முதலில் உன் குடும்பத்திற்கு ஹீரோவாக இரு | Mr.Iraianbu IAS Motivational Speech |

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ •

  • @lathikasri1006
    @lathikasri1006 10 місяців тому +3

    சார் உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் அற்புதமாகவும் ,இனிமையாகவும்,உண்மையாகவும் ,உற்சாகமாகவும்,இன்றைய தலைமுறைக்கு அவசியமாகவும் இருக்கிறது.உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா

  • @antonyallesh4647
    @antonyallesh4647 5 місяців тому

    You are the Right person

  • @BalamuruganRamayabala
    @BalamuruganRamayabala 6 місяців тому

    Great speech 🙏🙏🙏🙏🙏

  • @gandhimathin8864
    @gandhimathin8864 2 роки тому +1

    மிக மிக வல்ல(லி)மை மிக்க மொழி + கருத்து + பேரன்பு நிச்சயம் நிறைவான நல்ல பிள்ளைகளை உருவாக்கும். இந்த நேரிய நம்பிக்கைதான் இன்றைய அவசர அவசியம். அருமை ங்க ஐயா!

  • @jeevae9787
    @jeevae9787 Рік тому +1

    மிக அற்புதம்

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому +11

    தமிழ்த்தாயின் தவப்புதல்வன் நீங்கள்
    பிரம்மாவின் அரியதோர் படைப்பு நீங்கள்
    வாழ்க வளமுடன் நீங்கள்

  • @ela.Kathir
    @ela.Kathir Рік тому

    👏👏👏👏👏👏 living legend I feel really blessed to hear u r speech in this contemporary period sir each and every word is like thunder in the sky we hope we ll create better kids like rainbow to our nation,

  • @sasikalap3103
    @sasikalap3103 10 місяців тому

    அய்யா மிக்க நன்றி 💐💐💐💐💐🙏

  • @RajagopalanSoundrapandian
    @RajagopalanSoundrapandian Місяць тому

    மகிழ்ச்சி கேட்டதில் சந்தோசம்

  • @senthilkumar-zr8cs
    @senthilkumar-zr8cs 2 роки тому +3

    'முதலில் உன் குடும்பத்தில் நீ ஹீரோவாக இரு' என்ற வாக்கியம் மிக அருமை

  • @kummangulamjosephrayar258
    @kummangulamjosephrayar258 2 роки тому +1

    பள்ளிக்
    கூடங்கள் இன்னும் கூடுதலாக
    தனது கடமையை செய்தாக
    வேண்டும்.
    அருமையான உரை வாழ்த்துகள் 💯 கும்மங்குளம் ஜோசப்ராயர்

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 11 місяців тому

    Good speach

  • @sundaris9755
    @sundaris9755 Рік тому

    Mass speach ayya😊

  • @Madelynnn05
    @Madelynnn05 2 роки тому +1

    Super speech thank you

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 3 роки тому +4

    அருமையான உரையாடல் ஐயா

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 роки тому

    Excelent speech congratulations sir

  • @elangovanj7730
    @elangovanj7730 3 роки тому +2

    Indeed Such an inspiring , best motivational and valuable speech Sir.

  • @lathagovindasamy1852
    @lathagovindasamy1852 3 роки тому +2

    Superb Topic Excellent Speech Sir! May God bless you Sir!

  • @gardening5164
    @gardening5164 Рік тому

    Without money or position or status family members never treat as a HERO.

  • @k.s.manik.s.manimithra6445
    @k.s.manik.s.manimithra6445 3 роки тому +1

    வாழ்க வளமுடன். ஏற்றுக்கொள்கின்றோம் அண்ணா.

  • @VelpandiVelpandi-sy3wb
    @VelpandiVelpandi-sy3wb Рік тому

    மிகநன்ரிஜயா

  • @NSKrishnaPrakaash2614
    @NSKrishnaPrakaash2614 8 місяців тому

    Ungal vaarthaigal urchagam thsnnambikkai

  • @selvamaninessaiyan6986
    @selvamaninessaiyan6986 2 роки тому

    You are as your name is 🙏👌May. God bless you to be a blessing to our mother land Tamil Nadu

  • @kavithav1564
    @kavithav1564 3 роки тому +3

    Thank you my dear sweet friend Vg 🙏🙏

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 2 роки тому +1

    அடடா எப்படி ஒரு பேச்சு..படிக்கும் காலத்தில் ரசித்துப் படித்திருக்கிறார்.
    பேச்சின்போதும் ரசித்துப்பேசுகிறார்.
    குழந்தைகளை இவரது
    பேச்சினைக் கேட்க வைப்போம் .அது போதும்.

  • @velan100
    @velan100 3 роки тому +1

    நன்றி ஐயா . உங்கள் ஒவ்வொரு பேச்சிலும் ஒரு விஷயத்தை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

  • @sgbalamurugan2540
    @sgbalamurugan2540 2 роки тому

    Great sir 👌💐🎉

  • @karthickentrepreneur8615
    @karthickentrepreneur8615 Рік тому

    Sir I want to meet you. 🎉🎉🎉🎉🎉.

