சக்தி வாய்ந்த முருகன் பாடல்கள் | Murugan Bakthi Songs | T.M.Soundararajan

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2023
  • #omsaravanabhava #murugansongs #muruganbakthipadal #murugansongs
    Subscribe to our channel and hit the bell Icon to stay notified!
    மன கவலைகளை போக்கும் தமிழ் கடவுள் முருகன் பக்தி பாடல்கள்.
    பாடியவர்:
    டி. எம். சௌந்தரராஜன் (மார்ச் 24, 1922 - மே 25, 2013)
    பாடல்கள்:
    1. உனைப் பாடும் தொழில்
    2. அன்று கேட்பவன் அரசன்
    3. மருதமலைக்கு நீங்க
    4. கந்தன் காலடியை
    5. உலகங்கள் யாவும்
    6. கண்டு கொண்டேன்
    7. எனக்கும் இடம் உண்டு
    8. மண்ணானாலும் திருச்செந்தூரில்
    9. உள்ளம் உருகுதய்யா
    10. முத்தைத்தரு பத்தித் திருநகை
    PLEASE READ:
    Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    Lord Murugan songs
    #devotionalsongs #murugansongs #omsaravanabhava
    #muruganbakthipadal

КОМЕНТАРІ • 300

  • @ashokd9488
    @ashokd9488 Місяць тому +29

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ....🙏🙏🙏

  • @SanthaP-xi1bq
    @SanthaP-xi1bq Місяць тому +21

    வெற்றிவேல் முருகா🐓🦚

  • @EAgilan
    @EAgilan 26 днів тому +6

    ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகம் அருள் இடம் அனுதினமும் ஏறு முகம்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 місяців тому +47

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 5 місяців тому +15

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @spavi7863
      @spavi7863 2 місяці тому

      ❤⬇️⬇️😄 2:14

  • @Kavitha-zw3es
    @Kavitha-zw3es Місяць тому +7

    முருகா 🙏🙏🙏

  • @user-dg9jk4mt9x
    @user-dg9jk4mt9x 2 місяці тому +20

    விராலிமலை ஆறுமுகனுக்கு அரோகரா 🙏 🦚 முருகா 🙏 🦚 முருகா 🙏

    • @tgosemani3050
      @tgosemani3050 2 місяці тому

      Bbbnbnbnbññ bnbbbn. N b. N nńnbb b ñ nnb bñbñbnbnbbbñbbbbn n ñ b b ń ń ñ ń ń b b ñ ń ń. Ń n ń ń ñ n ñ ń ń ń ń b b. B. 😊

  • @Saratha.p2007
    @Saratha.p2007 5 місяців тому +6

    😢 இறைவா முருகா சரணம் கச்சாமி கந்தா கடம்பா கதிர் வேலா போற்றி போற்றி போற்றி ஓம் சரவனபவ ❤

  • @aathiswaran7034
    @aathiswaran7034 5 місяців тому +10

    ஓம் முருகா, ஓம் சரவணபவ குகன் சரணம், 🪔🙏

  • @sakthiarun8828
    @sakthiarun8828 5 місяців тому +18

    முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

    • @hhens3394
      @hhens3394 5 місяців тому +2

      7

    • @radhikamanikandan9756
      @radhikamanikandan9756 5 місяців тому

      ​ He n. H. He has h. H. .m. j......... Mm... M.......................; NM
      ......
      .
      Mommy. Mm.. .m. ..m. Mm..;. M............. Mommy... M...?. M.
      ....
      . .......m.............. M.. N. NM.... Hmm.....................
      ..n😅

    • @m.sellammalm.sellammal8553
      @m.sellammalm.sellammal8553 4 місяці тому

      ¹¹¹¹¹¹

  • @omshakthi2785
    @omshakthi2785 3 місяці тому +2

    ஓம் சரவணபவ
    தமிழ் கடவுள் முருகா போற்றி.. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 5 місяців тому +13

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏

  • @user-ks1it7cu5w
    @user-ks1it7cu5w 5 місяців тому +4

    🙏🌞🔔ஆதி சிவன் மகனே சரணம் சக்தியின் மகனே சரணம் என் கணபதி தம்பியை சரணம் என் ஐய்யன் தம்பியே சரணம்🙏🙏🙏 என் ❤குழதெய்வம்மே ஓம் சரவண பவ ய நம🔔🔔🔔

