கேட்டாலே முக்தி தரும் முருகன் பாடல்கள் | முருகன் பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2023
  • #muruga #murugansongs #murugan #muruganbakthipadal #bakthipadal #tamildevotionalsongs #murugandevotionalsong

КОМЕНТАРІ • 751

  • @SARANYAMATHIYAZHAGAN-do1jt
    @SARANYAMATHIYAZHAGAN-do1jt 16 днів тому +10

    Ennoda uyire ulagamae neenga tha muruga 🙏🙏🙏

  • @sankarm6433
    @sankarm6433 7 місяців тому +417

    குழந்தை வரம் கேட்ட சகோதரி உங்களுக்கு முருகனே குழந்தையாகவே பிறப்பார். ---- அரோகரா

  • @user-fo9fv9hu3v
    @user-fo9fv9hu3v 4 місяці тому +172

    முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்ல முறையில் வளர நல்ல அசைவுடன் நன்றாக இருக்க வேண்டும் ஐயா பாதுகாத்து ஆசீர்வதிக்க வேண்டும் ஐயா ஓம் முருகா துணை ❤

    • @poonguzhalisathish5735
      @poonguzhalisathish5735 4 місяці тому +11

      முருகன் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குழந்தையும் உடல் நலம். நீள் ஆயுள். நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ்க வளமுடன்

    • @user-fo9fv9hu3v
      @user-fo9fv9hu3v 4 місяці тому +6

      நன்றி

    • @KARANKUMAR-lr5vh
      @KARANKUMAR-lr5vh 4 місяці тому +4

    • @harshasai1603
      @harshasai1603 4 місяці тому +6

      Muruga enakkum nalla padiya kozhantha porakkanum nalla irukkanum normal delivery aganum samy

    • @chidambaramdr8801
      @chidambaramdr8801 3 місяці тому

      Qqqq

  • @jaivarshanjaivarshan6788
    @jaivarshanjaivarshan6788 3 місяці тому +69

    முருகா பல துன்பங்களுக்கிடையில் அரசுதேர்விற்கு படிக்கும் எனக்கு வேலை கிடைக்க அருள் புரிவாய் முருகா என்றும் உன் அருளை வேண்டி ..... ஓம் உமாராய நமக........

    • @Balasupramaniyan-kg3km
      @Balasupramaniyan-kg3km 3 місяці тому +3

      Kidaikum...

    • @kathireeswarik2737
      @kathireeswarik2737 Місяць тому +1

      Kidaikkum nanba

    • @murugank6699
      @murugank6699 29 днів тому +1

      Murugaa வெற்றி பெற வாழ்்துகிறேன் என்று சொல்ல வேண்டும்

  • @suganyasuganya793
    @suganyasuganya793 7 місяців тому +910

    முருகா எனக்கு ஒரு குழந்தை வரம் தாரும்

    • @krishnakumar3041
      @krishnakumar3041 7 місяців тому +100

      கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் அக்கா 🙏🏻

    • @edhayachandran6491
      @edhayachandran6491 7 місяців тому +31

      My prayers and blessings to you,you will be soon blessed with a baby.
      Ohm Saravanan bhava.

    • @user-bc1bk1ed2o
      @user-bc1bk1ed2o 7 місяців тому +26

      Avaruku nenga enna seivinga annaa nenga eathum thara vena ana nenga pathayathira povingala ponga kandipa ungaluku varam tharuvaru nambunga anna god bless u nga anna

    • @user-wc9gl3my7f
      @user-wc9gl3my7f 7 місяців тому +24

      Kandippa kidaikkum ma

    • @saminathan1470
      @saminathan1470 7 місяців тому +29

      அப்பன் முருகன் அருளால் அக்கா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் ஓம் சரவணபவ 🙏🙏🙏💐💐💐

  • @Ramya-yh4cb
    @Ramya-yh4cb 6 місяців тому +70

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அய்யா ஓம் சரவணபவ 🙏

    • @duraidurai-xo5zm
      @duraidurai-xo5zm 4 місяці тому +2

      நிச்சயம் வரம் தருவார் முருகன்

    • @siddhan1897
      @siddhan1897 3 місяці тому +1

      குழந்தை வரம் தரும் முருகன் யார் என்று தெரியுமா அதை தெளிவாக தெரிந்து கொண்டு அவரை நாடுங்கள் கண்டிப்பாக அவரே வந்து குழந்தையாக பிறப்பார் இது எனது அனுபவம்

