*சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளுக்கு செல்லும் பொழுது அங்கு வேலை பார்ப்பவர்களைப் பார்க்கும் பொழுது என்னையறியாமல் மனம் கலங்கும். 'அங்காடித் தெரு' படம் அவர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அருமையான படம். இதுபோன்ற பெரிய கடை நடத்தும் முதலாளிகள் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறிது நேரம் உட்கார்ந்து வேலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது விரைவில் நிறைவேறும், அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய மனதாரப் பிரார்த்திக்கிறேன்.*
ஏழைகள் எல்லாம் பணக்காரன் ஆயிட்டா பணக்காரன் ஏழை ஆயிடுவானே.ஒருவேளை எல்லாம் சரிசமமான நிலைமைக்கு வந்துட்டா அப்புறம் இவனுங்களுக்கு அரசியல் பண்றதுக்கு ஆள் கிடைக்காது.
This is first movie I admire on Anjali she was a perfect cast for this movie with Mahesh underrated movie with perfect story angadi theru fan from Malaysia enakku 16 vayasu irukkum bothu angadi theru first time paarthen ippo en age 22 still I'm watch this my most favorite movie ever un Perai sollum bothe.... ull nenjil kondadatham ❤❤😌✨
Climax ல அழ வச்சுட்டாங்க ஏன்னா இவங்க அந்த ஏரியாவுல இருக்காங்க உண்மைகதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . இப்பேற்பட்ட கதையை எடுக்கனும்னு நெனச்ச இயக்குனருக்கு நன்றி
അവൾ അപ്പടി ഒണ്ട്റും അഴകല്ലൈ.... Wat a beautiful song... Film is related with true life of poor people... Rich cant touchdown this film... Awasome👍 love from kerala
A small snippet of the movie in FB took me here and I just watched gem of a movie which will personally etch in my heart for a very long time. The direction and casting is brilliant and the couple emotionally captured the audience. Songs and raw emotions were truly captivating. The actress deserve special mention for her acting. The whole movie keeps you engaged right from the beginning till the climax.
ദിലീപിന്റെ കാര്യസ്ഥൻ സിനിമ കാണാൻ പൊന്നാനി അലങ്കാർ തിയേറ്ററിൽ പോയപ്പോൾ ടിക്കറ്റ് കിട്ടാതെ വന്നപ്പോൾ "തൊട്ടടുത്തുള്ള ശക്തി തിയേറ്ററിൽ അന്ന് ഈ സിനിമ കളിക്കുന്നു അങ്ങനെ ഒരു നേരം പോക്കിന് ടിക്കറ്റ് എടുത്ത് ഈ സിനിമയ്ക്ക് കയറിയ എനിക്കും കൂട്ടുക്കാർക്കും ഈ സിനിമ ഒരുപാട് ഇഷ്ട്ടമായി ഈ സിനിമയിലെ പല സീനുകളും തിയേറ്ററിൽ കണ്ടപ്പോൾ സങ്കടം വന്ന് കരഞ്ഞു പോയി😌 "പഴം കഞ്ഞി തേടി പോയ എനിക്ക് ചിക്കൻ ബിരിയാണി കിട്ടിയത് പോലെ തോന്നി ഈ സിനിമ തിയേറ്ററിൽ കണ്ടപ്പോൾ✌️😁"ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടുകളും അന്ന് സൂപ്പർ ഹിറ്റുകളായിരുന്നു..🎵👌💖
2010ல பாத்த படம்..... அதற்கு பிறகு இந்த படத்த டிவில கூட பாக்க தைரியம் வரல...... 11 வருடத்திற்கு பிறகு இன்னைக்கு (04.06.2022) இந்த படத்த கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....
Enna padam da ebbaa....yove vasandha balan nee vera level..unaku koil kattanum...enna direction vera level....padam startingla irundhu ending varaikum manasa potu porati edukuthu...ellam castings vera level avanga acting romba super ah iruku. romba yedhartham.....gv music vera level best music award kodukalam Avan panna music la idhudhan vera level Avan lifela
1:21:06 A filmmaker who has command on his craft only can make something like this😭❤We Tamil cinema audience are really blessed with such directors like Dir.Vasanthabalan.
