🦷TEETH CARE: AVOID THIS MISTAKE FOR YOUR TEETH SAFETY|🦷DENTAL PROBLEMS| CAVITY | TEETH PROBLEMS|NEEM

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • ❤️ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤️
    🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠
    👉 12 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை,2023
    👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
    👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000
    👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
    *
    👉 கட்டண இணைப்பு: pages.razorpay...
    *
    🤯 STRESS RELIEF THERAPY 🧠
    👉12 DAYS ZOOM ONLINE CLASS
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 01st, 2023.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    Registration Compulsory
    👉 PAYMENT LINK: pages.razorpay...
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤️பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤️
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 12 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤️வாழ்க வளமுடன்🙏
    **********
    #healerbaskar
    #meditation
    #health
    #healthcare
    #healthy
    #healing
    #viral
    #trending
    #tamil
    #teeth
    #teethwhitening
    #teethcleaning
    #teethproblems
    #teethcare
    #teethcaretips
    #cavity
    #cavityprevention
    #cavityfilling
    #dental
    #dentalcare
    #dentalcaretips
    #neem
    #neemstick
    #neemstickforteeth

КОМЕНТАРІ • 188

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  11 місяців тому +23

    ❤ ஹீலர் பாஸ்கர் அவர்களின் ❤
    🤯மன அழுத்த நிவாரண சிகிச்சை🧠
    👉 12 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 தேதி: நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை,2023
    👉 சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர், வேதா ஜீ & சிரிப்பானந்தா
    👉 நுழைவுக் கட்டணம்: ரூ.3000
    👉 நேரம்: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
    *
    👉 கட்டண இணைப்பு: pages.razorpay.com/pl_MAQDvRE...
    *
    🤯 STRESS RELIEF THERAPY 🧠
    👉12 DAYS ZOOM ONLINE CLASS
    📞 CONTACT:+91-8220667120
    *
    👉 DATE: NOVEMBER 20th TO DECEMBER 01st, 2023.
    👉 CHIEF GUEST: Healer Baskar, Vedha jee, Siripanatha
    👉 ENTRY FEE: Rs.3000
    👉 TIME: 7.00PM - 9.00PM
    *
    Registration Compulsory
    👉 PAYMENT LINK: pages.razorpay.com/pl_MAQDvRE...
    *
    🧠Syllabus - வகுப்பின் பயன்கள்🧠
    ❤பல மாதங்களுக்கு பிறகு ஹீலர் பாஸ்கர் அவர்கள் நடத்தும் 12 நாள் ஆன்லைன் வகுப்பு ❤
    1. உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்
    2. மன அழுத்தம் வருவதற்கு மிக முக்கியமான முப்பத்தியாறு காரணங்கள்?
    3. ஒரு மனிதனுக்கு எதனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது?
    4. ஒருவரின் Conscious, Sub-conscious, Super-conscious இவற்றை எப்படி செயல் படுத்தவேண்டும்?
    5. மன உளைச்சலால் ஏற்படும் பயம், பதட்டம், கோபம், வெறுப்பு, தவறான எண்ணங்கள் இவற்றில் இருந்து வெளி வருவது எப்படி?
    6. எதிர்மறை எண்ணங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் ? - Sub-conscious mind.
    7. எந்த ஒரு சூழ்நிலையையும், சாதுர்யமாக கையாளும் திறமை - Super-Conscious mind.
    8. மற்றவர்களுக்காக வாழ்வதை தவிர்த்து, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழும் ரகசியம்.
    9. குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை, வருங்காலத்தை பற்றிய பயம், எதிர்மறை எண்ணங்கள் ( Negative Thoughts)இவை அனைத்தையும் சரி செய்யும் வழிமுறைகள்.
    10. நமது உடல் சக்கரங்களை Activate செய்வது எப்படி?
    11. வாழ்க்கையில் எந்த ஒரு சூழலிலும் நமது மனதையும், புத்தியையும் தெளிவாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளும் கலை - The Secret
    12. தியானம், சிரிப்பு யோகா என்று மேலும் பல விஷயங்கள் இந்த வகுப்பில் தெளிவுபடுத்தப்படும்.
    13. இந்த 12 நாள் வகுப்பில் கலந்துகொள்ள நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். விருப்பமுள்ள நண்பர்கள் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்
    ❤வாழ்க வளமுடன்🙏
    **********

