"Vijay வீட்ல இதை சொன்னேன்"😱 Radhika Fiery Speech turns eyeballs around😲Breaksdown in front of Rajini

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2023
  • #Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Nainika #Thalapathy #Vijay #ThalapathyVijay #Rajini #Radhika
    Say Yes Events - info@sayyesevents.in
    Presenting you the Fourth Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in the Cinema Industry". Witness Radhika in Fiery Mode in this Video.
    Meena 40 - • MEENA 40
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    "Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    UA-cam Channel:
    / @vivoindiatamilnadu "
    Fashion Dot Young Laser is a software company. We will
    provide Tailoring CAD Software and Laser Machine to the
    individual tailors.
    Call: 8448638639,8220047773
    The Tv Shop
    குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
    2022 - 23
    Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
    LED Smart Tv Starting from Rs.3499/-
    24” FHD - 5000/-
    32” FHD - 7500/-
    32” Smart - 8500/-
    32” Smart FL - 9500/-
    40” Smart - 11500/-
    43” Smart - 12999/-
    50,55,65,75 & 85 inch available
    Our Branches
    Chennai
    Velachery- 9626028844
    Valasaravakkam- 9626028833
    Saidapet - 9626028822
    Coimbatore- 9087133222
    Salem - 8190014300
    Tenkasi - 9087211100
    Kovilpatti - 9677073472
    Sub branches in
    Trichy
    Cuddalore
    Ramnad
    Sri Krishna Silk Store, Coimbatore:
    / ktss.india
    www.krishnathesilkstore.com/
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Розваги

КОМЕНТАРІ • 751

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +98

    Meena 40 - ua-cam.com/play/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs.html
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @fdamfa7493
      @fdamfa7493 Рік тому +4

      Behind woods yenna vela paa naa velekki vaangalaanu irukkan😑

    • @chithrak1698
      @chithrak1698 Рік тому

      😂😂😂kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkl

    • @fatimashireenmohamedjuwar8891
      @fatimashireenmohamedjuwar8891 Рік тому

      😢😢😢😅swekj3j

    • @saisri5572
      @saisri5572 Рік тому +1

      Meena great person

    • @paramesh3744
      @paramesh3744 Рік тому +1

      ​@Chithra K

  • @mkramu696
    @mkramu696 Рік тому +323

    Meena strong and bold woman ❤️🔥She deserves to be celebrated 💯🔥

    • @ramadevim9721
      @ramadevim9721 Рік тому +1

      All heroines could have come up and speak

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Рік тому +93

    மீனா வசீகரமான முகம்.. அழகான கண்கள்.. மீனா எந்த கேரக்டரில் நடித்தாலும் நாங்கள் ரசிச்சி பாத்துருப்போம்.. 😍🥰

  • @okokok8742
    @okokok8742 Рік тому +38

    மீனா நல்ல மரியாதை, பண்பும், அன்பும் தெரிந்தவர். திரைத்துறையில் அனைவரோடும் நட்போடு இருக்கும் மீனாவை நிச்சயம் பாராட்டணும். மீனா 40 ஆண்டு திரைத்துறை சாதனைக்கு வாழ்த்துகள் ❤️🙏🙏

  • @ItsSelvi
    @ItsSelvi Рік тому +159

    மீனா என்றென்றும் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். வாழ்த்துகள் கண்ணழகி 🥰🥰🥰

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Рік тому +82

    40 வருட திரைப்பயணம். நிறைய இனிமையான நினைவுகள், நண்பர்கள்., நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், விருதுகள்.. உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை.. அதெல்லாம் மறந்து ரொம்ப எளிமையா பேசுறாங்க Meena mam...!! ஜனங்க மனசுல ஒருத்தர் நிலைச்சு நின்னுட்டா, கடவுளே நினைச்சாலும் அவரை அசைக்க முடியாது. அதுவே உங்களுக்கு மிக பெரிய மரியாதை மற்றும் விருதுக்கு சமம் mam 🥰🥰🥰

  • @srijaikarthik3923
    @srijaikarthik3923 Рік тому +106

    அன்றும் இன்றும் என்றும் தங்கத் தாரகை கண்ணழகி மீனா! !!!

