21.09.2022 ல இந்த படத்தை பார்த்தேன் மிகவும் அருமையான கதை . இந்த காலத்தில் இப்படி பட்ட படங்கள் எடுப்பதில்லை ..உண்மை காதல் ஒருநாளும் அழிவதில்லை ..... இந்த படத்தின் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி 🙏...
இன்னும் 1000 ம் வருடம் போனாலும் இது போன்ற படம் வருவதற்கு வாப்புக்கள் இல்லை.... 😭😭😭😭😭 ஒரு தடவை பார்த்தாலும் என் ஆயுள் முடியும் வரை..... என் மனதை விட்டு மறையாத காதல் கதை..... 💋💋💋💋💋💋💋💋💋
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வர வரவேண்டிய பரத் இதுபோன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து மீண்டும் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்
என் மனசுல இந்த மாறி படங்களை பாக்கும் போது தனியா ஒரு அமைதி கிடைக்குதுயா... இந்த திரைப்படத்தை படைச்ச அந்த பிரம்மனுக்கும் இசை அமைச்ச வள்ளளுக்கும் பாடல் எழுதுன அந்த மனுஷனுக்கும் உயிர் கொடுத்த எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி... ரெம்ப கடமை பட்ருக்கேன் யா 🙏
உணமையான காதல் என்றும் நிலை நிற்க்கும் செல்வி படம் தயாரிப்பா ருக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏🙏செல்வி படத்தில் நடித்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏அன்புடன் குட்டிமா 🇱🇰இலங்கையில் இருந்து
Romba naala ethir paathen intha movie yaarachum upload pannuvingla nu.. And finally 😍😍😍 Thanks for the movie ❤❤❤ Noorandu kaalam vaalga..Noi nodi illamal valarga 😁😁❤❤
Indha movie ya naa chinna vayasula irundhe pathutu iruken, repeat mode la paakura movie.yethana time paathalum bore adikadha movie.Awesome story, screen play and acting vera level ❤
என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்த காதல் கதை , இயக்குனர் ஹரி இயக்கத்தில் உணர்ச்சி மிக்க குடும்பம் மற்றும் காதல் கதை மிகவும் அருமையான படைப்பு, இத் திரைப்படத்தை வழங்கிய தயாரிப்பாளர் , இயக்குநர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மற்றும் நடிகர்கள் வைகை புயல் வடிவேலு , பரத் , பூனம் பாஜ்வா ஆகியோர் உணர்ச்சி மிக்க நடிப்பு என் கண் கலங்கியது, இனி மேல் இது போல் ஒரு திரைப்படம் வருவதற்கு வாய்ப்பு இல்லை...
My first top most favorite movie, love comedy , sentiment, thrilling , everything is there very nice movie 100 out of 100 .. Thanks to the team .. I watched it on my twefth std in theatre .. such a great experience in my life time forever.. ❣️❣️💗💗
2025 anyone 😌 Jan month
Yes
Yes
Its me bro😂❤
Me 😭😭😭❤️🩹
27.1.2025
21.09.2022 ல இந்த படத்தை பார்த்தேன் மிகவும் அருமையான கதை . இந்த காலத்தில் இப்படி பட்ட படங்கள் எடுப்பதில்லை ..உண்மை காதல் ஒருநாளும் அழிவதில்லை ..... இந்த படத்தின் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி 🙏...
Director Hari 👍
@@Shinchan-ok6rh zfvF
Yes pro unmai than😔😔
@@Shinchan-ok6rh àĺ
0p0
தான் கஷ்டப்பட்டாலும் தன் காதலி கஷ்டபடகூடாது என்று என்னும் மனசு 90s
கண்கள் ஓரம் நீர் மனதில் இருந்து வரும் படம் முடியும் போது 😭😭
Yes
@@inbaa9883 👍
Super 💯❤️
@@bairavimm.m75002/❤😊
🥰🥰🥰🥰🥰💙💙💙💞
வாழ்வு எப்படி வேண்டுமானலும் இருக்கும் ஆனால் சில சம்பவங்கள் வாழ்வையே மற்றும் அதற்கு இது ஒரு சிறந்த படம் ....
என் சிரு வயது நினைவு...... படங்கள் .....