  • @Thalaram-cm7ir
    @Thalaram-cm7ir 10 місяців тому +62

    ஐயா நான் வாரம் ஒரு முறை வேப்பிலை நீராவி புடித்து அந்த வேப்பிலை நீரை வைத்து வாய் கொப்பலித்து விடுவேன் நல்ல புத்துணர்ச்சியாக இருக்கிறது. இந்த கருத்தை பார்க்கின்ற யாரேனும் பயன் பெற்றால் மிக்க மகிழ்ச்சி

  • @chelladurai597
    @chelladurai597 11 місяців тому +44

    வேப்பிலை பொடி வைத்து பல் விளக்கும் போது மிகவும் நன்றாக உள்ளது நாட்டு மருந்து கடைகளில் கிடைகிறது

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 11 місяців тому +39

    நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற நாட்டில் உள்ள மக்களின் பற்கள் எல்லாம் ஆரோக்கியமாக முன்னேற🎉

  • @murugank8644
    @murugank8644 10 місяців тому +8

    பல்லை புடுங்கினால் திரும்ப முளைக்க சித்தர்களின் வைத்தியம் உள்ளதா. தாங்கள் வளமுடன் நலமுடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன். உண்மை என்றும் வெல்லும்

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 11 місяців тому +81

    உங்கள் பேச்சில் அன்பும் கருணையும் நிறைந்துள்ளது ஐயா. சின்ன குழந்தைகளுக்கு சொல்லுவது போல் எங்களுக்கு சொல்லி அருளுகிறீர்கள். நானும் அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன் நீங்கள் தாயுமானவர் ஐயா 🙏

  • @abisworld649
    @abisworld649 11 місяців тому +18

    இப்பொழுது தான் சொத்தையான ஞானப்பல்லை எடுத்து விட்டு வந்து வலியுடன் இந்த காணொளியை பார்க்கிறேன்...

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 11 місяців тому +25

    கால்சியம் சத்து குறைவதும் வாயை சுத்தமாக வைக்காததுமே பல் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும் ..

  • @மூலிகை-ன1ப
    @மூலிகை-ன1ப 11 місяців тому +17

    நன்றி அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 11 місяців тому +16

    உங்கள் அன்பு நிறைந்த பேச்சும், மன அழுத்தம் போக்கும். நன்றி பல் தொடர்பான நல்ல தகவலுக்கு.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 11 місяців тому +19

    மிகவும் பயனுள்ள, அருமையான பதிவு! நன்றி திரு. பாஸ்கர் 🙏

  • @karthir5638
    @karthir5638 11 місяців тому +12

    அருமை sir உங்கள் பேச்சை அனைவரும் கேக்கணும் அருமை அருமை

  • @Shalinilife1
    @Shalinilife1 11 місяців тому +10

    நன்றிகள் அப்பா❤❤❤😊😊😊 வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்... வாழ்க வாழ்வாங்கு...😊😊😊❤

  • @shivasrii
    @shivasrii 11 місяців тому +3

    அய்யா வணக்கம் நீங்க நல்லா இருக்கணும் மேலும் 🙏எங்களுக்காக நல்லது சொல்லுவதில் மெனக்கெட்டு செயகின்றீர்கள் உங்கள்🙏 கருணை யை பார்க்கும் போது இறைவனும் எத்தகைய♥️ கருணை உள்ளம் கொண்டவர் அதற்கு நீங்கள் சாட்சி🔥 வாழ்க வளமுடன் 🙏வாழ்க வையகம் 🙏செழிக்கட்டும் விவசாயம் 🙏நன்றி 🙏அய்யா🙏 நீங்கள் பேசும் ஒரு ஒரு செய்தியும் கண்டு கண்ணீர் வருகிறது 😥உங்கள் மெய் அன்பை கண்டு 🙏வாழ்க வளமுடன் 🌹ஹீலர் பாஸ்கர் அய்யா🙏🙏🙏🙏🙏

  • @dhavithurajadhavithuraja4735
    @dhavithurajadhavithuraja4735 11 місяців тому +5

    மருத்துவரின் ஆலோசனை மிகவும் அருமை

  • @devishreeramesh4694
    @devishreeramesh4694 11 місяців тому +30

    He is very great and honest person

  • @rajamannannatesan3845
    @rajamannannatesan3845 10 місяців тому +3

    அருமையான பதிவு ஐயா..!! தங்கள் ஆத்மார்த்தமான சேவைக்கு தலைவணங்குகிறேன் ❤🙏

  • @meenaj8038
    @meenaj8038 11 місяців тому +12

    உபயோகமான தகவல்.மிகவும் நன்றி ஐயா.

