Aagaramuthalaa
Aagaramuthalaa
  • 82
  • 514 095
தோல்வியும் வெற்றியே | தமிழ் கவிதைகள் | கவிதை வரிகள் | Tamil kavithai | Tamil poem | Aagaramuthalaa
தோல்வியும் வெற்றியே | தமிழ் கவிதைகள் | கவிதை வரிகள் | Tamil kavithai | Tamil poem | Aagaramuthalaa
இன்றைய தலைப்பான "தோல்வியும் வெற்றியே" என்ற தலைப்பில் கவிஞர்கள் படைத்த கவிகள் அனைவருக்கும் பேரவையின் சார்பில் வாழ்த்துகள்!
இணையதளம்: aagaramuthalaa.comகவிதைகள்/weekly-kavithai-ebook
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!.
#அகர #முதல #இலக்கியப் #பேரவை #Tamilnadu #Tamil
Переглядів: 104

Відео

கடல்போல காட்சியளிக்கும் சென்னை விமான நிலையம்..#ChennaiRains #ChennaiFloods #chennaicyclone #Chennai
Переглядів 11711 місяців тому
#BREAKING || கடல்போல காட்சியளிக்கும் சென்னை விமான நிலையம்.. #chennai #RainAlert #ChennaiRains #mikjam #ChennaiFloods #chennaicyclone
மயிலாடுதுறை - சேலம் இடையே முன்பதிவு இல்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
Переглядів 205Рік тому
மயிலாடுதுறை - சேலம் இடையே முன்பதிவு இல்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாமக்கல் வழியாக நேற்று முதல் தொடங்கியது. இந்த சேவையை வரவேற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மனிதநேயம் என்பது யாதெனில் | Humanity is Greater than Staus
Переглядів 2412 роки тому
வழியின்றித் தவிப்போருக்கு வயிற்றுப்பசி போக்கிடுங்கள்! வாழ்வதற்கு நல்லவழி வணங்கும்படிச் செய்திடுங்கள்!! #humanity #tamil #tamilnews #Aagaramuthlaa #Agaramuthala #viral #viralshorts
கடலூர்:பாடலீஸ்வரர் கோயில் நவராத்திரி சிறப்பு பூசை - விளக்கம்
Переглядів 1282 роки тому
கடலூர்:பாடலீஸ்வரர் கோயில் நவராத்திரி சிறப்பு பூசை - விளக்கம் #cuddalore #Padaleeswarar #temple
மயிலாடுதுறை : அருள்மிகு ஸ்ரீ மணிகண்டஜயனார் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ வீரன் பிடாரி அம்மன் குடமுழுக்கு
Переглядів 2592 роки тому
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மணிக்கிராமம் அருள்மிகு ஸ்ரீ மணிகண்டஜயனார் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ வீரன் பிடாரி அம்மன் ஆலய குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது
ஒருவருக்குள் வெளிப்படும் ஆற்றல் எத்தகையது?. இறையன்பு IAS |Irai Anbu IAS |Tamil Motivational|Speech
Переглядів 9112 роки тому
ஒருவருக்குள் வெளிப்படும் ஆற்றல் எத்தகையது?. இறையன்பு IAS |Irai Anbu IAS |Tamil Motivational|Speech Tamil Motivational Speech by Iraianbu IAS. செலவினை குறைப்பது எப்படி..? இதோ எளிய வழி | இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech Link: ua-cam.com/video/GKe3P1p-Kjw/v-deo.html 1. சிறந்த தலைமைப்பண்பு எது? அது எப்படி இருக்க வேண்டும்?. Link: ua-cam.com/video/XLiGLBUdGX4/v-deo.html 2. ஏன் நே...
அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Переглядів 892 роки тому
பிபின் ராவத் மரணம் அடைந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
மயிலாடுதுறை: மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது
Переглядів 1493 роки тому
மயிலாடுதுறை மாவட்டம் மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை பெட்ரோல் பங்கில் டீசல் போடவந்த கார் தீ பிடித்தது.!
Переглядів 643 роки тому
தேவகோட்டை பெட்ரோல் பங்கில் டீசல் போடவந்த கார் தீ பிடித்தது.!
மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
Переглядів 573 роки тому
மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
குறிஞ்சிப்பாடி பகுதியில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம்
Переглядів 423 роки тому
குறிஞ்சிப்பாடி பகுதியில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கல்!
தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி -சென்னை வானிலை மையம்
Переглядів 793 роки тому
தெற்கு அந்தமான் பகுதியில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் மழை பெய்யுமா?. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் உரை!
சுற்றுச்சூழலை காப்பது எப்படி? | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational|Speech
Переглядів 2583 роки тому
சுற்றுச்சூழலை காப்பது எப்படி? | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational|Speech