Hasirama ...ayya indha comment ah pathutae
@user-Rambo😂😂😂😂
இன்னும் 1000 ம் வருடம் போனாலும் இது போன்ற படம் வருவதற்கு வாப்புக்கள் இல்லை.... 😭😭😭😭😭 ஒரு தடவை பார்த்தாலும் என் ஆயுள் முடியும் வரை..... என் மனதை விட்டு மறையாத காதல் கதை..... 💋💋💋💋💋💋💋💋💋
Yes
எனக்கும் அந்த 100% feeling Facts Facts நண்பா
❤
from svk????
From shumy
SVK Attendance plz 😝😝
edit: paravaala nammla maadhriye keravanga irukaanga pa 😂🤭🔥
Anga irundhu tha varrae ayya
🖐🏼
Thanni la edho white color la vandhucham ey 😂
😂
Ama samyo😂
09.15.Am
#செம இயக்குநர் ஹரி'யின் படங்களில் இது வித்தியாசமானது"🥰👌
Seval is different zone
நல்ல படம்..
என்றென்றும் நீங்காமல் அவளது ஞாபகம்..
உண்மையான காதல் என்றும் இளமையானது..😊💕
தெய்வமே 🙏 இந்த movie பாக்க எவ்வளவு நாள் தேடிருப்பன் 😥thanks for upload ❤️
Nanum dha
Nanun thab
Thanks bro nanum evlo nala dhedinen kedaikkave illa upload panna bro kku 😍😍😍 thank you🙏🙏🙏
Same to you
Nanum tha bro
உண்மையான காதல் என்றும் தோற்பதில்லை😭❤️
1:34:18 1:34:21 1:34:22 duhingx iGIp9
உண்மையில் நல்ல காதல் கதை கொண்ட திரைப்படம்.. கல்யாண வாழ்க்கை வரை கதை முடித்த காதல் திரைப்படம்.. கண்களை குளம் ஆகியது.. 🙏
இந்த படம் தியேட்டர்லயே 5 டைம் பாத்துருக்கேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும்
Yes bro
Hashiraama oru vartha sonnapla athan nyabagam varutu...@user-Rambo
எவ்வளவு நாள் இந்த movie தேடுனேன் இப்போ கிடைச்சது ரொம்ப நன்றி நட்பே
Vadivelu shined as a comedian as well as steals the emotional scenes😭😭
கண் கலங்க வைத்த படம் பரத் அண்ணா நடிப்பு மிக அருமை....
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகராக வர வரவேண்டிய பரத் இதுபோன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து மீண்டும் வரவேண்டும் என்பதே எனது விருப்பம்
Unmai
I am also Bharath fan
Yes
உண்மையான காதல் எப்போதும் பசுமையாக இருக்கும் அருமையான படம் 👏👏👏👏👏👏😧😧
,
, 🤔?
After SVK podcast reading comment section
Theater la 5 dhadava paatha ajaymuthu vaazhga!
After SVK podcast 😂😂
svkians here😂😂😂😂
😂😂😂😂 nanum thangaiya
🙋🏻
Yaru svk
அதுபோல ஹரியோட படம் எல்லாம் பார்க்க பார்க்க ரொம்ப புடிச்சிருக்கு அரியோட டைரக்டர் கதை வசனம் எல்லாம் சூப்பரா இருக்கு ஹரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
இந்த படம் பாத்ததும் கண்ணீர் வந்தது அருமையான படம் loveable சேவல்
Namma vittu pillai movie podunka
Any one after svk Bodcast
என் மனசுல இந்த மாறி படங்களை பாக்கும் போது தனியா ஒரு அமைதி கிடைக்குதுயா... இந்த திரைப்படத்தை படைச்ச அந்த பிரம்மனுக்கும் இசை அமைச்ச வள்ளளுக்கும் பாடல் எழுதுன அந்த மனுஷனுக்கும் உயிர் கொடுத்த எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி... ரெம்ப கடமை பட்ருக்கேன் யா 🙏
Correct ah Sonnenga Bro
Seruppu bunda pinjukumunaku
உணமையான காதல் என்றும் நிலை நிற்க்கும் செல்வி படம் தயாரிப்பா ருக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏🙏செல்வி படத்தில் நடித்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் 🙏🙏🙏🙏அன்புடன் குட்டிமா 🇱🇰இலங்கையில் இருந்து
இந்தப் படம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது சூப்பரா இருக்கீங்க யூடியூப்ல போட்டு இருக்கு நன்றி நன்றி நன்றி இப்படிப்பட்ட படலாம் இப்ப வரமாட்டேங்குது நன்றி ஓகே
Ok
2024 here??
