நீர் விலகவில்லையே - NEER VILAGAVILLAIYE | Livingstone Michaelraj | Pas.Leo Rakesh | 4K

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • NEER VILAGAVILLAIYE!
    Thoughts remain fresh of the first day of my Theological Seminary, 2 years back. The first session addressed by Dr.Prabu Singh, the Principal of SAIACS, was the reason for this song coming out. The sermon he preached went back and forth penetrating my heart , with tears flowing from my eyes and gratitude in my heart "Lord! Thank you for helping me to stay on track, despite the struggles that forced me to quit". The extended prayer time brought forth this song "NEER VILAGAVILLAIYE" remembering God's faithfulness! Kindly watch and Glorify God's name with me.! 😊
    #neervilagavillaiye #newchristiansong #2023
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    CREDITS (NEER VILAGAVILLAIYE)
    Lyrics, Tune and Composed by | LIVINGSTONE MICHAELRAJ
    Sung by | LIVINGSTONE MICHAELRAJ & PAS.LEO RAKESH
    Music Arrangements | KINGSLEY DAVIS
    Acoustic, Bass and Electric Guitars | KEBA JEREMIAH
    Flute | JOTHAM
    Backing Vocals | RICHARDS EBINEZER & FEONA ANTO
    Mix & Master | JEROME ALLAN EBENEZER @ Joanna Studio, Vellore
    Vocal processing | RICHARDS EBINEZER
    Vocals Recorded @ Davis Productions by KINGSLEY DAVIS
    Guitars Recorded @ 20 dB studios by AVINASH SATHISH
    Cinematography | DEVA & ANTHONY DOSS
    Graphic Designer | JASON VINITH
    LOVE TO MY DAD & MOM
    Rev.J.Antony Michael Raj & Pas.Jayarani Michaelraj
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    Lyrics:
    நீர் விலகவில்லையே
    என்னை விடவும் இல்லையே - 2
    உம் திருக்கரத்தாலே
    என்னை தூக்கி விட்டீரே
    (என்னை தொடர்ந்து பிடித்தீரே) - 2
    என் முழுவதும் இயேசுவே
    என் எல்லாம் இயேசுவே
    என் வாழ்வின் நோக்கமும் (அர்த்தமும்) இயேசுவே - 2
    1. வனாந்திரம் என் முன்னே வழிகளை அடைத்ததே
    எதிர்காலம் என் முன்னே கேள்வியாய் நின்றதே - 2
    என்னை கொன்றாலும் உம்மைத்தான் நம்புவேன்
    என்ற உறுதியை நீர் எனக்குள்ளே வைத்தீரே - 2
    2. சோர்ந்திடும் நேரத்தில் கரம் கொண்டு தாங்கியே
    திடன் தந்து என்னையும் தொடர்ந்திட செய்தீரே - 2
    என்னை பொன்னாக விளங்கிட செய்திட்டீர்
    இன்னும் அதிகமாய் நான் ஜொலித்திட செய்திட்டீர் - 2
    3. வாக்குகள் தந்தென்னை வழிநடத்தி வந்தவர்
    தடம் மாறி போகாமல் இதுவரை காத்தவர் - 2
    என் கரம் பிடித்தவர் உண்மையுள்ளவர்
    என் உயிர் பிரியும்வரை என்னை காப்பவர் - 2
    _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
    Other releases :
    CHINNAVAN ENNAI - • கூடவே இரும் - KOODAVE ...
    KOODAVE IRUM - • சின்னவன் என்னை - CHINN...
    #neervilagavillaiye #gospelsong #tamilchristiansong #newchristiansong #livingstonemichaelraj #leorakesh #gracejemimah #jemimahmichaelraj #lwagchurch #agchurchsathyamangalam #livingwordagchurchsathyamangalam #kingsleydavis #kebajeremiah #jotham

КОМЕНТАРІ • 136