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    இது என்னோடு கவலை மட்டும் இல்லை உலகத்தில் 90 ./.உள்ள வீட்டு தலைவனின் குறை, என் தம்பி சொன்னான் ,அண்ணா என் மனைவியே எனக்கு ஆதரவாக பேசுவதில்லை அவனுக்கு தெரியாது என் மனைவியும் என் பேச்சை கேட்பதில்லை என் குடும்பத்தில் இந்த புரிதல் இருக்கிறதோ அவர்கள் உலகில் 10./. மட்டுமே,
    இந்த விகிதம் God of Nature decide செய்யும்.
    ஆனால் மனிதன் தன் சக்திக்குஉட்பட்டு செய்யக்கூடிய பல செயல்கள் பல தவறான காரணங்களால் செய்து முடிப்பதில்லை ஒரு ஸ்த்தரத் தன்மை நியாயமான காரணத்திற்காகவே செய்யாமல் நேரத்தை வீணடித்து க்கடந்து போகும் அதிகாரிகள் இருப்பதை யும் நான் அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.
    நண்பர் இரையன்புவுக்கும் தெரியும்.

  • @manirajah811
    @manirajah811 2 роки тому

    அருமையான பதிவு👍

  • @bharathm763
    @bharathm763 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா and all the humans behind this beautiful work and youTube channel. Valuable speech ❤👏👌🌎✌ Thank you ❤

  • @yugavenbha2346
    @yugavenbha2346 3 роки тому +1

    Nice speech sir

  • @ramamanik746
    @ramamanik746 3 роки тому +1

    Super o super

  • @jayasreenidhipb9017
    @jayasreenidhipb9017 2 роки тому

    Title is something I like a lot. Great Subject indeed. Hats off to you Sir

  • @periasamyk7788
    @periasamyk7788 2 роки тому

    உற்சாக ஊற்று ஐயா

  • @manomano403
    @manomano403 3 роки тому +1

    ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ..
    ..
    09.36

    • @manomano403
      @manomano403 3 роки тому

      தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!!
      ..
      06.26
      26.08.2021
      🏃‍♂️🚶‍♀️🏌️‍♂️🏂💓🏃‍♂️🚶‍♀️🏌️‍♂️🏂⛷

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 роки тому +4

    You are a great Genius &Hero Majestic of The Nation!!!next to KALAM ????
    Blessed we are to see you in the pinnacle of Immensity!!!
    Your perennial words of immortality are inspiring to me ,should be imbibed by all???

  • @vinothiniammu6237
    @vinothiniammu6237 3 роки тому +3

    சிறந்த பதிவு. நன்றி ஐயா.

  • @lakshmikanthan4709
    @lakshmikanthan4709 Рік тому

    என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குறை என் பிள்ளைகளையும் உறவுகளையும் நான் செய்வது மிக சரி என்று நம்ப வைப்பதுதான். கொஞ்சமும் கவலை இன்றி அவர்கள் என் நோக்கத்தோடு இணைந்து செயல் பட முக்கியமாக நினைப்பதே இல்லை.

  • @ramelak.r9943
    @ramelak.r9943 2 роки тому +2

    Dear sir, As a Professor & parent, your valuable words are acceptable. Excellent talk sir..

  • @eighteenv11
    @eighteenv11 2 роки тому +3

    பிரம்மன் படைத்த சாதனை சார் நீங்கள்......நன்றி.நன்றி

  • @முனைவர்மா.மாதவன்

    சிறப்பு

  • @greenworldkanniyakumarifarmer
    @greenworldkanniyakumarifarmer 2 роки тому

    Salute sir 🌹

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +1

    அருமை தல நாட்டு க்கு நல்ல விதை விதைதிர் வாழ்த்துக்கள்

  • @senthilkumar-zr8cs
    @senthilkumar-zr8cs 2 роки тому +8

    அரசு ஊழியர்களை இரவு 9.00 மணி வரை வேலை வாங்குங்கள். அவன் பிள்ளைகளோடு மாலை நேரத்தில் கலந்து பேசுவான்.

  • @nehrukottampatty7873
    @nehrukottampatty7873 2 роки тому +1

    ayyasuper

  • @UmaSaravanan-d5y
    @UmaSaravanan-d5y 5 місяців тому

    En kudummbathuukku Yaar hero oru. Velai. Namma ayyacchaamiyya iruppaaaaro?"!

  • @haolo8809
    @haolo8809 3 роки тому +1

    Sir please Engeniering college open panuga Sir vetel irnthu yeapdi online class padekamudeyathu rompa kastamthan ituku plz CM Sir kindly request soluga Sir

  • @SelvaKumar-hs6ry
    @SelvaKumar-hs6ry 2 роки тому

    அடுத்த abj kalam அவர்கள இந்த இறையன்பு

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏🙏

  • @lalithahm3233
    @lalithahm3233 2 роки тому

    👌👌👌👌🙏🙏✍️👍

  • @ezhilk2937
    @ezhilk2937 Рік тому

    Ulaga Maha nadippu

  • @krishnaiyer5735
    @krishnaiyer5735 2 роки тому +3

    He is suitable only for பட்டிமன்றம் அண்ட் advice people, but is not an honest burecratic behaviour and not an well-wisher to needy and innocent people,anti Hindu

  • @gajalakshmib6409
    @gajalakshmib6409 Рік тому

    👌👌👌👈

  • @ramar4873
    @ramar4873 3 роки тому +1

    குழந்தைகள்னாவே கொலை வெறியாக இருக்கிறது

  • @qweerrtyyuiiop
    @qweerrtyyuiiop 2 роки тому

    உனக்கு சொரன இருக்கா

  • @chandrasekarganesh593
    @chandrasekarganesh593 2 роки тому +2

    Supero super