Story: Excellent Screenplay: Excellent Direction: Excellent Acting: Excellent The story reflects true parenting of the 60, 70, 1980s. Things have changed after that.
But now I realized that the time is really soulful and true.seen true love,friendship everything..I hope I want to live in such a time missed so much..
எங்கள் ஊரில் நான் நடந்து விளையாடித்திரிந்த தெருக்களில் எடுக்கப்பட்டபடம்...!!! எங்கள் பகுதியின் குடும்பஉறவுகளை சிறப்பாக படம்பிடித்து காட்டியிருப்பார் எங்க ஊர் இயக்குனர் திருமுருகன்...!!! வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்தேன் பதிவேற்றியமைக்கு நன்றி...!!! காரைக்குடிக்காரன்.
இயக்குனர்: திருமுருகன் அவர்கள் படம் மற்றும் நாடகங்களிலும் மக்களுக்கு சொல்ல விரும்புவது வீட்டில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இருந்து பேசினால் ஒரு தீர்வாகும் என்பதுதான் .. வாழ்க வளமுடன் @thiru pictures
For years I’ve been searching this movie in UA-cam just for my thalaivan Vaigal Puyal and the beautiful family drama cause my dad is exactly like Emtan. Finally, Thanks Ayngaran 🙏🏻🙏🏻♥️♥️
அருமையான அழகான படம் பாடல்களும் அனைத்தும் அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
We everyone needed a Mama like vadivelu ❤
Yess
And also we must needed son like a barath...❤
Yes
😂😂@@mohamedrifan6400neenga vera bro
Yes
Vadivel is the hero of this movie!!! 😂😂
😂"Hello unga kadaila appala katta kanom nu kaththala ya, yenga appa va kanom nu kathitruken!!" 😂
🤣🤣🤣🤣
😅
Unga appan mathiri enga appan illada,evvalavu aluthalum yen nu kekkamattan 😅
😀🤩🤩😛😛🫣😶🤥😴😎😮🙊💋💌💘💝💖💖💗💯💯
😂😂
ஒரு சாவ இவ்வளவு சந்தோஷமா காட்டுன முதல் படமும் இதான் கடைசி படமும் இதான்...😂😂
அருமையான கதை...
That cupboard hide and seek scene is the ultimate 😂😂😂
The scene with the woman slapping them both has me dying of laughter rite now
2024ல் படம் பார்த்த வர்கள் யார்
Nice movie
Nice movie
Adu epdinga bro . Entha movie pathalum . UA-cam la intha varusam oru comment pannidureenga
epo
Me bro
எல்லாருக்கும் புடிச்ச படம். அழகான நடிப்பு. காதல், காமெடி, சென்டிமெண்ட் அனைத்தும் சூப்பர்.
கண்ணில் கோபத்தையும் இதயத்தில் பாசத்தையும் வைத்திருக்கும் ஒரே உறவு அப்பா
Ennoda appavum ithepola thaan
Che che அப்பா என்ற ஒரு உறவ வார்த்தைகளாக வர்நிக்கவே முடியாது அவ்ளோ பெரிய உறவு அது 🥰🥰🫂🫂
🙄
Awar enga idhula paasam adichi kolla paakkiraaru 😂
Nee paattha
எனக்கு இந்த படத்தை பக்கணும் ரொம்ப நாள் ஆசை ரொம்ப நன்றி 👍👍👍
நீங்க என்னுடைய ரொம்ப வருஷ ஆசையை இன்னைக்கு நிறைவேதிட்டிங்க. இந்த படத்த UA-cam ல பாக்கணும்கிற ஆசை நிறைவேறிரிச்சு ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
இது ஒரு ஆசையா? Tamilyogi ல டவ்ன்லோட் பன்னி பாத்தா போச்சு இதற்காகவா தவம் கெடந்தீங்க
I'm now finishing see this movie....
நல்ல குடும்ப படம் 2023ல் பாத்தவங்க யாரெல்லாம் இருக்கீங்க ஒரு லைக் போடுங்க
2024😂😂
படம் என்றால் இது போல காமெடியாக இருந்தால் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கும் 👍👍👍👏👌👌
One of the best movies I ever seen. Brings back memories of family life we had in past. Thanks for uploading this
வடிவேலுக்காகவே இந்த மூவியை பார்த்தேன்
சூப்பர் வடிவேல்
Story: Excellent
Screenplay: Excellent
Direction: Excellent
Acting: Excellent
The story reflects true parenting of the 60, 70, 1980s. Things have changed after that.
even 90s, wish i could be more friendly with paps...but due to some childhood trauma, find it difficult to open up
But now I realized that the time is really soulful and true.seen true love,friendship everything..I hope I want to live in such a time missed so much..
