😭தவறானவர்களை நம்பி தவிக்காதே! இதை கேள்!😢

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 320

  • @Jeya1970
    @Jeya1970 3 місяці тому +14

    ஒவ்வொரு வார்த்தையும் வார்த்தையின் அர்த்தங்களும் உள்ளத்தைத் தொட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி. என்❤கலந்த நன்றி.

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому

      மிக்க நன்றி🙏🙏

  • @AATHU1794
    @AATHU1794 Місяць тому +8

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள் ஆழமான சிந்தனை ஒவ்வொரு வரிகளும் மிகவும் உண்மை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பாடங்கள் அதனை விளக்கி புரியும் படி நன்றாக கூறியுள்ளீர்கள் இந்த வீடியோ பதிவை இதில் பதிவு செய்ய நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் நிச்சயம் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் இருக்கும் எங்களுக்கு மிகவும் உதவியாக நாங்கள் நற்சிந்தனையோடு வாழ்க்கையில் எப்படி மற்ற மனிதர்களிடம் பழக வேண்டும் அவர்கள் என்ன செய்தாலும் நம்முடைய அடிப்படை நற்குணங்கள் மாற்றாமல் நேர்மையாக மற்றும் அன்போடு நடந்துக் கொள்ள வேண்டும் என்று நான் சில வரிகளை புரிந்து கொண்டேன் சில வரிகள் எனக்கே சொனார் போல் இருந்தது மிக்க நன்றி உங்கள் இந்த முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்

    • @narsindhai
      @narsindhai  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி 😊 மிக்க நன்றி 🙏

  • @GSB-24
    @GSB-24 3 місяці тому +9

    💯 Good information this generation... நாம் திருக்குறள் முழுவதும் படித்து விளக்கம் தெரிந்து கொண்டால் வாழ்க்கை ரொம்ப easy

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 місяці тому +25

    சூப்பர்! மிக சிறந்த நீண்ட அனுபவ சிந்தனைகளின் தொகுப்பு. பொறுமையாக கேட்டால் அனுபவங்கள் ஞாபகத்திற்கு வரும் பாராட்டுக்கள்.

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому +1

      மிக்க நன்றிகள்

    • @indrak20
      @indrak20 2 місяці тому +3

      Superb. We are lucky to know about these things. If we follow, we'll lead a happy life

    • @narsindhai
      @narsindhai  2 місяці тому

      Thank you so much🙏

  • @vijayabannari5219
    @vijayabannari5219 4 місяці тому +14

    இநத பதிவு எண் மணதுக்கு‌‌. மருந்து நண்றி❤

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி 🤝
      மிக்க நன்றி 🙏

  • @KarthikH-t2v
    @KarthikH-t2v Місяць тому +27

    நீங்க சொன்ன வார்த்தை அத்தனையும் உண்மைதாங்க என் வாழ்க்கையில அப்படியே நடந்து இருக்கிறது

  • @poosriganthan1017
    @poosriganthan1017 4 місяці тому +24

    மிக மிக அருமை அச்சா
    நல்ல கருத்துள்ள அறிவார்ந்த பதிவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி
      நன்றிகள் 🙏🙏

    • @SSHAFIYA-s4u
      @SSHAFIYA-s4u Місяць тому

      அருமையான பதிவு செய்த உங்களுக்கு என் நன்றி

  • @Mahalingamkala-lv8cb
    @Mahalingamkala-lv8cb 3 місяці тому +5

    அருமை அருமை ரொம்ப ரொம்ப அருமை வளராத ஒரு செடிக்கு கலை எடுத்து உரம் போட்டு நீர் ஊற்றியது போன்று துஉங்கி கிடந்த என் சிந்தனைகளை தூண்டி விட்டது உங்கள் அறிவுரைகளும் பொன்மொழிகளும் தத்துவங்களும். இந்த அருமையான செய்திகளை தந்த உங்களை என் மனமார வாழ்த்துக்கின்றேன்.

