தொடர்ந்து எட்டு பேட்டிகளையும் பார்த்தபின் தான் எழுதுகிறேன். அமீர் ஒரு நல்ல மனிதர். சினிமாவில் பல போராட்டங்களை அவர் சந்தித்திருந்தாலும் அவற்றை துணிச்சலோடு எதிர்த்து நிற்கும் அவரின் ஆளுமை அசாதாரணமானது. இவரின் பருத்தி வீரன் ஒன்று போதும், அமீர் எத்தகைய ஆகச்சிறந்த இயக்குனர் என்று. மற்றும் சமூக அக்கறையும் உள்ளவர். அமீர் போன்றோர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.
Chithra sir...neenga oru CBI MATERIAL.... BCOZ ஒரிஜினல் வாக்குமூலம் வாங்குற திறமை உங்களுக்கு நிறைய இருக்கு...! Spl note : THAT 17.20 SECS ல > Twitter MOMENT la unga sirippukku 10000 அர்த்தங்கள் இருந்ததது... அமீர் ஒரு நல்ல manasukkaarar but media & cinefield அவரை misuse பன்னீருக்கு..!! That's it..well done chithra sir..im your fan..
The way in which Ameer sir laughs at his own decisions reveals that he is a true and a genuine person. Chitra sir thanks for the interview. Our request to Ameer sir : Direct some good tamil films ( in a moderate budget) in the next two to three years and make yourself financially comfortable. I was moved by the fact that you have lost in crores by producing films. Ameer sir you are talented and dedicated , I am sure success will come to you automatically. My prayers and wishes to you.🙏👏
அமீர் நிஜமாகவே ஒரு நல்ல மனிதராக உள்ளார். உங்களின் அரசியல் நிலைப்பாடோடு எனக்கு உடன்பாடில்லை. தயவுசெய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம். தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர்களும் அவர்கள் மூலமாக நல்ல படங்களும் தான் இன்றைய தேவை. உங்கள் முழு கவனமும் சினிமா வில் மட்டுமே இருக்கட்டும். குடும்பத்தையும் கவனித்து கொள்ளுங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் பார்த்து உணர்ச்சி மிகுந்த கிளைமாக்ஸ் கட்சிகளில் ஒன்று "yogi" கஞ்சா கருப்பு புகைப்படம் காட்சி அருமையான படம் யோகி Paaratukku உரியவர் அமீர் அண்ணா...... 👍🙏
Respected chitra sir don't stop the episode.... Continue to 50 the episode...very interesting ameer na speech...very bold, how he loves the cinema....excellent interview...
அமீர் சாரை ராம் படத்துக்கு மட்டும் முதல்ல பிடிச்சது பருத்தி வீரன் வட சென்னை பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப புடிச்சது அரியலூர் அனிதா விஷயம் மனுஷன்யா நீ நீ நல்லா வரனும்யா கடவுள் உனக்கு துணை இருப்பாருய்யா முக்கியமாக முடிந்த வரை தமிழில் பேசும் அமீருக்கு வாழ்த்துக்கள் இந்த கமெண்ட்ட அமீர் அண்ணா கிட்ட கண்டிப்பாக காட்டுங்க சித்ரா சார் அவர் பதில் எனக்கு வேனும் கண்டிப்பாக
The problem Ameer has been facing is a lack of focus & concentration in one particular field only. He has a handful of issues in disparate fields. He has brought that situation to himself. He would be robbed of success, he deserves due to his innate ability. If the latter were distributed among multifarious activities, success would be a moot point. Assured success wouldn't come easily & often. It may come, but it would be only far & in between. This applies to all & sundry in every field. Acting is the forte of Rajinikanth & Kamal. They loved it, succeeded & are still succeeding. But the moment Rajni was eager to enter politics, luckily, wise counsel prevailed on him & he retreated safely. Otherwise, he would have been an utter disaster in politics like Kamal. The same applies to Ilayaraja. Most of the tamils all over the world are used to get lulled into sleep, at night hearing his ever green songs, particularly melodies. Yet the moment he tried to poke his nose into politics, their backlash was severe. He was castigated & subjected to third-rate criticism. The medical field is the best example of specialisstion. A specialist is widely sought after & well known than a general practitioner, however good the latter might be. Only a specialist earns name & fame with money. The reason is not far to seek. Specialization gives him adequate time for concentration in one field only. Time enables him to go to the root of any difficult problem in his area of specialisation. He could go to any extent to get it, solved. Ameer may be multi talented, but time for specialization would become minimal due to his multifarious activities in unrelated fields. His mental sharpness would become a casuality. Generalization is considered as knowing "something about everything". Specialization is knowing "everything about a particular thing". Today's world is a world of specialization. The era of generalists is over & bye gone.
