)
      பிற்கால சோழர்கள்
      விஜலாய சோழன்
      ஆதித்த சோழன்
      பராந்தக சோழன்
      சுந்தர சோழன்
      ராஜராஜன்
      ராஜேந்திர சோழன்
      மூன்றாம் குலோந்துங்கன்

    • @vasanthisuperkaruna3407
      @vasanthisuperkaruna3407 2 роки тому

      Every one likes...

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 роки тому +2

      ​@@yogiraj1991 "கரிகால சோழன்" தான் முதன் முதலில் சோழர்களை தலை நிமிர செய்தவன் வீரத்திலும் , விவேகத்திலும் , புத்தி கூர்மையிலும் சிறந்த உதாரணமாக சோழர்களுக்கு திகழ்ந்தவர் 😍💥🔥🔥🔥🔥

    • @yogiraj1991
      @yogiraj1991 2 роки тому

      @@AbdulRaheem-sz4ez முற்கால சோழர்களுக்கு முன்பு சங்க கால சோழர்கள் (கி.மு 300) இருக்கிறார்கள். அவர்கள் தான் முன்னோடிகள்

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 2 роки тому

    மதன் மிக அற்புதம்..
    நமது வரலாறு எப்படியெல்லாம் இருந்துள்ளது..
    கேட்கவே மிகவும் பிரமிப்பாகவும்,ஆர்வமாகவும் உள்ளது..
    சோழர்களின் வீழ்ச்சியையும்,ஜடவர்ம பாண்டியனைப் பற்றியும் 90'களின் கல்வி பாடங்களிள் கூட படித்ததில்லை..
    அற்புதமான ஆராய்ச்சி மதன் அவர்களே..
    மேலும் ஜடவர்ம பாண்டிய மன்னைப் பற்றி கண்டிப்பாக பேசுங்கள்,அவரது எழுச்சியும்,ஆட்சியும்,வரலாறும்,அவரது வீழ்ச்சி எப்படி இருந்தது எனவும் பேசுங்கள் மதன்..
    ஆவலுடன் காத்திருக்கிறேன் ..

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +34

    ஒரு தமிழ் பேரரசு இன்னொரு தமிழ் இராச்சியத்தால் அழிந்துவிட்டது !!!! இறுதி சோழ மன்னன் பற்றிய காணொளி மிகவும் சுவாரசியமாக இருந்தது அண்ணா 😍😍👍👍 ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் வரலாறு பற்றி போடுங்கள் அண்ணா 😍😍👍👍👍

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 2 роки тому +1

    நிச்சயம் நம்மில் எவரோ ஒருவர் சோழ வம்சாவளியாகவே இருக்க கூடும்🎊

  • @sudarshinisudha2497
    @sudarshinisudha2497 2 роки тому +155

    Hi Madan
    You always make Tamils proud ..
    History of Tamil kings are still living...
    Always proud to be a Tamil.
    Keep Rocking Madan.
    Love from srilanka

    • @anbunanban457
      @anbunanban457 2 роки тому

      உங்களுக்கு தமிழில் எழுத தெரியாதா? நானும் கொழும்பு தான்.

    • @sudarshinisudha2497
      @sudarshinisudha2497 2 роки тому +1

      @@anbunanban457
      Enakku nandrag thamil theriyum.
      But enda mobile ku Tamil theriyathu.
      I have completed my bachelor's, masters and M.phil in Tamil literature

    • @anbunanban457
      @anbunanban457 2 роки тому

      ஹா ஹா... மொபைல் க்கு தமிழ் தெரியாதா... தமிழ் தட்டச்சு பதிவிறக்கி கொள்ளுங்கள்.