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому

      மிக்க நன்றி🙏🙏

  • @selvarajauditorselvarajco6903
    @selvarajauditorselvarajco6903 4 місяці тому +10

    ஒவ்வொரு வார்த்தையிம் அருமை❤

  • @sundariparthiban9858
    @sundariparthiban9858 4 місяці тому +10

    சிறந்த கருத்துக்கள் அருமையான அறிவுரை வாழ்க வளமுடன்

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому +1

      மிக்க நன்றி🙏💐💐

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 4 місяці тому +10

    நன்றி அன்பே உருவானவார்த்தைகள்
    ❤❤❤❤❤

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க நன்றி

  • @express3327
    @express3327 3 місяці тому +12

    உண்மையிலேயே எல்லா கஷ்டங்களையும் அனுபவித்தவர்களுக்குத்தான் இந்த ஓவ்வொருவரிகளின் வார்த்தைகளும் புரியும் நமக்கு அனபவமே பாடம் வாழ்க்கை யே ஒரு போராட்டம் தான் இந்த உலகத்தில் நல்லவர்களைவாழவிடவே மாட்டார்கள்

  • @tspbs
    @tspbs 4 місяці тому +11

    உண்மையான வாழ்க்கை பாடம் . அருமை.

  • @vallikrishnan1967
    @vallikrishnan1967 4 місяці тому +10

    நன்றி நன்றி ஐயா ❤

  • @Rajima-be8nb
    @Rajima-be8nb 4 місяці тому +48

    நான் பட்ட கஷ்ட்டம் அந்த இறைவன் மட்டுமே உணர்வார்

    • @JayaBaskaran-y8u
      @JayaBaskaran-y8u 3 місяці тому +1

      உணர்ந்தால் போதுமா

  • @naseerajury4199
    @naseerajury4199 3 місяці тому +10

    கவலய இருந்த என்மனதுக்குநிம்மதி ஐய்யா நன்றி பாசத்துக்கு ஏமாரும் என் உல்லத்துக்கு ஒரு அடி பேnல் நன்றி

  • @divyasathish161
    @divyasathish161 4 місяці тому +4

    மிகவும் உண்மை தான் நங்கள் சொன்ன ஒவ்வோன்றும் உண்மையா நாடக்குது வாழ்த்துக்கள் அருமை அருமை

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க நன்றி

  • @Fatimanaseeha
    @Fatimanaseeha 5 місяців тому +112

    யாரெல்லாம் பார்க்க வந்தீங்க லைக் கொண்டு பண்ணுங்க
    🙏🙏 சிலரின் பொய்யான பாசங்களையும் உறவுகளையும் நம்பி மன உளைச்சல் தான் 😔😔
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dueldailynewspress
    @dueldailynewspress 4 місяці тому +22

    நல்ல கருத்துரை வாழ்த்துக்கள்.

  • @madheswaran8753
    @madheswaran8753 5 місяців тому +13

    மிக அருமை, வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏

    • @narsindhai
      @narsindhai  5 місяців тому +1

      மிக்க நன்றி

  • @sivaanandan895
    @sivaanandan895 4 місяці тому +12

    மிகவும் அருமையான பதிவு

  • @mujeebhasan6169
    @mujeebhasan6169 4 місяці тому +9

    மிக அருமையான கருத்து நன்றி,,,,,,,,,,,,,,,,,

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க நன்றி🙏💐💐

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 3 місяці тому +25

    பிரபஞ்சம் என்னைமகிழ்ச்சியான பாதையில் கூட்டிசெல்கிறது

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому +3

      நல்லது.🤝

  • @tamilselviselvi8718
    @tamilselviselvi8718 Місяць тому +4

    நீங்கள் சொல்லும் வார்த்தைகளின் அர்த்தங்கள் அத்தனையும் உண்மை என் வாழ்க்கையில் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் இத்தனைக்கும் கடவுள் தான் என் வாழ்க்கையில் காப்பாற்ற வேண்டும்

  • @lourdupremdas7212
    @lourdupremdas7212 4 місяці тому +15

    அருமையான ஆலோசனைகள் அன்பு பாசம்.