You are largely correct but there are people who can successfully accomplish everything that they handle: Charlie Chaplin and Kishore Kumar. Nearer home, T Rajender and Chandrababu... Yes, these wizards come out only rarely and are exceptions. Ameer's problem, as can be seen in these interviews, is his high standards are not understood by his producers and middlemen. He is too honest for a field that's brimming with scheming actors and directors who feel threatened by his risng eminence. Though Ameer is aware that he has to "adjust" and compromise on his self-respect and principles, his sincere conservative religious inclinations stop him from doing them. I think he is more philosophical about his successes and failures and is resigned to the fact that he must take what comes his way and forget his ambitions.
காரணம் அந்த படத்தை official remake க்காக காத்து இருந்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களை சந்திக்கமுடியாத காரணத்தால், சில மாற்றங்கள் செய்தனர் அதுவே பாதாகமாகிவிட்டது
Amir - Great human being. Nalla manithar. Great story teller, great director. But no focus in film making. He was carried away by political. film associations issue. Don't deviate from what you like to become. Delays may happen because of so many reasons. But you need to wait like 'Thavam''. One day I like to meet this good hearted person as a director of my films
Director Ameer should put another case or get the judgement to cancel the producer of Paruthi veeran (there is no point of taking ownership of masterpiece ,it is a shame for that movie to have studio green as producer)from Studio green to back to Ameer's company and return all the profits with interest back ..
இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது. பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.
தொடர்ந்து எட்டு பேட்டிகளையும் பார்த்தபின் தான் எழுதுகிறேன். அமீர் ஒரு நல்ல மனிதர். சினிமாவில் பல போராட்டங்களை அவர் சந்தித்திருந்தாலும் அவற்றை துணிச்சலோடு எதிர்த்து நிற்கும் அவரின் ஆளுமை அசாதாரணமானது. இவரின் பருத்தி வீரன் ஒன்று போதும், அமீர் எத்தகைய ஆகச்சிறந்த இயக்குனர் என்று. மற்றும் சமூக அக்கறையும் உள்ளவர். அமீர் போன்றோர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்.
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000
அய்யா அமீர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் . உணர்ச்சிவசப்படும்போது முடிவு எடுக்காதீர்கள். நல்ல மனிதராக உள்ளீர்கள். நல்லவிதமாக வருவீர்க்கள்
இந்த தருணத்தில் அமீர் அண்ணனை நேர்காணல் எடுத்த சித்ரா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இவரோட body launguage பாருஙக இவர் சொல்றது எல்லாமே உண்மை ❤❤❤
அமீர் அண்ணா நேர்மையான நல்லா மனிதர். துணிச்சலான பேசராற்றல் என்னை கவர்ந்தவர். தொடர்ந்து பல வெற்றி படங்கள் இயக்க வேண்டும். அமீர் அண்ணா மாஸ் 🔥💥🔥💥
மயிர்ல பண்ணா நம்ம தலைவர் பிரபாகரன் பற்றி இந்த எச்ச நாய்க்கு சீமான் பதில் கருத்து சொல்லி இருப்பாரு அத பாருங்க
செயற்கையா நடிப்பவர்களுக்கே உலகம்...
எல்லோருக்கும்.அமீர்சார்.தைரியம்.வருமா.என்பது.சந்தேகமே...இப்படி.ஒரு.சூழ்நிலையில்.அவர்.எப்படி.பருத்திவீரன்.படத்தை.இயக்கமுடிந்தது
Chithra sir...neenga oru CBI MATERIAL.... BCOZ ஒரிஜினல் வாக்குமூலம் வாங்குற திறமை உங்களுக்கு நிறைய இருக்கு...!
Spl note :
THAT 17.20 SECS ல > Twitter MOMENT la unga sirippukku 10000 அர்த்தங்கள் இருந்ததது... அமீர் ஒரு நல்ல manasukkaarar but media & cinefield அவரை misuse பன்னீருக்கு..!! That's it..well done chithra sir..im your fan..