  • @vidhyadhurgadharan1530
    @vidhyadhurgadharan1530 6 місяців тому +2

    வாழும் தெய்வம் ஐயா நீங்கள் 🙏💯💕

  • @keerthisrinivasan7618
    @keerthisrinivasan7618 11 місяців тому +9

    நல்ல பயன்படும்படியான தகவல். நன்றிங்க ஐயா❤

  • @sakthivelb31
    @sakthivelb31 11 місяців тому +6

    வாழ்க வளமுடன் பாஸ்கர் ஐயா

  • @மூலிகை-ன1ப
    @மூலிகை-ன1ப 11 місяців тому +8

    மிக்க நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏

  • @gayathrisundarrajan7256
    @gayathrisundarrajan7256 11 місяців тому +12

    Very useful video! Stay blessed sir...

  • @sivanpandi7784
    @sivanpandi7784 11 місяців тому +9

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vijayalakshmivijayalakshmi906
    @vijayalakshmivijayalakshmi906 11 місяців тому +4

    கோடி நன்றி அய்யா

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 11 місяців тому +6

    Anbe deivam
    Vazhga valamudan

  • @gs69100
    @gs69100 2 місяці тому

    மெனக்கெடனும் 😊Very very important point

  • @Arun23Arumugam
    @Arun23Arumugam 11 місяців тому +11

    நான் தினமும் ஆலங்குச்சி வேலங்குச்சி சுழற்சி முறையில் பயன்படுத்துகிறேன்

    • @praveens687
      @praveens687 11 місяців тому +1

      அந்த சாறை முழுங்க வேண்டுமா துப்ப வேண்டுமா?

    • @Arun23Arumugam
      @Arun23Arumugam 11 місяців тому +1

      @@praveens687 துப்ப வேண்டும் சகோ

    • @roshni6565
      @roshni6565 7 місяців тому +1

      For how many years using

    • @Arun23Arumugam
      @Arun23Arumugam 7 місяців тому

      @@roshni6565 2018

    • @sivamaster4914
      @sivamaster4914 Місяць тому

      No use not available ​@@roshni6565

  • @hajaazad3559
    @hajaazad3559 11 місяців тому +6

    Crystal clear explanation sir 👏 👍 🙏🙏🙏🙏

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 11 місяців тому +2

    நல்ல பதிவு. நன்றி அய்யா.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @yasodhayasodha972
    @yasodhayasodha972 11 місяців тому +4

    Vazgha valamudan 💐💐💐 thank you 🙏

  • @growgurunathan
    @growgurunathan 11 місяців тому +8

    நன்றி அய்யா

  • @srisrhythms921
    @srisrhythms921 11 місяців тому +10

    Nandri.
    Teeth health is most
    Important for whole body and sexual life also.

    • @rooster1692
      @rooster1692 11 місяців тому +3

      aamaapa.. unmayo unmail.. kurippa sex appo. olunga pallu vilakkaama kulikkaama pakkathula ponaa gappadicha avangalukku (yaar mela gappadikkutho avangalukku) pudichathakoda panna mudiyaathu...

  • @kumaranmuniandy5372
    @kumaranmuniandy5372 11 місяців тому +4

    ஐயா வணக்கம் இப்பொழுது என் பல்லில் ஒரு சிறிய துவாரம் வந்து விட்டது நான் நீங்கள் சொன்ன இந்த வழிமுறையை பயன்படுத்தினால் சரியாவதற்கு வாய்ப்புள்ளதா... நான் இந்த வழிமுறையை பின்பற்ற

  • @sujithrac2018
    @sujithrac2018 11 місяців тому +9

    மிக்க நன்றி

  • @sangeethamareeswaran6237
    @sangeethamareeswaran6237 10 місяців тому +1

    Lol sir... doctors kuda ivlo theliva advice panna matanga...u explained very well sir....