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 24 дні тому +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி தலைவா ❤❤❤❤❤❤

    • @narsindhai
      @narsindhai  24 дні тому

      மகிழ்ச்சி☺☺❤❤

  • @selvi5424
    @selvi5424 4 місяці тому +13

    அருமையான கருத்து

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க நன்றி

  • @AppanPushpam
    @AppanPushpam 3 місяці тому +6

    Thank for this advice 😊

  • @AnbazhanAnbu-tv8sl
    @AnbazhanAnbu-tv8sl Місяць тому +1

    நீங்கள்
    சொல்வதெல்லாம்,,
    என்வாழ்க்கையில்
    நடந்துகொண்டிருக்கிறது

  • @muthuvelmr2039
    @muthuvelmr2039 4 місяці тому +21

    அன்பு க்காக மானத்தை வித்து ஏமாற கூடாது

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 4 місяці тому +14

    அருமையான பதிவு

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому +1

      மிக்க நன்றி🙏💐💐

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 4 місяці тому +11

    அருமை❤👍🙏

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      நன்றி🙏💐💐

  • @santhoshsarvesh1111
    @santhoshsarvesh1111 3 місяці тому +3

    என் மனதின் வேதனை அய்யா

  • @saverixavier9058
    @saverixavier9058 3 місяці тому +4

    100 சதவீதம் உன்மை❤

  • @ThivyanathanThivyanathan-e3c
    @ThivyanathanThivyanathan-e3c Місяць тому +1

    நன்றிஎன்வாழ்கையில்இதெல்லாம்நுபவம்

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 3 місяці тому +4

    உண்மை உண்மை உண்மை தான்

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 4 місяці тому +4

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்.........

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க நன்றி

  • @naveenkumarannamalai-cq6fg
    @naveenkumarannamalai-cq6fg Місяць тому +1

    என் வாழ்க்கையில் நடந்த பிரதிபலிப்பு குரலற்றவராகி தவித்து வந்தேன் தங்கள் சொற்பொழிவு நம்பிக்கை தருகிறது நன்றி

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    Puthiya❤muyarcikku❤valthukkal❤nantri❤

  • @me-for-palastine
    @me-for-palastine Місяць тому +2

    அனைவரும் கேட்க வேண்டியது. சுருக்கமாக சொன்னால் பொறுமை, மவுனம் இரண்டும் முக்கியம்.

  • @deivamc3006
    @deivamc3006 Місяць тому +2

    Nantrigal ayya, yes true

    • @narsindhai
      @narsindhai  Місяць тому

      மிக்க நன்றி

  • @elakkiyaelakkiya1652
    @elakkiyaelakkiya1652 2 місяці тому +2

    மிக அருமையான கருத்து 🤗

    • @narsindhai
      @narsindhai  2 місяці тому

      மிக்க நன்றி

  • @babuAriyalur
    @babuAriyalur 4 місяці тому +3

    நல்ல பதிவு நன்றி அய்யா

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க நன்றி🙏💐💐

  • @kokilavanim868
    @kokilavanim868 3 місяці тому +2

    நன்றி அய்யா

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому

      மிக்க நன்றி

  • @BoomiNathan-b6c
    @BoomiNathan-b6c 4 місяці тому +3

    ஒவ்வொரு வார்த்தைகளின் கருத்தும் மாணிக்கத்தை விட உயர்ந்து நிற்கிறது வாழ்க்கை என்பது சொன்னால் புரியாது வாழ்ந்தால் தான் தெரியும் அப்படி தெரிந்து கொள்வது அனைத்தையும் தாங்கள் வார்த்தையாக கூறி உள்ளீர்கள் இளவயதில் சொன்னால் புரியாது முதுமையில் இதுதான் அடையாளமாக வாழ்வின் புரிதலாக வந்து நிற்கும் நீங்கள் உணர்ந்து சொல்கிறீர்களோ இல்லையோ நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை நன்றி

