ஜெயமோகன் | ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா | Jeyamohan

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 7

  • @Rraji-jg6ms
    @Rraji-jg6ms 11 днів тому

    வாழ்க வளமுடன் ஜெயமோகன் சார் அருமையான உரை . நம் மண்டைக்குள் என்ன இருக்கு என்பதை 10 நிமிடம் கூட நம்மால் யோசிக்க முடியவில்லை அருமையாக எடுத்து சொன்னீர்கள் சார்🎉❤

  • @mangai5020
    @mangai5020 16 днів тому

    அருமையான பதிவு அய்யா ❤❤

  • @g.sampathsampath1434
    @g.sampathsampath1434 19 днів тому +7

    தமிழகத்தில் இலக்கியமும் ஆன்மீகமும் கைகோர்க்க அரை நூற்றாண்டு தேவையாகிறது. இது ஜெ அவர்களாலே சாத்தியம். மகிழ்வும் அன்பும். இதே பண்பில் தொடர வாழ்த்துக்கள்

  • @premasiva2236
    @premasiva2236 19 днів тому +2

    அருமை அன்றாட வாழ்வில் அகநோக்கிப் பயணப்படு . மனமென்ற கருவி பண்பட்ட களத்தில் உனதாகும் . என்பதாய் முழுஅறிவிலா பாமர்ர்க்கு தியான வாயிலின் திறப்பாய் …. நன்றி நன்றி ஐயா

  • @Rkhari80
    @Rkhari80 19 днів тому

    நன்றி ஐய்யா

  • @radhakrishnanc1613
    @radhakrishnanc1613 19 днів тому +1

    Nice