    • @SenthilKumar-iy3xr
      @SenthilKumar-iy3xr 2 місяці тому +1

      Sister u have baby soon om muruga thunai

    • @soundarrajan5705
      @soundarrajan5705 2 місяці тому +1

      கண்டிப்பாக முருகன் வருவான் உங்கள் வீட்டிற்கு

  • @user-kj9vj6om7h
    @user-kj9vj6om7h 7 місяців тому +125

    என் மனக்கவலையை தீர்த்து வை முருகா எனக்கு எல்லாரும் இருந்தும் யாருமேஇல்லை.ஆனா அதபத்தி நா கவலைபடலை.நல்லவங்கல எல்லாவிதமான சூழ்நிலையிலும் காப்பாத்து.ஏன்னாஅவங்க எல்லாரும் உன்னையே நம்பிஇருக்காங்கப்பா நீயும் ஏமாத்திராத.😢😢😢

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe 6 місяців тому

      Kapathuvar sri

    • @RajKumar-io1zz
      @RajKumar-io1zz 6 місяців тому +1

      Vetri vel muruganuku Arogara

    • @palanisp9412
      @palanisp9412 5 місяців тому +1

      Murugan erukka veru yaar vendum God bless you

    • @sasi.dsasi.d9330
      @sasi.dsasi.d9330 2 місяці тому

      Unmiya om muruga

    • @nagajothi4911
      @nagajothi4911 Місяць тому

      Mrugan kandippaga kappathuvanga nan pala nerangali unarthu irukken.

  • @ungalnanpanooty2862
    @ungalnanpanooty2862 6 місяців тому +232

    முருகன் அருளால் அனைவருக்கும் குழைந்தை வரம் விரைவில் கிடைக்கும் ❤️ அந்த முருகன் உங்களுக்கு குழைந்தையாக வருவார் 🙏🙏🙏

    • @SriSaiRamAcademy
      @SriSaiRamAcademy 5 місяців тому +1

    • @jsmindiatv6024
      @jsmindiatv6024 5 місяців тому +9

      முருகா அந்த நபருக்கு அழகான இரண்டு குழந்தை கொடுங்கள்....

    • @sathiyakarthi811
      @sathiyakarthi811 4 місяці тому +1

      Sapja seed varuthu sama alavu karupatti serthu period time la 3 days 9 vela saptathuku apram 1 urundai oru nattu muttai pachaiya sapta vendum 3 natkal 9 urundai 9 muttai kandipa nalla results kitaikum ore month laye pregnant akituvimga.

    • @user-td6wc7um1o
      @user-td6wc7um1o 4 місяці тому

      Murga ennaku hypo thyroid iruku yeana kasta tetuvai

    • @nithyagullu1081
      @nithyagullu1081 3 місяці тому

  • @manikandanram7229
    @manikandanram7229 3 місяці тому +28

    எனக்கு ஏதும் வேண்டாம் இப்பிறவியை உன் போக்கில் கொண்டு போ முருகா 🔱🙏🏻🔱

    • @dorairaj7848
      @dorairaj7848 3 місяці тому +1

      The best prayer ever....HE is the GREAT PROGRAMMER...He knows what is best for us....

  • @user-xc2pf4do3q
    @user-xc2pf4do3q Місяць тому +17

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக வளர வேண்டும் அப்பா நீ எப்போதும் என் குழந்தைக்கு துணையாக இருக்க வேண்டும் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @vaithivaithi3007
    @vaithivaithi3007 6 місяців тому +147

    முருகா கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகிரது குழந்தை பாக்கியம் வேனும் உன்னை நம்பி தான் இருக்கேன் 😭😭😭😭😭😭😭😭 மனசு ரொம்ப கவலை யா இருக்கு

    • @vembuyugasri3113
      @vembuyugasri3113 6 місяців тому

      Sasti viratham irunthu koviluku senru varungal kandipaka murugan arul vazhanguvar kavalai vendam