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க நன்றி🙏 மிக்கமகிழ்ச்சி☺☺☺

    • @Pusha-vv8vv
      @Pusha-vv8vv 4 місяці тому

      Supar supar

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      Thanks

  • @jagadhambalvenkatesan4441
    @jagadhambalvenkatesan4441 4 місяці тому +3

    Suppar❤nantri❤jai.sai.ram

  • @naseerajury4199
    @naseerajury4199 3 місяці тому +1

    மனநிம்மதி ஜய்யாநன றி♥️♥️♥️

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому

      மிக்க நன்றி

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 4 місяці тому +4

    அருமை ❤

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      நன்றி🙏💐💐

  • @chinnaraj5156
    @chinnaraj5156 4 місяці тому +2

    Vazhkai patri ivalavu surkamaga soningal😢great anna nanum vazhipaduven

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி☺☺☺

  • @raammoorthy3043
    @raammoorthy3043 2 місяці тому +1

    உணணதமான உண்மைகள்

    • @narsindhai
      @narsindhai  2 місяці тому

      மிக்க நன்றி

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 4 місяці тому +6

    பாவம் நினைத்தால் 6 மாதம் பாவம் உண்னை நெருங்கி விடும் ஆண்டாவர் ஆண்டு மாதம் மாதா

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 4 місяці тому +1

    மிக அரும் மையான பதிவு

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Місяць тому +1

    NanriTambl ❤💜💙💚💛

  • @kesavanpottiparambil1276
    @kesavanpottiparambil1276 4 місяці тому +3

    Great speech big salute

  • @rllove1914
    @rllove1914 4 місяці тому +2

    Thank. You

  • @pushpalakshmiselvaraj4657
    @pushpalakshmiselvaraj4657 3 місяці тому +1

    So.suuper.nanri

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому

      மிக்க நன்றி

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    Ariuraikalin❤thogguppu❤arivin❤sigaram❤

  • @abdullahmohamedkassim2487
    @abdullahmohamedkassim2487 4 місяці тому +1

    Thanks brother good advice God bless you

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      Thank you 🙏🙏❤❤

  • @thulasi.a4604
    @thulasi.a4604 4 місяці тому +5

    True friend

  • @VillageViewLatest
    @VillageViewLatest 4 місяці тому +4

    அருமை

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 4 місяці тому +3

    Sir great

  • @AdvocateImman
    @AdvocateImman Місяць тому +2

    சூப்பர் ❤

  • @anjalig8069
    @anjalig8069 4 місяці тому +4

    Challamma🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இளையாதிவியாதிவ்யா

    உண்மையான கருத்து நான் பட்ட. கஷ்டம் இதில். உள்ளது😂😂😂

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 2 місяці тому +1

    Good message pastor 🙏

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    Naanum❤vairaggiyathudan❤yirukka❤palaki❤kolkiren❤

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw Місяць тому +1

    உண்மை.

    • @narsindhai
      @narsindhai  Місяць тому

      நன்றி🙏💐💐

  • @NagarajSa-pg7yd
    @NagarajSa-pg7yd 5 місяців тому +21

    நல்லகருத்து

    • @nesannathan2200
      @nesannathan2200 5 місяців тому +4

      நல்லா விஷயம் 👍

    • @narsindhai
      @narsindhai  5 місяців тому +1

      நன்றி

  • @saiswetha4902
    @saiswetha4902 3 місяці тому +2

    Super pa romba nala eruku pa❤❤❤🙌🙌🙌🙌✨🙏🏻💕💕💕💕

    • @narsindhai
      @narsindhai  3 місяці тому

      Thank YOU so much 🙏🤝

  • @vijayak8011
    @vijayak8011 4 місяці тому +1

    Thank you ❤❤

  • @princerobinson3989
    @princerobinson3989 4 місяці тому +3

    Very nice salute

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      Thank YOU so much 🙏

  • @PCRRAMAR
    @PCRRAMAR 4 місяці тому +1

    நன்றி வணக்கம் நண்பரே

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      நன்றி நண்பரே🙏

  • @prathapram7129
    @prathapram7129 4 місяці тому +1

    நல்ல கருத்து

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    Sandai❤pottalum❤udaney❤pesi❤vidukintrom❤

  • @உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்

    இது.உன்மை.என்.வாழ்கை.போச்சி.தெய்வமே

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn Місяць тому +1

    Yenakkum❤yippadithan❤nadakkirathu❤

  • @JayaKumar-wx5fg
    @JayaKumar-wx5fg 3 місяці тому +1

    Verry..good..advice

  • @fathifareena8187
    @fathifareena8187 3 місяці тому +1

    Very good speech

  • @rangarajthimaygowder7057
    @rangarajthimaygowder7057 4 місяці тому

    நடைமுறைக்கு ஒத்துவராத இத்துப்போன கருத்துக்கள்

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே🙏🙏

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே🙏

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 4 місяці тому +3

    ,ஏமாளியாக வாழ பழகுங்க,எல்லாம் வசமாகும்,யோசிக்காமல் செயல் படுக்க ஏமாற்றினர்களுக்காக உதவிட மகிழ்ச்சியாக வருமானம் பெற நல்லதொழில் செய்வீர்நம் குணம் பணமாகும்