மனிதன் வாழ எத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டும் இதனூடே தான் காதல் பாசம் நட்பு நேசம் எல்லாம் புதுமுக நடிகர் நடிகை இயல்பான நடிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாத நடை உண்மை கதை இதெல்லாம் இப்படத்தில் ஓங்கி ஒலிக்கிறது
இதை பார்க்கும் போது தான் ஒன்று புரிகிறது வாழ்க்கை ஒவ்வொருவரும் ஏதே ஒரு திசையில் ஏதோ இலக்கை நோக்கி ஓட நினைக்கின்றோம் ஆனால் இறுதியில் அது நம் குடும்பத்திற்கான ஓட்டமாக முடிவடைகிறது 😭😭😭
Heart touching film , after seeing this film i can't Stop my tears 😭... 2022 Love 💕 Rule the world .. Wonderful acting . Anjali and the Hero and the crew members...
கடவுள் என்னை மட்டும் என் சோதனை செய்கிறாய் என்று வருந்துவென். ஆனால் இன்றும் எதோ ஒரு உயிர் இதே பொல் வாழ்க்கையில் போராடி அனைத்து நிலையிலும் கைவிட பட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறது இதை என்னும் பொழுது நாம் நன்றாக தானே இருக்கிறோம் என்று மனம் ஆறுதல் கொள்கிறது! எல்லாம் இருப்பவன் என்றோ ஓர் நாள் ஏதும் இல்லாமல் போய்விடுவான் கடவுள் ஒருவனை மட்டும் கை பிடித்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தால் என்றோ ஓர் நாள் எல்லாம் நம் வசம்💯
One of my friend told me to watch this movie today... No words right now 😔.. Awesome cast, direction.. Brilliant story with raw clips.. As a race, we humans should learn to Co exist.. Try to treat everyone equally, irrespective of the wealth, cast or anything.. We don't know when we might die.. So don't let anyone down 🙏🙃
This movie me and my sister life experience,my native Tuticorin my family kastathirgaga nangal Thiruvananthapuram textiles shop I'll work pannunom ,kammi payment and morning 9 to night 2 clk varai work irukkum ppothum standing I'll than irukkanum romba kasta pattom ,Nan oru six month than work pannunen ,my thangai almost 2 years work pannuna, Antha payment serthu vaithu nangal nursing course panninom,ippo aval govt staff nurse,l am working for nurse in bangalore,
இப்படத்திலிருந்து வரும் அனைத்து காட்சிகளும் உண்மையான பதிவு காதலின் வழிகளை உணர்த்துகிறது இந்த படத்தில் வரும் ஷீரோ மகேஷ் எங்க ஊர் திண்டுக்கல் என்பதில் மகிழ்ச்சி ❤❤❤❤நன்றி
பார்த்த நேரத்திலேயே என் மனதை பொரட்டி போட்ட படம். இயக்குநர் மற்றும் நடிகர்கள் ஆழ்ந்த மனதை தொட்டனர்.❤❤
2024-ல் யாரெல்லாம் இந்த படம் பாக்குறீங்க...❤😊
Mee
Mee alsoo
Nenu yendhuku ante ma mama kosam e movie chusthe thane guruthuku vasthadu 🖤🥺🥹🫶
நானும்
😅
யாருக்கெல்லாம் இந்த படம் ரொம்ப பிடிக்கும் like pannunga
Super ennthpatm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
yanakku
❤
எனக்கு பிடிக்கும்
வலிமையான இதயம் கொண்டவர்களால் மட்டுமே இந்த படத்தை ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியும்.
Kandipa 😓😔
9:25
@@NotSoBasic750bgm😌
Appadila illa . Naa avalo strong illa but naa pakuranae
Na 10 times pathurupen. Nan kadavul
*சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளுக்கு செல்லும் பொழுது அங்கு வேலை பார்ப்பவர்களைப் பார்க்கும் பொழுது என்னையறியாமல் மனம் கலங்கும். 'அங்காடித் தெரு' படம் அவர்களின் வாழ்க்கையை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அருமையான படம். இதுபோன்ற பெரிய கடை நடத்தும் முதலாளிகள் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு சிறிது நேரம் உட்கார்ந்து வேலை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது விரைவில் நிறைவேறும், அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய மனதாரப் பிரார்த்திக்கிறேன்.*
Then why are you working there
@@mandymohan family problem Anna Athan poranga
Super Bro
@@mandymohan Sai Senthilkumar said "when going to" NOT "when working there"!!