  • @gopimichealrajoo5671
    @gopimichealrajoo5671 Рік тому +44

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏

  • @arunmowli9112
    @arunmowli9112 Рік тому +77

    அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹

  • @vigneshsp3125
    @vigneshsp3125 Рік тому +368

    மீனாவிற்கு இணை மீனா மட்டும்தான் இருக்க முடியும். அவங்க நடிப்பு, டான்ஸ், முகபாவங்கள், கண் சிமிட்டும் அழகு, அந்த சிரிப்பு! 😍
    எல்லார் மனதையும் கொள்ளை அடித்த 90s கனவு தேவதை MEENA 😍❤❤❤

  • @Agri.pandian-07-07
    @Agri.pandian-07-07 Рік тому +39

    11:22 Thalaivar mass entry 🔥🔥🔥🔥🔥🔥

  • @champnero5288
    @champnero5288 Рік тому +123

    ராதிகா மேம் சொன்னது முற்றிலும் உண்மை. ஒரு நடிகைக்கு திரையுலகமே திரண்டு பாராட்டும் நிகழ்வு. மீனாவின் நல்ல மனசு, எல்லாரோடையும் நட்போடு இருக்கும் குணம்.. யாரையும் ஒரு வார்த்தை குறை சொன்னது இல்லை. அனைவரையும் சமமாக மதித்து பேசும் அன்புள்ள மீனா.. எல்லாருக்கும் மீனாவை பிடிக்கும். எல்லாரையும் மதிக்கும் பெண்மணி. அதுக்கு இதுவே மிக பெரிய சாட்சி. மீனா மேம் மென்மேலும் திரைத்துறையில் சாதிக்காக்க வாழ்த்துகிறேன்

  • @dineshrajaratnam9782
    @dineshrajaratnam9782 Рік тому +37

    அன்புள்ள மீனா, எங்கள் 90's தங்க தலைவி, கண்ணழகி என்றும் மாஸ் 😍😍😍😍

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Рік тому +89

    Radhika mam🔥🔥🔥🔥speech❤❤❤ "The best Child Artist-Baby Meena "

  • @Gopeaz27
    @Gopeaz27 Рік тому +227

    Radhika has spoken such beautiful and meaningful words about Meena. Her speech is sincere and very apt about Meena. She may not look very strong but she is the strongest among all. She has given her best and done successful movies and remarkable roles. She should be celebrated more. She is the lady of the soil, a true beauty and elegance. Wish to see her in more movies. She will continue to fly high because she is Meena. Free feel to get Meenafied

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Рік тому +71

    Tamil, Telugu, Malayalam, Kannada All Area Meena Ghilli Daa 🔥🔥🔥🔥

  • @loheshpilla5821
    @loheshpilla5821 Рік тому +62

    Big fan of meena from Andhra she is evergreen superstar of south India ❤️❤️❤️❤️❤️

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Рік тому +44

    South Indian real Lady Superstar Meena 🔥 🔥 😍 😍

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Рік тому +50

    மீனா மேம் எனக்கு மிகவும் பிடித்த நடிகை 🌹😍😍🥰🥰

  • @nethragputtaraju5742
    @nethragputtaraju5742 Рік тому +27

    Rajani's entry though🔥🔥🔥🔥

  • @user-ux8xl7rw7y
    @user-ux8xl7rw7y Рік тому +68

    மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது..
    மீண்டும் அற்புதமான தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..

    • @Foxbat-yj1ex
      @Foxbat-yj1ex Рік тому

      😂😂😂😂😂😂.......what a shame. In Tamil movie industry there is very few Tamilians I mean original Tamilians but you fools are losing your head for this actresses from Kerala, Andhra Pradesh and karnataka.

