#லக்னம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 248

  • @rajkumars143
    @rajkumars143 3 роки тому +2

    சிறந்த ஜோதிடர் என்று கூறும் பல ஜோதிடர்கள் கூற முடியாத விளக்கங்களை அய்யா அழகாக விளக்கியுள்ளீர்கள் நன்றி,

  • @aishuaishu2674
    @aishuaishu2674 3 роки тому +7

    ரொம்ப அழகா சொல்றீங்க விளக்கம் மிகவும் அருமை நன்றி sir😍😍😍😍

  • @shanmugaraaj5779
    @shanmugaraaj5779 3 роки тому +2

    விளக்கம் அருமையாக இருந்தது..

  • @gomathikandasamy6694
    @gomathikandasamy6694 Рік тому

    அற்புதமான விளக்கம். ஆசானுக்கு நன்றிகள் பல...

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 роки тому +1

    பெருமதிப்பிற்குரிய ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும் மிகச் சிறப்பாக பாடம் நடத்துகிறார்கள்

  • @manis100
    @manis100 11 місяців тому

    வியாபார உலகில் வைர கிரீடம் வாழ்த்துக்கள்

  • @kumaravelkuppusamy9200
    @kumaravelkuppusamy9200 3 роки тому

    அய்யா தங்களது இந்த பதிவு மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி. தஙகளது தொண்டு சிறக்க நல் வாழ்த்துக்கள்.

  • @gurunathand111
    @gurunathand111 3 роки тому

    தங்கள் வீடியோ ஜோதிடம் கற்கத்தூண்டுகிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @malarmathusinnathurai9065
    @malarmathusinnathurai9065 3 роки тому +1

    தந்தை தாயில் ஆரம்பித்து 12வீட்டின் விளக்கம் ஒரு தெளிவை உண்மையை புரியவைத்தது எல்லா வீடியோகளும் பிரமாதமாக இருக்கும் என நினைக்கவதை்து வாழ்துகள் சார்.

  • @counselorgh565
    @counselorgh565 2 роки тому

    லக்கினாதிபதி விளக்கம் சூப்பர் சார்

  • @AADIVINECHANNEL
    @AADIVINECHANNEL 3 роки тому

    மிகவும் அற்புதமான பதிவு இதேபோல் மேலும் எதிர்பார்கிரோம்

  • @PremKumar-wv9iu
    @PremKumar-wv9iu 3 роки тому +6

    இந்த மாதிரி நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி சார்.

  • @madhavanmadhavan9044
    @madhavanmadhavan9044 3 роки тому

    உங்கள் பரிகாரம் சூப்பர்.

  • @subaraju416
    @subaraju416 4 місяці тому

    Super 👌 👍 😍 sir.arumaiyana speech sir.

  • @ramasoundar2957
    @ramasoundar2957 2 роки тому

    Explanation pud humanity against ulladhu sir nandrigal kodi

  • @shanthilotus8885
    @shanthilotus8885 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @AADIVINECHANNEL
    @AADIVINECHANNEL 3 роки тому

    மிகவும் தெளிவான விளக்கம்

  • @arumugamchandrakumar4661
    @arumugamchandrakumar4661 3 роки тому +4

    Perfect explanation every thing u said god bless u sir

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 3 роки тому

    விளக்கம் வெகு அருமை சார், நன்றி.

  • @durairaju1688
    @durairaju1688 3 роки тому

    தசாபுத்திகள் மிக முக்கியமானவை

  • @p.jegadeesan7230
    @p.jegadeesan7230 3 роки тому

    நல்ல பதிவு.தொடரட்டும்

  • @nesamalareliathamby5457
    @nesamalareliathamby5457 3 роки тому +5

    Excellent explanations..Thank you sir🙏🙏🙏

  • @priyadharshini.e_bd0554
    @priyadharshini.e_bd0554 Рік тому

    Elathayum theliva bayam kattama solriga aiiiya super aiiya

  • @nesamalareliathamby5457
    @nesamalareliathamby5457 3 роки тому +1

    Ungalale neraya kathukiren sir..valga valamudan

  • @govardhananlakshmipathy5030
    @govardhananlakshmipathy5030 3 роки тому

    Arumaiyana vilakkam sir

  • @ampv2006
    @ampv2006 3 роки тому

    நன்றி ஐயா அருமையான பதிவு

  • @maheswariduraisamy5369
    @maheswariduraisamy5369 3 роки тому

    சூப்பர் ,ரொம்ப நன்றி சார்👍👍

  • @vishnuvarthan.gvishnu1601
    @vishnuvarthan.gvishnu1601 2 роки тому

    ARUMAI AYYA THANKS🙏🙏🙏🙏🙏

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 3 роки тому

    சிறப்பு !
    உங்களை தொடர்புகொள்ள அலைபேசி எண் pls...

