To be FEARLESS: HOW? | பயத்தை எதிர்கொள்வது எப்படி ? | Human instinct to be fearful | Dr Ashwin Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • FEARLESS : HOW ? | பயத்தை எதிர்கொள்வது எப்படி ?
    தோல்வி, பயம், கஷ்டங்களை நாம் எதிர்கொள்ளும் முறையை மாற்றினால் வாழ்க்கை மாறும், நண்பர்களுடன் பகிர்ந்து வளமான சமுதாயம் அமைப்போம்
    How are you all doing?
    How to be fearless?
    All those who have come across many hurdles and struggles in life might have now got used to the term “Fear”. Because they might have overcome so many situations and they already know what is fear.
    Only two things can happen in such situations.
    Either you fear the situation and lay low down doing nothing. The second is facing such situations boldly without fear. We should practice and develop the habit of fearlessness.
    It is human instinct to be fearful. Nothing wrong.
    But when you decide to face the situation and learn to tackle the problem, you become a different and powerful person altogether. Most of the time people don’t make such bold decisions.
    Take bold steps and face the problems. Nothing is impossible. Everybody has their own problems. Don’t hide away from your issues. Learn to face it boldly and develop a strong mental attitude to overcome such situations.
    The more you overcome such hurdles in life, the it is going to be a piece of cake. You will have better clarity to handle your problems.
    Hope you all understood. Think about it.
    Till then, I’ll meet you soon with a new post.
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

КОМЕНТАРІ • 427

  • @simtamil
    @simtamil  3 роки тому +52

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.

    • @varshimvisu01
      @varshimvisu01 3 роки тому

      Well said..
      Nice smile.. god bless you sir

    • @prabakaranr256
      @prabakaranr256 3 роки тому

      Thank you sir❤️

    • @nadhiyap7258
      @nadhiyap7258 3 роки тому

      Hi

    • @nadhiyap7258
      @nadhiyap7258 3 роки тому

      Super Anna 👏👏👏👏👌👌👌👌👍

    • @rajthilak9366
      @rajthilak9366 3 роки тому

      Could you please suggest me which treatment (Sidha/Homeopathy)is good for rheumatology(முதுகு தண்டு வாதம்)

  • @pandianmuthukannan6948
    @pandianmuthukannan6948 3 роки тому +49

    உண்மை சகோ எனக்கு 37 வயதுதான் ஆகுது ஆனால் நிறைய தோல்விகளை சந்தித்தேன்.. ஆங்கிலம் தெரியாமல் மற்றும் பணத்தை இழந்தேன்...ஆனால் விடாமல் கடின உழைப்பை கொடுத்தேன் இன்று நல்ல நிலையில் உள்ளேன்... உலக நாடுகளில் அமெரிக்கா என பத்து நாடுகளுக்கு சென்று உள்ளேன்... இப்போ பெர்முடா எனும் நாட்டில் உள்ளேன்... நான் சமயல் கலை படித்தவன்

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 роки тому +35

    சார் நீங்களும் வேற ரகம்🌟🌟

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +28

    இனிய வணக்கம் சார்,உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் அன்பு இருக்கும் பொழுது யாரையும் பார்த்து பயப்படத்தேவை இல்லை

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 роки тому +12

    அஸ்வின் தங்கமான மனுசனய்யா நீர். நூறாண்டு வாழனும் நம் சமூகத்துக்காக 🙏🙏 you are such a positive energy. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பன் நீ ... வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவாய் 😁😁😁

  • @rojadevi2613
    @rojadevi2613 2 роки тому +5

    சின்ன பிள்ளையில் இருந்த தைரியம் பெண்களுக்கு பெரியவர்கள் ஆனாபின்பு தைரியம் இல்லையே பெற்றோர்கள் பயத்துடனே வளர்ப்பதால்

  • @pdsgaming4268
    @pdsgaming4268 3 роки тому +11

    உங்க speech கேட்டதற்கு பிறகு தான் என்னோட மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளேன் டாக்டர் சார் . மிக்க நன்றி சார்.நான் மட்டுமல்ல என்னைப்போல் நிறைய பேர் வாழ்க்கையில் வெளிச்சம் கொண்டு வந்து இருக்கீங்க.நன்றிகள் பல கோடி.

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Dharani

  • @cookwithme5343
    @cookwithme5343 3 роки тому +13

    That deep voice with a strong sound hyy guysss makes even more motive😊😀😀😀😀😊😀😀😊

  • @HanumanDec8-ku3ip
    @HanumanDec8-ku3ip Місяць тому

    Hi, Doc....ji Sema...Yes Very True Words....Superb....thank u...Sir.

