இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது CURRY LEAVES MEDICAL BENEFITS in Tamil DrSJ

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • இந்த ஒரு இலை பல நோய்களுக்கு மருந்தாகிறது CURRY LEAVES MEDICAL BENEFITS in Tamil DrSJ
    *********************************************************************************************
    TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
    UA-cam : / drsjhottvofficial
    Facebook : www.facebook.c...
    Instagram : / drsjhottv
    DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
    *********************************************************************************************
    இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
    அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
    For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
    *********************************************************************************************
    சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Sinus
    • சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
    *********************************************************************************************
    இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Heart Related Videos
    • வயிற்றை சரியாக பராமரிக...
    *********************************************************************************************
    இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
    • பிரஷர் என்னும் இரத்தக்...
    *********************************************************************************************
    தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Thyroid Videos
    • தைராய்டு உள்ளவர்கள் அன...
    *********************************************************************************************
    மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Joint Pain
    • மூட்டு வலி மற்றும் தேய...
    *********************************************************************************************
    பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Women's Wellness
    • பெண்களின் மாதவிடாய் ஒழ...
    *********************************************************************************************
    கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Corona Awareness Videos
    • சென்னை நிலைமை கை மீறி...
    *********************************************************************************************
    அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Ulcer A to Z Videos
    • இரைப்பைப்புண் இரத்தக்க...
    *********************************************************************************************
    சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Diabetes A to Z videos
    • சர்க்கரை வியாதிக்கு ஓர...
    *********************************************************************************************
    இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Natural Weight Loss Videos
    • Live @ HorseGram USES ...
    *********************************************************************************************
    உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Weight Gain Videos
    • உடல் எடையை அதிகரிக்கும...
    *********************************************************************************************
    ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
    Men's Wellness Videos
    • அந்த இடத்தில் வெடிப்பு...
    #DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
    *********************************************************************************************
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 272

  • @kavithas730
    @kavithas730 Рік тому +14

    உடலில் ஏதாவது பிரச்சினை என்றாலே உங்கள் பதிவுகளைத்தான் பார்க்கின்றேன் ‌.நன்றிகள் பல 🙏🙏

  • @jayajohn4469
    @jayajohn4469 Рік тому +5

    ❤.ஐயா நானும் என் பிள்ளைகள் நீங்கள் பேட்ட வீடியோ பார்த்து கருவேப்பில்லை சாப்பிடுகிறோம் நன்றி ஐயா வணக்கம் ❤🙏🙏🙏🙏😌

  • @diviyaammu8314
    @diviyaammu8314 Рік тому +18

    நிங்க சொல்லும் அனைத்து மருத்துவமும் அருமை இருக்கு நன்றி சார்

  • @shobasridhar2423
    @shobasridhar2423 Рік тому +14

    கறிவேப்பிலைக்கு இத்தனை மருத்துவ குணங்களா ..நன்றி டாக்டர்

  • @abianutwins3908
    @abianutwins3908 Рік тому +133

    கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி பொடி பண்ணி வைத்துக்கொள்ளலாம்....அந்த பொடியை எல்லா குழம்பு , பொரியல்களிலும் கொஞ்சம் தூவலாம்....எல்லா மசால் , சட்னிகளிலும் ஒரு கை போட்டு , அரைக்கலாம்....புளிசேர்க்கும் குழம்புகளில் கருவேப்பிலை சேர்க்கும் போது உடம்பு ஒருசில ஒவ்வாதவற்றை இந்த கருவேப்பிலை எடுத்திடும்..அதனால அந்த குழம்பில் இருக்கும் கருவேப்பிலையை எடுத்து வைத்துவிடுவாா்கள்...என்று டாக்டர் C.K. Nadagobalan sir பதிவில் கேட்டிருக்கேன்....இதுபோல முடக்கத்தான் கீரையும் நிழலில் உணா்த்தி பொடி செய்து கொள்வேன்....இன்னும் நிறைய கருவேப்பிலையை எப்படி பயன்படுத்தலானு சொன்னீங்க சாா்....உங்க பதிவுகளால் நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது...மருத்துவத்தை நிறைய தெரிந்து கொள்ள தடையேது....தொடா்ந்து உங்க பதிவுகள் வரட்டும் சாா்.....மக்கள் நலனுக்காக உங்களை போல ஒருசிலராவது இருப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கு.....திரும்ப , திரும்ப அதுவும் இரவில் எல்லாரும் தூங்கின பின் கேட்க மனதில் அப்படியே பதியும்...இந்த விசயத்தில் என்குழந்தைகள் கருவேப்பிலையின் மகத்துவம் தெரிந்து சாப்பிடறாங்க....