Ameer sir really open up from his bottom of his heart
The way in which Ameer sir laughs at his own decisions reveals that he is a true and a genuine person. Chitra sir thanks for the interview. Our request to Ameer sir : Direct some good tamil films ( in a moderate budget) in the next two to three years and make yourself financially comfortable. I was moved by the fact that you have lost in crores by producing films. Ameer sir you are talented and dedicated , I am sure success will come to you automatically. My prayers and wishes to you.🙏👏
Accepting mistakes is not easy ! Truly great 🎉
அமீர் நிஜமாகவே ஒரு நல்ல மனிதராக உள்ளார். உங்களின் அரசியல் நிலைப்பாடோடு எனக்கு உடன்பாடில்லை. தயவுசெய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம்.
தமிழ் சினிமாவிற்கு நல்ல இயக்குனர்களும் அவர்கள் மூலமாக நல்ல படங்களும் தான் இன்றைய தேவை.
உங்கள் முழு கவனமும் சினிமா வில் மட்டுமே இருக்கட்டும்.
குடும்பத்தையும் கவனித்து கொள்ளுங்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உண்மையாளனுக்கு இங்கு இடமில்லையென்பது நிதர்சனம்..
நான் பார்த்து உணர்ச்சி மிகுந்த கிளைமாக்ஸ் கட்சிகளில் ஒன்று "yogi" கஞ்சா கருப்பு புகைப்படம் காட்சி
அருமையான படம் யோகி
Paaratukku உரியவர் அமீர் அண்ணா...... 👍🙏
Ameer anna nanga irukkum ungulukka
Aan soltaaru. Enga paa irukka. Address sollu paapom
Or studio green la poi pesu paapom
Seri oru 50000 kodu avaruku
Tharkuri poi un kudumbatha paaru
aama apdiye support panni puluthiruvaaru... poya yov!
Apdeenaa ariyalur poi தரையில் உக்காரு பா..! உசுப்பேற்றியே
ஒருத்தன முடிchu vitruvaanga...!
Respected chitra sir don't stop the episode.... Continue to 50 the episode...very interesting ameer na speech...very bold, how he loves the cinema....excellent interview...
அமீர் அண்ணா என்றும் உங்களுடன் நாங்கள்
Boycott kuthadigal rajini kamal Vijay surya karthi Trisha kushp000
Sari oru 50000 anupu avuruku
அமீர் சாரை ராம் படத்துக்கு மட்டும் முதல்ல பிடிச்சது
பருத்தி வீரன்
வட சென்னை பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப புடிச்சது
அரியலூர் அனிதா விஷயம்
மனுஷன்யா நீ
நீ நல்லா வரனும்யா கடவுள் உனக்கு துணை இருப்பாருய்யா
முக்கியமாக முடிந்த வரை தமிழில் பேசும் அமீருக்கு வாழ்த்துக்கள்
இந்த கமெண்ட்ட அமீர் அண்ணா கிட்ட கண்டிப்பாக காட்டுங்க சித்ரா சார் அவர் பதில் எனக்கு வேனும் கண்டிப்பாக
சினிமாவில் அமீர் அவர்கள் முதலில் நல்ல ரசிகர். ரசிப்புத்தன்மைதான் அவரை நல்ல இயக்குநராக உயர்த்தியுள்ளது....
ரசனைகள் தொடரட்டும்❤
தெளிவான பதில்கள்...
Ameer nanbaa you're always great nanbaa
உள்ளதை உள்ளபடி பல
பதிவுகளில் தங்களின் நிலைப்பாடு தனி சிறப்பு.
Yogi nalla padam ❤❤❤ kalaignar tv la poduvaanga... Enaku piditha padam❤❤❤
Ameer sir, energetic, multi skill, mass (i realized this after ur all interview)
I feel bad for him. He’s so innocent and genuine
God bless him
Pure heart.. Genuine person ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Very Bold person in Tamil Cinema....❤
Ameer Rocks! May his future be blessed🎉
Yogi padathula flashback scene 😢 nalla irukkum...
