Mahabharatham 07/10/14

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 744

  • @eswarip3005
    @eswarip3005 8 місяців тому +265

    இதேபோல் ஒரு இதிகாச தொடர் இனி யாராலும் எடுக்க முடியாது
    அதி அற்புதமான காவியம்
    கிருஷ்ணன் மிக மிக
    பேரழகு

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 10 місяців тому +144

    என்ன சொல்வது....யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை .... அவ்வளவு அருமையாக உள்ளது ஒவ்வொரு எபிசோட் ம்...... இயக்குநர் அவர்களே வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏.....முக்கியமாக தமிழ் வசனங்கள்....என்ன ஒரு அருமை..... டப்பிங் ..... அவ்வளவு பொருத்தமாக உள்ளது..... ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthukumar.v-nz1jx
    @Muthukumar.v-nz1jx 8 місяців тому +229

    கிருஷ்ணர் இப்படிதான் இருப்பாரோ ஆச்சரியமான மனிதரா இருக்கு இவர் நடிப்பு தோற்றம் நன்றி❤

  • @udayakarthika870
    @udayakarthika870 4 місяці тому +56

    கிருஷ்ணன் பார்த்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு உண்மையான அந்த கடவுள்

  • @ravid8245
    @ravid8245 7 місяців тому +116

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு தொடர்,விதவிதமான கேரக்டஎ,ஒவ்வொன்றிலும் விதவிதமான அனுபவம்...

  • @Mohd_Afsal_Max
    @Mohd_Afsal_Max Рік тому +242

    கிருஷ்ணனின் நடிப்பும் முக பாவனை மற்றும் தோற்றம் அருமை ❤️

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 8 місяців тому +1047

    என்னைப் போல் மீண்டும் மீண்டும் மகாபாரதம் பார்ப்பவர்கள் இருகின்றீர்களா. ❤

  • @KaliMuthu-x2v
    @KaliMuthu-x2v 11 місяців тому +282

    மீண்டும் 2024 இந்த அற்புதமான மகாபாரதம் பார்கிறேன் ❤❤❤

  • @sivakiran7759
    @sivakiran7759 Рік тому +479

    கிருஷ்ணன் கேரைட்ருக்கு இவரை தேர்ந்தெடுத்தது யாரோ அவர் மிகவும் பராட்டக்குரியவர்‌ கிருஷ்ணன் அற்புதமான அழகு

    • @Prema-r1g
      @Prema-r1g 11 місяців тому +18

      வணக்கம் ஆம் இக்கருத்து முற்றிலுமாக மாபெரும் உண்மை. இதனை யாராலும் மறுக்கவும் முடியாது. என்னுடைய நல்வாழ்த்துகள் விஜய் டி.வி. நிறுவனத்திற்கு. இந்த மகாபாரத காவியத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் அவர்கள் என்றென்றும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளர்க.

    • @Vabapijith
      @Vabapijith 5 місяців тому

      Ivar erkkanave sivam serialil visnuvaga nadithavar

    • @LachuSelvam
      @LachuSelvam 4 місяці тому +1

      1:31

    • @VijayaSundharam-f2v
      @VijayaSundharam-f2v 2 місяці тому +1

      இவர் இதுக்கு முன்னவே கிருஷ்ணரா தெலுங்கு படத்துலயும் வந்துட்டாரு சீரியலை வந்துட்டாரு இவர் மட்டும்தான் இந்த வேஷத்துல உண்மையான கிருஷ்ணராக இருக்காரு

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 Рік тому +1284

    இந்த அற்புதமான மகாபாரதம் யார் யார் பார்த்தீர்கள்...2024

  • @murugeshradhika8161
    @murugeshradhika8161 8 місяців тому +92

    பாவனமே இடிந்து விழுகையில்... துவாரபலகர்கள் வாயிலை மட்டும் காத்து எந்த பலனும் இல்லை.... என்ற ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகள் சத்தியமான வார்த்தைகள்... 🙏🙏🙏

  • @Mythili-g9j
    @Mythili-g9j 8 місяців тому +88

    கிருஷ்ணரின் அழகான விழிகள் அவ்விரண்டு விழிகளும் வெளிப்படுத்தும் உணர்வுகள் நன்று என்று தான் சொல்ல வேண்டும்.

