Sri Rama Rajyam Tamil Movie Songs | Seetha Rama Saritham Song | Balakrishna | Nayanthara | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 248

  • @Sangeeth-zq2pb
    @Sangeeth-zq2pb 8 місяців тому +163

    2024 la rasichu kekurava'ga oru like sema cute voice ❤😊 superb voice 😊sema lovely song ❤

  • @all-in-one602
    @all-in-one602 Рік тому +79

    சீதா ராம சரிதம் ஸ்ரீ சீதா ராம சரிதம்
    கானம் பொங்கும் ஞானம்
    தியாகம் ஜென்ம புனிதம்
    ஒரு முறை செவி பட வளமும் காணலாம்
    அது வேத வடிவம்
    லோக கணிதம்
    ஆதி கவி வால்மீகி எழுதும் (சீதா)
    கோதண்ட பானியாய் தண்டகாரன்யமதில் குடிவந்து மனையோடு நின்றனன் (2)
    கண்ணில் இமையாய் தம்பி வந்தனன் வானத்தின் தேவனவன் மலர் நனைத்ததே
    சுந்தர ராமனை மோகித்தாள் ராவண சோதரி சூர்பனகை
    நீதி சொல்லியும் விலகவில்லை
    அறிவுரை கேட்கவும் மனமுமில்லை
    தவிர்கமுடியா லக்ஷ்மனனே முக்கையும் காதையும் அருத்தனனே
    அண்ணா பாரேன ஆத்திர நாடகம் ராவண சபையில் ராட்சசி….
    சூழ்நிலையில் மாயம் செய்தான் ராவணனே
    மாய மானாய் மாறினானே மாரிசனே
    சீதை விரும்ப அதனை விரட்டி பாய்ந்தனன் ஸ்ரீ ராமனே
    அந்த சமயம் சீதையை சீரைஎடுத்தான் ராவணனே
    கடலின் நடுவில் இலங்கையிலே காவல் கைதி சீதை
    காமேன்ரி ராட்சசியின் உரத்த பிடியில் பேதை
    சோகத்திவில் நின்றாலே வைதேகி
    அந்த சீதையிலா சோகத்திலே தாசரதி
    சீதா சீதா என சீதைக்கு அது கேட்கும்படி
    வானம் இடிந்து விழுந்தது போல்
    அவளின்றியே சீதா பதி
    வானர ராஜன் சுக்ரீவனுதன் ராமனே சேர்த்தான் மாருதி
    கடலினை தாண்டி இலங்கையை சேர்த்து கண்டான் அங்கே சீதையை
    ராமனின் மோதிரம் பணிவுடன் தந்து ராமன் செய்தியை சொன்னச்சு
    இலங்கை எரித்து காற்றினை துளைத்து சீதை நிலையை ராமன் கேட்க
    சொன்னது என்ன செய்தது என்ன கைகள் கட்டி சொன்னான்
    வாயு வேகத்துடன் வானர சேனைகள் கடலுக்கு பாலம் கட்டினர்
    மாறு வேடத்துடன் ராம பத்ரனும் ராவணன் தலையை வீழ்த்தினான்
    அனைவரும் சூழ்ந்திட உடன் வரும் சீதையை தூரந்தனில் நிற்க கூறினான்
    அந்த பாடு பட்டு சீதை சிறையை விட்டு அழைத்து வந்த ஸ்ரீ ராமன்
    நந்தம் வாழ ஜெகமெங்கும் காணவே விந்தை பரீட்சை விதித்ததேனோ?
    எதற்கு இந்த பரீட்சை?
    யாருக்கு இந்த பரீட்சை?
    ஸ்ரீ ராமனின் மனைவிக்கா கற்பு பரீட்சை?
    அறிவிலாத அருள்நிதிக்கா அக்னி பரீட்சை?
    தசரதனின் குல நிதிக்கா தர்ம பரீட்சை?
    ஜனகன் மகள் ஜானகிக்கா மோன பரீட்சை?
    ராமன் உயிர் ராணிக்கா?
    ஜானகி பொன் மேனிக்கா?
    சூரிய குல வாழ்விற்கா?
    பூலோக வார்த்தைக்கா?
    எதற்கு இந்த பரீட்சை?
    யாருக்கு இந்த பரீட்சை?
    ஸ்ரீ ராமா…..
    அக்னி நோக்கி குதித்தாள் அவமானத்தினால் சதி (2)
    நிழலும் எரிந்து நிஜமும் தெரிந்து நிலை குலைந்தது அவனி
    அக்னி தேவன் அலறலே அண்டம் எங்கும் ஒலித்ததே
    சீதை மகா பத்தினி அதை ஜகமே வழி மொழிந்ததே
    உலகில் அனைவருக்கும் சீதை புனிதவதி சாக்ஷி ஆனான் ஸ்ரீ ராமனே
    அருட்ஜானகிஉடன் அயோத்தி சென்றான் சகல தர்மனுதன் தேவனே சீதா சமேத ஸ்ரீ ராமனே