From srilanka ammer bro we with you
15:35 for going to Ariyalur you have to take left from Perambalur NH road . No need to go to Trichy
Next time take this route Ameer bhai😊
Time is in your favor now sir. Your good personality is revealed to a greater public now❤
Probably one of the best interviews by Chitra sir.
The problem Ameer has been facing is a lack of focus & concentration in one particular field only. He has a handful of issues in disparate fields. He has brought that situation to himself.
He would be robbed of success, he deserves due to his innate ability. If the latter were distributed among multifarious activities, success would be a moot point.
Assured success wouldn't come easily & often. It may come, but it would be only far & in between. This applies to all & sundry in every field. Acting is the forte of Rajinikanth & Kamal. They loved it, succeeded & are still succeeding.
But the moment Rajni was eager to enter politics, luckily, wise counsel prevailed on him & he retreated safely. Otherwise, he would have been an utter disaster in politics like Kamal.
The same applies to Ilayaraja. Most of the tamils all over the world are used to get lulled into sleep, at night hearing his ever green songs, particularly melodies.
Yet the moment he tried to poke his nose into politics, their backlash was severe. He was castigated & subjected to third-rate criticism.
The medical field is the best example of specialisstion. A specialist is widely sought after & well known than a general practitioner, however good the latter might be.
Only a specialist earns name & fame with money. The reason is not far to seek. Specialization gives him adequate time for concentration in one field only.
Time enables him to go to the root of any difficult problem in his area of specialisation. He could go to any extent to get it, solved.
Ameer may be multi talented, but time for specialization would become minimal due to his multifarious activities in unrelated fields. His mental sharpness would become a casuality.
Generalization is considered as knowing "something about everything". Specialization is knowing "everything about a particular thing". Today's world is a world of specialization. The era of generalists is over & bye gone.
Same for vijay
You are largely correct but there are people who can successfully accomplish everything that they handle: Charlie Chaplin and Kishore Kumar. Nearer home, T Rajender and Chandrababu...
Yes, these wizards come out only rarely and are exceptions. Ameer's problem, as can be seen in these interviews, is his high standards are not understood by his producers and middlemen. He is too honest for a field that's brimming with scheming actors and directors who feel threatened by his risng eminence.
Though Ameer is aware that he has to "adjust" and compromise on his self-respect and principles, his sincere conservative religious inclinations stop him from doing them. I think he is more philosophical about his successes and failures and is resigned to the fact that he must take what comes his way and forget his ambitions.
One feels relieved that Ameer's rigid principles won't allow him to enter the dirty and hypocritical politics.
Fact bro❤
Thanks for sharing ❤
Ayya ongada Priyamaani Acting Super Duper❤❤
Request to Ameer: You have vast knowledge and experience. Please open a youtube channel and share these. I wish to hear all the events in your memory
paruthiveeran onnu pothum..1000 nalla padangaluku samam.
Happy after seeing THODARUM…
Paruthuveeran ❤
யோகி Tsochi எங்கிற தென் ஆப்பிரிக்க படம். சூப்பர் story. yogi செட்டிங்ஸ் வரை காப்பி அடித்தாலும், அந்த படம் அளவுக்கு வரவில்லை.
காரணம் அந்த படத்தை official remake க்காக காத்து இருந்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களை சந்திக்கமுடியாத காரணத்தால், சில மாற்றங்கள் செய்தனர் அதுவே பாதாகமாகிவிட்டது
Stand with ameer ❤❤❤
Ameer is a such a honest person. We love him so much❤
Yogi movie romba nalla movie
Karthi fan ..but after this issue ..no .....paruthi veeran is an amazing film in indian film .
AMEER Bro, You are a great Human 🎉🎉
Yogi my favorite movie annae 2 time pathen annae naan diploma patikum pothu unka acting story love scene song ellamey padu payankarammmmmmm
Real paruthiveeran ameer anna than ❤❤❤
Amir - Great human being. Nalla manithar. Great story teller, great director. But no focus in film making. He was carried away by political. film associations issue. Don't deviate from what you like to become. Delays may happen because of so many reasons. But you need to wait like 'Thavam''. One day I like to meet this good hearted person as a director of my films
Sema interview. 8 part um interesting. Post 2 videos a day please
Ameer❤❤❤
Post 2 or 3 episodes one time. because am waiting.....for Amir anna speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enakku yogi movie romba pidikkum
அறத்தின் அரசன் அமீர்
தன்மான வீரன் அமீர்
நேர்மை உதிராத உள்ளம் அமீர்
உங்களுக்காக நேர்மை கொண்ட உள்ளங்கள் உங்கள் கரம் பிடித்து கொண்டு வருவார்கள்
supar annan amer
சிறப்பு.வாழ்க வளமுடன்.
