Murali manohara mohana murari song with lyrics| Mahabaratham| Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Murali manohara mohana murari song with lyrics
    #mahabarathamkrishnarsong
    #krishna
    #mahabaratham
    #draupadithemesongintamil
    #draupadithemesongintamilwithlyrics
    #draupadisongwithlyrics
    #draupaditamilsong
    #vaanaithottadhuvelvitheesong
    #vaanaithottadhuvelvithee
    #vaanaithottadhuvelvitheesongwithlyrics
    #vaanaithottadhuvelvitheesongvideo
    #draupadithemeintamil
    #draupadisong
    #draupaditamilsongwithlyrics
    #mahabharathamthemesong
    #mahabharatham
    #tamilmahabharatham
    #geethacharam
    #bagavathgeethai
    #geethai
    #bhagavath gita
    #gita charam
    #mahabharathamwar
    #pandavar
    #pandavas
    #bheema
    #krishnarubadesam
    #tamilmahabharatham
    #vijaytvmahabharatham
    #mahabarathamintamil
    #warsong
    #arulainalgumsong
    #geethaithandhadhuavvazhi
    #geethaithandhadhunalvazhi
    #krishnarsong
    #mahabharathamhearttoughingsong
    #mahabharathammelodysong
    #beautifulmahabharathamsong
    #mahabharathamtheme
    #mahabarathamthememusic
    #gitacharamsong
    #geetasaram
    #gitasaram
    #gutasaramsongintamil
    #gutasarasong
    #gitasaramsong
    #draupdisong
    #Abhimanyu
    #Mahabaratham
    #abhimanyutheme
    #abhimanyuthemesong
    #abhimanyusong
    #abhimanyuyudh
    #abhimanyuvadh
    #karnan
    #krishna
    #arjun
    #beeshmar
    #lordkrishna
    #draupadi
    #chakraviyugam
    #abimanyu
    #abimanyutheme
    #abimanyuthemesong
    #abimanyuvadham
    #abimanyuvadh
    #starplusmahabarat
    #mahabarathamWhatsAppstatus
    #draupadiWhatsAppstatus
    #draupadithemeWhatsAppstatus

КОМЕНТАРІ • 146

  • @NaveenR-vb4nd
    @NaveenR-vb4nd 10 місяців тому +54

    உதவி செய்வதால் சக்தி பெருகுகிறது... 😊😊😊❣️❣️❣️

  • @MadhiraMadhira
    @MadhiraMadhira 2 роки тому +160

    என்னவன்!! எனை ஆட்கொண்ட கள்ளமுது கண்ணன்!!

  • @selvi_stitching
    @selvi_stitching 2 роки тому +83

    Whenever I hear this song i can't control my feeling 🙂💕

  • @vasanthapalanichamy3972
    @vasanthapalanichamy3972 Рік тому +28

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @renukak3963
    @renukak3963 3 роки тому +75

    Super song pa very super pa i am soooooooooooooooooooooooooooooooooooo happy in tamil soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo super pa