    • @darshanmanohar3629
      @darshanmanohar3629 Рік тому

      தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, பல தமிழ்ப்படங்கள் மட்டும் இன்றி, பல மொழிகளில் நடித்து பிரபலமாகி, தன் பிறந்த தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி கொடுத்தவர் மீனா

  • @krishnapriya9871
    @krishnapriya9871 Рік тому +48

    Thalapathy & Meena ❤️😍😍😍😍

  • @tineshrao2575
    @tineshrao2575 Рік тому +45

    The real lady superstar meena 🔥🔥🔥😍😍

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Рік тому +51

    தென்னிந்தியாவின் ஆகச்சிறந்த நடிகை மீனா! 90களின் நடிகையர் திலகம் மீனா! 💯🔥❤

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Рік тому +54

    எல்லாருக்கும் மிகவும் பிடித்த திறமையான நடிகை மீனா. தென்னிந்திய சினிமாவின் அழகு ராணி... 😍😍😍😍😍

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +51

    We malayali love and respect meena here. she is very talented, natural performer. watch santhwanam, friends, rhythm, chandrolsavam movies. only natural acting. no overacting or overaction. she has big fan following in Kerala. we never underestimate true talent like meena ♥️🙌

  • @mpstalinpolic2836
    @mpstalinpolic2836 Рік тому +24

    Rajinikanth ❤❤sir 🔥🔥🔥entry 🔥🔥🔥goosebumps 😍😍

  • @stillrahman4360
    @stillrahman4360 Рік тому +80

    Beautiful Meena ❤️ She has a beautiful heart. The way she respects her co-star has all my heart. Her friendly nature and sweet personality are one of the reasons that made her more successful and placed in the hearts of millions.
    Beyond her profession, she is a gem of a person 😍

  • @selvieganes4412
    @selvieganes4412 Рік тому +13

    She is still beautiful as always. All the best Meena. Lots of love from South Africa, ❤️❤️❤️🌹🌹🌹

  • @anusreekrishnan131
    @anusreekrishnan131 Рік тому +32

    Meena fan forever ❤ love from kerala ❤❤❤❤

  • @vkavin9070
    @vkavin9070 Рік тому +13

    ❤️ மீனாவின் அழகிற்கும் திறமைக்கும் அவர் எதிர்கொண்ட மோசமான தருணங்களை சமாளித்து இன்றும் ஒரு வெற்றி வாகை சூடிகொண்டிருக்கிறார் 🌹 மீனாவுக்கு நிகர் மீனா மட்டுமே 🌹👍 மீனா என்றும் நலமுடன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹 இப்படிக்கு 🌹🌹மீனாவின் ரசிகன் 🌹🌹🌹🌹for 90 kits 🌹🙏👍🙋‍♂️

  • @kabeere.p1657
    @kabeere.p1657 Рік тому +26

    11:15 THALAIVAR RAJANIKANTH SIR 🌟 ENTRY 💖🤙🏻🤘🏻✌👍

  • @xloverbyt791
    @xloverbyt791 Рік тому +34

    Meena eppovume mass dhaan 💯🤩🔥

  • @okokok8742
    @okokok8742 Рік тому +46

    Meena mam truly bold and strong woman.. A big salute and congratulations to her 🎉👏👏👏

  • @yuvaryuvi2712
    @yuvaryuvi2712 Рік тому +24

    Sweet, soft spoken, beautiful, well mannered, an immense talent, Evergreen superstar Meena! Cannot imagine south Indian cinema without her. She's very wise and intelligent, but there's a childlike innocence about her as well. I simply love and adore you Meena ❤️❤️❤️

  • @manodhas6004
    @manodhas6004 Рік тому +17

    90's : மீனா ❤️😍😘🌹

  • @anm3794
    @anm3794 Рік тому +33

    Her eyes speaks.. Still a long way to go. God bless..

  • @ramupl1092
    @ramupl1092 Рік тому +21

    வடபழனியில் தேவகோட்டை ஆச்சி வீட்டில் மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்த காலத்தில் பார்த்து ரசித்து உள்ளேன்.அவங்க அப்பா பள்ளி ஆசிரியர் என நினைக்கிறேன்.அமைதியான குழந்தை மீனா இன்று தென்னிந்தியா முழுவதும் கலக்கிய திரை நட்சத்திரம்.அவர் மற்றும் அவரது மகள் நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +886