@@rsdivya6000 hiii
கிராமத்து இளைஞர்கள் படக்கூடிய வேதனைகளை அருமையாக விளக்கிய இயக்குனருக்கு மிக்க நன்றி.
Kidu film
ஒவ்வொரு பணக்காரனும் ஒவ்வொரு ஏழைக்கு உதவினாலும், இந்தியாவின் ஏழைகள் எண்ணிக்கை குறையும்.
Please help each and everyone!
Sprb Movie 👏
ஏழைகள் எல்லாம் பணக்காரன் ஆயிட்டா பணக்காரன் ஏழை ஆயிடுவானே.ஒருவேளை எல்லாம் சரிசமமான நிலைமைக்கு வந்துட்டா அப்புறம் இவனுங்களுக்கு அரசியல் பண்றதுக்கு ஆள் கிடைக்காது.
How many people do u helped
தன்னுடைய முழு ஆற்றலை பயன்படுத்தா வனே ஏழை
@@Happykidsmaduraiadvice pandrathu easy.situation ah face pandravanuku tha theriyum kastam.
Ezhainga iruka kudathuna nattula thozhil, padippu atha elam develop pananum. Atha vitu panakaranga kita picha eduthite irukanuma ezhainga.
13 Years Of Angadi Theru
100% Gem Movie❤️
Yes whenever I watch this movie I feel like this is new, that time when it was released all songs were hit in this movie
This is first movie I admire on Anjali she was a perfect cast for this movie with Mahesh underrated movie with perfect story angadi theru fan from Malaysia enakku 16 vayasu irukkum bothu angadi theru first time paarthen ippo en age 22 still I'm watch this my most favorite movie ever un Perai sollum bothe.... ull nenjil kondadatham ❤❤😌✨
❤
வலி நிறைந்த வாழ்க்கையை உணர்த்திய படம் இது♥️♥️♥️
Yes
இந்த படம் ஏழைகளுக்கு சமர்ப்பணம்😔☝
ഇടയ്ക്കെങ്കിലും ഇത്തരം സിനിമകൾ കാണുന്നതും നല്ലതാ...... നമ്മുടെയൊക്കെ കുറേ സ്വഭാവ സവിശേഷതകൾ മാറിക്കോളും.....always my favourite. 💓💓
Athe....
हाइप विज
സത്യം 🥰
Athe seriyanutta😢
നാലൊരു മൂവി
Anjali most underrated actress she proved as a good actress in angadi theru, engeyum epothum , iraivi movies
Angaditheru, nadodigal, engeyum eppothum, subramanyapuram, etc… those golden era of Tamil cinema my college days were blessed with these films …..
Its not just a movie... its a real Life of Someone.. 💯❤️ Really touched it 🥲
💯
😫😩
Maraka mudeyatha movie en life lla
Ll
Eee
இந்த நிமிடம் பார்பவர்கள் ஒரு லைக்
நான் கண்ணீருடன் பார்க்கும் படம் இதுதான்
Me😁இப்போ ❤
நான் போன யுகத்துல பார்த்தேன் 😀😀😀
Watching in 2024
I am also 🙋♂️
🫰🏼
Hi
🙋♂️
Mee too
Climax ல அழ வச்சுட்டாங்க ஏன்னா இவங்க அந்த ஏரியாவுல இருக்காங்க உண்மைகதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . இப்பேற்பட்ட கதையை எடுக்கனும்னு நெனச்ச இயக்குனருக்கு நன்றி
Hello
அஞ்சலி சிறந்த நடிகை தமிழ் சினிமா அவரை சரியாக பயன்படுத்தவில்லை
It's TRUE bro 😢😢😢
தவறு தமிழ் திரையுலகம் அவர் நடிப்பை அங்கிகரித்தது மற்ற மொழி படங்களில் தான் அவரை கவர்ச்சி பொம்மையாக பார்த்தது
@@saransaranraj-os1fg😢😢😢
இப்படத்தில் நான் கற்றது எல்லோரிடத்தும் நாம் நன்மையாக நடந்து கொள்ள வேண்டும். இரண்டாவது நம்மை நம்பியவர்களை நாம் எப்பொழுதும் கைவிடக் கூடாது.