  • @srk8360
    @srk8360 5 місяців тому +10

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
    அருமை 👌👌
    நன்றி 🙏

  • @user-ho8uy2zw7f
    @user-ho8uy2zw7f 5 місяців тому +15

    Muruka Muruka saranam

  • @mareeswaran5406
    @mareeswaran5406 5 місяців тому +7

    ஓம் முருகா போற்றி போற்றி🐓

  • @rajapackiyamsr9850
    @rajapackiyamsr9850 3 місяці тому +2

    அண்ணலை வணங்கி வழிபடுவோருக்கு வாழ்வில் வளமும் நலமும் முருகன் வாரி வழங்கிடுவார்..!!

  • @user-tv8ry5ot2b
    @user-tv8ry5ot2b 5 місяців тому +9

    Vettri vel murukanuku arokara🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-ps7qy
    @SureshKumar-ps7qy 6 місяців тому +16

    🙏முருகா........🙏🙏🙏

  • @ilayaraja5956
    @ilayaraja5956 5 місяців тому +13

    ஆறுபடை வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yf6xe2vc1x
    @user-yf6xe2vc1x 4 місяці тому +15

    ஓம் சரவணபவ ஓம்
    ஓம் சரவணபவ ஓம்
    ஓம் சரவணபவ ஓம்
    ஓம் சரவணபவ ஓம்
    ஓம் சரவணபவ ஓம்
    ஓம் சரவணபவ ஓம்

    • @NERMAITV
      @NERMAITV 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊11௧௧

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv 5 місяців тому +5

    அப்பன் முருகன் துணை 🙏🙏🙏

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk Місяць тому +4

    என் அப்பன் முருகன் இருக்கும் பொழுது எனக்கென் னமனகவலை❤❤❤❤❤🎉

  • @Kamali127
    @Kamali127 4 місяці тому +5

    வேல் முருகனுக்கு அரோகரா

  • @mohanasundaram6011
    @mohanasundaram6011 5 місяців тому +10

    Super song😊

  • @mohanasundaram6011
    @mohanasundaram6011 5 місяців тому +12

    Super song

  • @user-yv4sr2mw7q
    @user-yv4sr2mw7q 2 місяці тому +2

    ஓம் ச ர வ ன ப வ போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம்

  • @Murugan-ke6hr
    @Murugan-ke6hr 5 місяців тому +13

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🦚🦚🐓🪔🕉️

  • @kavithaananth3917
    @kavithaananth3917 5 місяців тому +5

    என்னப்பன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @dhandapanidhandapani6292
    @dhandapanidhandapani6292 5 місяців тому +5

    Om saravana bava

  • @SathiyaSathiya-gp3ij
    @SathiyaSathiya-gp3ij 5 місяців тому +10

    ❤️❤️❤️♥️♥️♥️

  • @velmurugana117
    @velmurugana117 6 місяців тому +12

    ❤❤

  • @meyyappan5787
    @meyyappan5787 5 місяців тому +9

    Al, meyyappan ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @user-bs8os7wl1j
    @user-bs8os7wl1j 5 місяців тому +4

    En vazkaikum Valli dheivanaya muruga saranam

  • @riosen594_com
    @riosen594_com 5 місяців тому +4

    ⚜️Om kumaraya nama⚜️

  • @vellaisamypriyaa9221
    @vellaisamypriyaa9221 5 місяців тому +3

    Tms . பக்தி பாடல்கள் 🎉
    முருகனுக்கு அரோகரா

  • @vijiraju4853
    @vijiraju4853 2 місяці тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 👏🤲👏

  • @LoganathanN-vy3eh
    @LoganathanN-vy3eh 5 місяців тому +33

    எத்தனைமறைகேட்டாலும்
    மீண்டும், மீண்டும்கேட்கபக்திபரவசம்
    ஏற்படுத்தும்பாடல்கள்.