  • @radhakrishnannls3923
    @radhakrishnannls3923 2 роки тому +54

    ஓம் நமோ நாராயணாய

  • @VaroonKumar-f8i
    @VaroonKumar-f8i 10 місяців тому +51

    பாடல்:
    முரளி மனோஹர மனோஹர முராரி
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
    முரளி மனோஹர மனோஹர முராரி
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
    இவன் வெண்ணெய் திருடி மண்ணை தின்ற கண்ணன்
    திருவாயை திறந்து உலகை காட்டிய மன்னன்
    இவன் வெண்ணெய் திருடி மண்ணை தின்ற கண்ணன்
    திருவாயை திறந்து உலகை காட்டிய
    மன்னன்
    குழலை ஊதி மழலை பேசும் மாயகண்ணன்
    புன்சிரிப்பால் நம் மனதை கொள்ளை கொள்ளும் கள்வன்
    முரளி மனோஹர மனோஹர முராரி
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
    இவன் கோப்பியர் அனைவரும் கொண்டாடும் கண்ணன்
    பல லீலா வினோதம் புரிந்திடும் நீல வண்ணன்
    இவன் கோப்பியர் அனைவரும் கொண்டாடும் கண்ணன்
    பல லீலா வினோதம் புரிந்திடும் நீல வண்ணன்
    விரும்பிய வண்ணம் குறும்புகள் செய்யும் மாயக் கண்ணன்
    தன் லீலைகளாலே மனதை கொள்ளை கொள்வான்
    முரளி மனோஹர மனோஹர முராரி
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
    நான் விழியால் நல்வழி காட்டுவான் இவன்
    தன் விழியால் நல்வழி காட்டி ஓளியாக அருள்கூட்டி
    அன்பால் துயர்போக்க அவதரித்த கிருஷ்ணன்
    கண்ணா கருவண்ணா
    மன்னா மணிவண்ணா
    பல அற்புதங்கள் புரிய அவதரித்தாய் நீயே!
    உரையாடல்:
    அர்ஜுன்: உழைப்பால் சக்தி பெருகுகின்றது மாதவா
    கிருஷ்ணர்: இல்லை பார்த்தா
    உதவி செய்வாதல் சக்தி பெருகுகின்றது
    நல்லோர்க்கு செய்யும் சகாயதால் சக்தி போங்குகிறது புறப்படலாம்
    பாடல்:
    முரளி மனோஹர மனோஹர முராரி
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி(2)

  • @devotionaltrichy3693
    @devotionaltrichy3693 3 роки тому +61

    Thank you sooooooooo much for lyrics. 🙏Hare Krishna 🙏

  • @maarimeena156
    @maarimeena156 2 роки тому +33

    One of the beautiful song &I Love Mahabharata &kannan

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 3 місяці тому +3

    கிருஷ்ணனின் புன்னகை மிகவும் அழகாக இருக்கிறது
    அற்புதமான பாடல் வரிகள் இந்த கிருஷ்ணன் கூட மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் தான் நடித்துள்ளார் ❤
    கிருஷ்ணன் என்றால் இவர் தான் நினைவுக்கு வருகிறார் ❤

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 2 роки тому +33

    Krish தங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் எனக்கு வேறு வேலை எதுவும் செய்ய தோணாது

  • @lavanyaradhakrishnann6180
    @lavanyaradhakrishnann6180 2 роки тому +14

    Om namo narayanaya
    Hare ram hare ram ram ram hare hare
    Hare Krishna hare Krishna krsna hare hare

  • @meeramohan8972
    @meeramohan8972 3 роки тому +41

    My favourite song

  • @rubeshraj5173
    @rubeshraj5173 2 роки тому +13

    lovely song.......that too that flute pieces are divine.....

  • @jaifocus0615
    @jaifocus0615 2 роки тому +22

    Feeling blessed to listen this song

  • @harinamamrutham3367
    @harinamamrutham3367 Рік тому +15

    True true krishna🌺 your words ...plssss bless us all to follow your path🌺pls everyone render *chourashtakam**...Krishna Krishna...this Tamil song lyrics..amazing🙏🕊🐿🌺

  • @balakrishnan4052
    @balakrishnan4052 3 роки тому +21

    என் கண்ணன் 🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @lakshmisivaraman5570
    @lakshmisivaraman5570 2 роки тому +8

    Sooper Hare Krishna 🙏🙏🙏🙏

  • @ciyyappan3656
    @ciyyappan3656 Місяць тому +2

    Krishnan fans like

  • @sriramkumar8936
    @sriramkumar8936 2 роки тому +13

    இந்த பாடகர்க்கு தமிழே தெறியாது 2பாடல்கள்தான் பாடியிருக்காருன்னு கேள்வி தெளிவான தமிழ்