  • @kanbalagan8281
    @kanbalagan8281 10 місяців тому +377

    எனக்கு என் மனதில் கிருஷ்ணன் என்றால் இவர் இந்த முகம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

  • @pthirugnanasambandam7657
    @pthirugnanasambandam7657 9 місяців тому +173

    மகா பாரதம் பார்க்க பார்க்க என்னுள் மிக பெரிய மாற்றம்

    • @muruganandhini9587
      @muruganandhini9587 4 місяці тому +3

      இதை நானும் உணர்கிறேன்

    • @paramesnataraj
      @paramesnataraj 3 місяці тому

      @@pthirugnanasambandam7657 கிருஷ்ணரின் ஒவ்வொரு அசைவுமே அழகு...

    • @Sivaramandurairaj
      @Sivaramandurairaj 2 місяці тому +1

      Devan ke mahadev serial ivarudhaan Vishnu va act pannirupparu

  • @Siranjivi985
    @Siranjivi985 Рік тому +136

    பார்க்க பார்க்க தெவிட்டாத காவியம் அருமை.

  • @HS-we1ej
    @HS-we1ej Рік тому +133

    ஒருவர் வருகை தரும் பொழுது இவ்வாறு அனைவரும் சேர்ந்து வந்து வரவேற்பதும்
    அனைவரும் மரியாதையை வெளிபடுத்தி கொள்வதும் மிகவும் அழகாக உள்ளது
    அழகான அர்த்தமுள்ள சனாதனம்🙂🥰

    • @Lanvalue
      @Lanvalue Рік тому

      கிருஷ்ணன் சனாதனத்தின் எதிரி.

  • @appurajkumarj4638
    @appurajkumarj4638 7 місяців тому +33

    இந்த அற்புதமான காட்சியை மகாபாரதம் எனும் புண்ணிய காரியத்தை நான் தினமும் பார்த்தேன் இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரை நான் பார்ப்பேன்

  • @ajithkumarmurugan3203
    @ajithkumarmurugan3203 5 місяців тому +19

    நான் இவர் தான் கிருஷ்ணன் என்று நினைத்து விட்டேன்..... அவ்வளவு அருமையான காதபாத்திரம்

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 4 місяці тому +20

    கிருஷ்ணர் அரசவைக்குள் வந்த பின் அவரின் சொற்கள் அணைத்தும் சிவ பெருமானின் வில்லில் இருந்து சீறி பாயும் அம்புகள் போல் உள்ளது ❤ அருமையான விவாதம் 🔥

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому +96

    கிருஷ்ணா எங்களின் இதயத்தில் நீயே ஆட்கொண்டு எங்களைக் காத்தருள்வாயாக. ...

  • @vishnusankar3052
    @vishnusankar3052 Рік тому +122

    தாம் என்னுடைய நம்பிக்கையை பெற எண்ணியிருந்தால் வேண்டுகோள் விடுத்திருப்பீர்கள், தீர்மானித்திருக்க மாட்டீர்கள்... ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉..