மனிதனின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன? | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational|Speech
Переглядів 97 тис.3 роки тому
மனிதனின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன? | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational|Speech
"புலிவேட்டைக்கு போகும்போது எலி வேட்டை கூடாது"| இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
Переглядів 29 тис.3 роки тому
"புலிவேட்டைக்கு போகும்போது எலி வேட்டை கூடாது"| இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
ஓய்வு என்பது என்ன?. எப்படி எடுக்கவேண்டும்? | இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
Переглядів 184 тис.3 роки тому
ஓய்வு என்பது என்ன?. எப்படி எடுக்கவேண்டும்? | இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
செலவினை குறைப்பது எப்படி..? இதோ எளிய வழி | இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
Переглядів 1,5 тис.3 роки тому
செலவினை குறைப்பது எப்படி..? இதோ எளிய வழி | இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
பொன்முட்டையிடும் வாத்தும்,கதை உணர்த்தும் சித்தாந்தமும்|இறையன்பு IAS |Irai Anbu IAS|TamilMotivational
Переглядів 3,7 тис.3 роки тому
பொன்முட்டையிடும் வாத்தும்,கதை உணர்த்தும் சித்தாந்தமும்|இறையன்பு IAS |Irai Anbu IAS|TamilMotivational
மகத்தான பணியை நோக்கிய பயணமும் முக்கியத்துவமும்!| இறையன்பு |Irai Anbu IAS |Tamil Motivational Speech
Переглядів 1,3 тис.3 роки тому
மகத்தான பணியை நோக்கிய பயணமும் முக்கியத்துவமும்!| இறையன்பு |Irai Anbu IAS |Tamil Motivational Speech
மரணத்தை வெல்லும் பயணம்-சிறப்பு காணொளி | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational Speech
Переглядів 2,6 тис.3 роки тому
மரணத்தை வெல்லும் பயணம்-சிறப்பு காணொளி | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational Speech
கோயில்களின் சிறப்புகள் என்ன தெரியுமா? | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational|Speech
Переглядів 3793 роки тому
கோயில்களின் சிறப்புகள் என்ன தெரியுமா? | இறையன்பு IAS |Irai Anbu IAS | Tamil Motivational|Speech
10+ WhatsApp Tips,Tricks & Hacks of 2021|Tamil Knowledge Base|யாருக்கும் தெரியாத WhatsApp டிரிக்ஸ்
Переглядів 623 роки тому
10 WhatsApp Tips,Tricks & Hacks of 2021|Tamil Knowledge Base|யாருக்கும் தெரியாத WhatsApp டிரிக்ஸ்
இந்திய சுதந்திர வரலாறு |Independence Day History in Tamil | Independence Day Unknown Story| அகர முதல
Переглядів 5843 роки тому
இந்திய சுதந்திர வரலாறு |Independence Day History in Tamil | Independence Day Unknown Story| அகர முதல
வேளாண்மை என்பது எப்பேற்பட்டது? வேளாண் சிறப்பு| இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
Переглядів 2173 роки тому
வேளாண்மை என்பது எப்பேற்பட்டது? வேளாண் சிறப்பு| இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
எதிர்காலத்தை பெற்றோர்கள் எப்படி வடிவமைப்பது?| இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
Переглядів 7 тис.3 роки тому
எதிர்காலத்தை பெற்றோர்கள் எப்படி வடிவமைப்பது?| இறையன்பு IAS |Irai Anbu IAS|Tamil Motivational|Speech
அன்பை விட பணம் சிறந்ததா!?| இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|Tamil Motivational | Tamil Speech
Переглядів 9873 роки тому
அன்பை விட பணம் சிறந்ததா!?| இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|Tamil Motivational | Tamil Speech
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?| இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|Tamil Motivational | Tamil Speech
Переглядів 1,2 тис.3 роки тому
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?| இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|Tamil Motivational | Tamil Speech
கடின வலிகளையும் தாங்கிக்கொள்வதற்கு எளிய வழிகள்| Life is easy |இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|
Переглядів 17 тис.3 роки тому
கடின வலிகளையும் தாங்கிக்கொள்வதற்கு எளிய வழிகள்| Life is easy |இறையன்பு IAS |Irai Anbu IAS|அகர முதல|
Tamil Tech Channel Introduction | Tamil KB| A to Z IT and Tech Videos in Tamil | ITவீடியோஸ் தமிழில்
Переглядів 1033 роки тому
Tamil Tech Channel Introduction | Tamil KB| A to Z IT and Tech Videos in Tamil | ITவீடியோஸ் தமிழில்