  • @christeldad773
    @christeldad773 11 місяців тому +2

    Super and very useful message sir God bless you

  • @thanikaiarasu6271
    @thanikaiarasu6271 11 місяців тому +2

    நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.

  • @ShameemBegum-i4q
    @ShameemBegum-i4q 11 місяців тому +12

    நிகழ்காலநபியேவாழ்ழ்ழ்கவலமுடன்

  • @kumarankumaran7357
    @kumarankumaran7357 11 днів тому +1

    Thank you

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 11 місяців тому +2

    அற்புதமான பதிவு நன்றி குருவே ❤

  • @MeenaU-f7y
    @MeenaU-f7y 11 місяців тому

    Ayya neengal vazhgha valamudan 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @arasip1134
    @arasip1134 11 місяців тому +2

    Innaiku than intha pbm pathi kavaala paten correct timing sir thank you 😊

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 11 місяців тому +5

    உண்மையாகவே...😂😅...
    நீங்கள் சொல்வதுபோல...
    பக்கத்துவீட்டு அண்ணண்...
    வேப்பங்குச்சியில் பல்விளக்கும்போது...
    வீட்டுக்கு ஒட்டடை அடிப்பது போலதான் விளக்குவார் அண்ணா...😅😂😅

  • @manikandanv3911
    @manikandanv3911 11 місяців тому +3

    நன்றி ஐயா ❤

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 10 місяців тому

    வாழ்க வளமுடன் ஆசான் நன்றி 🙏

  • @ponnoliyanchelliah885
    @ponnoliyanchelliah885 11 місяців тому +2

    அருமை நன்றி

  • @nagalakshminagalakshmi727
    @nagalakshminagalakshmi727 11 місяців тому +2

    Valzha valamudan

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 11 місяців тому +10

    பத்து வருடங்கள் வேப்பங்குச்சிதான்

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 10 місяців тому +1

    பாஸ்கர் சார் உப்பு மிளகு தூள் செய்து பல் விலக்கினால் பல் குழி விழாது சொத்தை விழாது இதை நான் பயன்படுத்தி பலன் பெற்றிருக்கிறேன் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள் நன்றாக இருந்தால் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்

  • @t.shrimikavll-e3031
    @t.shrimikavll-e3031 11 місяців тому +1

    தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

  • @muthumeena1342
    @muthumeena1342 11 місяців тому

    Thanks anna vazhga valamudan

  • @geethamathy
    @geethamathy 11 місяців тому +3

    Good information

  • @comeletsknow4958
    @comeletsknow4958 10 місяців тому

    Ayya mikka nandri🙏🙏🙏🙏🙏

  • @gvscreaation-andaman3384
    @gvscreaation-andaman3384 11 місяців тому +1

    Thank you From Andaman Islands

  • @A.B.C.58
    @A.B.C.58 7 місяців тому

    வணக்கம் சார். தயவுசெய்து மருத்துவராகவே வாழுங்கள். அரசியல் பக்கம் வர கனவு கூட காணாதீர் சார். நன்றி.❤

  • @sangeethajaichandran5898
    @sangeethajaichandran5898 11 місяців тому +2

    Post Typhoid body pain ku oru treatment sollunga plz

  • @RskKumar-z1w
    @RskKumar-z1w Місяць тому +3

    தலை முடி வேரோட கொட்டுது sir

  • @anbuselvik6618
    @anbuselvik6618 11 місяців тому

    Neem leaf powder vaithu nan thulakugiren sir...👍🙂

  • @nazreenmnazreen8040
    @nazreenmnazreen8040 11 місяців тому +2

    Super Sir, I'm having GERD disease. Please tell how to cure.

    • @SabeelAtherMGSozialSabeel
      @SabeelAtherMGSozialSabeel 9 місяців тому

      I too have GERD similarity. I feel like tooth bad health also one cause.
      My tooth also decaying after antibiotic consumption lot of GREd Issue and tooth issues coming

  • @nirmaladevikalyanasundaram4870
    @nirmaladevikalyanasundaram4870 11 місяців тому +3

    Tank you sir

  • @_dj__chris_
    @_dj__chris_ 11 місяців тому +2

    Thank you so much sir 🙏

  • @VengadasanVengadasan-oe9cv
    @VengadasanVengadasan-oe9cv 5 місяців тому

    Tqsir your valuable message

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 11 місяців тому +1

    வேப்பிலையுடன்புங்கன்மகிழம்சேர்த்துபல்விளக்கவும்..இரத்தம்பல்லுக்குசப்பளைகுறைவு..பாதிப்புஉண்டாக்கும்..