Me
28.08.2024
Me
Me
Thamizh. Sammy. Kovil. Arul. Ayya. Aaru. Thamiraparani. vel. Seval. Singam. Vengai. Singa 2.poojai.singam 3.sammy 2 Yaanai all movies super lovely diracdar Hari sir💕😘🙏
கண்ணீர் கதை,, மனசை தொட்ட கதை 😭
CRAVINGS a
Very nice tks. Move 💜💗❤️🌷🌹🙏
Intha movie vara song, kanama kanama song... Ayo Vera feel...
Ennakum tha😢
Addicted this movie day by day🥺❤️💯
Romba naala ethir paathen intha movie yaarachum upload pannuvingla nu.. And finally 😍😍😍
Thanks for the movie ❤❤❤
Noorandu kaalam vaalga..Noi nodi illamal valarga 😁😁❤❤
உணர்ச்சிகளை உணர்வுகளால் வெளிப்படுத்திய படம் கண்களில் கண்ணீர் வந்தது
Such a painful and heart touching film..❤
Unmatha bro😢
Indha movie ya naa chinna vayasula irundhe pathutu iruken, repeat mode la paakura movie.yethana time paathalum bore adikadha movie.Awesome story, screen play and acting vera level ❤
உன்மையான காதல் என்றும் வீழ்வதில்லை
பல நேரங்களில் வாழ்வதில்லை....😭😭
Awesome movie. Bharath acting is great. Tamil movie industry has to use his talent. He has to get more roles
இது பரத் டாப் movie 👍 like கண்டேன் காதலை
Such a great movie poonam really done a great job every character plays well
Semma movie ena azhagana script,bharath nailed it
2023 ல யாரெல்லாம் பாத்துட்டு இருக்கிகள்
2024
Enakku migavum piditha padam romba nandri uplode pannathukku
Music songs vasanam claimax top 😎ellame superb 👏👏👏
My favourite movie 😍....tnx for uploading
பல தடவை இந்த திரைப்படத்தை பார்த்து அழுதிருக்கிறேன் இப்பவும் அழுது கொண்டே பார்க்கிறேன் ❤😢சூப்பர் திரைப்படம்
Poonam bajwa semma acting she was so cutiiee❤️
Such a painful and heart touching film..❤
இயக்குனர் ஹரி இயக்கத்தில் இந்த படம் மிக மிக சிறந்த படம் ❤🎥🙏
சிறந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்
I missed this bharath😢
Yes 😢
என் மனதில் மிகவும் ஆழமாக பதிந்த காதல் கதை , இயக்குனர் ஹரி இயக்கத்தில் உணர்ச்சி மிக்க குடும்பம் மற்றும் காதல் கதை மிகவும் அருமையான படைப்பு, இத் திரைப்படத்தை வழங்கிய தயாரிப்பாளர் , இயக்குநர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
மற்றும் நடிகர்கள் வைகை புயல் வடிவேலு ,
பரத் , பூனம் பாஜ்வா ஆகியோர் உணர்ச்சி மிக்க நடிப்பு என் கண் கலங்கியது, இனி மேல் இது போல் ஒரு
திரைப்படம் வருவதற்கு வாய்ப்பு இல்லை...
Svk here?? 😄😄😄
இந்த படத்தில் கடைசி காட்சி பார்த்தால் கன் கலங்கும்
உண்மை😢😢😢
Nee ellam manusanae illada dei🤣🤣🤣
After here SVK podcast 😂😂😂 comments section reading SVK attendance plz 🥺😂
Entha movie ahhh paathathume ennoda azhugaiya control panna mudila super movie
Super Movie, Unexpected Claimax. Don't skip the this movie
Climax scene it's very emotional 😔
இன்னும் நிறைய படங்கள் போடவும்..👍👍👈
வெளிநாட்டில் வேலை பார்க்கும் நன்பர்களும் யூடியூப் சேனல் தான் பொழுது போக்கு 👍👍😒🙏
💯💯💯💯💯👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹k.rukku
@@smartoman5846 nenga omanla irukinga brother????🙄🙄😌😌😌😌
Nanum omanla irunthu pakkuren
One of my fvrt. Eppa paathalune semma feeel.... murugeshan.. murugeshan....❤❤❤❤❤❤
Bharath movie
Koodal Nagar , Chennai Kadhal , Seval , Pattiyal , Em Magan , Pazhani , Nepali
காதலின் உண்மைய
உணர்த்தும் உண்மை படம்..,..very love movie
....♥️💯💯✨✨
🤔
Anyone after SVK podcast 😂
SVK means
?