КОМЕНТАРІ

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 2 дні тому

    But it is kept unnoticed .

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 2 дні тому

    In miet college trichy bus stop very close to this college a very big lake .. The big lake is kept unnoticed We can make a big entertainment place . But 5:38

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Місяць тому

    இலக்கியம் வழிச் சான்றுகள் கூடுதல் சுவை : அக்கறையும் அனுபவமுமிக்க கூர்ந்த பார்வை.

  • @verziongamesandtech83
    @verziongamesandtech83 Місяць тому

    Nice speech sir

  • @saravanangugan6275
    @saravanangugan6275 Місяць тому

    அருமையான பதிவு சார்

  • @murali7701
    @murali7701 Місяць тому

    Book name?

  • @swamiswami4892
    @swamiswami4892 Місяць тому

    Good definition for rest🎉🎉🎉

  • @gandhimathin8864
    @gandhimathin8864 4 місяці тому

    மிகப் பொருத்தமான நிகழ்வு வழி உணர்த்தல் நல்ல வழிகாட்டுதல்.

  • @leofrancisfernando9907
    @leofrancisfernando9907 5 місяців тому

    It is true.your speech is very clear sir.I am suffering taking decision without thinking and trusting everyone very easily.trusted person cheating.

  • @MCSPrakashV
    @MCSPrakashV 7 місяців тому

    Ketta kunam namakku ullagave irukkirathu,adhu ketta soozhalgalil velipadaiyaaga therigirathu.soolnilai nandraga irukkum bodhu yellorum nallavargalave thaan therivom.soozhal naam yaar enbathai namakku adaiyaalam kaatugirathu. Athaithai bible solgirathu "Nallavan oruvanum illai" endru.

  • @parimalaparimala3004
    @parimalaparimala3004 8 місяців тому

    அனைத்து புகழும் உங்களுக்கே

  • @rsbalakumar6967
    @rsbalakumar6967 10 місяців тому

    தாய்மை போற்றும் அழகான வரிகள்... சிறப்பு இன்னும் பல படைப்புகளை வழங்க வாழ்த்துக்கள்... சிறப்பாக ஊக்குவிக்கும் அகர முதல இலக்கிய பேரவைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @JeyarajC-ls2ny
    @JeyarajC-ls2ny Рік тому

    ராவணனை மீனை ஆஞ்சமாதிரி ஆஞ்சி எடுத்ததால்தான் ஆஞ்சநேயர் என்ற பெயர் வந்தது____

  • @inbamuthiah
    @inbamuthiah Рік тому

    Best speech

  • @gokulkumar2810
    @gokulkumar2810 Рік тому

    Thank you so much sir❤

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    I wrote best comments for you to act honestly, but I am disappointed.

  • @manomurugan8005
    @manomurugan8005 Рік тому

    அருமை அருமை மிகவும் அருமையான செய்தி.....💫✨

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Рік тому

    Thank you Sir

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Рік тому

    Timely advice.

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Рік тому

    Well said Sir. Thank you.

