KALVARIYIN SNEHAM POL | Livingstone Michaelraj | Good Friday Special 2024 | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #kalvariyinsnehampol #newchristiansong #goodfriday #2024
    Yeah! This was an assignment in my Theological Seminary. A couple of years back, I was expected to compose a song on "The finished work of Christ" (as the assignment's title looked like). One morning after my personal Prayer, the Holy Spirit did put this song in my heart and now it's brought forth to your ears!
    Hope you love this song! Kindly watch and glorify God's name with me! 🥰
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    CREDITS (KALVARIYIN SNEHAM POL)
    Song Composed and Sung by | LIVINGSTONE MICHAELRAJ
    Music | KINGSLEY DAVIS
    Strings Arrangements | ALWYN M
    Guitars | KEBA JEREMIAH
    Backing Vocals | RICHARDS EBINEZER
    Vocal processing | RICHARDS EBINEZER
    Mix & Master | JEROME ALLAN EBENEZER @ Joanna Studios, Vellore
    Vocals Recorded @ Davis Productions by KINGSLEY DAVIS
    Guitars Recorded @ Tapas Studios by MANOJ
    Video Featuring
    Piano | KINGSLEY DAVIS
    Guitars | RICHARDS EBENEZER
    Cinematography, Edits & Colour DI | DEVA
    Posters | DEVA
    Title Design | ENOCH JOSS
    LOVE TO MY DAD & MOM
    Rev.J.Antony Michael Raj & Pas.Jayarani Michaelraj
    Special Thanks to SAM RITESH
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    Lyrics:
    1.தொலைந்து போன ஆட்டைப் போலவே அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே - 2
    யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
    நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே - 2
    கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை
    என் இயேசுவின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை - 2
    2.நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
    உம்மிடம் கண்ட பாசமும் வேறு - 2
    நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
    ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே - 2
    3.குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
    குழியல் விழுந்த என்னைத் தூக்கிட தயங்கியே சட்டம் தனித்து விட்டதே - 2
    திக்கற்ற என்னைத் தூக்கிட உம் முழுவதும் தந்தீரே
    நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே - 2
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    #kalvariyinsnehampol #goodfridaysongstamil #tamilchristiansong #newchristiansong #livingstonemichaelraj #gracejemimah #jemimahmichaelraj #lwagchurch #agchurchsathyamangalam #livingwordagchurchsathyamangalam #kingsleydavis #kebajeremiah #alwynm

КОМЕНТАРІ • 175

  • @homsirkali6276
    @homsirkali6276 5 місяців тому +15

    1.தொலைந்து போன ஆட்டைப் போலவே அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே - 2
    யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
    நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே - 2
    கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை
    என் இயேசுவின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை - 2
    2.நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
    உம்மிடம் கண்ட பாசமும் வேறு - 2
    நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
    ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே - 2
    3.குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
    குழியல் விழுந்த என்னைத் தூக்கிட தயங்கியே சட்டம் தனித்து விட்டதே - 2
    திக்கற்ற என்னைத் தூக்கிட உம் முழுவதும் தந்தீரே
    நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே - 2

  • @blessy_jayasingh
    @blessy_jayasingh 3 місяці тому +1

    Heart melting ,Glory to God ❤️ !! I got his love back and spiritual healing through this song😊

  • @jesupassison7474
    @jesupassison7474 29 днів тому +1

    கொல்கொத மலைக்கு, கொச்மனெ தோட்டத்திற்கு ஆழைத்து சென்ற உணர்வை கொடுத்த இந்த பாடலுக்கு நன்றி நன்றி நன்றி.
    அனுதினமும் நாம் சிலுவையை நோக்கி பார்க்க வேண்டும். ஏன் என்றால் சாத்தான் தோற்ற இடமே கல்வாரிதான். இல்லையென்றால் அவன் நம் வாழ்க்கையில் விளையாடுவான் ஆமென்

  • @knnk3847
    @knnk3847 5 місяців тому +4

    1:20 எத்தனை முறை கேட்டாலும் இதயத்தில் இயேசு நமக்காக கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்திய அன்பை உணரசெய்கிறது ஆமென் 🙌🙏❤❤❤