    • @sudarshinisudha2497
      @sudarshinisudha2497 2 роки тому +1

      @@anbunanban457 nandri nanba

    • @Deccan-Times
      @Deccan-Times 2 роки тому

      They are everywhere in banglore slum all large slums in india

  • @athindra929
    @athindra929 2 роки тому +2

    Historical movie trailer paathamaari irukku broo...
    Pls continue these kinds of Tamil Historical topics...
    Also in the next video pls post Jatavarma Pandiyan's story

  • @ranjithrajesh1006
    @ranjithrajesh1006 2 роки тому +98

    Raja Raja Cholan & Rajendra Cholan The Real King...👑

    • @imk2026
      @imk2026 2 роки тому +1

      ஓஓ இவர் தான் அந்த பாண்டிய மன்னர்......ஓஓஓ🔥🔥💥

    • @VishnuVishnu-yo3ld
      @VishnuVishnu-yo3ld 2 роки тому +1

      Karikala cholan?

    • @saijayanthan3573
      @saijayanthan3573 2 роки тому +1

      @@VishnuVishnu-yo3ld one of the best kings in chola dynasty

  • @muthuazhagan9256
    @muthuazhagan9256 2 роки тому +2

    Kandippa venum bro,jadavarma pandian story

  • @kishore8200
    @kishore8200 2 роки тому +17

    We all want to support PS1...... தமிழ்🙏❤️

  • @amalageorge394
    @amalageorge394 2 роки тому +6

    Good video, talk about what happened to chola, are they still living. Since those brothers were fighting with each other, they were destroyed. Family is only strength, family members should cooperative.

  • @jayasurya0079
    @jayasurya0079 2 роки тому +66

    தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என்ன தான் தங்களுக்குள்ளேயே அடித்து கொண்டாலும், தமிழர்கள் வாழ வேண்டும், தமிழ் மொழி வாழ வேண்டும் என்று நினைத்தவர்கள் தான் அனைவரும்....!!!
    பாண்டிய மன்னர்கள் ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த போது சங்கம் வைத்து தமிழ் மொழியை வாழ வைத்தார்கள்.....!!!! 🐟🐟🐟🐟🐟🐟🚩🚩🚩🚩🚩🚩
    சோழ மன்னர்கள் ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த போது கடல் கடந்து சென்று தமிழ் மொழியின் பெருமையை அயல்நாட்டில் புகழ்பெற செய்தனர்.....!!!! 🐅🐅🐅🐅🐅🐅🚩🚩🚩🚩🚩🚩

    • @sarathkumarsaminathan3296
      @sarathkumarsaminathan3296 2 роки тому +3

      Yes

    • @jothi5604
      @jothi5604 2 роки тому +1

      Hanaal tamilargalukku enru oru naaddai huruvakka vilaiye?...🤣🤣🤣

    • @tamimansari2139
      @tamimansari2139 2 роки тому +1

      💪💪💪

    • @jayasurya0079
      @jayasurya0079 2 роки тому +2

      @@jothi5604 தமிழகத்தோட பெயரே ''தமிழ் நாடு'' என்று தானே இருக்கிறது...!!!! இதை விட ஒரு நாடு தேவையா என்ன....???

  • @TheRedmonsterzzz
    @TheRedmonsterzzz 2 роки тому +20

    Yes , more to know about Jatavarman .Definitely cholas is still alive some where. As you said last cholas is smart than his brother . Maybe he already know that he can’t fight with pandiyas and just disappear like that to save his generation.

    • @poovizhikishore5433
      @poovizhikishore5433 2 роки тому +2

      They still live in Tanjore …evidence Chithambaram Natarajar temple ..

    • @poovizhikishore5433
      @poovizhikishore5433 2 роки тому +1

      @@Sri_Lankan_Feros Hi! Paste your channel link here please

    • @varmasvlog3842
      @varmasvlog3842 10 місяців тому

      ​@@poovizhikishore5433 No they are living in pichavaram near chidambaram, but they now moved somewhere due to financial issues they have , but no one cares about them 😢

    • @varmasvlog3842
      @varmasvlog3842 10 місяців тому

      ​@@poovizhikishore5433 No they are living in pichavaram near chidambaram, but they now moved somewhere due to financial issues they have , but no one cares about them 😢

  • @KiranKumar07
    @KiranKumar07 2 роки тому +20

    yes, please talk about Jatavarman Pandiyan.
    Cholas are still alive, they the agnisatti bois

  • @nithishnithish9056
    @nithishnithish9056 2 роки тому +2

    Next video vanthu common wealth games la India medals ennum ethana expect pannalam anna vedio podhunga please

