இந்த 9 வாக்கியங்களை அடிக்கடி உபயோகிப்பவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதில்லை! | Madhu Bhaskaran

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • If you use these sentences regularly, life will be a failure
    Madhu Bhaskaran explains 9 negative sentences which lead your life to failure
    Points-
    1. நாளைக்கு செய்யலாம்
    2. எனக்கு நேரமில்லை
    3. இது உன்னோட தப்பு
    4. நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்
    5. ஆனால்...
    6. என் நேரம் சரியில்லை
    7. ஒருத்தனையும் நம்ப கூடாது
    8. பணம் நல்ல வழியில் வராது
    9. இந்த உலகம் ஒருபோதும் உருப்படாது
    Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
    Social Media Link
    -- / madhubhaskaranofficial
    --www.google.com/...
    -- / imadhubhaskaran
    -- / madhubhaskaranofficial
    -- / madhubhaskaran

КОМЕНТАРІ • 725

  • @chellammalr1289
    @chellammalr1289 3 роки тому +31

    நீங்கள் சொன்ன இந்த 9 வாக்கியங்களும் உண்மை. 👏👏👏👌👍

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 3 роки тому +24

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 👍👍👍 இதை விட சிறப்பாக யாராலும் கூறமுடியாது💐💐💐

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 3 роки тому +38

    அருமை அருமையான பதிவு
    இதை பார்த்து விட்டு கேட்டு விட்டு
    பலரது வாழ்வில் மாற்றம்
    வரும் இது உண்மை நன்றி 🙏

  • @muthugopal256
    @muthugopal256 3 роки тому +6

    மிக்க நன்றி மது தலைவா!
    நீங்கள் சொன்னதில் முதல் செயலான நாளைக்கு... என்ற செயலால் எனது வருமானமும் தள்ளி போனது. செய்கிற காரியத்தை குறித்த நேரத்தில் செய்தால் வெற்றி பெறலாம் என்பதை தெரிந்து கொள்வற்குள் வயது கடந்துவிட்டது. நன்றி மது!

  • @thirumoorthy1228
    @thirumoorthy1228 3 роки тому +9

    நன்றிகள் பல தங்களுக்கு,
    உண்மையான செய்தி, நான் செய்யும் தவறுகளை மாற்றிக் கொள்கிறேன்.
    மகிழ்ச்சியுடன்
    திருமூர்த்தி

  • @onlyyou3331
    @onlyyou3331 3 роки тому +160

    1.நாளை பார்க்கலாம்
    2.time illai
    3. அது உன் தப்பு
    4.No luck factor
    5.but {(ஆனா)
    6.என் நேரம் சரியில்லை
    7.ஒருதனையும் நம்ப கூடாது
    8.பணம் நல்ல வழியில் வராது
    9.இந்த ஊரு(உலகம்) உறுப்புடாது
    நன்றி
    தன்பாலன்

    • @senthilkumar-xi4qv
      @senthilkumar-xi4qv 3 роки тому +2

      .

    • @AnilKumar-vh1qm
      @AnilKumar-vh1qm 3 роки тому +1

      சார் நல்ல கருதுகள் நன்றி

    • @prabhakaran089
      @prabhakaran089 3 роки тому +1

      Point no 1,2 I am frequently using. I have to change that now.

    • @srk7404
      @srk7404 3 роки тому

      @@prabhakaran089 நானும் no. 1 & 2

    • @rajendranp3569
      @rajendranp3569 3 роки тому +3

      அருமை நன்றி

  • @annadhurai7065
    @annadhurai7065 Рік тому +1

    நீங்கள் சொல்வது நன்றாய் இருக்கிறது இன்று முதல் நான் முயற்சி எடுக்கிறேன் இனி என் வாழ்வில் தோல்வியே இல்லை என்ற முயற்சியோடு என் பயணத்தை தொடருவேன் நன்றி வணக்கம்

  • @pandi9332
    @pandi9332 3 роки тому +27

    1. Naalaiku paarthukkalam
    2. Neramilla
    3. Athu un thappu
    4. Nan athirshtamillathavan
    5. Aanaal
    6. En neram sariyillai
    7. Oruthanaiyum nampikaiyila
    8. Panam nalla vazhiyil sambathikkamudiyathuda
    9. Intha ulagam urupudaathuda
    Intha 9yum marakka koodathunu than neenga sollum pothe ezhuthi vachikitten