  • @Immanuel9495
    @Immanuel9495 14 днів тому +1

    Anna na thaniya irukura po etha songa inku ❤romba help pa iruthuchu thanks anna avolo vati ketalam ithu thirubavum ketum pola oruku anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😭😭😭😭😭😭😭💔💔💔💔💔

    • @livingstonemichaelraj
      @livingstonemichaelraj  12 днів тому +1

      That's so nice to hear pa 🥰🙌 God be with you.. Thanks so much 🥰

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial 5 місяців тому +7

    Beautiful ma ❤

  • @ramyabhavani3425
    @ramyabhavani3425 5 місяців тому +6

    கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை...🥺❤️

  • @paulrajsubbiah1052
    @paulrajsubbiah1052 5 місяців тому +2

    Kalvarin sneham brings me a powerful relationship with the creator ie, Almighty,It brings everlasting love with Lord Jesus.Kalvarin sneham rings into heart of his Redeemed people. Glory to Jesus.

  • @nivedha_lakshmanan5535
    @nivedha_lakshmanan5535 5 місяців тому +3

    திக்கற்ற என்னை தூக்கிட உம் முழுவதும் தந்தீரே❤️🥺..... Healing lines... Praise god!

  • @MelvinMelky
    @MelvinMelky 5 місяців тому +2

    His(Jesus)luv... Really melts the heart... feeling lonely, depressed, no one to care,,, reason to live,,, His luv comforts in all the ways u want,,Just give a try...you I'll be amazed by His luv for u🥰..
    Many reasons to give up....one reason...only the Calvary luv of my lord God Jesus 😢 amazing song....

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 5 місяців тому +3

    What a way to finish an assignment - When Jesus said "It is Finished" it was the GREATEST MOMENT IN THE HISTORY OF MANKIND. Dear Jesus, Thank you for your FINISHED WORK on the cross. We worship the FINISHER of our faith. You are the author of our Faith appa, you began it and you will see to its FINISH. Amen Hallelujah

  • @grace_angel_05
    @grace_angel_05 5 місяців тому +5

    திக்கற்ற என்னை தூக்கிட உம் முழுவதும் தந்தீரே ❤️🥺

  • @estherdani5616
    @estherdani5616 5 місяців тому +4

    எதையும் செய்ய சிலுவை உரைத்ததே 💐💐 god bless you

  • @tarunshankar27
    @tarunshankar27 5 місяців тому +2

    Your voice and the music really brings the depth of the lyrics.Slow and soothing song.Let everyone get blessed by God’s eternal love. Amen❤

    • @livingstonemichaelraj
      @livingstonemichaelraj  5 місяців тому

      Amen.. Thanks so much for your words 🥰🙌 Glad you liked it.. Good to hear ❤️

  • @samjohnson3250
    @samjohnson3250 5 місяців тому +2

    நம் தகப்பன் இயேசு நம்மேல் வைத்த இணையில்லா ஒப்பற்ற அன்பு. 🙌Amen
    நம்மை உண்மையாய் அரவணைத்த அன்பு❤

  • @jpc4484
    @jpc4484 5 місяців тому +5

    கல்வாரியின் சிநேகம் கண்ட உங்களை.. ஜீவனுள்ள தேவன் தாம்,, ஆசிர்வதிக்கவே ஆசீர்வதிப்பாராக.... ❤

  • @sasirekah2418
    @sasirekah2418 5 місяців тому +3

    இந்த பாவிக்காக உயிரையே தந்தவரே உங்களுக்கு கோடா கோடி நன்றியப்பா❤

  • @ezraruby
    @ezraruby 5 місяців тому +3

    மிகவும் அருமையான பாடல் நன்றி இயேசு அப்பா.

  • @judydafid7892
    @judydafid7892 5 місяців тому +4

    திக்கற்ற என்னை தூக்கிட உம் முழுவதும் தந்தீரே...Glory to God.