  • @vstamil8367
    @vstamil8367 11 місяців тому +3

    எனக்கு நாற்பது வயது ஆகிறது. கடவாயில் பல் வருகிறது. கோணலாக வளர்ந்து ஈறை பாதிக்கிறது. பல்லை எடுத்தாக வேண்டுமா? தங்கள் கருத்து என்ன ஐயா

  • @greenkalaminterior
    @greenkalaminterior 11 місяців тому

    Nandri Ayya

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 11 місяців тому

    👌👌👌👏👏👏👏👏அருமையான பதிவு நன்றி 😇 ஐயா😊🙏

    • @ravichandran3535
      @ravichandran3535 10 місяців тому

      நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல நாள்தோறும் கடமை பட்டவன் நான்

  • @rajilango4829
    @rajilango4829 11 місяців тому +1

    நன்றி🙏💕

  • @sumathisumathi4436
    @sumathisumathi4436 11 місяців тому +2

    Super sir thanks

  • @jeff1910
    @jeff1910 11 місяців тому +5

    புரியும் படி சொன்னீர்கள்

  • @anithaanu8642
    @anithaanu8642 2 місяці тому +1

    1 month pragnant women vepangkuchi payanpaduthalama

  • @dineshkumar-bm3mc
    @dineshkumar-bm3mc 11 місяців тому

    Nanri ayya,🙏🏻

  • @RajKumar-vg5tr
    @RajKumar-vg5tr 11 місяців тому +5

    ஐயா அடிக்கடி அரிசி சாப்பிட தோனுது.. ஒரு போதை மாதிரி ஆகிவிட்டது....இதை நிறுத்த என்ன வழி ஐயா?

  • @ushamurugiah2505
    @ushamurugiah2505 11 місяців тому

    I love you Baskar sir..❤

  • @rukmanikrishnaaenterkrishn5794
    @rukmanikrishnaaenterkrishn5794 11 місяців тому +3

    வேப்பிலையை வேப்பங்குச்சிக்கு பதில் யுஸ் பணீணலாமா?
    நன்றாக மென்று செய்யலாமா?

  • @shoppeshop5360
    @shoppeshop5360 11 місяців тому +5

    Oil pulling also gives good effects on theeth

  • @SudhaSudha-ke8ph
    @SudhaSudha-ke8ph 11 місяців тому

    Sir special childkku vedio podunga sir

  • @kirubavathykrishnakumar3027
    @kirubavathykrishnakumar3027 11 місяців тому

    Teeth is good after using neem stick. But we have bad breath sir. So to get rid of bad smell, have to use something fragrant.

    • @GS-ej1jo
      @GS-ej1jo 10 місяців тому

      கோபால் பல்பொடி.. வீக்கோ வச்சிரூந்தி பல்பொடி.. மூலிகை பல்பொடி .. தாம்பூலம்.. ஏலம்.. கிராம்பு ..

  • @munavarsultana7337
    @munavarsultana7337 11 місяців тому +2

    ஒருகண் பார்வை மங்கிஉள்ளது. டாக்டர் கண்ணில் கருவிழியில் ஊசி போடணும் என்கிறார்.என் வயது 71.நான் என்ன செய்தால் என்கண் பார்வை வரும்.தயவு செய்து தெரிவிக்கவும்.

  • @AJEROMEROBERTIRUDAYARAJ
    @AJEROMEROBERTIRUDAYARAJ 11 місяців тому

    Super sir Thank you

  • @babbloll5996
    @babbloll5996 11 місяців тому +5

    வெறும் தண்ணி மற்றும் எலுமிச்சை ஜுஸ் ( சீனி இல்லாமல்) குடித்தாலும் எதுவும் செய்யத் தேவை இல்லை.

  • @happyworldradha8611
    @happyworldradha8611 11 місяців тому +3

    Happy dipawali Sie

  • @k.priyatharshani4283
    @k.priyatharshani4283 11 місяців тому +1

    ஐயா எனக்கு காது சரியா கேக்கல ஐயா...
    மருத்துவம் சொல்லுங்க ஐயா.....

