இது வரை உப்பு எடுக்கும் இடத்தை பார்க்காத 10 தந்தையர்களுக்கு உப்பளத்தை சுற்றி காற்றிய அன்பு இல்லம்

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • #தந்தையர்தினவாழ்த்துக்கள்
    இது வரை உப்பு எடுக்கும் இடத்தை பார்க்காத 10 தந்தையர்களுக்கு உப்பளத்தை சுற்றி காற்றிய அன்பு இல்லம்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 40

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 24 дні тому +5

    அன்பு இல்லத்திற்கு ஆயிரம் ஆயிரம் நன்றி கள் ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому +1

      மிக்க மகிழ்ச்சி💙💙💜🌷🙏💖

  • @selvee6669
    @selvee6669 24 дні тому +3

    Ungal Anaivarugum Iniya Thanthayar Thina Nal Vaalthukal 🙏 Annai Ilathirgu Khodana Khodi Nandri 🙏 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      சிறப்பு அக்கா💖🌷🙏💙

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 24 дні тому +3

    Super service. Happy Father’s Day

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 23 дні тому +3

    Singapore anbu illam family thanks good job ananthi akka family vlog super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      மிக்க மகிழ்ச்சி🌷💜💙🙏🙏🙏

  • @user-bl1zj9jy7y
    @user-bl1zj9jy7y 24 дні тому +1

    Super yosanai god bless you all

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 23 дні тому +1

    Super

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 23 дні тому +1

    Chinna authan kadalai katti kadalai podurar

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 23 дні тому +1

    அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  22 дні тому

      மிக்க மகிழ்ச்சி🙏💙💜🌷🌷

  • @malarlekha5415
    @malarlekha5415 24 дні тому +1

    God bless

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 24 дні тому +3

    பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது தந்தையர் தினம் வாழ்த்துக்கள் 💐💐🙏🏻 ஆனால் எத்தனை முறை தான் அவர்கள் நன்றி நன்றி என்று சொல்வார்கள் வயதானவர்கள் அவர்கள் தான் அங்கு செல்லவில்லை என்று சொல்கிறார் நீங்களும் அதற்குத்தான் அழைத்துக் கொண்டு சென்றீர்கள் இங்கே வந்து இருக்கீங்களா வந்திருக்கீங்களா எத்தனை முறை கேட்பீர்கள் அத்தான் விடாமல் பேசுகிறார்✨நல்ல அன்பாக அழைத்து கொண்டு சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 24 дні тому +2

    👍🏿👍🏿👍🏿🙏🏻

  • @stalinfro
    @stalinfro 24 дні тому +2

    🤩😍

  • @indiraramar1674
    @indiraramar1674 24 дні тому

    💐happy farther day to all farther💐

  • @nirmaladevi1936
    @nirmaladevi1936 24 дні тому +1

    ❤❤❤

  • @thaenatha
    @thaenatha 24 дні тому +1

    வணக்கம் ஆனந்தி🎉😊

  • @MalarkodiA-pl1cr
    @MalarkodiA-pl1cr 24 дні тому

    ❤❤❤❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 24 дні тому +1

    💜💙💚👌🏻👌🏻👌🏻

  • @Indranisaleem
    @Indranisaleem 24 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🤝🤝👌👍

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 24 дні тому +1

    🌐Vazhga mycountryfood's valarga 🗺 adutthu America Europe poganum neengo⛱🏜🏖🏛🏟

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 24 дні тому +1

    Ananthi tfn nombar ples

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 24 дні тому

    Anbu illam oru atchaya paathiram 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  18 днів тому

      சிறப்பு💖🙏🌷💜💜

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 23 дні тому +1

    Ellarum cute 23 years ilainargal..anbu ezhalaikalin thembu..niraiya channel moolam anbu illam pandranga