    • @donmaker7319
      @donmaker7319 Рік тому

      🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😮😊😮😊😅😅😅😅😅😅😊

  • @kodimalarp7908
    @kodimalarp7908 4 місяці тому +34

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கிறது

    • @kodimalarp7908
      @kodimalarp7908 4 місяці тому +1

      ஹரே கிருஷ்ணா

  • @boopalan262
    @boopalan262 7 місяців тому +62

    உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் காண வேண்டிய காவியம்❤❤❤

  • @BalaMurugan-om6tf
    @BalaMurugan-om6tf Рік тому +167

    கள்வனாடா... அந்த கயவன் கிருஷ்ணன்...பத்திய உணவும் பஞ்சாமிர்தம் ஆக்கி விடும் அன்பன்...அவன்...அறியப்பட வேண்டிய சுகம்....பிராப்தம் என‌ வேண்டி நிற்கும் மூடர்களாய் நாங்கள்....காத்தருள்வாயடா கண்ணா... என்னவென்று கூற‌ உன் பெருமை... எங்களை ஏற்று அருள்வாய் கிருஷ்ணா.....

  • @harisriram2174
    @harisriram2174 8 місяців тому +77

    நான் இப்போதும் பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @chandraspmani3815
    @chandraspmani3815 Рік тому +238

    அருமையான தொகுப்பு. பார்க்க பார்க்க தெவிட்டாத காவியம்.

  • @AmuthaSelvan-l6j
    @AmuthaSelvan-l6j 4 місяці тому +18

    நான் எத்தனை முறை பார்த்து இருகேன் என்று சொல்ல முடியாது❤

  • @chandrasuresh4937
    @chandrasuresh4937 7 місяців тому +18

    ஆமாம் மஹாபாரதத்தை பார்க்க பார்க்க மிகவும் பரவசமாக இருக்கும் கிருஷ்ணனின் உபதேசங்கள் அவர் குரலின் வசீகரம் தெளிவான தமிழ் சொல்லின் உச்சரிப்பு ஆஹா கேட்டுக்கொண்டும் கிருஷ்ணராக நடிப்பவரின் அழகும் , அந்த குரலுக்கு ஏற்ப அவர் நடிப்பதை பார்க்க பார்க்க சிலிர்கிறது ❤❤

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy 7 місяців тому +13

    நான் மகாபாரதத்தை கிட்டத்தட்ட 200 முறைகளுக்கு மேல் பார்த்து விட்டேன் இருப்பினும் இக்கதையில் வரும் ஒரு ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு சிறு சிறு காட்சியும் தொலைக்காட்சியும் கூட என்னை மிகவும் வியப்படைய வைக்கிறது மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரும் எப்படி அருளுடன் நிறைவுடன் வாழ்ந்தார்கள் என்று மிகவும் வியப்படைய வைக்கிறது. ஜெய் ஸ்ரீராம்

  • @AnbuAnbu-pf8zr
    @AnbuAnbu-pf8zr 7 місяців тому +26

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மகாபாரத காவியம்.

  • @skudayakumar5656
    @skudayakumar5656 7 місяців тому +24

    ஆம் மீண்டும் 2024 ‌இந்த அற்புத காவியம் பார்க்க போகிறோம்

  • @geethasambath9984
    @geethasambath9984 7 місяців тому +19

    அற்புதமான கதாபாத்திரங்கள் அருமையான வசனங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை

  • @vigneswaranmohan74
    @vigneswaranmohan74 5 місяців тому +15

    இத்தொடரில் நடித்திருக்கும் அனைவரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் வாசுதேவ கிருஷ்ணன் ultimate acting ❤❤❤

  • @vasanthia2263
    @vasanthia2263 6 місяців тому +12

    ஆம மீண்டும் மீண்டும் பார்க்கு தோனுகிறது அற்புத நிகழ்வு இந்த கதை அதிலும் கிருஷணன் நான் கிருஷனனை கை எடுத்த பூஜை அறையில் கும்பிடும்போது மகா பாரதா கிருஷ்ணன் முகம்தான் நாபகம் வருகிறது

  • @gurumano3420
    @gurumano3420 Рік тому +130

    பவனமே இடிந்து விழுகையில் துவாரபாலகர்கள் வாயிற் காவலை மட்டும் காப்பது அர்த்தமில்லை.