@@srijeganSJ schummy vanna kaviyangal
@@dysna2280 schummy vanna kaviyangal
@@arjunarjun-jt3bw which video?
Very Emotional movie 😔😭Heart touching💯
சூப்பர் படம் UA-cam ல போட்டதற்கு நன்றி
ரொம்ப நன்றி இந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இந்த படம் பாக்க ரொம்ப நாள் காத்துஇருந்தேன் இந்த படம் போட்டதுக்ககு ரொம்ப நன்றி 😛
My first top most favorite movie, love comedy , sentiment, thrilling , everything is there very nice movie 100 out of 100 .. Thanks to the team .. I watched it on my twefth std in theatre .. such a great experience in my life time forever.. ❣️❣️💗💗
Video & Audio Good Quality 👌👌👌
super movie...semma love..kaathirundhu kalyanam pandradhu...vera level..
2025 yaru pakkura 9.01.2025
Bharat great acting. En samuthayathin payan Ena nirubithuvette. Really you great. Tq.
2024ĺil parppadu yaar?❤❤❤
Just Now in Movie 💚💚💚💚
Yes
I'm Just now
Ajay muthu be like : 5 thadava theatre la pathomnu comment poduvom what could possibly go wrong ! 😂
svk❤😂
I love this song 😍 😍😍😍
The last scene ❤️ heart touch appa to magan 😭😭😭😭
எனக்கு ரொம்ப புடிச்ச படம் 🎉❤
😂SVK ❤
Thanks for uploaded romba days ahh itha movie search pannitu irrutha thank you so much
My favorite hero bharath sir ❤️❤️❤️
இயக்குனர்கள் ஹரி சார் படத்திலியே மிகச்சிறந்த பீல்குட் மூவி.
தமிழ் மக்கள் கொண்டாட தவறிய சிறந்த படங்களில் சேவலும் ஒன்று
Tq so much intha movie upload pannathuku intha movie romba naal teditu irunthen
My most favorite movie can't neglect from favorite category, I don't know how many times watched this movie, ❤️❤️❤️
Romba naala wait pannitu irunthen inthe movie kaahe
Hari படத்துல இந்த movie oru வித்தியாசமா இருக்கு சூப்பர் movies
Thanks for uploading seval movie... Put more vedios, movies. I will always support you... Very soon you will reaach million subscribers..
100 முறைக்கும் அதிகமாக பார்த்து விட்டேன்.. மிகவும் எதார்த்தமான அருமையான ஒரு திரைப்படம்...
எம் நெல்லை மண்ணின் மணம் இக்காவியத்தில் தவழ்கிறது 👌
Such a good movie but underated Thanks for upload this movie ❤
அருமையான படம் பதிவேற்றியதற்கு நன்றி
Such a beautiful movie and very heart touching story Solla varththaigal Illa 😭😭💞💞💞💞💞
Sunn touching movie
அருமையான காதல் movie super 👌👌👌
Ayoo part 2 edutha nalla irukkum
Coming here after listening to the SVK episode on the Hari cinematic universe 😂😂😂
Who else 😅
Vera level ☺️☺️ thanks God 🙏
Beautiful story beautiful acting by all excellent movie
Rombe Yetharthema iruku inthe movie..nice 👍👍👌
Very Nice movie...Especially the songs scenes...where he place his hand for her to stand ❤
அருமையான படம்
கதை, இசை, நடிப்பு அருமை
The best film Direction🎥🎬👀 in Hari sir Intresting world wide ❤😘 love story,,, etc.
Nanum intha move than parkka rompa nall thanks 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Na saura vara entha movie epaume maraka matta .my favt movie very telaned director Hari sir👍
Thank you for the movie upload bro 💕
Superb movie ... Actor Barath's acting is adorable ..👍👍
Poonam bhajwa kaaga paakalam bro❤.
Aama thenavattu ku apram gaaji la dhan paarthen