சூப்பர் தலைவா
இப்படத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கின்றன சூப்பர் படம்
அங்காடித்தெரு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14ஆண்டுகள் நிறைவு
2024 la intha movie paakuravanga just oru like😅
ஒவ்வொருவரின் வாழ்க்கையேயும் ஒரே படத்தின் மூலம் எடுத்து சொன்ன அருமையான திரைப்படம்❤
நான் இந்த textile feild ல தான் sales men ah இருக்க அதனால இந்த படம் பிடிக்கும் தயவு செய்து யாரும் இந்த வேலைக்கு வந்துடாதிங்க
Same me😔😔
Indha field movie la vara madhiri ndhan irrukuma
@@visanthraj5094 ama. Bro
Anna nejamavae ipdi tha. Irukuma. Intha. Work
.
ஏழைகளின் பார்வையில் (நிலைமையில்) இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை காட்டுகிறது🥺🥺🥺
Lllp
അവൾ അപ്പടി ഒണ്ട്റും അഴകല്ലൈ.... Wat a beautiful song... Film is related with true life of poor people... Rich cant touchdown this film... Awasome👍 love from kerala
ഒരുപാടിഷ്ടമുള്ള... സിനിമ 😘😘കരഞ്ഞുപോയി 😥....
Movie name
@@Rahul32vnr 👍🏻
😂
@@Rahul32vnr movie name choyichirikkunna kanda😂
@@dhanyakrishnanp6677 ankatiteru
உண்மையில் எனக்கு மனசு சரி இல்லாத நேரத்தில் இந்த படம் பார்ப்பேன் நம்மள விட மோசமான சூழ்நிலையில் வாழ்பவர்கள் இருக்காங்க நினச்சு திருப்தி அடைவேன்
Nanum bro
ya correct na neriya entha padaththa paththu unarnthen
Trueee
Fact
Thirupthiya apa aduthavanga kastam ungalugu thirupthiya irugu pola
தமிழகத்தில் இப்போதும் ஏழைகளுக்கு இதே நிலை தான் முதலாளிகள் தொழிலாளியை மனிதனாக கூட மதிப்பதில்லை❤️🔥❤️🔥🥲
മലയാളീസ് ആരും ഇല്ലയ ഇങ്കെ 🥰🥰😍
Yes
ഉണ്ട്
ഉണ്ട് അണ്ണാച്ചി !!!
Mujeeb Rehman 😃😃
ഇറുക്ക് അണ്ണൈ
எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது. 😥😥😥
9o
O
O
O
Ii
வலியையும் காதலின் ஆழத்தையும் அழுத்த மாக சொன்ன சரியான படைப்பு 😊
ஹரன்
hjn
காதலின் அழுத்தம் ❤️ படித்ததில் பிடித்தது
இது படம் மட்டும் இல்லை நம்பிக்கையான காதல் ❤️❤️......
இதுபடமல்ல இது ஒரு உயிர் காவியம்
2022 watch this movie ivlo year ha indha nallaa movie pakkama miss paniten great director
Director:Vasantha balan
💗
🙏🙏🙏🙏🙏🏿
Hmm
@@porkodiporkodi3631 😞
கிராமப்புற இளைஞர்கள்
பட்டணம் வந்து படும்
கஷ்டத்தை மிகவும்
அழகாகபடமாக்கிஉள்ளார்கள்இதுபடமள்ளபாடம்.
❤உண்மையான காதல்
எந்த காரணத்தையும் பொருட்படுத்துவதில்லை...!❣️💞❤
Really
மேலே கூரையைம் மூன்று வேளை உணவு கிடைத்தாலே போதும் என்று உணர்த்தும் வாழ்க்கை நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் சொர்க்கம் 😣😣😣
இப்படி ஒரு திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக மிக அரிதான ஒன்றாகும்...., அவசியம் அனைவரும் காண வேண்டிய திரைப்படம்....
இயக்குநர் வசந்தபாலனின் உழைப்பு, ஒவ்வொரு ஃபிரேமிலும் நன்றாகவே தெரிகிறது..!
நான் வறுமையில் வாடும் பொழுது தான் இந்த படம் பார்க்க தைரியம் வந்தது......😢😢😢😢
Maraka mudeyatha movie bro na alutha mothal kathal kathai en school paruvatha nabakam panuthu
@@tjtalkies8030
All the best for your future life bro .. ..
சென்னை சரவணா ஸ்டோரில் நடக்கும் கொடுமையை உணர்த்திய திரைப்படம்.