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Рік тому +41

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா🙏🙏

  • @jpbrothers2513
    @jpbrothers2513 8 місяців тому +279

    மகாபாரதம் பார்த்தவர்கள் ஒரு 👍 போடுங்க

  • @jaganathan8678
    @jaganathan8678 11 місяців тому +46

    எத்தனைமுறைபார்த்தாலும்சலிக்காது

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 6 місяців тому +8

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தூண்வது இந்த இதிகாசம் மட்டுமே இப்போது மறுபடியும் பார்க்கிறேன் 20_06_2024இன்று

  • @Jkk-s9x
    @Jkk-s9x Місяць тому +5

    இதை எத்தனை வாருங்கள் கழிவத்து பார்தலும் பார்க்க பார்க்க சலிக்காது தெய்வமே நேரில் பார்ப்பது போல் உள்ளது

  • @suresht.p.2517
    @suresht.p.2517 2 місяці тому +10

    இத்தொடரை‌ பார்த்துதான் என் மகனுக்கு யாதவ் கிருஷ்ணா என பெயர் சூட்டினேன்...

  • @KirushnapaluNilaniNilani
    @KirushnapaluNilaniNilani Рік тому +51

    இம் மஹாபாரதத்தில் நாமும் ஒரு அகமாக இருந்திருக்கக் கூடாதா என மனம் ஆவல் கொள்ளுகிறது

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 6 місяців тому +16

    வாசுதேவர் சகுனி பக்கம்திரும்பிபார்கும்போது ஒரு இசை அம்சமாக உள்ளது

  • @ramasamysivaprakasam8791
    @ramasamysivaprakasam8791 3 місяці тому +6

    இந்த மகாபாரதத்தை எடுத்தவர்களுக்கு மிகுந்த நன்றி இன்றும் இந்தக் கதை மனிதர்களுக்கு பொருந்தும்

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 10 місяців тому +60

    அனல் பறக்கும் வசனங்கள் அற்புதம் ❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +70

    Krishnas walking style speech every thing is very fine

  • @Teamvelan
    @Teamvelan 3 місяці тому +7

    வாசுதேவனே மிக சிறப்பான நடிப்பு கிருஷ்ண நேரில் பார்த்த மாறி இருக்கு ❤❤❤❤

  • @thavamrani8771
    @thavamrani8771 Рік тому +152

    பாவம் கர்ணன் அவர் நிலை கண்டு மிகவும் வேதனையா இருக்கு

    • @kannank6993
      @kannank6993 Рік тому +10

      முன் பிறவி வினை...

  • @AbipremaAbi-jd8wb
    @AbipremaAbi-jd8wb 9 місяців тому +65

    இந்த அற்புத மகாபாரதம் எனக்கு பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா?

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +120

    வாசுதேவனுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள் அருமை கிருஷ்ணா 🙏🙏 சகுனி இல்லை என்றால் மஹா பாரதம் இல்லை கூனி இல்லை என்றால் ராமாயணமும் இல்லை

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam Рік тому +61

    வாழ்க்கையில் தடுமாற்றம் எழும்போதெல்லாம் தீர்வும் ஆறுதலும் தருகிறது

  • @arjunanv4118
    @arjunanv4118 3 місяці тому +5

    நான் மறுபடியும் 2024 பார்க்க அற்புதமான இக்காவியம் அதி அற்புதமான அரங்கம் உடைகள்
    கர்ணன் கிருஷ்ணன்
    அற்புதமான நடிகர்கள்
    சகுனி அதி அற்புதமான நடிகர் இதை இயற்றியவர்
    இயக்குனர் படைப்புகள்
    செய்து அனைவருக்கும்
    வழங்கியது இறைவன்
    அருள் பெற்ற ஓர் மனிதர்
    வாழ்த்துக்கள் வாழ்க அவர் குடும்பம் அனைவரும் நன்றி வணக்கம் ❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +32

    Ìn real bharatha everybody is lucky to be with lord krishna

  • @rajeswarinatarajan8651
    @rajeswarinatarajan8651 Рік тому +93

    துரியோதனன் நடிப்பு ஆடைஅலங்காரம் சூப்பர்

  • @paramesnataraj
    @paramesnataraj 6 місяців тому +7

    எத்தனை முறை பார்த்தாலும், அழகிய தமிழைக் கேட்டாலும் சலிப்பு என்பதே இல்லை இந்த காவியத்தில்...
    அற்புதமான தயாரிப்பு....!!!!