  • @bharathikavi1470
    @bharathikavi1470 3 роки тому +3

    மேஷ லக்னம் சனி செவ்வாய் துலாமில் உள்ளது லக்னம் பலமா அல்லது லக்னம் கெட்டுவிட்டதா ஐயா தயவு கூர்ந்து சொல்லுங்க

  • @punniamoorthi8828
    @punniamoorthi8828 2 роки тому

    Super exllent brother you are a great and well Astrologer ,your many more videos are very useful my life Thanking you( வாழ்க வளமுடன்)

  • @kumargain4753
    @kumargain4753 Рік тому

    அருமை சார்

  • @seethapathivenkatesan5848
    @seethapathivenkatesan5848 3 роки тому

    நன்றி ஐயா

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 3 роки тому

    நல்ல பதிவு நன்றி 🙏

  • @saravanans1376
    @saravanans1376 3 роки тому

    ஐயா நட்சத்திரம் ரேவதி 2 பாதம். தனசு. லக்னம். வயது 52. மிகவும் அருமை 👌👌

  • @subbrajur1677
    @subbrajur1677 2 роки тому

    Super. Explained sir my. Langa is in
    12th house. Mesha lagna

  • @arjunsamy7637
    @arjunsamy7637 3 роки тому

    அருமை சாமி...🙏

  • @vsuriyadeepan2797
    @vsuriyadeepan2797 3 роки тому +1

    Arputham Ayya!!! Suriyan, Chandran il irunthu thantha vilakkam super...

  • @g.dhandayuthapani1618
    @g.dhandayuthapani1618 3 роки тому

    Welcome sir good information from Dharmapuri

  • @kirubanadarasa4796
    @kirubanadarasa4796 3 роки тому

    வணக்கம் சுகமா? தெளிவான விளக்கம். அடிபடை ஜோதிடத்தை கற்றுத் தாருங்கள் . நன்றி. வாழ்க வளமுடன்.

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 роки тому

    அருமையான பதிவு

  • @srinagashasti
    @srinagashasti 2 роки тому

    Super explanation sir

  • @namasivayams8246
    @namasivayams8246 3 роки тому

    அருமை

  • @swethasundararajan
    @swethasundararajan 2 роки тому

    மிதுன லக்னத்தில் சூரியன், சந்திரன்,செவ்வாய்,புதன், சுக்ரன்,மாந்தி உள்ளன.லக்னம் பாதிப்பு அடைந்துள்ளதா ஐயா?

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 роки тому +1

    Nice explanation sir 👏👏

  • @viji7731
    @viji7731 2 роки тому

    லக்னாதிபதி வியாழன் 5ல்சனியுடன் என்ன பலன் பரிகாரம்/ லக்னாதிபதி சனி 5ல் என்ன பலன்

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 3 роки тому

    விதிவிலக்கு உண்டா? சந்திர அதியோகம், குரு பார்வை இப்படி .... ஆனால் இல்லை என்பது எனது அனுபவம்

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 3 роки тому +1

    Super sir please
    Nerya programs borad
    Explain panni poddugha
    Thankyou 🙏🙏

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 роки тому

      கண்டிப்பாக வரும் வாழ்த்துக்கள்

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 3 роки тому

    இலக்கணத்தில் சனி, கேது ,எட்டில்சுக்கரன் ஒன்பதில் சூரியன் செவ்வாய் பலன் என்ன விளக்கினால் புண்ணியம் நன்றி ஐயா ஓம் நமசிவாய

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 3 роки тому

    வணக்கம் சார்

  • @sriniran0906
    @sriniran0906 3 роки тому +1

    Excellent sir..🙏🙏

  • @veerapianjeganathan8114
    @veerapianjeganathan8114 2 роки тому

    Good explain sir

  • @karthikavk7844
    @karthikavk7844 3 роки тому +1

    Simma Legnam
    Meenam rasi
    1&/8/1962
    6,30 am Karthika
    Eappadi eni ulla
    Vazhkkai konjam
    Sollungalen sir

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 2 роки тому

    Good information sir please keep it on 👍🤙

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 3 роки тому

    Super Sir. You are really motivating others

  • @vijyasundramsanthiya5304
    @vijyasundramsanthiya5304 3 роки тому

    நான் தனுசு ராசி ரிசப லக்கினம்.8ல்சனி' சுக்கிரன்'சந்திரன்.குரு பார்வை உள்ளது.லக்கினாதிபதி கெட்டு விட்டதா ஐயா