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому +115

    இந்த பாடலைக் கேட்டவுடன் என்னை அறியாமல் நான் அழுதுவிட்டேன் மிகவும் அருமையானபாடல்

  • @bala.k.b5227
    @bala.k.b5227 8 місяців тому +68

    அயோத்தி ராமர் கோவில் கட்டிய பிறகு பார்பவர்கள்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Samsudeen365
    @Samsudeen365 2 роки тому +69

    Etharkku endtha parichai
    Yaarukku indtha parichai
    So heart touching lines 😭

  • @pdshanmuga
    @pdshanmuga Рік тому +474

    2023 லும் அழகான இனிமையான தேன் போன்ற குரலில் இந்த பாடலை கேட்டு மகிழ்வோர் யார் யார் 😍♥️💫 ...

  • @தோழி-ர7ட
    @தோழி-ர7ட Рік тому +31

    கண்ணீர் வராதவர் யாரும் உண்டோ?

  • @anuanuja7636
    @anuanuja7636 2 роки тому +213

    எத்தனை முறை பார்து கேட்டாலும் சலிக்காத கானொலீ

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 2 роки тому +148

    சுறு சுறுப்பாக ஆடும் குழந்தைகள்..மனம் வருடும் பாடல்.. எளிய ராமன் கதை..அழகிய காட்சி..❤️❤️

  • @rukmasr5496
    @rukmasr5496 2 роки тому +35

    The boys danced so well. My tears flows whenever I see this video.
    Yaarukku entha parichai........

  • @vijaybharathio.n1399
    @vijaybharathio.n1399 7 місяців тому +14

    Enda music yarukku pidikumo avanga oru like podunga😊

  • @12.amvibezz25
    @12.amvibezz25 10 днів тому +1

    அருமையாக இருக்கிறது

  • @arivuarivu5409
    @arivuarivu5409 2 роки тому +26

    தினம் தினம் பத்துமுறையாவது இந்தபாடலை கேட்கிறேன்

  • @DeepaSai-i8f
    @DeepaSai-i8f 6 місяців тому +9

    ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேலே கேக்குறேன்.... இந்த பாடலில் ஏதோ இருக்கிறது....

  • @sunilmani1293
    @sunilmani1293 Рік тому +15

    அருமை அருமை அருமை தினமும் காலையில் மூன்று முறை கேட்பேன் ❤❤❤

    • @navamanidevi2877
      @navamanidevi2877 Рік тому

      🙏🙏🙏🙏👏👏👏👍👍👍💥🍎❤🦋🌷

  • @rikhaarulmurugan1309
    @rikhaarulmurugan1309 2 роки тому +66

    Agni devan ararale andam engum olithathe!!! Such marvelous lines deserves so many awards, literally no words to describe this masterpiece 💕🔥

    • @sakthitharshini9446
      @sakthitharshini9446 Рік тому +1

      What nonsense? Agni pariksha doesn't mean she walked in fire.of course she was put through some test , she herself did this.The pain has been described like this , this shouldn't happen to any woman , But she did because she loved Rama.If you judge 7000 year old woman it's your Arrogance.This pure impure is Rubbish.

  • @ragnarlothbrok507
    @ragnarlothbrok507 5 місяців тому +4

    😭😭😭
    Epolam indha paatu kekrano apolam udanjiruven seethaama💔💔 indha vali sola mudiyatha ondru 😢😢
    😢😢
    "Yaaruku indha paritchai
    Yetharku indha paritchai"
    Indha line 😭😭😭
    Manitharkalim pirpoku buthiyum matrum irakamatra sollukum seetha deviye irai aana antha tharunam vetka pada vendiya ondru nenjai thundaaku kirathu 💔💔😭

  • @sssbtotherssssbtothers3037
    @sssbtotherssssbtothers3037 8 місяців тому +18

    மீண்டும் வந்தது ராமரஜ்யம். உலகமக்கள் அனைவரும் நலமுடன் வாழ

  • @lavanya1986-rc1pr
    @lavanya1986-rc1pr 23 дні тому +2

    இனிமை

  • @sandhimapari5973
    @sandhimapari5973 2 роки тому +16

    Edharkku endha paritchay..... yarukku endha paritchay 😭😭😭😭😭

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 Рік тому +8

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @thamizhselvi9974
    @thamizhselvi9974 6 днів тому

    Rama seetha Ramar kaviyam makkal meendum meendum parkavendum sri Ram🙏🙏

  • @s.thiyagarajans.thiyagaraj1975

    ஜெய்சாய்ராம் ராம் ராம் ராம்...