  • @nirmalaa4049
    @nirmalaa4049 4 місяці тому +2

    Now adays no one is sincere No one is satisfied with what they have So one must give respect to the wife

  • @MohammedAbdullah-g8x
    @MohammedAbdullah-g8x 3 місяці тому +1

    Suppar Suppar bor🎉👍👍👍👍

  • @SaranrajSaranraj-t9u
    @SaranrajSaranraj-t9u 3 місяці тому +1

    Rompa Rompa 🎉🎉🎉Nantri amma 😢

  • @jancyvimala6835
    @jancyvimala6835 3 місяці тому +2

    100%unmaithan

  • @umakarthi7600
    @umakarthi7600 4 місяці тому +4

    Super bro 🎉🎉

  • @advocatekaruna
    @advocatekaruna 4 місяці тому +3

    Treasure

  • @KarthikH-t2v
    @KarthikH-t2v Місяць тому +1

    நீங்க சொல்றது நூறு பர்சன்டேஜ் உண்மைதாங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு நடந்தது அப்படியே சொல்ற மாதிரி இருக்குது 😂

  • @ebenezarrajraj9482
    @ebenezarrajraj9482 4 місяці тому +2

    OK, ❤👍🏻

  • @vimalesan.m8735
    @vimalesan.m8735 4 місяці тому +3

    every thing is good to Hear. but reality all opposite

  • @ManiMaran-ul1if
    @ManiMaran-ul1if 4 місяці тому +2

    Super2 aiyah

  • @sivasamy2949
    @sivasamy2949 4 місяці тому +6

    ☘️☘️💞🙏

  • @Anand-o8o
    @Anand-o8o 2 місяці тому +1

    Sir naan magangalai kandathilai and ippothu maganin voice ketkkum vaippu kidaitthllathu unglin mugamkanum pakkiyam kidaikkuma,,,,veryprodu of you

    • @narsindhai
      @narsindhai  2 місяці тому

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஐயா🙏❤
      பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் பார்ப்போம்.👍🤝

  • @pradeepameganathan2881
    @pradeepameganathan2881 Місяць тому +1

    Excellent

  • @dhandapanik4590
    @dhandapanik4590 2 місяці тому +2

    ALLAM IRAIVAN SEYAL BY buvaneshwaran dhandapani k kallakurichi ❤️‍🩹🖤💛❣️🍀🍀

  • @anjalig8069
    @anjalig8069 4 місяці тому +3

    Anjali🎉🎉🎉🎉🎉❤

  • @lakshmipriya4177
    @lakshmipriya4177 5 місяців тому +84

    ஆண்டவன் என் தலையில மட்டும் ஏன் இப்படி எழுதி இருக்கான்னு தெரியல

    • @narsindhai
      @narsindhai  5 місяців тому +23

      எல்லாம் ஒரு நாள் மாறும்

    • @suriyarock7200
      @suriyarock7200 4 місяці тому +9

      உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் அத்தனை சிரமங்களுக்கும் நன்மைகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு உங்கள் வார்த்தைகளும் உங்கள் செயல்களும் சரியானால் எல்லாம் சரியாகும்

    • @SivasAnkar-i1g
      @SivasAnkar-i1g 4 місяці тому +2

      ❤​@@narsindhai

    • @rajamarvindhan3138
      @rajamarvindhan3138 4 місяці тому +2

      0lĺ​@@narsindhai

    • @narsindhai
      @narsindhai  4 місяці тому +3

      @rajamarvindhan3138 🙏🙏

  • @PunniyaKotti-x9i
    @PunniyaKotti-x9i 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤welkam

  • @SilambarasanM-y9f
    @SilambarasanM-y9f 5 днів тому +1

    Verynice

  • @NicolaSund
    @NicolaSund 3 місяці тому +1

    Super

  • @MajithaBegum-w3j
    @MajithaBegum-w3j 4 місяці тому +1

    Nanri aiyanalla vilakkam