    • @manibharathi4378
      @manibharathi4378 5 місяців тому +8

      நல்லது நடக்கும்🙏

    • @vaithivaithi3007
      @vaithivaithi3007 5 місяців тому +3

      @@manibharathi4378 நன்றி

    • @behappy_a1b3j_h
      @behappy_a1b3j_h 5 місяців тому +4

      முருகா... இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்ததற்கு மிக்க நன்றி 😊
      கண்டிப்பாக குழந்தை வரம் உண்டு. மகிழ்ச்சியாக இருங்கள் 🙏🙏🙏

    • @balajin469
      @balajin469 4 місяці тому +2

      Murugan ungalukku maganaga vanthu pirappar

  • @MegalaMegala-wz4om
    @MegalaMegala-wz4om 4 місяці тому +29

    முருகா எனக்கு ஆப்ரேஷன் நல்லபடியா நடக்கனும் அதுக்கு நீ தான் அருள் புரியனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KaliswariK-ti9ch
    @KaliswariK-ti9ch 2 місяці тому +10

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லமா நிண்டா ஆயுளோடு பிறக்க வேண்டும் முருகா என் அப்பனே முருகா

  • @PAVANAsapremul
    @PAVANAsapremul 2 місяці тому +13

    அப்பா முருகா நீயே என் வயிற்றில் மகனாக பிறக்க வேண்டும் உனது பெயர் வைப்ப ஐயா 🙏🙏

    • @saravananjeya9423
      @saravananjeya9423 2 місяці тому

      என் அப்பன் முருகன் பெயர் வைக்க வேண்டும்

  • @mirunalinikumar224
    @mirunalinikumar224 2 місяці тому +18

    ஓம் முருகா அனைவருக்கும் நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும்

  • @sureshs371
    @sureshs371 2 місяці тому +16

    நிச்சயம் குழந்தை பிறக்கும்.நம்பிக்கையோடு இருங்கள்.

  • @chithiresonmadanadar311
    @chithiresonmadanadar311 7 місяців тому +87

    குழந்தை வரம் பெற பழனி திருவாவினன்குடி குழந்தை முருகனை மனம்உருக வேண்டிக்கொள்ளுங்கள்.உங்களுக்கு நூறு சதவிகிதம் குழந்தை வரம்கிடைக்கும்.

    • @walkonstoppingstones
      @walkonstoppingstones 6 місяців тому

      ua-cam.com/users/liveWvHqec2Rm5w?si=kTc6Isz0vrLrRFYi

    • @vijimano4794
      @vijimano4794 Місяць тому +1

      Unmaiye... Enakum apdi dhan nadandhadhu

  • @vinothkumar5966
    @vinothkumar5966 6 місяців тому +41

    முருகா குழந்தை செல்லத்தை கொடுங்க

  • @vallinayagi0039
    @vallinayagi0039 6 місяців тому +25

    Kandha 🙏
    Kadamba 🙏
    Kadhirvela🙏
    Karthikeya🙏
    Vela 🙏
    Muruga🙏
    Muthukumara 🙏
    Pazhani aandava 🙏
    Vetrivela 🙏
    Chendhura 🙏
    Bala muruga 🙏
    Andiyappa 🙏
    Shunmuga🙏
    Vadivela 🙏
    Marudhamalaya🙏
    Vetrivel Muruganuku அரோகாரா 🙏🙏🙏

  • @parameswarir4255
    @parameswarir4255 4 місяці тому +19

    முருகா! எங்கள் வீட்டுக் குழந்தைக்கு உள்ள குறையை நீக்கி நலமுடன் மாற்றுக.... முருகா! உன்னையே முழு மனதுடன் நம்பி உள்ளோம்...

  • @maluvasuvlogs-qu9xu
    @maluvasuvlogs-qu9xu 4 місяці тому +41

    முருகா என் குடும்பம் நிலைத்த சந்தோஷமும், உடல் அரோகியமும், நிறைய செல்வமும் கொழிக்க அருள்புரிவாயாக 🙏🙏🙏ஓம் முருகா 🔥🔥🔥

    • @user-ic3nd8nu7u
      @user-ic3nd8nu7u 4 місяці тому

      உங்களுடைய சுயநலம்
      அனைவரது கண்ணுக்கும்
      அழகாகத் தெரிகிறது.