  • @vinu3270
    @vinu3270 5 місяців тому +5

    நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே🥺 such a presence filled song anna🤍

  • @abivelavan6436
    @abivelavan6436 3 місяці тому +1

    Semma... Lyrics ❤

  • @Jacohami
    @Jacohami 5 місяців тому +1

    Kalvariyin sneham pola yengum naan kandathe elllai en yesuvin sneham pol yengum naan kandathe ellai arumai❤❤❤

  • @davidmunna3738
    @davidmunna3738 5 місяців тому +3

    கல்வாரியின் சினேகம் இனிதொரு தொடக்கம் Amen

  • @gunaselvi6440
    @gunaselvi6440 5 місяців тому +5

    Nyc lyrics 🥺Praise god ❤

  • @joynahjhoo603
    @joynahjhoo603 5 місяців тому +4

    இந்த அன்பிற்கு ஈடேதும் உண்டோ.....🥺🙏❤️‍🩹

  • @devarajdevaraj6498
    @devarajdevaraj6498 5 місяців тому +2

    Very nice words about love of Christ, each words touching heart

  • @jothigav192a6
    @jothigav192a6 5 місяців тому +3

    Melting words❤

  • @PraiseyHepzi-sp91
    @PraiseyHepzi-sp91 5 місяців тому +3

    அழகான பாடல் வரிகள்... 🙏🏻🙏🏻

    • @PraiseyHepzi-sp91
      @PraiseyHepzi-sp91 5 місяців тому +2

      யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே..
      என் இயேசுவின் சிநேகம் போல எங்கும் நான் கண்டதே இல்லை..❤

    • @livingstonemichaelraj
      @livingstonemichaelraj  5 місяців тому

      Thanks so much 🥰🙌

  • @ravimoses9162
    @ravimoses9162 5 місяців тому +3

    Really very very nice, heart touching lyrics and voice ❤❤❤🎉🎉🎉 may God bless you ma ❤️

  • @paulrajsubbiah1052
    @paulrajsubbiah1052 5 місяців тому +2

    Glory to Jesus.Amen .Almighty Jesus loves ever.God bless all of u abundantly.

  • @penielkirubha1847
    @penielkirubha1847 5 місяців тому +4

    உம்மிடம் கண்ட பாசமும் வேறு....❤ ....Anna you nailed it🫶🏻

  • @immanuvelrajkumar9641
    @immanuvelrajkumar9641 5 місяців тому +4

    Naan Kanda meipargal veru..ummidam naan Kanda pasam veru...really awesome lyrics touched me na❤...God oda love avlo azhaga portrait panirkeenga ❤super na...nice to hear ths...kandipa enga church la gud Friday ku na worship la sethukren இந்த song ah❤deva namam magimai paduvadhaaga❤

    • @livingstonemichaelraj
      @livingstonemichaelraj  5 місяців тому

      Amen.. Thanks so much thambi ma 🥰❤️ Glad you liked it.. God is so Good!!

  • @premkumar7247
    @premkumar7247 5 місяців тому +2

    Blessed song . Glory be to god💐😇😃

  • @deboralcharles7833
    @deboralcharles7833 5 місяців тому +3

    Wow... Wonderful lyrics & song. God bless you dear son... Blessings.🥰

  • @KeziahNancy-sy6qr
    @KeziahNancy-sy6qr 5 місяців тому +3

    Such a wonderful song anna😇...aandavar innum ungalai Payanpaduthuvaaraaga...✝️😊.....

    • @livingstonemichaelraj
      @livingstonemichaelraj  5 місяців тому +2

      Thanks so much ma.. Glad you liked it 🥰🙌

    • @KeziahNancy-sy6qr
      @KeziahNancy-sy6qr 5 місяців тому +3

      @@livingstonemichaelraj Since you released the song Anna, I have been listened to that song for more than 7 times😇... Praise to God 🙌...