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 роки тому +77

    தம்பி
    உங்கள மாதிரி
    ஆளுகள தான்
    வாத்தியார் வேலைக்கு
    சேர்க்கணும் 👍👍👍

  • @rajrio41
    @rajrio41 3 роки тому +20

    நாளை nu oru topic sonnengle ... 🔥 Thank u bhaiya🎉

  • @sangeethaselvakumar2554
    @sangeethaselvakumar2554 3 роки тому +28

    நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகா யிருந்து வாழ்க்கையல் உயர துடி க்கும் ஒவ்வொரு குழந்தை க்கும் நல்ல பதிவாக இருக்கும் மிகவும் நன்றிகள் அய்யா 🙏👌👌

    • @singaraj.m3744
      @singaraj.m3744 2 роки тому

      Sir,
      It is a precautionary measure , those who are likely to get in to such phobias, and this would be encouragement, guidance to the personnel to get alert and prepare themselves to prosper in the life. We used to say , when venturing into do something positive nature there we can feel only 'YES' which has 'no' reason., Whereas ' no' has many reasons.
      Thank you,
      With regards,
      M SINGARAJ.,
      ,

    • @singaraj.m3744
      @singaraj.m3744 2 роки тому

      Sir,
      You have created tremendous awareness

  • @PalaniSaMy-rw3er
    @PalaniSaMy-rw3er Рік тому +2

    ஜோஷியகாரானுக்கு நேரம் நல்லா இருக்கு உண்மை உண்மை 🤝🤝🤝🙌🙌🙌🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @rkloversedits6284
    @rkloversedits6284 3 роки тому +9

    Thank you very much sir, your speech very useful to all the youngsters . Think positive.

  • @deepas2374
    @deepas2374 3 роки тому +143

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் வாக்கியங்கள் அனைத்தும் எனக்காக சொல்லுவது போல இருக்கு என்னை மாற்றி அமைக்க படிகளாக எடுத்து கொல்கிறேன் மக்க நன்றி

  • @sivarajm1935
    @sivarajm1935 3 роки тому +18

    ஐயா வணக்கம் .இந்த காணொளி எனக்காக பதிவிட்டது இருக்கிறது.இந்த காணொளியை பார்த்த நிமிடம் முதல் எந்த வேலையையும் நாளைஎன்று தள்ளிவைக்க கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.கிட்டதட்ட என்னை புதுமனிதனாக்கிவிட்டீர்கள்.உங்களுக்கு என் சிறம்தாழ்ந்த வணக்கத்தையுமம் நன்றியையும் சமர்பிக்கிறைன்.

    • @Naturalflavours
      @Naturalflavours Рік тому

      Thank you for your wonderful speech.specially designed for me..

  • @manikandantv6692
    @manikandantv6692 2 роки тому +5

    நன்றி ஐயா இனி ஒரு போதும் இந்த ஒன்பது வார்த்தைகளையும் பயன்படுத்த மாட்டேன் இவ்வளவு காலம் வரை இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதர்க்கு வருத்திகிறேன்

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 3 роки тому +6

    Excellent... need to take one by one firm step on daily basis and consistently observe the steps.
    கடமையை செய்.. பலனை எதிர்பாராதே...
    Add this... and observe for one year...
    I experienced this... begining seems foolish, but you will get wonderful changes in your life 👍👍👍

  • @thomasa4649
    @thomasa4649 3 роки тому +2

    உங்கள் கருத்து ஏற்புடையதாக அமைகிறது. நன்றி தெரிவித்துக் கொண்டு நடைமுறை படுத்த முயற்சி எடுத்துக்கொள்கிறேன்.
    கோலார் தங்க வயல். (Kolar Gold Fields)

  • @nagakannitv7040
    @nagakannitv7040 Рік тому

    செம சூப்பர் ...அருமையான பதிவு....நான் இப்போது தான் உங்கள் சேனல் பார்க்கேன்..ஒவ்வொரு பதிவும் வாழ்க்கைக்கு பயனுள்ள பதிவு...நன்றி சார்.நான் உங்கள் புது சப்ஸ்கிறைப்பர்...