    • @srilathaumesh7454
      @srilathaumesh7454 5 місяців тому +5

      This song was sung by Satish Raghunathan who is a PURE tamilian and knows Tamil too!! He has lived in Chennai from his childhood 😊😊his pronunciation and diction is great too

  • @yuvalakshminiranjan3869
    @yuvalakshminiranjan3869 Рік тому +3

    Hare Krishna 🔥❤️💖💙🙏🏼🙂💓♥️
    Hare rama 🔥❤️💖💙🙏🏼🙂💓♥️

  • @s.seethas.seetha7978
    @s.seethas.seetha7978 3 роки тому +9

    Om namo narayanaya potri

  • @tanishatanu6560
    @tanishatanu6560 3 роки тому +12

    Hare krishna

  • @kannanm5297
    @kannanm5297 8 місяців тому +4

    Something happening inside me i feel more happier when hearing this masterpiece

  • @muthukaruna4218
    @muthukaruna4218 3 роки тому +15

    Nice song

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Місяць тому +1

    Jai krishnaa❤❤🎉😍

  • @ushamohan8195
    @ushamohan8195 2 роки тому +25

    Absolutely divine 🙏🙏🙏

  • @Akshaya_official711
    @Akshaya_official711 Рік тому +2

    Kannan yeppavum yennoda kannan ❤

  • @Vijayan-b1q
    @Vijayan-b1q 28 днів тому

    So super song and lyrics.when I am hearing this song my heart is so peaceful

  • @raghultech4956
    @raghultech4956 Рік тому +8

    My heart just melted😍

  • @k.suvathi_0878
    @k.suvathi_0878 Рік тому +2

    My 💯⭐🥰❤😊 always favorite 🎵 words sentences 🎵song 🎵line truth true csiii 🖤

  • @keerthiamuthan6405
    @keerthiamuthan6405 Рік тому +3

    my favorite favorite song and krishna 🙏🏻🙏🏻

  • @thamizhselviv7995
    @thamizhselviv7995 2 роки тому +9

    Nice song.....💐

  • @arulvenkatesh6241
    @arulvenkatesh6241 3 роки тому +9

    👌song 🙏🙏🙏🙏

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +3

    Kirshna god karppaththukal

  • @Venijayarampotty
    @Venijayarampotty 6 місяців тому +2

    Heart touching song❤

  • @AlamelurajaAlameluraja-hm8kj
    @AlamelurajaAlameluraja-hm8kj Місяць тому +1

    This song is my favorite

  • @KrishnaDiwani993
    @KrishnaDiwani993 2 роки тому +5

    😊 Very good song 🎵👌👏♥👍

  • @SelvaKaviya-du1hq
    @SelvaKaviya-du1hq 23 дні тому

    Very nice song and super voice

  • @kannanhari2155
    @kannanhari2155 5 місяців тому +2

    Hare Krishna 🎉😂😅😊😮😅😢

  • @Sharvesh2001
    @Sharvesh2001 2 роки тому +10

    Thanks to Music director of Ajay Atul,Ismail darbar🙏🙏🙏

  • @Ridipaxom
    @Ridipaxom 11 місяців тому +1

    Jai shree krishna ❤

  • @updinfworld890
    @updinfworld890 Рік тому +2

    Very nice song
    And thanks to Rohit sastri and swastik productions for made it to us