  • @ajaymaths5451
    @ajaymaths5451 7 місяців тому +45

    குடும்பத்தில் மூத்தவராய் பிறக்கும் அனைவர்க்கும் அனைத்தும் கிடைப்பது இல்லை. ஏமாற்றமான வாழ்கை தான்.... 😴😴😴😴😴😴😴😴

    • @SambathSamyuth
      @SambathSamyuth 6 місяців тому +2

      உண்மைதான்

    • @vinovr7207
      @vinovr7207 6 місяців тому +4

      வறுமையான குடும்பத்தில் மூத்த பிள்ளையாய் பிறப்பதே முன் ஜென்ம பாவங்களை அனுபவிக்கத்தான் போல

    • @thangamraj2186
      @thangamraj2186 6 місяців тому +1

      உண்மைதான்

  • @arnoldvel7720
    @arnoldvel7720 5 місяців тому +7

    🌹🌹♥️♥️♥️இதுவரைக்கும் "4" முறை க்கு மேல் பார்த்து இருக்கேன். இன்னும் பார்த்து கொண்டே இருக்கேன் ♥️♥️♥️🌹🌹🌹

  • @m.selvarajm.selvaraj5865
    @m.selvarajm.selvaraj5865 3 місяці тому +5

    ஸ்ரீ கிருஷ்ணா வின் சர மாரி கேள்விகள் அருமை திணறும் சபை மின்னும் வசனம் அனல் பறக்கும் பார்வை முக பாவனை நடிப்பு அருமை கோவிந்தரே சரணம் 🌹🌹🌹🌹

  • @TamilarasanEthiraj
    @TamilarasanEthiraj 5 місяців тому +6

    Always i don't forget this krishna face cut... I enjoys this character...

  • @TheDashinidass
    @TheDashinidass Рік тому +43

    Krishnar Rocked and Saguni shocked ❤❤❤❤

    • @oooo5187
      @oooo5187 7 місяців тому +1

      😂😂😂😂😂😂

  • @ksumathi6071
    @ksumathi6071 Рік тому +21

    இறைவா போற்றி ஏனென்றால் மஹாபாரதம் பகவத்கீதை பாராயணம் செய்ய மிகவும் தெளிவாக உள்ளது யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டுகிறேன்😊😊😊 மஹாபாரதம் இந்த இடத்தில் தான் யாம் தன்னையே மறந்து விட்டேன் ஆண்டவா சித்தர்கள் அருளிய ரகசியம் மஹா பாரதம் ராமாயணம் மட்டும் தான் 😊😊😊

  • @vijilakshmi1256
    @vijilakshmi1256 5 місяців тому +7

    மீண்டும் மீண்டும் மகாபாரதம் பார்க்க எனக்கு பிடிக்கும்❤❤❤ விஜய் டிவிக்கு நன்றி🙏🙏🙏

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Рік тому +57

    Saguni krishnan acting good semma

  • @savithakala1394
    @savithakala1394 8 місяців тому +24

    ஓம் நமோ நாரயணாய 🎉🙏🌹

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Рік тому +39

    விதுரர் மனைவி பிரஷவி யின் உபசரிப்பு அருமை

  • @govarthananrajalingam8954
    @govarthananrajalingam8954 5 місяців тому +9

    Itha vida best Mahabharatam edukkuravanukku life time settlement dra😂❤❤❤

  • @vani4831
    @vani4831 Рік тому +56

    Bheesmar smileee😍

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Рік тому +36

    எனக்கும். வேதனயாய் இருக்கிறது. கர்ணணை நினைத்தால்

  • @Singlereels944
    @Singlereels944 3 місяці тому +5

    மனதுக்கு கஷ்டமாக இருக்கும் போதெல்லாம் மகாபாரதத்தை பார்க்கத் தோன்றுகிறது மீண்டும் மீண்டும்