  • @thamizhselvi862
    @thamizhselvi862 Рік тому +7

    சேவை உள்ளம் கொண்ட உங்களை பல பல பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @santhijeevitha426
    @santhijeevitha426 Рік тому +11

    தயவுசெய்து L L P தோல் வியாதி பற்றி வைத்தியம் சொல்லுங்கள் சார்

  • @sugumarjain2190
    @sugumarjain2190 Рік тому +12

    நன்றி டாக்டர் 👌👌👌🙏🙏🙏வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +13

    கறிவேப்பிலை பற்றிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்

    • @elizabethdv1890
      @elizabethdv1890 Рік тому

      Really worthy to see all of ur episode. Especially one minute treatment for leg pain only by using hot and cold water
      I did it. Very true.thank you dr.

  • @Akilaakrish
    @Akilaakrish Рік тому +6

    சார் குடிப்பவர்களுக்கு ஒரு மூலிகை சொல்லுங்க

  • @karthikmathi2655
    @karthikmathi2655 Рік тому +21

    சீரகத் தண்ணீர் பற்றிய ஒரு விளக்க வீடியோ போடவும்

  • @pushpaj6114
    @pushpaj6114 Рік тому +2

    நான் பொடி செய்து வைத்திருக்கிறேன்.சும்மா சும்மா வாயில் பொடியைப் போட்டு சாப்பிடுவேன்.தண்ணீர் குடித்துக்கொள்வேன்

  • @billamani1909
    @billamani1909 Рік тому +4

    சார் உடம்பில் அதிக சூடு மற்றும் சூட்டு கொப்பளம் கண் எரிச்சல் தலை வலி தோல் அலர்ஜி நல்ல தீர்வு சொல்லுங்க சார்

  • @santhimurugan7384
    @santhimurugan7384 Рік тому +2

    சார் வணக்கம் எனக்கு வயது 52
    வாயில் அதிகமான உமிழ் நீர் சுரக்கிறது.கஷ்டப்படுகிறேன் இதற்கு உண்டான தீர்வு சொல்லுங்கள் நன்றி

  • @rathnamlali
    @rathnamlali Рік тому +14

    Good dr, good gentleman.... Hats off to u sir.....

  • @swarnalatha1177
    @swarnalatha1177 Рік тому +3

    நான் எந்த குழம்பு க்கு தேங்காய் அரைத்தாலும் அதனுடன் 3 அல்லது 4 கொத்து கறிவேப்பிலை சேர்த்து அரைப்பது வழக்கமாக வைத்துள்ளேன். தாளிக்க கறிவேப்பிலை போட மாட்டேன். அப்படி போட்டால் அதை யாரும் எடுத்துக் கொள்வதில்லை..

  • @rsv.isai2024
    @rsv.isai2024 Рік тому +5

    சாம்பார் ,ரசம் போன்றவற்றில் கறிவேப்பிலை இலையை முழுவதுமாக போடாமல் கசக்கி போடலாம்.அரைக்கும் அனைத்து குழம்பிலும் ஒரு கொத்து போட்டு அரைக்கலாம்.