    நான்கு மொழிகளில் சுத்தி சுத்தி அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்த,நடித்து வரும் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார் எங்க மீனா மேடம் மட்டும் தான் ❤️🔥🔥🔥

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Рік тому +115

    என்றென்றும் மீனா ரசிகன்.....😍😍😍 உங்கள் கண்கள், நடிப்பு மட்டும் இல்ல, உங்கள் குரலை கேட்டாலே மனசுக்குள்ள கடல் அளவு சந்தோஷம் வரும் மேம். அவ்ளோ பிடிக்கும்.....😍😍🔥

  • @GoodBadUgly1
    @GoodBadUgly1 Рік тому +35

    11:16 Thalaivar entry💥💥💥

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Рік тому +37

    வட நாட்டு நடிகைகளை விட மீனா பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் 😍🔥🔥

  • @meenakhil8545
    @meenakhil8545 Рік тому +46

    Queen Meena 👑😍❤️

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Рік тому +13

    வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு (மீனா) தான் அழகு 🥰🥰 ❤

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Рік тому +7

    Love you meena madam 😘😍😍😍
    90s evergreen devdhai neenga ❤️❤️❤️

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 Рік тому +22

    அழகு தேவதை மீனா ❤️
    தமிழ் மட்டும் இன்றி தென்னிந்தியா மொழிகள் அனைத்திலும் தன் அழகாலும், நடிப்பு திறமையாலும் ஆண்ட ஒரே நாயகி ❤️😍🥰
    நீங்கள் மேமேலும் கலைத்துறையில் சாதிக்க ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகிறோம் ma'am 🥰💐💐

  • @thamur4817
    @thamur4817 Рік тому +79

    My favorite Meena. She is one actress who can impress anyone with any character. Be it a village girl, goddess, glamorous role, ferocious or mature woman 💯🔥

  • @shanthirh1767
    @shanthirh1767 Рік тому +68

    ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர் கொண்டு வாழும் துணிச்சலுக்கு நல்வாழ்த்துக்கள் மீனா டியர் 🎉🎉

  • @dhanasekaranr4354
    @dhanasekaranr4354 Рік тому +196

    No plastic surgery and liposuction and no artificial skin colour..and no rumours and well disciplined actress.tats one and only Meena mam...all features are god gifted...even now I can see Muthu movie without take my eyes ...she is beauty queen and lady superstar...

    • @prav8133
      @prav8133 Рік тому +7

      Who said all these? Don't blabber it without knowing fact bro😅😅

    • @stillrahman4360
      @stillrahman4360 Рік тому +20

      True.. Meena the natural beauty without any surgery. Hater cry

    • @aadithya1961
      @aadithya1961 Рік тому +13

      Charming beauty queen meena 😍😍😍😍😍

    • @aaiyar2643
      @aaiyar2643 Рік тому +9

      Exactly- & that’s what needs to be commended , highlighted, celebrated & applauded…. Not her weight gain or loss🙄

    • @prav8133
      @prav8133 Рік тому

      @Still Rahman she did nose surgery man.

  • @dhanarajdhanaraja9060
    @dhanarajdhanaraja9060 Рік тому +42

    எனக்கு மீனாவின் பாரதிக்கண்ணம்மா வெற்றிக்கொடிகட்டு பொற்காலம் ரிதம் ஆனந்தபூங்காற்றே இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன...சொல்லிட்டே போகலாம் ❤❤மீனா மீனாதான் ❤

  • @aadithya1961
    @aadithya1961 Рік тому +32

    Thalaivi Meena 😍😍😍😍😍

  • @bavaams5333
    @bavaams5333 Рік тому +35

    Thalaivar❤+meena❤

  • @RaviRajini123
    @RaviRajini123 Рік тому +14

    Super star Rajinikanth 🔥💯👈 meena ❤️❤️❤️❤️❤️

  • @ChandiniSena
    @ChandiniSena Рік тому +49

    Goosebumps to listen to Raadika madam speech about our dear Meena. What a sincere appreciation. Meena is not only a good actress but also a great human being and kind hearted person. A true achiever 👏👏👏

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 Рік тому +22

    Meena the real expressions queen... What a beauty and grace 🤩🤩🤩🤩🤩

  • @jansirani4601
    @jansirani4601 Рік тому +6

    ராதிகா பேச்சு செம.உண்மையான பேச்சு. ராதிகா மேடத்திற்கு வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.பெண்களை பெண்கள் கொண்டாட வேண்டும்.