  • @பாலகோமதி
    @பாலகோமதி 3 роки тому +8

    தற்போது உள்ள சூழலுக்கு மிகவும் நாட்டிற்கு அவசியமான ஒன்று தாங்கள் எடுத்த நல்ல பதிவு மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому +11

    நீங்க சொல்லிட்டீங்க, இனிமே அந்த வார்த்தையையே என் மனதிலிருந்து Delet பண்ணி விடுகின்றேன்.ஐயா நான் முன்னேறி விடுவேன் என்ற நம்பிக்கை இப்பவே வந்தாச்சு.

  • @bareerabegum5410
    @bareerabegum5410 2 роки тому +1

    மிக மிக அருமையான கருத்துக்கள் சார்👏 வாழ்க வளர்க வையம் புகழ்பெற இந்த கருத்துக்கள் கேட்டு தவறிய உள்ளங்கள் நேர்வழிபெற வல்ல இறைவன் துணை கிடைக்கட்டும் ..👍

  • @gnanaprakasamm7349
    @gnanaprakasamm7349 3 роки тому +2

    Very very grate sir நீங்கள் ஒரு தொலைநோக்கு பார்வையில் சென்றுகொண்டு இருக்கின்றீர்கள்... உங்கள் பதிவு வீட்டையும்,நாட்டையும் உயர்த்தும்.
    தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

  • @ravirajkumarrajan8820
    @ravirajkumarrajan8820 3 роки тому +4

    This is very important one every one's should follow possibly talk

  • @pkvetrivel-2977
    @pkvetrivel-2977 3 роки тому +7

    The video. Lesson for me . thank you so much sir

  • @justachannel3499
    @justachannel3499 3 роки тому +8

    Already I follow this one sir.only positive attitude in my life.

  • @kamalammala4368
    @kamalammala4368 2 роки тому +3

    Useful message
    Thank you brother 🙏❤️👌🎊

  • @vijibalan5906
    @vijibalan5906 3 роки тому +7

    Very well said sir 👍👌👍 superb

  • @kalyanraman5322
    @kalyanraman5322 3 роки тому +4

    Beautiful, marvelous, Excellent and very very excellent

  • @roobibeauty7316
    @roobibeauty7316 2 роки тому +1

    U r really great sir.thank you so much for ur positive information sir..

  • @premkumarbalasubramaniyam5152
    @premkumarbalasubramaniyam5152 3 роки тому +1

    You are correct. Most of the 9 items i am doing .Thanks for discussion. I will crrect me.

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 3 роки тому +7

    SIR VAZGHA VALAMUDAN. VERY GOOD VIDEO SIR. POSITIVE WORDS ALWAYS IMPROVES LIFE.THANKS A LOT.MOHAN.SENGOTTAI.

  • @addangisampath9906
    @addangisampath9906 2 роки тому +1

    Fantastic speech.All should ஃபாலோ this ti improve in their life

  • @aravindg3192
    @aravindg3192 3 роки тому +6

    மிக்க நன்றி.

  • @muhammed___niflan___nippu_1387

    Masha Alla...Best Motivation a irukku...Masha Allah....

  • @vinihebin7320
    @vinihebin7320 3 роки тому +3

    Very useful speech thankyou sir

  • @Chilmamu
    @Chilmamu 3 роки тому +33

    Very powerful msg.. Thank you sir❤

  • @m.s.saibana5079
    @m.s.saibana5079 3 роки тому

    நான் முதல் முறை யாக உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன் அருமையாக சொன்னீர்கள் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உயர்வை கூடிய விரைவில் அடைவோம் 🤞

  • @saigeetha5279
    @saigeetha5279 3 роки тому +6

    Inspiring video Madhu sir.. thanks for uploading the video.

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 3 роки тому +1

    உண்மையான பதிவு. மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @kaliaperumalgovindasamy4708
    @kaliaperumalgovindasamy4708 3 роки тому +1

    நல்ல பதிவு.நன்றி.

  • @ManiKandan-tg6no
    @ManiKandan-tg6no 3 роки тому +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @selvamselvam4987
    @selvamselvam4987 3 роки тому +1

    ஐயா உண்மையை சரியாக தெளிவாக வெளிப்படுத்தி என்னையும் சிறிது ஆராய்ந்து பார்க்க உதவினீர்கள். என்னோடு பழகுகிறவர்களையும் எப்படிப்பட்டவர்களென்று புரிந்து கொள்ள உதவினீர்கள் நனறி நன்றி நன்றி.

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 3 роки тому +38

    சார் செம 😭😭😭😭
    அறிவுடையோர் வாழ்வார்கள்!