  • @mouhamadabdoussalamkhadjaa5200
    @mouhamadabdoussalamkhadjaa5200 Рік тому +15

    Very very useful information. May Allah bless you to give more medical information

  • @priyasureshkan6567
    @priyasureshkan6567 Рік тому +4

    Sir kariwepilai unawukulai punnai atruma. I mean gastritice ku naladhungala?

  • @vasanthselfie4871
    @vasanthselfie4871 Рік тому +1

    நான் கவர் மெண்ட் ஹாஸ்பிடல் இல் சுகர் சலிதொந்தரவு இருந்தது மாத்தி ரை சாப்பிட்டேன் நிறுத்தி விட்டேன் தனியார்மருத்துவமனையில் சலிக்குமட்டும் மாத்திரை சாபபிடுகிரென் பாதம் மு தல் solder வரை full body வரை விருவிருண்ணு இருக்கு. அதற்கு காரணம் என்ன சொல்லுங்கள் please

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Місяць тому +1

    Thank you dictor.

  • @kokilasubbiya8522
    @kokilasubbiya8522 4 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி

  • @abianutwins3908
    @abianutwins3908 Рік тому +4

    சாா் , அதேபோல் பாலை பற்றி முழுமையாண ஒரு பதிவிடுங்கள்....நன்மை , தீமை பற்றி....குழந்தைகளுக்கு 6 வயதிற்க்குமேல் பாலை ஜீரணிக்கும் சக்தியில்லைனு சொல்றாங்க...சில பேருக்கு 8 வயதுவரை....நீர்மோர் சேக்கலாம் என சொல்றாங்க...இதுவும் மருத்துவர் பதிவில் கேட்டதுதான்...இன்னும் நிறைய , நம்பிக்கையாண மருத்துவரில் நீங்களும் ஒருவா்..அதனால் அதைபற்றி ஒரு பதிவிடுங்கள்...
    கெளசல்யா , ஓசூா்....

  • @mahesranjan9886
    @mahesranjan9886 Рік тому +1

    கருவேப்பிலை பற்றி நன்றாக சொன்னீர்கள் கருவேப்பிலை பொடி எப்படி ஸ்டோர் பண்ணி வைப்பது நான் ஒரு மூணு நாலு கிலோவுக்கு சுத்தம் பண்ணி காய வச்சு எடுத்து இருக்கேன் அதை எப்படி பாதுகாத்து வைப்பது எவ்வளவு நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்

  • @manoharang2610
    @manoharang2610 Місяць тому +1

    1:37 1:42 1:43 1:44 1:44

  • @TharikaTharika-q5e
    @TharikaTharika-q5e 11 місяців тому +1

    Thank you sir vertigo problem iruthuchi ipo karuvepilai sapta vertigo illa thAnk you so much sir

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +1

    எஸ்
    டாக்டர்
    தன்ல்ஸ்
    Morning
    தான்
    குதிக்க
    வேஆந்டூம்

  • @shanthimathi738
    @shanthimathi738 Рік тому +6

    Thank you. It is very useful to us.

  • @EnMoliyinSirappu
    @EnMoliyinSirappu Рік тому +5

    மிகவும் பயனுள்ள பதிவு .... நன்றி sir

  • @rifasrfs7325
    @rifasrfs7325 Рік тому +1

    புகைத்தல் மற்ரும் வேப்பிங் இதில் எது ஆபத்து அதிகம் விளக்கம்தர முடியுமா

  • @nandhinikamal9788
    @nandhinikamal9788 Рік тому +1

    வணக்கம் சார். எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. நான் கிரீன் டீ குடிக்கலமா. செல்லுங்கள் 🙏🙏

  • @AnimoToonz187
    @AnimoToonz187 Рік тому +5

    Sir did gooseberry and Amal is good for cough and cold?