  • @girijaravi1680
    @girijaravi1680 2 роки тому +3

    Hare krishna hare rama

  • @Lotus-eh4pe
    @Lotus-eh4pe Рік тому +1

    Soooo cute Krishna love you 😘😘😘😘😘

  • @sakthisakthi1775
    @sakthisakthi1775 10 місяців тому +1

    Hare Krishna🥺❤

  • @vidanapathirana3005
    @vidanapathirana3005 2 роки тому +4

    Thank you 😊😊👍👍👍

  • @KasthuriKasthuri-o3c
    @KasthuriKasthuri-o3c 8 місяців тому

    வாய்ஸ் அருமை 🌹🌹🌹🌹💯🏹

  • @geethaarun5183
    @geethaarun5183 2 роки тому +2

    Supet

  • @ellasathish
    @ellasathish 2 роки тому +5

    My pain killer

  • @NandhiniNandhini-tn4yy
    @NandhiniNandhini-tn4yy 10 місяців тому +1

    Om namo narayana

  • @ragesh5441
    @ragesh5441 2 роки тому +3

    Very nice song my heart tach

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +2

    Karppaththukal god

  • @thiru1428
    @thiru1428 5 місяців тому +1

    Ilove krishna

  • @sowmiyapsowmiyap7404
    @sowmiyapsowmiyap7404 9 місяців тому +5

    முரளி மனோஹர மோஹன முராரீ
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
    முரளி மனோஹர மோஹன முராரீ
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி.
    இவன் வெண்ணெய் திருடி மண்ணையும் தின்ற கண்ணன்
    திருவாயைத் திறந்து உலகை காட்டிய மன்னன்.
    இவன் வெண்ணெய் திருடி மண்ணையும் தின்ற கண்ணன்
    திருவாயைத் திறந்து உலகை காட்டிய மன்னன்
    குழலை ஊதி மழலை பேசும் மாய கண்ணன் புன்சிரிப்பால் நம் மனதை கொள்ளைக் கொள்ளும் கள்வன்
    முரளி மனோஹர மோஹன முராரீ
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
    இவன் கோப்பியர் அனைவரும் கொண்டாடும் கண்ணன், பல லீலாவினோதம் புரிந்திடும் நீல வண்ணன்.
    இவன் கோபியர் அனைவரும் கொண்டாடும் கண்ணன், பல லீலாவினோதம் புரிந்திடும் நீல வண்ணன். விரும்பிடும் வண்ணம் குறும்புகள் செய்யும் மாயக் கண்ணன்,
    தன் லீலைகளாலே மனதை கொள்ளைக் கொள்வான்.
    முரளி மனோஹர மோஹன முராரீ
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
    தன் விழியால் நல்வழி காட்டுவான் இவன்ன்ன்..
    தன் விழியால் நல்வழி காட்டி
    ஒளியால் அருள் கூட்டி
    அன்பால் துயர் போக்க அவதரித்த கிருஷ்ணன்...,
    கண்ணா கருவண்ணா மண்ணா மணிவண்ணா
    பல அற்புதங்கள் புரிய அவதரித்தாய் நீயே...!
    முரளி மனோஹர மோஹன முராரீ
    அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி!

  • @Varada_Raghavan
    @Varada_Raghavan 8 місяців тому

    Hare Krishna ❤

  • @saraswathysaraswathy6642
    @saraswathysaraswathy6642 7 місяців тому +1

    Sri, harikrishna🙏

  • @saravananmoorthy3484
    @saravananmoorthy3484 2 місяці тому

    Vasudeva krishnan 🙏

  • @moni532
    @moni532 2 роки тому +7

    Thank u so much for the lyrics

  • @KPunitha-u3r
    @KPunitha-u3r 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤ I like very much