  • @ns_786
    @ns_786 Рік тому +86

    11:16 Thalaiva Entry 🔥

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Рік тому +8

    Thalaivar🔥
    Super star💪
    Rajinikanth 💥

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +22

    Meena fan from Kerala ❤️😘

  • @mk_1715
    @mk_1715 Рік тому +26

    11.35 goosebumps 🔥🔥🔥🔥🔥🔥 thalaivar entry......🔥🔥🔥🔥🔥🔥

  • @arunat8802
    @arunat8802 Рік тому +6

    Suhasini mam dressing sense is always super

  • @user-wl4ci1gf7b
    @user-wl4ci1gf7b Рік тому +6

    11:20-14:00 👌🏼Whole stage stunned during Thalaivar entry .

  • @manodhas6004
    @manodhas6004 Рік тому +23

    90's crush, love, dream girl : Meena ❤️😍😘🌹

  • @aadithya1961
    @aadithya1961 Рік тому +50

    Meena must act with Vikram, Ajith, Vijay, Madhavan, Suriya and Vijay Sethupathi now. She is so talented than overated heroine nowadays 💯💯

  • @aishwaryamani239
    @aishwaryamani239 Рік тому +17

    We love you Meena mam 😘😘❤️❤️

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 Рік тому +11

    Lady Superstar Meena 🤩🤩🔥🔥

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Рік тому +58

    மீனா மாதிரி நடிப்பு , முகபாவம், நடனத்தில் அந்த வளைவு சுளிவு எல்லா இப்போ உள்ள நடிகைகள் கிட்ட இல்ல 🔥🔥

  • @raahuljawad3772
    @raahuljawad3772 Рік тому +38

    Meena 90s kids fav 🤩🤩

  • @gaythrigayu9322
    @gaythrigayu9322 Рік тому +36

    Real Lady super star meena

  • @tineshrao2575
    @tineshrao2575 Рік тому +14

    Meena mam ejamaan, porkaalam, bharathi kannamma, muthu, anantha poongatre rhythm all super movie... Great performance 🔥🔥🔥

  • @kavithakavi8484
    @kavithakavi8484 Рік тому +20

    Meena mam the great actress.. Tamil mattum illame.., Telugu, Malayalam, Kannada film la equal ah kodikatti parantha oru nadigai.., Meena ku soft ah vum nadikka teriyum.. Athe samayam miratti terror'ah kuda nadikka teriyum.., Meena nadicha Nattamai, Ejamaan, Avvai Shanmugi, Barathi Kannamma, Porkaalam, Rhythm, Friends (malayalam), Sneham Kosam(telugu), Shock movie ella paathavangaluku teriyum Meena eppadipatta oru performer nu.., Meena acting, dance, expressions nu innum sollite pogalam.., Meena born to perform

  • @meenavijayan4951
    @meenavijayan4951 Рік тому +11

    1000 sonalum 80s 90s hero and heroines yaralaum vara mufiyathu epa irrukura actress yaraium pakathula nenika mudiathu theses peoples only brings more happiness always

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri Рік тому +13

    Etho🔥🔥 Thalapathy pto kaaga vanthen..

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Рік тому +9

    Meena evergreen alagi 😍🔥❤️

  • @jevsmalaysiatamilan0110
    @jevsmalaysiatamilan0110 Рік тому +16

    Hats off to mr rajinikanth come to the show... 💪🏽🙏🏽

  • @SK-qu8fi
    @SK-qu8fi Рік тому +9

    @11:16
    Total environment changed.. full power charged.. thats our thalaivar!

