யாரை நம்ப வேண்டும்? யார் நல்லவர்? யார் கெட்டவர்?|இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|Motivational

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • To whom should we believe?. - Irai Anbu IAS Motivational Speech.
    யாரை நம்ப வேண்டும்? யார் நல்லவர்? யார் கெட்டவர்?|இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|Agaramuthala News | Tamil Motivational Series.
    1. சிறந்த தலைமைப்பண்பு எது? அது எப்படி இருக்க வேண்டும்?.
    Link: • சிறந்த தலைமைப்பண்பு எத...
    2. ஏன் நேசிக்க வேண்டும்?. எப்படி பிறரை நேசிக்க வேண்டும்?
    Link: • ஏன் நேசிக்க வேண்டும்?....

КОМЕНТАРІ • 34

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 2 роки тому +5

    மோசமான சூழல் மோசமான குணத்தை வெளியே கொண்டு வருவதற்கு ஏதுவாக இருக்கிறது. அருமை சார்.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 2 роки тому +5

    நம்மிடம் உள்ள இருண்ட பக்கங்களை நாமே உணராதபோது, வேறு யார் உணர்வார்கள்? சிந்திக்க வேண்டிய அற்புத வார்த்தைகள் சார்.

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 роки тому +2

    Human psychology nalla study panirikinga...situations dha oruthara nallave...kettave nu decide pannum..but, majority gunangala vachi decide seyalam sir..yenna solringa..?...manushunaku posituve, negative gunangal irukum sir..adhalaum naraya majority yedhuva irundha adha vachi judge pandlam...😊🐰

  • @MCSPrakashV
    @MCSPrakashV 5 місяців тому

    Ketta kunam namakku ullagave irukkirathu,adhu ketta soozhalgalil velipadaiyaaga therigirathu.soolnilai nandraga irukkum bodhu yellorum nallavargalave thaan therivom.soozhal naam yaar enbathai namakku adaiyaalam kaatugirathu.
    Athaithai bible solgirathu
    "Nallavan oruvanum illai" endru.

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 2 роки тому +4

    இயல்பாக இருப்பவன் யோக்கியன். உண்மை சார். அவன் மனதோடு பேசிக்கொண்டே இருப்பான். மகிழ்ச்ச்சியாக இருப்பான்.

    • @MCSPrakashV
      @MCSPrakashV 5 місяців тому

      Oru manithan kooda nallavan illai
      Yella manithanum paavigal.
      -bible

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 роки тому +2

    இன்று நம்புகிறவன் அவனே நாளை நமதே அதே வருடத்தில் துரோகி இயற்கையின் சூட்சமங்களை புரிந்தவன் மூன்று வகையான நிலையை உணர்கின்றான் இதுவும் கடந்து போகட்டும் கூப்பிட்டால் வருவதற்கு சொல் கூப்பிட மேலே வருவதற்கு செயல் நாளையை விடிவு எல்லாம் அவன் செயல் உணர்ந்தால் சரி இல்லையே வாதம் பிரதிவாதம் நடுநிலையை தராசு நிர்ணயம் செய்யும் எல்லாம் நன்மைக்கே

  • @yugavenbha2346
    @yugavenbha2346 3 роки тому +1

    Nice sir but kanavar nambum pengalin nilai

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Рік тому +1

    VANAKKAM SIR,NAL SENTHANAI, AREVU ULLA MANETHER,UNGAL SEEVAI THERAMAI ULLA MAANAVARGALUKU PANPADA ARASUKU AALOSANAI SOLUNGA,NANDRI

  • @sincereclub
    @sincereclub 2 роки тому +2

    நல்ல தகவலுக்காக நன்றி

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 Рік тому +1

    எல்லாம் உண்மை நன்றி

  • @gandhimathin8864
    @gandhimathin8864 3 роки тому +1

    மிகச் சிறப்பான பார்வை + பகிர்வு. 👃👃👃

  • @முனைவர்மா.மாதவன்

    சிறப்பு

  • @jayabharathij6997
    @jayabharathij6997 Рік тому +1

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @dhanalakshmidhanalakshmi7457
    @dhanalakshmidhanalakshmi7457 2 роки тому +1

    Good evening sir

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому +2

    May God Bless you! Sir!

  • @lakshman4983
    @lakshman4983 Рік тому +1

    I learned lot from your speech Sir 🙏

  • @nalininalini8538
    @nalininalini8538 3 роки тому +1

    நன்றி வணக்கம்.

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 Рік тому

    வணக்கம்
    மிக நல்லது
    நற்பவி
    நன்றி
    22 07 2023

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Unnai ponra alapance kalai namba koodathu, enru therinthu kondam.

  • @devakik1851
    @devakik1851 2 роки тому +1

    Super sir 🙏🏽 thanks sir 🙏🏽

  • @yugavenbha2346
    @yugavenbha2346 3 роки тому +1

    Sir ungalai meet pannanum sir

    • @iraianbu4168
      @iraianbu4168 2 роки тому

      You can try my office number.
      04425671555

  • @kumaranselvimedical3542
    @kumaranselvimedical3542 Рік тому

    You are my favourite adviser from 86 when I saw u in Vijay T.V from +1 now I'm 57 women from that time you r my positive adviser brother Divine Bless U long life 🙏

  • @ganeshkumar2939
    @ganeshkumar2939 2 роки тому +1

    🌹

  • @vasusello4067
    @vasusello4067 2 роки тому +1

    Well said

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 3 роки тому +1

    Valgavalamudan

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    A good fact check!

  • @govindvj5351
    @govindvj5351 3 роки тому +1

    👌👍

  • @smkumaran87
    @smkumaran87 3 роки тому +1

    👍

  • @mugundhann5905
    @mugundhann5905 Рік тому

    Lovely thought Sir

  • @nalinil.v8125
    @nalinil.v8125 2 роки тому +1

    Siripu la rendu types irukum sir..first heartful la sirikirdhu..adhu oru santhoshathula siripu...inondru manasula vanchakam, aavesam, aathram, oruthara adaya mudialana over a siripanga...idhu rendu ragamana sirupu...truely said..avunga ayogyayhanatha veliya kaatama nallava madhiri sirikirdhu..exactly sir...😊🐰👏

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 2 роки тому +1

    Great sir 🙏