  • @karthikeyanarumugam7790
    @karthikeyanarumugam7790 Рік тому +4

    Nice one devotional songs. Sri Ramajayam 🙏🌹🙏🌹🙏

  • @rjp2914
    @rjp2914 Місяць тому +1

    Jai sri Ram

  • @thangamthangam7895
    @thangamthangam7895 2 роки тому +15

    Jai Sri ram🙏🕉️

  • @dhanamlakshmi2637
    @dhanamlakshmi2637 2 роки тому +8

    மிகவும் அருமை 😓😓🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuKumar-oz3bd
    @MuthuKumar-oz3bd 2 роки тому +14

    Super song my favourite 😍

  • @saraswathysaraswathy6642
    @saraswathysaraswathy6642 6 місяців тому +2

    Iam, allwaysfavorite, song

  • @reshmareshma3337
    @reshmareshma3337 Рік тому +11

    This song has no limit there love was the best in this universe🌌

  • @pushpakrishnan2262
    @pushpakrishnan2262 Рік тому +24

    Ramayana is such subject ,in any language ,how many times you can’t control tears

  • @ganeshprasanna238
    @ganeshprasanna238 3 роки тому +50

    Goose bumps song❤️

  • @suryar3712
    @suryar3712 2 роки тому +9

    Happy Rama navami😍

  • @shalini.m21
    @shalini.m21 10 місяців тому +4

    Seetha rama saritham sri seetha rama saritham
    Ganam pongum gnanam
    Thyagam jenma punitham
    Oru muri sevi padha vallamum kanallaam
    Adhu vedha vadivam
    Loga kanidham
    Aadhi kavi valmiki ealudhum (seetha)
    Godhanda paniyai thandhakaranyamadhil koodhivanda manaiyodhu ninranan(2)
    Kanil emaiyai thambi vandhanan vaanathin devanvan malar nanaidhathey
    Sundara ramanai mogitthal raava soodhari soorpanagai
    Needhi sooliyum vilagavillai
    Arivurai keetkavum manmumillai
    Thavirkamudhiya laksmananae mukkaum kaadhaiyum arutthananae
    Anna pareana atthira nadagam raavana sabhayil rachasi….
    Soolnilayil mayam seidhan raavananae
    Maaya maanai aaginanai maarisanae
    Seethai virumbha aadhanai viratti paindhanan Sri Ramanae
    Andha samayam seethayai seraiyedhutthan raavananae
    Kadhalin nadhuvil lankaiyilae kaalval kaithi seethai
    Kaamenri raachasiyin uratha pidhiyil phedhai
    Sogatthivil ninralae vaidhegei
    Andha seethyilaa soogatthilae dhasaradhi
    Seetha seetha seetha seetha yena seethaikku adhu ketkumpadhi
    Vanam eidinthu vilunthathu pol
    Avlinriyae seetha pathi
    Ramanan nilaenai parthoru soolnilai vetki vildhana vedankalae
    Seethaikkhenitha kooduram
    Raman nenjil bhoogambam
    Kamala vizhigal mooludhum
    Paavam kannirilae
    Kaana mudhiyaa kathiravan kadalinil ulmoolthathey(2)
    Vaanara rajan sukreevanudhan ramanae serthan maruthi
    Kadhalinai thandhi lankaiyai serthu kandhan angae seethaiyai
    Ramanin modhiram panivudhan thandhu raman seithiyai sonnacchu
    lankayai erithu kaatrinai tulaitthu seethai nilayai rama ketka
    sonnadhu enna seiththu enna kaikal katti sonnan
    Vayu vegathudan vanara senaikal kalalukku palam kattinar
    maaru vedatthudan rama badranum raavanan thalaiyenai vealthinan
    aanai vaarum sulthida udan vaarum seethaiyai thuranthanil nirka koorinan
    antha paadu pattu seethai sirai vittu alaithu vanda shri raman
    nandham vaala jagamengum kaanavae vindhai paricchai vidhithatheanno
    etharku entha paricchai?
    yaarukku entha paricchai?
    shri ramanin maanaivikka karppu paricchai?
    arivilatha arul nithikka agni paricchai?
    dhasarathanin kula nithikka dharma paricchai?
    janakan magal janakikka mona paricchai?
    raman uyir ranikka?
    janaki pon maenikka?
    suriya kula valvirkka?
    bhoologa varthaikka?
    etharku entha paricchai?
    yaarukku entha paricchai?
    shri raama…..
    agni nookki kudhiththal avamaanathinaal sathi (2)
    nilalum erinthu nijamum therinthu nilai kulanthathu aavani
    agni devan aalaralae andham enkum olitthathay
    seethai maaga patthini athai jagamae vazhi molinthathay
    ulagil aanaivaarukkum seethai punithavathi sakshi aanan shri raamanae
    arutjanakiudhan ayothi senran sakala dharmanudhan devanae
    seetha samaetha shri ramanae