  • @Vishnurajesh-dd5zr
    @Vishnurajesh-dd5zr 7 місяців тому +7

    மகாபாரதத்தின் ரியல் ஹீரோ கிருஷ்ணர் மற்றொருவர் சகுனி

  • @dayalanthangamani8643
    @dayalanthangamani8643 8 місяців тому +17

    அருமையான காவியம். இன்றும் எ

  • @antonydevkumar6559
    @antonydevkumar6559 5 місяців тому +8

    Tamil pesi nadikuruthuku rombi thanks. intha mathuri mahabharatam yaaro panna mudiyadhu❤

  • @arjunanv4118
    @arjunanv4118 3 місяці тому +4

    ஆம் எப்போதும் பார்க்க
    இது கதையாக இருந்தாலும் உண்மை என்று தோன்றுகிறது
    நான் இந்த கிருஷ்ணன்
    கர்ணன் சகுனி இவர்கள்
    என்ன நடிப்பு இவர்கள்
    தங்களின் பங்களிப்பு பேச்சு ஆஹா இந்த நூற்றாண்டின் இணையற்ற காவியம்.

  • @harisriram2174
    @harisriram2174 7 місяців тому +7

    என்றும் பார்ப்போம்
    என்றென்றும் பார்ப்போம் கண்ணன் தூது காட்சியை

  • @vettypasanga967
    @vettypasanga967 3 місяці тому +8

    Who is addicted to mahabaratham❤❤❤❤❤❤

  • @podapoda1920
    @podapoda1920 Рік тому +63

    Krishnan role is very very nice unbelievable

  • @sriram4212
    @sriram4212 Рік тому +31

    தற்காலத்தில் எவராலும் தர்ம வழியில் செல்ல இயலாது ‌. தர்ம தரிசனத்தை நிராகரிப்பதோடு அதனை கேலி செய்வர் . வழங்கப்பட்ட கீதையும் புத்தக எழத்துகளாகவே பார்த்து படித்தறியப்பட்டு பின் மறந்திடும் .

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 Рік тому +222

    வெற்றிகரமான 10ஆவது வருடம் (2013 to 2023) 👍👍👍👍

  • @sahanasethurajah2639
    @sahanasethurajah2639 23 дні тому +5

    10 வருடங்களின் பின்னர் 2024 இல் பார்ப்பவர்கள்...

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +17

    Very great serial nobody can take another one like this

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 6 місяців тому +4

    எப்போதூம் நம் தாய் தாண் இண்ணொறு ஆடவரை வணங்கிணால் கோபம் ருவதூ ம் சாஸ்த்தீரத்தீண் ந்ல்லா நியாதீ ஆணால் நம் தந்தை வணங்கிணால் தந்தையீடம் நண்றீ கடண் ஏதாவதூ உண்டு விசாரீப்பதூ உத்தமா பாதை

  • @yadhukrishna5a83
    @yadhukrishna5a83 3 місяці тому +2

    இழப்பது சுலபம்... எதையும் பெறுவது சுலபமல்ல அதிலும் நாம் அனைவரும் தவரவிட்டதை..... அடைவது மிகப்பெரிய சாவால்......80 ஆணித்தரமாக... விளக்கும் மகாபாரதம்....உலகமக்கள் அனைவருக்கும் பொருந்தும்.... பெண், மண், இதில் உலகு பேரழிவை காணும் இதையும் உணர்த்துவது...மகாபாரதம்... பிறன்மனை வேண்டா 80 வலியுருத்தும்.... இரு புராண இதிகாசம் இராமாயண,மாபாரதம்... எத்தனை நற்குணங்கள்,இறைவன் மீது பக்தி இருந்தாலும்.....மீறினால் ஆண்டவனே நமக்கு துணை இல்லை 80 ஐ உணர்த்தும்❤❤❤ வாழ்க பாரதம் வளர்க தமிழ்நாடு.....