  • @KarthickSakthivel-cy5ch
    @KarthickSakthivel-cy5ch 2 місяці тому +2

    திருச்செந்தூர் காந்தா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @SUNRISE-jq3zw
    @SUNRISE-jq3zw 19 днів тому +1

    ஓம் முருகா வெற்றி வேல் முருகனே போற்றி போற்றி🎉🎉🎉

  • @csk3015
    @csk3015 4 місяці тому +66

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தமிழ் கடவுள் முருகப்பெருமானை போற்றி தலை வணங்குகிறேன்

  • @user-cv6ls7jl8h
    @user-cv6ls7jl8h 2 місяці тому +2

    It's a pleasure listening to lord mugura songs it's make your day and beautiful voice l love my lord mugura ❤❤

  • @SivasankarESiva-lg9bk
    @SivasankarESiva-lg9bk 5 місяців тому +4

    அப்பனேமுருகா❤❤❤

  • @nareshsuryanareshsurya461
    @nareshsuryanareshsurya461 4 місяці тому +2

    🙏OMSARAVANAMURUGANTHUNAIPOUTRI🙏

  • @MNTAMIL2008
    @MNTAMIL2008 3 місяці тому +3

    அழகான தமிழ் பாடல்கள் ❤

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 4 місяці тому +3

    May God bless all always with good health, happiness, peace of mind, wealth, long life, compassion, gratitude, kindness, forgiveness and safety forever ❤love

  • @ramramkipraba
    @ramramkipraba 5 місяців тому +3

    வேல் வேல் வெற்றி வேல்
    வேல் வேல் சக்தி வேல்
    வேல் வேல் ஞான வேல்
    வேல் வேல் வீர வேல்
    வேல் வேல் கந்த வேல் வேல் வேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
    வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்…..
    கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை
    கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை
    இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு
    ஆறுபடை……. ஆறுபடை……. ஆறுபடை…….
    இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு
    ஏழு படை…….. ஏழு படை…….. ஏழு படை……..
    இந்த மருதமலைக்கு
    நீங்க வந்து பாருங்க
    ஒருதரம் மருதமலைக்கு
    நீங்க வந்து பாருங்க
    ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
    மருதமலைக்கு
    நீங்க வந்து பாருங்க
    ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
    தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க……
    சத்தியமா சொல்லுறேன்
    தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
    அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
    அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
    மருதமலைக்கு
    நீங்க வந்து பாருங்க…..
    பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை
    இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை
    முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை……
    எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை
    இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
    இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
    அந்த மருதமலைக்கு
    நீங்க வந்து பாருங்க
    ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
    தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
    சத்தியமா சொல்லுறேன்
    அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
    அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
    மருதமலைக்கு
    நீங்க வந்து பாருங்க…..
    மருதமலை முருகனுக்கு
    அரோஹரா
    மருதமலை ஆண்டவனுக்கு
    அரோஹரா
    மருதமலை தம்பிக்கு
    அரோஹரா
    அரோஹரா
    அரோஹரா
    அரோஹரா
    அரோஹரா

  • @SangeethaIyer-ls5gg
    @SangeethaIyer-ls5gg 5 місяців тому +3

    ஓம் முருகா போற்றி

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 5 місяців тому +8

    ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @amuthaguru7638
    @amuthaguru7638 3 місяці тому +3

    🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏

  • @chandrasekarann199
    @chandrasekarann199 4 місяці тому +3

    ஓம் சரவணபவ

  • @velumani2584
    @velumani2584 5 місяців тому +2

    ஓம் சரவணபவ போற்றி,போற்றி...

  • @ViveVive-is1gm
    @ViveVive-is1gm 4 місяці тому +2

    Ohm muruga saranam🙏🙏🙏

  • @kathir425
    @kathir425 5 місяців тому +2

    Om muruka thunai 🙏🙏🙏🙏🙏

  • @user-py9zy5tp4w
    @user-py9zy5tp4w 2 дні тому +2

    முருகா முருகா

  • @avhiindus-zr5py
    @avhiindus-zr5py 5 місяців тому +3

    Vetri vel muruganuku harohara ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @SivasermaduraiDhanam-gk9pk
    @SivasermaduraiDhanam-gk9pk 2 місяці тому +2

    Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathasivamsathasivam7987
    @sathasivamsathasivam7987 4 місяці тому +1

    ஓம் சரவண பவ🌸🌸🙏🙏🌺

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 4 місяці тому +3

    Om muruga potri om 🕉

  • @user-py5sw5sk9r
    @user-py5sw5sk9r Місяць тому +2

    Muruga unnai eppoluthum Nan nenaiga ennagu arul purivai .