2000s parenting also still few parents like this
Even today father affection and love is a hidden treasure
There are still fathers who are strict outside but love children more than life inside
இந்த படத்தை தான் ரொம்ப நாள் தேடிட்டே இருந்தேன் ரொம்ப.,ரொம்ப நன்றி🙏
yes bro ennudaiya aasai athan
க்ஷ
உங்க கடைல அப்பளம் கானல்லன்னா கத்திட்டு இருக்கேன் ஏன் அப்பன கானல்லன்னு கத்திட்டு இருக்கேன்
2024 இல் சிரிக்க வைத்த முதலாவது காமடி 😅😅😅😅😂😂😂😂😂
The best charector Mama..❤ vadivel sir
Vadivelu, Brilliant as usual. He is a real superstar.
1:50:05
Nasser : Ulla yarra
Vadivelu : Naan than macha ullthappa potruken 😂😂😂
😂😂😂
Romba naal ah thedittu iruntha padam...tnx for uploading
Yeah me also
Me too bro nanum theditu irundha scenes vanthuchi parungala namba thedum pothu kadaikala ippa chumma ulla vantha movie varuthu thanks brother
Me also
Namum tan find long time now only have
Haha same here 👍
அருமை என பல ஆயிரம் சொல்ல தரமான காவியம் இது
Nazer you are the real legend of this movie. No one could do justice to this role except for nazar. And Vadivelu sir you are true hero of this movie 🍿
எங்கள் ஊரில் நான் நடந்து விளையாடித்திரிந்த தெருக்களில் எடுக்கப்பட்டபடம்...!!! எங்கள் பகுதியின் குடும்பஉறவுகளை சிறப்பாக படம்பிடித்து காட்டியிருப்பார் எங்க ஊர் இயக்குனர் திருமுருகன்...!!!
வெகுநாட்களாக தேடிக்கொண்டிருந்தேன் பதிவேற்றியமைக்கு நன்றி...!!!
காரைக்குடிக்காரன்.
#செம என்ன ஒரு தரமான திரைக்களம். அம்மா
பாசம் பரிமாறலாம். அப்பா இப்படி தான்👍❤❤
I don't think so anyone could justify Nazar's role...it's only him
Nazer, Vadivelu, Bharath Emerging act in this movie♥️♥️
Hi
We all need one Mama like vadivelu sir 😂
Don என்னடா Don இதான் படம்❤️
எனக்கு ரொம்ப பிடிச்ச படம் 👌👌👌😁😁😁😁🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
0:01 2025 படம் பார்க்க வந்தவர்கள் யாரேனும் உள்ளீர்களா
2025 la pakkuravanga
Yes🎉🎉
இயக்குனர்: திருமுருகன் அவர்கள் படம் மற்றும் நாடகங்களிலும் மக்களுக்கு சொல்ல விரும்புவது வீட்டில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இருந்து பேசினால் ஒரு தீர்வாகும் என்பதுதான் ..
வாழ்க வளமுடன் @thiru pictures
2023 இந்த திரைப்படத்தை பார்க்கிறவங்க ஒரு Like போடுங்க
Ipo re release panna kooda semmaya irukum❤😊
செம்ம திரைப்படம். எனக்கு அவ்வளவு பிடித்த 25 தமிழ் சினிமாக்களில் ஒன்று.
நீண்ட நாட்களா தேடி பார்த்த திரைப்படம்
மிக அருமையான திரைப்படம்
தந்தையின் பாசத்தை ஒற்றை வார்த்தையில் சொல்ல இனி என்னாலும் முடியாது
Best Version Of Vadivelu sir ❤
For years I’ve been searching this movie in UA-cam just for my thalaivan Vaigal Puyal and the beautiful family drama cause my dad is exactly like Emtan. Finally, Thanks Ayngaran 🙏🏻🙏🏻♥️♥️
Hi handsome ☺️
@@neha8794 hi gorgeous
😊😊😊😊😊
vidhya sagar's bgm is really great. He is a first class musician.
😊
Thank you so much for uploading this movie😍😘
1:44:59 What an acting by vaigai puyal Vadivelu.
இந்த திரைப்படம் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன் மிகவும் நன்றி.
49:58 மத்த நேரமெல்ல மாப்ளையா இருக்கான் சோறு சாப்டும் போது மட்டும் எம்டன் மாறிரானே அது சரி அவன் மகன் தானே இவன் 😂😂😂😂😂
1:15:00, the long waited moment.. I just love this movie, has watched many time..
1.50.10 உள்ள நான்தான் மச்சான், உள் தாப்பா போட்டு வச்சிருக்கேன் 😂🤣🤣🤣🤣🤣
One of the masterpiece of vadivelu movies
first time watching... wonderful film. nice to see our tamil cultures... and superb acting with good comedy's...
அப்பாவை மிஞ்சிய உறவு இல்லை ❤😊
Super❤️
തിരക്കഥ 👏
നല്ല പടം.(family)
വടിവേലു & നാസർ 👍
Srmovie
Bharath sir is a underrated actor. Far better than most of the actor like simbhu, dhanush,vijay etc...