    • @kumaresankumar1718
      @kumaresankumar1718 2 місяці тому

      அப்படி கடவுளை வணங்கூடாது, இவ்வுலகில் வாழும் உயிரினங்களும் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.நல்ல எண்ணம் மற்றும் அனைவருக்கும் கொடுத்து உதவி செய்ய வேண்டும் (தாங்கலால் முடிந்தது)

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 7 місяців тому +52

    மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 3 місяці тому +10

    என் குழந்தைகள் இருவரும் நல்லபடியா ஆரோக்கியமாக பிறக்க அருள் தா என் அப்பன் முருகா❤❤❤❤❤

  • @MAHAM-sf3bq
    @MAHAM-sf3bq 4 місяці тому +23

    முருகா சரணம் எனக்கு இந்த மாதம் பெண் அமையனும் முருகா

  • @jayanthikannan198
    @jayanthikannan198 6 місяців тому +30

    என்மகனுக்கு நல்ல மனைவி மக்கள்ளுடன் வாழ அருள் புரிவாய் முருகா

  • @vrajathi8793
    @vrajathi8793 3 місяці тому +6

    முருகா நன்றி ஐயா Result positive vanthurukku baby ku nalla valarchi kudunga muruga

  • @BakkiyarajRamu
    @BakkiyarajRamu 4 місяці тому +23

    வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகர அப்பனே என்ன ரொம்ப சோதிக்கதை

  • @abitnpscgroup4686
    @abitnpscgroup4686 Місяць тому +5

    எனக்கு உடல் நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா நீர் தான் என்னை காப்பாத்தனும் முருகா ஓம் சரவணா பவா

  • @RameshRamesh-tt3kj
    @RameshRamesh-tt3kj 3 місяці тому +9

    Ellaurm சந்தோசமா இருக்க அருள்புரிய வேண்டும் முருகா ஓம் சரவணா பவ

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r 5 місяців тому +27

    வேலை வேண்டும் முருகா

  • @MBProduction-cx1pb
    @MBProduction-cx1pb 5 місяців тому +16

    அவன் தாருவன் ,என் அப்பன் முருகன் ,கவலை வேண்டாம் முருகா❤❤❤❤

  • @JananiPradeesh
    @JananiPradeesh Місяць тому +4

    முருகா எனக்கும் என் அக்கா க்கும் குழந்தை வரம் வேண்டும் முருகா நீங்கா தான் துணையாக இருக்கா வேண்டும் முருகா😭😭😔😔😔

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 12 днів тому +1

      Sikiram kidaikum😊

    • @mronepoint
      @mronepoint 11 днів тому

      Neengalum ungal family um pazhaniku senru vaarungal adutha 3 month la unga sister ku confirm ayidum

  • @karthiganesh1105
    @karthiganesh1105 7 місяців тому +16

    அனுதினமும் என் நெஞ்சில் நீங்காதான் தால் வாழ்க.

  • @god_love.114
    @god_love.114 2 місяці тому +40

    முருகா என்னோட வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் கடவுளே நீ தான் எனக்கு துணையா இருக்க வேண்டும் முருகா....🙏🙏

  • @user-kh6cr6lp8i
    @user-kh6cr6lp8i 6 місяців тому +14

    திக்கற்ற எனக்கு தெய்வம்நீதுணைமுருகா🎉

  • @SanthiyaarulSanthiya
    @SanthiyaarulSanthiya 3 місяці тому +17

    முருகா என் கணவர் உன்னை தேடி பழனிக்கு பாதையால் திரை வருகிறார் அவர் எதை நினைத்து வருகிறாரோ அதையும் அவர் உடல் நிலையையும் பாத்து கொள்ளப்பா முருகா 🙏🙏🙏

  • @srmraja0027
    @srmraja0027 3 місяці тому +5

    450 mark edukkanum muruga thunayay irupaya❤

  • @kolaverikarthi3871
    @kolaverikarthi3871 6 місяців тому +17

    Murugan arullaal elarum romba nala irukanum ..... Elarum manasulaum irukaru enaku nambikai iruku .....🙏❤️💫💯👑

  • @saravananss2894
    @saravananss2894 4 місяці тому +10

    முருகா என் சகோதரிக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும்

  • @venilas1357
    @venilas1357 7 місяців тому +30

    முருகா எனக்கு உடல் நலம் பெற அருள். புரிந்து வழி கட்டு முருகா 😢

  • @user-cy4vs9pl3u
    @user-cy4vs9pl3u 6 місяців тому +8

    Murugaaa❤❤❤❤❤❤❤

  • @mahalakshmi8592
    @mahalakshmi8592 4 місяці тому +15

    எங்க அப்பா வாங்குன கடனை எல்லாம் அடக்காரனும் முருக நாங்க இன்னும் நல்ல இருக்கனும் ப 😊