  • @MenakaAndersen
    @MenakaAndersen 8 місяців тому +19

    Sakuni is sooooo afraid of Krishna and his intelligence 😂

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 7 місяців тому +5

    from 9:29 I learnt - life and situations yield happiness as we see and perceive it.. so beauty of life is upto us.

  • @spark977
    @spark977 Рік тому +65

    Krishna's dubbing voice paaaah 🔥🔥🔥🔥

    • @Mythili-g9j
      @Mythili-g9j 9 місяців тому

      கிருஷ்ணா எங்களின் பணிவையும், வணக்கங்களையும் ஏற்றுக்கொள்வீர்களா....
      எங்கள் மனதின் குரலை அறிவீர்களா....
      அஸ்தினாபுரத்திற்கு அமைதித் தத்தெடுத்து வந்த தாங்கள் எமக்கு அன்புத் தூதெடுத்து வருவது எப்போது....
      நாங்கள் தங்களை ஞானம் என்னும் கண் கொண்டுப் பார்க்கப் போவது எப்போது.? ..
      தாங்கள் தான் அதனையும் அறிவீர்கள் கிருஷ்ணா..

  • @saranraj1493
    @saranraj1493 Рік тому +18

    ஹரே கிருஷ்ணா

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 6 місяців тому +3

    I missed this blissful episode on TV. Jai sri krishna

  • @gothandank8069
    @gothandank8069 10 місяців тому +10

    அனைத்தும் நன்றாக உள்ளது

  • @AnbuAnbu-pf8zr
    @AnbuAnbu-pf8zr 7 місяців тому +11

    திரும்பத் திரும்ப பார்த்து இருக்கேன்

  • @chiranjeevir9307
    @chiranjeevir9307 8 місяців тому +8

    அற்புதமான காவியம்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 10 років тому +75

    சுகம் வேறு, பிராப்தம் வேறு! அருமை!

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 Рік тому +31

    Krishnan role is very nice 🙏🙏🙏🙏🙏

  • @Muniyammal-wr3vm
    @Muniyammal-wr3vm 5 місяців тому +9

    நான் மகாபாரதம் எனும் காவியத்திற்கு அடிமையாகிவிட்டேன்

  • @sivakamis7897
    @sivakamis7897 6 місяців тому +3

    ஆம் மீண்டும் மீண்டும் பார்க்கிறேன் அருமை

  • @josephinemary3010
    @josephinemary3010 Рік тому +72

    Krishna awesome....
    My favourite actor......

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому

      சகுனி எப்போதும் தன் முகத்தில் வெறுப்பையே வெளிப்படுத்துகிறான்
      ..

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому

      வாசுதேவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கண்ணியம் நிறைந்த வார்த்தைகள் ஆகவே உள்ளன. .....

  • @SeethaLakshmi-sr3vl
    @SeethaLakshmi-sr3vl Місяць тому +1

    நான் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому +23

    கர்ணன் தனது நண்பன் துரியோதனன் பற்றி சரியாக அறியவில்லை. ..

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Місяць тому +1

    பவனமே இடிந்து விழுகையில் துவாரபாலகர்கள் வாயிலை மட்டும் காவல் காப்பதில் அர்த்தமில்லை 👌👌👌

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 4 місяці тому +4

    பார்வதி தேவி (குந்தி) , விநாயகர் (கர்ணர்) , கார்த்திகேயர் (அர்ஜுனர்) ❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +12

    Parkka parkka thevittatha oru arumai each and everybody has lived in their part any award can be given to them all