ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.அனைவருக்கும் இனிதே நல்லதே நடக்கட்டும்.உங்கள் வேலை வாய்ப்புகளை தொடர்ந்து பதிவிடுங்கள் ஏனென்றால் தெளிவான விளக்கம் உங்களிடம் இருக்கிறது.
நீங்க ரொம்ப தெளிவா சொன்னீங்க அண்ணா அடுத்த video வில் எப்படி மாலத்தீவில் வேலை பெறுவது எப்படி மாளதேவிற்கு வருவது குடியுரிமை வாங்கனுமா இல்லை தேவை இல்லையா என முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
நன்றி அண்ணன்.. showroom manager vacant iruku, 1000 usd salary.. first 6 months training la 600 usd kidaikum nu solranga.. entha mathiriyana Visa kidaikum? Labour Visa va? Ila manager ku vera visa va?
நான் தஞ்சாவூரில் இருந்து என் பெயர் ரவி வர்மன் பத்து வருடமாக டிரைவரா இருக்கிறேன் எனக்கு மாலத்தீவில் நல்ல சம்பளம் கிடைக்குமா வேலை இருந்தால் சொல்லுங்கள் வணக்கம்
Sir, maladives la agriculture labour work salary enna, work time enna, job eppadi irukum. Increment eppo evvalavu poduvanga sollunga sir. Illana video podunga. Unga whatsApp no anuppunga
Sir nan 2000to2004 varai garden work Maldives la parthean meendrum Maldives varalama certficet irukkirathu my age 48yrs aahuthu konjam thahaval sollungal ungal contact no kodungal english lauguage nalla theryum please Reply pannungal
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.அனைவருக்கும் இனிதே நல்லதே நடக்கட்டும்.உங்கள் வேலை வாய்ப்புகளை தொடர்ந்து பதிவிடுங்கள் ஏனென்றால் தெளிவான விளக்கம் உங்களிடம் இருக்கிறது.
மிக்க நன்றி சகோதரி
Like 4
Arumaiyaana information 👌👌
மிக்க நன்றி சகோ
Anna work shop automobil work irrukka
சூப்பர் அண்ணா உங்கள் தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக எங்களுக்கு இருக்கும் நன்றி 🙏
நீங்க ரொம்ப தெளிவா சொன்னீங்க அண்ணா அடுத்த video வில் எப்படி மாலத்தீவில் வேலை பெறுவது எப்படி மாளதேவிற்கு வருவது குடியுரிமை வாங்கனுமா இல்லை தேவை இல்லையா என முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
நிச்சயம் சகோ
உங்கள் சேவைக்கு நன்றி bro
மிக்க நன்றி சகோ
Happy new year frnd...Maldives la job varavangaluku useful share....frnd
மிக்க நன்றி சகோ
@@TopTAMILMaldives Timing different iruka pro
அருமையான பதிவு மிக்க நன்றி
Good luck brother good work thanks..ksa ..srilanka
,
மிக்க நன்றி சகோ
Sago itha vida great explain yaarum kuduthathu illa 😘😘😘😘😘🤗🤗🤗🤗🤗
மிக்க நன்றி சகோ
Very useful information Bro.
மிக்க நன்றி சகோ
Bro
Good Information for Job seekers ...👍🏼
மிக்க நன்றி சகோ
Doctor 2000 to 5000($)
Nurse 1000 -1500$
Lab tech 800-1200
Physio 700-1100
X ray 600-1000
Pharma 500-1000
Attender300 -500
Teacher 700-2000
Office GM 2000-5000
HR 1000-3000
Accounts 1000-2500
Purchase manager 800-2000
Admin1000-1500
Office boy300- 500
Reception 500-700
Civil
Project manager 1500-3000
Site manager 1000- 2000
Hotel management kku
@@mindblowing5012 salary plus service charge undu bro nan athula tha wrk pantre
Sir please contact number please my name sheik iam service medical shop experience 30 years
அண்ணா ஒரு நாளைக்கு சம்பளமா
Pharmacist vacancy available bro
ரொம்ப நன்றி சகோ
நன்றி சகோ
Anna driver how much salary anna
Thalathalapathy super 😍😘
மிக்க நன்றி சகோ
Bro supply chain management & logistics work irukkuna
Vanakkam bro,nalla information keep continue.
Maldives ku work permit ready panni anupura nambikkaiyana agent sollunga tamilnadula
நிச்சயம் சகோ
Teaching job Ku nalla consultant agent number sollunga bro...