  • @koolv6210
    @koolv6210 2 роки тому +3

    Well motivational explanations 👏👏👏👌

  • @Itssabarimillionviews
    @Itssabarimillionviews 3 роки тому +3

    Kadavul than intha video ah correct ah enna parka vachi irukan.. Last few weeks ah ipadithan enkita irunthu negative vibes irukunu naane feel panren ipo.. Thanks sir

  • @azhagiyamanavalan6749
    @azhagiyamanavalan6749 3 роки тому +4

    சிறப்பான உரை.

  • @krishnaveni6277
    @krishnaveni6277 2 роки тому +2

    Truthful motivational speech. Thank u so much sir.

  • @arulkumar2958
    @arulkumar2958 3 роки тому +2

    Good sir

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 3 роки тому +4

    அருமை 👍🙏

  • @mukeshkumaraj5434
    @mukeshkumaraj5434 3 роки тому +3

    சிறப்பான பதிவு👏🏻👏🏻👏🏻

  • @anishaasath5253
    @anishaasath5253 3 роки тому +2

    Very good MSG, Vazhga valamudan,
    nanri

  • @sv1743
    @sv1743 3 роки тому +1

    VERY GOOD AHRIVURAI SUPER SIR CONTINUE PLEASE , THANK YOU 🙏

  • @rajkumarkrishna3784
    @rajkumarkrishna3784 3 роки тому +3

    fantastic words sir, thank you to post

  • @motivationtoday1586
    @motivationtoday1586 3 роки тому +7

    I have 1st two things.... remaining I didn't have ...I am going to change it. Tq sir🙏🙏

  • @neelamegam7988
    @neelamegam7988 3 роки тому +1

    You are great man very nice very much Thanks all the best wishes for you sir

  • @jarinsacutreatment
    @jarinsacutreatment 2 роки тому +1

    மனிதனின் மனம் அறிந்து உணர்ந்த வல்லவர் நீங்கள் super

  • @srm5909
    @srm5909 3 роки тому +43

    சாதாரண வாக்கியங்கள்தான். ஆனால் அனைத்தும் உண்மைகள்.

    • @BhavaniCintu-ck6tv
      @BhavaniCintu-ck6tv 3 роки тому

      But use pannathinga😂

    • @venkatesang.v.4230
      @venkatesang.v.4230 2 роки тому

      ஆனால்......ஹாஹாஹாஹா

    • @parimanamr1348
      @parimanamr1348 2 роки тому +1

      அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏

  • @aayishanoorajalaludeen3435
    @aayishanoorajalaludeen3435 3 роки тому +25

    School students ku regularity Consistency maintain panradhu help panugga sir, PLS MAKE A VIDEO ON IT

  • @gowthamraj242
    @gowthamraj242 3 роки тому +3

    All are correct Sir...I often use This

  • @palanimurugesan6008
    @palanimurugesan6008 3 роки тому +1

    Supper.sir.tankey

  • @36yovan
    @36yovan 3 роки тому +9

    *நல்ல அறிவுரை. இல்லாமை, இயலாமை, அறியாமை, முடியாமை,பொறாமை, கல்லாமை இவைகள் இல்லாமல் வாழ்க வளமுடன்!😄👍🇮🇳*

  • @nagarajandixit7702
    @nagarajandixit7702 2 роки тому +2

    Very correct. My elder brother is 100/, of this quality . I knew pretty well that he will never come out succesfully.This was my judgement even when i was 6 yrs. Old. Now he is 74. Even now ,he is a paracite of living in others earning.

  • @ஆகாஓகோ
    @ஆகாஓகோ 3 роки тому +1

    உண்மை சரியாக சொன்னீர்கள் சார் வாழ்த்துக்கள்

  • @vs-maniyan682
    @vs-maniyan682 3 роки тому +1

    சிறப்பு

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому

    அருமை அருமை அருமையான பதிவு நன்றி மாநன்றி

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 роки тому +5

    Gems of wisdom by a live gem .

  • @manikrun9659
    @manikrun9659 3 роки тому

    அருமையான பேச்சி

  • @Jothempattimani
    @Jothempattimani 3 роки тому +1

    Very good motivation hats off to you

  • @கோ.நாராயணமுர்த்திஆசிரியர்

    அருமை சார்! பலரை மேம்படுத்தும் உரை தங்களுடையது

  • @9840279890
    @9840279890 3 роки тому +1

    உண்மை.நன்றி ஐயா!