  • @VinothKsnr
    @VinothKsnr Рік тому +5

    My favorite❤ song

  • @v.sudalaisuresh6447
    @v.sudalaisuresh6447 Рік тому +2

    tamil endrum inimai😍

  • @sudhasudha652
    @sudhasudha652 2 роки тому +11

    Sri ramarajyam saved my life,no human helped me

  • @samundeeswaranmv5826
    @samundeeswaranmv5826 Рік тому +3

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @MuthulakshmiManikandan-t7d
    @MuthulakshmiManikandan-t7d 2 місяці тому +1

    Sitaram😊

  • @_Badrinath
    @_Badrinath 5 місяців тому +1

    Balayyava Sri Raamara paaka mudilanalum, paatu vera level

  • @DivyaMani-hx7sg
    @DivyaMani-hx7sg Рік тому +3

    Ore paatla history ye solitanga

  • @vijayamanimani747
    @vijayamanimani747 Рік тому +90

    ஒரே பாட்டில் ராமயணக்கதையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி

    • @rajpriyar1800
      @rajpriyar1800 11 місяців тому +1

      Super❤

    • @rajpriyar1800
      @rajpriyar1800 11 місяців тому +2

      Then ponra mozhiyil Ramavana kathai

    • @aadhinaziya8868
      @aadhinaziya8868 3 місяці тому

      உண்மையான பாடல் லதாவை நேரில் பார்த்தது போல் உள்ளது

  • @ManiMani-jo4rm
    @ManiMani-jo4rm Рік тому +2

    Super super excited about this song

  • @saraswathysaraswathy6642
    @saraswathysaraswathy6642 6 місяців тому +1

    😮jai, sriram, seetharam🙏

  • @malarandiyappan1551
    @malarandiyappan1551 Рік тому +12

    Goosebumps 🥰🥰🥰

  • @balajibalaji-yx1df
    @balajibalaji-yx1df Рік тому +1

    My favorite song is super

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Рік тому +13

    10 years back saw this movie in Sun TV. Loved this song in the beginning, deeply saddened after “Edharku indha paritchai” part. Janakan magal Janaki ka mana partichai most painful line 💔.

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 16 днів тому

    Arharku. Intha. Paricai. Zanaganin. Magalukah intha. Parichaij. Janagikah intha. Agniparichai touching my. Heart😢😢😢😢😢😢😢😢😮😮😮😢😢😢😢😢

  • @Sellya-c1f
    @Sellya-c1f Рік тому +2

    My favorite song😊

  • @jeyapratha7668
    @jeyapratha7668 Рік тому +4

    Favorite song ❤

  • @AnuAnu-wp9dk
    @AnuAnu-wp9dk 8 місяців тому +2

    Ram mandir ❤️

  • @advaitharajadhevi5939
    @advaitharajadhevi5939 7 місяців тому +1

    My favourite

  • @kaleeswarikalingarayar8343
    @kaleeswarikalingarayar8343 Рік тому +3

    Amazing scene kodi puniyyam childacting🌹

  • @devakumar7471
    @devakumar7471 5 років тому +4

    🌹 SUPER VIDEO 🌹
    🌺🙏🌺 JAI SRI RAM 🌺🙏🌺

  • @govindgovind7477
    @govindgovind7477 Рік тому +3

    Nice

  • @usha1986
    @usha1986 Місяць тому

    ❤❤❤❤❤

  • @elavarasi3225
    @elavarasi3225 2 роки тому +5

    ஓம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @atchubala5945
      @atchubala5945 2 роки тому +2

      Om serkkavendam ....Rama Rama enraley pothum.