Bro driver light job kettaikuma small car van job kettaikuma
Tank you brother
மிக்க நன்றி சகோ
Can you recommend any agency brother
Ok nanba super
மிக்க நன்றி சகோ
அண்ணா வணக்கம் நன் தற்போது agriculture working கு வருகிறேன் தற்போது சம்பளம் எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லுங்க...
Super bro
மிக்க நன்றி சகோ
Anna room boy weitr evvalabu salarry anna pless sollunga
Na ungha new subscriber
மிக்க நன்றி சகோ
IT and networking admin jobs pathi konjam explain pannuga
நிச்சயம் சகோ
யாரெல்லாம் Maris Records பார்த்திட்டு இங்க வந்தீங்க.
மிக்க நன்றி சகோ
Me
Bro what the situation now for foreign employer
டிரைவிங் வேலை வாய்ப்பு கிடைக்குமா சார்
Tell me about hospitality industry...
நிச்சயம் சகோ
Hi bro cook commi 3 salary evalo kadikum kojam solluga anna
Hotel ku evloo ?
Sir. Neenga solra jobs la oru CHART ready panni, video la poteenga na, innum effective ahh irukkum sir.
நிச்சயம் சகோ
Diploma in mechanical engineering ku job opportunitys iruntha solunga broo
அண்ணா உங்களுக்கு தெரிந்த ஏஜென்சிகள் இருந்தா சொல்லுங்க அண்ணா. Cashier job qualification mention panunga anna
பார்க்கலாம் சகோ
@@TopTAMILMaldives அண்ணா நான் plumber👨🔧வேலை கிடைக்கும் மா
நான் துபாயில் வேலை செய்கிறேன் 7வருடம் நல்ல ஏஜன்சி சொல்லுங்கள் அண்ணா
Thank you annae...
Hi sir super iam light driver or fork lift operator company hotel vacancy podungo thank you
Ok bro
சூப்பர்
நன்றி சகோ
Sir hotel receptionist ku yevvalu kidaikum nu sollunga
House keeping department best ahh bro
Salon shop how much salary
அண்ணா வணக்கம் டிரைவர் வேலை கொஞ்சம் இருந்தால் சொல்லுங்கள் டெய்லர் இந்த மாதிரி சி ஓ வச்சிருக்கேன்
Wish you happy new year brother
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ
Anna diploma in Automobile engineering job vacancy irruntha sollu ka anna
Hotel master ku evlo salery anna kedaikkum
Also tell about Opticals job sir...
Thank you...
Anna electrician ammount
With food or without food bro plz reply
இடமும் உணவும் இலவசம்தான் மாலதீவில்
1000 dollar indian currentcy evalavu
83000
Lab technician job இருக்குகா என்ன செய்ய வேண்டும் sar
ramadurai2006@yahoo.com
car driver's ku sollunga plz....anna
300முதல்500வரை கிடைக்கும் சகோ
thangu brother
@@lakshmi_vignesh8629 முதல் வீடியோ பாருங்க வாட்சப்ல வாங்க
@@TopTAMILMaldives unga whatsapp number thanga
Legal managers post Iruka sir
இருக்கு சகோ
Sir 12th no exprieance என்ன வேலை கிடைக்கும் salary சொல்லுங்க
Bro warehouse helper salary evalavu
Sir ipoo ship yard la jop irukkunu solli irukkanga nambi varalama
நன்றி அண்ணன்.. showroom manager vacant iruku, 1000 usd salary.. first 6 months training la 600 usd kidaikum nu solranga.. entha mathiriyana Visa kidaikum? Labour Visa va? Ila manager ku vera visa va?
Hittachi operator work salary how much
Anna plz tell me fiber optic cable joineder vacancies and caper cable joineder job vacancies in (telecominashan) feeld anna
ramadurai2006@yahoo.com
Per day
Per month
Salary
Kottal velaki samlam evlo
நான் தஞ்சாவூரில் இருந்து என் பெயர் ரவி வர்மன் பத்து வருடமாக டிரைவரா இருக்கிறேன் எனக்கு மாலத்தீவில் நல்ல சம்பளம் கிடைக்குமா வேலை இருந்தால் சொல்லுங்கள் வணக்கம்
ramadurai2006@yahoo.com
உங்கள் வாட்ஸ்அப் நம்பர் கொடுங்க அண்ணா
Sir, maladives la agriculture labour work salary enna, work time enna, job eppadi irukum. Increment eppo evvalavu poduvanga sollunga sir. Illana video podunga. Unga whatsApp no anuppunga
+918056312547 call me 🤙 working palace Maladeves vacany..