  • @priyasureshkan6567
    @priyasureshkan6567 Рік тому +2

    Matrum sir thalaiyil sali irundhal irukum symptoms solunga sir.adhodu namaloda narambugalil waiwu katigal erpaduma

  • @mala.mohankumar
    @mala.mohankumar Рік тому +6

    Very nice.very very useful message 👌 thank you 💐

  • @Sagayaraj-gr9xt
    @Sagayaraj-gr9xt Рік тому +1

    கறிவேப்பிலை ஜூஸ் எடுத்துக்கலாமா எனக்கு முடி ரொம்ப கொட்டுதா ஆனால் ரொம்ப ஒல்லியா இருப்பாங் கருவேப்பிலை ஜுஸ்எடுத்துக்கிட்டா உடம்பை aளைச்சு போட சொல்றாங்க அது எப்படி எடுத்துக்கொள்ள ரிப்ளை பண்ணுங்க அண்ணா

    • @fareedhajabbar7659
      @fareedhajabbar7659 8 місяців тому

      மிக்க நன்றி டாக்டர்

  • @mahi2625
    @mahi2625 7 місяців тому +1

    டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏👍🙏

  • @virajith6307
    @virajith6307 Рік тому +5

    Sir please kindly suggest herbal hair dye powder

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Рік тому +1

    நாங்கள் கறிவேப்பிலை கொத்தமல்லி காய்ந்த மிளகாய் புளி இஞ்சி உப்பு வைத்து அரைத்து பின் ஒரு பிடி உளுந்து பெருங்காயம் எண்ணெயில் வறுத்து பின் அதையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சாதத்துடன் கலந்து இட்லி தோசை க்கும் தொட்டுக் கொள்வோம். உடலுக்கு நல்லது.

  • @umamageswari4006
    @umamageswari4006 Рік тому +1

    Sir thank you sir.sir kulanthai illathavangaluku karuveppilai sapdalama.sapidum murai yanna sir.

  • @sudhasubramaniam1059
    @sudhasubramaniam1059 Рік тому +2

    Sir my 4 year old son have geographic tongue... Give me remedies sir...

  • @jayarajjayakumar2490
    @jayarajjayakumar2490 Рік тому +1

    Sir lam 38 years old my leg fracture operation pannirugu piles problems irukku doctors da poitum sari agala dhinamum freeyà poga marunthu sollunga

  • @pushpavinay6016
    @pushpavinay6016 Рік тому +4

    Fatty liver video pls sir

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Рік тому +1

    மிக்க நன்றி Dr. கறிவேப்பிலையின் பயன்கள் பற்றி அருமையான விளக்கம் நன்றிDr.

  • @இயேசுவேதேவன்

    Very very correct 👍
    Super sir 🙏

  • @vijaypanipoori
    @vijaypanipoori Рік тому +2

    இரும்பு சத்து அதிகம் உள்ளது

  • @TamilSelvi-lg1xw
    @TamilSelvi-lg1xw Рік тому +1

    Awesome explanation dr.super .every video healthful tips

  • @billamani1909
    @billamani1909 Рік тому +2

    சார் அல்சருக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்க சார் எனக்கு ஒரு வருடமாக இருக்கு சார் என்ன செய்தால் சரியாகும் சார் 🙏🙏

    • @deltasiva9375
      @deltasiva9375 19 днів тому

      தயிர் சாதம் சாப்டுங்க,அதில் மஞ்சள்தூள் கலந்து சாப்டுங்க , குழம்பு சோறு சாப்டும்போது ,நெய் சேர்த்து சாப்டவும்..