  • @sakthivelannamalai7169
    @sakthivelannamalai7169 3 місяці тому +5

    முருகா என்னுடைய அக்கா குழந்தை செல்வம் கூட முருகா❤❤

  • @CeyLon_ThamiLan
    @CeyLon_ThamiLan 6 місяців тому +26

    0:09 முருகா னு tms பாடும் போதே கண்ணு கலங்கி கண்ணீர் வந்திருச்சு 🥺😭 ஓம் முருகா 🙏🏼🙏🏼

    • @MBProduction-cx1pb
      @MBProduction-cx1pb 5 місяців тому

      என் அப்பன் முருகன் உங்களுடன் இருக்குரான்

  • @om8387
    @om8387 7 місяців тому +46

    உண்மையில் முருகா என்றுன்னை பக்தியுடன் அழைக்கும்போதே முக்திவரம்பெறும் சக்தி எமக்குள்ளே வந்திடுமே முருகா ஞானப்பழமுன்னை அல்லாது பழமேது முருகா... முருகா... முருகா...

  • @sridevibhuvana-tm4qy
    @sridevibhuvana-tm4qy 7 місяців тому +11

    Manam uruki mandradi ketkiren muraka kulanthai selvathai kudungal... 😭😭😭😭

  • @PMaliniMaluparasu
    @PMaliniMaluparasu 4 місяці тому +6

    முருகா எனக்கு மன கவலை திர் என் apppane 😢😢

  • @rajathiraja907
    @rajathiraja907 6 місяців тому +9

    😘அழகென்ற 🙏சொல்லுக்கு முருகா 🌹

  • @saminathan1470
    @saminathan1470 7 місяців тому +14

    ஓம் சரவணபவ முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏💐💐💐

  • @nandhinir1740
    @nandhinir1740 5 місяців тому +13

    முருகன் அருள் கிடைக்கும் அனைவருக்கும் 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏

  • @saravananv4681
    @saravananv4681 3 місяці тому +4

    முருகா என்னை என் அம்மா புரிந்துகொள்ள வேண்டும்.நான் அரசுவேலைக்காக படித்துக்கொண்டிருக்கிறேன்.இதுதான் என் கடைசி தேர்வு ...இதில் நான் வெற்றிபெற வேண்டும் முருகா...அரோகரா...

  • @abinayasivamani9042
    @abinayasivamani9042 2 місяці тому +9

    குழந்தை வரம் கேட்கும் அனைத்து சகோதரிகளுக்கும் முருகன் அருளால் குழந்தை👶 பிறக்க அவனை மன்றாடி பிராத்திக்கிறேன். 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤.

  • @user-bc1bk1ed2o
    @user-bc1bk1ed2o 7 місяців тому +16

    Enku first song romba romba pidikum i like this song❤

  • @user-fc7du1kz7n
    @user-fc7du1kz7n 2 місяці тому +2

    ஓம் முருகா அப்பனே என் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை வரம் வேண்டி உள்ளது என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் ஐயா நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் தரவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்பனே என் வீட்டில் பேரப்பிள்ளைகள் தவழவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்பனே என் வம்சம் தழைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் நன்றிகள் ஐயா ஓம் முருகா அப்பனே எங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் அப்பனே🎉😢

  • @sridevibhuvana-tm4qy
    @sridevibhuvana-tm4qy 7 місяців тому +20

    En thankai ku kulanthai varam Tharungal... Muruka🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

    • @nanthinir3210
      @nanthinir3210 5 місяців тому

      Pls go for thirukarukavur temple at thanjavur..