அமீர் அண்ணா நல்ல மனிதர்❤❤❤❤❤❤❤❤
Yogi is ultimate movie I watched. Ameer Sir nenga best actor
Chitra sir porumai super... Don't interact unnecessary... He used to ear very cool...
Ameer Anna gentle man ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
Veriathanama waiting for next episode
enakku Yogi dha 1st favourite
To me very Honest person ❤
#StandByAmeer ✊🤨
WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
Good person misss you lot cinima industry
Imaging and dupping pretchina❤❤
Aathibagavan I liked it. I felt reason is easily identified next scenes
Romba nalavana iruparo😊
Ameer sir❤❤❤
Meendum raam maathiri movie venum Ameer sir👍
I love ameer anna❤
Genuine
Nenga padam edunga waiting for your back
அமீர் பாய் ரியல் லைஃப் ஸ்டோரி வச்சு ஒரு Biopics AMIR THUG LIFE சினிமா பண்ணலாம் 😂😂
Anna vidu na TN people with u🤚 don't worried
Director Ameer should put another case or get the judgement to cancel the producer of Paruthi veeran (there is no point of taking ownership of masterpiece ,it is a shame for that movie to have studio green as producer)from Studio green to back to Ameer's company and return all the profits with interest back ..
❤️அமீர் ❤️
Sir please ask question about Aadhi Bhagavan movie too..
17.22 ultimate yo ameer na😂😂😂
Adhi bhagavan was underrated
You are deserved for Great personality
Genuine guy
Yuvan Shankar Raja pathi kelunka sir
Respect to you sir
Ameer sir kannabiran movie yeppo yeduppinga❤❤❤
Madurai anna nagar la pathiruken station veliya side la ukandrutharu
சிவகுமார் அவர்கள் இவர் பிரச்சினைய சரி செய்ய வேண்டும்.
இல்லாட்டி நன்றி இல்லாதவராக நினைக்கபடுவார்
கம்பராயணம் படித்தது எதற்கு
மகாபாரதமும் படிப்பார் 😅😅😅😅
😂😂😂
இதை எல்லாம் படித்தால் நல்லவனா இருப்பார்கள் என்று இன்னுமா உலகம் நம்புது 😊😊😊😊
சார் எனக்கு மி கவும் பிடிக்கும் யோகி படம்
Being 100% true does not work unfortunately 😢
I support ammer Annan
I love you Anna ❤❤❤
Excellent
17:18 அந்த டுவிட்டர் வழக்கு 😂😂😂😂😂...
Semmmma
Ameer sir calculative oru film edunga....
But yogi is a good flim❤️
Ameer sir
யதார்ர மனிதர்
இயக்குனர் & நடிகர் அமீர் பேச்சில் உண்மையும் , நேர்மையும் தெரிகிறது.
பருத்தி வீரன் படத்தை நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டதின் பேரிலேயே கார்த்தியை வைத்து இயக்க முடிவெடுத்துள்ளார் அமீர். அப்போது ஞானவேல் ராஜா என்பவரையே அமீருக்கு தெரியாது . திடீரெனெ ஞானவேல் ராஜாவை படத்திற்குள் கொண்டுவந்த சிவகுமார் தான் இந்த பிரச்சினையை தீர்த்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் பருத்தி வீரன் பட பிரச்சினையை அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் பொது சிவகுமார்,சூர்யா, கார்த்தி மௌனம் காப்பது அவர்களின் மீது தவறான இமேஜை கொண்டு வந்து விடும்.இத்தனை வருடங்கள் அமீருக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே வருத்தமான விஷயம்.அவருக்கு என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை ஆனால் மக்கள் மத்தியில் அவர் பல மடங்கு உயர்ந்து விட்டார். தலை வணங்குகிறேன் அமீரின் நேர்மைக்கு.
#ParuthiVeeran Intha Maari Oru Hero Introduction Tamil Cinema la IPA Varaikum Varala
Sir Yogi also good flim
Ameer = நேர்மை