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs 3 роки тому +1

    Very nice useful message sir. Thanks sir

  • @muralimarina9556
    @muralimarina9556 3 роки тому +3

    O.k very good sir l shall admire your advice

  • @balaji9412
    @balaji9412 3 роки тому +1

    Very good lecture.

  • @ponnivalavanponnivalavan1109
    @ponnivalavanponnivalavan1109 3 роки тому +2

    Super sir excellent speech....

  • @ganesanr736
    @ganesanr736 3 роки тому +1

    உங்களின் வெற்றி நன்றாக புரிகிறது ! ஆனால் மனிதர்கள் பழக்க வழக்கங்களில் கட்டுண்டு அவர்களால் வெளியே வரமுடியாமல் திணறுகிறார்கள். இதை செய்யவேண்டும் அதை செய்யவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது. ஆனால் அதற்கு இடையூறாக இருக்கும் பழக்கங்களினால் தேவையானவற்றை தேவையான நேரத்தில் செய்ய தவறுகிறார்கள். நன்றி !

  • @punniyacodym8642
    @punniyacodym8642 3 роки тому +1

    நீங்கள் கூறுவது தெள்ளத் தெளிவான உண்மை. நன்றி.

  • @manoned4686
    @manoned4686 2 роки тому

    Very grateful information 🙏

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 3 роки тому +1

    நன்றி அருமையான கருத்து.

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 роки тому

    வணக்கம் ஐயா மிக்க நன்றி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  • @faizilrahmana3587
    @faizilrahmana3587 3 роки тому

    Very nice thank you so much

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 роки тому

    true sir. dont belive people that word is hurting me. yes true i shall chsnge now. golden lesson from you sir. u have brought the meaning of life in simple sentence of bible . koran. bgvat gita. thirukursl. adi granti and many. u are messanger god. i shall change

  • @rajakumaran3126
    @rajakumaran3126 2 роки тому +1

    உங்கள் செய்தி மிகவும் சரி.
    தலைப்பு நேர்மறையாக இருந்தால் நலம்!

  • @grahc490
    @grahc490 3 роки тому +3

    Sir u r so active and happy. God gift

  • @jenimngl
    @jenimngl 2 роки тому

    Thank you sir.wonderful advise.jk

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc 3 роки тому +3

    அருமை அருமையான பதிவு சூப்பர்

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 2 роки тому

    Romba nalla points

  • @jayakumart859
    @jayakumart859 3 роки тому +1

    நல்ல அருமையான பதிவுநன்றி வாழ்த்துக்கள்

  • @aslampennadam5571
    @aslampennadam5571 Рік тому

    அருமை
    நன்றி சகோ

  • @rajantony703
    @rajantony703 3 роки тому +1

    Good speech 🎉

  • @mathanraj5567
    @mathanraj5567 2 роки тому

    Super sir 👍👏👏👏
    Truly nine excellent word
    Chenges word for successfully
    Terminal point of word
    OK sir thanks for video 👌👌👌👍

  • @sudarshanmk1750
    @sudarshanmk1750 2 роки тому

    Romba arummaiyana varthaikal sir👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @henryravinder5532
    @henryravinder5532 3 роки тому +1

    Super motivation.,👌

  • @Aslam-n6l
    @Aslam-n6l 2 роки тому

    உங்கள் தமிழ் அருமை ஒரு மலையாள நண்பர் தமிழில் ஒரு motivation programme செய்வது 👍👍👍

  • @aadhilayaan3539
    @aadhilayaan3539 2 роки тому

    Very good speech.

  • @kavithakavi1728
    @kavithakavi1728 3 роки тому +5

    It’s true 👏👏

  • @aadhyaabhilash5584
    @aadhyaabhilash5584 3 роки тому +1

    Super adipoli big salute sr🙏🙏🙏

  • @coachshyamalaudhay7620
    @coachshyamalaudhay7620 3 роки тому +1

    Really motivated speech..follow pandradhu kastam dhan..ana..try pandren...kandippa

  • @SISSAC-jo4iy
    @SISSAC-jo4iy 3 роки тому +1

    மிக நல்ல தகவலை தந்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @kasthurij5289
    @kasthurij5289 3 роки тому

    Excellent message saryousa