  • @balajisethu5091
    @balajisethu5091 3 роки тому +4

    Goose bumps wowwww

  • @rajalakshmi1151
    @rajalakshmi1151 6 років тому +4

    superrrrrrrrrrrrrr

  • @janakiraman4824
    @janakiraman4824 2 роки тому +2

    Om ganapati
    Naan sonnen
    Unmaiyendral varuven
    Panathoda
    Ennaku
    Manam
    Thhan
    Mukiyam 💖💖💖💕💕💖💖

  • @nivethniveth2311
    @nivethniveth2311 4 роки тому +4

    Super song I like it

  • @vidhyajeevaraj5621
    @vidhyajeevaraj5621 4 місяці тому

  • @chandrasekar6037
    @chandrasekar6037 2 роки тому +3

    Jai Sita Ram

  • @sudhasudha652
    @sudhasudha652 2 роки тому +7

    This is my imagination life ,daily my cooking time songs,I'm very happy alone,

  • @mahifangirl...762
    @mahifangirl...762 2 роки тому +3

    My fav song🤩

  • @jothijothi6075
    @jothijothi6075 Рік тому

    Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram Jai shree Ram 🙏🙏🙏🙏🙏💞💞💞

  • @ezilpreethi182
    @ezilpreethi182 2 роки тому +2

    Cute boys action nice

  • @sureshm7112
    @sureshm7112 8 місяців тому +5

    Who is watching now (2024) after Ayodhya Ram temple opening 🚩.. Jai shree Ram......

  • @deviagenciesdevi3477
    @deviagenciesdevi3477 2 роки тому +3

    Jai sriram

  • @janakiraman4824
    @janakiraman4824 2 роки тому +2

    Om ganapati
    Kantha
    Arumugam
    Janakiraman
    I will look Every one straight to the eyes 💖💖💖💖👍

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee 4 місяці тому

    Classic song & acting

  • @vijiashok4071
    @vijiashok4071 Рік тому +5

    Please share Ragam ,Thalam of this song.
    Much inspired ✨ 🙏

  • @Navya-ki2mg
    @Navya-ki2mg Рік тому

    This is my favorite songs and movie

  • @Trustonuniversemagicwillhappen
    @Trustonuniversemagicwillhappen 2 роки тому +2

    Happy Rama Navami 2022 🙏🙏🙏🙏

  • @temprem2298
    @temprem2298 6 місяців тому

    The song was super and it is present for all

  • @Universeofgovind123
    @Universeofgovind123 5 місяців тому

    Jai shree Ram❤🏹

  • @sathyasakthi525
    @sathyasakthi525 Рік тому +1

    Every Saturday kekkaravanga😊

  • @malathibalakrishnan2995
    @malathibalakrishnan2995 Рік тому

    Sri Rama Jeyam❤❤

  • @saranssamayal.5533
    @saranssamayal.5533 2 роки тому +10

    அழகான பாடல் ❤️❤️❤️❤️

  • @murugavel4550
    @murugavel4550 6 місяців тому +1

    😍😊

  • @kavithaprabhakaran8540
    @kavithaprabhakaran8540 5 місяців тому

    I love this song

  • @dhanabakkiamdhayananthan8532

    Super 🎉🎉

  • @SairaMore-vd5eu
    @SairaMore-vd5eu 4 місяці тому

    love from Sindh

  • @limolisy4398
    @limolisy4398 5 місяців тому

    Me too I like this song very much

  • @mauni_21
    @mauni_21 8 місяців тому +1

    now its 2024🎉

  • @janakiraman4824
    @janakiraman4824 2 роки тому

    Thank you 👍💖💕💕

  • @niraiarun5949
    @niraiarun5949 3 роки тому +1

    Nice childrens good acting

  • @SenthilKumar-ws2zd
    @SenthilKumar-ws2zd Рік тому

    Childhoods memory's

  • @ananthavalli1173
    @ananthavalli1173 Рік тому +1

    My favorite movie

  • @prakash8583
    @prakash8583 2 роки тому +1

    I love it song

  • @vithyavithyas
    @vithyavithyas Рік тому +1

    god rama gred god

  • @ravipravi6233
    @ravipravi6233 3 роки тому +1

    Very good

  • @rajeshwarid7783
    @rajeshwarid7783 11 місяців тому +2

    Kaliyugathilum ippadi oru inimaiyan ilaiyaraja music

  • @muruganmurugan366
    @muruganmurugan366 Рік тому

    Super Annan

  • @bharathithangaraj7425
    @bharathithangaraj7425 Рік тому +2

    Ram ram ram

  • @samundeeswaranmv5826
    @samundeeswaranmv5826 2 роки тому

    ராம ராம ராம ராம ராம ராம ஜெயம் ராம்

  • @lathadilee5816
    @lathadilee5816 2 роки тому

    Nice song Happy super

  • @ananthavalli1173
    @ananthavalli1173 2 роки тому

    Arumayana pillaigal en pillaigal polave

  • @janakiraman4824
    @janakiraman4824 2 роки тому

    Naan
    Thirudala
    Poi
    Sollala 💕