Crt
அங்கே உண்மையில் இதுமாதிரி செய்பவர் நம்ம லெஜண்ட் சரவணன் அண்ணாச்சியா
Unmaya va
@@asraffirthous9401 அவர்தான் நினைக்கிறேன்
A small snippet of the movie in FB took me here and I just watched gem of a movie which will personally etch in my heart for a very long time. The direction and casting is brilliant and the couple emotionally captured the audience. Songs and raw emotions were truly captivating. The actress deserve special mention for her acting. The whole movie keeps you engaged right from the beginning till the climax.
வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்திய திரைப்படம்😍😍😍😍😍
Same to me
Anjali was amazing. She was great actress of all time ❤️
She is my favourite
Childhood Memories - Naa 4th padichappo paatha padam... Vera Level Emotional film.. Sun Musicla Kathaikalai pesa, aval appadi ondrum, un perai sollumbothay Ithellam marubadiyum marubadiyum poduvanga.. ❤️
இந்த படத்தை பார்த்துவிட்டு என் கண்கள் என்னை அறியாமல் அழுகை வந்தது.. 😢😔
ദിലീപിന്റെ കാര്യസ്ഥൻ സിനിമ കാണാൻ പൊന്നാനി അലങ്കാർ തിയേറ്ററിൽ പോയപ്പോൾ ടിക്കറ്റ് കിട്ടാതെ വന്നപ്പോൾ "തൊട്ടടുത്തുള്ള ശക്തി തിയേറ്ററിൽ അന്ന് ഈ സിനിമ കളിക്കുന്നു അങ്ങനെ ഒരു നേരം പോക്കിന് ടിക്കറ്റ് എടുത്ത് ഈ സിനിമയ്ക്ക് കയറിയ എനിക്കും കൂട്ടുക്കാർക്കും ഈ സിനിമ ഒരുപാട് ഇഷ്ട്ടമായി ഈ സിനിമയിലെ പല സീനുകളും തിയേറ്ററിൽ കണ്ടപ്പോൾ സങ്കടം വന്ന് കരഞ്ഞു പോയി😌 "പഴം കഞ്ഞി തേടി പോയ എനിക്ക് ചിക്കൻ ബിരിയാണി കിട്ടിയത് പോലെ തോന്നി ഈ സിനിമ തിയേറ്ററിൽ കണ്ടപ്പോൾ✌️😁"ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടുകളും അന്ന് സൂപ്പർ ഹിറ്റുകളായിരുന്നു..🎵👌💖
😂
ഇതാണ് സ്നേഹം ..... ❤️❤️❤️❤️
😍. ലെ
Oom..
സത്യം
Hello ❤❤
காவியம் ....
இனி இந்த மாதிரி நல்ல தமிழ் படங்கள் வரப்போவதில்லை.
இந்த மாதிரி திரைப்படத்திற்கு விருது கொடுக்க வேண்டும் கண்டிப்பாக தமிழக அரசு விருது மற்றும் தேசிய விருது ஏன் ஆஸ்கார் விருது கூட தர வேண்டும்
வந்தோரை வாழ வைக்கும் சென்னை ❤️.. ஆனால் அந்த நாடார் அய்யா அவங்க ஊரு காரங்களையே அடிமையா வெச்சிருக்காங்க💔..
South Tamilanadu la industries companies and shops la ithan nilamai 😒
Avanga ooru karangala dhaan adimaiya vechirka mudiyum..chennai illana suthu vattaara local pasangala ellam adimaiya vechika mudiyadhu..apadi pannavum mudiyadhu..
Unmai Anna nanum than
மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படம்
Hii bro
Yu
Ss
Yes
🥺🥺🥺🥺🥺
What a story Tamil cinema world class level
Sister scene make me cry
From Kerala fans
ஏழைகள் மீது தான் கடவுள் தன்னுடைய பரிசோதனை செய்து பார்க்கின்றான்.
Afu ennavo correct tha
2010ல பாத்த படம்..... அதற்கு பிறகு இந்த படத்த டிவில கூட பாக்க தைரியம் வரல......
11 வருடத்திற்கு பிறகு இன்னைக்கு (04.06.2022) இந்த படத்த கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....