  • @vmathi8443
    @vmathi8443 2 роки тому +23

    🤴🤴சோழர்களின் பயணம் 👣👣 தொடரும் 👑👑😇😇

  • @balaganesh5784
    @balaganesh5784 2 роки тому +1

    Super anna. My inspiration for tamil history side is Cholas only. Nice content anna

  • @praveentj1560
    @praveentj1560 2 роки тому +7

    குடவோலை முறையை அறிமுகபடுத்தியது முதலாம் இராஜராஜ சோழன்
    சுங்கம் தவிர்த்த சோழன் முதலாம் குலோத்துங்க சோழன்
    ஜடவர்ம சுந்தர பாண்டியன் பற்றி விரிவாய் ஒரு video podunga

  • @athavurrahman4954
    @athavurrahman4954 2 роки тому +108

    Might be as per the prediction of Selvaragavan, there might be Chola's journey endless till now. But their might not be a unknown empire as told in the said film. But the "blood of the Chola's" might have been retained till now and could not have known themselves or hiding themselves due to safety precautions. 👍

    • @chitharajapattusamy2946
      @chitharajapattusamy2946 2 роки тому +2

      Chola generation still there in pichavaram near chidhambaram they are called as pichavaram jameen

    • @noirdude
      @noirdude 2 роки тому +5

      @@chitharajapattusamy2946 I am chola vamsam only... my name Nagaraja Cholan ... I will be MLA soon ....

    • @saijayanthan3573
      @saijayanthan3573 2 роки тому

      @@noirdude ah ole ole 😭🤣

  • @loadedwthpeace6006
    @loadedwthpeace6006 2 роки тому +11

    Goosebumps Na🔥

  • @sindhusri2843
    @sindhusri2843 2 роки тому +1

    Cholas said: nanga yenga irukom . yepdi irukom nu yarukum theriyathu..ana Vara vendiya nerathuku crct varuvom 🔥🔥🔥🔥🔥🔥🔥 Jai cholas

  • @ranjithrajesh1006
    @ranjithrajesh1006 2 роки тому +11

    Selevaragavan The Genius... 👑😍

  • @Spartan0588
    @Spartan0588 2 роки тому +3

    இந்த மாதிரி பல மன்னர்களின் வரலாற்றை நீங்கள் தொடரலாம் please bro 🙏

  • @santhu2687
    @santhu2687 2 роки тому +4

    History will return and continue.. Cholas were not disappeared.. 1000 years of hunger.. They will be back to take care of the world.. பொற்காலம் மீண்டும் மலரும்.

  • @GokuDUchiha
    @GokuDUchiha 2 роки тому +2

    @Madan Gowri , dheeran chinnamalai pathi and Vikrama Chola pesunga please ...🙏🙌

  • @loadedwthpeace6006
    @loadedwthpeace6006 2 роки тому +5

    சோழர்களின் பயணம் தொடரும்.... Ao2 paakalam💥🔥⚡

  • @ponnumol-98
    @ponnumol-98 2 роки тому +1

    Super 👌 👍 please do more videos on similar topics getting goosebumps while listening to such stories...

  • @padmasakthi8845
    @padmasakthi8845 2 роки тому +5

    Bro my suggestion
    Monday motivation
    Tuesday life lessons and psychologist
    Wednesday history
    Thursday mystery
    Friday and Saturday current affairs
    Sunday Q and A

  • @thendralchakravarthy2334
    @thendralchakravarthy2334 2 роки тому +1

    Happy to hear about Cholas from the land of rajendra chola's Jayankonda Cholapuram

  • @mrspine303
    @mrspine303 2 роки тому +22

    Anna, spinal cord injury awareness paththi video podunga Anna....

  • @vinothindia15
    @vinothindia15 2 роки тому +1

    Your are a great narrator Madan Gowri.