  • @nothing-tr2hb
    @nothing-tr2hb Рік тому +1

    Hi sir nangalum karuvepillai satni kaaya vaithu podi panni soop la pottu kudipom ennaila kaaichi thalaiku theipom pp

  • @patheswaraa4235
    @patheswaraa4235 Рік тому +10

    Wow superb sir really God bless you may God gives you blessings for many people and middle class family people 🙏🙏😍

  • @Banu-w1u
    @Banu-w1u 6 місяців тому

    சார் வணக்கம். சார் கடந்த இரண்டு வருடங்களாக. கருவேப்பிலை என் வீட்டில் அதிகம் பயன்படுத்தி வருகிறேன் இட்லி பொடி செய்து என் இரண்டு குழந்தைகள் சாப்பிடுவார்கள் நான் வந்து பச்சையாகவே நான் சாப்பிடு வேன் தலைக்கு ஹோர் பேக் போட்டு வருகிறேன் என் தலைமுடி சூப்பரா இருக்கு சார் நன்றி வணக்கம் ‌சார்‌

  • @josephinestellad387
    @josephinestellad387 Рік тому +1

    SR NALA THAGAVAL.SUPPER SR.KAI WEST SAITHOM.PINNA HAIR OILLA USE.NANRYSR

  • @gomathisankar4438
    @gomathisankar4438 Рік тому +2

    Sir tongue light blue color a iruku enna vegetable fruits sapitalam sir🙏🙏🙏

  • @deviram415
    @deviram415 Рік тому +1

    Nan daily pasumanjal and curryleaves sapiduryn daily Morning...periods crta varuthu sir

  • @yuvakumarr7332
    @yuvakumarr7332 5 місяців тому +1

    ரொம்ப நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @muniyappanm6642
    @muniyappanm6642 Рік тому +1

    Ungal pathiu engalukku migaum payanaga ullathu nanri sar,

  • @kandhapalanivel7011
    @kandhapalanivel7011 Рік тому +1

    Varum vayitril karuvappillai sugarku sapidalam

  • @sivakumari1431
    @sivakumari1431 Рік тому +1

    Sir namagamathiku edavadu medicine eruka sir please sir thank you

  • @udhayadanielAUDJGK7
    @udhayadanielAUDJGK7 Рік тому +3

    Awesome information Doctor 🌹🌹🌹🌹🌹..usefull one..and brief me regarding fatty lungs plz.

  • @raj784558
    @raj784558 Рік тому

    சார் எனக்கு பித்தப்பை எடுத்து 3 வருசம் ஆச்சு யிப்போ கணயதில் அலர்ஜி ஆகிருக்குனு சொல்லி rantac150+panoximet tablets குடுத்து 10 நாள் சாப்பிட சொன்னாங்க இப்போ நான் நான் வெஜ் சாப்பிடலாமா இதுநாள பின்னாடி பிரசனைவருமா சொல்லுங்க சார்

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Рік тому +1

    Daily I use without this I won't make Rasam 5 rs if we buy it comes three days

  • @sameemalima6841
    @sameemalima6841 Рік тому +1

    வயிற்று வலி வந்தால் தலை சுற்றல் ஏற்படுமா இதற்கு விளக்கம் தரவும்

  • @YOUSUF_EDITZ...1.2
    @YOUSUF_EDITZ...1.2 Рік тому +1

    Assalamualaikum sir

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jothiarumugam6817
    @jothiarumugam6817 Рік тому +3

    பஜ்ஜய சாப்பிடலாமா கருவேப்பிலையை sir

    • @muthuponraj3322
      @muthuponraj3322 Рік тому

      பச்சையாக மோரில் இஞ்சி தோல்சீவி சேர்த்து உப்புடன் கலந்து குடிக்க ஆகா ஆமிர்தம்.

  • @ramanadevi8977
    @ramanadevi8977 Рік тому +3

    Sir benign breast disease pathi konjam sollunga

  • @kathijabeevi2254
    @kathijabeevi2254 Рік тому

    வணக்கம். அண்ணா.என் மகளுக்கு 10 வயது முதல் வலிப்புநோய் உள்ளது தற்போது வயது-17 வயது ஆகிறது. மாத்திரை இரண்டு நேரம் சாப்பிடுகிறாள். இன்னும் சரியாகவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எனதுகணவர் இறந்துவிட்டார். நான் கூலி வேலை பார்ப்பதால் மாத்திரை மிகவும் கஷ்டப்பட்டு தான் வாங்கி தருகிறேன். ஏழு வருடங்களாக சரியாகவில்லை. வலிப்புநோய் சரியாகநல்ல மூலிகை மருந்து சொல்லவும். மிகவும் நன்றி அண்ணா.