  • @blackvlogs8719
    @blackvlogs8719 2 роки тому

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @whatismynamehere
    @whatismynamehere 3 роки тому +2

    Sir kindly please upload for ascendant lord positive sides. Ascendant lord in remaining houses 🙏 1st lord in kendra and trikona houses 🙏

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 3 роки тому

    நிச்சயம் சர்👍👍👍

  • @ganesh4323
    @ganesh4323 3 роки тому

    லக்னாதிபதி ஆறில் இருந்தால் என்ன பரிகாரம் ஐயா?

  • @lakshmananmurugesan653
    @lakshmananmurugesan653 2 роки тому

    Super sir

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 роки тому

    Enakkum mesha lagna adipathi 12 il kettu, but anda idam kanniyilirundu valarpirai Chandranal paarkkappattal , lagnathipathi balam peruvara? Inda chevvai asthamanam 1 degree ii ullar. Chevvai kettavara, balam petravara? Vaazhnaal muzhuvadhum nanmai tharuvara? Badhil chollavum.

  • @bkeditz6243
    @bkeditz6243 3 роки тому

    லக்னம் ராசி மிதுனம். புதன்+சூரியன் 5ல் உள்ளார் சூரியன் நீசம் லக்னாதிபதி கெட்டுபோய் விட்டாரா அம்ச கட்டத்தில் கும்பத்தில் உள்ளார் செவ்வாயுடன் எப்படி இருக்கும் சுய தொழில் துவங்க வேண்டும் ஆசை உள்ளது

  • @dakshinamoorthy9179
    @dakshinamoorthy9179 3 роки тому

    Fantastic sir

  • @srisaran5234
    @srisaran5234 3 роки тому +1

    Masa rasi iku enna lagnam natakthu sir

  • @sureshs191
    @sureshs191 3 роки тому

    Thank you sir, Good information. Suresh from Kerala

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 роки тому

    Nice video sir

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 3 роки тому

    Nice explanation sir

  • @vijayakumarvivek9214
    @vijayakumarvivek9214 3 роки тому +4

    இவ்வளவு தெளிவாக யாரலும் சொல்லமுடியது…உங்களுக்கு நிகர் நீங்கலே…

  • @vijayalakshmikn974
    @vijayalakshmikn974 3 роки тому

    Very nice

  • @sujathababu5619
    @sujathababu5619 3 роки тому

    Laginam 12 am idaththill irukkibdra bargal , super koddeswaran yaarukkum panaththai kodukka maattaangha. Aduthavangalai kediththu muunnukku vandhabmvangalai paarrthirukkirsenn

  • @bharathi5041
    @bharathi5041 3 роки тому

    Mithuna lagnanathil chevaai lagnapathy budan in kanni ethuvum kettuvitatha sir

  • @pathmaram
    @pathmaram 3 роки тому

    Dhanur lagnam, jupiter first lord in 6th house along with mercury and sun. Please tell me,what it indicates.

  • @rajamsubramanian398
    @rajamsubramanian398 2 роки тому

    What pariharam if the lagnathipathi is in 8th(Sani) with ketu,budan and suriyan.

  • @padagasrinivas3092
    @padagasrinivas3092 3 роки тому

    Hi sir , nice good information sir 👍

  • @v.ekambaram123
    @v.ekambaram123 3 роки тому

    Thank you sir super

  • @maamoolan
    @maamoolan 2 роки тому

    வணக்கம் ஐயா!
    சோதிடம் பற்றிய வழிப்புணர்வுதான் தேவையாக இருக்கிறது. இலங்கையில் உள்வர்களுக்கும், பிறநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும்கூட லக்கினம் என்றால் என்ன என்பது தெரியவில்லை. சோதிடம் என்னும் ஓர் நல்ல கலையின் பயனை மறந்துஇருக்கிறார்கள்.