  • @lakshmianandan6980
    @lakshmianandan6980 2 місяці тому +3

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 4 місяці тому +2

    Praying for world's peace and happiness always ❤

  • @KarthickSakthivel-cy5ch
    @KarthickSakthivel-cy5ch 2 місяці тому +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் முருகா ஓம் முருகா போற்றி போற்றி

  • @raajsekar304
    @raajsekar304 2 місяці тому +1

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி

  • @user-mm9ry8zj8r
    @user-mm9ry8zj8r 5 місяців тому +4

    Super songs ---❤❤🎉

  • @ramramkipraba
    @ramramkipraba 5 місяців тому +4

    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
    ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
    ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
    ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
    {நிதி வேண்டும் ஏழைக்கு
    மதி வேண்டும் பிள்ளைக்கு
    நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்} (2)
    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
    ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
    உந்தன் அதிகாரமே
    {மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
    மனதுக்குச் சுகம் வேண்டும்
    தனம் உள்ளவர் அதில் பாதியை
    பிறருக்குத் தர வேண்டும்} (2)
    ஆறெங்கும் நீர் விட்டு
    ஊரெங்கும் சோறிட்டு
    ஆறெங்கும் நீர் விட்டு
    ஊரெங்கும் சோறிட்டு
    பாரெங்கும் நலம் காண
    வரம் வேண்டுமே
    பாரெங்கும் நலம் காண
    வரம் வேண்டுமே
    உந்தன் வரம் வேண்டுமே
    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
    ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
    உந்தன் அதிகாரமே
    {பாடு பட்டவன் பாட்டாளி
    அவன் மாடிக்கு வர வேண்டும்
    பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
    பாரதம் பெற வேண்டும்} (2)
    நாடெங்கும் சேமங்கள்
    வீடெங்கும் லாபங்கள்
    நாடெங்கும் சேமங்கள்
    வீடெங்கும் லாபங்கள்
    நாளுக்கு நாள் ஓங்க
    அருள் வேண்டுமே
    நாளுக்கு நாள் ஓங்க
    அருள் வேண்டுமே
    முருகா அருள் வேண்டுமே
    உன் அருள் வேண்டுமே
    திருவருள் வேண்டுமே
    முருகா அருள் வேண்டுமே
    உன் அருள் வேண்டுமே
    திருவருள் வேண்டுமே…….{

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee 3 місяці тому +1

    Fantastic songs.God bless TMS

  • @sivaraman681
    @sivaraman681 5 місяців тому +28

    ஓம் முருகன், ஓம் சரவணபவ 🙏🙏💐💐🙏🙏

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 5 місяців тому +16

    என்னப்பன் முருகப்பெருமான் பாடலை கேட்டாலே உள்ளமெல்லாம் உருகும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @anbubattery8100
    @anbubattery8100 22 дні тому +1

    muruga en muruga potri

  • @user-mt2gu1mv9h
    @user-mt2gu1mv9h 5 місяців тому +4

    Guna❤

  • @user-wu4mu5db8x
    @user-wu4mu5db8x 5 місяців тому +2

    ஒம் முருகா சரனம்

  • @vigneshvikky5581
    @vigneshvikky5581 5 місяців тому +2

    Omm muruga muruga arogara

  • @GokulDeepa-bt7yn
    @GokulDeepa-bt7yn 5 місяців тому +9

    All the songs super 🙏🙏🙏

  • @sennisubbu4
    @sennisubbu4 5 місяців тому +2

    Ohm Saravanabhava😊

  • @gangamuthu9119
    @gangamuthu9119 5 місяців тому +5

    என் அப்பன் முருகன் இடத்தில் எனக்கும் ஒர் இடம் உண்டு ❤🙏🙏🙏🙏

  • @muthusaravana5356
    @muthusaravana5356 6 місяців тому +10

    Song super👌👌

  • @user-bs8os7wl1j
    @user-bs8os7wl1j 5 місяців тому +3

    Muruga enaku nee thunai .unnaya ninapavan.nan ennaiyum oon manathara ninai oon saranakathi kathi.enaku.nee.ninai