  • @VigneshWaran-xf4kz
    @VigneshWaran-xf4kz Рік тому

    Om namah venkatashya namah Amma appa Amma appa Amma appa Amma appa appa Amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenakm4696
    @meenakm4696 Рік тому

    Very nice sir Long live sir

  • @ayyappansri
    @ayyappansri Рік тому

    Classical Conditioning. Favorite Movie + Painful Aversion = Hopeful Circumstance.

  • @arula9323
    @arula9323 Рік тому

    how are you looking always young?

  • @arula9323
    @arula9323 Рік тому

    you are great knowledgeable person

  • @arula9323
    @arula9323 Рік тому

    thank you collector sir

  • @roseyesuraj
    @roseyesuraj Рік тому

    இந்த இலக்கிய மகான் இறையன்பு அவர்களை, எனக்கு அறிமுகப்படுத்தியது, என் ஆருயிர் அண்ணன் சீமான்.❤❤❤

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 Рік тому

    Excellent presentation sir. Thank you very much

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Рік тому

    Thank you Sir

  • @arasis3173
    @arasis3173 Рік тому

    Change of work is a state of rest!

  • @arumpuram300
    @arumpuram300 Рік тому

    படிப்பு ஒன்று என்று செல்லூம் போது கையில் போல் எந்தநேரமும்வைத்துக்கொண்டு இன்ப கடலில் மிதந்து விடுகிறார்கள் தங்கள் கருத்தை மாணவர்கள் புறிந்துகொண்டால் நல்ல மதிப்பன் எடுப்பார்கள்

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 Рік тому

    வணக்கம் மிக நல்லது நற்பவி நன்றி 22 07 2023

  • @bharathysekar8814
    @bharathysekar8814 Рік тому

    ஐயா தங்களை மீசை இல்லாமல் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது.

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og Рік тому

    மறைந பிரதமர் இந்திராகாந்தி..... Regt is only change of work....

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    NATURE DENIES IDLE LIFE TO VERY ACTIVE PERSON ! Sir, my message after leaving the present work, I will pray God of Nature to give you long and healthy life to work very hard to achieve all your unfinished ambition, the world population needs more and more reminders of life facts and good things from honest and good person like you. No one can live without Air, water, sun, Land to stand and SKY to get multiple human wants and as sixth one moon extends its hand to human being, but we care very less and not worship all six of them. I feel I should worship only God of Nature, every one can worship their choices like they like to wear many dresses, my wish is they also seriously worship God of Nature. May be one day people will realise and entire world worship only God of Nature and avert many disparity and problem arising because of that. Just for one reason the noble people in the past could not recommend to less knowledge society this because God of Nature equally destroy and punish wrong doers to their consciousness to mass of living and non living things on the earth. The existing society at that time may not be ready to accept their theory, now we can strongly advocate this to present civilized society this theory, worshipping God of Nature just to our soul satisfaction, God of Nature does not separate Human and Earth worm differently, both are same for the Nature. It doesn't hear or help your prayers. Your good and bad work will only decide the result based on your own activity like Newton's third law. God of Nature main destruction as everyone knows flood, fire, vulcano, cyclone, earthquake, many destruction in the sky and small and big accidents. It chases the human being who safely going in the walkway and kills them mercilessly and crush them to death beyond recognise, sometime crime committed by elders punishes their children. The reason is simple the real God of Nature Can only execute "Creation & destruction'' If we are dust of stars as many believed, if proved, then our mind is controlled by the stars, may be future scientist or Alien will tell us. The so called retirement paved me way to earn more money, I was in need of income to my family requirement, ofcourse after BHEL more higher designation and more respect through the employment, I learned more knowledge and more confident in the long early service which was very useful in the later service. Wish you all the best !

  • @nataraj9442
    @nataraj9442 Рік тому

    ஊருக்கு உபதேசம் செய்த வாய்வீச்சு வீரர்.