  • @jasmin9406
    @jasmin9406 Рік тому

    சார் என் மகளுக்கு 11வயது ஆகிறது குழந்தை பருவத்துல நடக்க பழகும் போது கீழ விழுந்து முன் நெற்றியில நிறைய தடவ அடி பட்டு வீங்கிருக்கு நான் வந்து ஐஸ் கட்டி வைக்காம கை வைத்து அழுத்தி தடவி விட்ருக்கேன் அந்த இடம் நாளைடைவில பார்த்தீங்கன்னா கல்லு மாதிரி ஆகிடுச்சு கொஞ்சம் கொஞ்சமா அந்த இடம் சரி ஆகிடுச்சு எனக்கு என்ன பயம்னா உள்ள ரத்த கட்டு இருக்குமோன்னு ஆனா என் மக நல்லா இருக்கா ஒன்னும் பிரச்சனை இல்ல எதுவும் டெஸ்ட் செய்து பார்க்கணுமா சார் சில நேரம் நெத்திய பார்த்தா வீக்கம் இருக்குற மாதிரி இருக்கு ப்ளீஸ் ரிப்ளே பண்ணுங்க சார்

  • @jayakumarjayakumar4053
    @jayakumarjayakumar4053 Рік тому +4

    Sir உங்க hospital adress please

    • @mohankumarkumar978
      @mohankumarkumar978 Рік тому

      Salem
      Manipal hospital
      Omalur way

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @vinos3784
    @vinos3784 Рік тому +1

    Willson medicine sollungal sir please send me the details tabletspincilamine

  • @ranisivakumar6938
    @ranisivakumar6938 Рік тому +3

    🔥🙏🏻

  • @sheeladevi5566
    @sheeladevi5566 Рік тому

    வணக்கம் டாக்டர் என் பிள்ளைக்கு 10 வயது ஆகிறது அவனுக்கு தலையில் வெள்ளை முடி இருக்கு என்னுடைய அப்பாவுக்கும் என் மாமியாருக்கும் தலை முழுவதும் வெள்ளை முடி இருந்தது என் பிள்ளைக்கும் இருக்கு கறிவேப்பில்லை நெல்லிக்காய் சூஸ் கொடுத்தால் சரியாகிவிடுமா அது எவ்வளவு நாள் கொடுக்கவேண்டும் வெரும் வயிற்றில் கொடுக்களாமா என் பிள்ளைக்கு மிகவும் சலி பிடித்துக்கொள்ளும் என்னசெய்வெதென்று சொல்லுங்கள் தயவு செய்து இதற்க்கு தீர்வு சொல்லுங்கள்

  • @vijayarangabhashyam6886
    @vijayarangabhashyam6886 Рік тому +2

    Thankyou somuch sir

  • @gmchitraalagar6256
    @gmchitraalagar6256 Рік тому +2

    Vaatham(Rheumatoid arthritis) home remedy patri video share pannunga sir

  • @maheswari7203
    @maheswari7203 Рік тому +2

    GODBLESSYOU THANKYOU

  • @mallimalli1527
    @mallimalli1527 Рік тому +2

    Thank you sir

  • @billamani1909
    @billamani1909 Рік тому +1

    சார் எனக்கு ஒரு வருடங்களாக உடம்பில் தோல் அலர்ஜி மற்றும் உடல் அதிக சூடு சூட்டு கொப்பளம் யூரின் போகும் போது எரிச்சல் இருக்கு சார் இதற்கு மருத்துவம் சொல்லவும் சார் எவ்வளவோ மாத்திரை எடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லை சார் இந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 ..20 டாக்டர்கள் பார்த்து விட்டேன் ஆனாலும் எந்த ஒரு பயனும் இல்லை நீங்கள் தான் சார் ஒரு நல்ல வழியை சொல்ல வேண்டும் பீன்ஸ்.. கேரட்.. முள்ளங்கி.. இந்த மூன்று பொருளும் சாப்பிடும்போது மட்டும் உடம்பு நல்லா இருக்கு அது மட்டும் ஏன் சார் ??? ஒரு நல்ல தீர்வு ஒன்னு சொல்லுங்க சார் உங்க வீடியோவுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் சார்