  • @tgowri8465
    @tgowri8465 2 роки тому +13

    I love the history of chera,chola,Pandya😘💕💥

  • @Janani-dl4xb
    @Janani-dl4xb 2 роки тому +1

    Yes bro Jadavarma pandiyan patri solunga very interesting historical story

  • @sabari3876
    @sabari3876 2 роки тому +7

    Aayarathil oruvan part 2 waiting 🔥
    Selvaraghavan univers 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sjvloger1388
    @sjvloger1388 2 роки тому +2

    Bro inta story childhood la na bookla pathecherekan bro . Bro eppadelalam content eadukeraga bro samma fun.

  • @AutoShaakienjoelSamuel
    @AutoShaakienjoelSamuel 2 роки тому +60

    Chola journey is still continuing,one day they will come back much stronger than ever...😎🔥✌🏻

    • @nvparaboy1426
      @nvparaboy1426 2 роки тому +1

      Now if they come also indian army is there government is ruling

    • @christykalpanadevi2644
      @christykalpanadevi2644 Рік тому

      @@ரெளத்திரன் மூன்றாம்சோழகள் வம்சம் கணடிப்பாக தொடரும்

  • @loganathans3706
    @loganathans3706 2 роки тому

    Madhanu...vera level... safety ya travel panra pola... starting la periya vishayam lam kaila edthukitu popular anadhkaprm safe ah travel panra...

  • @sumithra107
    @sumithra107 2 роки тому +13

    Nice to listen to such historical events. Interesting.

  • @kalaivvk6447
    @kalaivvk6447 2 роки тому

    Super anna intha mathare video apa apa podunga anna interesting eruku ❤️💥 nxt pandian oda history podunga

  • @kingspookyyt05799
    @kingspookyyt05799 2 роки тому +6

    Madan அண்ணா எந்த வீடியோ போட்டாலும் பார்ப்பவர்கள் யாரெல்லாம் ❤❤💥💥💥💥

  • @Manikandan.85
    @Manikandan.85 2 роки тому

    ஜட வர்ம பாண்டியன் பற்றி நான் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்
    இன்றைய உங்கள் பதிவு எனக்கு மிக உற்சாகத்தைத் குடுத்தது.
    சோழன், பாண்டியன்
    வீரமிக்க மன்னர்கள் வாழ்ந்த நாட்டில் , ஆட்சி புரிந்த காலம் பொற்காலம்
    நாம் இருக்கும் காலம்
    வஞ்சகர் , சுயநலப் பிசாசுகள் காலம்
    மக்கள் நலன் சார்ந்து இல்லாமல்
    தன் குடும்பம் மட்டும் வாழ , ஆட்சி புரிய வேண்டும் என்று இருக்கும் ஆட்சியாளர்கள் தான் உள்ளனர்

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn 2 роки тому +9

    Well we are all Tamilians now and now instead of fighting, we are developing and will live well

  • @1to329
    @1to329 2 роки тому +5

    பிச்சாவரம் பாளையக்காரர்கள் தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் சோழர்கள் ஆவர்.

  • @devagurubaran7277
    @devagurubaran7277 2 роки тому +10

    Chola the king of INDIAN OCEAN...💪💪💪

  • @epplayboy4021
    @epplayboy4021 2 роки тому +2

    Gangaikonda chozhapuram ah pathi podunga bro....pala peruku theriya maatinguthu bro🤦‍♂️yaarum ithe pathi pesavum maatranga

  • @richardkarun4829
    @richardkarun4829 2 роки тому +9

    Proud of chola 😭💔🥺

  • @umaranisenthil4131
    @umaranisenthil4131 2 роки тому +1

    Hi Madhan, I m a house wife. my everyday starts with your informative video

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 роки тому +20

    பல ரகசியங்கள், மர்மமாகவே இருக்கு.
    சோழர்கள் ஏதோ ஒரு பகுதியில் வேற பெயர்ல இருக்கலாம். இந்த பிரபஞ்சத்திற்கு தான் முழு ரகசியம் தெரியும்