  • @suriii2180
    @suriii2180 3 роки тому +10

    Uncle sema uncle neenga pesaradha ketale oru energy varudhu

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி SURIYA B S, IT B

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 роки тому +3

    Motivation +strength +courage +good friend=Dr.Ashvin. 🙂👌👌👍👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shyamala sengupta

  • @nisharahman6957
    @nisharahman6957 3 роки тому +1

    நன்றி டாக்டர் 🙏
    உங்கள் கருத்துப்படி தான் நான் வாழ்கிறேன். பயம் என்பதே. நம் வாழ்க்கையின் முதல் தடைக்கல். அதை தைரியமாக உடைத்தெறிந்து விட்டு, முன்னேறிச் செல்வோமானால்..அத்தனையும் படிக்கற்களாகவே மாறும்.
    உங்கள்,அறிவுரைகளும், ஊக்கமும் தான் இன்று, என்னை இத்தனை சுயநம்பிக்கையோடும், தைரியத்தோடும் வாழ வைத்துள்ளது..என்றென்றும் நான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...
    கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithamuthu7425
    @kavithamuthu7425 3 роки тому +4

    சார் வணக்கம் இந்த பதிவு எனக்காகவே சொன்னமாதிரி இருந்தது இன்று இருக்கும் மனநிலைக்கு உங்களின் பதிவு மிகவும் தெம்பாக இருந்தது மிக்க நன்றி

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kavitha Muthu

  • @g.r.bstudio4564
    @g.r.bstudio4564 3 роки тому +1

    Entha visayam panna bayam varuthoo.
    Atha panna num .
    Atha habit aa change panna.
    Fear namaku palagidum.
    This is my learnings from u sir.
    Thank you very much.

  • @___keera401
    @___keera401 2 місяці тому

    Dr , every day if i like to see your face i gets energy and strong thanks a lot dr God bless you

  • @spot-uh165
    @spot-uh165 3 роки тому +9

    I was expecting your laughter in this video, but you gave it more Doctor. Energy providing post !!

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijay K

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 9 місяців тому +1

    Motivation speech tq sir

  • @roshinijamunarani1610
    @roshinijamunarani1610 3 роки тому +1

    Super 👍 yes tats the power of the people good Ashwin ur correct i like it 👏😊👍👍😍🌹

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 4 місяці тому +1

    Super super super lovely arumiyana pathivu

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 5 місяців тому +1

    Great words and true words Ashwin sir .Thank you sir 🙏🙏

  • @senthilkumar-nj6ie
    @senthilkumar-nj6ie 3 роки тому +1

    Super sir.....like u sir.....sendilkgf

  • @sakthipriyachandrasekhar7523
    @sakthipriyachandrasekhar7523 3 роки тому +1

    Good afternoon sir... superb sir 🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sakthipriya Chandrasekhar

  • @mathidevi6221
    @mathidevi6221 3 роки тому +1

    Nice doctor🙏🙏🙏

  • @KumarappaK-tm6pk
    @KumarappaK-tm6pk 25 днів тому

    I complete 22 years more problems i have faced lonely ,I openly say I solve my problems by blessings from god murugan .god can solve anything. All are common man so don't worry or don't take tension or fear anything ,go ahead god will take care of u all .think good do good life is soo good.

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 3 роки тому +1

    Super.Sir
    smile
    So
    Cute.sir
    Veraleval...speech

  • @deepakiruparavig3015
    @deepakiruparavig3015 3 роки тому +6

    Respected sir, ur speeches are so encouraging, in times of stress. Plz continue the good work. May God bless u with all the good things.

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL 3 роки тому +1

    நன்றி அண்ணா

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி NEETHIYIN KURAL

  • @nchitra6125
    @nchitra6125 3 роки тому +1

    Ennakku sonna mathiri irrunthathu ng dr.thank you so much ng dr

  • @mpprakash7234
    @mpprakash7234 3 роки тому +2

    Super ji

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mp Prakash

  • @Bhanupriya-tf9vg
    @Bhanupriya-tf9vg 2 місяці тому

    Sir neejama neenga sollaradhu correct sir thanks a lot lot 😊

  • @kanagavallis8576
    @kanagavallis8576 3 роки тому +1

    Sir super Vera Vera leval

  • @SilambarasanSilambarasan-qm2qb
    @SilambarasanSilambarasan-qm2qb 11 днів тому

    Super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jahirhussain2047
    @jahirhussain2047 3 роки тому +1

    நன்றி டாக்டர் ....