    • @salam9485
      @salam9485 Рік тому

      உங்களுக்குஉள்ளநோய்க்கு,கீலாநெல்லிச்செடிமூன்று,அரைத்துபாலில்கலந்து,வாரம்ஒருமுறைகுடித்துவர,மேற்க்கண்டநோய்தீரும்

    • @dhanavel2896
      @dhanavel2896 Рік тому

      கீழா நெல்லி

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 Рік тому

    Thankyou docter நான் கருவேப்பிலை பச்சையா சாப்பிடுவேன் அது மாதிரி சாப்பிடலாமா சொல்லுங்க டாக்டர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deivanayagip2958
    @deivanayagip2958 Рік тому +2

    மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துகள்

  • @johanlion8488
    @johanlion8488 Рік тому +1

    I eat curry leaves every morning.

  • @waheetham6152
    @waheetham6152 Рік тому +1

    Karuveppilai pachikku saappidalama

  • @sahulsultana4098
    @sahulsultana4098 Рік тому +1

    ரொம்ப அருமை யா ன பதிவு சார்

  • @ranipeattaipeattai7843
    @ranipeattaipeattai7843 8 місяців тому +1

    Thankyou sir

  • @badtysonidiot6111
    @badtysonidiot6111 Рік тому +1

    Thanks for your valuable information 🙏🙏🙏🙏🙏

  • @anishajeeva8450
    @anishajeeva8450 Рік тому +1

    Karivepilai podi seyalam

  • @dl913
    @dl913 3 місяці тому

    Super clarity in Explanation.. Thank you so much Dr.

  • @sajinus502
    @sajinus502 Рік тому +1

    Udall idai kuraikka enna seilam

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому +1

    Thanks sir vazgavalamudan 💯👍🙏🌹

  • @nithyajai5163
    @nithyajai5163 Рік тому +2

    Thank you pa, very good information. We will definitely follow

  • @rsgold539
    @rsgold539 Рік тому +3

    Good morning sir, thank you for your message 💐💐💐💐💐💐🙏

  • @chandraprabha2299
    @chandraprabha2299 Рік тому +3

    Good explanation sir

  • @AnimoToonz187
    @AnimoToonz187 Рік тому +2

    In which hospital you are working now sir

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Рік тому

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @farithabanu3199
    @farithabanu3199 Рік тому +2

    Sir 🥰🙏🙏🙏

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam Рік тому +2

    It's very useful anna.thank you very much anna 😊😊😊

  • @abdulkadhar1769
    @abdulkadhar1769 Рік тому +1

    தேங்காய் சட்னி அரைக்கும் போது கருவேப்பிலை சேர்த்து அரைக்கலாம்

  • @SakthiR-im1iu
    @SakthiR-im1iu 9 місяців тому +1

    Super 🎉🎉🎉

  • @lathaj9407
    @lathaj9407 10 місяців тому +1

    Thank you doy

  • @ChandranChandran-f3y
    @ChandranChandran-f3y 11 місяців тому +1

    Nandri ❤Dr

  • @muthuselvik2047
    @muthuselvik2047 9 місяців тому +1

    Thanku sir

  • @daisythavarajah9799
    @daisythavarajah9799 10 місяців тому +1

    Thanks Sir

  • @apciba6603
    @apciba6603 Рік тому +2

    Very very super and very very useful information Dr. Thank you so much Dr.