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 3 роки тому +1

    சார் சுவாமிநாதன் சார் சூப்பர் எக்ஸ்பிளநேஷன் வித் ஃபேமிலி எக்ஸாம்பிள்

  • @warmaranjan7527
    @warmaranjan7527 3 роки тому

    Great 👌

  • @samson375
    @samson375 3 роки тому

    Superb Master

  • @SethuramanSethuraman-lw3wq
    @SethuramanSethuraman-lw3wq 6 місяців тому

    Jathagam parkka how much of amount

  • @venkatesh2285
    @venkatesh2285 3 роки тому

    விருச்சக லக்கனம் லக்கனத்தில் சனி புதன் சனி புதன் சாரம் புதன் சுய சாரம். லக்னாதபதி செவ்வாய் கும்பத்தில் குரு சாரத்தில் உள்ளார் கூடவே குருவும் சுய சாரத்தில் உடன் இருக்கிறார். இப்போ லக்கனம் கெட்டு விட்டதா?
    லக்கனத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை

  • @kannangopal9572
    @kannangopal9572 3 роки тому

    கும்ப லக்னம் ஏழில் சிம்ம த்தில் சூரியன் பகை வீட்டில் புதன் லக்னாதிபதி ஏழல்

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏🙏
    என் லக்னம் கும்பம் என் லக்னாதிபதி
    1) கேந்திரம் பெற்று
    2) பகை வீட்டில்
    3) வக்கிரம் பெற்று
    4) சுய சாரமும்
    பெற்று(10)ல் இருக்கிறார் என் லக்னாதிபதி கெட்டு இருகிறாரா பலம் பெற்று இருக்கிறாரா? ஒரு இரண்டு வார்த்தைகளில் ஆவது பதில் எதிர்பார்க்கிறேன் சார்
    வீடுகொடுத்த செவ்வாய் மேஷத்தில் (ராகுவுடன்)

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 3 роки тому

    Thulalaknam sukiran 3il ullathu nanmai seyyuma

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  3 роки тому

      நன்மை செய்யும் உங்கள் சீரிய முயற்சியில்

  • @parvintaj1275
    @parvintaj1275 3 роки тому

    Super

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому

    கும்ப லக்னம் ( லக்னதில் சனி ஆட்சி) 12 ஆம் வீட்டின் அதிபதி சனி .லக்னதில் இருந்தால் லக்னம் கெட்டு போகுமா

  • @perumal4610
    @perumal4610 3 роки тому

    வணக்கம் சார் 🙏லக்கனாதிபதி நீச்சம் கடகத்தில் எப்படி இருக்கும் குரு 9ம் பார்வை உண்டு

  • @SriKrish3012
    @SriKrish3012 11 місяців тому

    Ayya lagnam sutham lagnathibathi 5 il ular thithi sunya rasiyil lagnam irunthal lagnam kettu viduma apdi kettal ena agum

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  11 місяців тому

      Check your horescope fix appointment call me 04214238655🤝👍

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 3 роки тому

    சார் வணக்கம் கடகலக்னம் ரிசபராசி சப்தமி திதி லகனம் திதி சூன்யம் லக்னம் கெட்டு விட்டதா இதை பற்றியும் சொல்லுங்களோன்

  • @prasannaraman4647
    @prasannaraman4647 3 роки тому

    Hi Sir.. Great explanation.. Mine is Midhuna Lagnam.. Lagnathapathi Budhan kannil il utcham anaal kedhu udan irukiraadhu.. enna palan sir.. Romba Nandri.. 😊

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 роки тому

    வணக்கம்

  • @shankarsumi6829
    @shankarsumi6829 3 роки тому

    Hi sir i m shankar rasi meenam and laknam meenam now how about current situation please pm me 🙏🙏🙏

  • @srgirisrg4530
    @srgirisrg4530 2 роки тому

    துலா லக்னம்,,,
    லக்கினஅதிபதி சுக்கிரன் 4 ல் குருவோடு,,,
    குரு இருக்கும் இடத்த கெடுக்குமா?
    Pl reply

  • @praan143
    @praan143 3 роки тому

    Sir, 08/07/1976; 9:55 pm; Coimbatore;
    Kumba Lagnam, Lagnadhipathi Sani Aaril ( kadagathil ).... Sanikku mattum aaraamidam maraivu sthanam illai endra oru kootrum irukkiradhae!
    Neengal, Idhai Eppadi Paarkareenga.....?

  • @samrah19
    @samrah19 3 роки тому

    Kumpa laknam 6 il sani

  • @RaviSharma-yd6gb
    @RaviSharma-yd6gb 3 роки тому

    Sir raasi kattam and bhaavaga kattam different sollunga sir

  • @buvigold9749
    @buvigold9749 3 роки тому

    Sir லக்னாதிபதி 3 ல் வக்கிரம்

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 роки тому

    Nice

  • @dharaneesh1787
    @dharaneesh1787 3 роки тому

    லக்னாதிபதிவளர் பிறை சந்திரன் 8ல். குரு பார்வை செய்வதால். அதன் தன்மை எப்படி இருக்கும்?