  • @mirnalinirajendran9243
    @mirnalinirajendran9243 3 роки тому +1

    Well said sir!! 👌👍Superb💐👍👍

  • @user-tn1iv5mx6g
    @user-tn1iv5mx6g 11 місяців тому

    வணக்கம் சார் உங்களுடைய எல்லா பதிவுகளும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க சார் ரொம்ப நன்றிங்க சார்

  • @kuttistory1633
    @kuttistory1633 3 роки тому +1

    Love to sir &Anna 😍☺😃

  • @robloxthamizha7369
    @robloxthamizha7369 3 роки тому +2

    Yes😃😃😃😃

  • @user-sn8zy7qo3v
    @user-sn8zy7qo3v 3 місяці тому

    💯👍🎉🎉🎉🎉🎉🙏 நன்றி சார்

  • @Rajuff-Gaming
    @Rajuff-Gaming 10 місяців тому +1

    Thank You For Motivation Sir 😌😊👏

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Nalla arumaiyana payanulla information Dr thk u Dr

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jeya K

  • @saralabai4878
    @saralabai4878 3 роки тому +2

    Thank you Dr.

  • @vyshnaveenagakumar2928
    @vyshnaveenagakumar2928 2 місяці тому

    Thank you sir, 🙏🙏🙏🙏🙏

  • @Balaji.3197
    @Balaji.3197 3 роки тому +14

    Rule 1: Be strong to face the fear of failure
    Rule 2 : repeat the same mentioned above

  • @balaji7803
    @balaji7803 3 роки тому

    மிக்க நன்றி doctor 🙏🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Balaji

  • @gunaj3613
    @gunaj3613 3 роки тому +1

    💯💯💯 correct sir

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 3 роки тому

    Laughter is the best medicine...You treat us with your laugh....That laugh is the tonic for us

  • @anju1974able
    @anju1974able 3 роки тому +4

    Beautiful strength and encouragement Dr. Thank you for being there for us.

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ayavoo Anju

  • @snegsuperyuasne7642
    @snegsuperyuasne7642 3 роки тому +1

    Thank you sir

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி sneg super Yua sne

  • @RenugaBakkiyaraj
    @RenugaBakkiyaraj 8 місяців тому +1

    Excellent 👌 sir.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 3 роки тому

    வணக்கம் சகோதரே. மிகவும் நன்றி ம்மா வாழ்த்துக்கள் ⚘

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 3 роки тому

      @@simtamil 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-uj8le5gq5t
    @user-uj8le5gq5t 8 місяців тому

    ❤️❤️❤️❤️yes. Doctor 🙏🙏

  • @a.m.acreation1966
    @a.m.acreation1966 3 роки тому

    Dooctor. Neenga hero mathiri irukkinga.same time enna oru voice and nalla kanivana pechchu.realy u r a good man.

  • @sbchandralekha3715
    @sbchandralekha3715 3 роки тому +2

    Nice❤️👍

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 3 роки тому

    பதிவு அருமை 👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Suvayin Ragasiyam

  • @thambidurai5558
    @thambidurai5558 3 роки тому +1

    Thank you so much sir..

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி thambi durai

  • @Ayshakutty007
    @Ayshakutty007 Рік тому +1

    Super speech❤

  • @rajasaraswathiravichandran5962
    @rajasaraswathiravichandran5962 3 роки тому

    Thanks dr. For your message, now i am in worst mood, i last my husband 10 days before. Your speech gives me a chance to come out my fear. Thank you once again.

  • @nandhininanthini4895
    @nandhininanthini4895 3 роки тому

    Super 👌💪. Sir. 👏👏👏👍

  • @aktharunnisa5534
    @aktharunnisa5534 3 роки тому

    Super sir...💐💐

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 роки тому +1

    Good evening sir💐.... I am fine sir💐..... Neenga sollurathu 💯 crct sir👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Katheeja Beevi

    • @katheejabeevi9215
      @katheejabeevi9215 3 роки тому

      @@simtamil 💐

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 3 роки тому

    Excellent Dr Ashwin Vijay. Have wonderful night.

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 3 роки тому

    நல்ல அறிவுரை மிக்க நன்றி🌷🌷

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 3 роки тому

      @@simtamil மிக்க நன்றி🌷🌷

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 3 роки тому

      @@simtamil மிக்க நன்றி🌷🌷

  • @muthukrishnan1915
    @muthukrishnan1915 3 роки тому

    நீங்களும்..திரு.சைலேந்திரபாபுவும் மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள்...
    Struggle is the only solution to face any trouble.
    போர் புரிதல்..போர் முறை அறிதல்..இதன்மூலம்
    அச்சம் தவிர்..
    பயங்கொள்ளல் ஆகாது
    பாப்பா..

  • @sathyag7463
    @sathyag7463 3 роки тому +1

    Hi sir neenga nalla motivate pandringa... Pregnancy epdi irukanum .... Monthly 1 kg increase tips... Pregnancy backpain relief tips .. hemoglobin increase... Tips share panunga...