    • @livingstonemichaelraj
      @livingstonemichaelraj  5 місяців тому

      That's awesome to hear ma 🥰🙌 God is Good

  • @sakthiyan
    @sakthiyan 5 місяців тому +2

    Nice song..felt God's love 🩵

  • @santhoshkmjs
    @santhoshkmjs 5 місяців тому +4

    கல்வரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை 😇😇😇😇

  • @Priyadharshni2001
    @Priyadharshni2001 5 місяців тому +2

    All the song that u wrote are good but this song is very very good because it says the love that Jesus showed at the cross for us . Lyrics is so wonderful and when I used to hear this song I can feel his love. May Jesus bless you and your family abundantly anna.Praise God.God gave you amazing lyrics and tune for this song

  • @robertj9312
    @robertj9312 5 місяців тому +2

    Glory be to God,God bless you 🙏

  • @princevictorjenneyscharles8643
    @princevictorjenneyscharles8643 5 місяців тому +2

    Brother wonderful lines with beautiful music. Glory to God. May God bless you to write more songs.

  • @balajimuruganbba4722
    @balajimuruganbba4722 5 місяців тому +2

    Nice song😊 glory to God

  • @ManojKumar-ds6np
    @ManojKumar-ds6np 5 місяців тому +2

    ❤ praise God amen

  • @GospelMediaVibes
    @GospelMediaVibes 5 місяців тому +4

    @livingston
    *KALVAARIYIN SNEGAM POL*
    1 Tholainthu Pona aattai Polave
    Alaitha Ennai Meettu Kollave
    Yaarundu endra Kelvi bathilaai Vantheere
    Naan Undu endru Uyirayum Eedaai
    Thantheere-2
    Kalvaariyin Snegam Pol engum naan Kandathe illai
    En yesuvin Snegam pol engum naan Kandathe illai. -2
    2)Naan Kanda Meippargal Veru
    Ummidam Kanda Paasamum Veru
    Nalla Meipanaai En Vaazhvinil Neere Vantheere
    Jeevanum Enakku Koduthu Athai Nirubanam Seitheere -2
    3)Kuliyil Vizhuntha Aattai Thookida
    Thayangiye Sattam Yerkka Maruthathe
    Kuliyil Vizhuntha Ennai Thookida thayangiye
    Sattam Thanindhu Vittathe -2
    Thikkatra Ennai Thookida Um Muzhuvathum Thantheere
    Neer Enakaai Yethayum Seiveer Endru Siluvayum Uraithathe -2

  • @user-ll7ow6vj3k
    @user-ll7ow6vj3k 5 місяців тому +3

    Beautiful song ❤ Anna

  • @user-gz6yo9rw1m
    @user-gz6yo9rw1m 5 місяців тому +2

    Just woww❤️

  • @yabezmathivanan2554
    @yabezmathivanan2554 5 місяців тому +2

    Simply awesome brother u nailed it 💟

  • @user-db7yh6se8h
    @user-db7yh6se8h 4 місяці тому +2

    Super anna 👌👌👌👌

  • @yuvashrir278
    @yuvashrir278 5 місяців тому +2

    Awesome 🎉

  • @davidprabakaran2803
    @davidprabakaran2803 5 місяців тому +2

    Dear brother
    Deep revolution in lyrics....
    Pls be compose more songs and be blessed for Christian world....
    May God bless you lot

    • @livingstonemichaelraj
      @livingstonemichaelraj  5 місяців тому

      Amen.. Thanks so much 🥰🙌 Glad you liked it! Good to hear..

  • @joshuajosh8426
    @joshuajosh8426 5 місяців тому +1

    Beautiful Song..❤ I stumbled upon this song, and it's been such a blessing.. I pray that it reaches many hearts & brings them closer to God..

  • @imjosepher
    @imjosepher 5 місяців тому +1

    Listening to a beautiful and meaningful song after ages!!