  • @Rajapandiyan275
    @Rajapandiyan275 Рік тому +10

    Rajinikanth sir ❤ vera level 🔥 entry 🔥 mass

  • @princess33fa
    @princess33fa Рік тому +6

    10:05 devayani mam sema cute

  • @abeeramisankar4332
    @abeeramisankar4332 Рік тому +11

    I have always seen Meena having a good bond with her co-stars, friends, and people around her. Nice to see her friendly and sweet nature. Such a great person with class and a positive attitude! Respect Meena 👏👏

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Рік тому +98

    Thalaivar's entry prooves him as "Boss of all Masses..." ..❤❤❤

  • @aishwaryamani239
    @aishwaryamani239 Рік тому +101

    Radhika mam speech about Meena mam 😍 Truly Goosebumps 🔥🔥
    It shows how great human being is Meena mam... She deserves this love, support and encouragement... Congrats to Singapen Meena!!

  • @marymelky9902
    @marymelky9902 Рік тому +21

    God bless you meena. Ways ahead for u u have earned so many people for u have a wonderful journey of life meena

  • @xloverbyt791
    @xloverbyt791 Рік тому +19

    Namakku eppothum Meena dhaan pidikum 💯🤩😌

  • @benjaminpathrose6276
    @benjaminpathrose6276 Рік тому +5

    രാധിക super speech ❤❤❤👌👌👌

  • @aadithya1961
    @aadithya1961 Рік тому +17

    Meena mam so beautiful 😍😍😍😍😍

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +7

    Meena The Real Lady Superstar 🔥💥💥

  • @chrisgodson4062
    @chrisgodson4062 Рік тому +11

    Thalapathy 4:19

  • @mmstar9821
    @mmstar9821 Рік тому +5

    Drishyam 1 ❤️ 2 blockbuster ❤❤meena

  • @murugeshmurugesh6942
    @murugeshmurugesh6942 Рік тому +33

    100 வயசு ஆணாலும தலைவன் வந்தாலே விசில் சத்தம் உலகம் உள்ளவரை ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் பக்தன் 🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @mumtajsania930
    @mumtajsania930 Рік тому +29

    All the senior legends together on stage Iwas v happy to saw and heard immense powerful points and strong appreciation it wasnt mere words it was your own experience express through words it was great wonderful amazing Iwas wholeheartedly thanks to MrsRadika Roja SuhasiniMam thanks a lot🙏🙏🙏🙏Hai Rajini sir you are aFather and a.great hero for MeenaMam she was v lucky to have a journey with you at all Iwas so so excited.

  • @AnandKumar-tu7me
    @AnandKumar-tu7me Рік тому +10

    Rajini sir when came To set that moment yepaaaaa😍😍😍😍

  • @myshoppingexperience.
    @myshoppingexperience. Рік тому +7

    En thalaivi dhan da nija lady superstar.. 9 la onnum illa enga meena va pakum pothu.. natural beauty queen❤

  • @abxyz2507
    @abxyz2507 Рік тому +88

    I really really appreciate the efforts you put on to empower a woman and acknowledge her efforts!! Especially when Radhika mam talks about the culture, how the society is seeing a woman is something that I can personally feel the depth of it. No matter which country you are living in. Woman to achieve something in career is not a easy task!

  • @aravindk354
    @aravindk354 Рік тому +14

    Thalaivar Entry 💥💥💥💥💥

  • @mmda8412
    @mmda8412 Рік тому +7

    Rajini sir entry aagurapo all the actors and actresses r stand.Really awesome 🎉.Rajini coming was so surprise for all

  • @nalinichenteley891
    @nalinichenteley891 Рік тому +14

    Wish Meena a great future n success in all her endeavours. God Bless!

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Рік тому +20

    Meena 🔥🔥😍👏👏

  • @user-gt1kp8vn8f
    @user-gt1kp8vn8f 7 місяців тому +2

    மீணா மேம் உங்களை எனக்கு மிகவும் பிடித்த நடிகை பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் மீணா மேம் 🎉🎉❤❤❤

  • @kalyanaraman7803
    @kalyanaraman7803 Рік тому +27

    Rajini sir at 72 years, still super ⭐ great

  • @GangahyanP
    @GangahyanP Рік тому +4

    கள்ளம் கபடம் இல்லா சிரிப்பூ இறைவன் துணை என்றும் இருக்கட்டும் மீனா வாழ்த்துக்கள்