  • @gramiyaunavugal7487
    @gramiyaunavugal7487 Рік тому

    Channel name அகரமுதல அதானே..ஆனால் ஆங்கிலத்தில் aagaramuthalaa என்று உள்ளதே இதை தமிழில் மொழி மாற்றம் செய்தால் ஆகரமுதலா என்று வருகிறதே எப்படி😮😮

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    இன்னொரு பழமொழி ஊசிய திருடியவனுக்கு தண்டனையா யானை போனதை கவனிக்கவில்லை என்று பொதுவாக தொழிற் சாலைகளின் ஊழியர்களின் குற்றம் இருக்கும், ஒரு தொழிற்சாலையின் பொறுப்பாளர் கையும் களவுமாகப் பிடிபட்ட ஊசி திருடனை கண்டிக்காத அதிகாரியால் திறமையாக எதையும் செய்ய முடியாது, இதை அனுபவ பூர்வமாக எங்கள் அனுபவத்தில் உணர்ந்தவர்கள்

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    Sir, I am greatly disappointed the way my case grievance ended with you, But I am confident the God of Nature will help me in the surprise way many official could not understand the technical impact.

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    NATURE DENIES IDLE LIFE TO VERY ACTIVE PERSON ! Sir, my message after leaving the present work, I will pray God of Nature to give you long and healthy life to work very hard to achieve all your unfinished ambition, the world population needs more and more reminders of life facts and good things from honest and good person like you. No one can live without Air, water, sun, Land to stand and SKY to get multiple human wants and as sixth one moon extends its hand to human being, but we care very less and not worship all six of them. I feel I should worship only God of Nature, every one can worship their choices like they like to wear many dresses, my wish is they also seriously worship God of Nature. May be one day people will realise and entire world worship only God of Nature and avert many disparity and problem arising because of that. Just for one reason the noble people in the past could not recommend to less knowledge society this because God of Nature equally destroy and punish wrong doers to their consciousness to mass of living and non living things on the earth. The existing society at that time may not be ready to accept their theory, now we can strongly advocate this to present civilized society this theory, worshipping God of Nature just to our soul satisfaction, God of Nature does not separate Human and Earth worm differently, both are same for the Nature. It doesn't hear or help your prayers. Your good and bad work will decide the result based on your own activity like Newton's third law. God of main destruction as everyone knows flood, fire, vulcano, cyclone, earthquake, many destruction in the sky and small and big accidents. It chases the human being who safely going in the walkway and kills them mercilessly and crush them to death beyond recognise, sometime crime committed by elders punishes their children. The reason is simple the real God of Nature Can only execute "Creation & destruction'' If we are dust of stars as many believed, if proved, then our mind is controlled by the stars, may be future scientist or Alien will tell us. The so called retirement paved me way to earn more money, I was in need of income to my family requirement, ofcourse after BHEL more higher designation and more respect through the employment, I learned more knowledge and more confident in the long early service which was very useful in the later service. Wish you all the best !

  • @kesavant9883
    @kesavant9883 Рік тому

    நன்றி.ஐயா.நன்றி. உங்கள்.நற்பணி. முடிந்து.ஒய்வு.சிறப்பாக. 100.ஆண்டுகள்கடந்து. வாழ்வீர்கள்..வாழ்த்துக்கள் ஐயா.நன்றி

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Рік тому

    சிறிய வேலையில் கிடைக்கும் அனுபவம் மூலம் பெரிய வேலைக்கு செல்லமுடியும் வேலையில் அதாவது வேட்டையில் சிறிது பெரிதல்ல எண்ணுவதெல்லாம் உயர்வு நன்றி

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому

    Unnai ponra alapance kalai namba koodathu, enru therinthu kondam.

  • @kumaranselvimedical3542
    @kumaranselvimedical3542 Рік тому

    You are my favourite adviser from 86 when I saw u in Vijay T.V from +1 now I'm 57 women from that time you r my positive adviser brother Divine Bless U long life 🙏

  • @balaaraja5408
    @balaaraja5408 Рік тому

    பொறக்கும் போது பிறந்த குணம் போக போக மாறுது... முயன்றால் முடியாதது உண்டா இவ்வாறு சொல்லி கோடு

  • @mugundhann5905
    @mugundhann5905 Рік тому

    Lovely thought Sir

  • @stsaravanavarshansaravanav7995

    😊

  • @priyamurugananthampriya2263

    Enru moothal naan katrukkonten👍🙏🙏🙏

  • @priyamurugananthampriya2263

    Sir your speech I liket thank you so much your speech very confident

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Рік тому

    Ipo pesinadhu manasu..ini normal ku vandhudlam...yepo pleasant a irukaramo apo dha padi .. padi..yera mudium...