Speech and Language Therapist ku?
Bro maladiveku tattoo panniruntha pogalama
ம்ம்
Ndt job pathi sollunga anna
Unga video explain super na
Tailor work erukka sar
கிடைக்கும்
Hotel rooms boy salary
I am jcb opretor @/driver for all pls
sir I am coming for Maldives pls
iam 10/12/to diplomo in hotel management
pls sir 🙏🙏🙏
8110027787
Bro BSC chemistry degree complete but எநக்கூ அங்கே எந்ந வேளை கிடைக்கும்
Hotel work salary evlo sir
என்ன வேலைக்கு சகோ
@@TopTAMILMaldives supplier maintenance
குறைந்தபட்சம் முப்பதாயிம் முதல்
@@TopTAMILMaldives work time and visa value evlo sir
Mechanical engineering diploma c.n.c mechine opreter job vacancies eruka sir
Anna south indian cook job,, irukuma
கிடைக்கும் சகோ
Anna maldives ku 1.40 laks kekuranga na work permit visa ku salary USd 400 sonaga na conform irukum ma na
அண்ணா marketing வேலைக்கு இங்கிலிஷ் fluency must ah அண்ணா
ஹோட்டலில் வெயிட்டர். சப்ளயர். ஹெல்பர் போன்ற வேலை இருந்தால் சொல்லுங்க மாலத்தீவு வருகிறேன்
+9609851070
False ceiling work or deplamo catagorie kku vaconcies erukka bro
பார்க்கலாம் சகோ
1000dolar mean evalau bro
Construction Electrician
Vacancy iruntha sollunga ji..
நிச்சயம் சகோ
Anna forklift operator vacancy pathi solluga Anna!!
ம்ம் நிச்சயம் சகோ
Eanakku uthavi bannamudiuma bro
நிச்சயம் சகோ
Eanakku jobs uthavi bannamudiuma bro
Call mi bro 9994545258
pro enakku oru maladev offer letter vanthirukku konjam cheak panni thaanga please
நிச்சயம் சகோ
Enna offer letter Raja.. Enna field
Anna reataurent waiter&barman&roomboy ku work epdi irukum.nalla benefits irukuma
கிடைக்கும் தம்பி
Apply for diver visa want
Resort Housekeeping job vacancies iruka
பார்க்கலாம் சகோ
cook salary
குறைந்தப்பட்சம் நாப்பதாயிரம்
Auto mobile dept ku vacancy iruka sir
பார்க்கலாம் சகோ ஆனால் வாய்ப்பு அதிகம் கிடையாது
Hello I'm azhar doing mba logistics after done my college aaga vaathu job search pannuna kedaikuma
நிச்சயம் கிடைக்கும்
Cost expenses evlo varum bro oru month stay panni job search pannurathuku
Hi Sir. I have an doubt. Where can I get the job vacancy notification other then LinkedIn sir? Can u suggest me some other portals for it
Job Maldives site..
Sir nan 2000to2004 varai garden work Maldives la parthean meendrum Maldives varalama certficet irukkirathu my age 48yrs aahuthu konjam thahaval sollungal ungal contact no kodungal english lauguage nalla theryum please Reply pannungal
வரலாம் அண்ணா
@@TopTAMILMaldives yarai contact pannalam
@@sheikali7435 ramadurai2006@yahoo.com
Sir ungal whatsapp no kudungal
Bakery helper ku $300 sonaga.. kidaikuma...ot irukuma sir confirm
கிடைக்கும் தம்பி
Hi
Bro itha job eppadi apply panrathu
ramadurai2006@yahoo.com
Bro தனியா வீடு வாடைகைக்கு கிடைக்குமா...
Yes nirya iruku kidaikum
❤❤🎉
Hi Bro I Am Finished in Diplomo Civil Engineering 5 years Site engineer experience Iruku Site Engineer Ku Work Iruka brother
ramadurai2006@yahoo.com
Thanks brother
Hotel cooking masster minimum salary evalo bro
500 usd - 40,000
Bro, resort security officers job ku evlo salary ?
Elactrical job indian salary sollunga bro
ramadurai2006@yahoo.com
I am working from male nursery 4years i have certifcet
Bro Driver job
Anna.. na mechanical engineering... Fresher ... Enaku etha job iruka anna..?
கிடைக்கும் ஒரு மாதம் ஆகலாம் சகோ
மாலத்திவுக்கு இந்தியர் விசா வொர்க் பர்மிட் வழங்கவில்லை
இல்லை சகோதரரே வொர்க் வீசா வழங்கப்படுகிறது