  • @elsinmathew1161
    @elsinmathew1161 5 місяців тому +2

    Amen🙏

  • @nanduniki1187
    @nanduniki1187 5 місяців тому +2

    Praise the Lord 🙏

  • @johnsundar1546
    @johnsundar1546 5 місяців тому +2

    Amen❤

  • @jeyakumarsamuel3332
    @jeyakumarsamuel3332 5 місяців тому +2

    Praise the lord 😊

  • @andrewjebaraj
    @andrewjebaraj 5 місяців тому +3

    அற்புதமான பாடல் வரிகளை தேவனுக்கு உனக்கு கொடுத்திருக்கிறார். 2:46 3:37 இந்தப் பாடல் தேவன் என்னை எவ்வளவு நேசிக்கிறார் என்று புரிய வைக்கிறது.
    ❤❤❤Super song dear Livi...🎉And God will use you mightily.❤❤❤

  • @bprasanna3985
    @bprasanna3985 5 місяців тому +2

    Nice song❤

  • @0xgodson119
    @0xgodson119 5 місяців тому +2

    nice lyrics! Glory to God

  • @francisthomas385
    @francisthomas385 5 місяців тому +3

    Very touching lines anna🥹🥺very beautiful song anna🥰

  • @Jacohami
    @Jacohami 5 місяців тому +1

    Amen yes Awesome 👌 words first and second stanza wonderful God bless you my son.

  • @divinewordagchurchkondalam9338
    @divinewordagchurchkondalam9338 5 місяців тому +2

    Praise the lord... Glory to Jesus... ❤nice lyrics ❤

  • @bereelbereel136
    @bereelbereel136 5 місяців тому +2

    Nice song.god is able to give more talents Amen

  • @sasiuma5935
    @sasiuma5935 5 місяців тому +2

    Amen...Glory to God ❤

  • @senthilsamuel5421
    @senthilsamuel5421 5 місяців тому +3

    நல்ல மேய்ப்பன் இயேசு❤❤❤

  • @sridharstickers4023
    @sridharstickers4023 5 місяців тому +2

    AMEN

  • @sam_prasath
    @sam_prasath 5 місяців тому +2

    His love❤has no boundaries 😭... Amazing lyrics bro.. Glory to God and blessings to you

  • @Biblewithmona
    @Biblewithmona 5 місяців тому +2

    Beautiful lyrics Livi ❤ God bless you da🎉

  • @blessinglifeagchurch7391
    @blessinglifeagchurch7391 5 місяців тому +1

    Nice Songs lyrics and amazing God presence pastor keep it up....and do more songs like this...

  • @marysameul9285
    @marysameul9285 5 місяців тому +2

    Praise the Lord. Nice song.

  • @jehielministries-official1615
    @jehielministries-official1615 5 місяців тому +2

    Wonderfull song aiyya ... God bless entire team ❤

  • @chinnarajup.7262
    @chinnarajup.7262 5 місяців тому +2

    God bless you bro

  • @nkkn9169
    @nkkn9169 5 місяців тому +6

    தேவனால் ஏவப்பட்ட வரிகள்... கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை... பாடலை கேட்கும் பொழுது இன்னும் கல்வாரி தேவ அன்பு இருதயத்தில் ஊற்றபடுகிறது ஆமென் 🙌🙌❤

  • @christynmeniyal5791
    @christynmeniyal5791 5 місяців тому +2

  • @sujivinod7
    @sujivinod7 5 місяців тому +2

    ❤❤❤

  • @jithumathew.yawehh
    @jithumathew.yawehh 5 місяців тому +1

    Another amazing song.. God bless you my dear.. iam so happyy that christ using you such a way. Love and blessings.. Keep going. ❤

  • @ashwinwin6162
    @ashwinwin6162 5 місяців тому +2

    💞💞😇

  • @sachinjacky295
    @sachinjacky295 5 місяців тому +2

    Congratulations Livi ❤ … superb 👍

  • @Vicky-dw6ih
    @Vicky-dw6ih 5 місяців тому +2

    Praise the lord 💜✝️

  • @user-hz6sv6ze8x
    @user-hz6sv6ze8x 5 місяців тому +2

    தேவனால் தேற்றபடும் வரிகள் ஒவ்வொன்றும் உண்மையால் நிறைது தேற்றுகிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக❤

  • @gojoffz
    @gojoffz 5 місяців тому +2

    Nice🤍

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel 5 місяців тому +1

    Meaningful lyrics, wonderful song. God bless you!

  • @user-mariyan
    @user-mariyan 5 місяців тому +2

    Amen🙏

  • @Joashluvs
    @Joashluvs 5 місяців тому +2

  • @Dani-sds
    @Dani-sds 5 місяців тому +1