Nanum...😰
Kalaignar TV ..today 7/6/2022... 10 mani..to..12:50am varai vera laval movie my love story
Today I saw😍😍😭😭😭
Same feelings bro 😭😭😭
True
இந்த நடிகர் வேறலெவல்ல நடிச்சிருக்கார் பா.... ப்பா படம் செம
நம்ம வீட்டுல மட்டுதா அதிகாரம் வேரு இடம் சென்றால் கஷ்டம்
True love never end♥️
💖
Yeah
Hah, Starts is there also End is there 🤫
❤️ my love 💕 kaviya ❤️
Currect...
உண்மையான காதல் என்றுமே கை கொடுக்கும் நாமும் உண்மையாக காதலிப்போம்
Enna padam da ebbaa....yove vasandha balan nee vera level..unaku koil kattanum...enna direction vera level....padam startingla irundhu ending varaikum manasa potu porati edukuthu...ellam castings vera level avanga acting romba super ah iruku. romba yedhartham.....gv music vera level best music award kodukalam Avan panna music la idhudhan vera level Avan lifela
2023 la entha movie yaru pakuringa Like pannunga. ❤
❤
2024❤️
intha padam paakkum pothu enakku alugai varuthu super movie magesh and Anjali acting super 👍👍👍❤️❤️❤️
பணம் இல்லா மக்கள் வாழவும்......இந்த பூமியில் இவ்வளவு சோதனைகளையும் தாங்க வேண்டுமா......ஒரு மனிதனின் உண்மை கதை.....ஒரு மாத சம்பளம்........😪
கல்லூரி அகில், அங்காடி தெரு மகேஷ், அருள்நிதி மூவரின் தோற்றமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.
1:21:06 A filmmaker who has command on his craft only can make something like this😭❤We Tamil cinema audience are really blessed with such directors like Dir.Vasanthabalan.
மனிதன் வாழ எத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டும் இதனூடே தான் காதல் பாசம் நட்பு நேசம் எல்லாம் புதுமுக நடிகர் நடிகை இயல்பான நடிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாத நடை உண்மை கதை இதெல்லாம் இப்படத்தில் ஓங்கி ஒலிக்கிறது
മലയാളി ആരെങ്കിലും കാണാൻ വന്നാൽ ഒന്ന് ലൈക് ചെയ്തിട്ട് പോകണേ 🥰🥰.. Malluzz🥰❤️
🥰
😍
Okkkk
Eee
👍👍👍👍👍
12 years of angadi theru
Gem movie ♥️
❤️ அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை,ஆனால் ........
..
இதை பார்க்கும் போது தான் ஒன்று புரிகிறது வாழ்க்கை ஒவ்வொருவரும் ஏதே ஒரு திசையில் ஏதோ இலக்கை நோக்கி ஓட நினைக்கின்றோம் ஆனால் இறுதியில் அது நம் குடும்பத்திற்கான ஓட்டமாக முடிவடைகிறது 😭😭😭
Heart touching film , after seeing this film i can't Stop my tears 😭... 2022 Love 💕 Rule the world .. Wonderful acting . Anjali and the Hero and the crew members...
இந்தப் படத்தின் கதாநாயகனும் உண்மையில் சிறந்த நடிகன்
ரொம்ப நல்ல படம் 2009 2010 கால கட்டத்தில் விண்ணை தாண்டி வருவாயா பையா அங்காடி தெரு போன்ற தரமான படங்கள் வந்தது அஞ்சலி மகேஷ் நடிப்பு அருமை
கடவுள் என்னை மட்டும் என் சோதனை செய்கிறாய் என்று வருந்துவென்.
ஆனால் இன்றும் எதோ ஒரு உயிர் இதே பொல் வாழ்க்கையில் போராடி அனைத்து நிலையிலும் கைவிட பட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறது இதை என்னும் பொழுது நாம் நன்றாக தானே இருக்கிறோம் என்று மனம் ஆறுதல் கொள்கிறது!
எல்லாம் இருப்பவன் என்றோ ஓர் நாள் ஏதும் இல்லாமல் போய்விடுவான் கடவுள் ஒருவனை மட்டும் கை பிடித்து நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தால் என்றோ ஓர் நாள் எல்லாம் நம் வசம்💯
Angadi theru 2 eduinga sir.. Innum motivation na irukkum... Plzzz
மனதை உலுக்கிய திரைப்படம் 😔
Your command correct
One of my friend told me to watch this movie today... No words right now 😔.. Awesome cast, direction.. Brilliant story with raw clips..
As a race, we humans should learn to Co exist.. Try to treat everyone equally, irrespective of the wealth, cast or anything..