    • @user-bs8os7wl1j
      @user-bs8os7wl1j 5 місяців тому

      Muruga Valli dheivanaya arogara muruga oon thunai en vazhkaika nee than enaku .sathiyamaga .very endha dheivathidum chendralum oon peyar than ucharikindrathu .very endha dheivathin peyar varavillai.yen enna Karanam .andhalavuku unnaiya ninaikiran unnaiyea nesikiran unnaiya ninai thu vazhkondu irrukindran.yen.oon thunai than en aku nee paka thunai.omsaravana sametha subramaniyur Valli dheivanaya arogara muruga pottri pottri pottri .saranam .en muruga pottri saranam pottri.

  • @user-cl9bg7yu7q
    @user-cl9bg7yu7q 3 місяці тому +1

    Vetrivel muruganuku arogara

  • @subramanip8834
    @subramanip8834 3 місяці тому +3

    அழகு அருமை அற்புதமான. பாடல்கள்
    நல்வாழ்த்துக்கள்

  • @SAI_SATHYA_OFFICIAL
    @SAI_SATHYA_OFFICIAL 2 місяці тому +1

    Thirumurugan poondi muruga saranam❤

  • @meenakshilenin7178
    @meenakshilenin7178 4 місяці тому +3

    சூப்பர❤❤❤❤❤❤❤❤❤❤❤❤☺️

  • @SelvamM-ki6kr
    @SelvamM-ki6kr 4 місяці тому +2

    Very nice beautiful song ❤❤❤❤❤❤❤

  • @kurukuru6858
    @kurukuru6858 2 місяці тому +1

    என் அப்பனே என் கஸ்டங்களை தீருமப்பா

  • @Thangamuthum-qe3is
    @Thangamuthum-qe3is 2 місяці тому +1

    ஓம் சௌம் சரவனபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @pandikumar6427
    @pandikumar6427 4 місяці тому +25

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ🙏

  • @sureshviji9129
    @sureshviji9129 12 днів тому

    🤲அப்பா முருகா🙇‍♀️

  • @priyabala6213
    @priyabala6213 2 місяці тому +1

    Appa Muruga en ponnuku kulandai varam kodunga murugaaa

  • @ashokd9488
    @ashokd9488 24 дні тому

    அப்பனே முருகா இன்று எனக்கு பிறந்தநாள், நல்ல உடல்நலததோடும் ஆரோக்கியத்துடனும் இருக்க எனக்கு அருள்புரிவாய் அப்பனே....🙏🙏🙏

  • @SelvaMalai-xz7bn
    @SelvaMalai-xz7bn 2 місяці тому +1

    யாம் இருக்க இல்லை முருகா சரணம்.❤எஸ்

  • @muniasamysamy8014
    @muniasamysamy8014 3 місяці тому +1

    வேற்றிவேல்முருகா❤❤❤

  • @user-sx3xq1wb5o
    @user-sx3xq1wb5o 4 місяці тому +1

    Om muruga potri🎉🎉❤❤😮

  • @SrinivasanA-ev2pj
    @SrinivasanA-ev2pj 3 місяці тому +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் சரவணபவா

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 місяці тому +1

    Om Siva murugaya Potri Om.. Om🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🍎🍎🍎🍎🍎🍎💥💥💥💥💥💥🌈🌈🌈🌈🌈🌈🎵🎵🎵🎵🎵🎵🙏

  • @user-ei2jk6vn8b
    @user-ei2jk6vn8b 3 місяці тому

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @arunaj8341
    @arunaj8341 2 місяці тому +2

    om muruga pottri

  • @selvamselvam4494
    @selvamselvam4494 2 місяці тому +1

    om muruga om saravana bhava

  • @sathasivamsathasivam7987
    @sathasivamsathasivam7987 3 місяці тому

    ஓம் சரவண பவ 🌺🌺💐💐💮💮🌸🌸🥀🥀🌷🌷

  • @sowmi8344
    @sowmi8344 3 місяці тому +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam😊

  • @kaviyarasanm2225
    @kaviyarasanm2225 3 місяці тому +1

    Om Muruga potri