  • @sumathim5909
    @sumathim5909 3 роки тому

    Sir, you are the best human in the world

  • @shanthykumary8152
    @shanthykumary8152 5 місяців тому

    Good afternoon Dr sir 🎉 arumai aana padhivu yenaku sonna padhivu thank you

  • @rubyradha3154
    @rubyradha3154 3 роки тому

    Inspiring msg..thanks a lot sir

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Ruby Radha

  • @divyamaran3203
    @divyamaran3203 3 роки тому

    Sariyana nerathil thevaiyana advice thank u sir .......unga advice kettapram mind relax ah iruku

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி divya Maran

  • @muthukumar-dk7lo
    @muthukumar-dk7lo 3 роки тому

    Super sir.

  • @ahmeds719
    @ahmeds719 3 роки тому

    Thanks doctor ☺️☺️☺️☺️☺️☺️☺️❤️❤️❤️❤️❤️❤️❤️..

  • @narayanans4373
    @narayanans4373 3 роки тому +2

    Thank you so much Sir. You are my inspiration for my positive thinking...

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Narayanan Raja

  • @bestofallfromvani4618
    @bestofallfromvani4618 3 роки тому

    Sir tq so much,life la manasu vudaiyum podhu la unga video patha puththunarvu kedaikuthu,god bless u

  • @vinoth4419
    @vinoth4419 3 роки тому

    Ur real hero sir ❤️

  • @umamageshwari7407
    @umamageshwari7407 3 роки тому

    நன்றி 🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Mageshwari

  • @indranisabaratnam5699
    @indranisabaratnam5699 3 роки тому

    Superb

  • @eeeencyclopedia7675
    @eeeencyclopedia7675 3 роки тому +1

    I love to watch your motivational speech sir.

    • @simtamil
      @simtamil  3 роки тому +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி EEE Encyclopaedia

  • @SureshRajendran-w9z
    @SureshRajendran-w9z Місяць тому

    Tq sir

  • @fazildpm
    @fazildpm 3 роки тому

    Ur smile is sweet & with confident..

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 Рік тому +1

    Beautiful encourage message

  • @reshmababu582
    @reshmababu582 Рік тому

    Hi Ashwin sir, good evening, ungalauda intha speech romba romba, usefullna msg, share panirekga, thanks Ashwin sir have fentastic day, take care sir 😊

  • @vijayakumarirajaratnam246
    @vijayakumarirajaratnam246 3 роки тому +1

    Thank you so much Dr🙏👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayakumari Rajaratnam

  • @arunkumarDevrajDC
    @arunkumarDevrajDC 3 роки тому

    Good morning doctor , kaalailaye ,naalu nalla vaartha sollirukinga , nanrigal kodi 💙

  • @vishnu0823
    @vishnu0823 3 роки тому

    Ungala pathalae positive energy vibe sir.thanks sir

  • @Shreyaa458
    @Shreyaa458 3 роки тому

    Super sir 😍😍😍😍😍

  • @joshesheeba5859
    @joshesheeba5859 3 роки тому +1

    Very precious words... Thank you sir

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Joshe Sheeba

  • @shalinin1802
    @shalinin1802 3 роки тому

    நன்றி சார் 🙏🙏

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shalini N

  • @sridharsridhar6740
    @sridharsridhar6740 3 роки тому +2

    Vanakam sir

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍 Sridhar Sridhar

  • @thilakahemanath
    @thilakahemanath Місяць тому

    100/ Yes Yes Yes Yes sir

  • @KKRPradhanjan
    @KKRPradhanjan 3 роки тому

    Thanks for the words bro,....

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Renugadevi Karthick

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 2 роки тому

    🙏🏼 DR.. ❤
    Im not fear Dr... Now the days can't accept the pain...that also... If from our own family members... I'm broken....

  • @kavithas4222
    @kavithas4222 3 роки тому

    You are not only a doctor and also a good mentor

  • @santhakumari3486
    @santhakumari3486 Рік тому

    Good morning sir Arumaiya idea 💡 🙏 have fantastic day thank you sir God bless you 🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Good information are Arumai

  • @rizwanabegum2351
    @rizwanabegum2351 3 роки тому

    வணக்கம் சார் சூப்பர் நல்ல அட்வைஸ் 👍👍👌👌👌

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 3 роки тому +1

    Arumaiyana padhivu sir😀😀😀😀😀😀🙏👍

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி BAIRAVI'S CHANNEL

  • @Priya-he2mg
    @Priya-he2mg 3 роки тому

    Unga voice unga smile....avlo positivity kudukudhu sir....keep smiling nd spread positivity....😍

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 3 роки тому

    Love you a lot....very inspiring....

    • @simtamil
      @simtamil  3 роки тому

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Bagyalakshmi Arumugam

  • @chitradevi3388
    @chitradevi3388 3 роки тому

    Super na

  • @backialakshmi1475
    @backialakshmi1475 3 роки тому

    Nice sir

  • @SilambarasanSilambarasan-qm2qb
    @SilambarasanSilambarasan-qm2qb 2 місяці тому

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