Yo yo... Ithulam rombo over ya 🤣
Bharath is a sweetheart for maamis in Anna nagar area
Semma movie full movie illanu thedittu irunthan Romba thanks
This is a cute movie Saranya Madam & Vadivelu Sar semma pitch...🥰
35:31 🤣😂vadivelu sir eating funny
அருமையான அழகான படம் பாடல்களும் அனைத்தும் அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இந்தப் படம் என்னுடைய வாழ்க்கை அப்பொழுது படமாக்கிய படம்
❤metti Oli, nadaswaram, kalyanam veedu ,em magan maddrum muniyandi vilangiyal moondramandu miga alagana kaaviyatthin gold namba thirumurugan sir❤
எப்போ பார்த்தாலும் கண் கலங்குது🥹🥹🥹
நடிப்பு சூப்பர் பாக்க பாக்க கண்ணால் கண்ணீர் வடிந்து கொண்டிருக்கும் நாசர் நடிப்பு
One of the best climax scene thanks god I didnt get a such a father like him ❤❤
But I feel it how hard it's like a son emtan❤❤
Saamiye kumbuderathille saabam 🤣🤣🤣 ultimate intonation 😂
Enthaa movie 23 time watching 👀 👌 😎 😍 ♥ 👀 👌 😎 😍 srilanka
அப்பா மகன் uravuku nalla eduthu kattu intha thiraipadan ❤😇
Nanri iyakunarukum thiraipada nafikargalukym ❤🎉
This movie🔥🔥🔥🔥🔥🔥Those old days r naver come again😢😢😢😢😢
ஒரு தந்தை மகனை எப்படி வளர்க வேண்டும் மகளை எப்படி வளர்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டாக காட்டிய படம்...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Ithelan valarpa. Ipidi vartha pulla pyscho ah tha marum
Thank you for uploading ☺ 🙏, loved my father more after this movie
Is gŕàde pĺß foŕ þfþovè
P c
Moi e.
Such a great movie Yaa 2022!👍♥️
one of most awaited movie 🥰🥰🥰🥰
Nasar sir vera level..Vadivellu great
Me too long time looking for this movie.. . Thank you so much 😍😍😍😍
7 G, Vaaranam Aayiram, Emtan magan and now Don......
yenaku romba romba puticha movie intha patathula irunthutha barath annava romba Putikum❤❤❤❤❤❤❤❤❤
VADIVELU BEST COMEDY EVER SERIOUSLY JOKES R FOR EVER
அப்பா பாசத்துக்கு எதுவும் இடு இல்லை ♥️♥️♥️♥️♥️♥️♥️😊🙏
This movie exactly hits me better 😍😂 but I really love this movie too!!✨💯💥
Rumbe nandri anna rumbe naal thedikittu irunthey padam...ishhhh semme
Fantastic movie ..my life also touched this movie ❤❤❤❤
nala feel good movie ithu 🙃
இந்த திரைப்படத்தை திருநெல்வேலி கணேஷ் திரையரங்கில் பார்த்தேன் அந்த ஞாபகங்கள் இன்றும் மனதில்..
The best of all serials and movies made by thirumurugan will be this
This movie 🎬 want awards for , barath and nasar and all characters 🙏🙏🤝💐🤝🤔😭😭😭😭😔💕💕💕👪👪
anyone watching 2024
Each and every character nailed the movie 👌 specially Nasar and Vadivel ❤
2:16.5.இந்த சீனுக்கு அழாதவன் எவனும் இல்ல 😥😥😥😥
I didnt cry
கண்ணில் கண்ணீர் வரும் கூட தெரியல 🥺🥺🥺 என் அப்பா என் கூட இல்ல 🥺🥺🥺🥺தவரி விட்டார் 🥺🥺😔😔🙏
Vadivelu acting very nice this movie 👍👍
Super story, I can't stop crying, it's touch my heart and soul and shake me with teats none stop, God hero and father role and mum super with uncle
இந்த மாதிரி படம் வந்தால் சீரியல்னு கலாய்க்கிறானுங்க நாதாரிங்க
Main Hero Vadivelu❤️❤️
கணக்க்கு புத்தகத்தில் சேர்க்கப்படாத கணக்கு அப்பா பாசம் 😍
Vadivelu sir very great accting ❤❤❤❤❤❤
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி ❤❤
Vadivelu acting ultimate
அருமையான குடும்ப படம் ❤️❤️❤️
Barath best movie nu ithanu ninaikravanga ennoda cmt Ku like podunga
My all time favorite movie💓
2024 yaarellam pakkuringa
இப்பதான் பார்க்க போறன்.2024.05.17
💐😊💐😊💐Best fav movie 😊❤👏👋👋👋👌👌👌👌💐💐💐
இந்த படத்திற்காகவே கோபி மெட்டிஒலியை தொடரை முடித்தார்