  • @esakkiammal2970
    @esakkiammal2970 5 місяців тому +1

    என்னை கொண்ட மாதமும் வெண்ணை தேடும் என்னும் மாயக் கண்ணனும்

  • @thiru1428
    @thiru1428 5 місяців тому +1

    Om krishna

  • @ankubala2897
    @ankubala2897 5 місяців тому

    Enaku remba piditha padal❤

  • @SubbhuthaiRamakrishnan
    @SubbhuthaiRamakrishnan Рік тому +1

    Favorite ❤❤❤❤❤❤❤

  • @kasthurik2473
    @kasthurik2473 2 роки тому +3

    Lovely

  • @lakshmananlakshmanan5486
    @lakshmananlakshmanan5486 Рік тому +1

    ❤Krishnophille❤

  • @ponusamy8398
    @ponusamy8398 3 роки тому +6

    I like an kishna

  • @lakshmisivaraman5570
    @lakshmisivaraman5570 2 роки тому +2

    Always I like the song

  • @uthayam3784
    @uthayam3784 Рік тому

    ஒம் நமோ நாராயணாய நமக

  • @saraswathysaraswathy6642
    @saraswathysaraswathy6642 7 місяців тому +1

    Sri, balaramar😊

  • @sivadharsh623
    @sivadharsh623 5 місяців тому +1

    ❤✨️

  • @vasanthapalanichamy3972
    @vasanthapalanichamy3972 Рік тому

    நல்ல பக்தி பாடல்

  • @Pasupathi-q1t
    @Pasupathi-q1t 2 місяці тому

    Om Namo Narayana 🙏🙏🙏❤❤❤❤❤

  • @sangeethap5197
    @sangeethap5197 Рік тому +1

    Krishna 🙏❤️🌸

  • @santhiyasanthiya4750
    @santhiyasanthiya4750 Місяць тому +1

    🥰😍💙😘😘

  • @ashokkumarkrishna5186
    @ashokkumarkrishna5186 Рік тому

    Jai Shree Krishna

  • @AMidhilaHPM
    @AMidhilaHPM Рік тому +1

    My fvrt... 💖

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +1

    I am theerkkathasikal pavi irunthu karppaththukal

  • @narasimmasimmaraj4786
    @narasimmasimmaraj4786 3 місяці тому

    What a song mesmerized

  • @AMidhilaHPM
    @AMidhilaHPM Рік тому

    My love kirushnaa...... 🌷💜

  • @amritlee1069
    @amritlee1069 10 місяців тому

    Mene aap ko chuna hung parbhu jai shri Krishna radhe radhe 🪔🙏❤️🙏❤️🙏❤️

  • @karthika864
    @karthika864 Рік тому

    Krish❤❤❤❤❤na en life kabathu

  • @ankubala2897
    @ankubala2897 5 місяців тому

    Lovely ❤❤❤

  • @kumaresaneswaran6767
    @kumaresaneswaran6767 Рік тому

    Happy Krishna jayanti ❤

  • @renukak3963
    @renukak3963 3 роки тому +5

    Mmmmmm

  • @dhinushan7584
    @dhinushan7584 Рік тому

    Endrum enaku aarudhal en chella kannane

  • @geethageetha-cc4fk
    @geethageetha-cc4fk Рік тому

    ஹரி ஹரி ஹரி

  • @fathimawasheema3029
    @fathimawasheema3029 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯🙏🙏💯💯🙏💯💯🙏🙏💯💯🙏💯💯🙏 jay Sri Krishna

  • @Di..vyaPal
    @Di..vyaPal Рік тому

    After listening hindi❤ I m hera dono best❤

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +1

    I am intha life romba purikka villai

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +1

    I am intha life purikka villai

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +1

    I am manasu pain irukku

  • @jananisartgallery
    @jananisartgallery 2 роки тому +2

    Indha patta paduradhu romba kastham

  • @vasanthapalanichamy3972
    @vasanthapalanichamy3972 Рік тому

    Anakku pidiththa pattu

  • @manavalan.rmanavalan.r884
    @manavalan.rmanavalan.r884 6 місяців тому

    Kannanai siram thainthu vananki kanananai vaizhithu intha kural vayika ballandu

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +1

    Death pinnam aaththuma palivanka child aarippa aarishsu child Mel thukkukal only shanthi amma pavi irukku only

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +1

    I am kaisdama irukku only but I am falsehood vishayam irukka mudiya villai

  • @rs4298
    @rs4298 Рік тому +1

    😘💓♾

  • @vijayawilliam799
    @vijayawilliam799 Рік тому

    😍😍😍😍😍😍😍😍😍

  • @a.lakshmideathpinnamarippa9688
    @a.lakshmideathpinnamarippa9688 2 роки тому +1

    I am death pinnam aaththuma palivanka child aarippa aarishsu child karppaththukal god