  • @sakthivijay3104
    @sakthivijay3104 11 місяців тому +4

    அண்ணா தங்களை நேரில் பார்ப்பதே என் தவம்.. வாய்ப்பு கிடைத்தால் அது வரம்..

    • @AdhimadhuramOrganics
      @AdhimadhuramOrganics 10 місяців тому

      Mail pannunga. Kandipa ungala pakka varuvar

    • @sakthivijay3104
      @sakthivijay3104 10 місяців тому

      @@AdhimadhuramOrganics mail panniruken, Madurai varumbodhu parka varenu anna sonnaru, thank u sir/mam🙏

  • @Manikandan-wn2ny
    @Manikandan-wn2ny 5 місяців тому +1

    பல்வலி என மருத்துவரிடம் சென்றேன்.
    பல் புடுங்க வேண்டும் என்றார்.
    பயந்து ஓடி வந்துட்டேன்....

  • @Sneak1740
    @Sneak1740 11 місяців тому +1

    Miswak kuchi is better

  • @NoorjahanNoorjahan-kz2is
    @NoorjahanNoorjahan-kz2is 11 місяців тому

    Iyya love uuuuu......enaku seme problem

  • @jeyakalyani.a766
    @jeyakalyani.a766 10 місяців тому

    Thanks healer basker anna

  • @chitrachitra2238
    @chitrachitra2238 11 місяців тому +4

    நான் இப்படித்தான் சாதமும் சாம்பாரும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொண்டு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டு முழுங்கி விடுவேன்.

    • @babbloll5996
      @babbloll5996 11 місяців тому +1

      😅😂

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 11 місяців тому +3

      சொய அறிவு சிந்தனை இல்லாத சோற்று பிண்டங்கள்
      வாழும் மூடர்

    • @chitrachitra2238
      @chitrachitra2238 11 місяців тому

      @@நெருஞ்சில்உவர்பொன் சொய அறிவு அல்ல சுய அறிவு.

  • @lmw6997
    @lmw6997 11 місяців тому +4

    leave powder use panalama

    • @redezhil1983
      @redezhil1983 11 місяців тому

      Yes I'm using it. I had gum bleeding for 6 months. Everyday bleeding.. After using neem leaf powder for 3 weeks bleeding stopped..Everyday in the morning after brushing, apply neem leaf powder on the outer side your teeth/gums without touching the tongue. Keep for 5minutes and spit out. Gargle with water but you should have a mild bitter taste in the mouth.

    • @mii6278
      @mii6278 11 місяців тому

      Thank u

  • @gowri0009shankar
    @gowri0009shankar 11 місяців тому +1

    ❤❤❤Massss Sir ❤❤❤

  • @menagamenaga3022
    @menagamenaga3022 9 місяців тому

    அய்யா கடவுளே நல்ல செய்தி சொன்னிங்க

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 11 місяців тому +3

    🙏

  • @Chummairu123
    @Chummairu123 11 місяців тому +3

  • @Anu.ashwin2020
    @Anu.ashwin2020 11 місяців тому +1

    Super sir

  • @Vijielan-eu4of
    @Vijielan-eu4of 11 місяців тому

    Eeru eranguthal problem cure aguma sir

  • @rukmanikrishnananbagam9809
    @rukmanikrishnananbagam9809 11 місяців тому +1

    ஐயா வணக்கம்
    நகம் சொத்தைக்கு என்ன மருந்து.

    • @selvimuthuramu3
      @selvimuthuramu3 11 місяців тому +1

      அடிக்கடி நகத்தில் மருதாணி வைத்துக்கொள்ளுங்கள்..

    • @rukmanikrishnananbagam9809
      @rukmanikrishnananbagam9809 11 місяців тому

      @@selvimuthuramu3 நன்றி 🙏

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 11 місяців тому +3

    வேப்பங்குச்சி கிடைக்காவிட்டால் ஒரு துளி வேப்பெண்ணையை பயன்படுத்தலாமா?

    • @megaselva1
      @megaselva1 11 місяців тому

      Available sir all places

  • @veeraselvam8608
    @veeraselvam8608 11 місяців тому +3

    வாய்வு தொந்தரவு இருந்தாலும் பல் மற்றும் ஈறு பிரச்சனை இருக்கும் அல்லவா ஐயா

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 8 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