  • @harinis2327
    @harinis2327 7 місяців тому +14

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏

  • @JayakumarJayakumar-yp7uv
    @JayakumarJayakumar-yp7uv 3 місяці тому +1

    Muruga netru than enaku positive vanthathu na romba happy 5 yrs dream 😊 plz nalla padiya nalla arokiyamana alagana குழந்தை pettru eduga vendum muruga plz அருள் tharum ayya❤

  • @MuthuKumar-ih7gh
    @MuthuKumar-ih7gh 5 місяців тому +7

    கருணை கடலே கந்தா போற்றி 🦚🙏

  • @SathyaSathya-sb3re
    @SathyaSathya-sb3re 7 місяців тому +9

    அப்பா முருகா 🙏🙏🙏

  • @kurukuru6858
    @kurukuru6858 3 місяці тому +4

    முருகப்பா என் கஸ்டங்களை தீருமப்பா என் அப்பனே

  • @ramusecj1877
    @ramusecj1877 3 місяці тому +2

    Om muruga 🙏🥺🥺 நீயே எங்களுக்குத் துணை muruga 🙏🥺🥺

  • @jayakumarirajendran7318
    @jayakumarirajendran7318 7 місяців тому +15

    முருகா முருகா செந்தூர் அழகா என்னை பாட வைக்கும் தெய்வம் நீ தானே முருகா அமரூர் தலைவா அறுபடை அழகா

  • @mirunalinikumar224
    @mirunalinikumar224 2 місяці тому +1

    முருகா என் சகோதரனுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க அருள் புரிவாயாக

  • @petchimuthu8959
    @petchimuthu8959 3 місяці тому +3

    எங்க அம்மாவ காப்பாத்து முருகா

  • @maha.alakesh7441
    @maha.alakesh7441 6 місяців тому +12

    ஓம் முருகா 😍

  • @user-wy9io9ow4l
    @user-wy9io9ow4l 2 місяці тому +3

    Appanea .... Muruga. En love kuda enna sethu vachuru......😭😭😭😭😭😭unna than na nambiruke Kai vitratha 😭😭😭😭

  • @MathanamugeshMugesh
    @MathanamugeshMugesh 5 місяців тому +2

    முருகா எனது வாழ்வில் எல்லாம் கவலையாக தான் இருக்கிறது அப்பனை ஓம் முருகா எனக்கு துணை நின்றுகொண்டு இப்போது என்ன கஷ்டம் படும்போது நி என் வாழ்வில் துணை வரவில்ல ஓம் முருகா நி என்னை கஷ்டம் படுத்துவாது உனக்கு எப்படி இருக்கிறது உனக்கு சந்தேசம் இருக்கிறதா ஓம் முருகா எனது வாழ்வில் எல்லாம் துன்பம் மாக இருக்கிறது முருகா

  • @pmvelusamy9208
    @pmvelusamy9208 7 місяців тому +11

    ஓம் முருகா🙏🏻

  • @Ramesh-io3yv
    @Ramesh-io3yv Місяць тому +6

    மனமுறுகி வேண்டினேன்,,, அவரே மகனாக பிறந்தார்,,,, ஐயனே 🙏🙏🙏

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 4 місяці тому +2

    ஓம் முருகா போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கதிர் வேலா போற்றி போற்றி

  • @Sowmiya143Anand
    @Sowmiya143Anand 2 місяці тому +7

    ஓம் முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல அசைவுடனும் இருக்கனும் முருகா

  • @LakshmiAnnamalai-kt5pd
    @LakshmiAnnamalai-kt5pd Місяць тому +1

    முருகா என் மகன் சீனிவாசன் மருமகள் அபிராமி இவர்களுக்கு சிக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா ஓம் முருகன் துணை ❤❤

  • @m.parthibanm.parthi1215
    @m.parthibanm.parthi1215 4 місяці тому +3

    முருக எனக்கு குழந்தை வரம் வேண்டும் அருள் புரிவாய் முருக

  • @MalaMaheshmala
    @MalaMaheshmala 6 місяців тому +6

    Appa muruga ena amma appa kuputa oru kula varam kutuga ayaaa kandha vel muruganuku arogara😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manibharathi4378
    @manibharathi4378 5 місяців тому +6

    முருகா சரணம்❤

  • @kalamoganmogan8515
    @kalamoganmogan8515 3 місяці тому +1

    ❤❤ஓம் முருகா நான் பரீட்சையில் சித்தி பெறனும் 3:57அதற்கு உன் அருள் வேண்டும்❤❤❤

  • @gjindran7713
    @gjindran7713 4 місяці тому +1

    பாடல் இடையே விளம்பரம் வைத்து வருமானம் பார்க்கும் நல்ல சிவன் அடிமை ........👌👌👏👏👏

  • @Jtdanishdanish-xb6zp
    @Jtdanishdanish-xb6zp 2 місяці тому +2

    வேலை வேண்டாம் முருகா நெம்தியான வேலை வேணும் நான் கஷ்ட பட்டு வேலை செய்ய ரெடியா இருக்கான் நல்லா முதலிவனும் முருகா 🙏🙏🙏🙏🙏