We don't know when we might die.. So don't let anyone down 🙏🙃
T
Wow I'm astonished 🙀
Telugulo downlod cheppandi
❤❤❤
This movie me and my sister life experience,my native Tuticorin my family kastathirgaga nangal Thiruvananthapuram textiles shop I'll work pannunom ,kammi payment and morning 9 to night 2 clk varai work irukkum ppothum standing I'll than irukkanum romba kasta pattom ,Nan oru six month than work pannunen ,my thangai almost 2 years work pannuna, Antha payment serthu vaithu nangal nursing course panninom,ippo aval govt staff nurse,l am working for nurse in bangalore,
@@amisha1693 yes sister
@@amisha1693 neega wk pannuneegala
Education is very powerful weapon sister, 🙏 🙏 your best inspiration 🙏🙏
Super maa.. 🌹🌹 enna nsg padinga.. Enga wrk pandringa.. Abroad try pannunga sister..
முழுதாய் பார்க்க முடியவில்லை. கண்ணீர் அடிக்கடி மறைக்கிறது.
Neega sonna dhu nalla irruku...❤️✨
Kannira thodachitu paru bro
Yes
The best comment.
@@mfdin8049 😂😂🔥
This movie perfectly captures the idea that life goes on no matter what. Great story and the actors portrayed an incredible performance ❤
Films like this, we can call as a Real Romantic film. With a Essence of True Love and true life incidents. ❤❤❤
ഈ സിനിമ ദുഃഖവുമാണ്, ഇഷ്ടവുമാണ് ❤️
Anjali should have won the national award
Yes ana ivanga nayantharakuta teve ilama awards kudupanga Anjali Andrea Nitya Menon ivangale Elam epo cinema realise Pana poranga terle
Yep.. Brilliant acting..I am a keralite.. Should say her acting throughout was pretty natural..
Yes due to politics she didn't win
Romba nalla search pannitu iruthan I watch this movie more than 150 times my favourite movie ❤️❤️❤️❤️
Omg
Great film 😍 Climax was so Touching 🥰🥰 True love never ends 💗
Vjif to hi d
(^^
Angadi Theru🥰🥰🥰🥰 2023 from Kerala⭐⭐⭐
Crying moments on seeing this movie... A legend in the Tamil movie industry..... Hats off to the entire team....
Addicted unperai sollumbothe song 💯💟
Yes
இப்போது தான் இந்த திரைப்படத்தை பார்கிறேன் ஆஹா என்ன ஒரு அருமையான படம் தி க்ரேட் வசந்த பாலன் இயக்குனர் வணக்கம்
Vanakam Ellaroda Comments ah paakura apo ennaku romba feel aguthu 😢 Inga Karaikudi Aiyappa textiles la vela Seiyra ladies staff romba paavam ... Supervisor lam adjust panna solli kaasu kudupanga
Kasta padura Ponnunga lam vera vali illama Amaithiya irukanga....intha movie ah paatha Karaikudi aiyappa textiles nybakam vanthuruchu .... Anga Romba young ana ladies ah supervisor adjustment panna solluvan ..... Ithukulam oru nyayam venum
🔥🔥🔥
complaint online to women cell
or human rights
Enna movie da ith appa azhuth ennoda vazhkaye poch antha mathiri movie semmaya erukk 😢😢😢😢ethu tha ennova favorite movie 😢😢
எத்தனை தடவை பாத்தாலும் சலிக்க மாடிக்குது ங்க இந்த படம் 😍💯
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
I am now watching 😢😢😢2024 .4 12 ,my fever movie ❤❤
எத்தன தடவ பாத்தாலும் அருமையான படம்
நம்ம சும்மா இருந்தாலும் fb youtube clips veda mateykuranuga
Again again parka vachuranuga entha padatha 😂😂😂❤️
உண்மையான காதல் வலிகள் நிறைந்தது 😔😔😔💔
இப்படத்திலிருந்து வரும் அனைத்து காட்சிகளும் உண்மையான பதிவு காதலின் வழிகளை உணர்த்துகிறது இந்த படத்தில் வரும் ஷீரோ மகேஷ் எங்க ஊர் திண்டுக்கல் என்பதில் மகிழ்ச்சி ❤❤❤❤நன்றி
இந்த படம் பார்த்து சரவணா ஸ்டோர்ஸ் ah வெருக்க ஆரம்பிச்சிட்டேன்!