  • @sakthivel.t6414
    @sakthivel.t6414 2 роки тому +3

    சடையவர்மன் 🔥🔥🔥🔥பாண்டியர் வரலாறு மீட்டெடுக்வேண்டும் அண்ணா

  • @shajiya646
    @shajiya646 2 роки тому +4

    Mass explanation 🔥🔥🔥

    • @shajiya646
      @shajiya646 2 роки тому

      @@Sri_Lankan_Feros Enna chennel

    • @shajiya646
      @shajiya646 2 роки тому

      @@naandhankadavul340 nenga kadavula😁

  • @gopin6612
    @gopin6612 2 роки тому +1

    Brother jadavarma pandiyan video podunga keppom😇

  • @vjprakashvfc7844
    @vjprakashvfc7844 2 роки тому +4

    கண்டிப்பாக சோழனின் பயணம் தொடரும்..! 🛕❤

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 2 роки тому +1

    சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஒன்றாக இருந்திருந்தால் மற்ற மன்னர்களால் நம் நாட்டிற்குள் வந்திருக்கமுடியாது...இந்தியா வரலாறே மாறியிருக்கும்...த்ரோகத்தால் நம்மை வீழ்த்திவிட்டார்கள்...உலகின் தலை சிறந்தவர்கள் தமிழர்களே🔥

    • @hayabusa2057
      @hayabusa2057 2 роки тому

      Ipdiye sollikite thiriye venditha maana ketta tamizhana. chennai la periya periya company niruvanam matrum periya periya flats lam ellorum veli states karan tha irukkan avenuku kasu enga irunthu varuthu namba mannula irunthu namba avenkitta vela pakrom maari aven vachirukan i mean naa paatha vara periya periya company and periya periya flats lam Bangalore karanum veli states karanumtha irukkan namba cine cine ma poi kalathukum manna povenditha bro😂

  • @murugabakthan_mk
    @murugabakthan_mk 2 роки тому +5

    சோழர்களின் பயணம் தொடரும் 🔥🔥🔥

  • @zhatubechannel6072
    @zhatubechannel6072 2 роки тому +2

    The greatest kingdom Cholan history was continued...........but hide world.

  • @尺N
    @尺N 2 роки тому +4

    Big fan of கரிகாலசோழன் 👑

  • @kirthikprathap3593
    @kirthikprathap3593 2 роки тому +2

    வாணர் குல வல்லவராய வந்தியத்தேவன் history pathi solunga madanuhhhh please ........❣️

  • @vijayriyas
    @vijayriyas 2 роки тому +13

    சோழர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 💥

  • @arunaskcsk7151
    @arunaskcsk7151 2 роки тому +1

    சோழனின் பயணம் தொடரும்.... 😎😎😎

  • @rizwanabegam6570
    @rizwanabegam6570 2 роки тому +5

    Who are all want film about pandya's 🙋‍♂️

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 роки тому

    சோழர்கள் வம்சம் எங்காவது தொடர்ந்து கொண்டிருக்கும்...சோழ பேரரசின் நிர்வாகம் மிகவும் பாராட்டத்தக்கது.

  • @gamingwithjagan2668
    @gamingwithjagan2668 2 роки тому +6

    Chola's live in my heart ❤❤❤

  • @A_Raavanan_Off
    @A_Raavanan_Off 2 роки тому +1

    ஜடவர்மனையும் தெரிஞ்சுக்கணும் ,,, சோழ மன்னனும் இருக்கணும் ,,, தமிழனாக🙏

  • @vickyveera8591
    @vickyveera8591 2 роки тому +4

    I Love CHOLAN❤️💯

  • @balakrishnanv2521
    @balakrishnanv2521 2 роки тому +2

    Yes i want Jadavarma pandiyan history

  • @jayadevlimkark9482
    @jayadevlimkark9482 2 роки тому +4

    Pingali Venkayya was an Indian freedom fighter. He was a staunch follower of Mahatma Gandhi and the designer of the flag on which the Indian national flag was based. He was born in Telugu brahmin familyat Bhatlapenumarru, near Machilipatnam, in what is now the Indian state of Andhra Pradesh. Wikipedia
    Born: 2 August 1876, Bhatlapenumarru

  • @sabapathi2929
    @sabapathi2929 2 роки тому +1

    எப்போ எந்த தலைப்பு போட்டால் வியாபாரம் ஆகும்னு உங்களுக்கு நல்லா தெரியுது சகோ