    • @user-td7kc8hh1d
      @user-td7kc8hh1d 2 місяці тому

      மொதல்ல எழுத்து பிழையில்லாமல் typing பண்ணு

  • @Ajithnithila
    @Ajithnithila 4 місяці тому +6

    குழந்தை பேச வேண்டும் முருகா

  • @karunakaruna4486
    @karunakaruna4486 5 місяців тому +4

    ஓம் சரவண பவ முருகா

  • @MK_P
    @MK_P 4 місяці тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @pkworld9071
    @pkworld9071 6 місяців тому +6

    ஓம் சரவணபவ 🙏

  • @servaran.avanthika227
    @servaran.avanthika227 3 місяці тому +3

    Om.muruka.muruka.murukaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajcivil5814
    @nagarajcivil5814 5 місяців тому +4

    ஓம் சரவணபவ போற்றி ❤

  • @ShahulHameed-pe3cb
    @ShahulHameed-pe3cb 6 місяців тому +8

    ஓம் சரவணா பாவா 🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @dvelmurugan7830
    @dvelmurugan7830 2 місяці тому +1

    1 muraimattumilla 1000 murai kettalum mendum kekka thudikkum padagal...😊

  • @kavithanandhakumar1607
    @kavithanandhakumar1607 7 місяців тому +18

    ஓம் முருகா 🎉🎉🎉🎉❤❤❤

  • @praveenkumar-yl8to
    @praveenkumar-yl8to 4 місяці тому +4

    Muruga enaku kulamthai varam tharum ayya❤

    • @bshankar1817
      @bshankar1817 4 місяці тому

      sasti yil viratham irukavum murugarai ninaithu.......................

  • @jillarakshan3097
    @jillarakshan3097 7 місяців тому +37

    ஓம் முருகா...❤️🙏

    • @mohdtaufiq2107
      @mohdtaufiq2107 6 місяців тому +4

      ஓம் முருகா சரணம்
      ஓம் கந்தாபோற்றி
      ஓம் வேல் வேல் முருகா முருகா

  • @suriyanarayanan5758
    @suriyanarayanan5758 2 місяці тому +1

    Muruga enakku ennum oru kulanthaiyaga pirakka vendum🙏🙏🙏

  • @gopalkrishnan6120
    @gopalkrishnan6120 Місяць тому +2

    Murga ellarum nalla irukkanum 🙏🙏🙏🙏🪔🪔

  • @saravanavelns5164
    @saravanavelns5164 5 місяців тому +4

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @8bdarwinmarxnr791
    @8bdarwinmarxnr791 3 місяці тому +1

    En maganukku nalla vettriya kuduthathukku romba nandri.

  • @PMaliniMaluparasu
    @PMaliniMaluparasu 4 місяці тому +3

    முருகா எனக்கு உங்க ஆசீர்வாதம் வேன் டும்

  • @mazhaisarel2408
    @mazhaisarel2408 2 місяці тому +1

    ❤ என் அப்பனே ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @user-ny6hv2em1p
    @user-ny6hv2em1p 3 місяці тому +2

    அப்பனே முருகா நீ மட்டும் போதும் முருகா 🌺🌺🌺🌺

  • @user-ry4kz9de9q
    @user-ry4kz9de9q 4 місяці тому +2

    எனக்கும், என் அண்ணிக்கும் குழந்தை வரம் குடு முருகா.......

  • @user-mi4nm6el4h
    @user-mi4nm6el4h 4 місяці тому +3

    Muruga en kulanthaiya pesa vai muruga

  • @suganyak8503
    @suganyak8503 2 місяці тому

    கடன் பிரச்சனை முடிய வேண்டும் முருகா 🙏🙏🙏 முருகனே குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏

  • @MickeyMinnie-123
    @MickeyMinnie-123 3 місяці тому +1

    Muruga vetri tharum vetri vel Muruga🙏🙏🙏Ayuil aarogyam arul appa